திரு. பாரதிராஜா அவர்களின் படப்பிடிப்பில், சென்னை அசோக் நகரில், ராதிகா அவர்கள் car ஓட்டி வருவது போல் காட்சி. அப்பொழுது அவரிடம் sir, இந்த படத்திற்கு கவியரசர் தானே பாடல் என்றேன், நிறைய பேர்கள் என்றார், அதெல்லாம் இருக்கட்டும் sir, கவியரசர் பாடல் இருக்கிறதா, எத்தனை பாடல் என்று கேட்டேன். நிச்சயமாக உள்ளது என்று பதில் கூறினார். அதன் பிறகு அவரது அயராத உழைப்பும், இமயத்தின் உயரம் போல், அபார வளர்ச்சி. Very simple and nice, best person i met, on those days. வாழ்க திரு பாரதிராஜா அவர்களின் உழைப்பால் உயர்ந்த புகழ்.
Kondadai koyil katta vendiya mahan.. Kannadasan... Ayya... Neengal.... Ungal kaalaththil naangal vaazhvathu perumai... Ilaya raja Bharathiraja... True kings.. I mean rajas... Karuththamma... I promise you.. I cried after seeing the film... Few months before.. I am not exaggerating... Women empowerment.. This generation must follow toughest penance and prayer to have films like that sir.. What a learning to the society... Gem you are.. Tanq to be in UA-cam..
சிந்தனை செயலில் சிக்கித் தவழ்ந்து செந்தமிழ் நாவினில் உற்றேர்த்து தெள்ளத் தமிழினில் பாட்டிசைத்து தமிழ் திரையுலகையே ஆண்டான் கலைமகள் அவன் நாவில் நடனமாடினாள் வாழ்க அவன் புகழ்... வாழ்க அவன் நாமம்.
@@benedictjoseph3832 ஐயா பாரதிராஜா அவர்களே சொல்லியிருக்கிறார்கள், புத்தம்புது காலை என்ற பாடலை நீக்கிவிட்டு Asst. டைரக்டர்களிடம் போட்டு காண்பித்தேன் என்று. எனவே புதும்புது காலை பாடல் படமாக்கப்பட்டுள்ளது.
நீங்கள் சொன்ன விடயம் எங்களுக்குப் புதியதுதான்... நீங்கள் திறமைசாலியான இயக்குநர்தான்..... காதல் காட்சிகளை உங்களைப் போல படமாக்க முடியாதுதான்.. ஆனால் தையை கூர்ந்து தன்னகரம் டட்டக்கரம் என்று பாடிமட்டும் விடாதீர்.....
கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், டிக். டிக்..டிக்... ஆகிய படங்களிலும், இயக்குநர் இமயம், கவியரசருடன் பணிபுரிந்துள்ளார். அந்த அனுபவங்களையும் பகிரலாமே.
வயது 70 க்கு மேல..என்ன பில்ட் அப்.கண்ணதாசன் இவர் படதிருக்கு எத்தனை பாடல் எழுதினார் என்று தெரியவில்லை. இவருடைய ஆரம்ப காலத்தில் அவர் மறைதுவிட்டாரார். கவிஞர் கண்ணதாசன் சக காலத்தில் இருந்த பிரபல directors தற்போது இல்லை. இவர் வைர முத்து மற்றும் வாலி போன்றவர்களால் பேச பட்டவர்.நன்றி!
சார் இந்த நிகழ்ச்சி முடிவில் ஒரு பெண் குரலில் ஷேர் பண்ணுங்கள், லைக் பண்ணுங்கள் அதுவரை பரவாயில்லை. ஆனால் ட்னைன்னு அந்த பெல் தட்டுட்டிட்போங்கன்னு சொல்றது என்னால ஏற்றுக்கொள்ள முடியாது.
