VEERAPPAN எங்கு எப்படி மரணமடைந்தார்? மரணத்தில் மாவோயிஸ்டுகளின் பங்கு? - SIVA SUBRAMANIAN | MUGIL

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025

КОМЕНТАРІ • 108

  • @JayaSurya-n2e
    @JayaSurya-n2e 2 місяці тому +6

    இது தான் உண்மை என்று நினைக்கின்றேன்❤

  • @priyakutty1442
    @priyakutty1442 Рік тому +59

    வணக்கம் சிவா அண்ணா அய்யா வீரப்பனாரின் உன்மை வரலாறை தெரிந்து கொள்ள அனைவரும் சிவா மீடியா பாருங்கள் தமிழ் வாழ்க

  • @Numbers0123
    @Numbers0123 Рік тому +40

    சிவசுப்பிரமணியன் சாரின் கடின உழைப்பு இல்லாமல், வீரப்பன் பற்றிய உண்மையான தகவல்கள் வெளிவந்திருக்காது.
    வாழ்க வளமுடன்!

  • @செந்தில்குமார்-ந2ழ

    பத்திரிக்கையாளர் இப்படி இருக்க வேண்டும்

  • @nanthagopalkandasamy6123
    @nanthagopalkandasamy6123 Рік тому +4

    Thanks Siva sir for your impartial report on Veerappan

  • @kamaraj8598
    @kamaraj8598 3 місяці тому +1

    வாழ்த்துக்கள்

  • @Nadaraj-po5uh
    @Nadaraj-po5uh 5 місяців тому +2

    ❤❤siva media fan's

  • @hariprasadhari8475
    @hariprasadhari8475 Рік тому +9

    Siva sir life le veerappan story vero level

  • @arokiaraja8884
    @arokiaraja8884 Рік тому +2

    அருமை சிவா Sir ❤❤❤

  • @sheshashesha2487
    @sheshashesha2487 3 місяці тому

    Shiva media❤❤❤❤❤❤❤❤❤❤😊

  • @v.mohankumar6509
    @v.mohankumar6509 Рік тому +6

    சூப்பர் சிவா

    • @gokul2639
      @gokul2639 Рік тому

      மம் ஷிவா உருட்டு சூப்பர் 😂

  • @m.s.m655
    @m.s.m655 Рік тому +6

    Siva media fans like it

  • @தேசிகன்
    @தேசிகன் Рік тому +17

    வீரப்பன் சரித்திர வரலாறு ஆவண ஆசிரியர் எப்போதும் சிவா தான்

  • @Gsbillionaire
    @Gsbillionaire Рік тому +2

    19:25 .......அந்த பெயர்தான் வீரப்பன் அவர்களின் மரணத்திற்கு காரணம் என நினைக்கும் பொழுது அந்த பெயரின் மீதே ஒரு வெறுப்பு வருகிறது....

  • @typicaltamilan4578
    @typicaltamilan4578 Рік тому +3

    Siva anna super👍👍👍

  • @avksenthil
    @avksenthil Рік тому +1

    Siva brother 💕

  • @ronikrish1787
    @ronikrish1787 Рік тому +8

    வணக்கம் சிவா அண்ணா. சமையல்காரன் முகில் 70 முதல் 2004 வரை வீரப்பன் ஐயா உடன் பயணித்தேன் என்று சொல்கிறானே.சந்தனகாடு படத்தின் துனை இயக்குனராக இருந்தும் அந்த படத்தில் வீரப்பன் ஐயா உண்மையாக எப்படி வீழ்ந்தார் என்று உண்மை தெறியாமல் அந்த படத்தில் வேலை செய்து விட்டு . இப்போழுது சிவசுப்ரமணி அண்ணா அவர்கள் எழுதிய வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகத்தை . படித்துவிட்டு வந்து புத்தகத்தில் உள்ளதை பேசுகிறான் இந்த முகில்

    • @gurudharmalingam9153
      @gurudharmalingam9153 5 місяців тому

      பொய்யப் பொருந்தப் பேசுனா உண்மை திருதிருனு முழிக்குமாம்!

  • @alenprem-u2b
    @alenprem-u2b 7 місяців тому

    Super......

  • @taekwondoprakash5827
    @taekwondoprakash5827 Рік тому

    Great job

  • @suryaaaryakavya6098
    @suryaaaryakavya6098 Рік тому +4

    மிகவும் தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் அய்யா.

