ஆராய்ச்சியில் கிடைத்த அதிர்ச்சி தரும் விஷயங்கள் | 10 Mysterious Secret Historical Places | Thatz It

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • நீங்கள் இதுவரை கேள்விப்படாத 10 மர்மமான ரகசிய வரலாற்று இடங்கள் | 10 Mysterious Secret Historical Places You’ve Never Heard Of!
    Join this channel to get access to perks:
    / @thatzitchannel
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ Subscribe us ▬▬▬▬▬▬▬▬▬▬
    Main Channel: bit.ly/2TxSChs
    Travel Vlog Channel: bit.ly/3s5ijq3
    Facebook: bit.ly/3s2CGV4
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    This Video & Audio Content has been made 'available only for Educational and informational purpose' only. The Broadcaster cannot be held accountable for authentication of content.
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Content & Voice: Vinod Ebenezer
    Video Editing: Karthikeyan S
    Background Music: Licensed
    Want to work with us? Email your resume: ytcopymanager@gmail.com
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Content Disclaimer:
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    For Copyright matters, Please contact us first at: ytcopymanager@gmail.com
    Several segments are licensed under "creative commons":
    cc0, cc by SA 1.0, cc by 2.0, cc by SA 3.0 and cc by SA 4.0 License
    creativecommon...
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Attention Viewer's:
    Hatred, offensive, discrimination, racist, disrespectful comments will be removed and the person will be muted forever immediately. So please comment your thoughts with respect to everyone, as this is a public forum.
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    #thatzit #mystery #secret

КОМЕНТАРІ • 181

  • @ThatzItChannel
    @ThatzItChannel  Рік тому +89

    If you like this video then please share it with your Friends & Family 😊🙏
    Follow us on Facebook: bit.ly/3s2CGV4

    • @vigneshm1828
      @vigneshm1828 Рік тому +13

      நீங்க சொன்ன 10 சுவாரசிய தகவல்கள் எல்லாமே எனக்குப் பிடித்திருக்கிறது நீங்க சொன்ன சுவாரசிய தகவல்கள் 5-ஆம் இடமும் 4ஆம் இடமும் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது ஐந்தாம் இடத்தில் நீங்க சொன்னது மன்னர்கள் பற்றி சொல்லி இருந்தீர்கள் அந்த நகரங்களை மன்னர்களே ஆட்சி ஆண்டார்கள் அது முழுக்க முழுக்க உண்மை எனக்கு ரொம்ப பிடித்து இருக்கிறது நண்பா

    • @jawaharlalnehru4543
      @jawaharlalnehru4543 Рік тому +2

      ❤❤

    • @thangarajanmalayandi519
      @thangarajanmalayandi519 Рік тому +1

      வர லாற்றில் கூட இல்லாத விஷயம் உங்களுக்கு மட்டும் எப்படி தெரியும்

    • @jayaramanm4349
      @jayaramanm4349 Рік тому +1

      😮😮

    • @PSGanash
      @PSGanash 7 місяців тому

      😊😊a​@@jawaharlalnehru4543

  • @monishau3569
    @monishau3569 Рік тому +52

    தினம் தினம் புது பொலிவுடன் இளமையோடும் அழகோடும் இருக்கும் தமிழ் பிறந்த மண் குமரிக்கண்டம்💝
    பல வியப்பூட்டும் தகவல் இருந்தாலும் என்றும் தமிழ்💝💝 தமிழ்நாடு 💝💝💝 என்றே இருப்பர்; எதில் குறைபாடு இருந்தாலும் தன் நாட்டையும் மொழியையும் அதிகம் நேசிப்பவன் தமிழன்💝💝💝💝💝💝💝💝💝💝💝🎊🎊💝🎊🎊

  • @Meera160
    @Meera160 Рік тому +21

    குஜராத் கடலுக்கு அடியில் அமைதியா தூங்குர துவாரகா பற்றி நீங்கள் சொல்லவே இல்ல துவாரகா பற்றியும் அங்கு நடந்த ஆராய்ச்சி பற்றியும் ஃபுல் வீடியோ போடுங்க Bro

