seeman speech at vikravandi - vikravandi by-election seeman latest speech tamil news

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • seeman speech at vikravandi - vikravandi by-election seeman latest speech tamil news
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

КОМЕНТАРІ • 1 тис.

  • @5wh-truthalonewins485
    @5wh-truthalonewins485 5 років тому +26

    அண்ணன் சீமான் தான், தமிழர்களை தமிழராக இனைத்து வருகின்றார்.
    அவர் வந்த பிறகுதான் தமிழ் , தமிழர், தமிழ் தேசியம் பல மடங்கு வளர்ந்து வருகின்றது.
    தமிழ் அறம் தான் தலைமை.
    சீமான் இருந்தாலும், இல்லாமல் போனாலும் இனி தமிழ் , தமிழர், தமிழர் அறத்தின் காலம்.

    • @tharikastills8434
      @tharikastills8434 5 років тому +2

      தம்பி நீ என்ன ஊருக்கு புதுசா இப்பதான் செய்தியே கேட்க ஆரம்பித்து இருப்ப போல இருக்கு

    • @5wh-truthalonewins485
      @5wh-truthalonewins485 5 років тому +1

      @@tharikastills8434
      Why??

    • @tharikastills8434
      @tharikastills8434 5 років тому +1

      தமிழ் மொழியை காக்க போராடியவர்கள் ரத்தம் சிந்தி அவர்கள் உயிரை இழந்தவர்கள் இவர்கள் யாரும் உங்களுக்கு தெரியவில்லையா ஒரு மொழி இவ்வளவு ஆண்டுகாலம்
      நிலைத்து நிற்பதற்கு காரணம் ஏராளமானவர்கள் இதற்காக தியாகம் செய்திருக்கிறார்கள் ஆனால் அண்ணன் சீமான் இதை வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார் தயவுசெய்து உணர்ந்து கொள்ளுங்கள்
      அண்ணன் அவர்களோடு நான் இருந்திருக்கிறேன் பேசி இருக்கிறேன் அவர் பேச்சை கேட்டுக் கொண்டும் இருக்கிறேன்
      முன்பெல்லாம் அவர் நான் ஒரு
      ஈழத்து பெண்ணை திருமணம் செய்து வாழப் போகிறேன் என்று சொன்னார் அதையெல்லாம் நம்பி நானும் அவருக்காக ஆதரவாக பேசியவன் தான் நான் இப்போது உணர்ந்து விட்டேன் அவர் யார் என்று நீங்கள் எப்பொழுது இதுபோன்ற போலி தலைவர்களை உணரப் போகிறீர்கள்

    • @5wh-truthalonewins485
      @5wh-truthalonewins485 5 років тому +1

      @@tharikastills8434
      முதலில் , என் வயதை நீங்கள் ஊகிக்கக்கூடாது.
      ஊகித்ததின் விளைவே ஒருமையில் பேசுதல்
      நான் எப்பொழுது உணர்கின்ரேனோ அன்று நான் எதிர்ப்பேன்.
      நான் தனி மனித எதிரி அல்ல. தவறான கொள்கை களையை எதிர்க்கின்றேன்.

    • @tharikastills8434
      @tharikastills8434 5 років тому +2

      @@5wh-truthalonewins485 தோழரே நான் ஒருமையில் பேச வேண்டும் என்று நினைத்து பேசவில்லை தவறு நடந்துவிட்டது மன்னித்துக் கொள்ளுங்கள் நான் உங்களோடு கருத்துக்களை பரிமாற தான் விரும்புகிறேன் அது ஆரோக்கியமான முறையில்
      நட்போடு நடக்க வேண்டும் என்று நினைக்கிறேன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கிறேன்

  • @suganthichandran6375
    @suganthichandran6375 3 місяці тому +10

    இந்த முறை விக்கிரவாண்டி நமக்குத் தான்.... நாம் தமிழருக்குத் தான்.... நாம் தமிழர் கட்சி வாழ்க வளமுடன்...

  • @Thiravukol-t7p
    @Thiravukol-t7p 2 роки тому +9

    என்றும் நாங்கள் உங்களுடன்

  • @malaialagu7525
    @malaialagu7525 5 років тому +46

    ஆந்ராவில் ஹீரோ ஜெகன் மோகன் அவர்கள் தமிழ்நாட்டின் ஹீரோ என் அண்ணன் சீமான் பச்சைத்தமிழன் சீமானை தேர்ந்தெடுக்கப்பது தமிழர் நாட்டின் காலத்தின் கட்டாயம்

  • @MrWelcomeplease
    @MrWelcomeplease 5 років тому +8

    Apart from Tamil, don't you have any major agenda for TN growth??

  • @bv.rathakrishnanbv.rathakr9051
    @bv.rathakrishnanbv.rathakr9051 3 місяці тому +2

    நாம் தமிழர் 🌹🙏🐅🐅🐅🌹

  • @wahabibrahim6435
    @wahabibrahim6435 5 років тому +15

    தமிழகத்தின் அரசியல் ஆசான் என் அண்ணன் செந்தமிழன் சீமான் நாம் தமிழர் நாமே தமிழர்

    • @tharikastills8434
      @tharikastills8434 5 років тому +1

      தம்பி உன்ன மாதிரி ஆள வெச்சு தான் அவரு சம்பாதிச்சு கார் பங்களா என்று வசதியாக இருக்காரு எந்த படம் இவர் ஓடுது சூப்பர் ஹிட் ஆயிருக்கு எப்படி இவ்வளவு பணம் வந்துச்சு யோசி

  • @munusamy.p6049
    @munusamy.p6049 3 місяці тому

    செந்தமிழணின்உரைவீச்சுஅருமை.வலையொலிக்குவாழ்த்துக்கள்.

  • @sivansakthivideos5185
    @sivansakthivideos5185 5 років тому +7

    பேச்சில் கண்ணியம் வேண்டும் சீ மான் அவர்களே. தங்கள் பேச்சு காமெடியாக உள்ளது

  • @tharikastills8434
    @tharikastills8434 5 років тому +52

    அண்ணனே உங்கள் மனைவியின் அப்பா முன்னாள் அமைச்சர் காளிமுத்து ADMK அவர்கள் சேர்த்து வைத்திருக்கும் சொத்து அதாவது லஞ்சம் வாங்கி சேர்த்தி வைத்திருக்கும் சொத்தை நீங்கள் நாட்டுக்காக கொடுங்கள்.