  • @MOHANKUMAR-rt8rs
    @MOHANKUMAR-rt8rs Рік тому +2

    Veerappan ayaa valga swami he is alaways God for good people

  • @NEWSKY260
    @NEWSKY260 Рік тому +2

    Super sir

  • @silambarasansilambu8417
    @silambarasansilambu8417 Рік тому

    வணக்கம் சிவா அண்ணா
    உங்கள் தன்நிலை விளக்கம் நேர்த்தியாக உள்ளது
    தோழர் முகில் உங்கள் கால்கட்டைவிரல் ரோமத்திற்க்கு சமமற்றவர்
    சிலம்பரசன் பத்திரிக்கையாளர் ஓசூர்

  • @Manikandan-ok4uh
    @Manikandan-ok4uh 11 місяців тому

    Super.siva.bro

  • @saro-dp4jx
    @saro-dp4jx Рік тому +4

    Siva u good na

  • @ravisankar5436
    @ravisankar5436 Рік тому +25

    விஜய குமார் ips, சமீபத்திய பேட்டியில் பாண்டியகண்ணன் என்று பெயர் சொல்லி,சிவா அண்ணன் சொன்ன உண்மையை உறுதி செய்து விட்டார்.

  • @asalmaniasalmani4597
    @asalmaniasalmani4597 Рік тому

    Siva Anna solvathu unmai eirukirathu.siva sir nalla manithan.

  • @sj.gaming2032
    @sj.gaming2032 Рік тому +1

    Siva anna semma

  • @raavangaming6432
    @raavangaming6432 Рік тому +4

    Vanakkam anna. Neega trader nu sollitu devaraj nu sonniga paarunga vera level intelligence na

  • @armstrongnapoleon5119
    @armstrongnapoleon5119 Рік тому +3

    முற்பகல் செய்யின் பிற்பகல் தாமே வரும் .என்பதற்கேற்ப.ஜெயலலிதாவும் சசிகலாவும் சேர்ந்து ஆடிய ஆட்டங்களின் பாவத்தின் பயனை ஒருவர் அனுபவித்து சென்றுவிட்டார்.இன்னொருவர் தன் இருப்பை தக்கவைக்கவே படாதபாடுபடுகிறார்.காலமும் கடவுளும் செய்ததவறுகளுக்கு தண்டனை அளித்தே தீருவார்கள்.

  • @Evan3783
    @Evan3783 Рік тому +1

    Mugil and Anburaj were with Veerappan vs Shiva Subramanian is just an outsider and media guy who makes up stories to make money. His reporting is very poor anyways since he was not a full time reporter.

  • @gurudharmalingam9153
    @gurudharmalingam9153 5 місяців тому

    ஆக,துரைப்பாண்டியன் என்கிற தனிநபரின் அர்ப்பணிக்கப்பட்ட உழைப்பின் காரணமாக வீரப்பன் மறைவு நிகழ்ந்திருக்கிறது.உயரதிகாரிகளின் ஈகோ மற்றும் சுயநலம் வீரப்பனின் வாழ்வை நீட்டித்திருக்கின்றது.முழு உண்மையை எவரறிவார்???

  • @sakthitheviper
    @sakthitheviper 10 місяців тому

    Shiva media Rockstar

  • @Kprabu-yn7tt
    @Kprabu-yn7tt Рік тому +1

    Hai Siva na

  • @rameshp6209
    @rameshp6209 Рік тому +17

    டேய் தம்பி முகில் கஞ்சா கொடுக்கி பயலே எனக்கு ஒரு குஸ்கா பார்சல் 😂

    • @comments_videos
      @comments_videos Рік тому

      அவன் கிட்ட ரேசன் அரிசியில் செய்த குஷ்காதான் இருக்காம் பரவாயில்லையா

  • @tamilarthalaimuraitv
    @tamilarthalaimuraitv 9 місяців тому

    ஆரம்ப காலகட்டத்தில் அண்ணன் சிவசுப்பிரமணியன் கூறுவது உண்மை என்று நினைத்திருந்தேன் ஆனால் காவல்துறைக்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வரும் சிவசுப்ரமணியன் அவர்களின் கூற்று பொய் என்று நினைக்கிறேன்

    • @KavinS-j6y
      @KavinS-j6y 2 місяці тому

      Onnu puirnjuko bro aaatharathoda soldrappo kasakka tha seiyum but accept panni thaa aaganum

  • @balachander5285
    @balachander5285 Рік тому

    Oru Thirudananuku nooru thirudan saport

  • @SuseelaK-zy4lj
    @SuseelaK-zy4lj 8 місяців тому +2

    M1 என்பவர் பேர் அப்ப தேவராஜ் கரக்டா சார்

    • @SathiskumarSathishkumar1
      @SathiskumarSathishkumar1 4 місяці тому

      நண்பா தெளிவா சொல்லிட்டீங்க தேவராஜ்...

