👋ஹய் நர்மதா அம்மா காலை வணக்கம் மழை சாரல் நனைவது சிறுவயதில் மழையில் விளையாடியது ஞாபகம் வந்தது. காய்கறி மார்க்கெட்,காய்கறிகள் அனைத்து ஃப்ரஸ்ஸ அருமை அருமையாக இருக்கிறது. அம்மாவோடு மார்க்கெட் செல்வது மிகவும் சந்தோஷமாக இருக்கு. ஊ...........ஊறுகாய்...சொல்லமுடியாதளவுக்கு நாவில் ச்சு.ச்சு...... சூப்பர் சூப்பர்ம்மா அம்மாவுக்கு நன்றி. செய்முறை விளக்கம் அருமை அருமையாக இருந்தது. அம்மா வீட்டில் நிம்மதியாக சந்தோஷமாக இருப்பதைப் உன்னுடைய அகத்தின் அழகு முகத்தில் தெரிகிறது இனிய தோழி நர்மதா 😀👋🙏
இந்தியாவில் இருந்து கொண்டே நிறைய பேர் தமிழ் பேசுவதை தவிர்த்து விடுகின்றனர்.. ஆனால் இங்கிலாந்து இருந்து வந்தும் அதிக அளவில் ஆங்கிலம் கலப்பில்லாமல் பேசுவது அருமை.. where ever we go don't forget Tamil
Hi narmada.. Have been watching your videos for a while continuously and like all your healthy medicinal food recipes.. I just like the way you speak with a cheerful enthusiasm.. Your cheerfulness is infectious to us also. Great going.. Thnx for showing this andhra mango pickle.. Coz I love pickles and do a lot, but not known this. Will surely try. Your mother is awesome in showing the measurements and in explaining..
Such an authentic and tasty Andhra Style mango pickle 🥰🥰 lovely dear 🥰Really enjoy your recipes. Very healthy and delicious recipes ! Mouth watering mango pickle 😋😋😋😋 I hope that your daughters and husband too are fine in London at your absence 😊😊 Hats off to your Mom’s and Paati’s recipes 🥰🥰
சம்யுக்தா மேடம், இனிய மதிய வணக்கம். லண்டன் குளிரையும், ஓசூர் குளிரையும் பற்றிய உங்கள் கருத்தை பகிர்ந்தீர்கள். ஓசூரின் சிறப்பையும், ஓசூர் மழையில் நனைந்து,(அடிக்கடி நனையாதீர்கள்) நீங்கள் பெற்ற சந்தோசத்தையும், எங்களுடன் பகிர்ந்து கொண்டீர்கள். மிக்க சந்தோசம். ஓசூர் காய்கறி மார்க்கெட் சென்று காய்கறிகள் வாங்கிய அனுபவத்தையும், சிறுவயதில், கோயம்பேடு மார்க்கெட்டிற்கு, ஆட்டோவில் சென்று, காய்கறிகள் வாங்கிய நினைவுகளையும், எங்களுடன் பகிர்ந்து கொண்டீர்கள். தெருவில் வைத்து விற்கும் காய்கறி கடையில் பேரம் பேசாமல் வாங்கும் அம்மாவின் உயர்ந்த குணத்தையும் குறிப்பிட்டு இருந்தீர்கள். வாங்கி வந்த காய்கறிகளை வைத்து, நீங்கள் செய்ய போகும் ஆந்திரா ஸ்பெஷல் மாங்காய் ஊறுகாய், கறிவேப்பிலை பொடி, முருங்கைக்காய் புளிக்குழம்பு, பச்சை மொச்சை வைத்து அம்மா செய்யும் சமையல் என்று அனைத்தையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டீர்கள். மிக்க நன்றி. ஸ்பெஷல் ஆந்திரா மாங்காய் ஊறுகாய் செய்ய தேவையான பொருட்கள் மற்றும் செய்முறையுடன் செய்து காண்பித்து, ஊறுகாயின் பயனையும் எங்களுக்கு சொன்னீர்கள். மிக்க நன்றி. அருமையாக ஊறுகாய் செய்து காண்பித்த அம்மாவிற்கும் மிக்க நன்றி. வாழ்த்துக்கள் மேடம். உங்கள் சென்னை பயணம் இனிமையாய் அமைய வாழ்த்துக்கள்.