    • @minemini7936
      @minemini7936 5 років тому +1

      Tharika Stills Sema

    • @babepoul100
      @babepoul100 5 років тому

      @tharika stills parappundamavane

    • @தமிழன்-ப1ழ
      @தமிழன்-ப1ழ 5 років тому +2

      காளிமுத்துக்கிட்ட போய் சொல்லுடா..வெண்ண

    • @tharikastills8434
      @tharikastills8434 5 років тому +3

      @@தமிழன்-ப1ழ தோழரே அவர் திராவிட இயக்க ஆட்சியில் ஏராளமான கொள்ளை நடந்திருக்கிறது என்று எல்லா மேடைகளிலும் கூறுகிறார் திராவிட கட்சிகளில் அமைச்சராக இருந்த காளிமுத்து அவர்களின் மகள்
      சகோதரி கயல்விழி அவர்கள்தான் திரு காளிமுத்து அவர்கள் சம்பாதித்த சொத்துக்களை எல்லாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறார் அதாவது அண்ணன் சீமான் அவர்களின் மனைவி அதனால்தான் நான் அந்தக் கேள்வியை எழுப்பி இருந்தேன் உங்களிடம் சரியான பதில் இருந்தால் சொல்லுங்கள் நீங்கள் சொல்லியிருப்பது இதற்கான பதில் என்று எனக்கு தெரியவில்லை அவருக்கு கண்மூடித்தனமாக நீங்கள் ஆதரவு தெரிவிப்பது உங்களை நீங்கள் ஏமாற தயார்படுத்திக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம்

    • @sankarganeshshanmugam1345
      @sankarganeshshanmugam1345 5 років тому +6

      @@tharikastills8434 நண்பரே தயவுசெய்து திரு காளிமுத்து அவர்கள் ஊழல் செய்து எவ்வளவு சொத்து சேர்த்தார் என்று ஆதாரத்துடன் சொல்லுங்கள் அதை அண்ணன் சீமான் வாங்கிக்கொடுக்க ஏற்பாடு செய்வர்

  • @aklsarul1053
    @aklsarul1053 5 років тому +31

    👌👌வாழ்க தமிழ், வளர்க அண்ணன் சீமான்.👌👌

  • @anwarsadat4967
    @anwarsadat4967 5 років тому +5

    He could be the greatest Tamilan to lead Tamilnadu... but his choice of words and choice of battle is completely unacceptable to those undecided voters ... he needs a good advisor....

  • @Sivakumar-sf3kh
    @Sivakumar-sf3kh 5 років тому +28

    Actor Vijayakanth got 8 % percent vote and won Virdhachalam constituency when he contested alone. Seemon could not get even deposit in any constiency in any election so far.

    • @alexsowridass
      @alexsowridass 5 років тому +1

      As u said in ur comment... Vijaykanth is actor and he is backed by his popularity.. Seeman is not a popular celebraty, not rich.. but his commitment to Tamil and Tamil people is great. If not today people will accept one day.
      U must understand he is not a politician but a leader.
      I have seen talks of Modiji and have compared the same to Mr. Seeman. I see they have common talent..
      Once Modiji was feared and hated by most but now he is loved by millions not only in India but in almost all countries..
      One day u will see Mr. Seeman to be a Very biggest popular leader from Tamil Nadu..

    • @RajKumar-gq3tn
      @RajKumar-gq3tn 5 років тому +1

      @@alexsowridass don't fell in mud by believing Seeman speech.. Modi totally different and that's y Seeman against him always.

    • @alexsowridass
      @alexsowridass 5 років тому

      @@RajKumar-gq3tn ... U r seeing differentiating based on ideology but I see the common talent that has made Modiji a gratest leader ever...

    • @RajKumar-gq3tn
      @RajKumar-gq3tn 5 років тому +1

      @@alexsowridass may b on that line to an extent u might right.. But if u consider him as great leader my opinion totally wrong. He does not know how to talk on stage with grace and honest speech. He always behind rajini and cheap talk s which never make him great leader on other side rajini do dignified behavior towards Seeman.its only shows how good rajini to tackle people and Seeman only criticize cheaply on politicians which never gain popularity by his speeches

    • @alexsowridass
      @alexsowridass 5 років тому

      @@RajKumar-gq3tn ... The only difference between genius and mental guy is success... When success comes the people who tried to down Seeman will automatically lift him on their shoulders.. It was same with Jayalalitha case.. Time will answer.. People who continuous put their effort, one day they will succeed..

  • @Raja-ib4ni
    @Raja-ib4ni Рік тому +1

    சீமான் அண்ணன் ❤️

  • @kalaitamilan6313
    @kalaitamilan6313 5 років тому +3

    தெளிவான சிந்தனையுடன் பேசும் முன்னேற்றம் படைக்க பாடுபடும் ஒரே தலைவன் சீமான் மட்டுமே

    • @PGopalakrishnanpm
      @PGopalakrishnanpm 5 років тому

      Poda pu.....

    • @PGopalakrishnanpm
      @PGopalakrishnanpm 5 років тому

      எல்லா பேரையும்,குறை கூறும் நீ, உத்தமனா?

  • @jaybalmuthu2628
    @jaybalmuthu2628 10 місяців тому

    சிறப்பான பேச்சு அன்னன் சிமான் அவர்கல் நாம் தமிழர்

  • @divineblessing1293
    @divineblessing1293 5 років тому +15

    அருமையான பேச்சு

  • @angamuthu5336
    @angamuthu5336 3 місяці тому

    தலைவகனுக்குறிய.தகுதி.ஒருவருக்குதான்.சூப்பர்ஸ்டார்.ஒருவர்தான்

  • @tharikastills8434
    @tharikastills8434 5 років тому +36

    அவர்கள் சினிமாவில் மார்க்கெட் போன பிறகு அரசியலுக்கு வந்தார்கள்
    உங்களுக்கு சினிமாவில் மார்க்கெட் இல்லை என்பதால் நீங்கள் அரசியலுக்கு வந்தீர்கள்

    • @selvaraj8286
      @selvaraj8286 5 років тому +3

      Tharika Stills Super sir

    • @ashokramakrishnan5935
      @ashokramakrishnan5935 5 років тому +1

      😂😂😂

    • @தமிழன்-ப1ழ
      @தமிழன்-ப1ழ 5 років тому

      மார்கெட் போகல ரஜினியே மரியாதைய கெடுத்துக்கொண்டார்..சகோ..

    • @தமிழன்-ப1ழ
      @தமிழன்-ப1ழ 5 років тому

      அதுதான் உண்மை..