  • @u1-udhai444
    @u1-udhai444 Рік тому +1

    Siva Anna sorry nathan antha Naya pathi ungalta keten ungala mariyatha ilama pesitan ❤

  • @THANGARAJA689
    @THANGARAJA689 Рік тому

    வீரப்பன் அவர்கள் வீடியோ இதுவரை போடாத வீடியோ போடுங்க சிவா சார்

  • @seshadrir2057
    @seshadrir2057 Рік тому +6

    Siva mention pandra andha nabar anburaj. I think anburaj did not give interview with nakeeran gopal.

    • @ADHIBAR
      @ADHIBAR Рік тому +1

      சத்தியமூர்த்தி

  • @saravananm2977
    @saravananm2977 Рік тому

    Edhukku...mela...ungalukku...
    Vilakkam..venuma...ah...venum..na...khuskava...koopittu..aduppu...
    patha...vainga...mikka..nandri...
    from Shiva.sir...fan....

  • @raavangaming6432
    @raavangaming6432 Рік тому +1

    Enakum durai padiyan sir maare varanum na

  • @MGovindarajan-gr7zb
    @MGovindarajan-gr7zb Рік тому +1

    சரி நக்கீரன் கோபால் துரோகம் பற்றி ஏன் பேசுவதில்லை.

  • @jonam463
    @jonam463 Рік тому +12

    முகில் ஒலா வாயன் 😂😂

  • @kannan4101
    @kannan4101 Рік тому

    mugil sir ❤❤❤❤❤❤

  • @SheikhBabu-m1j
    @SheikhBabu-m1j Рік тому

    🐕🦮🐕‍🦺🐖🦧

  • @kamaraj8598
    @kamaraj8598 3 місяці тому

    கை எரி குண்டு எதுக்கு வீரப்பன் பயன்படுத்த வேண்டும்

  • @manivannanpalanisamy5899
    @manivannanpalanisamy5899 Рік тому +2

    I think he mentioned one person is anburaj anna.

    • @vijaykumar-jl1md
      @vijaykumar-jl1md Рік тому

      I think correct bro
      But Sathyamoorthi Anna va kuda irukalam nu thonuthu
      But both are good human being and respectful person

  • @CmKaviviki
    @CmKaviviki 11 місяців тому

    Mugil sir neenka 100 percentage kuppai sthukkum mela

  • @joshua6681
    @joshua6681 Рік тому

    9:13 நக்கீரன்😂😂😂😂

  • @rajagopalanlakshmi8890
    @rajagopalanlakshmi8890 Рік тому +6

    நீங்களும் அம்மா இருக்கும் போதே புத்தகம் வெளியிட்டு இருக்கலாமே....

    • @comments_videos
      @comments_videos Рік тому +1

      உங்கள் புரிதல் தவறு

    • @comments_videos
      @comments_videos Рік тому +2

      நீங்க சிவா மீடியா பார்க்கவில்லை

    • @vinithradhakrishnan8969
      @vinithradhakrishnan8969 Рік тому +1

      Amma oda kaalathula dhan ivaru Veerappan ah sandhichu interview pannadhu nradhu marandhudaadhinga! Adhunala dhan 2001 la Nakkeeran ah oru vaangu vaangitaanga.
      Varalaara thirupi pathaalum seri, Shiva media ah follow panni irundhaalum seri, unga kelvikaana badhil ungaluku kedachu irukum.

  • @comments_videos
    @comments_videos Рік тому +2

    சிவா அண்ணா
    ஒரே வீடியோவில் அந்த ரேசன் அரிசி குஷ்காவின்(முகில்) வாயை அடக்கிட்டிங்களே

  • @sakthitheviper
    @sakthitheviper 10 місяців тому

    Andha nabar . Andhiyur anburaj

  • @Relaxsaga1
    @Relaxsaga1 Рік тому +1

    5.46 மிகச் சரியான பதில்

  • @seshadrir2057
    @seshadrir2057 Рік тому +3

    Parotta master mugil yenakku oru kuska daa. 😂

  • @RAGHURAGHU-kt6dm
    @RAGHURAGHU-kt6dm Рік тому

    Anburaji than solunga okay va

  • @bireshr8875
    @bireshr8875 Рік тому +1

    Why nakiran files a case against u what happened 25 laks ruppees of Veerappan have u given to his wife answer to this question

  • @sugumarcivil7869
    @sugumarcivil7869 Рік тому +1

    Mugil and shiva va vechu Views nalla Increase pannikuringa I tamil.. 😂😂😂

  • @pravinrules4861
    @pravinrules4861 Рік тому

    Siva annan 100 interview koduthutaru ...oru interview ku 10000rs vachalum engaiyo poguthu ....😂😂😂