  • @aimran2571
    @aimran2571 Рік тому +30

    Bro கடலுக்குள் இருக்கும் குமரி கண்டம் தற்போதைய நிலை பற்றி போடுங்க Bro❤😊

  • @priyankas2357
    @priyankas2357 Рік тому +14

    சகோதரரே நீங்கா போட்டா காணொளி அனைத்தும் மிகவும் அருமை பத்தில் ஒன்றை மட்டும் சொல்லா முடியாது காணொளி முழுவதும் முடியாது

  • @rmurugavel4242
    @rmurugavel4242 Рік тому +7

    நம் அழிவு நெருங்கும் போது நம் முன்னோரின் அழிவுகள் தென்படுவது!?

  • @AliAli-wz9my
    @AliAli-wz9my Рік тому +10

    இன்னும் நிறைய கண்டங்கள் இருக்கிறது அது கடலில் இருக்கிறது

  • @suseelas9281
    @suseelas9281 Рік тому +47

    ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் உள்ள வித்தியாசமான அருமையான பதிவு. விளக்கி கூறியுள்ளது மிகவும் அருமை.

  • @limeentertainment1729
    @limeentertainment1729 Рік тому +72

    லெமூரியா! என்னும் குமரிக்கண்டத்தை சாதாரணமா சொல்லிவிட்டாயே தம்பி!? குமரிக்கண்ட நாகரீகத்தின் பின்னோடிதான் நீ சொன்ன மற்ற நாகரீகங்கள்! விரைவில் குமரிகண்டம் பற்றிய அதிசயங்கள் வெளிவரும்!

    • @Amma-xq8bb
      @Amma-xq8bb 10 місяців тому +1

      😅

    • @LEVARSIkani
      @LEVARSIkani 8 місяців тому +3

      உன் கமெண்ட் பார்த்தேன் சூப்ர் ஆதாரம் இல்லாத குமரிகண்டம்😢

    • @AkkuTindu
      @AkkuTindu 6 місяців тому +1

      Kumari kandam tamilargal araichi seydale unmayane waralarai parka mudium ada veru yar sedalum north Indian historical matgirvanga eppove Dobut than irukku 🙄Avargal anuman silaigalai uruvakki avargaluku porundum vagail seyduvda waippu adigam karanam history illatha avargala nammudaya waralarugalaye tbirudi Varvadu unmai 🤦‍♂️🥺

  • @kptm_gghss
    @kptm_gghss Рік тому +9

    லெமூரிா பற்றிய இன்னும் குறிப்பு இருக்கா bro

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 Рік тому +10

    தங்களுடைய காணொளியில் மூலமாக பல அரிய தகவல்களை தெரிந்து கொண்டோம்.நன்றி.

  • @neelamegansoundararajan9649
    @neelamegansoundararajan9649 Рік тому +11

    இவ்வளவையும் போட்டவனுக்கு துவாரகா நகர் தெரியாமல் போனது ஒரு இருட்டடிப்புச் விந்தை

  • @manivannan1534
    @manivannan1534 Рік тому +8

    நான் தான் 3 ஆவது லைக் முதல் கமெண்ட் 😂😂

  • @jayaramand2695
    @jayaramand2695 Рік тому +13

    ஐயா தங்களின் ஆராய்ச்சி பற்றிய விளக்கம் பிரமாதம்.
    நன்றி வணக்கம் ஐயா 🌿🍒🌿

  • @antanidashantanidash7647
    @antanidashantanidash7647 Рік тому +8

    வித்தியாசமான உணர்வு வித்தியாசமான உணர்வு பூர்வமான விளக்கங்களை தந்ததற்கு நன்றி

  • @krk3301
    @krk3301 11 місяців тому +1

    லெமூரியா கண்டம்,

  • @kumars7613
    @kumars7613 Рік тому +27

    Very nice information on the video. Like you said I also think that Kumari Kandam is true and what the researchers have found will very soon yield more details about this ancient tamil land.