    • @sankarganeshshanmugam1345
      @sankarganeshshanmugam1345 5 років тому +2

      நீங்கள் என்னதான் சொன்னாலும் சீமான் சொல்லும் கருத்துக்களை மறுக்கமுடியாது

  • @கணபதி-ர3ற
    @கணபதி-ர3ற 3 місяці тому

    நாம் தமிழர் வெற்றி நிச்சயம் ❤❤❤❤❤❤❤

  • @Ragul-pj2gy
    @Ragul-pj2gy 5 років тому +35

    உண்மையான தமிழன்

    • @md.sabeer.mca-usa4851
      @md.sabeer.mca-usa4851 5 років тому

      AK774
      AAMAIKARI
      ARISI KAPPAL SHOOTING
      VIJAYA LAKSHMI RAPE CASE
      LTTE kuda training (Fraud story)
      Before KADAVUL MARUPPU KOLGAI
      After MUPPATTAN MURUGAN
      CBM Arunan said " seemaan poda loose"
      Before said KRISHNA not GOD,
      Now said KRISHNA is our GOD
      ACTOR Rajkiran said " seeman didnt talk politics with LTTE)
      Before seeman said " ilai malarnthaal eelam malarum"
      Now said ADMK not good
      Thanthi Tv interview " seeman said muslims are not tamilans"
      Now seeman said muslims are tamilan
      Money got from LYCA for KATHI movie
      Original name : SEBASTIYAN SIMON DEVIDIYA MOVAN
      State : KERALA
      FAKE name : seeman devidiya movan
      Qualification: daily change statement
      Work : Blackmail to ACTORESSand collect money.

    • @bheemboy7883
      @bheemboy7883 5 років тому +1

      @@md.sabeer.mca-usa4851 apo sotta rajini ?

    • @md.sabeer.mca-usa4851
      @md.sabeer.mca-usa4851 5 років тому

      @@bheemboy7883 AK774
      AAMAIKARI
      ARISI KAPPAL SHOOTING
      VIJAYA LAKSHMI RAPE CASE
      LTTE kuda training (Fraud story)
      Before KADAVUL MARUPPU KOLGAI
      After MUPPATTAN MURUGAN
      CBM Arunan said " seemaan poda loose"
      Before said KRISHNA not GOD,
      Now said KRISHNA is our GOD
      ACTOR Rajkiran said " seeman didnt talk politics with LTTE)
      Before seeman said " ilai malarnthaal eelam malarum"
      Now said ADMK not good
      Thanthi Tv interview " seeman said muslims are not tamilans"
      Now seeman said muslims are tamilan
      Money got from LYCA for KATHI movie
      Original name : SEBASTIYAN SIMON DEVIDIYA MOVAN
      State : KERALA
      FAKE name : seeman devidiya movan
      Qualification: daily change statement
      Work : Blackmail to ACTORESSand collect money.

    • @ramanujamramanujam9734
      @ramanujamramanujam9734 5 років тому

      Malayalesapasten

    • @bheemboy7883
      @bheemboy7883 5 років тому

      @@md.sabeer.mca-usa4851 patchai tamilan bajapini ?

  • @ajayanand8509
    @ajayanand8509 5 років тому +6

    Many tamils of sri lankan origin don't speak much tamil and prefer speaking english or french or in whichever country in they are. Appo avan manithan kadayatha ?

  • @aravindrajamanickam1457
    @aravindrajamanickam1457 5 років тому +1

    வாழ்க தமிழ்

  • @srinivasanvenkatesan4156
    @srinivasanvenkatesan4156 5 років тому +5

    இவர் மட்டும்தான் தமிழ் நாட்டின் அதிபராகத் தேர்ந்தெடுக்கபடணும் இவர் ஒருத்தர் தான் தமிழன்

    • @annaamalaiswaminathan1637
      @annaamalaiswaminathan1637 5 років тому

      நீங்க போய் உங்க ஊரில் அதிபராகுங்க...

    • @bahadoorbabu937
      @bahadoorbabu937 5 років тому

      @Kaal bairav ஏன் உங்கோத்தா தடவி விட்டு ஊம்ப போறாளா

  • @sundararamansankaran6887
    @sundararamansankaran6887 5 років тому +23

    அண்ணா தமிழனை வாழவிடாமல்
    வளர விடாமல் இருப்பது
    திமுக, அதிமுக தான்

    • @tharikastills8434
      @tharikastills8434 5 років тому +9

      தம்பி உங்களுக்கு தெரிய உங்கள் ஊரில் உங்கள் உறவினர்களில் உங்கள் நண்பர்களில் யாருமே முன்னேற வில்லையா இவரின் பேச்சை நம்பி உழைத்து முன்னேறு கின்ற வயதில் ஏமாந்து விடாதீர்கள் இவர் செல்வ செழிப்பாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா இவர் சொகுசு கார் சொகுசு பங்களா என்று முன்னாள் அமைச்சரின் மகளை திருமணம் செய்து வாழ்ந்துகொண்டிருக்கிறார் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் திமுக அண்ணா திமுக கட்சியை சேர்ந்த அமைச்சர் தான் அவர் அவர் பெயர் காளிமுத்து

    • @silambarasansellasami7382
      @silambarasansellasami7382 5 років тому +1

      ஆமாம் தெரியும் காளிமுத்து. அதற்கு என்ன இவர் சொல்லும் கருத்து இவர் சொல்லும் கொள்கை மிக மிகச் சிறப்பாக இருக்கும். ஆனால் திமுக அதிமுக ஆட்சி என்ன செய்துவிட்டார்கள்.இவர் அரசியல் வருவதற்கு முன் எப்படி இருந்தார் என்பது எங்களுக்கு தெரியும் ஆனால் அரசியல் வந்து சேவை செய்வதற்கு வந்த பிறகு இவர் எப்படி இருக்கிறார் என்பது எங்களுக்கு தெரியும் அவரின்கொள்கைகள் என நாம் தமிழர் கட்சியின் பிள்ளைகள் எப்படிப்பட்டவர்கள் என்பது எங்களுக்கு தெரியும் தமிழர்கள் எங்களுக்கு திராவிடர்களை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் பிழைத்துக்.எங்கள் வீட்டில் முன்னேறியிருக்கிறார்கள் எங்களின் உழைப்பில் முன்னேறுகிறார்கள் ஆனால் நாடு என்பது ஒரு ஒரு சேவை அதை எப்படி முன்னேற்ற வேண்டும் அதை எப்படி பாதுகாக்க அடுத்த தலைமுறைக்கு என்ன வைக்க வேண்டும் என்பது அரசியல் இருப்பவர்கள் சிந்திக்க வேண்டும் நண்பா

    • @silambarasansellasami7382
      @silambarasansellasami7382 5 років тому

      @@tharikastills8434 அரசியலில் வந்துவிட்டால் சேவைதான் அவர்கள் சேவை செய்வது எப்படி இருக்க வேண்டும் நாட்டிற்கு அடுத்த தலைமுறைக்கு எப்படி என்ன செய்ய வேண்டும் என்பது திமுக அதிமுக சிந்தித்திருக்க வேண்டும் இல்லை என்றால் நாங்கள் எங்களைப் போல உள்ளவர்கள் வரத்தான் செய்வார்கள் இதில் என்ன தவறுநாம் தமிழர் கட்சியின் கொள்கைகள் செயல்பாடுகள் மிக சிறப்பாக சரியாக இருக்கிறது சீமான் அவர்கள் அரசியல் வருவதற்கு முன் எப்படி இருந்தார் என்பது எங்களுக்கு தெரியும் அரசியல் வந்த பிறகு அவர் எப்படி இருக்கிறார் என்பது. அரசியல் ஆட்சி என்பது முழுக்க முழுக்க ஒரு சேவை புரிந்து கொள்ளுங்கள் நண்பா

