வாழ்க வளமுடன் பாய் நான் விடுமுறைக்கு வந்து உங்க செய்முறையிலே செய்தேன் செம்மையா இருந்துச்சு,ஆனா இப்ப உங்க ஞாபகமாவே இருக்கு, ஏனா நான் விடுமுறை முடிந்து வேலைக்கு(இராணுவம்) சென்று விட்டேன் வாரத்தில் நாளு நாள் உங்க பிரியாணி தான் செய்தேன், ரெம்ப நன்றி பாய் மனிதில் நினைக்க வைத்ததற்கு அதே சுவையை ❤❤❤
@@pavithrachandru9010 alternative way coker la mutton seperate ah vega vachu appruam masala kuda seruthukalam. I always following this method for mutton briyani. Briyani super taste ah irukum. Cooking time also very less.
வாழ்க வளமுடன் பாய் நான் விடுமுறைக்கு வந்து உங்க செய்முறையிலே செய்தேன் செம்மையா இருந்துச்சு,ஆனா இப்ப உங்க ஞாபகமாவே இருக்கு, ஏனா நான் விடுமுறை முடிந்து வேலைக்கு(இராணுவம்) சென்று விட்டேன் வாரத்தில் நாளு நாள் உங்க பிரியாணி தான் செய்தேன், ரெம்ப நன்றி பாய் மனிதில் நினைக்க வைத்ததற்கு அதே சுவையை ❤❤❤
மிக்க மகிழ்ச்சி 😊🙏✨️
Masha allah super excited aththa.
😊🙏✨️
Super bhai, eppavum pola romba arumai...❤❤❤..
🤩🙏
Neenga menmelum valaramum ungalukku neraya order varum Inshaallah Allah rahmath seivaaaga aamen ❤❤
😊🙏
Super bai arumai
Colourful 🔥🔥😋😋😋
😊🙏
ராஜா மாஸ்டர் AK மாஸ்டர் கிட்ட இருந்து இங்க வந்துட்டாரா Super ❤❤❤🎉
😊🙏✨️
Seeraga samba rice pathilay bullet rice try pannalama brother nalla varumma
Paravaillama irukum
Congratulations🎉🥳
God bless you
🤩🙏✨️
Best mutton part for biriyani bhai
Mutton Neck & Shoulder
Super,amount killo ku eppadi bai how to contact bai anna,please
Nama Channel About Page la Contact Number iruku Please Check Panni Paarunga 😊👍🙏
SUPER Bro 👌I'm Like Video I'm SALEM
😊🙏
Anna unga biriyani kum dindigul venu biriyanikum enna different atha konjam solunga
😊🙏🙏
A.M.A BRIYANI MASTER VARIYAN ( PARAVAI MARI)
🤩🙏🙏
பாய் 6 படிக்கு அளவு சொல்லுங்க பாய்
Entha app la edit panringa bro konjam sollunga
Inshot 😊🙏✨️
நல்லா சொன்னீங்க,இந்த வார்த்தை எனக்கு அடிக்கடி வருதுன்னா
🤩👍🙏
Ungala pole senja mutton vegurathuku romba neram aaguthu..athu vegura varaikum masala kaduthuratha sir?
Konjam Konjam Water Add Panikalam Karugathu 😊👍🙏
@@A.M.A-BiriyaniMasterPagurudeen ok sir ..athigamana neram masala cook panna taste maridatha sir?
Mutton 50% vendhadahku appurm masala add pannikalam. Masala karukadhu bro.
@@anandanarayanan5381 ok thanks 👍
@@pavithrachandru9010 alternative way coker la mutton seperate ah vega vachu appruam masala kuda seruthukalam.
I always following this method for mutton briyani. Briyani super taste ah irukum. Cooking time also very less.
பட்டை ஏலக்காய் கிராம்பு அரைக்கும் போது தண்ணி ஊத்தி அரைக்கணும் மா சொல்லுங்க அண்ணா
Bulk quantity Cook Panumpothu Apdi Panikalam 😊👍🙏
Super🥰
😊🙏
Biriyani ku thannir alavu video kaga waiting Bhai epo podu vinga
😊👍👍🙏
Versgu yana veragu
உங்கள் வீடியோ பார்த்து 5 படி மட்டன் பிரியாணி செய்தேன்... அனைவரும் ஆச்சரியப்பட்டனர்... எல்லா புகழும் இறைவனுக்கே... அஸ்ஸலாமு அலைக்கும்....
மிக்க மகிழ்ச்சி 🙏😊
உங்கள் போண் நம்பர் தாங்கள் பாய்
Nama Channel About Page la Contact Number iruku Please Check Panni Paarunga 😊👍🙏
எதற்கு எல்லா பொருளையும் தனியா போடமா apudiya மொத்தமா போடுறீங்க
இதுதான் நம்ம ஊரு ஸ்டைல்
மொத்தமா போட்டா மசாலா பச்ச வாசனை போயிருமா பாய்...