சில வங்கிகள் கந்துவட்டிக் காரர்களை விட கேவலமாக நடக்கிறார்கள்... சட்டப்படி நடக்கவேண்டும்.. எல்லோராலும் தவனையை சரியாக கட்டமுடியாது.. சட்டம் லோன் வாங்கியவர்களுக்கு என பாதுகாப்பு தந்துள்ளது.. வங்கிகள் அதன்படி நடக்கவேண்டும்.. இல்லையேல் மானநஷ்ட வழக்கு தொடுக்கவேண்டும்.
அரசியல்வாதி கடன் வாங்கி கட்டமா இருந்தா அவன் வீட்டு முன்னாடி போய் காத்துவானா. இந்த மாதிரி பண்ண கூடாதுனு அரசு சொல்ல மாட்டிங்குது. யாரோ ஒரு அமைப்பு வந்து கேக்குது.
நானும் சி யு பி பேங்கில் வாங்கி இருக்கிறேன். ஏழு வருட இ எம் ஐ ..ஐந்து வருடம் சரியாக கட்டி விட்டேன் .குடும்ப சூழ்நிலை காரணமாக மூன்று மாதம் கட்ட முடியவில்லை ....பேங்கில் இருந்து முதலில் போன் செய்தார்கள் ...பிறகு நான்கு மாதம் கழித்து தான் வீட்டிற்கு வந்து தகவல் சொன்னார்கள் இந்த மாதம் கட்டவில்லை என்றால் வாரா கடனில் போய்விடும் என்று தகவல் மட்டுமே சொன்னார்கள் ...எந்த ஒரு இடத்திலும் பணம் கட்டியாக வேண்டும் என்று அடாவடி செய்யவில்லை ...தயவு செய்து மக்களே இந்த மாதிரி பேங்கில் பணம் வாங்குங்கள் தங்களது சூழ்நிலை புரிந்து கொள்கிறார்கள் ...மற்ற மைக்ரோ பைனான்ஸ் பேங்குகளில் வாங்காதீர்கள் .....அவர்கள் தான் ரவுடிகளை போல் மிரட்டுகிறார்கள் ....
லோன் கட்ட முடியலன்ன MJMK கும்பல் அடியாள் வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்யலாம் என்று மக்கள் ஜனநாயக முன்னேற்றக் கழகத்திற்கு ஆர்பிஐ கொடுத்து லெட்டரை இங்கே காட்டவும்
அப்போ RBI ரூல்ஸ் மீறலாம் என்கிற கடிதத்தை காண்பிக்கவும். எல்லாத்துக்கும் ஒரு வரை முறை இருக்கு. அப்டியே இதெல்லாம் கட்சிகாரன் வாங்கி கட்டாம இருந்தா வீட்டுக்கு முன்னாடி போய் கத்த சொல்லுங்க பாப்போம்.
@@johnratchagapraveeen3360சரி நீ போய் கட்சிக்காரன் நிறைய பேரு வந்து வட்டிக்கு விடுறாங்க அவன்கிட்ட இந்த மாதிரி பேசி வீடியோ எடு பார்போம்... அங்க போய் இவங்கள போய் பேச சொல்லி வீடியோ எடு பார்ப்போம்....
