குடு குடுப்பை இனத்தை சேர்ந்த ஹீரோ..! தன் கனவை நனவாக்கிய தந்தை..!

Поділитися
Вставка
  • Опубліковано 6 гру 2024

КОМЕНТАРІ • 559

  • @legitmaxinmaxin2131
    @legitmaxinmaxin2131 3 роки тому +545

    பெரிய பெரிய தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் தங்களின் வாரிசுகளுக்காக படம் எடுப்பது பெரிய விஷயம் இல்லை, ஆனால் இந்த மாதிரி ஒரு தந்தை தன் மகனுக்காக ஒரு படம் எடுத்திருப்பதுதான் மிகப்பெரிய விஷயம்..இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்..

  • @Cutiekuttys
    @Cutiekuttys 3 роки тому +484

    உன்னுடைய நல்ல எண்ணங்கள் இந்த நிலைமைக்கு வரக் காரணமாக இருக்கிறது வாழ்த்துக்கள் சகோதரா வெற்றி 💐💐💐💐💐🥰🥰🥰

  • @lamediaentertainment6137
    @lamediaentertainment6137 3 роки тому +469

    இந்த படம் வெற்றி பெற நல் வாழ்த்துகள்....
    அந்த தந்தைக்கு நல் வாழ்த்துகள்

    • @lakshmiammu7713
      @lakshmiammu7713 3 роки тому

      என்னோடபெயர்என்னோடகண்ணுமாதிரிஇருக்கு

    • @ravichandranm457
      @ravichandranm457 Рік тому

      முதல்வர் பாராட்டும் ரெட் ஜெயின்ட் மூவிஸ்க்கு என்ன சொல் போகிறீர்கள்...

  • @balasambasivan1815
    @balasambasivan1815 3 роки тому +301

    நல்ல காலம் பொறக்குது!!! நல்ல காலம் பொறக்குது!!! சுபிட்சம் வரப்போகிறது!!!! திரைப்படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

  • @creativei3394
    @creativei3394 3 роки тому +710

    கீதை சொன்ன கிருஷ்ணா எந்த குலம் யாராக இருந்தால் என்ன திறமை விட முயற்சி கடின உழைப்பு இருந்தால் வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள் ... 👍👍🙏

    • @kannan.bkannan.b1673
      @kannan.bkannan.b1673 3 роки тому +1

      Super🔥🔥🔥💯

    • @smiledoll8170
      @smiledoll8170 3 роки тому

      👍👍👌👌

    • @jamesrajajamesraja8233
      @jamesrajajamesraja8233 3 роки тому +16

      போ பா ஏகலைவன் விரலை வெட்டிய ஆபாச புத்தகம் கீதை உதாரணக்கு வேறு இல்லை யா

    • @vinothr511
      @vinothr511 3 роки тому +11

      @@jamesrajajamesraja8233 ada pavadai unga ammavukku antha pavadai ya kudu man am ketta puntaikala

    • @smani6632
      @smani6632 3 роки тому +8

      @@jamesrajajamesraja8233 mathaveri piditha soothuku matham marinavan nee ellorukum therium

  • @akdreamcinecreations4990
    @akdreamcinecreations4990 3 роки тому +187

    திறமை எங்கு இருந்தாலும் .... வெல்லும்....👍👍

  • @mathuvakeeofficiallchannel9011
    @mathuvakeeofficiallchannel9011 3 роки тому +187

    10 time வேணும்னாலும் பார்ப்போம் இந்த படம் வெற்றியடையனும்! நன்றி கெட்டவனுங்க தமிழனுக்கு எதிரானவனுங்களை எல்லாம் தூக்கி உயரத்திற்கு கொண்டு போன தமிழ் சினிமா தன் இனத்தில் உள்ள திறமையானவர்களை கண்டு கொள்வதில்லை எப்பவுமே

    • @Kathiravan-1
      @Kathiravan-1 3 роки тому +10

      அது ஏனென்றால், அவர்கள் அடங்கி இருந்தார்கள். இங்கு சிலர் அடங்க மறுக்கின்றனர். அதனால் தமிழர்களை வளர விடுவதில்லை

