Nuclear Radiation! | Tamil | Visaipalagai

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • Nuclear Radiation - When we hear this we all imagine atom / nuclear bomb that was detonated in Hiroshima and Nagasaki. And you may also thought of Chernobyl Nuclear accident and Fukushima nuclear power plant disaster. In this video we are going to take a look on what is nuclear radiation, nuclear reactor vs nuclear bomb which involves nuclear fission of uranium U 235 isotope. Also how we handle nuclear waste (Which is plenty radioactive)
    Source Links:
    1. www.world-nucle...
    2. en.wikipedia.o...
    3. science.howstu...
    4. www.nrc.gov/ma...
    5. science.howstu...
    Playlists:
    Science For Life - goo.gl/chD5uB
    Social Media Links:
    🎭 Facebook Page: goo.gl/H7rfHW
    🐦 Twitter - goo.gl/3Rzg6A
    📸 Instagram - goo.gl/OmI2uM
    ALL QUALITY SCI/TECH VIDEOS - தமிழில் by visaipalagai
    in Tamil
    VISAIPALAGAI - தமிழ் #Visaipalagai
    creativecommon...

КОМЕНТАРІ • 414

  • @Visaipalagai
    @Visaipalagai  5 років тому +76

    *More Amazing Videos*
    👉 #Visaipalagai

    • @jothij8100
      @jothij8100 5 років тому +1

      Yes

    • @Rajiv90Vijay
      @Rajiv90Vijay 5 років тому

      Neega pasuna mariye ilaa. Voice k but style Mari iruku. Fever aa Bro.

    • @purushothamane55
      @purushothamane55 5 років тому

      விளக்கம் அருமை நண்பா... ஆனால் அணுஉலை தேவையா? தேவை இல்லையா? அது பாதுகாக்க முடியுமா முடியாதா என்பதை பற்றி எல்லாம் சொல்லவே இல்லையே

    • @Visaipalagai
      @Visaipalagai  5 років тому +4

      எல்லா விழகங்களை இந்த காணொளி மூலம் பெற்றுரிருபீர்கள். இது தேவையா தேவை இல்லையா என்பதை அரசு மற்றும் மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

    • @kindaji5663
      @kindaji5663 4 роки тому

      Yes

  • @prabuterro9929
    @prabuterro9929 5 років тому +105

    Visaipalagai fans like here👍👍👍............

  • @KD-jt3bo
    @KD-jt3bo 2 роки тому +7

    His contents are worth but currently he is not active in UA-cam. Please Come Back

  • @beachstreetboys
    @beachstreetboys 5 років тому +23

    Deep inside the topic ...u r only one doing this Tamil after lmes....hatsoff n congrats but where is ur face

    • @Visaipalagai
      @Visaipalagai  5 років тому +6

      Adutha video la may be paakalaam 😅

  • @vijayr9969
    @vijayr9969 5 років тому +4

    சூப்பர் சகோதரரே தயவுசெய்து நிறைய காணொளிகளை பதிவிடுங்கள் மிக மிக மிக மிக மிக மிக மிக பயனுள்ளதாக இருந்தது... ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி.....🙏🙏🙏

  • @771risasankar8
    @771risasankar8 5 років тому +35

    Your voice slightly changed
    But the video was too nice
    And Great explanation 😉😉

    • @Visaipalagai
      @Visaipalagai  5 років тому +5

      Ha ha...actually its the mic problem :)

  • @satheeshmarimuthu6809
    @satheeshmarimuthu6809 5 років тому +4

    தரமான வீடியோ தரமான விளக்கம்... 💖💖💖💖👍

  • @வேலுயோகேஸ்வரன்

    ரஞ்சித்குமாருக்கு வாழ்த்துக்கள், மேலும் atom,nuclear radiation,nuclear reactor மற்றும் பல ஆங்கில சொற்களுக்கான தமிழாக்கத்தையும் குறிப்பிட்டிருந்தீர்களாயின் காணொளி மேலும் சிறப்புற்றிருக்கும்.

  • @nithishkumar_rnk
    @nithishkumar_rnk 5 років тому +61

    Bro nuclear radiation part 2 podunga bro

  • @thinasariporadubavariloruv3980
    @thinasariporadubavariloruv3980 5 років тому +16

    வாய்யா குமாரு... அருமையான விளக்கம்
    அப்போ நமக்கு கன்பார்ம் சங்கு தான்.

