Many Thanks for your inspirations Sir Educating the world to remove all types of discriminations to unite all to develop the country to alleviate poverty to educate childrens to be great human being with God Blessings
சொல்வேந்தர் உரையைக்கேட்டு தாமும் நல்லவர்களாக வாழ விரும்பும அறிவுள்ள நல்ல பிள்ளைகள் அவரது கருத்துக்களை ஏற்றுப் பாராட்டி கொமன்ஸ் போடுவது கண்டு நாமும் மகிழ்ச்சியடைகிறோம்
சரியான கருத்து பழயதை நினைந்து நினைந்து ஏங்குவதைவிட இப்ப எதுகிடைச்சிருக்கோ அதை பெரிதாய் எண்ணி இருப்பது எதுவோ அதுபோதும் என்ற திருப்தியுடன் வாழ்பவர் திருப்பதி இறையருள் பெற்றவராய் தினமும் மகிழ்வாய் வாழலாம் நன்றி ஐயா
அனைவருக்கும் தேவையான அவசியமான அருமையான பதிவு ஐயா 🙏
ஐயா அன்பு வேண்டுகோள், தயவுசெய்து உங்கள் காணொளியில் பின்னால் வரும் அந்த சுழல் வேண்டாம் தலை சுற்றுகிறது.
Creating more stress.😂
Yes sir
ஆம்....
அது இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்
பின்னால் வரும் சுழல் கருத்தின் கவனத்தை களைக்கிறது. அய்யாவின் அற்புத பேச்சுக்கு இவையெல்லாம் தேவையில்லை .
Ayya. Screen ah pakama Vela senjite keta prachana illa.
Thanks
அருமையான கருத்துக்கள் ஐயா. இது போன்ற கருத்துக்கள் பயனுள்ளதாக இருக்கிறது.
வணக்கம் அய்யா.எனக்காகவே தாங்கள் போட்ட பதிவு போல் தோன்றுகிறது.நன்றிகளும் வாழ்த்துகளும் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் அன்புடன் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
👍❤️🙏🙂
Many Thanks for your inspirations Sir Educating the world to remove all types of discriminations to unite all to develop the country to alleviate poverty to educate childrens to be great human being with God Blessings
சொல்வேந்தர் உரையைக்கேட்டு தாமும் நல்லவர்களாக வாழ விரும்பும அறிவுள்ள நல்ல பிள்ளைகள் அவரது கருத்துக்களை ஏற்றுப் பாராட்டி கொமன்ஸ் போடுவது கண்டு நாமும் மகிழ்ச்சியடைகிறோம்
நன்றி ஐய்யா!🙏
சரியான கருத்து பழயதை நினைந்து நினைந்து ஏங்குவதைவிட இப்ப எதுகிடைச்சிருக்கோ அதை பெரிதாய் எண்ணி இருப்பது எதுவோ அதுபோதும் என்ற திருப்தியுடன் வாழ்பவர் திருப்பதி இறையருள் பெற்றவராய் தினமும் மகிழ்வாய் வாழலாம் நன்றி ஐயா
நன்றி ஐயா வாழ்க வளத்துடன்
நன்றி அய்யா.
அருமையான ஐயா.
Good ❤❤❤
அலுவலகத்துக்கு செல்வதற்கு முன்ன ஐயாவோட பேச்சு 10 நிமிடங்கள் கேட்டுட்டு தான் கிளம்புவேன்🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி அய்யா ❤🎉
ULAIPPU NIMMATHI ULAIPPE NIMMATHI ULAIPPAVARGAL..MAKILPAVARGAL..THANNAI..UNARNTHAAL..NIRAIVU MANAM NIRAIVU.. MAKILCHI..
Super
நன்றிகள் ஐயா
❤❤❤❤❤ thanks 🙏
Thanks sir
அய்யா❤
Namashkaram guru Arumai nanri
Sir, in middle of major life crisis, I feel better after this speech. Thanks a lot.
❤️👍🙏🙂
Vannakam Guru Ji 🎉 l am Suki Babu in coimbatore......
Suki*Babu..?
Vanakkam❤
கடவுள் தான் கும்பாபிஷேகம் பண்ணிக்கணும் அருமை அப்பா😂😂😂😂😂
Appa vanakkam
Thank you very much for all your videos. I am your fan. ❤ From Sri Lanka
Vanakkam iyya
Guru vae ippadi sinthanai yai niruththa muthal muyarrchi vaazhkai nam kaiyil illai enbathai unarthal.
Nam vaazhvai naamae vadivamaika nitchaiyamaha naam muyarrchikka vaendum. Aanal, vilaivu enna vaanalum athai thayakam indri aethuk kollum pakkuvam miha avasiyam.
Itharrku muthal padi yaaha nam munnorhal kaiyanda yukthi, Iraivan ennum naam ariya sumaithooki mael pali. Nan seyalaatruhindraen aanal vizhaivai iraivan parthuk kolvan enpathu 😊 Kadamaiyai sei aanal athan balanae ethirpathu seiyathae!
happy Bharathiyar anniversary 🎉
சீக்கிரம் இரவுகள்ல தூங்கனும் 😢😢😢😢 அதுதான் முக்கிய பிரச்சினையே
உங்கள் கருத்துக்கள் மனஅழுத்தத்தை குறைக்கும்
🙏🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா🙏🙏🙏
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்குக் குரு வணக்கம் 🙏🙏🙏
வணக்கம், உங்கள் பதிவை மிகவும். விரும்பு கேட்பேன். ஆனால் இன்று வண்ண சுழற்ச்சி எனக்கு தொந்தரவு செய்கிறது. நன்றி மன்னியங்கள்🙏
😂ஐயா உங்கள் பேச்சு எனக்கு சின்னஞ்சிறு 🌎உலகம் சினிமாவில் நாகேஷ் கதாபாத்திரம் தான் ஞாபகத்திற்கு வருகிறது! 😮
ஐயா பின்புற சுழல் (Back ground) தங்களுக்கும், தங்கள் சிந்தனை வெளிப்பாடுகளுக்கும் இணைவாய், ஒத்திசைவாய் இல்லை.🙏🙏
🙏🙏🙏
❤❤🎉🎉❤❤🙏🙏🙏🙏🙏🏻🙏🏻🙏🏻💐💐💐
❤❤❤
வணக்கம் ஐயா
என் பெயர் v Sivakumar
வயது 43 நீங்கள் சொல்லுகிற கருத்து புரியவேண்டும் என்றால் 40 தாண்ட வேண்டும் கருத்து நல்ல பலன் தரும்
Tq sir. Sorry i write in english. Sir can explain about how to over come from sick. Tq sir so much
Nice
I want subtitles in english or tamil since my hearing power is very low,but l love his speech will u please 🙏 do this favor for me?
Baground romba kainna valika vaikuthu sir
Sir, please change this background ...
Please stop background
🙏🙏🙏