  • @Indiantamilan-pe2ih
    @Indiantamilan-pe2ih Рік тому

    வணக்கம் சிவா அண்ணா...இந்த முகில் ....என்ற போராளிக்கு நீங்கள் உங்கள் காணோளி வாயிலாகவும்,மற்ற யூ-டியூப் காணோளி வாயிலாகவும் போதிய பதிலை அளித்த பின்னரும் உங்களை பற்றி மிகவும் தரம் தாழ்ந்து பேசி வருகிறார்...தாங்கள் எதிர்கொள்ளாத வழக்குகள் இல்லை....தக்க சட்ட நடவடிக்கை மூலம் இவன் வாய்க்கும் ஒரு பூட்டு போடுங்கள்..அவர் பேசும் விதம் மிக மிக அபத்தமான காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாக உள்ளது...சகித்துக்கொண்டு கடந்து செல்ல முடியவில்லை அண்ணா....நன்றி.......

  • @jothibadajothi9920
    @jothibadajothi9920 Рік тому

    Why should Siva does not speak about special police force's crime on unknown people

  • @sakthivelsellaiya4482
    @sakthivelsellaiya4482 Рік тому

    யார் X

  • @prasathshanmugam4560
    @prasathshanmugam4560 Рік тому

    Vera velaiya illaiya....interview kodukamattanu ella youtube channel koduthukitu irukinga...why you don't realise your reputation going bad

  • @av.saravanan5757
    @av.saravanan5757 Рік тому +1

    i தமிழ் நல்லா 🔉🔉

  • @DevRaj-cd2ph
    @DevRaj-cd2ph Рік тому

    Mugil...oru joker...yaanpa..

  • @navelumeswara
    @navelumeswara Рік тому +4

    சிவா சார் இல்லாமல் இருந்திருந்தாஇன்னும் உருட்டி இருப்பான் இந்த விஜயகுமார்

  • @baluperumal8962
    @baluperumal8962 Рік тому +1

    சிவசுப்ரமணி அவர்கள் நெனைதுர்ந்தல் verappanai காப்பதே இருக்கலாம் . டிரேட் டர் சிவ சுப்பரம்னி தான் உண்மை .

    • @bnapilo
      @bnapilo Рік тому

      Edvachu edha sollra

    • @manivannanpalanisamy5899
      @manivannanpalanisamy5899 Рік тому

      Deuiii neee vauuiiku vanthatha olaratha daaa

    • @baluperumal8962
      @baluperumal8962 Рік тому

      @@manivannanpalanisamy5899 ஏண்டா அந்தால் பேச கேட்டு கெட்டுபொரெங்க 2001லா வீரப்பன் சேவசுப்பரமணியன காட்டுக்கு குப்படக்கில இவன் போகவில்லை நாகப்பா கடதகில வீரப்பன் இவன குப்படவில ஏண்

  • @smk580
    @smk580 Рік тому +6

    உண்மையின் உரைக்கல் நக்கீரன் சிவா..
    பொய் வேடதாரி,நாடககாரன்
    முகில்..

  • @AnnaduraiAnnadurai-hs5qf
    @AnnaduraiAnnadurai-hs5qf Рік тому +1

    டேய் ஐ தமிழ் நேத்து குஸ்காவ பேட்டி எடுத்த இன்னக்கி சிவா அண்ணா உனக்குதான் நல்ல காசு

  • @VadivelKarupanan12-dw5fl
    @VadivelKarupanan12-dw5fl Рік тому

    மகா பாரதத்தில் கர்ணனை கொன்றுது போல் வீரப்பன் மரணம் ஐவரின்பங்கு இருக்குமா

  • @vijaymani2967
    @vijaymani2967 Рік тому +1

    Ivolo pesuringale neenga Yaru ne

  • @நெருஞ்சில்உவர்பொன்

    6 நாள் தங்கி படமெடுத்தவன் சிவா
    1800 பக்கம் வீரப்பன் வரலாறு எழுதி பணம் சம்பாதிக்கிறான்
    இது எப்படி ?
    காவாளி துறை கதைகளை கேட்டு புத்தகம் எழுதியுள்ளான் சிவா
    காவாளி துறை கூலியாள் சிவா
    வீரப்பன், கூட்டாளிகள் சாவிற்விற்கு சிவா குளத்தூர் மணி காரணம்
    தமிழரை அழித்த வடுக பன்றி கும்பல்
    சிவா ஒரு வஞ்சகன்
    வீரப்பன், கூட்டாளிகள் ஆன்மா மன்னிக்காது
    விரைவில் அழிவான்