Can u share the written description for pickle…wanted to try this …I thought avakkai Uruk-hai means should make from pullipu manga I…for some u r saying cup measurement is it 200 gms?
Mam pickle video super.எந்த ஒரு chennel யும் பார்க்காத வீடியோ இது. Thanks for sharing. Mam neega Coimbatore varu veergala ? because I am from Coimbatore.
Hi dear.. Amma kooda irunthavea ponnumgalukku oru happy than ... India la evlo nal irupinga sis.. 👍 Irukkura Vara nalla happya irunga .... Mangai urugai super 👌
Hi Namrutha, Thank you for sharing. My favorite too. Expecting more healthy your mother’s cooking videos and can you share how to store and how your are packing techniques , how yo bring in the suitcase to UK . Thank you
Yes, true :-) after coming to India I realized many Tamil families in India don't talk tamil at home, they speak only in English. Its becoming rare to speak in Tamil nowadays, its the sad truth
Hi Mam... Good video. 1) When you get time, pls make a video on Aloe vera gel preparation. Kadaila kidaikra mathiri. 2) I had prepared moisturizer earlier by seeing your video but not sure what went wrong it became watery( water got separated from the mixture)when it was cooling and it became like a wax. Btw I had used fork by beating the mixture. Pls advise.
Hi sister. எங்க ஊரை பற்றி பேசியது பெருமையாக இருக்கிறது நன்றி Sister. மிக குறைந்த விலையில் கிடைக்கும் காய்கறிகள். அம்மாவுடன் இருப்பது சந்தோசமாக இருக்கும். ஏரியா பெயர் சொல்லுங்க Sister 🙏
I am a recent subscriber.. I just adore you narmada.. You are sweet ,nice ,child like and most of all positive... Your vibe travels across to viewers too... Wishing you a happy vacation... Your health related videos are awesome.. No words to praise.. I am kind of puzzled where from you acquired such deep knowledge.. Best wishes to you.. Keep spreading happiness and positivity as you have been doing always.
Thank you so much 😍😍 I got interest into healthy eating from my mom. She always goes for healthier version of Indian recipes. That interest developed lot when I moved to London
Wow yummy delicious Mango pickle 😋😋😋😋😋seen itself mouth watering mam your mom preparing pickle and ingredients are ready to do the same process even I like to do same procedure mam and today your mother rocking mam Convey my best wishes and hearty congratulations forever mam
Hi...sis... how are you? Amma samaiyal very nice..... watching ll ur video's since u reached India....do send my regards to Amma....Have a blessed and great day....take care sis...❤️❤️
Amma ungalaa packumpothu enga Amma jngabagam varuthu ma avloo azagha erukeenga unga receipe I'll try ma.Narmatha beauty credits from Amma only avloo AZAGHU actress padmini marri erukeenga ma .God bless you and Appa long life with Good health. Love you Amma🥰🥰🥰🥰🥰🥰😘😘😘😘😘❤❤❤❤
Hi Narmatha..Very good mng....Your mom looks like my mom....Love her so much.please convey my நமஸ்காரம் to her..She cooks very tasty.i did t learn from her.Now i miss her a lot.
👋ஹய் நர்மதா அம்மா காலை வணக்கம் மழை சாரல் நனைவது சிறுவயதில் மழையில் விளையாடியது ஞாபகம் வந்தது. காய்கறி மார்க்கெட்,காய்கறிகள் அனைத்து ஃப்ரஸ்ஸ அருமை அருமையாக இருக்கிறது. அம்மாவோடு மார்க்கெட் செல்வது மிகவும் சந்தோஷமாக இருக்கு. ஊ...........ஊறுகாய்...சொல்லமுடியாதளவுக்கு நாவில் ச்சு.ச்சு...... சூப்பர் சூப்பர்ம்மா அம்மாவுக்கு நன்றி. செய்முறை விளக்கம் அருமை அருமையாக இருந்தது. அம்மா வீட்டில் நிம்மதியாக சந்தோஷமாக இருப்பதைப் உன்னுடைய அகத்தின் அழகு முகத்தில் தெரிகிறது இனிய தோழி நர்மதா 😀👋🙏
Thank you sumathi 😍😍 amma vodu irupathu romba santhosama iruku. Paati kudavum serndhu irupathu solla mudiyatha alavu santhosam 😍
@@ChennaiGirlInLondon tq
இந்தியாவில் இருந்து கொண்டே நிறைய பேர் தமிழ் பேசுவதை தவிர்த்து விடுகின்றனர்.. ஆனால் இங்கிலாந்து இருந்து வந்தும் அதிக அளவில் ஆங்கிலம் கலப்பில்லாமல் பேசுவது அருமை.. where ever we go don't forget Tamil
Naan inga vanthapram than paarthen, paathi peru veetla English la than pesaraanga India la
I'm a proud hosurian 😃👍 Yes, we are truly blessed to be in hosur. Hosur is the best place to live❤👍
Nethu than flowers market ku poyirundhen pavithra 🤩🤩 appapa kan kolla kaatchi. Enaku ellathayum vangitu vanthuranumnu asaiya irunthathu, avvalavu poo irunthuchu anga
apram sari romba overa asai pada kudathunu 4 molam malli matum vangitu vanthuten :-)
நான் ஒரு srilankan எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும் ஏனென்றால் உங்களது இனிமையான பேச்சு, இனிமையான சிரிப்பு இப்பிடியானவர்களை காண்பது அரிது என்பதால்தான்.