  • @Naavalantheevu8
    @Naavalantheevu8 Рік тому +5

    குமரிக்கண்டம்

  • @saminathanmanickavasagam759
    @saminathanmanickavasagam759 Рік тому +2

    சொல்லுங்கப்பா, தமிழ்/ தமிழினக் காவலர்களே. தமிழும் தமிழனும் முறையே உலகத்தின் தாய்மொழி தமிழா? உலகத்தின் மூத்தகுடி தமிழினமா?😂😂😂

  • @jaswanthsyoutubechannel8550
    @jaswanthsyoutubechannel8550 Рік тому +1

    We'll come to Chennai on thanks is it ok for you and I to be first to make you will get the

  • @moorthyk852
    @moorthyk852 Рік тому +8

    அற்புதமான, ஒரு கல்லூரியில்
    பே ராசியர் நிகழ்த்திய
    விரி உரை போல் மிகத்தெளிவாக உள்ளது
    அரிய செய்திகள் அளித்தமைக்கு மிக்க நன்றி

  • @balasubramanianveeraraghav6688

    இவைகளை எல்லாம் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். கண்டுபிடித்ததை விளக்கிக் கூறுவதும் கடினமே! இந்த கடினமான செயலை செய்து தங்களுக்கு நன்றி. இன்னமும் தொடருங்கள்.

  • @eshinfotamil9088
    @eshinfotamil9088 Рік тому +4

    First comment

  • @rajalakshmiramakrishnan4474
    @rajalakshmiramakrishnan4474 Рік тому +1

    சிமாவோ நகரம் . இந்த நகரம் சீனாவில் இருந்தது என்றால் பிரமிட் போன்ற கட்டடம் அங்கே இருக்கக் காரணம் என்ன ? லெமூரியா கண்டம் .

  • @yogenvinoo64
    @yogenvinoo64 Рік тому +6

    Ur content was so nice and so interesting bro .. Good luck..

  • @dharsanganeshentertainment4161

    Hi bro

  • @HarichandraThangarajah-kx1mk
    @HarichandraThangarajah-kx1mk Місяць тому

    ஒரு காலத்தில் இலங்கை அவுஸ்திரேலியா கண்டத்துடன் இணைந்து செயற்படும் என ஒரு ஆய்வு உண்டு. ..

  • @HarichandraThangarajah-kx1mk
    @HarichandraThangarajah-kx1mk Місяць тому

    ஒரு காலத்தில் இலங்கை அவுஸ்திரேலியா கண்டத்துடன் இணைந்து செயற்படும் என ஒரு ஆய்வு உண்டு. ..

  • @vishalrajal
    @vishalrajal Рік тому +4

    வணக்கம் நண்பா

  • @BLRjack
    @BLRjack Рік тому +12

    இவ்வளவு கண்டு பிடிச்சியே உன்னை படைத்த இறைவனும் ஒட்டுமொத்த மனித இனத்தையும் இந்த கேலக்ஷி நிர்வாக திறமை நிறைந்த ஒரே ஒருவன் உண்மையான இறைவன் அவன் அன்றும் என்றும் இனி என்றும் நிலைத்திருப்பவனாச்சே அவன் யார இருப்பான்..
    தேடுங்க அவன் உதவிலேதான் எல்லோரும் வாழுகிறோம். உங்களுக்கும் தேவை..இல்லைய

    • @poonchelvic6881
      @poonchelvic6881 Рік тому +1

      அவன் உனக்குள் இருக்கிறான்

    • @jayaramanchinnapa3720
      @jayaramanchinnapa3720 Рік тому

      Super God bless you

    • @thirupathy4292
      @thirupathy4292 Рік тому +1

      ​@@poonchelvic6881 yes, உண்மை ப்ரோ.கடவுள் ஒரு பெரிய நெருப்பு பந்து என்றால்,நம் உயிர் ஒரு தீப்பொறி!கட+vul-kadanthu உள் செல்லுதல்.

