ஜானகியின் குடும்பமும், பலரும் அறியாத உண்மைகளும் | S. Janaki's unknown story

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024

КОМЕНТАРІ • 32

  • @gayathrishanmugasundaram3329
    @gayathrishanmugasundaram3329 3 роки тому +18

    ஜானகி அம்மா பக்தி பாடல் தற்போது தான் கேட்டேன். சொல்லமுடியாத உணர்வு. அம்மா நன்றி. மயக்கும் வித்தை உங்கள் குரலிலில் உள்ளது.

  • @jesussoul3286
    @jesussoul3286 3 роки тому +24

    இறைவன் படைப்பில் ஒரு அற்புதமான புன்னி ஜீவன் ஜானகி அம்மாள் 🙏 அவர் பாடல்கள் அந்த பாடலுக்கே ஒரு உயிரோட்டம் கொடுப்பார் அந்த இனிமையான பாடல்கள் மனிதர்கள் செவிகளில் மனிதன் மனம் உயிரையே மயக்கும் அற்புதம் மாயம் செய்யும் இதை பல வருடங்கள் உணர்ந்து வரும் ரசிகன் நான்!! ஜானகி அம்மாள் தாயே நீங்கள் பல யுகம் வாழ்க வளமுடன் ஆரோக்கியம் குறையாமல் இறைவன் திருவருள் என்றும் உங்களுடன் இந்த உலகம் உள்ள வரை புகழும் புண்ணியமும் நீங்கள் அடைய வேண்டும் 😥எளிமையான தாய்மை நிறைந்த ஜீவன் எதார்த்தமான பேச்சு கல்லம் கபடம் இல்லாத மனம் ஆசைகள் முற்றும் துறந்த புனித ஜீவன் பொன் பொருள் மீது ஆசை அற்றவர் தன் ரசிகர்களை மதிக்கும் அவர்கள் மேல் அன்பும் மரியாதையும் மதிப்பும் காட்டும் இவரின் தாய்மை நிறைந்த அன்பான ஜீவன் இனி இந்த உலகில் இப்படி ஒரு மனிதர் நல்லவர்களை காண்பது மிகவும் அரிது தாயே நீங்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதில் மிகவும் பெருமை உங்கள் பாதம் பணிந்து வணங்குகின்ரோம் 🙏

  • @thalirkodi3985
    @thalirkodi3985 3 роки тому +9

    I love S.JANAKI AMMA very much. I like Amma's song since my school day. Putham Puthu Kaalai...my favorite songs. VAALGA VALAMUDAN AMMA S. JANAKI.👏👏♥️♥️🌹🌹🌹🌹🌹🙏

  • @pinkyrose8998
    @pinkyrose8998 3 роки тому +26

    இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டும் நீங்கள் 🙏🙏 Good bless you amma

  • @johnv8270
    @johnv8270 2 роки тому +4

    மிகவும் அற்புதமான குரலும் அபார திறமையும் கொண்டவர் ஜானகி அம்மா

  • @rameshashwin7575
    @rameshashwin7575 3 роки тому +9

    S Janaki Enakku verythanamana fans

  • @n.g.sundarie9319
    @n.g.sundarie9319 3 роки тому +5

    Nan S. Janaki ammavin teevira rasigai..
    School padikumpothe avunga paadaluku. Nan adimaiyagiviitten.
    Inaikum avunga paaduna paata ketta seira velaiye kooda konja neram nirutividuven..ningal neenda ayuludan...vala ellam valla Vinayagarai vendik kolgiren amma..Tamil Natuku varum pakiam enaku iruntal kandipa ungalai neril parka vendum amma..

  • @kannank2939
    @kannank2939 2 роки тому +5

    ஜானகி அம்மாவின் புகழ் ஓங்குக.

  • @G.poomani
    @G.poomani Рік тому +5

    ஜானகி அம்மாவின் குரல் காலத்தால் அழியாத குரல்

  • @palanikumar9631
    @palanikumar9631 3 роки тому +7

    தாயே ஆண்டவனின் அருள் ஆசி என்றும் உண்டு தாயே🙏

  • @balanbalan5725
    @balanbalan5725 3 роки тому +3

    கேட்கவே ரெம்ப சந்தோசமாய் இருக்கிறது

  • @keerthichemy5752
    @keerthichemy5752 3 роки тому +17

    Beautiful legendary voice

  • @ahilandeswarypalaniyandy7193
    @ahilandeswarypalaniyandy7193 Рік тому +1

    Engalukku kadavul thanda varam janaki amma valga 100 andugal

  • @aspsivaangel9439
    @aspsivaangel9439 3 роки тому +15

    Great singer janaki amma

  • @rajusugan7609
    @rajusugan7609 3 роки тому +6

    Super amma

  • @venkadasubbu4435
    @venkadasubbu4435 2 роки тому +2

    I love janaki Amma

  • @bsshankar913
    @bsshankar913 11 місяців тому +1

    MOST TALENTED SINGER 🙏🙏🙏

  • @vijayansubramaniam2564
    @vijayansubramaniam2564 6 місяців тому

    ❤❤❤❤❤my.. favourite singer

  • @savithrysavithry6189
    @savithrysavithry6189 3 роки тому +10

    She is a legend...

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam Місяць тому

    Super super ❤❤

  • @anuabhi3550
    @anuabhi3550 Рік тому

    Nice janakiamma love you ❤️❤️❤️😄😄😄

  • @viewsofffandvideos5486
    @viewsofffandvideos5486 3 роки тому +6

    Bro Raghava laran house volg podunga bro

  • @mersamin
    @mersamin Рік тому +2

    this fellow even not liking single comment and why guys, you are seeing this sangi person videos?

  • @RajaRam-oo2sg
    @RajaRam-oo2sg 3 роки тому +2

    ❤❤❤❤❤❤

  • @RajaRam-oo2sg
    @RajaRam-oo2sg 3 роки тому +4

    Janakimyfawrat

  • @ganeshs9886
    @ganeshs9886 Рік тому

    Can u post janaki amma home

  • @odingamerslyt4092
    @odingamerslyt4092 3 роки тому +4

    சங்கி ஹாந்துஸ்தானா இல்ல இந்தியாவா ஒழுங்கா சொல்லை

  • @maragathamganesan1367
    @maragathamganesan1367 3 роки тому +1

    J

  • @sanjanadhanesh2621
    @sanjanadhanesh2621 3 роки тому +1

    In