Thank u so much sarmila 🥰🥰
Hi narmada.. Have been watching your videos for a while continuously and like all your healthy medicinal food recipes.. I just like the way you speak with a cheerful enthusiasm.. Your cheerfulness is infectious to us also. Great going.. Thnx for showing this andhra mango pickle.. Coz I love pickles and do a lot, but not known this. Will surely try. Your mother is awesome in showing the measurements and in explaining..
நீங்க ஒவ்வொன்னையும் ரசிச்சி பேசும்போது. என்னால அத ஃபீல் பண்ண முடியுது. சூப்பர்
Your mom soooòh beautiful she was verry quiet and great love you amma god bless you all family's
May l know the 3 item ( siragam, kaduku and ventayam) measurements in gram pls sis.
Mam ungaloda daily cleanser toner moisturizer pathi solunga mam intha video fulla unga face glass mathri irnthuchu super...
😍😍 kandipa video podren shifa
Such an authentic and tasty Andhra Style mango pickle 🥰🥰 lovely dear 🥰Really enjoy your recipes. Very healthy and delicious recipes ! Mouth watering mango pickle 😋😋😋😋 I hope that your daughters and husband too are fine in London at your absence 😊😊 Hats off to your Mom’s and Paati’s recipes 🥰🥰
சம்யுக்தா மேடம்,
இனிய மதிய வணக்கம்.
லண்டன் குளிரையும்,
ஓசூர் குளிரையும்
பற்றிய உங்கள் கருத்தை
பகிர்ந்தீர்கள்.
ஓசூரின் சிறப்பையும்,
ஓசூர் மழையில் நனைந்து,(அடிக்கடி
நனையாதீர்கள்)
நீங்கள் பெற்ற
சந்தோசத்தையும்,
எங்களுடன் பகிர்ந்து
கொண்டீர்கள். மிக்க
சந்தோசம். ஓசூர்
காய்கறி மார்க்கெட் சென்று காய்கறிகள்
வாங்கிய அனுபவத்தையும்,
சிறுவயதில், கோயம்பேடு மார்க்கெட்டிற்கு,
ஆட்டோவில் சென்று,
காய்கறிகள் வாங்கிய
நினைவுகளையும்,
எங்களுடன் பகிர்ந்து
கொண்டீர்கள். தெருவில்
வைத்து விற்கும்
காய்கறி கடையில்
பேரம் பேசாமல் வாங்கும்
அம்மாவின் உயர்ந்த
குணத்தையும் குறிப்பிட்டு இருந்தீர்கள்.
வாங்கி வந்த காய்கறிகளை வைத்து,
நீங்கள் செய்ய போகும்
ஆந்திரா ஸ்பெஷல் மாங்காய் ஊறுகாய்,
கறிவேப்பிலை பொடி,
முருங்கைக்காய்
புளிக்குழம்பு, பச்சை
மொச்சை வைத்து
அம்மா செய்யும் சமையல் என்று
அனைத்தையும்
எங்களுடன் பகிர்ந்து
கொண்டீர்கள். மிக்க
நன்றி. ஸ்பெஷல் ஆந்திரா மாங்காய் ஊறுகாய் செய்ய
தேவையான பொருட்கள்
மற்றும் செய்முறையுடன்
செய்து காண்பித்து,
ஊறுகாயின் பயனையும்
எங்களுக்கு சொன்னீர்கள். மிக்க நன்றி. அருமையாக
ஊறுகாய் செய்து
காண்பித்த அம்மாவிற்கும் மிக்க
நன்றி. வாழ்த்துக்கள்
மேடம். உங்கள்
சென்னை பயணம்
இனிமையாய் அமைய
வாழ்த்துக்கள்.