#The voice of Bharathi Raja is commanding Why he didn't practice this singing art God? Can't believe, each word, he carves finely This kind of great voice, I haven't heard! No doubt he is a genius in directing But, his enjoying the poet's brain Gives enormous surprise to please Watching and hearing him is bliss! Today, my respect for him has increased To the level of Sky and not a mountain Kannadhasan doesn't take inventory Of all those songs he suggested i am afraid they were used wrongly By someone else to get a name Kannadhasan was least bothered But, I am worried over that stealing One man wanted me to write a song In Tamil to a friend who got promoted When I gave him the song in 15 minutes He started to hate me for my talent He never thanked or patted me for that He removed my name with hateful envy From the attendance register with anger See this World and its wrong thinking? Thank you dear Bharathi Raja for your kindness Your voice and description are indeed classic You have knighted Kannadhasan so kindly May God be with you and your family always! M V Venkataraman
@@benedictjoseph3832 how do you know? PKS has written but 59 songs and has not written a single lullaby. I agree that almost all his songs were good but to claim that he would have easily taken the number 1 spot is inane. This has become a fashion to say that so and so would have been number 1 had they lived longer or had they gone to the studio on that day or worked with a particular star for a big budget movie, blah blah. Would you say VM wouldn’t have become #1 were KD alive? Or if he didn’t have a tiff with Raja? We never know. To me, Vairamuthu is the best lyricist because of the range he has covered. Would PKS or KD have achieved that had they lived longer? Maybe. But we don’t know for sure. Most people who claim PKS was this or that have probably not even heard all his songs. Just going by what they heard from others. PKS was a good lyricist but was a commie fool. His communist thoughts would have never worked for most movies and wouldn’t have worked with most people.
எந்தன் தமிழ் குரலுக்கு
எந்தன் அன்பு வணக்கங்கள்...
கவிதை தெய்வம் காலம் அளித்த மாபெரும் பொக்கிஷம் கற்பனை கடல் கண்ணதாசன்
அற்புதமான பதிவு
திரு. பாரதிராஜா அவர்களின் படப்பிடிப்பில், சென்னை அசோக் நகரில், ராதிகா அவர்கள் car ஓட்டி வருவது போல் காட்சி. அப்பொழுது அவரிடம் sir, இந்த படத்திற்கு கவியரசர் தானே பாடல் என்றேன், நிறைய பேர்கள் என்றார், அதெல்லாம் இருக்கட்டும் sir, கவியரசர் பாடல் இருக்கிறதா, எத்தனை பாடல் என்று கேட்டேன். நிச்சயமாக உள்ளது என்று பதில் கூறினார். அதன் பிறகு அவரது அயராத உழைப்பும், இமயத்தின் உயரம் போல், அபார வளர்ச்சி. Very simple and nice, best person i met, on those days. வாழ்க திரு பாரதிராஜா அவர்களின் உழைப்பால் உயர்ந்த புகழ்.
கவியரசர் ஓர் மகா கவஞர்தமிழின் ஊற்றூ.தலைவணங்குவோம் அவர் புலமைக்கு.வாழ்கதமிழ்.வளர்க அவர் புகழ்.
Thanks barathiraja sir, says about kannadasan was great lyrics writer. He was a legend.
தெத்திப்பல்லு *தேசத்தைஆளும்*சிங்கப்பல்லுச்சிங்கம்*கண்முன்னே வாழ்ந்த *காவிக்காளை*ஐயா!!!!!!!காழமேகம்!!!!!கண்ணதாசன்....மேகம்போல் என்றும்....என்றெனறும் வழ்கின்றார்.......
தமிழை சரியாக எழுதுங்கள். அதுவும் ஒரு ஆசு கவியின் பெயரை. காளமேகம்.
காழமேகம் அல்ல.
Kondadai koyil katta vendiya mahan.. Kannadasan... Ayya... Neengal.... Ungal kaalaththil naangal vaazhvathu perumai... Ilaya raja
Bharathiraja... True kings.. I mean rajas...
Karuththamma... I promise you.. I cried after seeing the film... Few months before.. I am not exaggerating... Women empowerment.. This generation must follow toughest penance and prayer to have films like that sir..
What a learning to the society...
Gem you are..
Tanq to be in UA-cam..