இந்த மாதிரி அரசியல்வாதிங்க பேங்க் லோனுக்காக வந்து நிக்கிறாங்க நீங்களே கொஞ்சம் பணத்தை உங்களுக்கு போடுங்க பேங்க்ல இருந்து கொடுத்த பணத்தை டியூ கேட்க வந்தா பேங்க் அதிகாரிகளை மிரட்டுவதற்கு உங்களுக்கு யார் அதிகாரத்தை கொடுக்குறா நீங்க இவங்களுக்கு சார்பா நடக்கிற மாதிரி செய்வதற்கு எவ்வளவு பணம் வாங்குறீங்க இதெல்லாம் ஒரு பொழப்பா உங்களுக்குன்னு ஏதாவது வேலை வெட்டிட்டு இருந்தா போய் பாருங்க பேங்க் அவங்க கொடுத்த பணத்தை டியூ கேக்குறதுக்கு அவங்களுக்கு உரிமை உண்டு நீங்க பொதுநல பிரச்சனை ஏதாவது இருந்தா போய் பாருங்க வாங்கல பணத்தை திருப்பி கட்ட வேண்டியது கடன்காரர்கள் கூட மிக முக்கியமான கடமை
@@s.m.s2306 தட்டி கேட்க ஆள் இருக்குனு சந்தோஷம் கொள்ளுங்கள். என்னைக்காவது இப்படி ஒரு சூழ்நிலை எல்லார் வீட்டுக்கும் வரும். ஆனால் இந்த நாட்டில் பணக்காரர்களுக்கு மட்டுமே அனைத்து மரியாதை சலுகை எல்லாம், ஏழைகளுக்கு அபச்சொல் மட்டுமே.
அப்படியெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல பிரதர். நாளை இந்த மாதிரியான நிலமை உங்களுக்குக் கூட வரலாம். அவர்கள் சட்டப்படியான நடவடிக்கை எடுககட்டும். அப்போது யாரும் தலையிட அவசியம் இருக்காது.
இப்ராஹிம் அண்ணா எதோ நீங்கள் மக்களுக்கு நல்லது செய்றீங்க என்று உங்களுக்கு மரியாதை கொடுத்தேன், ஆனால் அந்த பிரச்னைக்கு பிறகு உங்கள் மேல் உள்ள மதிப்பு குறைந்து விட்டது.
@@venkatraman4561இந்த கும்பல் 2 நாளைக்கு முன்னாடி ஒருத்தரை அடித்து விட்டது.காசு வாங்கினது ஒரு ஆளு அதை கேட்பது பணம்கொடுத்து இன்னொரு ஆளு .இடையில் இவன் யாரு .
Enakum personal loan oru madha due ku bike ah kudu v2 la irukka tv ya kudu nu shri ram finance karan mariyatha illama pasuran sir enaku ethasum help pannunga sir
இவரு பெரிய வசூல்ராசா😂 ஒரு மாத தவணை miss ஆனதுக்கு உனக்கு இவ்வளவு தெனாவெட்டுனா போய் கடன்வாங்குன தொழிலதிபர்கள் கிட்ட போய் கேளு... அசலும் வராது வட்டியும் வராது! 😂 ஏழைகள் குறிப்பா வயசான கிழவிங்க கிட்ட தான் நீ வீரத்த காட்டுவ. ஆமா.. உன் மனைவியே உன்ன மதிக்க மாட்டாளே! அந்த காண்டு தான நீ வெளில காட்டுற 😂
உண்மை அண்ணா இந்த சேவை எல்லாம் மாவட்திர்க்கும் தோவை சார் வணக்கம் நான் அவிநாசி லட்சுமி வணக்கம்
Thanks M J M K 🎉🎉🎉
சில வங்கிகள் கந்துவட்டிக் காரர்களை விட கேவலமாக நடக்கிறார்கள்... சட்டப்படி நடக்கவேண்டும்..
எல்லோராலும் தவனையை சரியாக கட்டமுடியாது.. சட்டம் லோன் வாங்கியவர்களுக்கு என பாதுகாப்பு தந்துள்ளது..
வங்கிகள் அதன்படி நடக்கவேண்டும்..
இல்லையேல் மானநஷ்ட வழக்கு தொடுக்கவேண்டும்.
Ungal sevai dhodara vendum❤
Super anna
அரசியல்வாதி கடன் வாங்கி கட்டமா இருந்தா அவன் வீட்டு முன்னாடி போய் காத்துவானா. இந்த மாதிரி பண்ண கூடாதுனு அரசு சொல்ல மாட்டிங்குது. யாரோ ஒரு அமைப்பு வந்து கேக்குது.