    • @sasidharankarthikeyan3798
      @sasidharankarthikeyan3798 5 років тому +3

      அப்படி‌ சொல்ல முடியாது பாஸ். செர்னோபில்லுல நடந்த மநிதத் தவறு, இந்த காலத்திலேயோ வருங்காலத்துலையோ வர்றத்துக்கு வாய்ப்பு ரொம்ப ரொம்ப கம்மி.
      ஃபுகுஷிமாவுல நடந்ததுக்குக் காரணம் அது அதிக நிலநடுக்கம் வரும் கடல் பகுதிக்கு ரொம்ப பக்கத்துல இருந்தது.‌ கல்பாக்கமோ கூடங்குளமோ அந்த மாதிரி ஆபத்தான பகுதியில இல்லை. 2006 சுனாமில கூட கல்பாக்கத்தில ஒண்ணும் பாதிப்பு இல்லை.
      ரஷ்யாகாரன் உலை வைச்சா அமெரிக்கா காரன்‌தூண்டி விடுவான். அதுவே அமெரிக்கா கார்ன் வெச்சா, சீனாக்காரனோ, ரஷ்யா காரனோ தூண்டி விடுவான்.
      இந்த போலிப் போராளிங்க ரெண்டு பேரு கிட்டேயும் காசு வாங்கிட்டு கூவுவானுங்க.‌ அதையெல்லாம் நம்பாதீங்க. அவனுகளுக்கு உணர்ச்சியைத் தூண்டி விட மட்டும் தான் தெரியும்.

    • @thinasariporadubavariloruv3980
      @thinasariporadubavariloruv3980 5 років тому +1

      @@sasidharankarthikeyan3798
      தங்களின் கருத்து ஏற்றுக் கொள்ள முடியவில்லை சகோ.

    • @sasidharankarthikeyan3798
      @sasidharankarthikeyan3798 5 років тому

      @@thinasariporadubavariloruv3980 ஏன் உதயகுமார் உங்க மூளையை ஆல்ரெடி சலவ பண்ணிட்டாரா?

    • @thinasariporadubavariloruv3980
      @thinasariporadubavariloruv3980 5 років тому

      @@sasidharankarthikeyan3798
      வாழ்க வளமுடன் சகோ.

    • @mohamedismailsahulhameed2904
      @mohamedismailsahulhameed2904 4 роки тому

      @@sasidharankarthikeyan3798 அண்ணா நமக்கு அணு உலைகள் மூலமாகத்தான் மின்சாரம் பெற முடியும் என்ற நிலையில் நம் தேசம் இல்லை அண்ணா, நமக்கு பலவகையான இயற்கை சக்திகள் இருக்கு அதுவே போதும் நமக்கும் நம் எதிர்கால சந்தியினருக்கு , இந்த அணு உலைகள் இயற்கைக்கு எதிரானது , நம் மூளைக்கு அப்பாற்பட்டது இயற்கை , நியூட்ரினோ , ஹைட்ரோகார்பன் மற்றும் அணுவுலைகள் நம்மக்கு நாமே வைத்துக்கொள்ளும் அழிவு பாதை , இதை நமக்கு கற்று கொடுத்தது வரலாறு அண்ணா , நம் அரசியல்வாதிகள் இவர்களை நம்பி இதெல்லாம் நம் நாட்டில் நடக்குது , இப்பொழுதுதான் ஒவ்வொன்றாக வெளி வருகிறது , அனுவுலை பாதிப்பு மிக பயங்கரமானது அதற்கான முறையான பாதுகாப்பு வசதிகள் நம்மிடம் இல்லை என்பதுதான் உண்மை ,

  • @sundar2834
    @sundar2834 5 років тому +5

    Great video sir!
    Thanks for explaining in detail and appreciate your effort in delivering the content in a way almost all people can understand.