    • @manigandanmani3373
      @manigandanmani3373 5 років тому +3

      @@silambarasansellasami7382 நண்பா சீமான் இன்னும் ஒரு வார்டு கவுன்சிலராக கூட இருந்ததில்லை.பிறகு எப்படி ஆடம்பர பங்களா விலையுர்ந்த கார் தன் சொந்த செலவில் பூனைப்படை உடனே சினிமாவில் சம்பாதிச்சது என்று சொல்லாதிங்க.2009ல் இருந்தது வாடகை வீடு. காமராஜர் பற்றி பேசும் நீங்கள் இது மாதிரி ஆடம்பரமாக காமராஜர் எப்போது வாழ்ந்தார்.பதவிக்கு வருமுன்னே இந்தளவிற்கு சொத்து எங்கிருந்து வந்தது என்று யோசிங்க.உணர்ச்சியை தூண்டுபர்கள் அறிவை மழுங்கடித்து சிந்திக்க விடமாட்டார்கள். காமராஜர் அதிகம் பேசமாட்டார் ஆனால் நல்லது செய்தார்.சீமான் போன்றோர் அதிகம் பேசுபவர்கள்.அவர்களிடம் திறமை இருக்காது.

    • @silambarasansellasami7382
      @silambarasansellasami7382 5 років тому

      @@manigandanmani3373 நண்பா நீங்களே சொல்லிட்டீங்க அவர் சீமான் ஒரு வார்டு கவுன்சிலராக கூட ஆகவில்லை சொல்லிட்டீங்க. இதுல பாருங்க அரசியல்வாதியா வந்த பணத்தில் தான் சம்பாதிப்பார்கள் அப்படின்னு உங்களுடைய உங்கள் கருத்தை பாருங்களேன். நீங்கள் சொல்லிட்டீங்க சினிமான்னு சினிமாவுல உள்ள உங்களுக்கு பணம் கிடைக்கும் கிடைக்கும்ஆனா புரோடிசேர் ஆகும் இல்ல வேற ஏதாவது தொழில் ரீதியாக நான் உங்க பணம் போய்விடும் சினிமாவில் ஆனால் நடிகனாக இல்ல வேற ஒரு சினிமா போட்டு அப்படி இப்படி வேற ஏதாவது செஞ்சா சினிமாவில் பணம் சம்பாதிக்க முடியும். ஆனா நீங்களே சொல்றீங்க அவர் மாமனார் அன்பார் மாமனார் கொடுத்த பணம் இருக்கலாம்

  • @rajendranammal2707
    @rajendranammal2707 5 років тому +4

    Super

  • @premkumar5870
    @premkumar5870 5 років тому +33

    வாழ்க தமிழ் என்றும் இந்த புவியில்....

    • @md.sabeer.mca-usa4851
      @md.sabeer.mca-usa4851 5 років тому +3

      AK774
      AAMAIKARI
      ARISI KAPPAL SHOOTING
      VIJAYA LAKSHMI RAPE CASE
      LTTE kuda training (Fraud story)
      Before KADAVUL MARUPPU KOLGAI
      After MUPPATTAN MURUGAN
      CBM Arunan said " seemaan poda loose"
      Before said KRISHNA not GOD,
      Now said KRISHNA is our GOD
      ACTOR Rajkiran said " seeman didnt talk politics with LTTE)
      Before seeman said " ilai malarnthaal eelam malarum"
      Now said ADMK not good
      Thanthi Tv interview " seeman said muslims are not tamilans"
      Now seeman said muslims are tamilan
      Money got from LYCA for KATHI movie
      Original name : SEBASTIYAN SIMON DEVIDIYA MOVAN
      State : KERALA
      FAKE name : seeman devidiya movan
      Qualification: daily change statement
      Work : Blackmail to ACTORESSand collect money.

    • @vanmam4
      @vanmam4 5 років тому +3

      @@md.sabeer.mca-usa4851 போய் கிழவனுக்காக சுடுகாட்டுக்கு பக்கத்தில் நில்லுங்கடா

    • @md.sabeer.mca-usa4851
      @md.sabeer.mca-usa4851 5 років тому +1

      @@vanmam4 AK774
      AAMAIKARI
      ARISI KAPPAL SHOOTING
      VIJAYA LAKSHMI RAPE CASE
      LTTE kuda training (Fraud story)
      Before KADAVUL MARUPPU KOLGAI
      After MUPPATTAN MURUGAN
      CBM Arunan said " seemaan poda loose"
      Before said KRISHNA not GOD,
      Now said KRISHNA is our GOD
      ACTOR Rajkiran said " seeman didnt talk politics with LTTE)
      Before seeman said " ilai malarnthaal eelam malarum"
      Now said ADMK not good
      Thanthi Tv interview " seeman said muslims are not tamilans"
      Now seeman said muslims are tamilan
      Money got from LYCA for KATHI movie
      Original name : SEBASTIYAN SIMON DEVIDIYA MOVAN
      State : KERALA
      FAKE name : seeman devidiya movan
      Qualification: daily change statement
      Work : Blackmail to ACTORESSand collect money.

    • @bahadoorbabu937
      @bahadoorbabu937 5 років тому +3

      @@vanmam4 நீ போயி ங்கோத்தாவுக்கும் ஆமையனுக்கும் விளக்கு பிடி

    • @karnalswamy9090
      @karnalswamy9090 5 років тому +1

      Rajini sen, moodikinu iruda, pasanga aapu vachiduvanunga.