நானும் சி யு பி பேங்கில் வாங்கி இருக்கிறேன். ஏழு வருட இ எம் ஐ ..ஐந்து வருடம் சரியாக கட்டி விட்டேன் .குடும்ப சூழ்நிலை காரணமாக மூன்று மாதம் கட்ட முடியவில்லை ....பேங்கில் இருந்து முதலில் போன் செய்தார்கள் ...பிறகு நான்கு மாதம் கழித்து தான் வீட்டிற்கு வந்து தகவல் சொன்னார்கள் இந்த மாதம் கட்டவில்லை என்றால் வாரா கடனில் போய்விடும் என்று தகவல் மட்டுமே சொன்னார்கள் ...எந்த ஒரு இடத்திலும் பணம் கட்டியாக வேண்டும் என்று அடாவடி செய்யவில்லை ...தயவு செய்து மக்களே இந்த மாதிரி பேங்கில் பணம் வாங்குங்கள் தங்களது சூழ்நிலை புரிந்து கொள்கிறார்கள் ...மற்ற மைக்ரோ பைனான்ஸ் பேங்குகளில் வாங்காதீர்கள் .....அவர்கள் தான் ரவுடிகளை போல் மிரட்டுகிறார்கள் ....
எவன் என்ன சொன்னாலும் உங்களது சேவை தொடர வேண்டும் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
அனாதை கட்சி letter எங்க
🙏🙏
இந்த மஜமுக தெருக்கூத்து கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்...😂😂😂
லோன் கட்ட முடியலன்ன MJMK கும்பல் அடியாள் வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்யலாம் என்று மக்கள் ஜனநாயக முன்னேற்றக் கழகத்திற்கு ஆர்பிஐ கொடுத்து லெட்டரை இங்கே காட்டவும்
ஜி இவங்க இன்னும் கட்சியை பதிவு செய்ய வில்லை..இவங்க ஒரு டுபக்கூர்.
Deii moodevi...... Thappu nadakkura idathula thatti kekka oru manusana iruntha pothum, ithuku ellam letter ketta ungala yar kelvi kekkurathu
அப்போ RBI ரூல்ஸ் மீறலாம் என்கிற கடிதத்தை காண்பிக்கவும். எல்லாத்துக்கும் ஒரு வரை முறை இருக்கு. அப்டியே இதெல்லாம் கட்சிகாரன் வாங்கி கட்டாம இருந்தா வீட்டுக்கு முன்னாடி போய் கத்த சொல்லுங்க பாப்போம்.
@@johnratchagapraveeen3360சரி நீ போய் கட்சிக்காரன் நிறைய பேரு வந்து வட்டிக்கு விடுறாங்க அவன்கிட்ட இந்த மாதிரி பேசி வீடியோ எடு பார்போம்...
அங்க போய் இவங்கள போய் பேச சொல்லி வீடியோ எடு பார்ப்போம்....
@arunfresh7564 கட்சிகாரன் அவங்களுக்கு உள்ளதான் குடுத்துக்குவான். ஏழை மக்களுக்கு எதுவும் செய்ய மாட்டான்.
