தயவே எங்கள் பாதை தாயே உலக மாதா! தூய்மை எங்கள் கொள்கை துயரம் அங்கு இல்லை!! சில நாளில் வருடம் மலர நல்ல காலை எங்கும் புலர!!! தெய்வம் சிந்தை நிறைய நின்றே எம்மை வாழ்த்த!!!! .. 22.22 15.12.2021 🧘♀️🧘♂️🧘♀️🧘♂️👌🧘♀️🧘♂️🧘♀️🧘♂️🧘♀️
உடலை உயிர் காத்துநிற்கிறது, உயிரை, பிரபஞ்சம் காத்துநிற்கிறது, உயிர்வாழ்வன அனைத்திற்கும் இது பொருந்தும், ஆயினும், மனிதன் மட்டுமே இதன் சூட்சுமங்களை உணரவல்ல, உணர்த்தவும் வல்ல, அறிவுக்கூறுடன் இணைக்கப்பட்டான்.. "அறிவால் அறிந்தனவற்றுள் இல்லை, மானுடம் நிகராக எதுவும்" அந்த மானுடம், இந்தப் பூமியில் துன்பம் அடைய நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை, இதையே, இந்தியத் தத்துவம் இந்த நிமிடம் வரைக்கும் வலியுறுத்திக்கொண்டிருக்கிறது.. ஆனாலும், நியாயம் இல்லாத காரணங்களுக்காக துன்பத்தை வரித்துக்கொண்ட மனித கூட்டம் எண்ணிக்கையில் அதிகமாகிப் பெருகிக்கொண்டு வருவதை யாரும் மறுப்பதற்கில்லை.. இது, ஆரோக்கியமான ஒன்றல்ல, ஆனால், ஆரிடம் சொல்வது, ஆரிதைக் கேட்பது என்றாகிவிட்டது.. ஆனாலும் சொல், விழிப்பு ஏற்படும் காலத்தில் இருக்கிறோம் என்று சொல், விழிப்பு ஏற்பட்டால் வாழ்வோம் இல்லையேல் அழிவோம் என்றும் சொல்.. "மானுடம் இந்தப் பூமியில் துன்பம் அடைய நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்திச் சொல்" 🏌️♂️🏌️♀️⛷🏂⛳🏌️♂️🏌️♀️⛷🏂🏄♂️
"உலகம் அடிமைத் தளையில் இருக்கின்ற போது, நம்ம சுதந்திரமா இருக்க முடியாது என்ற கருத்தை ஜெயிப்பது சுதந்திரம்" இருக்கட்டும், இங்கே, சிந்தித்தால் வாழ முடியாது, வாழ்வதற்கு, சிந்தனை அவசியமற்றது, தெரிந்தும் நீ சிந்திக்கிறாயா? சிந்தித்தே கடந்துவிடு, சிந்தனைகளின் பிடியிலிருந்து உடனேயே வெளியே வருவதென்பது சாத்தியமா என்கிறாயா? ஜாலியாக இருப்பதற்கு முதலில் என்ன செய்யலாமென்று சிந்தனை செய்து பழகிப் பார், நாளடைவில் எதுவும் முடியும்.. .. - பழகிய பழக்கங்களால் ஆனதுதானே வாழ்க்கை -
ஞானப் பூங்கொடி ஶ்ரீஆண்டாள்அருளிய ஞானநூல் திருப்பாவைக்கு பாடல் ,உரை, மிகச் சிறந்தமுறையில் நுண்பொருள் விளக்கம் என்ற அமைப்பில் ஞான உரை வழங்கிய ஞானாசிரியர் அவர்களுக்கு வணக்கமும் நன்றியும்!