    • @saravana1547
      @saravana1547 3 роки тому +2

      @@Kathiravan-1 fact

    • @thirugnanam6814
      @thirugnanam6814 3 роки тому +1

      தமிழுக்கு தமிழனே எதிரி

  • @mj.kannanmj8552
    @mj.kannanmj8552 3 роки тому +31

    இதன் மூலம் அந்த சமூகத்தினர் எந்த அளவுக்கு ஒற்றுமையாக இருக்கிறார்கள் உதவுகிறார்கள் என்று தெரிகிறது.👍💪🙏

  • @RajaRaja-wr6vr
    @RajaRaja-wr6vr 3 роки тому +119

    உண்மையாலுமே இந்த படம் வெற்றியடைய வேண்டும்👌👌❤❤❤💐💐💐💐💐

  • @indsheik
    @indsheik 3 роки тому +20

    வாழ்த்துக்கள்
    இதே போல்
    அரசியல்
    IAS
    IRS
    IPS
    பேராசிரியர்
    என அனைத்து துறையிலும்
    முயற்ச்சிக்க வேண்டுகிறேன்.

  • @seenuceline1278
    @seenuceline1278 3 роки тому +200

    ஜெயிக்கிறோமோ தோர்க்குறமோ first சண்டை செய்யணும் 💪🏻💪🏻

  • @arunachaleshwara25
    @arunachaleshwara25 3 роки тому +5

    எங்க ஊரு பையன் நான் மனமார வாழ்த்துகிறேன் உன் தந்தையின் ஆசை நிறைவேறியது நீங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @stalinmageshe4188
    @stalinmageshe4188 3 роки тому +75

    கண்டிப்பாக வெற்றி பெறும் வாழ்த்துக்கள்💐💐💐

  • @barathofficial8234
    @barathofficial8234 3 роки тому +10

    பிள்ளையின் கனவை நினைவக்கிய தந்தை கொடுத்து வைத்த பிள்ளை 😍😍❣️❣️

  • @twinklepinky007
    @twinklepinky007 3 роки тому +41

    ஒற்றுமையே பலம் !!
    உழைப்பின் உயர்வுக்கு இவர்கள் ஒரு முன் உதாரணம்...இந்த சினிமா உலக அளவில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோ..💐

  • @jaitours8
    @jaitours8 3 роки тому +53

    எண்ணம் போல் வாழ்க்கை..
    சினிமாவில் முன்னேற்றம் அடைவதைவிட கல்வியில் இன்னும் முன்னேற்றம் அடைய வேண்டும்..
    வெற்றி பெற வாழ்த்துக்கள்💐💐🙌🏻🙌🏻🙌🏻

    • @vallal7067
      @vallal7067 3 роки тому +2

      Unaku la pesa thaguthiye illa

    • @sarosaravanan1294
      @sarosaravanan1294 3 роки тому +2

      கல்வினு நீங்க எத சோல்ரீங்க
      வெரும் பட்டத்த மட்டும் வச்சி கிட்டு என்ன பன்ன
      அப்போ சினிமா கல்வி இல்லையா

    • @tamil7186
      @tamil7186 3 роки тому

      என்ன சிம்ரன் இதெல்லாம் 😂🤣🤣

  • @kathanayagankathai7598
    @kathanayagankathai7598 3 роки тому +8

    இந்த திரைப்படம் வெற்றி அடைய வேண்டும். திறமைதான் முக்கியம். வெற்றிக்கு வசதியோ மத இன மொழியோ குடும்ப பின்புலமோ தடையாக இருக்க கூடாது.

  • @sivaprabhas3601
    @sivaprabhas3601 3 роки тому +55

    மகனின் கனவை, தந்தை தன் கனவாக எண்ணி நிறைவேற்றி உள்ளார் வாழ்த்துக்கள்....... 🎉🎉🎉

    • @ravichandranm457
      @ravichandranm457 Рік тому

      அப்ப உங்க வாழ்து சுடாலினுக்கும்மா?...