🤩 thank you so much for your appreciation
Hi madam,
This is mani from Hosur...i prepared your detox juice for liver management....
Thank you for sharing knowledge...
Thakkali oorugai recipe amma va poda sollunga mam.. irumbu kadaiyil oorugai thaalikalama?
Amma kita thakkalai pickle kekaren
Can u share the written description for pickle…wanted to try this …I thought avakkai Uruk-hai means should make from pullipu manga I…for some u r saying cup measurement is it 200 gms?
Mam pickle video super.எந்த ஒரு chennel யும் பார்க்காத வீடியோ இது. Thanks for sharing. Mam neega Coimbatore varu veergala ? because I am from Coimbatore.
Glad to be of help dear :-)
U r very humble dear...onnu onnum rasichi pakringha paesiringha...neengha sollumbhodhae😋😋😋
🤩🤩 I love south Indian food Nandhini 🤩 namma ooruku vanthale daily vithavithama sapda vendiyathu than. Namma ooru saapadu romba healthy um kuda
Hi dear..
Amma kooda irunthavea ponnumgalukku oru happy than ...
India la evlo nal irupinga sis.. 👍
Irukkura Vara nalla happya irunga ....
Mangai urugai super 👌
Thank you 😍 seekiram london ku kelambiduven, naan illama parthi thaniya pasangala school ku anupa kashtapadraru
Superb mam.... Lovely mother.... Lovely family....... Paakave romba nalla iruku....
Hi Narmadha... mango pickle awesome!!! Thanks to Ur mom & U. One doubt in that... kindly clarify should we use garlic with peel or without??
You are welcome, u need to peel both the garlic and ginger before using it
Sister please give home remdies for prolactin hormonal decrease .
U. Replayed. In. Ur. Busy time pa. I. Felt. Really. Very. Happy. Sisy lots. Of. Luv. To. &Amma&kids
Thank you
Hi Namrutha, Thank you for sharing. My favorite too. Expecting more healthy your mother’s cooking videos and can you share how to store and how your are packing techniques , how yo bring in the suitcase to UK . Thank you
I will show you how my mom packs the pickles, podi varieties and palagarams viji. I will take the video when I do the packing.
Pakavey romba super ah iruku......... Amma ku ennoda vanakkam......... 🙏🙏🌹🌷
Thank you muthurani 🤩
I like the way you talk Tamil dear. Very fluent but I realized nowadays our children prefer to talk in English. Mum is a good cook. Take care.
Yes, true :-) after coming to India I realized many Tamil families in India don't talk tamil at home, they speak only in English. Its becoming rare to speak in Tamil nowadays, its the sad truth
Hi Mam... Good video.
1) When you get time, pls make a video on Aloe vera gel preparation. Kadaila kidaikra mathiri.
2) I had prepared moisturizer earlier by seeing your video but not sure what went wrong it became watery( water got separated from the mixture)when it was cooling and it became like a wax. Btw I had used fork by beating the mixture. Pls advise.
You can melt it again arthi. You need to keep whisking it while its cooling, that makes it really soft.
Hi sister. எங்க ஊரை பற்றி பேசியது பெருமையாக இருக்கிறது நன்றி Sister. மிக குறைந்த விலையில் கிடைக்கும் காய்கறிகள். அம்மாவுடன் இருப்பது சந்தோசமாக இருக்கும். ஏரியா பெயர் சொல்லுங்க Sister 🙏
🤩 Enga veedu new astc hudco la irukom vasantha
Hai sister pasanka epdi irukkkanka?
Healthy recipied video podunka sis
Pickle pakka avlo asaiya irukku sapdanum pola njoy sis
Pasanga nalla irukanga ma thank you
சிஸ்டர் உங்க ஸ்கின் சூப்பர் க்ளோயிஙகா இருக்கு. என்ன ரகசியம் சொல்லுங்கள்.கிரீம் யூஸ பன்னுறீங்களா.ஈவன் டோனா இருக்கு.
