சொகுசுகளின் அரசன் - புதிய இன்னோவா ஹைகிராஸ் 2023 - Innova Hycross Tamil Review - Tirupur Mohan
Вставка
- Опубліковано 10 лют 2023
- Mail ID: tirupurmohandon@gmail.com
Instagram www.instagram....
Facebook page / super-car-care-2354295... . தெறிக்க விடலாமா ? சொகுசுகளின் அரசன் . #tirupurmohan #innova #innovahycross #hycross #innovatamil #innovareview #innovahycrosstamil #innovahycrosstamilreview #tmf #tamil #don #tirupur #car #carreview #tamilcarreview #carslover #cars #carsreviews #carsreview #carlover #carlovers #carslovers #innovacar #innovahycross2023 #innovahybrid #google #trending #trend - Авто та транспорт
Innova Hycross very good review Mohan Anna.. 👌🏻👌🏻 The car interior and exterior look is very sporty look and comfort and Vehicle is more stable 👌🏻👌🏻 Looking forward for more videos 😍😍
ஆரம்பிக்கலாமா என்று ட்ரோன் கேமரா மூலம் பதிவு செய்து கீழே காண்பிக்கிறது சூப்பர் எந்த கார் இருந்தாலும் டிரைவர் சீட்டில் உட்கார்ந்து ஓட்டும் டிரைவரிடம் தான் எல்லாம் இருக்கிறது அதி வேகம் கவனக்குறைவு மதுபானம் இதை கடை பிடித்தால் 90 சதவீதம் விபத்தை தவிர்க்கலாம்
30:12 old innovo +innova Crysta +innova hycross.. Orey frame LA🔥✌
@MR unknown 😅😅😅
அண்ணன் வர வர படுத்து தூங்கரதுக்கும் சாப்பிடுவதற்கும் சொல்றார் தவிற சொல்ல வேண்டியதை மறந்துடுறார்.... அக்கா எல்லாத்தையும் நியாபக படுத்துறாங்க......
🤣
😂😂😂👍
🤣🤣🤣🤣🤣
🤭🤭🤭🤭😄
😄
30:13 Innova, Innova crysta, Innova hycross looking so ♥ good 👍 ♥
அண்ணா தங்களின் கார் ரிவிவ் சூப்பர் , இந்த இனோவா ஹய்கிராஸ்ல் மிக பெரிய மைனஸ்சாக நான் கருதுவது , காரின் உள்ளே கார் டையர் மற்றும் சில சத்தங்கள் கேட்கிறது , பழய இனோவா மற்றும் கிரிஸ்டாவில் இது போன்ற ஒலிகள் கேட்காது , இதற்காகவே எனக்கு இனோவா ரொம்ப பிடிக்கும் , இந்த இனோவா ஒரு ஆறு மாதம் அல்லது ஒரு வருடம் பின்னே வெற்றியா தோல்வியை தெரியும்
அண்ணா ரொம்ப நாள் wait பண்ணினேன் . மிகவும் அருமையான வண்டி.👏🙏
Anna rompa seekiram neenga intha vandiya vaankiruveenga, kadavul assirvatham ungalukku eppavum undu, Toyoto proud of your explanation in simple language... Keep rocking DON anna...🙏
Don ஐ விட அக்கா நல்ல Review கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள் அதனால் இனிமேல் Camera வை Don இடம் கொடுத்து விட்டு அக்காவை Review போட செல்லுங்கள் Don😂😂😂😂😂😂
Hycross vida Crysta top end white nalla iruku enaku personal ah pudikum
FIAT LINEA diesel review pannuga
வேற லெவல் intro
சூப்பர் வீடியோ அங்கிள்
30:13 epic moment
அருமை அருமை ங்க அண்ணா
அண்ணா சாவியை வண்டி உள்ள வச்சிடு வராதிங்க sometimes lock ஆகிடுச்சுனா கொஞ்சம் கஷ்டம் 🤷♂️✌ சாவியை எடுத்துட்டு இறங்குங்கள் 🙏 மைலேஜ் தான் ஆச்சரியமாக இருக்கிறது🤷♂️
பெரியண்ணா... ஒன்னு வாங்கி போட்டுடலாமா?
In India its Toyota innova hycross
But other country
It's Toyota hylander .
It’s highlander
For kullu gullu glove box , pull cup holder below ac vent and keep the drink there
Rosemilk comedy super
Innova hycross♥️♥️♥️
Anna you neatly explained the features of the vehicle but one thing you missed is the car navigation system, but all other options are good.
Anna nama VX model delivery ana ona nama TMF shop ku direct showroom la irunthu kondu vanthiduran
Review poturunga
Eagerly waiting anna 2 months waiting periods sollirkanga tirupur showroom la
☑️
looks like massive feel.. and it may best on road presence
Basic model review needed sir ❤
Fortuner madree bramandamaa iruku ... Nanum parthu yenaa vandinu aacharyam Patten....