  • @KannanKannan-ve8jl
    @KannanKannan-ve8jl 3 роки тому +11

    இந்தப்படம் வெற்றி அடைந்து உங்கள் மகன் ஹீரோவாக வளர வாழ்த்துக்கள்

  • @nsiva6495
    @nsiva6495 3 роки тому +16

    இந்த திரைப்படம் வெற்றியடைய என் நல்வாழ்த்துக்கள்

  • @kelvinmoses7777777
    @kelvinmoses7777777 3 роки тому +26

    நல்ல நிலமை வந்தவுடன் உங்கள் மக்களை நினைவுகூங்நகள். நாங்கள் தேடர் போய் பாக்குரோம்.

  • @shantispark2791
    @shantispark2791 3 роки тому +21

    படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் தோழா... இன்னும் பல பட வாய்ப்புகள் உங்களைத் தேடி வர ஆண்டவனை பிரார்த்தனை செய்கின்றேன்

  • @classicalraju1
    @classicalraju1 3 роки тому +1

    அதென்ன குடுகுடுப்பை சமூகம் அவனும் பத்து மாசம் தானே என்னமோ தீண்டத்தகாதோர் மாதிரி பேசுறீங்க எல்லாமே மனிதன் இனம் தான் வாழ்க அந்தக் கதாநாயகன் அப்பா

  • @ramyas4393
    @ramyas4393 3 роки тому +23

    ஒற்றுமையே பலன் என்னும் ஒரு பழமொழி உள்ளது... அது இவர்கள் விசயத்தில் தெரிகிறது. தந்தை மகனை நடிகராக வேண்டும் என்று ஆசைப்பட்டார். அந்த படம் எடுக்க உதவிய அவர்களின் சமூகத்துக்கு நன்றி.. அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உதவியதால் இப்படி ஒரு பலம் கிடைத்தது ...🙏🙏😇🙏

  • @arivuselvam5914
    @arivuselvam5914 3 роки тому +4

    உனக்கு நல்ல காலம் பிறக்குது! நல்ல காலம் பிறக்குது! ஜக்கம்மா சொல்றா!!!👍👍👍👍😍😍😍😍 வாழ்த்துக்கள் தம்பி!

  • @indhumathimathi823
    @indhumathimathi823 3 роки тому +9

    வாழ்த்துக்கள் அண்ணா அப்பாக்கும் வாழ்த்துக்கள் 👏👏👏👏👍👍🙏🙏🙏🙏

  • @dreamydinesh4510
    @dreamydinesh4510 3 роки тому +13

    ஜெயிச்சிட்ட மாறா... 💥🔥

  • @speed2x964
    @speed2x964 3 роки тому +46

    இது போன்ற படங்களை ஆதரிக்க வேண்டும்
    அது விட்டுட்டு பேய் எடுக்குறான் பிசாசு எடுக்குறான் உருட்டுன கதையையே உருட்டுறது

  • @geethavenkateswaran1003
    @geethavenkateswaran1003 3 роки тому +14

    கலைத்துறையில் முன்னணி கதாநாயகனாக வர வாழ்த்துக்கள் பையனும் நன்றாகதான் இருக்கிறான்

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 3 роки тому +3

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 3 роки тому +5

    இது போன்ற அப்பா கிடைக்க கொடுத்து வைத்து இருக்க வேண்டும்...👨‍👦😍🙏
    தன் குழந்தைகளின் ஆசைக்காக தினமும் தியாக வாழ்க்கை வாழும் அப்பா அம்மாவுக்கு எவ்வளவு தான் நாம் கொடுத்தாலும் பத்தாது...🙏🙏!!

    • @meenakshioriginalid1.70ksu9
      @meenakshioriginalid1.70ksu9 3 роки тому

      @Daring police aim.Chennai marathon அப்படி எல்லாம் இல்லை சகோ...அதிகமான எமோஜி பார்த்தாலே டென்சன் தான் வருகிறது...