Amma , preparation is too good and healthy.. This video is very helpful for the viewer's so tq much to your mom and you😘🙏
You are most welcome :-)
Hello sister I am also in Hosur ..unga siruppu enakku romba oru positive energy tharudhu..please welcome to our house..we are in MGF..
😍😍😊
🙏Namaskaram Aunty oorgava pakkum podhe Nakula jalam oorudhu ,i can smell it 😋. Thanks for sharing recipes Akka.
Mam 15 days வெயிலில் வைத்து எடுக்க வேண்டுமா அல்லது வீட்டிலேயே வைக்க வேண்டுமா
Veetukullaye than kaviya.
@@ChennaiGirlInLondon thank u mam
Crystal clearly explained, Thanks to paati ❤️
My pleasure 😊
கடுகு, வெந்தயம், சீரகம் gram la sollunga madam
Can we keep cut mango In sun for a day
Veyillayum vaikkalam, but enga veetla nelallaye than vaipaanga nidya
Can you please tell how much of ingredients are use cos some of it I could not catch it. TQ.
Amma has told clearly in the video
Hi mam pls put one remedy fr asthma please
New astc hudco la tha irukingala aunty naangalum anga tha irukom😀😀 enda street la irukinga
Mochai gravy ku masala powder kojam solunga
I will ask my mom to make the powder
Amma romba sweeta.. azhaga erukanga... sis👍👍👌👌💕💕😘😘😘
Thank you
Mouth watering pickle👌super video amma supera panranga🥰unga amma alaga irukanga
🤩thank u sahana
My mouth is watering watching your amma's mango pickle.
BTW... I was impressed with your garden makeover in London.
😊 thank you amutha, we did a lot of work in our garden 😍😍 still a few more things need to be done after I go back
Anga Nalla mazhaiya madam? ◾☔☔☔☔ kara saaramaana Andhra pickle yummy❤️🤤🤤😋😋😋😋
Daily mazhai than hosur la :-)
Same pinch sis here too idly coconut chutney
When will u go back to UK ma'am??
I'm one of the new subscriber
I’m leaving in a week
Neenga nalla erukkanum...superma
Enga hosurkku vandhu video pottuthukku rompa tq ma
:-) thank you
I'm in Hosur only. 😍 you are talking very beautifuly about Hosur. Thank you 😊❤️
You are most welcome dear
I am a recent subscriber.. I just adore you narmada.. You are sweet ,nice ,child like and most of all positive... Your vibe travels across to viewers too... Wishing you a happy vacation... Your health related videos are awesome.. No words to praise.. I am kind of puzzled where from you acquired such deep knowledge.. Best wishes to you.. Keep spreading happiness and positivity as you have been doing always.
Thank you so much 😍😍 I got interest into healthy eating from my mom. She always goes for healthier version of Indian recipes. That interest developed lot when I moved to London
Awesome ❤️ Amma is divine 🙏🙏🙏🙏my நமஸ்காரங்கள் to Amma 🙏
thank you
Wow super enjoy sister, but amma Voda sonthavur ethu sister, Chennai nu sonninga, but ippo hosur la irukiratha solringa sister
Ippo konja varushama than hosur la irukaanga, enga veedu ellam chennai la than iruku
Are you in Hosur?. Super ❤️. Very nice place good climate in all seasons.
Wow yummy delicious Mango pickle 😋😋😋😋😋seen itself mouth watering mam your mom preparing pickle and ingredients are ready to do the same process even I like to do same procedure mam and today your mother rocking mam Convey my best wishes and hearty congratulations forever mam
Thank you very much sivakami 😍😍
Hosur la endha area... I'm also hosur...
Happy&have a chill day where do u stay in Hosur sisy
New astc hudco
Thyroid people can eat wheat chapathi....?????
Avoiding wheat is better, it increases inflammation
Hi...sis... how are you? Amma samaiyal very nice..... watching ll ur video's since u reached India....do send my regards to Amma....Have a blessed and great day....take care sis...❤️❤️
😍 thank you very much dear, I will tell them
Urukai semma colourful akka😍...echi uruthu☺️
😍
Hi mam I'm from hosur.vunga videos ellam super.
Super sister. Nanum try pandren👍.
