எந்த பேட்டியிலும் அவர் கணவரை விட்டு கொடுக்காமல்.என் வீட்டு காரர் என்று உரிமையோடு சொல்கிறார்...பிரிந்து வாழ்ந்தாலும் உண்மையான அன்பு என்றும் நிலைக்கும்..... ..
இவ்வளவு சீக்கிரம் பேட்டியை முடித்தது சற்று வருத்தமே இருந்தாலும் நளினி அம்மா அவர்களின் தன்னம்பிக்கை மற்றும் எதனையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் மனோபாவம் ஆகியவை என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது.. முடிந்தவரை இவை இரண்டையும் நானும் பின்பற்ற முயற்சி செய்வேன்....
What a gracious, graceful, pleasant, charming, genuine and wise person Nalini is! I’m particularly impressed with her ability to say only good words about her ex husband, not a single criticism! Amazing 👏 May you continue to lead a contented and peaceful life ma’am💞
நளினி அம்மா நான் அநேகர் பேட்டிகலை பாத்திருக்கேன் அவற்றை எல்லாம் 5 வினாடிகல்கூட பார்க்க மாட்டேன் ஆனால் உங்கள் பேட்டிகள் மட்டுமே தவிர்க்க முடியாத அளவுக்கு மிக மிக உண்மையான அழகான வார்த்தைகள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது வாழ்த்துகள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்த்துகள் அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
அருமையான பேச்சு. எந்த இடத்திலையும் தன் கணவனை விட்டுக் கொடுக்காமல் பேசக்கூடியவங்க. உங்கள் பேச்சை கேட்கும் போது உங்கள் கணவன் மீது வைத்துள்ள அந்த காதல் புரிகிறது. படத்துல நீங்க சமயபுரத்து அம்மன் ஆக வேஷம் போட்டு நடித்து இருப்பிங்க அப்படியே அம்மன் ஆக இருப்பீங்க அருமை.
"Nalini mattum dhan enakku sondham.... vera yaarum sondham illa" wow.. what an eye opening statement. My life is wasted n tortured due to the relationships, bondings, egos.... hope tis will keep me happy henceforth......
நளினி அம்மா உங்க கிட்ட எனக்கு ரொம்ப பிடித்தது கணவரை எந்த இடத்திலும் விட்டுக்கொட்டுத்ததில்லை சிரித்த முகம் சலிக்காத நடிப்பு உங்களை நாள் பூராவும் பார்த்துகொண்டே இருக்கலாம் 😊
Such a nice interview, wish the interview could have been longer. She has found peace in her life which is the most important thing. Wish you a beautiful and peaceful life ahead.
She is such a darling. I love to watch her interviews because she has a positive aura around her. Such a genuinely lovable person ❤️ Maybe that’s why people love her. What she says is very true - what’s destined to happen will happen. Pointless to see astrologers. Just have faith in GOD to give us strength to overcome our problems.
உயிருள்ளவரை உஷா படத்தில் பார்த்த கோபமான...திமிரான...நளினி யா...இவர்....எப்படி பேட்டி முழுவதும் சிரித்து கொண்டே இருக்க முடிகிறது...நீங்கள் ஒரு அதிசய ...தெய்வ பிறவி....உங்கள் மீது பெரும் மதிப்பு கூடியுள்ளது...
Nice interview. Mr Chithra is always good. Mrs Nalini is speaking casually. Many lady artists were given artificial interview unnecessarily laughing and irritating. Best wishes to Nalini.
Good interview. I used to like your acting madam. I appreciate your self confidence. You are correct ma'am, we can't depend on anyone, we only should help ourselves. ❤.
அண்ணன்கள்தான் தங்கச்சிக்கு திருமணம் செய்து வைக்கனும், நளினியின் தாயார் தன் ஆண் பிள்ளைகளுக்காக பெண்ணை நடிக்கச் சொல்லியிருக்கிறார், கடவுள் நளினிக்கு துணையாக இருப்பார், நளினி எனக்குப் பிடித்த நடிகை
எந்த பேட்டியிலும் அவர் கணவரை விட்டு கொடுக்காமல்.என் வீட்டு காரர் என்று உரிமையோடு சொல்கிறார்...பிரிந்து வாழ்ந்தாலும் உண்மையான அன்பு என்றும் நிலைக்கும்.....
