முருங்கை அடை Healthy Calcium Recipe / Shopping Churidar, Lehenga, Pattu /

Поділитися
Вставка
  • Опубліковано 4 лис 2024

КОМЕНТАРІ • 312

  • @sharmilerin6471
    @sharmilerin6471 3 роки тому +13

    It's very happy see you both. Very healthy recipes. I gonna try this today

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  3 роки тому +1

      😊😊 thank you sharmi, pls give it a try. Its a very tasty and healthy recipe

    • @sharmilerin6471
      @sharmilerin6471 3 роки тому

      @@ChennaiGirlInLondon yeah sure mam. I share the pic with you

  • @SS-ct3pe
    @SS-ct3pe 3 роки тому +5

    You have changed as a kid to your mom again, enjoy these days to the maximum akka. This is what I am also dreaming of. Enna aanalum India pola varadhu entha naadum😞

  • @Harish-ys5on
    @Harish-ys5on 3 роки тому +1

    நாங்களும் ஓசூரில் தான் இருக்கோம் ஆனால் native madhurai அருகில் ஓசூரில் 20 வருடமாக இருக்கோம், நர்மதா madam,ஷாப்பிங் அருமை அம்மாவின் ராகி அடை அருமை அவர்களின் பேச்சும் மிகவும் soft ,உங்களின் பேச்சு உற்சாகம்

  • @nandhiniprabhakaran2392
    @nandhiniprabhakaran2392 3 роки тому +1

    Y did u miss Chennai shopping Narmadha...here u come across so many colours n varieties...ingha ennamari veliya pogha sombhaeridhana padra aalunghaluku katirikalamae dear...miss u dear from Chennai...I love murunghai adai..nowadays I enjoy every moment just like u ...people react in a different way even if they had been to abroad for a week...but u speak the real facts about both countries...this positivity must be continued by u forever..god bless u n ur families dear😍😍😍😍🙏🙌🙌🙌🙌🙌

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  3 роки тому +2

      Thank you so much Nandhini :-) chennai la pothys shopping matum video poten. Matha edathuku shopping ponappalam video edukala, romba busy ya vela irunthichu. Work from home panikitu iruken, office ku leave podala, so daily evening matum poyi shopping mudichitu takkunu vanthuduven veetuku :-) abroad la neraiya nalla visayangal iruku, illanu sollala, but enna than irundhalum porandhu valarndha ooruku varumpothu athu oru thani sogam thane :-) sondha ooru sondha ooru than . ellarukum avanga avanga porandha ooru than sorgam :-)

  • @உங்கள்உமா
    @உங்கள்உமா 3 роки тому +1

    Romba super, narmadha, ammakkalin, kai pattale, entha Recipe yum super ra aagidum, eanna athu amma special ,illaya...
    Pakkumpothe sappidanumnu eruku🥰🥰,super..

  • @laleetha2225
    @laleetha2225 3 роки тому +13

    Mother's Cook always is the best no one can beat them.

  • @keerthanakeerthana-xk8nl
    @keerthanakeerthana-xk8nl 3 роки тому

    Hi dear.... Amma oda smiely face patha udaney romba happy feel🥰... Enakum murungai ragi vada romba pudikum... Enga amma ippo namba vedio pathutu senjitanga... 😇😇... Semma tasty😋😋😋... Thanks a lot 💕dear and amma... Keep smile😊

  • @a.sarmila1019
    @a.sarmila1019 3 роки тому +1

    அம்மாவும், பொன்னும் ரொம்ப அழகா இருக்கீங்க. Very nice

  • @sujithram3366
    @sujithram3366 3 роки тому +1

    Amma pathavae iruka tensiin lam poirudhu sis...romba calm ah porumaiya paesuranga...u r really blessed sis..unga food routine podunga sis...uk ponadhum home tour podunga sis...love u 💕