    • @jokermahakalanobitaappa6997
      @jokermahakalanobitaappa6997 3 роки тому

      @Daring police aim.Chennai marathon ஊம்பி😹😹😹😹😹Ennoda Pee 💩💩💩💩💩💩💩💩Nondi Thinnaya💩💩💩💩reply pannu 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @நரககடவுள்
      @நரககடவுள் 3 роки тому

      @Tom&Jerry ❤️ எ.ன் சு.ன்னிக்கு பி.றந்த சு.ஜித்😂

    • @நரககடவுள்
      @நரககடவுள் 3 роки тому

      @@jokermahakalanobitaappa6997 கோ.த்.தா ஜ.ட்.டி ,பு.ண்.ட எ.ல்.லா.ம் கி.ழி.க்க பட்டு உன் வாயில் திணிக்கப்படும்
      தே.வ்.டி.யா மொ.வ.ன🤣🤣🤣

  • @saravanavelrasisaravanavel725
    @saravanavelrasisaravanavel725 3 роки тому +30

    நல்ல காலம் பிறக்குது குடு குடு ஜக்கம்மா சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @hemashirin9382
    @hemashirin9382 3 роки тому +3

    Every child is a Hero. Am happy for this people. Every one should be treated equally henceforth. We are humans. We are one race.

  • @mkanimozhi3968
    @mkanimozhi3968 3 роки тому +5

    Anna neenga inum menmelum valara vaalthugiren Anna God Bless you neenga periya hero aganum APPA kanava neravethanum

  • @NAVEENKUMAR-rn7jm
    @NAVEENKUMAR-rn7jm 3 роки тому +2

    படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பா அந்த தந்தையின் ஆசை நிறைவேறவும் வாழ்த்துக்கள் 👍👍👍👍

  • @endran1956
    @endran1956 3 роки тому +9

    Best wishes for him and his father & Good Luck

  • @jaganvesselshop3496
    @jaganvesselshop3496 3 роки тому +3

    படம் பேரு நறுவி
    உன் தந்தை ஒரு கருவி
    நீயோ நடிப்பில் அருவி
    நீ மேலும் மறுவி
    பல படங்களில் நீ வரவேண்டும் துருவி
    வாழ்த்துக்கள் ராக்கி செல்லா...

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 3 роки тому +1

    சூப்பர் 👍

  • @rajeshteam9838
    @rajeshteam9838 3 роки тому +2

    இந்தப் படத்தை தியேட்டரில் தான் பார்ப்பேன்

  • @MSheik-rn9jm
    @MSheik-rn9jm 3 роки тому +3

    Intha movie vetrri perum👍

  • @sureshgvdhevar9539
    @sureshgvdhevar9539 3 роки тому

    தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்பதை நிரூபிப்பதாக உள்ளது இந்த தந்தையின் செயல்...தான் எட்டாத உயரத்தை...பார்க்காத உலகத்தை...சந்தோசத்தை தந்தையால் மட்டுமே கொடுக்க முடியும் என்பதை செய்து காட்டிய தந்தைக்கும்...புதிய நாயகனான மகனுக்கும்...உறுதுணையாக இருந்த சொந்தங்களுக்கும்...திரைத்துறை கலைஞர்களுக்கும்... திரைப்படம் மிகப்பெரிய மகத்தான வெற்றியடைய...எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...💐❤💐...

  • @rahulsadaiyan
    @rahulsadaiyan 3 роки тому

    நல்ல காலம் பொறந்திடிச்சி அவர்களுக்கு,👍👍👍படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் 🙏🙏

  • @velloreganajpveeramani5588
    @velloreganajpveeramani5588 3 роки тому +20

    Yenga ooru Hero 🔥

  • @rajthampuraj7766
    @rajthampuraj7766 3 роки тому +9

    வாழ்த்துக்கள் நண்பா 🔥🔥🔥🔥

  • @madurapandiyan43
    @madurapandiyan43 3 роки тому +1

    👍வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍

  • @VeppamKuchiNandhafour20
    @VeppamKuchiNandhafour20 3 роки тому +5

    *யாரெல்லாம் "Raya vellore" UA-cam சேனல்-ல இந்த படத்தோட review ha பாத்திங்க...?*

  • @br.baskarramani2892
    @br.baskarramani2892 3 роки тому +1

    வாழ்த்துகள் அப்பா🙏🙏🙏

  • @kayas1508
    @kayas1508 3 роки тому +2

    Romba sandhosam congratulations 🎉🎉🎉🎉🎉

  • @pandiprima9141
    @pandiprima9141 3 роки тому

    வாழ்க வளமுடன் சகோ வாழ்த்துக்கள் 👌🏾👌🏾👌🏾❤️❤️❤️❤️❤️

  • @arunblaze1990
    @arunblaze1990 3 роки тому +3

    வாழ்க வளத்துடன் 💐💐💐

  • @elangvanp414
    @elangvanp414 3 роки тому +3

    எந்த சமுதாயத்தில் பிறந்தால் என்ன நடிப்பு மிகவும் முக்கியமான ஒன்று . நடிகர் திலகம் சிவாஜி கணேசனை ரோல் மாடலாக நினைத்து நடித்தால் மிக சிறப்பான நடிகராக வருவார்