கண்ணதாசன்....காலக்கொடை🙏
சிந்தனை செயலில் சிக்கித் தவழ்ந்து
செந்தமிழ் நாவினில் உற்றேர்த்து
தெள்ளத் தமிழினில்
பாட்டிசைத்து
தமிழ் திரையுலகையே
ஆண்டான்
கலைமகள் அவன் நாவில்
நடனமாடினாள்
வாழ்க அவன் புகழ்...
வாழ்க அவன் நாமம்.
கண்ணதாசன் 🙏❤️
Hats off to msv kannadasan and ilayaraja
கவியரசர்தெய்வம்,தமிழ்தாய்அவரைதலைமகனாகொண்டாள்
Bharathiraja in your movies what great songs as come through great kannadasan and great ilayaraja
புத்தம் புது காலை ஒரிஜினல் பாடல் வீடியோ வேண்டும். ஆவலுடன் காத்திருக்கிறோம் பல ஆண்டுகளாக
That song came only in Audio cassette...and not in movie..few Ilayaraja songs came like that ....as additional track..but will not be in movies.
@@benedictjoseph3832 ஐயா பாரதிராஜா அவர்களே சொல்லியிருக்கிறார்கள், புத்தம்புது காலை என்ற பாடலை நீக்கிவிட்டு Asst. டைரக்டர்களிடம் போட்டு காண்பித்தேன் என்று.
எனவே புதும்புது காலை பாடல் படமாக்கப்பட்டுள்ளது.
@@kanagarajs3292 ok but aana paatu padathulla illa correct
Thanks for share the wonderful story dear Barathi Raja Sir!😍
when he sang the rythm of "iru paraivagal"...all i heard was Jency's beautiful voice.
Thanks to Bharati sir vaazga kavingar pugal
Unless one has immense command on language and words, one cannot write lyrics spontaneously...🙏🙏🙏Great Kannadadan
Very intresting incident sir✌🙏🏻🙏🏻
கவிஞர் பிறந்தநாளில் கவிஞர் சரளமான பாடல் எளிய பாடல் நினைவு பகர்ந்தமை நன்று. பல்லாயிரம் பார்வையாளர்கள் உள்ளனர் UA-cam நாகரீகம் அவசியம்
⁸
கவிஞர் தமிழினத்தின் கொடை .
அருமையான பதிவு
Uh
Mr. Barthe your are Grat
Very interesting like his films
Continuously listening to him
In 2981saw his 16...
Wept for long days...
Great paa anna
HAVE YOU NOT RECORDED THE 90 PALLAVIES?
IF NOT , WHAT IS THE USE OF PRAISING THE POET?.
Nice
கண்ணதாசன் அவர்கள் பிறவிக் கவிஞன் கவிஞர்களில் மணிமகுடம் கவிக்கோ
அருமை
❤️🙏❤️
I want to meet you sir
He is sathi veriyan
நீங்கள் சொன்ன விடயம் எங்களுக்குப் புதியதுதான்...
நீங்கள் திறமைசாலியான
இயக்குநர்தான்.....
காதல் காட்சிகளை உங்களைப் போல படமாக்க முடியாதுதான்..
ஆனால்
தையை கூர்ந்து தன்னகரம் டட்டக்கரம் என்று பாடிமட்டும் விடாதீர்.....
இயக்குனர். 🙏
கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், டிக். டிக்..டிக்...
ஆகிய படங்களிலும், இயக்குநர் இமயம், கவியரசருடன் பணிபுரிந்துள்ளார். அந்த அனுபவங்களையும் பகிரலாமே.