..
ஆம்..எல்லா பேட்டியிலும் மிக உயர்வாக பேசுகிறார்.. பிரிந்ததுஒரு துரதிருஷ்டம் தான்
அவர். கணவரை. பேசி. என்ன. பயன். துன்பங்கள். அனுபவித்தவர்.நளினி
இவ்வளவு சீக்கிரம் பேட்டியை முடித்தது சற்று வருத்தமே
இருந்தாலும் நளினி அம்மா அவர்களின் தன்னம்பிக்கை மற்றும் எதனையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் மனோபாவம் ஆகியவை என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது..
முடிந்தவரை இவை இரண்டையும் நானும் பின்பற்ற முயற்சி செய்வேன்....
நளினி நல்ல நடிகை மட்டுமல்ல. அற்புதமான பெண்மணி.❤
யதார்த்தமான பதில்கள்.தன்னம்பிக்கை பெண்மணி.சிறந்த பேட்டி.சித்ரா மற்றும் நளினி இருவர்க்கும் வாழ்த்துக்கள்.
அழகான மென்மையான நேர்காணல்..வாழ்க்கையை இவ்வளவு சுலபமாக சந்தோஷமாக எடுத்து கொண்டது அருமை. அற்புதம்
I addicted to her speech always such a innocent, honest speech. As if one lady in our house.
Inniku than *Nooravathu Naal* rendu thadava pathan... UA-cam la... Romba naal kazhichi paakanum paakanum nu thonichi.... Absolutely loved everything.. ❤❤❤❤❤❤❤❤❤
ஆண்டவனை நூறு சதவீதம் நம்பும் நளினிக்கு ஆண்டவன் கட்டாயம் கூடவே இருப்பார் என்பதில் ஐயமில்லை. நல்ல நேர்முகம் கண்ட சித்ரா ஸாருக்கு மிக்க நன்றி.
What a gracious, graceful, pleasant, charming, genuine and wise person Nalini is!
I’m particularly impressed with her ability to say only good words about her ex husband, not a single criticism! Amazing 👏
May you continue to lead a contented and peaceful life ma’am💞
அம்மாகாக ஓடினேன் பிள்ளைகள்காக ஓடினேன் இப்போ எனக்காக ஓடுகிறேன் இதே கேக்கும் போது மனசு வருத்தமா இருந்துச்சுங்க நளினி அம்மா ஒரு காலகட்டதுக்கு அப்பறம் தான் நம்ப நமக்காக ஒடணும் தெரிகிறது 😞😞😞
இனிமையான சந்தோஷமான ஆனந்தமான இன்டர்வியு. இந்த நேர்க்காணல் ஒரு புது வித எனர்ஜியைக் கொடுத்தது என்றாலும் பொய்யில்லை...சித்ரா ஸார் உங்களுக்கு என் நன்றிகள்.
தொடர்கதைகள் நடுவே ஒரு பக்க சிறுகதை போல இருந்தது நளினியோட பேட்டி...❤
Wowwww, such positivity and maturity. Really rubs on people who meet or hear her. More power to you 😊
உன்மையில் ஒரு அபூர்வமான மனிதர் நளினி அம்மா.நீங்கள் மேன் மேலும் வளர வாழ்த்த எனக்கு வயதுஇல்லை அதனால் வணங்குகிறேன்
நல்ல மனது . போதும் என்பதே பெரிய விஷயம்.
நானும் அதிக ஆன்மீக பயணம் மேற்கொள்ளுதல்
உள்ளதால் நளினியின் மன உணர்வு அழகாக உணர முடிகிறது.