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  3 роки тому +1

      Thank you sujithra :-) matha, pitha, guru, dheivam nu solluvanga illaya, enaku indha naalume enoda amma than :-) enoda amma illana na illa, amma enna romba kashtapatu than padika vachanga ma, andha padipunaala than enaku inaiki indha life :-)

  • @thilakamkasinathan4897
    @thilakamkasinathan4897 3 роки тому +1

    அம்மாவின் பொறுமையான பேச்சும், சமையல் பாங்கும் ,பார்க்க

  • @musicmanic3724
    @musicmanic3724 3 роки тому +1

    Mam lovely recipe, thank u Amma🙏🏻 and thank u dear Narmada. What side dish do we use with this?

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  3 роки тому +1

      You dont need any side dish for this 😊😊 you can eat it as a snack

  • @pathmavathim4678
    @pathmavathim4678 3 роки тому +1

    Unga vedeo Rompa nalla eruku mam neraya health benifit eruku manum unga vedeo follow panni neraya health issue recovery aki eruken hosur Rompa Rompa nalla eruku mam ammava regular hosur shopping samayal video poda sollung mam ...

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  3 роки тому +1

      Enga amma samayal panrapo na video eduthukiren avlo than, entha recipe yum plan panni edukave illa :-) ammavuku video edukarathula ellam suthama interest kedaiyathu. Ithula interest irukarathu enakum enoda husband ku matum than :) en pasangalukum suthama pidikathu, atham mostly video la varave mataanga :)) video nu sonnale odi poiduvanga :)))

  • @akilaraman8968
    @akilaraman8968 3 роки тому +3

    Moringa ragi adai super. Hosur flowers market looks good. Shopping as usual colorful 🤩😍

  • @justinselvaraj962
    @justinselvaraj962 3 роки тому +1

    நன்றி அக்கா இந்த மாதிரி சத்து நிறைந்த ரெசிபி சொல்லி தந்த உங்கள் அம்மாவுக்கு நன்றி. அப்படியே எனக்கு முருங்கை இலை ஜுஸ் போடுவது எப்படி என்று சொல்லுங்கள். அவித்து குடித்தால் சத்து இருக்கிறதா சொல்லுங்கள் அக்கா.

  • @varadharajan4532
    @varadharajan4532 3 роки тому +1

    We purchase in chennai silks ,hosur every time..