  • @knowtheunknown2840
    @knowtheunknown2840 5 років тому +3

    Anna pls make a video on why the orbit of earth is elliptical

  • @GKSportsKabaddi
    @GKSportsKabaddi 5 років тому

    வணக்கம் விசைபலகை,கணோலி விளக்கம் அருமையாக இருந்தது,ஆனால் முழுமை பெறாதது போல ஒரு உணர்வு,எ.கா- LMES இதை போலவே ஒரு கணோலி போட்டிருந்தார்கள்,அது முழுமையான தகவல்கள் போல் இருந்தது.

    • @Visaipalagai
      @Visaipalagai  5 років тому

      உங்கள் கருத்தை பகிர்ந்ததற்கு நன்றி :)

  • @prasannaramesh22
    @prasannaramesh22 5 років тому +1

    Appa enna video da sami semma clarity explanation,oru video potalu. Nachunu poduringa bro,whats ur future next plan bro ,terinjika nenakare etho oru video la atha mattu sethu solluga bro..,😘

  • @rajashree.s15
    @rajashree.s15 5 років тому +2

    Super aa iruku bro🔥 12th uu physics book aa thirumba paathutu vantha maathiri iruku bro😍🔥🔥

  • @sivajas6907
    @sivajas6907 5 років тому +5

    Hello Bro.
    Its good to watch every new video you upload I hope we are learning something new.
    Good work
    This is my humble request
    Can u try to upload Our ISRO chandrayaan 2 mission,Vision and objectives and some more to learn more about C2 research 😊

  • @sathishv8831
    @sathishv8831 5 років тому +1

    Such a beautiful video bro...video + audio semaya purithu..keep it up..solapona intha mathiri video tha trendla varanum

  • @velayudhammanivel5550
    @velayudhammanivel5550 4 роки тому +1

    Impressive
    My suggestion every students must watch all ur videos.
    Thanks for effect brother.

  • @sanjaysanjaysanjaysanjay7326
    @sanjaysanjaysanjaysanjay7326 2 роки тому +1

    Thank you for making such a message clear in Tamil

  • @selviaruns3182
    @selviaruns3182 5 років тому +10

    Sir frankcondon principle தமிழில் விளக்கம் சொல்லுங்க சார்

  • @sid4683
    @sid4683 5 років тому +5

    superna correcta yellathaiyu soninga super👌

  • @abinayamirra7779
    @abinayamirra7779 5 років тому +5

    Bro 1 week ah waiting for ur videos bro

  • @mohamedjunaidu6975
    @mohamedjunaidu6975 5 років тому +1

    Supper supper அறுமையான விளக்கம் யா Like shair thana itho panran valthukkal

  • @sathaiahdsnr7216
    @sathaiahdsnr7216 5 років тому +1

    Simple aana Best video... amazing Bro...keep it up👍👌

  • @yosuvaa4815
    @yosuvaa4815 2 роки тому +2

    Thalaiva .....enga poitinga...we miss u so much

  • @karthickrajssk6339
    @karthickrajssk6339 5 років тому +1

    brother...my words are true.. you are doing a great job...you are my favourate tamil youtuber.

    • @Visaipalagai
      @Visaipalagai  5 років тому +1

      Thanks for your kind words :)

    • @karthickrajssk6339
      @karthickrajssk6339 5 років тому

      @@Visaipalagai bro i will meet you soon.. Even iam a science student.. I'll suggest your videos to all my friends.. But mark my words bro.. People choose entertainment over education.. That is why it's hard for you to reach million views.. But never stop what you do.. You will get there soon.
      All the best brother

  • @melapoondijsuresh6246
    @melapoondijsuresh6246 5 років тому +1

    Nalla explanation 👌👌👌......
    Continue va video upload pannunga pls💪💪💪

  • @sparx28
    @sparx28 5 років тому +2

    Super video bro quality of you're video content is very nice

  • @AstronautHarish
    @AstronautHarish 5 років тому +1

    Very detailed informative video , Thank you . Need more videos like this , thank you in advance

  • @mohamedmujammil
    @mohamedmujammil 5 років тому +2

    Super ji

  • @pradeepm5887
    @pradeepm5887 5 років тому +2

    Bro, wat a comeback👍, super

  • @aakashn4924
    @aakashn4924 5 років тому +1

    Annan romba super ah solringa thanks anna

  • @tamilan8565
    @tamilan8565 5 років тому +1

    Bermunda triangle padhi oru video podunga bro..nice explanation bro😎

  • @spraveenkumarspk5948
    @spraveenkumarspk5948 5 років тому +1

    Bro.. video about tesla and Ramanujam podunga...let them know about Tesla or his inventions