ஆன்மீகத்தை விரும்பும் மனிதர்கள் வெளியே தம்பட்டம் அடிக்க மாட்டான்
மாறிமுட்டு தேங்காய்
நளினி அம்மா நான் அநேகர் பேட்டிகலை பாத்திருக்கேன் அவற்றை எல்லாம் 5 வினாடிகல்கூட பார்க்க மாட்டேன் ஆனால் உங்கள் பேட்டிகள் மட்டுமே தவிர்க்க முடியாத அளவுக்கு மிக மிக உண்மையான அழகான வார்த்தைகள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது வாழ்த்துகள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்த்துகள் அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
அருமையான பேச்சு. எந்த இடத்திலையும் தன் கணவனை விட்டுக் கொடுக்காமல் பேசக்கூடியவங்க. உங்கள் பேச்சை கேட்கும் போது உங்கள் கணவன் மீது வைத்துள்ள அந்த காதல் புரிகிறது. படத்துல நீங்க சமயபுரத்து அம்மன் ஆக வேஷம் போட்டு நடித்து இருப்பிங்க அப்படியே அம்மன் ஆக இருப்பீங்க அருமை.
"Nalini mattum dhan enakku sondham.... vera yaarum sondham illa" wow.. what an eye opening statement. My life is wasted n tortured due to the relationships, bondings, egos.... hope tis will keep me happy henceforth......
Good ❤
நளினி அம்மா உங்க கிட்ட எனக்கு ரொம்ப பிடித்தது கணவரை எந்த இடத்திலும் விட்டுக்கொட்டுத்ததில்லை சிரித்த முகம் சலிக்காத நடிப்பு உங்களை நாள் பூராவும் பார்த்துகொண்டே இருக்கலாம் 😊
What a maturity in thoughts. May you live with this same contentment and happiness thru your life🙏
அருமையான தெளிவான பதில்.
நளினியை பொறுத்த வரையில் ராசியான நடிகை தான் இவர் நடித்த படங்கள் பெரும்பாலும் வெற்றி பெற்றது.
10:35
11:21 12:37 12:38
Such a nice interview, wish the interview could have been longer. She has found peace in her life which is the most important thing. Wish you a beautiful and peaceful life ahead.
Spontaneous questions by chitra sir,nice answers by nalini mam,
17:00 அருமையான தத்துவம்..வாழ்க்கை யை ரெம்ப சிம்பிளா சொல்லிட்டாங்க.
Very positive speech , very cute ... lots of love ❤
She is such a darling. I love to watch her interviews because she has a positive aura around her. Such a genuinely lovable person ❤️ Maybe that’s why people love her. What she says is very true - what’s destined to happen will happen. Pointless to see astrologers. Just have faith in GOD to give us strength to overcome our problems.
Nalini mam, it is so sad that you have missed many blockbuster movies. 😟
Marage lifa 13years eluthuta poitanu soldranga... Mgr varuvar marage Pannitan... Pirivu earpadumnu thariyum...jothidam mala iruka nambikai, evolo fullish... Ramarajen... 4kattathai nambi... Nalla wife.. Good children.. Irunthum... Evargal lifela jothidam vilayadi vittathu.... Single la irunthu evolo pariya sathanai... Nalima.. Avar kanavar vattkapattu poganum... Thaniyaha valthu Eanna satthithu vittar ramarajen.. Vittu kodukamal irukirar Nalima... Nalla manashu... Kadavul avar kudavay irunthu... Super..
ARUMAYAANA INTERVIEW. WELCOME CHITHRA SIR. VAALTHUKKAL Mrs.NALINI SISTER.
உங்கள் பேச்சு நிதானமாக பதில் அனுபவம் வாய்ந்த உணர்ச்சி வார்த்தைகள் எல்லாம் அருமை 😍😍😍😍😍😍
உயிருள்ளவரை உஷா படத்தில் பார்த்த கோபமான...திமிரான...நளினி யா...இவர்....எப்படி பேட்டி முழுவதும் சிரித்து கொண்டே இருக்க முடிகிறது...நீங்கள் ஒரு அதிசய ...தெய்வ பிறவி....உங்கள் மீது பெரும் மதிப்பு கூடியுள்ளது...
dei! ithallam konjam over.