🙏Sir, thanks for your explanation of திருப்பாவை-1😊 🌊 ஆழியின் சில முத்துக்கள் 👉மார்கழி மாத சிறப்புகள் 👉ஆயர்பாடியின் ஆநிரைச் செல்வங்கள் 👉மதி நிறைந்தால் மதி குறையும் 👉குளித்தல்- குளிர்வித்தல் 🤩*குணங்களில் குளித்தல்* - அருமையான விளக்கம். Thinking about God or citing his name is actually thinking about the good qualities of god and to acquire those qualities as ours also. 📌மதி குறையும் நாளில் மனதினை ஒருநிலைப்படுத்துதல் நன்று. 📌In Chinese language also moon and month is denoted using same word.
Mikka nanri. Jai sri krishna! Jai sri Andal! I would like to highlight a few things as Lessons learnt Moon month Thingal- maatham, nilavu Kulithal enral enna? Udalai kulirvithaal daan adhu kulithal enbadaagum. Water oru thiyagi. Nam udalil Ulla alukkai pokki adhu Nammai tooimai paduthugiradhu Kannanin kunanalanudan kulikka vendum Innum pala ..... All is well 🙏🏻 ellam nanmaike!
ஐயா எந்தப் பாடலுக்கும் ஏன் திருக்குறளுக்கூட தெளிவுரை இல்லையென்றால் அதுகூட வெறும் உரையாய்போய்விடும். ஐயா உங்கள் பாதம்தொட்டு வணங்குகிறேன் நன்றி ஐயா... நன்றி.
முதல்முறை என் ஆசானின் திருவாயினால் திருப்பாவை கேட்கும் பாக்கியம் பெற்றது யான் என்றோ செய்த புண்ணியமே 🙏🙏
Fabulous 🤩
இன்றைய காலை பொழுது இனிமையாக தொடங்கியது நன்றி. அருமையான தெளிவான விளக்கம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
அண்ணவயல் சொல்லி தானே ஆரம்பிக்க வேண்டும்.. அருமை
இனிய காலை வணக்கம் ஐயா 🙏🏻 அற்புதம் .. ஆனந்தம் ..🙏🏻 மனம் நிறைந்த நன்றிகள் ஐயா !! 🙏🏻🙏🏻🙏🏻
Excellent our guruji always super
திருப்பாவை திருவாய் மலர்ந்தர் நன்றி
ஆஹா கண்ணனின் கீதை உங்கள் கருத்துகளில் ஜொலிக்கிறது ஐயா வணங்குகிறேன் உங்களை
Nandri Ayya🙏🙏🙏 Sri Mathre namaha🙏🙏🙏
Kodi nandri athma vidya gnana Guru ayya Sukisivam avargal. . Best way to spend margazhi month with your discourse ...kodi nandri
தயவே எங்கள் பாதை தாயே உலக மாதா! தூய்மை எங்கள் கொள்கை துயரம் அங்கு இல்லை!! சில நாளில் வருடம் மலர நல்ல காலை எங்கும் புலர!!! தெய்வம் சிந்தை நிறைய நின்றே எம்மை வாழ்த்த!!!!
..
22.22
15.12.2021
🧘♀️🧘♂️🧘♀️🧘♂️👌🧘♀️🧘♂️🧘♀️🧘♂️🧘♀️
"அறிவால் அறிந்தனவற்றுள் இல்லை, மானுடம் நிகராக எதுவும்"
"மானுடம் இந்தப் பூமியில் துன்பம் அடைய நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை"
உடலை உயிர் காத்துநிற்கிறது, உயிரை, பிரபஞ்சம் காத்துநிற்கிறது, உயிர்வாழ்வன அனைத்திற்கும் இது பொருந்தும்,
ஆயினும், மனிதன் மட்டுமே இதன் சூட்சுமங்களை உணரவல்ல, உணர்த்தவும் வல்ல, அறிவுக்கூறுடன் இணைக்கப்பட்டான்..
"அறிவால் அறிந்தனவற்றுள் இல்லை, மானுடம் நிகராக எதுவும்"
அந்த மானுடம், இந்தப் பூமியில் துன்பம் அடைய நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை, இதையே, இந்தியத் தத்துவம் இந்த நிமிடம் வரைக்கும் வலியுறுத்திக்கொண்டிருக்கிறது..