    • @saminathanmanickavasagam759
      @saminathanmanickavasagam759 Рік тому

      ​​​​@@thirupathy4292தமிழில் எழுதிக்கிட்டு வரும்போதே தமிலிஸ்க்கு ஏன் மாறினீர்கள்.
      கட+உள் = கடவுள். நமக்குள்ளேயே நாம் கடந்து சென்றால் வார்த்தைகளால் விவரிக்க இயலாத ஓர் ஆனந்த நிலையை அடையலாம். அதுதான் பேரின்பம். உடலுறவு கொள்ளும்போதும் வார்த்தைகளால் விவரிக்க இயலாத ஓர் ஆனந்தம் கிடைக்கும். இந்த ஆனந்தம் உடலுறவு முடிந்ததும் முடிந்துவிடும். ஆதலால் இது சிற்றின்பம்.
      பேரின்ப நிலையைத்தான் இறைநிலை என்று கூறுகிறார்கள்.
      அங்கும் இறைவனைப் பார்த்ததற்கான சாட்சி எதுவும் இல்லை. இதைத்தான் கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்று குறிப்பிடுகின்றனர் போலும்.
      இன்று நாம் வழிபடும் தெய்வங்கள் (சிவன், கிருஷ்ணன், முருகன், அல்லாஹ, முகமது நபி, பரிசுத்த ஆவி, இயேசு, புத்தர், மகாவீரர்) ஆகிய அனைத்தும் அந்த பேரின்பத்தின் குறியீடுகள் மட்டுமே.
      அப்படியானால் யார் இறைவன்? அல்லது இறைவனே இல்லையா?
      இந்தப் பேரண்டத்தை இம்மிகூட பிசகாமல் இயக்கும் சக்தியே இறைவன். அவனது படைப்புகள் அனைத்தும் ( மனிதன் உட்பட்ட அனைத்தும்) எந்தக் குறையும் சொல்ல இயலாத அற்புதங்களே. இறைவன் வேறு, இறைநிலை வேறு. இரண்டையும் குழப்பிக்கொள்ளக் கூடாது. உயிர்கள் இறைநிலையை அடையலாம், ஆனா இறைவனாக முடியாது. இறைவன் ஒருவனே.
      மாணிக்கவாசகர் குருந்த மரத்தடியில் சிவனைக் கண்டதாகவும், பிறகு அக்கட்சி மறைந்த நிலையில் அக்காட்சிக்காக ஏங்கும் நிலையே திருவாசகம். அவர் கண்டதும் அவரது மனதின் கற்பனைக் காட்சியாகவே இருக்க வேண்டும்.

    • @sammuamu5202
      @sammuamu5202 Рік тому +1

      Answer in bible

  • @j.g.mohideenbasha1251
    @j.g.mohideenbasha1251 5 місяців тому

    எல்லா புகழும் இறைவனுக்கே --இவர்களின் கண்டு பிடிப்பு ஆதம் காலம் அதற்கு பின் வாழ்ந்த லூத்நபி போன்ற நபிகளின் காலவாழ்க்கை மக்களை தான் இவர்கள் கண்டு பிடித்து இருக்கிறார்கள்

  • @HarichandraThangarajah-kx1mk
    @HarichandraThangarajah-kx1mk Місяць тому

    ஒரு காலத்தில் இலங்கை அவுஸ்திரேலியா நாட்டுடன் இணையும் என ஒரு ஆய்வு .

  • @prembabu-ys7zz
    @prembabu-ys7zz Рік тому +1

    Vinod How Are you Premnath

  • @eshinfotamil9088
    @eshinfotamil9088 Рік тому +3

    First comment

  • @SabiTalkies-et8ur
    @SabiTalkies-et8ur Рік тому +3

    Fans her ilke

  • @HaneefaMohammad-qf4ld
    @HaneefaMohammad-qf4ld Рік тому +1

    A..C..M

  • @manir1997
    @manir1997 Рік тому +1

    🌴🌴உனக்கு.நன்றி.வாழ்துக்கள்.தொடரட்டும்.உன்னுடையமுயற்சி

  • @nandhanab2229
    @nandhanab2229 Рік тому +2

    I am 40th like anga akka 27 like

  • @alonelover858
    @alonelover858 Рік тому +1

    lemuria kandm

  • @jonakanjonakan696
    @jonakanjonakan696 3 місяці тому

    Neopoly city Patti bible la koorappaddirukku bro

  • @muralir5179
    @muralir5179 Рік тому +2

    Lemuria kandam is wonderful in world.