  • @manis9742
    @manis9742 5 років тому +4

    சீமான் தமிழ்மகனே நீ வாழ்க தமிழர்கள் உன்பக்கம் வெற்றிபெறுவாய்

  • @dharmaraj6982
    @dharmaraj6982 3 роки тому

    Yes follow all people

  • @ramKumar-vj8km
    @ramKumar-vj8km 5 років тому +16

    சீமான் மீது விமர்சனங்களை வையுங்கள் ஆனால்
    அவர் சொல்லும் கருத்தில் குறை கூறாதே தமிழருக்கான கருத்தியல் தமிழ்நாட்டுக்கான கருத்தியல்
    அவர் கூறும் கருத்துகளை மட்டும் ஒதுக்கி விட முடியாது. இந்த தலைமுறையே இல்லாமல் போய்விடும்

    • @tharikastills8434
      @tharikastills8434 5 років тому +2

      தம்பி உழைத்து முன்னேற வழிய பாருப்பா இவரு என்ன பேசிட்டாரு என்ன பண்ணி இருக்காரு

    • @ramKumar-vj8km
      @ramKumar-vj8km 5 років тому

      அண்ணா வேலை தான் பாத்துட்டு இருக்கேன் நீங்க முழுசா வீடியோ பாக்கலையா அண்ணே பேசியது சைமனா இல்ல சீமானா இருந்தால் என்ன இல்ல திருடனாய் இருந்தா என்ன பொறுக்கியா இருந்தன என்ன சொல்ற விஷயத்துல உண்மை இருக்கான் மட்டும் பார்க்கணும் அதை நான் பார்த்தேன் இருக்கு அதனால சொன்ன கருத்து வேற ஒன்னும் இல்ல எதற்கென்றால் நானும் தமிழ்நாட்டில் தான் இருக்கேன் நானும் தமிழன் தான்

    • @tharikastills8434
      @tharikastills8434 5 років тому

      @@ramKumar-vj8km
      தோழரே வணக்கம் திருடன் சொல்லுகின்ற உண்மையை நாம் நம்பினால் அந்த திருடன் அந்த நம்பிக்கையை பயன்படுத்தி அதைவிட பெரிதாய் நம்மிடமிருந்து
      திருடி விடுவான் திருடனை நம்பி ஏமாறப் போவது நீங்கள் அல்ல நானும் அல்ல நாம் என்பதை உணருங்கள் நானும் அண்ணன் சீமான் அவர்கள் பேச்சை கேட்டிருக்கிறேன் ரசித்திருக்கிறேன் நம்பியிருக்கிறேன் அவருக்காக நண்பர்களிடையே வாதாடி இருக்கிறேன் ஆனால் அவர் சொல்லுவது கருத்தல்ல கற்பனை அவர் சொல்லுவது உண்மையல்ல உண்மையா ஆக்கப்பட்டவை மிகைப்படுத்தப்பட்ட வை என்று நான் இப்பொழுது தான் உணர்ந்தேன் நீங்களும் ஒரு நாள் உணர்வீர்கள் தோழரே அவர் உங்களின் உணர்வுகளை வைத்து பணம் சம்பாரித்து கொண்டிருக்கிறார் நீங்களே எண்ணிப் பாருங்கள் ஒரு ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்த இவர் எந்த ஒரு கமர்சியல் ஹிட் கொடுக்காத இயக்குனர் ஆனால் கார் பங்களா என்று சொகுசான வாழ்க்கையை தான் வாழ்ந்துவருகிறார் எப்படி இது சாத்தியம் என்று எண்ணிப் பாருங்கள் தமிழகத்தில் லஞ்சம் இருக்கிறது என்பதை நான் மறுக்கவில்லை
      அதை இவர் நமக்கு சுட்டிக்காட்டுகிறார் என்பதற்காக இவர் அதை செய்யமாட்டார் என்று நாம் நம்ப முடியாத அதற்கு மேலே குறிப்பிட்டுள்ள இந்த
      தகவல்களே போதுமானதாக இருக்கிறது
      ஒரு ஈழத்து பெண்ணை திருமணம் செய்து வாழ்க்கை தரப் போகிறேன் என்றார் இதைக்கேட்டு நான் கை தட்டினேன் அவரோடு கை குலுக்கினேன் அவரை நம்பினேன் ஆனால் அவர் அதைச் செய்யவில்லை இப்படி ஏராளமான ஆதாரபூர்வ தகவல்களை வைத்துத்தான் சொல்லுகிறேன் அவரை நம்ப வேண்டாம் தோழரே

  • @shivasarath7840
    @shivasarath7840 5 років тому +8

    அவர் பாட்டுக்கு அவர் வேலையை செய்கிறார் எப்ப பார்த்தாலும் ரஜினி ரஜினி ரஜினி என்று
    சொல்றீங்க உனக்கு இது கேவலமா இல்ல

    • @தமிழன்-ப1ழ
      @தமிழன்-ப1ழ 5 років тому +1

      புடுங்கதுக்கா அரசியல் வரேங்கறார்

    • @தமிழன்-ப1ழ
      @தமிழன்-ப1ழ 5 років тому +1

      அது கேவலாமா இல்ல..

    • @danasekar6501
      @danasekar6501 5 років тому

      Siva sarath poda punda

    • @shivasarath7840
      @shivasarath7840 5 років тому

      சீமான் மாதிரியே நீங்களும் அசிங்கமா பேசுறீங்க ளடா அப்புறம் என்ன தமிழன் தமிழன் என்று பேசுறது அடிச்சு பிடிச்சு ஆட்சியில் ஒரு எம்எல்ஏ வ துவங்கிடன்னோம்

    • @shivasarath7840
      @shivasarath7840 5 років тому

      Dana Sekar குதி மவனே

  • @babumohan4549
    @babumohan4549 5 років тому +30

    இப்படி பேசிட்டே இருக்க வேண்டியது தான்.

  • @dkdchennal8971
    @dkdchennal8971 5 років тому +2

    டேய் நான் நாம் தமிழர் கட்சி காரன் இல்ல ஆனால் வந்தேறி யாழ்தான் தமிழ் தமிழன் பிரிக்க பட்டான் ஜாதி ரீதியாக தமிழன் பிரிக்க பட்டான் ஜாதியாள் மட்டுமே எங்களை பிரிக்க முடியுமே தவிர தமிழனை பிரிக்க முடியாது தமிழுக்கு ஒரு பிரச்சனை என்றால் ஜாதி மறந்து தமிழனாய் ஒன்று பட்டு போராடுவோம்

  • @Sivakumar-sf3kh
    @Sivakumar-sf3kh 5 років тому +20

    Seemon party lost deposit in all parliament constituency in last election in TN. Waste of time by seemon.

    • @amuthavanas3857
      @amuthavanas3857 5 років тому +3

      19 லட்சம் ரோசம், மானம் உள்ள தமிழர்களை உண்டாக்கி இருக்கிறார். உங்ஷ்ரளுக்கு ரோசம், மானத்தை பற்றி சிந்திப்பது Waste ஆக இருக்கலாம். ஆனால் இது தமிழன்களின் ஆட்சியை ஆணித்தரமாக ஊண்டுவதின் ஆரம்ப நிலை. எந்த வெற்றியாளனும் 1 ல் இருந்துதான் ஆரம்பம் செய்தான். நாளைய தமிழகம் தமிழனின் கையில் இருக்கும். கீழடி ஆராய்ச்சியை கூட வெளி கொண்டுவர சடிடப் போராட்டம் நடத்த வேண்டி இருக்கிறது. அதுதான் இன்றைய ரோசம் கெட்ட தமிழ் தேசம்.

