தங்களின் விளக்கம் மிக அருமை. (இதை எல்லாம் ஒரு அரசுக்கு எடுத்துக் காட்ட ஒரு வரும் இல்லை என்பது அவலம் தான்.) ஒருவர் ஒரு பொருளை மனமுகர்ந்து தந்த பின் அவரின் சொல்லே மந்திரம். அதைப் பாதுகாப்பு தர்மம். இதில் ஆராய்ச்சி தேவையில்லை. நன்றி. தங்களின் பேட்டி மிக நன்று..
இதே இந்து கோவிலில் இஸ்லாமியர் பாகம் வகிக்க முடியுமா ? கடந்த ஆண்டுகளில் என்ன நடந்தது இஸ்லாமியர்களுக்கு என்பது உலகறிந்த உண்மை. இஸ்லாமியர்கள் நடத்தும்போது பிஜேபி என்ன செய்யவில்லை. நாட்டின் அமைதியை குலைக்கும் படி உள்ளது.
நேற்று மாவட்ட பதிவாளருக்கு நீதிபதியின் பொறுப்பை கொடுத்தது செல்லாதென நீதிபதி தீர்ப்பு சொன்ன நிலையில் இப்பொழுத் நீதிபதி பொறுப்பை கலெக்டருக்கு கொடுப்பது செல்லுமா
நிலத்திற்கு சொந்தம் கொண்டாடுவோர் அதற்குண்டான ஆதாரத்தை கொடுக்க வேண்டும் என்ற சட்ட திருத்தம் கொண்டு வருவதில் என்ன தவறு. நீதிமன்றத்தை நாடி தீர்வு காண வேண்டும் என்ற திருத்தம் கொண்டு வந்தால் என்ன தவறு.
மாநிலங்களவை தேர்தல் செப்டம்பர் 03 ஆம் தேதி நடைபெற உள்ளது அதுவரை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள். இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவேறுவது உறுதி.
As you have told mr prakash just the divert the people mind everytime they play someother matter . Now the vote counting problem is going on. To divert the people mind only.
Is it now necessary when un employment and flood problems are affecting, it seems no other subject is there to discuss in parliament. It is very well appreciable to do good to people unity and safeguard secularism
As Waqf land constitutes the third largest land-holding, the government wants to encroach upon these resourceful pastures of land in order to deprive the Muslim community of its collective heritage. We must concede that Muslims have been extremely unfair towards their resources. We cannot deny the fact that the administration of Waqf needs to be improved and unscrupulous practices need to be weeded out. However, such changes must be introduced after consulting legal experts, Islamic experts, and the community at large. Furthermore, any change must be for the betterment of the Waqf administration and not to the detriment of the Muslim community. The present bill is an extremely oppressive, unconstitutional, and arbitrary piece of legislation that aims to target the minority community. As Muslim masses lack awareness regarding such legal intricacies, it becomes difficult to mobilize people to oppose such draconian moves. As responsible Muslim citizens of this country, it is our duty to make other Muslims aware of such attacks on our collective identity. Muslim lawyers, media houses, students, activists, and ulema must render their services in order to mobilize the whole community to express its emphatic disapproval of this bill. Read Here: thecompanion.in/encroachment-through-legislation-understanding-the-changes-introduced-by-the-waqf-bill
தங்களின் விளக்கம் மிக அருமை. (இதை எல்லாம் ஒரு அரசுக்கு எடுத்துக் காட்ட ஒரு வரும் இல்லை என்பது அவலம் தான்.) ஒருவர் ஒரு பொருளை மனமுகர்ந்து தந்த பின் அவரின் சொல்லே மந்திரம். அதைப் பாதுகாப்பு தர்மம். இதில் ஆராய்ச்சி தேவையில்லை. நன்றி. தங்களின் பேட்டி மிக நன்று..
13:13 13:15
நரி, நண்டு பிடிப்பதற்கு தனது வாலை முதலில் நண்டுவழைக்குள் விடும். நண்டு இருந்தால் வாலை கவ்விக் கொண்டு வரும். ஹிட்லர் மோடியின் அரசு நிலையும் இதுதான். 😅
😅
நாட்டுக்கு நன்மை என்பதைவிட நண்பர்களுக்கு நன்மை என்பதே உண்மை.
நல்ல பேட்டி ! ஷியாம் சிறப்பாக பல கருத்துகளை முன் வைக்கிறார்...
திரு ஷாம் அவர்களின்
விளக்கம் மிகவும் தெளிவாக உள்ளதை பதவியில் உள்ளவர்கள் கவனித்தால் நாடு உருப்படும்.
சிறப்பு....திரு. தராசு ஷியாம் அவர்களே.....
Very correct speach👌👌👌
நண்பர்களை காப்பாற்ற சட்டமா? எப்படி எல்லாம் யோசிக்கிறாங்கப்பா?
You are very clear and honest.
THARASU SHYAM may be awarded as Doctorate in Indian Political Science.
Excellent presentation👍
Thank you mr opinion thamil
excellent
சிவன் சொத்து குலநாசம்....