  • @nilavazhgannilavu6797
    @nilavazhgannilavu6797 Рік тому +1

    Youseful masage

  • @selvavelu
    @selvavelu Рік тому +1

    Gee lemorea

  • @kpurushothaman2228
    @kpurushothaman2228 Рік тому +5

    மிகவும் அருமையான பதிப்பு ❤❤❤🎉🎉🎉💯💯💯🌹🌹🌹

  • @rajamantony8257
    @rajamantony8257 Рік тому +2

    மிகவும் அருமையான பயனுள்ள பதிவு

  • @mohamedismath4377
    @mohamedismath4377 8 місяців тому +3

    Very interesting topic

  • @RajeshRajesh-q2l3q
    @RajeshRajesh-q2l3q Місяць тому +1

    Hi

  • @mrnadeemTamilbayan9317
    @mrnadeemTamilbayan9317 Рік тому +1

    Hi

  • @rajakodik3195
    @rajakodik3195 Рік тому +3

    Excellent speech

  • @manimanimanimani643
    @manimanimanimani643 Рік тому +1

    Sir keeladi 2500 bc

  • @csaranyacsaranya
    @csaranyacsaranya Рік тому +2

    Hlo

  • @mohammedlariff23
    @mohammedlariff23 8 місяців тому

    இந்த மண்டை ஓடுகள் எல்லாம் 80 நீங்க எண்ணி பாத்தீங்களா...?..🤣🤣🤣🤣

  • @joeljones7187
    @joeljones7187 3 місяці тому

    Sajama lines = Anti life equation

  • @mohanvelu8621
    @mohanvelu8621 5 місяців тому

    Super invrsticatication, than you, 😅

  • @R.karuppasamySamy
    @R.karuppasamySamy Рік тому

    Bro, history la illainu sollringa ,aprom epdi ungaliku theriim

  • @RajasekarMahalingam-lm7sw
    @RajasekarMahalingam-lm7sw 4 місяці тому +1

    சிறப்பு. ஆனால் 1964 லில் அழிந்த தனுஷ்கோடி, காவேரி பூம்பட்டினம், மஹாபலிபுரம் பற்றி?

  • @vanitha.s5100
    @vanitha.s5100 Рік тому +1

    Hi bro

  • @vasuaaskar6221
    @vasuaaskar6221 Рік тому +1

    Hi

  • @monishau3569
    @monishau3569 Рік тому

    Hi G 💝 Beautiful topic 💝
    All Super👏👏👏
    Amazon - painting nice👍
    💝💝💝
    G my name 1st ☺☺☺☺☺
    Am soooo ooo Happy ☺☺☺

  • @s.a.keshenishanmugavel.6797
    @s.a.keshenishanmugavel.6797 Рік тому +3

    Interesting and useful video anna

  • @monishau3569
    @monishau3569 Рік тому +2

    Hi G💐

  • @anjaansudhakar5811
    @anjaansudhakar5811 8 місяців тому

    உலக முதல் அதிசயம் தமிழ் தமிழன் பழைய முத்த குடி குமரிகண்டம் தான் முதல் ❤️

  • @godwins7283
    @godwins7283 Рік тому +1

    Bro,still we didn't find the garden of Eden.