  • @kaviking1500
    @kaviking1500 2 роки тому +1

    Bro Director Mariselvaraj voice ungaluku 👌

  • @sahayaraj6675
    @sahayaraj6675 2 роки тому +2

    Super videos thampi...😀😀😀

  • @rajendrasipai1606
    @rajendrasipai1606 2 роки тому +1

    Bro I have a small doubt how do they save nuclear waste And do Saving nuclear waste may cause any harmful Diseases to Surroundings or people around them Because some countries release nuclear waste into sea waters does it harm people.... Please make a video on this topic.....

  • @rajkamal7606
    @rajkamal7606 5 років тому +1

    Presentation is lit , bro !

  • @sundarrooban4841
    @sundarrooban4841 4 роки тому +4

    Your videos are really interesting..Are there any devices available in india to measure gamma radiation?

    • @ralngm
      @ralngm 4 роки тому

      Geiger counter, Scintillators, ionization chambers, proportional counter, avalanche photo diodes

  • @allensundar7550
    @allensundar7550 5 років тому +1

    தமிழ் விரிவாக்கத்துக்கு நன்றி.

  • @durairajshankar
    @durairajshankar 5 років тому +1

    Wow sema brother, en long time doubts clear achu

  • @pandiduraij4523
    @pandiduraij4523 5 років тому +3

    bro.. morning la erunthu waiting

    • @Visaipalagai
      @Visaipalagai  5 років тому +2

      I'm truly sorry for the delay :)

  • @santhoshsprings
    @santhoshsprings 2 роки тому +1

    Bro indian nuclear weapons and it's damage and power patti one video podunga please?!!?

  • @SuperVITHURSHAN
    @SuperVITHURSHAN 5 років тому +2

    Bro in Ukraine video still plants are alive , won't they get affected by radiation ?
    Thanks for your video

    • @Visaipalagai
      @Visaipalagai  5 років тому +1

      They are alive obviously...but the dosage of radiation in the vicinity of the reactor is High which lead to some mutations in plants and animals living there

    • @SuperVITHURSHAN
      @SuperVITHURSHAN 5 років тому

      @@Visaipalagai got it.
      Another question is that due to raining won't radio active materials be taken into the sea or other places.
      Thanks 😊

    • @Visaipalagai
      @Visaipalagai  5 років тому +1

      Yes... but again it comes down to dosage and its concentration

  • @kpvasan
    @kpvasan 5 років тому

    வணக்கம் சகோ. அருமையான விளக்கம். நன்றி. வாழ்த்துக்கள்.

  • @afrinfathima9913
    @afrinfathima9913 5 років тому +1

    Nice explaination .... We are waiting for more videos

  • @sathishkumar-ep8ys
    @sathishkumar-ep8ys 5 років тому +9

    மிகத்தெளிவான விளக்கம்...

  • @jimonokimeka..37
    @jimonokimeka..37 2 роки тому

    After view 35 times 🔥 this video again and again because your explanation very clear .thank you so much sir✨🙂

  • @DrVigneshBhaskar
    @DrVigneshBhaskar 5 років тому +1

    Really understood these topics easily thank u

  • @vigneshramamoorthy
    @vigneshramamoorthy 3 роки тому +1

    Eppadi neutron modhavidranga adha sollunga please........

  • @musicscore8795
    @musicscore8795 5 років тому +1

    அருமையான தகவல்.....!

  • @meganathand7505
    @meganathand7505 5 років тому +1

    Good explanation and good animation

  • @rajagopalangovindaraj9872
    @rajagopalangovindaraj9872 5 років тому +1

    Anna can you upload a video on working of solar panels

  • @jaiganesh444
    @jaiganesh444 5 років тому +1

    Super explanation bro.....

  • @anbarasana5661
    @anbarasana5661 5 років тому +1

    Sooper bro....waitting for next video

  • @mohamedthasneem7327
    @mohamedthasneem7327 5 років тому +1

    Great video bro, thank you very much 👍👍

  • @Shiyam-qx1tr
    @Shiyam-qx1tr 5 років тому +2

    Awesome Anna 👍♥️

  • @inrkpm2048
    @inrkpm2048 5 років тому +1

    Supper explanation sir, i never heard this type of explain in my life... Continue your your great job...