  • @gnanasekarang1291
    @gnanasekarang1291 3 роки тому +1

    நர்மதா மேடம்,
    இனிய காலை வணக்கம்,
    மேடம்.
    இந்த நாள்,
    உங்களுக்கு சந்தோஷமான
    நாளாக அமைய
    வாழ்த்துக்கள்,
    மேடம்.
    அம்மாவுக்கும்
    என் நமஸ்காரம்,
    மேடம்.
    உங்கள் நமஸ்காரத்திற்கும்,
    அம்மாவின் வணக்கத்திற்கும்
    மிக்க நன்றி, மேடம்.
    சென்னையில் இருந்து
    ஓசூர் வந்ததை எங்களுடன் பகிர்ந்து,
    ஓசூரில் ஷாப்பிங்
    செல்ல விருப்பதை
    மலர்ந்த முகத்துடன்
    எங்களுக்கு விவரித்து,
    போகிற வழியில்,
    வங்கிக்கு சென்றதை
    சொல்லி, ஓசூர் பூ
    மார்க்கெட்டில்
    பூக்களின் அழகை
    கண்டு ரசித்து,
    அதை எங்களுக்கு
    காண்பித்து,
    ஓசூருக்கு Little England
    என்று பெயர் இருப்பதை
    கூறி,உங்கள் ஷாப்பிங் அனுபவத்தை
    எங்களுடன் பகிர்ந்து,
    ஆடைகளை விலைப்பட்டியலுடன்
    எங்களுக்கு காண்பித்து,
    சென்னை சில்க் கடையின், வாடிக்கையாளர்
    சேவையை பாராட்டி,
    மிக மிக அருமையாக
    ஷாப்பிங் சென்றதை
    எங்களுடன்
    பகிர்ந்து கொண்டீர்கள்.
    மிக்க நன்றி, மேடம்.
    வீட்டிற்கு வந்து,
    அம்மாவுடன் இணைந்து
    ராகி முருங்கை அடை
    செய்யும் முறையை,
    தேவையான பொருட்கள், செய்முறை
    மற்றும் உங்கள் அருமையான
    விளக்கத்துடன்
    எங்களிடம் பகிர்ந்து
    கொண்டீர்கள்.
    மிக்க நன்றி, மேடம்.
    உங்களுக்கு
    முருங்கை அடையின்
    மேல் உள்ள ஆசையையும்,
    முருங்கை கீரையில்
    உள்ள சத்துக்களையும்,
    அவற்றை குழந்தைகளுக்கு
    கொடுக்க வேண்டிய
    அவசியத்தையும்,
    கூறினீர்கள்.
    மிக்க நன்றி, மேடம்.
    சமையல் அறை மேடையில் அமர்ந்து
    சாப்பிடுவதை
    பகிர்ந்த போது
    வந்த கருத்துக்களை
    நினைவு கூர்ந்து,
    உங்கள் சந்தோசத்தை
    வெளிப்படுத்தினீர்கள்.
    மிக்க நன்றி, மேடம்.
    நீங்கள் எப்போதுமே,
    இதே சந்தோஷத்துடனும்,
    புன்னகை மலர்ந்த
    முகத்துடனும்
    இருக்க வாழ்த்துக்கள்,
    மேடம்.
    Happy Thursday, Madam.

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  3 роки тому

      😊😊 thank yuo, romba healthy yana recipe adai

    • @gnanasekarang1291
      @gnanasekarang1291 3 роки тому

      நர்மதா மேடம்,
      இனிய மதிய வணக்கம்,
      மேடம்.
      உங்கள் பதிலுக்கு
      மிக்க நன்றி.
      உங்கள் சேனலை
      Subscribe பண்ணி
      ரெகுலர் ஆக பார்ப்பவர்கள்,
      எல்லா சத்துக்களையும்
      பெற்று ஆரோக்கியமாக
      வாழ்வார்கள். உங்கள்
      சேவைக்கு வாழ்த்துக்கள்,
      மேடம்.

  • @menagamaniyan8808
    @menagamaniyan8808 3 роки тому +1

    Why don't you shop at Kanchipuram , Narmadha?
    Silk sarees, pattu paavaadai nnu reasonable prices la vaangalaam.
    Also, naangalum unnga moolamaa virtual shopping pogalaam. 😉😉

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  3 роки тому +2

      Kanchipuram shopping last time poyirundhen 😊😊 romba nalla irundhathu, price kuda kammiya vangalam anga, indha thadavai pogalai

  • @manonmani4317
    @manonmani4317 3 роки тому +1

    Super pa ragi adai
    Oil link kudunka pa plz

  • @Kamal-nc8wg
    @Kamal-nc8wg 3 роки тому +1

    Hi sis neenga pakaradhuku appadiye unga Amma madhiriye dha irukinga pakve happya iruku ungala London video la pakradha Vida Amma kpoda pakumbofhu innum happy ya irukinga epavime Amma Amma dha 👍

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  3 роки тому +2

      Correct a sonnenga 😊😊 amma voda idathai yaaralum nirappa mudiyathu. amma voda irukumpothu romba happy. But enoda husband, kids a miss panna arambichten 😊

  • @ArifaThameem
    @ArifaThameem 3 роки тому +1

    அடை ரெசிப்பி அருமை.இன்னக்கே செஞ்சி பாக்கப்போறேன். நன்றி

  • @revathijayavel6471
    @revathijayavel6471 3 роки тому +1

    Super sister.nanga keeraiya appadiye potu entha adai suduvom.❤️❤️

  • @radhakrishnan.nagavalli.
    @radhakrishnan.nagavalli. 3 роки тому +1

    Super. Shopping nice. Weekly 2 times adai saappiduvom. Yammy 🤩sister.then pasangalum virummbi saapiduvanga 😍