  • @KumaresanSundaram-lq1ni
    @KumaresanSundaram-lq1ni Рік тому +1

    Good is gerate

  • @doctorstrange5462
    @doctorstrange5462 Рік тому +1

    Philosophers paathi video pooduga bro

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 11 місяців тому +1

    Tq.useful.infornation.😊

  • @senthilkumarr7987
    @senthilkumarr7987 Рік тому +1

    Hi ok

  • @lkjhpoiu0987
    @lkjhpoiu0987 4 місяці тому +1

    Useful

  • @al.nasoordeennasoordeen9836
    @al.nasoordeennasoordeen9836 Рік тому +1

    Super bro

  • @dineshraj2290
    @dineshraj2290 Рік тому +2

    Vera level bro......😮

  • @nagarajannagarajan2675
    @nagarajannagarajan2675 8 місяців тому

    Anna Madurai old story podunga pls❤❤

  • @kavithagurusamy8298
    @kavithagurusamy8298 Рік тому

    Anna unga channel'a work panna vara Anna sollunga

  • @kabilanarul2023
    @kabilanarul2023 Рік тому

    Bro Neega Video va explain panara way super ra iruku 👍😊, suthama Bore adikala , ithu mari intresting poduga broo

  • @dasarimurali1513
    @dasarimurali1513 8 місяців тому

    Wow! You're modern day's historical context messenger 👍 keep it up👍.

  • @jk_santha546
    @jk_santha546 Рік тому +2

    Super bro

  • @kabilanarul2023
    @kabilanarul2023 Рік тому +2

    Bro The Da Vinci code Movie la varum la jesus ku marriage nadathuruku, apram avaruku daughter irukaga (merry Megdalin) itha pathi oru detail video poduga broo🙁😊

  • @sukumars4461
    @sukumars4461 Рік тому

    I like it lemooriyais old Tamil. Generasins people's and like he a historu

  • @dr.rama.thirupathi107
    @dr.rama.thirupathi107 Рік тому +1

    Amazing ancience

  • @suganyanisha
    @suganyanisha Рік тому +1

    Hi

  • @Abeeda-xc8pb
    @Abeeda-xc8pb 2 місяці тому

    You are a great

  • @dineshchelladurai
    @dineshchelladurai Рік тому +1

    Super video
    Very nice

  • @theendof2k291
    @theendof2k291 Рік тому +1

    thangs bro

  • @murugesan4904
    @murugesan4904 Рік тому

    I like lamooriya கண்ட m and kumri ksndam

  • @asifkhan214
    @asifkhan214 Рік тому +1

    Hi sir

  • @manigandanr128
    @manigandanr128 Рік тому +1

    First comment bro

  • @melakounnupattithuraiyur1370

    நன்றி சார் உங்களுக்கு கோடி நன்றிகள்

  • @devarajdeva935
    @devarajdeva935 Рік тому +1

    Hi bro.

  • @anandram4422
    @anandram4422 8 місяців тому

    அருமையான பதிவு வாழ்க வளமுடன்

  • @mugeshsiva7038
    @mugeshsiva7038 Рік тому +1

    Hello guys 🥰🥰🥰

  • @VijayVijay-ci8ue
    @VijayVijay-ci8ue Рік тому

    Raja Raja solar,,,,,,💪🔥💪

  • @suganyanisha
    @suganyanisha Рік тому +2

    Super ❤

  • @SabiTalkies-et8ur
    @SabiTalkies-et8ur Рік тому +1

    1st view

  • @sirunavoorsenthamizh4162
    @sirunavoorsenthamizh4162 Рік тому +1

    hi anna first comment ❤

  • @mukesh.__.2008
    @mukesh.__.2008 Рік тому +1

    Useful message. Thank you

  • @prasanthnair6013
    @prasanthnair6013 Рік тому +1

    Nice your work

  • @babubhaskaran-ns6vb
    @babubhaskaran-ns6vb 8 місяців тому

    THANK YOU THATZ IT CHANNEL- " IT IS LEMURIA"

  • @maritach1597
    @maritach1597 Рік тому +1

    Super Anna

  • @yuvarajp703
    @yuvarajp703 Рік тому +1

    Wow

  • @kakamurali1645
    @kakamurali1645 Рік тому +1

    Super 💞 bro

  • @VijayaKumarkmkm
    @VijayaKumarkmkm Рік тому +1

    Very nice bro