தவறாக நினைக்க வேண்டாம்.... என் இனிய தமிழ் மக்களே என்று உங்கள் குரல் வரும் போது screen la என் இனிய தமிழ் மக்ககளே என வருகிறது.... please correct.
vairamuthu patri pesasonnaalum maaraamal ippadiye solluvaar
அது என்ன பாடல் என்பதையும் சொல்லியிருக்கலாம்
Ntk
வயது 70 க்கு மேல..என்ன பில்ட் அப்.கண்ணதாசன் இவர் படதிருக்கு எத்தனை பாடல் எழுதினார் என்று தெரியவில்லை. இவருடைய ஆரம்ப காலத்தில் அவர் மறைதுவிட்டாரார். கவிஞர் கண்ணதாசன் சக காலத்தில் இருந்த பிரபல directors தற்போது இல்லை. இவர் வைர முத்து மற்றும் வாலி போன்றவர்களால் பேச பட்டவர்.நன்றி!
avarukku therinthathaithaan avar sonnar.. athil onnum thappillai..
No comments please
NUMBER ONE JATHI VERIYAN BHARATHI RAJA ATHANAL GOD EVANUKKU NALLA MAGANAI KODUKKAVILLAI
No personal comments please.
அவர் மகாகவிஞன் இல்லை கவிச்சக்கரவர்த்தி!!!!!!
👍👃👃
சார் இந்த நிகழ்ச்சி முடிவில்
ஒரு பெண் குரலில் ஷேர் பண்ணுங்கள், லைக் பண்ணுங்கள் அதுவரை பரவாயில்லை. ஆனால் ட்னைன்னு அந்த பெல் தட்டுட்டிட்போங்கன்னு சொல்றது என்னால ஏற்றுக்கொள்ள முடியாது.
naan tattunu thattiten kutram parkathinga
💖
Kavinger thamizh thayin mootha magan.
😀
Aatral miku kannadasan
ayya ungal udambai nantraga parthu kollavum
#The voice of Bharathi Raja is commanding
Why he didn't practice this singing art God?
Can't believe, each word, he carves finely
This kind of great voice, I haven't heard!
No doubt he is a genius in directing
But, his enjoying the poet's brain
Gives enormous surprise to please
Watching and hearing him is bliss!
Today, my respect for him has increased
To the level of Sky and not a mountain
Kannadhasan doesn't take inventory
Of all those songs he suggested
i am afraid they were used wrongly
By someone else to get a name
Kannadhasan was least bothered
But, I am worried over that stealing
One man wanted me to write a song
In Tamil to a friend who got promoted
When I gave him the song in 15 minutes
He started to hate me for my talent
He never thanked or patted me for that
He removed my name with hateful envy
From the attendance register with anger
See this World and its wrong thinking?
Thank you dear Bharathi Raja for your kindness
Your voice and description are indeed classic
You have knighted Kannadhasan so kindly
May God be with you and your family always!
M V Venkataraman
maatri maatri pesum nalla manithar
Bharathi raja unakku pala nakku vairamuthu pol oru kavignar kitaiyathunu sonna eppa kavignar kannadasanai pugazhura nee oru poramai pidithavan
Srldevl
அவினாசிமனி பாண்டியராஜன் அவர்களின் மாமனார்.பாக்கியராஜ் இல்லை
ean sir udambu sari illaya
அது என்ன மக்ககலே.
Kannadasan thzmizh thayin mootha magan.
Unmai,, Kannadhasan pol veru yarume illai
actually pattukottai Kalyanasundaram...but he died at the young age of 29...otherwise he would have easily taken the number 1 spot
@@benedictjoseph3832 how do you know? PKS has written but 59 songs and has not written a single lullaby. I agree that almost all his songs were good but to claim that he would have easily taken the number 1 spot is inane. This has become a fashion to say that so and so would have been number 1 had they lived longer or had they gone to the studio on that day or worked with a particular star for a big budget movie, blah blah. Would you say VM wouldn’t have become #1 were KD alive? Or if he didn’t have a tiff with Raja? We never know. To me, Vairamuthu is the best lyricist because of the range he has covered. Would PKS or KD have achieved that had they lived longer? Maybe. But we don’t know for sure.
Most people who claim PKS was this or that have probably not even heard all his songs. Just going by what they heard from others. PKS was a good lyricist but was a commie fool. His communist thoughts would have never worked for most movies and wouldn’t have worked with most people.
Vetti punda
Kalaignar kural kooda ok unga kural horrible. Vaayave thirakkadinga pl
அருமை
அருமை