  • @vidhya6401
    @vidhya6401 3 роки тому +1

    Hii akka... Good morning akka...eppadi erukkinga akka..na morning எழுந்ததும் youtube la first பாத்தா video உங்க வீடியோ தான் அக்கா...முருங்கை அடை சூப்பர் அக்கா

  • @jayasrisriraman3101
    @jayasrisriraman3101 3 роки тому +1

    Very good your voice is also very nice when are going to London? You are very happy with your mother good receipe

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  3 роки тому +1

      Very soon jayasri, I came to spend sometime with my grandmother :-)

  • @rajap863
    @rajap863 3 роки тому +1

    காலை வணக்கம் அக்கா ☺️ இன்று மாலை எங்கள் வீட்டிலும் இந்த ராகி மாவு முருங்கை கீரை அடைத்தான் செய்வோம் 😍 அம்மாவுக்கு நன்றி சொல்லுங்க அக்கா 👍👌👏🙏

  • @Banupriya91382
    @Banupriya91382 3 роки тому

    Salt add pannalaya mam, keera boil agum podhu add panninga, adhuve podhuma, otherwise super recipe mam 👌

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  3 роки тому

      Naanga eppavume salt potruvom, neenga maavu pesanjathuku apram kuda taste paathu potukalam

  • @sathyaramki6661
    @sathyaramki6661 3 роки тому +1

    Hai Mam, your shopping ,hosur flower market and your recipez really good mam. Mom's cooking always good and healthy😘 so thank u so much amma. I will try this recipe mam.

  • @sudhasriram7014
    @sudhasriram7014 3 роки тому +1

    இனிய வணக்கம் மேடம்.அம்மாவுக்கு நமஸ்காரம் நீங்கள் வாங்கிய துணிகள் மிகவும் அருமை முருங்கை அடை சூப்பர்

  • @mubeenafargis994
    @mubeenafargis994 3 роки тому +1

    Murungai ragi adai romba super.Nanum try panuren.Thanks

  • @timepass-ho8rj
    @timepass-ho8rj 3 роки тому +1

    Gud mrg mam..🙏🙏🙏Video super.. muranga adai super mam..😁😁💕💕💕👍👍👏👏

  • @ammasamayalpureveg
    @ammasamayalpureveg 3 роки тому +1

    முருங்கைக்கீரை ராகி மாவு அடை மிகவும் அருமை சகோதரி👌👌

  • @samysamy601
    @samysamy601 3 роки тому

    Aconthosis nigricans face la iruku .athuku oru remedy sollunga sis

  • @jamfamily5164
    @jamfamily5164 3 роки тому +1

    Mam அம்மாவை தாளிப்பு வடகம் போட சொல்லி ஒரு வீடியோ போடுங்க.

  • @ksujathakasinathan8992
    @ksujathakasinathan8992 3 роки тому +1

    Madam can we use curry leaves juice for thyroid madam please reply

  • @vidhyaranjan09
    @vidhyaranjan09 3 роки тому +1

    Lovely to see you back to Amma’s place🥰 lovely colorful flower market ! Beautiful churidhar , pattu paavaadai, collections 👌👌Chennai silks is awesome 👌👌 They serve with lot of patience 👏👍 wow! Yummy Murungai Raagi Adai recipe . Super cool and healthy recipe . Hats off to your Mom🙏 Amma’s kai samayal is always delicious 😋😋 Yes even I used to sit on the kitchen slab and keep tasting food when my mother used to cook 😋😋 Enjoyed the video dear 🥰🥰

  • @kirshakirshanthkirsha6866
    @kirshakirshanthkirsha6866 3 роки тому +1

    Yes I also very like shopping with Amma

  • @twinkle855
    @twinkle855 3 роки тому +2

    Older age people not able to digest this stuff what will they do instead of this for calcium intake???