  • @sathiyanarayanan1850
    @sathiyanarayanan1850 3 роки тому +1

    நம் மண்ணின் மைந்தர்.. வாழ்த்துக்கள்.. விஷ்ணு திரையரங்கம்.. ❤️

  • @machine3678
    @machine3678 3 роки тому

    Super father... congratulations 💐👏🎉👏

  • @edrissithik814
    @edrissithik814 3 роки тому

    வாழ்த்துக்கள் நன்பா மென்மேலும் வலர மீண்டும் வாழ்த்துக்கள்...

  • @marvelmovies4139
    @marvelmovies4139 3 роки тому

    சூப்பரு. நல்லகாலம் பொறந்துருச்சு. நல்லகாலம் பொறந்துருச்சு.

  • @SenthilKumar-ef9ge
    @SenthilKumar-ef9ge 3 роки тому +1

    உங்கள் அப்பா மாதிரி யாருக்கு அமையமாட்டார்கள்,தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை,வாழ்த்துகள் நீ மேன் மேலும் வளர இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

  • @jayanikitaiia5880
    @jayanikitaiia5880 3 роки тому

    Super nalla appa.mydadmissyou

  • @chandru.r7628
    @chandru.r7628 3 роки тому

    Semma appa kalakkittinga. Vetri pera vazhthukkal👍👍👍👏👏👏

  • @boysentertainments
    @boysentertainments 3 роки тому

    Unga theramai Ivala kastam pattathuku nalla varaverpoo valuthukul.... 💕

  • @jaganraj4516
    @jaganraj4516 3 роки тому

    definitely you become a best hero advance wishes,👍👍👍👍👍👍👍👍💐💐💐💐💐💐

  • @jayaraman.r6562
    @jayaraman.r6562 3 роки тому

    வாழ்த்துகள், வாழ்த்துகள், வாழ்த்துகள்...

  • @Murugesan-ei7rs
    @Murugesan-ei7rs 3 роки тому +1

    Supar 👍👍👍👍

  • @திராவிடன்-ப6த
    @திராவிடன்-ப6த 3 роки тому +1

    மகிழ்ச்சியுடன்
    மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ .

  • @sadhanandhan5074
    @sadhanandhan5074 3 роки тому +2

    I wish very all the best for success this film....👍💯

  • @அறம்-த5ந
    @அறம்-த5ந 3 роки тому +1

    வாழ்த்துக்கள் ❤️💚...

  • @umaraghav8379
    @umaraghav8379 3 роки тому

    வாழ்த்துக்கள் சகோதரா,,,,,,,,

  • @mrvideos9812
    @mrvideos9812 3 роки тому +2

    நல்ல காலம் பிறக்குது
    நல்ல காலம் பிறக்குது

  • @malathiarumugam5038
    @malathiarumugam5038 3 роки тому +1

    படம் வெற்றியடைய வாழ்த்துகள் 👍❤️

  • @YuvanMR
    @YuvanMR 3 роки тому +1

    "Indha movie Ku positive comments panra ethana per indha movie ah theatre la poi papom" - appidngrathu tha indha movie oda victory

  • @kishorekishore7697
    @kishorekishore7697 3 роки тому +3

    💐💐💐💐Valthukal bro💐💐💐💐💐💐💐💐god bless u 🙏💐💐💐💐💐

  • @ZioMsSfc
    @ZioMsSfc 3 роки тому +1

    Vallthukal Team

  • @Simple_diaries_
    @Simple_diaries_ 3 роки тому +1

    Best wishes brother.god bless your all families

  • @rajaycw4040
    @rajaycw4040 2 роки тому

    Super father.... thanks

  • @sivaprakashv5506
    @sivaprakashv5506 3 роки тому

    முயற்சி தொடரட்டும். இந்த வொற்றி முதல் படிகள். மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள். 👏👏👏👍