இந்த மாதிரி அரசியல்வாதிங்க பேங்க் லோனுக்காக வந்து நிக்கிறாங்க நீங்களே கொஞ்சம் பணத்தை உங்களுக்கு போடுங்க பேங்க்ல இருந்து கொடுத்த பணத்தை டியூ கேட்க வந்தா பேங்க் அதிகாரிகளை மிரட்டுவதற்கு உங்களுக்கு யார் அதிகாரத்தை கொடுக்குறா நீங்க இவங்களுக்கு சார்பா நடக்கிற மாதிரி செய்வதற்கு எவ்வளவு பணம் வாங்குறீங்க இதெல்லாம் ஒரு பொழப்பா உங்களுக்குன்னு ஏதாவது வேலை வெட்டிட்டு இருந்தா போய் பாருங்க பேங்க் அவங்க கொடுத்த பணத்தை டியூ கேக்குறதுக்கு அவங்களுக்கு உரிமை உண்டு நீங்க பொதுநல பிரச்சனை ஏதாவது இருந்தா போய் பாருங்க வாங்கல பணத்தை திருப்பி கட்ட வேண்டியது கடன்காரர்கள் கூட மிக முக்கியமான கடமை
எங்கள் ஆதரவு உங்களுக்கு
இந்த சேவை தமிழ் நாடு முழுவதும் தேவை. வாழ்த்துக்கள்
❤
அப்ப ரொம்ப வசதியா போய்டும் கடன் வாங்கிட்டு கட்டமாட்டாளுக ரவுடி பொம்பளைக
Dai paradesingala
என்ன சூப்பரா பேசு நீங்க என்ன.
Super ga sir
Avana vedathinga ⚔️
Organisation Letter ..... collection staff vanthaaa sothanai???? After 6 months property will be sold .....
கட்டிட வேலைக்கு வந்தவன் போல தெரிகிறது , இவன் மேனேஜர் ஆ🤣🤣
Super
சட்டப்படி நீங்க வாங்கடா வரும்போது ஒரு லாயர் கூட்டிட்டு வரணும் டா ...
அவங்க அலுவலகத்தை முதலில் பூட்டு போடுங்கள். அப்புறம் ரிப்போர்ட் பண்ணுங்கள்.
எந்த ஊரு
😅😅😅
Mjmk மக்களின் கழகம் மக்கலை மிரட்டும் கலோக்ஷன் ரவுடிகலை விரட்டும் mjmk கழகத்திட்கு வாழ்த்துக்கள்
Sattapadi nadavadikkai eaduthaal ean indha nanbargal vara poraargal avargal ellai meeri nadandhu kondaal makkal support ku varadhaan seivaargal
இவர்களுக்கு.பின்னால்.அமைச்சர்.யாராவது.இருப்பார்கள்.அதுதான்.இவ்வளவு .திமிராபேசுறது.இவர்களிடம்.பணம்கட்டாமல்.கோர்ட்டில்.கட்டுங்கள்..
சமூக பணி சமூக சேவகர்கள் இருப்பது அருமை 💯👑
Bhayathuntta😅😅😅
#advocatevigneshmuthukumar😢
Y video delete panitaga
Replay வராது ஏன் என்றால் அது போலீஸ் case ஆகிறுச்சு. அதில் இவர்களுக்கு சாதகமாக இல்லை.
இந்த லோன் வாங்குனவங்களுக்கும் இந்த கட்சிக்காரர்களுக்கும் எதோ உள்ளடி உடன்பாடு இருக்கு...
@@s.m.s2306 தட்டி கேட்க ஆள் இருக்குனு சந்தோஷம் கொள்ளுங்கள். என்னைக்காவது இப்படி ஒரு சூழ்நிலை எல்லார் வீட்டுக்கும் வரும். ஆனால் இந்த நாட்டில் பணக்காரர்களுக்கு மட்டுமே அனைத்து மரியாதை சலுகை எல்லாம், ஏழைகளுக்கு அபச்சொல் மட்டுமே.
Apdiye irukatum.....ungalukkum antha loan karangaluku ena sambatham
Ungalukum intha loan kodukira bank kum yatho Kalla thodarpu irkthu , yathukum ni unaka veedu pondati pulla lam pathirama parthuko pa
அப்படியெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல பிரதர்.
நாளை இந்த மாதிரியான நிலமை உங்களுக்குக் கூட வரலாம்.
அவர்கள் சட்டப்படியான நடவடிக்கை எடுககட்டும். அப்போது யாரும் தலையிட அவசியம் இருக்காது.