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  3 роки тому +1

      I have posted many calcium rich recipes in my channel already Uma 😊😊

  • @priyankadeivaraj7263
    @priyankadeivaraj7263 3 роки тому

    Super Amma❣️.. Good morning...etha adai ah Naanum en family ku cook panni kuduka poren..healthy food... ❣️❣️🤩🤩very useful

  • @nilofarabith8898
    @nilofarabith8898 2 роки тому +1

    Soopper snack na coconut konjam thuruvi poduven

  • @goodluck7228
    @goodluck7228 3 роки тому +2

    Great effort u gave complete view of shop with price details n collections thnku sam

  • @arthiarunkumar417
    @arthiarunkumar417 3 роки тому

    Thanks for sharing this wonderful recipe Narmatha...Special Thanks to ur mom

  • @nirmalasm6768
    @nirmalasm6768 3 роки тому +1

    Super healthy dish mam thank you...amma easiya healthy ana dish super ah pantranga amma ku thanks i want amma cooking

  • @MadhuMadhu-qg6ob
    @MadhuMadhu-qg6ob 3 роки тому +3

    Recipe supper ❤️ sema cute a irukkeenka❤️ Amma always cute ❤️❤️

  • @nishanthis.m2544
    @nishanthis.m2544 3 роки тому +1

    Vanakam Narmadha...🙂
    I think Ungaluku Navy Blue romba pidikum....😊
    Nice video....😍😇

  • @varadharajan4532
    @varadharajan4532 3 роки тому +2

    Hosur is famous for diff. Varieties of flowers..welcome to our hosur hosur again ma'am...💐💐💐

  • @rabbiyathulbashreeya966
    @rabbiyathulbashreeya966 3 роки тому +1

    Hi sis how r u .amma cute .Keerai lid close seithu cook seiyalama sis.

  • @paramasivamps9495
    @paramasivamps9495 3 роки тому +1

    Enagu useful tips thank you so much sister. Vidhya

  • @nithyap8248
    @nithyap8248 3 роки тому +1

    Enjoy mam.mothers cook always no one can best them.you and your mother look beautiful mam.

  • @induk6612
    @induk6612 3 роки тому +1

    Try unlimited r reliance trends, lot of shops in Bagalur road,hosur

  • @jhansishobana
    @jhansishobana 3 роки тому +1

    Its a great pleasure to see you both....lovely..I could feel and connect with you ...God Bless you Akka

  • @TamilGallatakids_THARUN_IKA
    @TamilGallatakids_THARUN_IKA 3 роки тому +1

    Neengale great mother neenga enga amma nu solumbodu super

  • @krmlove3257
    @krmlove3257 3 роки тому +1

    Raagi flour pathila veare flour serkalama

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  3 роки тому

      Ithuku ragi than best combination. kambu maavula panina kasakkum. Kaikuthal arisi maavula pannalam but ragi yoda taste varathu

  • @kasthurithiruvengadam79
    @kasthurithiruvengadam79 3 роки тому

    romba thanni vitta murugai marathuku keerai kasakumam sis.. ur family so sweet sis

  • @chitrabalu6751
    @chitrabalu6751 3 роки тому +1

    Super&healthy ragi murugai adai

  • @sahanafarhan7395
    @sahanafarhan7395 3 роки тому +1

    Super vlog 🥰🥰nice collection of your dress 🥰🥰first comment 👍👍

  • @yamunagovindarajan2975
    @yamunagovindarajan2975 3 роки тому +1

    Hi Narmatha....Super healthy recipe..Thank you amma.