    • @ganesanswaminathan8794
      @ganesanswaminathan8794 5 років тому

      இந்த கோமாளி கத்திண்டே இருக்க வேண்டியது தான்.... ஆமை கரி கத்தி கத்தியே சாக போரான். அனால் 25 வருடத்தில் தேர்தலில் வெற்றி வாய்ப்பு இல்லை ராசா...

  • @soundarrajsundarsoundarraj8248
    @soundarrajsundarsoundarraj8248 2 роки тому

    Good regards thank-you

  • @TPMEMES
    @TPMEMES 5 років тому +3

    Annanin comedy kaanoligalai en channel il kaanavum

  • @rajamalathimalathi9119
    @rajamalathimalathi9119 5 років тому +6

    பாவம் சீமான் டமில் பற்றி பெசியும் ஆனால் கருத்து கந்தசாமிகள் ஆங்கிலத்தில் பதிவு போடுது ரொம்ப குஷ்டம்மாப்பா

  • @shanmugapandir8535
    @shanmugapandir8535 5 років тому +10

    நாம்தமிழர்

  • @mountainview8521
    @mountainview8521 5 років тому +18

    Sir, please dont talk about Mr. Rajinikanth, he does not even talk about you, you are just making fun of him for what?

    • @ganesanswaminathan8794
      @ganesanswaminathan8794 5 років тому

      இந்த கோமாளி கத்திண்டே இருக்க வேண்டியது தான்.... ஆமை கரி கத்தி கத்தியே சாக போரான். அனால் 25 வருடத்தில் தேர்தலில் வெற்றி வாய்ப்பு இல்லை ராசா...

  • @jothikumar632
    @jothikumar632 5 років тому +7

    சீமான் சார் ஒரு கேள்வி?
    முஸ்லிம்கள் நிறைய பேர் உருது, அரபி, மலையாளம் னு பேசிட்டு தமிழ்நாட்டிலே இருக்காங்க , அவங்கள தமிழர்னு சொல்லலாமா?

    • @muthukumardkumar1065
      @muthukumardkumar1065 3 роки тому

      தமிழர்கள் தான்.மட்ற மதத்தை ஏற்றுக்கொன்டனர்.அவர்களுக்கு தமிழும் தெறியும்.உருது அரபியும் தெறியும். சீமான் அவர்கள் சொல்வது.ஒருவர் தன் தாய் மொழியே தெறியாமல்.வேரு மொழியை கற்பவரை தான்.

  • @aramvijay
    @aramvijay 5 років тому +2

    Seeman

  • @sabarikrishnan7788
    @sabarikrishnan7788 5 років тому +5

    சுதந்திரத்திற்கு போராடிய கட்டபொம்மனையே உன்னால் சகித்துக் கொள்ள முடியல உன்னால் எப்படி நல்ல தலைவனாக இருக்க முடியும்?

  • @sundaramgurumoorthy4537
    @sundaramgurumoorthy4537 5 років тому +1

    Seeman, why are you always scolding individual. Do concentrate to capture power.

  • @nagarajanshanmugam4425
    @nagarajanshanmugam4425 6 місяців тому

    💐🙏💯 % உண்மை ✍️🧖

  • @vinothurai9599
    @vinothurai9599 5 років тому +17

    Naamthamilar 💪🏻💪🏻💪🏻💪🏻

  • @AjithKumar-ns2oy
    @AjithKumar-ns2oy 5 років тому +3

    நான் ஒரு தடவை சுட்டா நூறு தடவை சுட்ட மாதிரி🤗🤗🤗😂

  • @tharantamilanda9555
    @tharantamilanda9555 5 років тому +8

    Naam Thamizhar

  • @karnalswamy9090
    @karnalswamy9090 5 років тому +7

    Seeman pesuvathu sariye.

  • @sravi955
    @sravi955 5 років тому +7

    தமிழக மக்களின் அன்பையும் ஆதரவும் பெற்ற ஒரே தலைவர் தளபதி ரஜினி அவர்கள் மட்டும் தான் டா.
    தமிழ்நாட்டின், அடுத்த முதல்வர் ரஜினி அவர்கள் தான் டா.
    வாழ்க மனித புனிதர் ரஜினி அவர்கள்.

    • @antonmanuelpillai686
      @antonmanuelpillai686 5 років тому +2

      S Ravi poda loosuuuuuuuu Ravi u don’t have family 👅👅👅👅👅👅rajani thaththa my🚽🚽🚽🚽🚽

    • @sravi955
      @sravi955 5 років тому +2

      @@antonmanuelpillai686 டேய் கேண புன்ட, தமிழ் இன துரோகி டா நீ கொம்மல தெவடியா பயலே நாற கூ தி மவணே seedless சைமன் சபாஸ்டியன் ஒழிக பொட்ட தெவடியா பயல் சைமன் ஒழிக

    • @antonmanuelpillai686
      @antonmanuelpillai686 5 років тому

      S Ravi poda 🚽Ravi rajani thaththa 👅👅👅👅👅👅👅👅👅👅👅👅👠👠👠👠👠👠👠👠👠👠👠👠get out from Tamil Nadu 🐕🐕🐕🐕

  • @pragashmani7489
    @pragashmani7489 5 років тому

    அடுத்தவன் நம் கடமையை பத்தி தப்பா பேசுவான். அவர்களின் பேச்சை மதிக்காமல் .நம் முன்னேறும் வழியில் போகவேண்டும். இல்லா விட்டால் நம்மை நாமே மதிக்காமல் போய்விடுவோம்

  • @dilshathbeguma6478
    @dilshathbeguma6478 5 років тому +19

    நீ தமிழனா

  • @solaipappu
    @solaipappu 5 років тому +4

    நீ என்ன kathunalum , வாய்ப்பே இல்லை ராஜா வாய்ப்பே இல்லை.

    • @ManathuraiManathurai-yx5xg
      @ManathuraiManathurai-yx5xg 3 місяці тому

      கோத்தா ஒரு தேவிடியா நீ ஒரு ஒத்தா

    • @ManathuraiManathurai-yx5xg
      @ManathuraiManathurai-yx5xg 3 місяці тому

      உன் பொண்டாட்டி என்ன பண்றது தேவிடியா போயிட்டானா இன்னும்

  • @arunatindia
    @arunatindia 5 років тому

    Why REDPIX watermark in English. Please make it in Tamil

  • @SivaKumar-gm8zh
    @SivaKumar-gm8zh 5 років тому +2

    அன்று அண்ணாதுரை கருணாநிதி இன்று சீமான் இவர்களை போன்ற கேடுகேட்ட வசன வியாபாரிகளின் மேடை பேச்சுக்கு மயங்கும் மக்கள் உள்ளவரை தமிழ்நாடு உறுப்பட வழியில்லை.எவன் ஒருவன் அளவுக்கு அதிகமாக பேசுகிறானோ அவனிடம் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.நாம் முட்டாள்களாக இருக்கும் வரை இவனை போன்றவர்களுக்கு வாழ்வு தான்.