Toyota innova hycross
30:13 Three Legends In a single frame💥
ENTRY SUPER 🎉
Negu negu negunu solvadhu vere level anna
அதற்கு நானும் அடிமை 😍🥰
Extended warranty pathi solunga
Waiting to watch
anna romba nalla explain pannaringa!! love your car reviews! 😄
Xuv700 AX5 diesel AT mid variant review podunga please 🙏
இவ்வளவு பெரிய வண்டிக்கு torque தான் மிகவும் கம்மி
Fiat abarth review pannunga don
Who are Innova cirsta lovers put like 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
front look Slightly Maruthi XL6. Back side Fortuner Look.
Sir 80km speed lock unlock pannuvathu eappati eantru sollunga plz
Unga style vera level information
anna review super
#Thalaivare Citroen C3 vs Hyundai Aura vs Honda amaze vs Kiger edho oru comparison maari podunga bro.. semma neata irukkum
Battery life பற்றிய தகவல் தெரிந்தவர்கள் Reply செய்யவும்.. 15 years தாங்குமா?
8 years( warranty ) அப்புறம் replace பண்ண வேண்டியிருக்குமா? எவ்வளவு ஆகும்? அந்த பயம் resale value-வை பாதிக்குமா?
1.5 laks battery
Strong hybrid battery 7 to 8L Aagumnu solraangale Anna.. Konjam nalla kettu sollunga 😊🙏🏻
TMF
Very nice Anna
இனிமேல் எல்லா வண்டிலையும் எஞ்சின் சவுண்டு காட்டுங்க அண்ணா please
அண்ணே.....நான் உங்கள் விசிறி. A380 review பண்ணுங்க.
vandi thaaru maaru ..pickup and ride semaya iruku ..but crysta alavukku sheet metal quality illa .front fenders and 2 bumbers powder dappa kanakka irukku ... JBL system crysta music system alavu kooda illa .. camera mokka Glanza camera is better than hy-cross ..
Anna A/C cooling eppadi irrukku Anna crysta madiri irrukka Anna
Sir I have Toyota RAV4 here in London and the entire rear of the new Innova is the same as RAV4.
Anna g slf iruntha review poduga plzzz all t bord owners kaga
Sound insulation eppidi irruku. Road noise ulla kekuma?
big kudo to cameraman for variety of nice shots; pls take this vehicle for a highway ride
Over chrome accessories.....nalla iruntha vandiya keduthutanga
Super thalaivare mass🔥🔥
அருமை வாழ்த்துகள் அண்ணா
நீங்கள் வேலை செய்த உங்கள் கைவண்ணம் வோக்ஸ்வேகன்போலோ வீடியோ போடுங்க
Rolls royce review
Anna Volkswagen taigun & Skoda Kushaq rendu review podala plzz podunga
Tata sumo review ❤️
Now this car demand is more uncle 😥😥😥in tirunelveli area after booking 6 to 7 months wait to receive the car 😭😭😭😭😭😭😭
Tata Indica review video pannuga 🙏
We want basic model review
Mass tmf
Bro mg hector plus mass💥🔥
பேசாம அந்த அம்மாவை review பண்ண சொல்லுங்க உங்கள விட நல்லாவே டீடெய்லா சொல்றாங்க
அருமை அண்ணா
Waiting for accent work video.
What is the real world mileage of GX variant?
The one and only king Toyota Innova crysta Don
Surakkai juice sappidunga
டோரன் கேமரா வாங்கியாச்சி வாழ்த்துக்கள்
Ford endaver model sir intha vandi shape
Super review அண்ணா .....
SOS ?? Enna anna ???
அண்ணன் சொல்லும் போதே வாங்கனும்னு தோனுது.
Anna 2ndla tourist bus iriuntha video potunka anna 49 seats
Good review anna
Intro 🔥🔥✌✌
Thanks 👍
aerial shots super
பெட்ரோல் மற்றும் பேட்டரிகள் இரண்டும் இருக்கா சரியாக சொல்லுங்க
superb anna👌
yenungo....akka periya singer aa iruppanga pola...😁😍
Anna Innova hycross top model user review
Toyota hycross base model prices details and reviews features
Manual gear illaya ? Big minus.
80% people like manual only,
Ithae car diesel+manual vantha தரம் ah irukumm
💥
Good explanation.
Unga siri ppu superb
Anna toyoto velozzzz podunga naaa❤
But, innova crysta look 🔥 31:00 see💯
Ambassador classic AC car 🚗 view
Sir andha sogusu perundhu enga ooruku anupidunga ootanum Pola iruku
Anna battery km how much
Anna Renault fluence review podunga please.
Damn my new crush ❤❤❤
Skoda kodiaq review 2022 model sir 💥
Rate Sollungal bro