  • @vidhyarajendran2696
    @vidhyarajendran2696 3 роки тому +1

    Super mother's cook is always healthy

  • @mhemavathymachrya4066
    @mhemavathymachrya4066 3 роки тому +2

    Tq so much medam voice cute🌹🌹🌹

  • @agnesmini8629
    @agnesmini8629 3 роки тому

    Super Sister❤ 👍❤so happy to see you and your Mother 😊God bless your family 🙌

  • @praburaji8672
    @praburaji8672 3 роки тому

    Super Akka romba healthyanathu super vedio Akka yeppavume ningalum ammavum happyya oringa ithemathiri 😊😊😊

  • @sherin7212
    @sherin7212 3 роки тому +2

    Good recipe thank you so much 😊. your mom is so cute and pretty like you.

  • @ismathalthaf2593
    @ismathalthaf2593 3 роки тому +1

    Hi sis 😘😘😘 you back to amma house ready 😘😘😘👍 your mom cooking very nice n yummy 😘😘😘😋

  • @KrishnaVeni-kv3en
    @KrishnaVeni-kv3en 3 роки тому +1

    மேம் அம்மாவோட ரெசிபி சூப்பர் அம்மாவும் சூப்பர் எப்ப மேம் london போறீங்க 🥰😘

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  3 роки тому +2

      London ku ithukulla kelambi yirukanum, but oru mukkiyamana velaikaaga ticket a thalli potrukom krishna veni 😊😊 enoda husband, kids a than romba miss panna arambichiten, vitutu vanthu romba naal achu ma, kashtama iruku, thoonga mudiyala avangala nenachu

  • @ezhilshan5464
    @ezhilshan5464 3 роки тому +1

    👌👌👌Amma ungala polave a cute aaaa irukanga 😍😍😍👌👌 recipe 👌😋😋

  • @manonmani4317
    @manonmani4317 3 роки тому +1

    I am the first commenter
    Curry leaves podi video podunka pa plz
    Jolly irukkula mam chennai

  • @smilejai8953
    @smilejai8953 3 роки тому

    முருங்கை கீரை அடை எனக்கும் றொம்ப பிடிக்கும் அக்கா

  • @jothipriyarengasamy4390
    @jothipriyarengasamy4390 3 роки тому +1

    Mam chinna pappaku yellow and navy blue colour la pattu pavadai dress nalla irukum apuram Amma panina murungai adai super mam marriage ku apuram Amma veetuku ponale athu oru thani santhosam than

  • @pearl3693
    @pearl3693 3 роки тому +1

    Amma vatha kolambu&karakulambu seithu kattunga

  • @yasowin9264
    @yasowin9264 3 роки тому +1

    Mam.. very.. super..... body heat reduce...ikku...oru.. video poduinga..

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  3 роки тому

      Body heat reduce panrathuku yerkanave video potrukene, neenga paarkalaya

  • @Godhawari
    @Godhawari 3 роки тому +1

    You also try legangas in Santhose shop

  • @priyahh
    @priyahh 3 роки тому +1

    Your mom is very sweet 😍 will try this recipe 👍

  • @valarmathigiri7845
    @valarmathigiri7845 3 роки тому

    Good morning Mam,, muringa adaii superb, yummy.😋.. Pasanga nalla irukkangala Mam.. Have a good day..

  • @marimuthusamuel4102
    @marimuthusamuel4102 3 роки тому +3

    Happy to see you akka 🤗 tell my love to your amma and appa 🙏🏼

  • @aaryamom7481
    @aaryamom7481 3 роки тому +1

    Hi sissy casual vlogs asusual really superb really like neighbour ,,wen ur kids come to India sissy

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  3 роки тому

      Aduthu eppo nu theriyala, covid situation adikadi maarikite iruke

  • @ruckmani7417
    @ruckmani7417 3 роки тому

    Mam yr description super everything

  • @lydiadavid7596
    @lydiadavid7596 3 роки тому +2

    Super👌. Thank you. Please send more healthy💪 recipes.