  • @kumarvelusamy4686
    @kumarvelusamy4686 5 років тому +3

    அரை மென்டல் வந்திருச்சு

  • @சேவற்கொடியான்R

    வெட்டி பேச்சு.... தூத்துகுடி துப்பாக்கி சூடு நடந்தப்ப எவன் மயூரை புடூங்க போன ....வெட்டி பேச்சு..... இம்ரான் கான் , விடுதலை புலிகள் பற்றி பேசும் போது , இங்கு இருக்கிற ஒரு பய பேசவில்லை..... அதில் நீங்கள் ஒருவன்....பயம் வாயை அடைக்குது.....

    • @usanna4903
      @usanna4903 5 років тому

      சேவற்கொடியான் R Another foreign liar detected . Beware folks

    • @shanmugamvijay8580
      @shanmugamvijay8580 5 років тому

      சேவற்கொடியான் R

  • @dheivalakshmi7931
    @dheivalakshmi7931 5 років тому +1

    Tamilnadu nalla monneriya manilamakathan erukerathu. Nalla mozhi unaroduthan erukerarkal. Ethai adutha ezhamaga akevidatherkal

  • @Riseoflegends
    @Riseoflegends 5 років тому +3

    Thalaivar rajini next CM

  • @dnareplication5593
    @dnareplication5593 3 роки тому

    Outstanding speech

  • @BarsathAli
    @BarsathAli 5 років тому +9

    ❤❤❤

  • @swami0423
    @swami0423 5 років тому

    பெல்டால் முதுகுத்தோலை உறிப்பேன் - இதுதான் அன்பான சர்வாதிகாரமா

  • @Sivakumar-sf3kh
    @Sivakumar-sf3kh 5 років тому +3

    Seemon looted Crores of money by saying and using great Leader Prabhakaran's name every where. Enjoying luxurious life and travelling Cr worth car. Where he got Crores of money? What business he did? He was a big failure in cinema field.

  • @muthukumardkumar1065
    @muthukumardkumar1065 3 роки тому

    Naamtamilar

  • @vijayendiranaar2191
    @vijayendiranaar2191 5 років тому +6

    Eppothaan namma Thamizh makkalukku maanam, rosam varapovutho theriyala..

  • @kottesvijay1544
    @kottesvijay1544 5 років тому +1

    Super GGG

  • @susairaji610
    @susairaji610 5 років тому +4

    இதையெல்லாம் எழுச்சித்தமிழர் பேசவே இல்லையா அண்ணன் சீமான் அவர்களுக்கு இது தெரியாதா உங்களுக்கு முன்னாடியே ஒருவர் பேசி விட்டால் அவருக்கு ஆதரவு தெரிவிக்க யாருமே இல்லை இவரைத் தாண்டி தமிழ் தேசியம் பேச யார் இருக்கிறார்கள் அண்ணன் சீமான் அவர்கள் விரிவாக ஒருவாட்டி பேசுவோம்

  • @academiatamil7576
    @academiatamil7576 5 років тому +9

    மகிழ்சி

  • @PremKumar-se9pi
    @PremKumar-se9pi 5 років тому

    Good speach

  • @rsilambarasan1314
    @rsilambarasan1314 5 років тому +6

    கிருக்கன் மாதிரி பேசுரான் இவன் பின்னாடி போறவன பார்த்த அய்யோ பாவம்???

    • @annaamalaiswaminathan1637
      @annaamalaiswaminathan1637 5 років тому +1

      சரி யார் பின்னால் போகலாம்....?

    • @rsilambarasan1314
      @rsilambarasan1314 5 років тому

      @@annaamalaiswaminathan1637 தமிழ் அழிக்க வந்த தெலுங்கன் பின்னாடி போனால் பிழைக்கலாம்...

    • @annaamalaiswaminathan1637
      @annaamalaiswaminathan1637 5 років тому

      @@rsilambarasan1314 பரியவில்லையே...தெலுங்கன் யார்...? ரசினி் யார்..?

  • @baby_jungkook_148
    @baby_jungkook_148 5 років тому

    Suber

  • @balajijv6461
    @balajijv6461 5 років тому +3

    ஐம்பது ஆண்டுகள் பார்த்தோம் ஐந்து ஆண்டுகள் கொடுத்து பாருங்கள் நண்பர்களே

    • @drr4288
      @drr4288 5 років тому +3

      intha mental payalaluku politics oru keda..ivanuku achi vera kodukanuma? ivana firt cinema la jaika sollu

  • @ajaynivas3622
    @ajaynivas3622 5 років тому

    Nam tamilar💪💪💪💪💪

  • @kousigangautam3252
    @kousigangautam3252 5 років тому +1

    I am a Tamil but I don’t fall prey for this shit

  • @Sivakumar-sf3kh
    @Sivakumar-sf3kh 5 років тому +8

    Seemon was a big failure in cinema field. How he earned crores of money? What business he did? Having crores worth bungalows and cars? How?
    His parents are looking like daily wages labour?

    • @selvaraj8286
      @selvaraj8286 5 років тому

      Siva kumar உங்கள் கருத்தை எல்லோரும் சிந்தனை செய்ய வேண்டும

  • @Riseoflegends
    @Riseoflegends 5 років тому +4

    Unneke vaipe Illa Raja

    • @தமிழன்-ப1ழ
      @தமிழன்-ப1ழ 5 років тому

      நீ அடிமையாவே இரு சகோ...அதுதான் உன் விதி..

  • @antonypeter4246
    @antonypeter4246 5 років тому

    I will come to chennai

  • @saravasarava8925
    @saravasarava8925 5 років тому +13

    Seeman.Kerala.malayale.Tamil an.ellai

    • @anjipal
      @anjipal 5 років тому

      ஓ.. இப்ப தமிழை பற்றி தமிழர்களுக்காக பாடுபடும் தமிழ்தேசியவாதிகளுக்கு இப்ப மலையாளி பட்டமா?? தூ.. ஓரமா போ அங்குட்டு.. ரசுன்னி கேக்வாட் தச்சிணாமூர்த்தி என்ற வடுகத் தெலுங்கன் கருணாநிதி இவனுக எல்லாம் யாருனு முதல வெளிப்படையா சொல்லச் சொல்லு..