ஆனாலும், நியாயம் இல்லாத காரணங்களுக்காக துன்பத்தை வரித்துக்கொண்ட மனித கூட்டம் எண்ணிக்கையில் அதிகமாகிப் பெருகிக்கொண்டு வருவதை யாரும் மறுப்பதற்கில்லை.. இது, ஆரோக்கியமான ஒன்றல்ல, ஆனால், ஆரிடம் சொல்வது, ஆரிதைக் கேட்பது என்றாகிவிட்டது..
ஆனாலும் சொல், விழிப்பு ஏற்படும் காலத்தில் இருக்கிறோம் என்று சொல், விழிப்பு ஏற்பட்டால் வாழ்வோம் இல்லையேல் அழிவோம் என்றும் சொல்..
"மானுடம் இந்தப் பூமியில் துன்பம் அடைய நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்திச் சொல்"
🏌️♂️🏌️♀️⛷🏂⛳🏌️♂️🏌️♀️⛷🏂🏄♂️
"உலகம் அடிமைத் தளையில் இருக்கின்ற போது, நம்ம சுதந்திரமா இருக்க முடியாது என்ற கருத்தை ஜெயிப்பது சுதந்திரம்" இருக்கட்டும்,
இங்கே, சிந்தித்தால் வாழ முடியாது, வாழ்வதற்கு, சிந்தனை அவசியமற்றது,
தெரிந்தும் நீ சிந்திக்கிறாயா? சிந்தித்தே கடந்துவிடு,
சிந்தனைகளின் பிடியிலிருந்து உடனேயே வெளியே வருவதென்பது சாத்தியமா என்கிறாயா? ஜாலியாக இருப்பதற்கு முதலில் என்ன செய்யலாமென்று சிந்தனை செய்து பழகிப் பார், நாளடைவில் எதுவும் முடியும்..
..
- பழகிய பழக்கங்களால் ஆனதுதானே வாழ்க்கை -
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்.....
மிக நன்றாக இருந்தது ஐயா 🙏மிக்க நன்றி ஐயா 🙏வணக்கம் 🙏
Nandri sir. 🙏🙏🙏🙏
ஆண்டாள் அம்மையாரின் பாசுரங்களை கேட்பதும் அதன் பொருள் ஆராய்வதும் பகவான் கிருஷ்ணனை உணர்வதற்கு சிறந்த வழி. தங்களுடைய சேவை தொடரந்து உயர வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏
ஞானப் பூங்கொடி ஶ்ரீஆண்டாள்அருளிய
ஞானநூல் திருப்பாவைக்கு பாடல் ,உரை,
மிகச் சிறந்தமுறையில் நுண்பொருள் விளக்கம்
என்ற அமைப்பில் ஞான உரை வழங்கிய
ஞானாசிரியர் அவர்களுக்கு வணக்கமும் நன்றியும்!
நண்றி ஜயா.
Thank you sir 🌞🌞🌞🙏🙏🙏🙏🙏🙏
நன்றி.
Thank you so much sir
வாழ்க வளமுடன்.🙏🙏
🙏ஐயா நன்றி வாழ்க வளமுடன் 💐
உங்கள் பேச்சில். இந்த மார்கழி ஒவ்வொரு நாளும் எங்களுக்கு திருவிழாதான்...
அருமை ஐயா! இனிய விரிந்த சொற்பொழிவு!