  • @SriAkilAA
    @SriAkilAA 3 роки тому +1

    Negalum semma beautiful unga mom semma beautiful

  • @marimuthur6091
    @marimuthur6091 3 роки тому +1

    Unga ammava recipe channel onnu start panna sollunga. Ellama superb.

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  3 роки тому +1

      😊😊 etho na kekarathaala video la varanga avlo than, amma ku athula ellam interest illa

  • @colorfulmind9050
    @colorfulmind9050 3 роки тому +1

    Neenga before video gravy ku masala recipe podunga

  • @pearl3693
    @pearl3693 3 роки тому +1

    Amma namaskaram glad to see both&loads of luv

  • @KidsandKitchen7
    @KidsandKitchen7 3 роки тому +1

    Mam nenga hosur ah.. apo chennai girl in london nu unga channel name eruke.. I thought u r from chennai😊

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  3 роки тому

      We are from chennai only, we have our house in chennai. Parents in hosur temporarily

    • @KidsandKitchen7
      @KidsandKitchen7 3 роки тому

      @@ChennaiGirlInLondon ok k mam 😍

  • @menagamaniyan8808
    @menagamaniyan8808 3 роки тому +1

    Would the Ragi adai be soft?
    I had made it once but it turned out hard and rubbery.

  • @rasiyasundar44
    @rasiyasundar44 3 роки тому +1

    Amma kaiyala edhu panninalum amirtham than appuram enna sollavae vaendom healthy murungai adai semma rusya irukkum nanum en pasangalukkum senju tharvaen ka 😄😆

  • @j.jsowncreation5687
    @j.jsowncreation5687 3 роки тому

    R u in Chennai

  • @rizwangamer918
    @rizwangamer918 3 роки тому +1

    Wow..........!

  • @krishnavenikumar267
    @krishnavenikumar267 3 роки тому +1

    Preparation super ma

  • @sahanaa8590
    @sahanaa8590 3 роки тому +2

    Hi my inspiration Angel mam nice to see you in hosur again'I'm in Hosur mam God bless you all.

  • @muthurani8356
    @muthurani8356 3 роки тому +1

    Very healthy receipe.... Super 🌹thanku

  • @elshadaimjcreation
    @elshadaimjcreation 3 роки тому

    Today Beautiful sharing dear superb 👌👌

  • @ushar6465
    @ushar6465 3 роки тому

    Who shoots the video when you do shopping in Chennai

  • @sabeenakani4203
    @sabeenakani4203 3 роки тому +1

    Mom & daughter compo super

  • @kruthikarao2539
    @kruthikarao2539 3 роки тому +1

    Hii Mam..I am a big fan of you .We stay here in hosur ..would be very happy to meet you.

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  3 роки тому +1

      So nice kruthika, I would love too, but I am working from home. Office ku leave potutu varala intha vaati. But next time when I come with my family, we will definitely meet dear :-)

  • @mathusamathu9776
    @mathusamathu9776 2 роки тому

    அரிசி மா பயன்படுத்த முடியாதா sis😔. நானும் முயற்சி செய்ய போறேன்.

  • @soundaryaraja6095
    @soundaryaraja6095 3 роки тому +1

    Hi sister, how are you good healthy recipe thank you so much

  • @lathatamilselvan9840
    @lathatamilselvan9840 3 роки тому

    Amma Kaiyala Samaicha , innum Konjam Sappiduvom pa. Nalla Enjoy pannunga. Enakkum oru adai Anuppunga pa.

  • @kumudhavalli7699
    @kumudhavalli7699 3 роки тому +2

    Super sister amma very beautiful.looking . your very lucky

  • @ruckmani7417
    @ruckmani7417 3 роки тому

    We need healthy recipes.very nice

  • @josephinjosephin5895
    @josephinjosephin5895 Рік тому

    Thank you mom

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 3 роки тому +1

    Yummy murungai Adai

  • @pradeepar9547
    @pradeepar9547 3 роки тому +1

    Mom is so sweet as like you sister.