Back onu mateikaranuinga thendasorunga
Kadan yappa kudukkuringa ippadi video edukka vaikkuringa
எங்க அந்த பழைய வீடியோ எங்க , அந்த பயம் இருக்கணும்.
நீங்கள் எல்லாம் மக்களுக்கு நு சொல்லி கிட்டு பொய் பேசிகிட்ட திரியரது....
Ladies kita satham pota onnum pudunga mudiathu.
@@Sakthivel-eo1ws அந்த வீட்டுல உள்ள ஆம்பளை எங்க ஊம்பவா போனான்😂
இப்ராஹிம் அண்ணா எதோ நீங்கள் மக்களுக்கு நல்லது செய்றீங்க என்று உங்களுக்கு மரியாதை கொடுத்தேன், ஆனால் அந்த பிரச்னைக்கு பிறகு உங்கள் மேல் உள்ள மதிப்பு குறைந்து விட்டது.
எந்த பிரச்சனை
@@venkatraman4561இந்த கும்பல் 2 நாளைக்கு முன்னாடி ஒருத்தரை அடித்து விட்டது.காசு வாங்கினது ஒரு ஆளு அதை கேட்பது பணம்கொடுத்து இன்னொரு ஆளு .இடையில் இவன் யாரு .
Entha prichanai
Ena pirachananu solu da Venna
இந்தமாதிரி வட்டிகூட்டத்தை விரட்டனும்
Ivan manager ah
பெறப்பட்ட தொகை 1000
இவங்களுக்கு ஆயிரம் ரூபாய் கூட வேண்டாம் ₹10 கொடுத்தாலே வாழைப்பழத்தை பார்த்த குரங்கு மாதிரி போவாங்க....
Yan brother avaru manager ahh irukka kudathaaa yannaya unga paguthariuuu
@@rrajraa yaru da ne komali sambantham illama pesitu iruka
காசு கட்ட முடியாதுனு தெரியுதுல ..ஏன்டி லோன் வாங்குற😡😡😡
😡😡😡
1 month due pending ku Ivar alanthu paaparam puluthi
லோன் வாங்கிட்டா வயசானவங்க கூட பார்க்காம என்ன வேணாலும் பேசலாமா
Enakum personal loan oru madha due ku bike ah kudu v2 la irukka tv ya kudu nu shri ram finance karan mariyatha illama pasuran sir enaku ethasum help pannunga sir
@@Peoplestarsenthil பேசுவாங்கனு தெரியுது ல ..அப்போ லோன் வாங்காம சாத்திட்டு இருக்கனும்😂
அப்படியே தேவைப்பட்டால் அவங்களுக்கு கடன் நீங்களே கொடுங்கடா.. கொடுத்தவன் வாங்க வரும் போது மட்டும் போய் நிக்கிற 🐛🔥
இவரு பெரிய வசூல்ராசா😂 ஒரு மாத தவணை miss ஆனதுக்கு உனக்கு இவ்வளவு தெனாவெட்டுனா போய் கடன்வாங்குன தொழிலதிபர்கள் கிட்ட போய் கேளு... அசலும் வராது வட்டியும் வராது! 😂
ஏழைகள் குறிப்பா வயசான கிழவிங்க கிட்ட தான் நீ வீரத்த காட்டுவ. ஆமா.. உன் மனைவியே உன்ன மதிக்க மாட்டாளே! அந்த காண்டு தான நீ வெளில காட்டுற 😂
Ne antha nalamai varumpothu terium😂
@Arun-y9g கடன் வாங்கும் போது பல்ல இடித்துக் கொண்டு வாங்குவது.. திரும்ப கேட்கும் போது கதறுவது.. இது என்ன பொழப்பு
Loosu mathiri peasatha da
இவங்க இப்படி தான் எப்ப பாரு தோளில் துண்டை போட்டு வந்துருது , காசா இவங்க கொடுக்கவும் மாட்டானுங்க கொடுக்கிற ஆளையும் விட மாட்டானுங்க...