Wow,urugai really super,yummy&sema colour ful super mam,
Please, post all your mom’s recipes preparations
Will do!!
Sister please solluga Chennai airport la quarantine panragala
Naan inum chennai ku pogalai. Bangalore airport ku than vanthen, quarantine ethuvume illa. Nera veetu vanthuten hosur ku
அருமையான ஊறுகாய் அழக அம்மா செஞ்சி காட்டினாங்க மத்த டிஷ்யூம் இதுபோல செய்து காட்டவும் நன்றி
😍
Akka sema superka parthathum enakai sapdanum pola iruku kandipa naanum try panni pakkurain thank you akka 🥰🥰🥰
You are welcome ratha 😍😍
Super ...enjoy with ur parents.....God bless you
🤩thank you so much pradeeba
Hi mam.... which place in hosur mam... iam Hosurian
Our house is in new astc hudco
Reply kudukkira manasu ellarukkum varathu sister 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
அம்மாவின் ஊறுகாய் அருமை சகோதரி
Hi. Sis. Morning பாத்து முதல் video
😍😍
உங்க அம்மா அழகா இருக்காங்க 😘❣️ love you mammy
🥰😍😍
Good morning mam🙏 Pickle recipe 👌and also ur mummy looks beauty♥️
Thank u elamathi 😍
Nanum hosur than.. Nethu angatha irunthen sis... Miss u sis... Semma rain
ama nethu nalla malai, naan vanthu oru vaarama daily malai penjikite than iruku :-) athan enga paathalum nalla pacha paselnu iruku
Amma ungalaa packumpothu enga Amma jngabagam varuthu ma avloo azagha erukeenga unga receipe I'll try ma.Narmatha beauty credits from Amma only avloo AZAGHU actress padmini marri erukeenga ma .God bless you and Appa long life with Good health. Love you Amma🥰🥰🥰🥰🥰🥰😘😘😘😘😘❤❤❤❤
Super akka semma pakkum pothe saptanumnu thonuthu 😋😋😋😋😋
Amma looks young .she looks like ur elder sister
Hi sister hòw are you all family's your voice is verry sweet kosuru/ carry lifes/ it's sweet voice
Hi Narmatha..Very good mng....Your mom looks like my mom....Love her so much.please convey my நமஸ்காரம் to her..She cooks very tasty.i did t learn from her.Now i miss her a lot.
🤩 thank you so much yamuna, I will definitely tell my mom
Yummy maangai urukai pakkum pothey echi uruthu very healthy very carrying mother yours❤️
Thank you jameela 😍
Which location at hosur pls
New astc hudco
Thanks for this healthy recipe narmadha akka 💝💝💝💝💝
You are welcome sneha 🤩
Hi narmadha mam tat pickle was so tempting nd mouth watering to see..ur mom looking so beautiful i lik u😍
My native and that market is also nearby my mom's place😍.. Badly missing Hosur 😐
😍😍
Hi mam am in hosur.. which area u mam?
Your mom is very beautiful.so cute.
Hosur la endha aria la iruinga
New astc hudco
Thanks amma for ur wonder mouth watering oorka recipe and thank you sis for uploading amma pls 1kg ingredients measurements sollunga
Video la potathu 3 kg mango ku. Athai appadiya moonil oru pangu kuraichikka sonnanga.
I'm also staying in hosur.....it's beautiful place
👍unga ooru village name sollunga ka
Srivilliputhur pakathila
Super fresh veggies yummy pickle
Super sis. Now I'm feeling double positive vide i think that is from your mom. Ur mom's recipe is exactly like my grandmother's recipe.
Thank you so much 🙂
Amma siripu so cute
Your native is ouser or chennai
Chennai la than enga veedu iruku, ippo konja naala than parents hosur la irukanga
Mouth watering pickles.
Thanks for this recipe.
Most welcome padmathi 😊
Iam Jamuna share the healthy receipe as u said . Waiting for it
I will do jamuna 🤩
Ammakuda stay pantrapothu unga face pinka jolikuthuhappy therithunga
:)) eppavum happy than
Hi Narmada. Pickle color so so good
😍😍
I'm also in the same area in hosur mam welcome to hosur
Thanks
Wow... finally in my home town...grt madam
:-)
Hi mam it’s so yummy I jus love pickles n I jus wish to see u
Mam we r also in Hosur. welcome to Hosur
thank u vengadeswari 😍