வாழ்க வளமுடன் 😍😍😍
Vazhga valamudan ayya
🙏🙏🙏🙏
🙏🙏🙏நன்றி🙏🙏🙏
நமஸ்காரம் குரு அருமை நன்றி
இனிது இனிது
சிறப்பு 👍
நன்றி அய்யா 🙏💕 இன்றைய தினத்தில் கேட்டு மகிழ்ந்தேன் 🙂
First song itself has such beautiful meanings .waiting for all songs.Everytime I listen to thirupavai more deeper meanings it brings out Thanks
வாழ்க வளமுடன் ஐயா 🌻
Thanks Ayya 🙏
Nanri iyya🙏🙏
மனமார்ந்த நன்றி
Thank u Sir 🙏🏻
🙏Sir, thanks for your explanation of திருப்பாவை-1😊
🌊 ஆழியின் சில முத்துக்கள்
👉மார்கழி மாத சிறப்புகள்
👉ஆயர்பாடியின் ஆநிரைச் செல்வங்கள்
👉மதி நிறைந்தால் மதி குறையும்
👉குளித்தல்- குளிர்வித்தல்
🤩*குணங்களில் குளித்தல்* - அருமையான விளக்கம். Thinking about God or citing his name is actually thinking about the good qualities of god and to acquire those qualities as ours also.
📌மதி குறையும் நாளில் மனதினை ஒருநிலைப்படுத்துதல் நன்று.
📌In Chinese language also moon and month is denoted using same word.
நன்றி ஐயா🙏
நன்றி ஐயா
அருமை அருமை
வாழ்க வளமுடன்
அருமை அய்யா
Vilakkam Arumai
Ayya thiruvasagam vilakkam solungal🙏🙏🙏
அருமையான பதிவு! நன்றி!
Thanks Sir
நன்றி அய்யா
Good morning ji
அருமை
காலை வணக்கம் ஐயா.......
Your voice also so sweet sir thank you
This speech ----shows how will be the outcome if knowledge speaks.
Sri Gurubhyonnamaha
🙏sir
மகிழ்ச்சி சகோ🙏
🙏🙏🙏
ஐயா, திருவெம்பாவை பாடல்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டுகிறேன். திருப்பாவை 30ம் அருமை
🙏🙏🙏🙏🙏🙏
இனிய காலை வணக்கம் ஐயா 🙏🏻
Superb explanation sir
🙏🏾❤️❤️❤️❤️❤️🙏🏾
Vanakam iya
ஐயா மறுபடியும் திருப்பாவை சொல்லுங்கள்
❤️
வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா
வணக்கம். காரைக்கால் அம்மையாரின் திரு இருட்டை மணிமாலை முதல் 20 பாடல்களை விளக்குவீர்களா? please.
Mikka nanri.
Jai sri krishna! Jai sri Andal!
I would like to highlight a few things as Lessons learnt
Moon month
Thingal- maatham, nilavu
Kulithal enral enna? Udalai kulirvithaal daan adhu kulithal enbadaagum.
Water oru thiyagi. Nam udalil Ulla alukkai pokki adhu Nammai tooimai paduthugiradhu
Kannanin kunanalanudan kulikka vendum
Innum pala .....
All is well 🙏🏻 ellam nanmaike!
Appa bhagavad gita and srimad Bhagavatham sollunge pa please 🙏🙏
Avargalin Gita vilakkam yerkanave veli vandu irukke...2 years munnadiye 18 episodes Bhagavatham veli vandulladhu.
பெருமாளின் கல்யாண குணத்தில் குளித்து லயித்தல்!
Arumai Iyya
சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா எந்தப் பாடலுக்கும் ஏன் திருக்குறளுக்கூட தெளிவுரை இல்லையென்றால் அதுகூட வெறும் உரையாய்போய்விடும். ஐயா உங்கள் பாதம்தொட்டு வணங்குகிறேன் நன்றி ஐயா... நன்றி.
Ungale vitta vera yaaru ivalo thelivaa bhagavad gita um Bhagavatham um solluvange? So please enakkage sollunge paa
Avargalin Gita vilakkam yerkanave veli vandu irukke...2 years munnadiye 18 episodes Bhagavatham veli vandulladhu,
You spoiled ur name urself
Thank you sir❤
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