  • @333sasi
    @333sasi 5 років тому

    valzga viajya laxmi

  • @antonypeter4246
    @antonypeter4246 5 років тому

    EVM IS NOT CORRECT

  • @வடிவேல்-ன9ன
    @வடிவேல்-ன9ன 5 років тому +4

    பிரபாகரன் உயிருடன் இருக்கிறப்ப நீங்கள் எங்கே போனீர்கள்

  • @arokkiyamarokkiyam4725
    @arokkiyamarokkiyam4725 5 років тому

    நன்று

  • @RajKumar-gq3tn
    @RajKumar-gq3tn 5 років тому +15

    Paavandaa nee.. Koovikittei irru

    • @yokenthirakumark6729
      @yokenthirakumark6729 5 років тому

      ஏண்டா பரதேசி எல்லாருக்கும் சேத்துதான் போராடுகிறார்

    • @RajKumar-gq3tn
      @RajKumar-gq3tn 5 років тому +2

      @@yokenthirakumark6729 Dai paradesi ungalakku arrivu illayadaa?

    • @RajKumar-gq3tn
      @RajKumar-gq3tn 5 років тому +2

      Katchi funds Lei polappu otturaan avanni ivamni kindaladichittu.. Adukkumelai onnum theriyaadu I da paradesi ku.. Mudikkiti unnvelai paaru.

    • @s.subash6603
      @s.subash6603 5 років тому

      நீ தமிழன இருக்க முடியாது...,,,!!!!

    • @RajKumar-gq3tn
      @RajKumar-gq3tn 5 років тому +1

      @@s.subash6603 neeyum seeman Daan original tamilians.. Hahaha

  • @sln7839
    @sln7839 5 років тому +1

    Seeman is a very good stand up comedian. I just listen to his speeches for entertainment. In politics, mass is important. Thalaivar is the only mass person in TN who will be CM in 2021.

  • @karthikeyandurairajan5352
    @karthikeyandurairajan5352 5 років тому +17

    Your wife is Telugu

    • @sathyamoorthi8085
      @sathyamoorthi8085 5 років тому +3

      போடா வந்தேறி பயலே

    • @sathyamoorthi8085
      @sathyamoorthi8085 5 років тому +2

      உன் பொண்டாட்டிய எனக்கு குடு

    • @venkataramanankrishnan7086
      @venkataramanankrishnan7086 5 років тому +1

      @@sathyamoorthi8085 onnale tharamaa pesa mudiyadhu.

    • @venkataramanankrishnan7086
      @venkataramanankrishnan7086 5 років тому +1

      @@sathyamoorthi8085 seemanum vandheri than

    • @balakrishnansundarapandi9070
      @balakrishnansundarapandi9070 5 років тому

      டே மனைவி யாராகவும் இறுக்கலாம் அதனால் ஆணமகன் அவன் இனமாகவே கருதபடுவான்

  • @aswindevavince1816
    @aswindevavince1816 5 років тому

    Good

  • @ganesh8892
    @ganesh8892 5 років тому +3

    Ops, eps ku poduven but kolti stalinukku podathenga.

  • @Bala-wk2eu
    @Bala-wk2eu 5 років тому

    தமிழன்டா

  • @yokenthirakumark6729
    @yokenthirakumark6729 5 років тому +3

    மான தமிழனுக்கே என் குடும்ப வாக்கு

  • @Ungalnanban944
    @Ungalnanban944 3 роки тому

    Hmm

  • @sudhanthiran3686
    @sudhanthiran3686 5 років тому +17

    வேட்டி கட்டாத நீ தமிழனா?

  • @rajagopal9918
    @rajagopal9918 5 років тому +1

    cm

  • @Sivakumar-sf3kh
    @Sivakumar-sf3kh 5 років тому +5

    Why seemon did not marry actress Vijayalakshmi after having illegal relationship with her for many years. Her life was spoiled by seemon and she is in hospital.

    • @usanna4903
      @usanna4903 5 років тому

      Siva kumar Another foreign liar detected . Beware folks

  • @tamilvasanth6415
    @tamilvasanth6415 5 років тому +4

    Unmai sathiyam vaarthai,naam tamilar.

  • @mukunthansri
    @mukunthansri 5 років тому

    His name is simon sebastian, his father name is arulnantham. His ansesters are from kerala. He is a christian. He married a telugu girl. So nothing from seeman is related to Tamil or Tamilnadu.
    Thalaivar Prabakaran wanted to make a film the life of eelam people, so the world could see the another side of srilanka. So he called some director from tamilnadu to make a flim. As simon was a flim director, he also went to meet him. His Meeting with prabakaran was around 10mins.
    After the death of prabakaran. Suddenly seeman started a political party called naam thamilar in Tamilnadu saying he will fight for the freedom of tamil in srilanka. But till now not even a single step is taken for tamil eelam people.
    As he is a christian, He criticise all hindu belief, by saying that tamil people are not hindu. He also bought a car worth of 45L with the donations from tamil eelam people living abroad.

  • @rajind5883
    @rajind5883 5 років тому +6

    Siman oompu.

  • @kumarglorei3962
    @kumarglorei3962 5 років тому

    Love

  • @Alexpandiyaa
    @Alexpandiyaa 5 років тому +4

    Saaman C-team of BJP

  • @geee1201
    @geee1201 5 років тому

    MGR, Vijayakanth, Kalaigar, Jayalalithaa, and many more celebrity cum CM are not or their roots ate from
    Tamil Nadu.
    Do you have guts to speak?
    The so called Chennai was once upon a time was 8n Andhra Pradesh.
    During kings rule these boundaries were altered according to Win and loss.
    So Mr. Seeman Biologically all living beings are migratory based upon food, water and shelter. None can claim the territory based on language or area.
    Even your forefathers might have got migrated.
    All we need is a person who is capable and has a will to do good for the people.
    Don't blabber.

  • @MrRaghavann
    @MrRaghavann 5 років тому +14

    enda dumilans oruthan unarchi ponga pesidakudathe rhyming ah, udane avan puratchiyalan akkiduveenga..

    • @hunter-z4547
      @hunter-z4547 5 років тому +1

      Raghav K .
      nanga apudi dhan pesuom.
      nee ambala kuthi na phone rah kutu , location share panu da punda . nalaiku una kana ponnam akkurom .

    • @hunter-z4547
      @hunter-z4547 5 років тому +1

      Raghav K .
      vantheri mavane , patcha devudiya paiyale.

    • @MrRaghavann
      @MrRaghavann 5 років тому +2

      @@hunter-z4547 varumbothu ungothavayum kootitu va..

  • @DineshKumar-zp2tx
    @DineshKumar-zp2tx 5 років тому

    Kathi peso nee tamilan agi vida mudiyathu Rajini. In thalaivarae pesae thakuthi illae high bp Simon. Nitin cinemakkaran enbathai marakathae