Shyam sir super without bar
JPC ஜே பி சி கமிட்டி யாருக்கு கட்டுப்பட்டது அவர்கள் மேல் ஈடி பாயுமா
Super Yasir
இதே இந்து கோவிலில் இஸ்லாமியர் பாகம் வகிக்க முடியுமா ? கடந்த ஆண்டுகளில் என்ன நடந்தது இஸ்லாமியர்களுக்கு என்பது உலகறிந்த உண்மை. இஸ்லாமியர்கள் நடத்தும்போது பிஜேபி என்ன செய்யவில்லை. நாட்டின் அமைதியை குலைக்கும் படி உள்ளது.
Mr. Prakash you are very bright person and an advocate. Your explanations are really knowledgeable. Thank you sir
யோவ் இவரு ஷ்யாம் யா
அமிர்தாஞ்ஞன் நிருவனம் மயிலாப்பூர் கோயில் நிலத்தில் உள்ளதாக சொல்றங்களே
So many MPs were against this waqf board
தராசு ஷியாம் அவர்களே வக்ஃப் வாரியத்திற்க்காக வாதாடினால் வெற்றி நிச்சயமாக வக்ஃப் வாரியத்திற்க்கு சாதகமாக கட்டாயம் அமையும்.
நேற்று மாவட்ட பதிவாளருக்கு நீதிபதியின் பொறுப்பை கொடுத்தது செல்லாதென நீதிபதி தீர்ப்பு சொன்ன நிலையில் இப்பொழுத் நீதிபதி பொறுப்பை கலெக்டருக்கு கொடுப்பது செல்லுமா
Shyam sir, many lands were sold which belongs to temples in delta as plots
Alhamdulillah
நிலத்திற்கு சொந்தம் கொண்டாடுவோர் அதற்குண்டான ஆதாரத்தை கொடுக்க வேண்டும் என்ற சட்ட திருத்தம் கொண்டு வருவதில் என்ன தவறு. நீதிமன்றத்தை நாடி தீர்வு காண வேண்டும் என்ற திருத்தம் கொண்டு வந்தால் என்ன தவறு.
மாநிலங்களவை தேர்தல் செப்டம்பர் 03 ஆம் தேதி நடைபெற உள்ளது அதுவரை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள். இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவேறுவது உறுதி.
மொத்தத்தில் இந்த சட்டம். செல்லுமா செல்லாது?
பிஜேபி க்கு தலைகுணிவு வருமா
As you have told mr prakash just the divert the people mind everytime they play someother matter . Now the vote counting problem is going on. To divert the people mind only.
அப்படின்னா இந்து கோயில் நிலங்களையும் இந்த சட்டம் மூலம் நிரூபிக்க வேண்டும் என்று சொல்ல வேண்டும்.
Is it now necessary when un employment and flood problems are affecting,
it seems no other subject is there to discuss in parliament. It is very well appreciable to do good to people unity and safeguard secularism
What about evm case.
Nice
Why don't they know any beneficiary measurement?
In one Bangladesh problem...
அட தூ....
Who r the members of the jpc
Bjp 😮govt. Forget
Adutha, pirathamar, rahul, gandhi, avarkaley, neenga, pathaviyil utkaarntha, udaney manitha, smookathil irukindra, saathiyai, muthalil, oliyungal. Manitharkal, anaivarim, samam endra, nilaiyai uruvaakinaal, mattumey, amaithiyai, uruvaka, mudiyum., samanilai, samookathai, uruvaakungal. ❤
வீடியோவும் கருத்துகளும் நல்லாருக்கு, இடை இடையே manual add insert ரொம்ப கேவலமா இருக்கு
With understanding only bill is introduced, November session something will happen.
Ambani kaka pudhu sattam
Poor audio?
Then how are u us8ng temple lands....who gave the power....Hindus are being fooled..
Low voice.
As Waqf land constitutes the third largest land-holding, the government wants to encroach upon these resourceful pastures of land in order to deprive the Muslim community of its collective heritage. We must concede that Muslims have been extremely unfair towards their resources. We cannot deny the fact that the administration of Waqf needs to be improved and unscrupulous practices need to be weeded out. However, such changes must be introduced after consulting legal experts, Islamic experts, and the community at large. Furthermore, any change must be for the betterment of the Waqf administration and not to the detriment of the Muslim community.
The present bill is an extremely oppressive, unconstitutional, and arbitrary piece of legislation that aims to target the minority community. As Muslim masses lack awareness regarding such legal intricacies, it becomes difficult to mobilize people to oppose such draconian moves. As responsible Muslim citizens of this country, it is our duty to make other Muslims aware of such attacks on our collective identity. Muslim lawyers, media houses, students, activists, and ulema must render their services in order to mobilize the whole community to express its emphatic disapproval of this bill.
Read Here:
thecompanion.in/encroachment-through-legislation-understanding-the-changes-introduced-by-the-waqf-bill
Dont trust bohut jooti party in entire bharat which is obviously b.j.p.
What is the barath no barath only india is correct
Sangi government doing only muslim hate political
We should fight against this bjp government unitedly🤝
மூத்த பொரிக்கியாளர்
நரேந்திர பிஜேபி ரஸ் ஐ இப்படி சொல்லலாமா
பீத்தை பொத்திரிக்கை சூனிய பொம்மை மூஞ்சி
Nee.noliban.mamapayala