  • @Nataraj-zp1qz
    @Nataraj-zp1qz 4 роки тому

    Bro oru dought... Big bang nadakuradhuku munaadi, atom's erundhucha bro.. apdi erundhurundha.. big bang ku munadi yendha Mari universe erundhuchundra oru under standing kedaikuma bro.. and atom's ilena yena bro nadakum...

  • @prasanthp4127
    @prasanthp4127 5 років тому +1

    me a big fan of visaipalagai

  • @greathund
    @greathund 5 років тому +1

    Unaga episode Ku waiting bro....

  • @thushyanthansam2131
    @thushyanthansam2131 5 років тому +1

    Very good explanation...

  • @techpredator4919
    @techpredator4919 5 років тому

    Bro content sema bro super explanation cinematic ah irunthuchu video.. Cold fusion channel maari

  • @jamesfra3
    @jamesfra3 5 років тому

    எங்கு கிடைக்கிறது? ஆபத்து இல்லாமல் எப்படி வெட்டி எடுக்கப்படும், அதை எப்படி கையாளப்படுகிறது....... plz more about

  • @javithghousejavithghouse1428
    @javithghousejavithghouse1428 4 роки тому

    Radio active carbon namma udambula pona aabathu irukka?

  • @60.praveenkumarp25
    @60.praveenkumarp25 5 років тому +2

    Bro actually radiation na enna .athu ethanala made aanathu. Athu wave va? Illa particle a?

    • @Visaipalagai
      @Visaipalagai  5 років тому +2

      Alpha (2 proton + 2 neutron) and beta (electron + neutrino) are particles while gamma is pure EM wave. Kindly watch my *what is light?* Video

    • @60.praveenkumarp25
      @60.praveenkumarp25 5 років тому +2

      @@Visaipalagai thank u . I will watch it

  • @meivananr547
    @meivananr547 5 років тому +2

    Bro... Nuclear waste uh under water LA veikkum bodhu radiation veliya varadha???

    • @Visaipalagai
      @Visaipalagai  5 років тому +1

      It will...the storage units are covered in thick concrete

    • @meivananr547
      @meivananr547 5 років тому

      Visaipalagai ... OK bro... But what about top side? Can radiation penetrate the water?

  • @rameshk3686
    @rameshk3686 4 роки тому

    Packing fraction pathi detail ah podunga

  • @nandesh783
    @nandesh783 5 років тому

    Awesome bro...Wt a explaination with gud animations..Thank you bro...

  • @rm95gaming
    @rm95gaming 2 роки тому

    Nuclear bomb podurathukku flights la varumpothu air defence system use panni nuclear ah distroy pana mudijatha? Pls answer

  • @sakthiraj4395
    @sakthiraj4395 5 років тому

    Same concept la LMES oru video potrukanga bro intha week.. unga Contact ah suttutanga 😜

  • @GuruThiru-e1t
    @GuruThiru-e1t 10 місяців тому +2

    Spr video❤

  • @Marikanitech
    @Marikanitech 2 місяці тому +1

    Thanks 🎉

  • @nivethanithyakumar1536
    @nivethanithyakumar1536 5 років тому +1

    Often my WhatsApp status will be the link of ur videos.......

  • @yuvaprakashn9531
    @yuvaprakashn9531 4 роки тому +1

    Thanks for video

  • @abiyaselvindoss1764
    @abiyaselvindoss1764 4 роки тому

    Hai bro,
    Oru doubt...
    Oru nuclear bomb ready panna uranium 235 -90% venum...
    But intha urenium surangathula kidaikumpothu verum 7% LA than kidaikum....
    Appo epdithaan ready pandrathu 90% ratiola nuclear bomb...
    Next,
    Uranium 235 LA -143neutran,92 proton
    Uranium 238 LA - 146nutran, 92 proton.
    So ,rendumea onnaathaana irukku...piragu yean uranium 238 LA nuclear bomb panna mudiyaathu..

  • @sdinesh4221
    @sdinesh4221 5 років тому +2

    The nuclear radiation dose affect the plants growth ?