  • @nandakumar-ve6bn
    @nandakumar-ve6bn 3 роки тому

    Super vazgha valamudan

  • @vadivelvadivel631
    @vadivelvadivel631 3 роки тому +1

    This film must win greetings to this. Hero

  • @shanmugapriyan687
    @shanmugapriyan687 Рік тому

    வாழ்த்துக்கள் தமிழா மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @nivetha4689
    @nivetha4689 3 роки тому

    Vazhga vallamudan vallarga

  • @arulanbu648
    @arulanbu648 3 роки тому

    அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VijayVijay-ds6ww
    @VijayVijay-ds6ww 3 роки тому +7

    Best of luck for this film and that ஹீரோ to become an actor in our சினிமா soon

  • @thirudonn113
    @thirudonn113 3 роки тому +2

    திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். 💐💐

  • @harimurugu2565
    @harimurugu2565 3 роки тому

    ஹலோ நண்பா உங்களது முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @kenilantonylouis1229
    @kenilantonylouis1229 3 роки тому

    Very good father.

  • @mahaanjel9751
    @mahaanjel9751 3 роки тому

    வாழ்த்துக்கள்❤️ கண்டிப்பா படம் வெற்றி பெறும் இன்னும் அதிக படத்துக்கு நீங்க தான் hero

  • @kannan.bkannan.b1673
    @kannan.bkannan.b1673 3 роки тому +2

    Super 💐💐💐

  • @ELAMAGIZHAN
    @ELAMAGIZHAN Рік тому

    அனைவரும் பார்க்கும்படி ஏற்பாடு செய்யுங்கள் 🙏🙏 வாழ்த்துக்கள்

  • @sakthimurugesan7448
    @sakthimurugesan7448 3 роки тому +1

    Congrats Rocky bhai

  • @rajumani143
    @rajumani143 3 роки тому +7

    தல ரசிகர் மன்றத்தின் சார்பில் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் திருவள்ளுவர் மாவட்டம் தலைவணங்க தல குருப்ஸ்

  • @thendralarasi4825
    @thendralarasi4825 3 роки тому

    வாழ்த்துக்கள் புகழ் உச்சிக்கு சென்று வர வேண்டும் என்று மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @saravanand4777
    @saravanand4777 3 роки тому +1

    Samugathill uyara vendum , Hero VA Nalla Vara vendum Ena eangiya makkall vettri vizha edukkattum...... vaalthukkall

  • @redwolf518
    @redwolf518 3 роки тому +1

    Unga movie vettri adaiya enn vazhthukal🙏

  • @Sakthikalaivani007
    @Sakthikalaivani007 3 роки тому

    சூப்பர் சலியூட்🤩😍🤩♥️♥️♥️♥️❤️❤️❤️❤️❤️❤️👍🌟🌟🌟🤝

  • @vickyjackson9317
    @vickyjackson9317 3 роки тому +2

    வாழ்த்துகள்🔥❤️

  • @kamalkhatri7084
    @kamalkhatri7084 3 роки тому

    இந்த படம் வெள்ளி விழாகாண என்மனமார்ந்த வாழ்த்துக்கள் 🌹

  • @bashasyed077
    @bashasyed077 3 роки тому +1

    உங்கள் படைப்பு வெற்றி பெற எமது வாழ்த்துக்கள் 💐💐💐

  • @actorkuttyramaraj3277
    @actorkuttyramaraj3277 3 роки тому +1

    Vaazthukal💖💖💖💖💖

  • @bharathk678
    @bharathk678 3 роки тому

    manamarndha Vazthukal 💐💐💐💐💐

  • @Littleprincess-eu5vk
    @Littleprincess-eu5vk 3 роки тому

    Vaalthukkal for "naruvi"...

  • @vickyvinay9281
    @vickyvinay9281 3 роки тому

    Really great..then provide good education to all

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 3 роки тому

    அருமை