    • @Visaipalagai
      @Visaipalagai  5 років тому +1

      Yep

    • @sdinesh4221
      @sdinesh4221 5 років тому +2

      Bro But how some trees are still alive in Chernobyl ? I think it affect but not killed completely right ?
      Thanks for reply bro I am u subscriber since you are at 2k . I always stay with you nice explain waiting for (star link )

  • @GamingBobFreefire
    @GamingBobFreefire 5 років тому

    Nutrino plant pathi solreengala please

  • @dinakarm5471
    @dinakarm5471 5 років тому

    விளக்கம் மிக அருமை 😎

  • @awiet3763
    @awiet3763 5 років тому

    super bro yenaku nalaiku idhapathi dhan presentation

  • @logeshwaranmurugan2538
    @logeshwaranmurugan2538 2 роки тому

    Bro blutoniyam pathi video podunga

  • @VinoTravelDiaryTamil
    @VinoTravelDiaryTamil 5 років тому +1

    Superb

  • @GamesmediaTamil
    @GamesmediaTamil 2 роки тому

    If you guys want to experience the radiation effect ..play Metro:Exodus..best novel Game..Available in pc and ps

  • @roshann3311
    @roshann3311 2 роки тому

    Nuclear rediiation , aakkapoorvamaga paiayanpadutththalam. Azhivukku payanpaduththuvathuvathai ennasolvathu??? Thavirkkapadavendum

  • @broken_hero_itachi
    @broken_hero_itachi 2 роки тому +1

    Oongooda next video koo naan waiting

  • @Pugalnela
    @Pugalnela 2 роки тому +1

    Super....

  • @shaheerdev1862
    @shaheerdev1862 5 років тому

    Anna.....nuclear reactions nadakum poothu moderate ra was pannura WATER la radiation erukum ma.......? athan water once use pannatha nxt use pannalaama....? antha water vapor la radiation erukum ma?..... antha vapor aakum la antha vapor filter pannuvaagala...?...... NUCLEAR RADIATION part 2 la konjam pooduga Anna...... NUCLEAR RADIATION part 1 supr bro 👍😊😍😁👍

    • @Visaipalagai
      @Visaipalagai  5 років тому +2

      Kindly read the source links from the description...in short "No"

    • @shaheerdev1862
      @shaheerdev1862 5 років тому

      @@Visaipalagai ok anna👍😁

  • @weareone9036
    @weareone9036 4 роки тому

    Bro radiation use Pani namaku keduthal illama grass hopper alika mudiyuma pls kandupudinga bro so many people suffering

  • @sharathchandran7147
    @sharathchandran7147 5 років тому +1

    Nice bro very informative

  • @thewelcometodark
    @thewelcometodark 3 роки тому

    டபுள் ஸ்லிட் எக்ஸ்பிரிமெண்ட் பற்றி கூறுங்கள் விளக்கமாக மற்றும் அவற்றினால் டைம் டிராவல் செய்ய முடியுமா அதை பற்றி ஆய்வுகள் என்ன நடந்தது அவைகள் உண்மையா என்பதை கூறவும்

  • @kalaiselvidhanasekar8534
    @kalaiselvidhanasekar8534 4 роки тому

    Please explain about climate change and global warming anna

  • @Samuel_Jebadurai
    @Samuel_Jebadurai 5 років тому +1

    Very nice bro

  • @Arunkumar-xb6hg
    @Arunkumar-xb6hg 4 роки тому

    Sir please explain ionizing radiation and non ionizing radiation

  • @haha-qm6kx
    @haha-qm6kx 5 років тому

    Bro apdiya nuclear bomb epdi seiranga nu solunga and endha bomb ku power nu solunga

  • @amarnath5412
    @amarnath5412 4 роки тому

    Bro how uranium 238 is converted into uranium 235

  • @karuppusamyk2815
    @karuppusamyk2815 5 років тому +1

    bro more video I am waiting

  • @vaithilingamr
    @vaithilingamr 5 років тому +1

    Awesome

  • @bharaththangavel
    @bharaththangavel 5 років тому +1

    Super bro

  • @jothij8100
    @jothij8100 5 років тому +1

    I like your videos

  • @nraj6300
    @nraj6300 2 роки тому +1

    Bro plz continue