வாழ்த்துக்கள் அம்மா. அருமை
கண்டிப்பா நீங்க சொல்றது 100%உண்மை ❤❤❤ நளினி அம்மா
Wellpower is his weapon,hats off nalini mam
My favorite .. down to earth person
Amazing interview nalini madam positive vibe
I like nalini acting and now her innocent apeech 👍
Questions are very mature, composed.
ஒரு நடிகையாக எல்லாம் பார்த்துட்டீங்க... ங்ற கேள்வி
The best question by Chitra sir
I still remember rajathi roja Kili
Scary movie...that time...😊
Nice. Nalini has a nice voice
Full energetic lady.she is a very big role model to women
Positive attitude at each and every word
Great philosophy..what Madam Nalini said it's true
Very good experience.Kalam than pakkuvapaduthum
Nalini mam & Mohan sir tha best Jodi ❤️💯🥰😍☺️🤗👌👌👌
Neenka cholrathu thaan unmai akka ezhanthatha paththi nenaikka kooda nalla peasireenka akka ithu thaan unmai super❤❤❤
Very painful life. 😢 God bless you Madam. Be happy and take care your health madam.
Super interview I like Nalini amma ❤
Love this interview:)❤
Nice interview. Mr Chithra is always good. Mrs Nalini is speaking casually. Many lady artists were given artificial interview unnecessarily laughing and irritating. Best wishes to Nalini.
Enna arumaiyana penn neenga!😎 nalla pakkuvamana pechu nalini! Live a peaceful life.
Orutharukku oruthar super ma
Good interview. I used to like your acting madam. I appreciate your self confidence. You are correct ma'am, we can't depend on anyone, we only should help ourselves. ❤.
கடவுள் புண்ணியத்தில் நன்றாக இருக்கிறேன் என்று சொல்லும் நீங்கள் என்றுமே நன்றாக இருப்பீர்கள் மேடம்.
நளினி மட்டும் தான் நளினி க்கு சொந்தம் 👌👌👌 எல்லோரும் இதை உணர்ந்தால் மணம் காயப்படாது நாம் நமக்காக வாழ்வோம்
Nalini Amma so sweet, Mashaallah
Evergreen Heroin Nalini❤
எதற்கும் ஆசைப்படாத பெண்மணி
சேலை ஆசைப்படுவது
உங்கள் பேட்டி ரொம்ப அழகு அம்மா..
Kolaggal super acting 👍❤
Good take away
Great legend...
மேடம். உங்களை அந்த மீனாட்சி அம்மன் நன்றாக பார்த்துக் கொள்வார்
En vazhgai pol. Ketkum pothu aaruthalaga irukirathu 💯
படத்தில் வரும் க்ளைமேக்ஸ் மாதிரி பதில் நளினிக்கு நளினி.மட்டுமே சொந்தம் என்ற பதில்
In cinema she s the one I saw very innocent
Mr Chithra forgot one important question about that she used wear a new saree every day.
How maturity she is
Amazing Nalini
Nalini in my life time I pray God I must meet u because I love godess Durham wat ever I think of her the same way u thinkdurga
I like very much mohen act and Nalini padankal
Súper interview❤🎉
Great ❤
Enna sir 2 episodes la mudichu ti ga?
Krishnadasi before Chinnappa periyappa
Epo age aeduchi epo serinthu kadaisi kalatha kazhikalame
நளினி மேடம் சூப்பர். பவர் உமன்
Wow what a lady hats off
நளினி. அவர்கள். எதுவும். நிரந்தரம். இல்லை. நமக்கு. நாம். மட்டுமே. என்ற.ஆழமான.ஆன்மிக த்தை.உணர்ந்து. உள்ளார் இந்த. நிலையை. அடைய. பல.அனுபவம் களை. அவர். பெர.வேண்டும்
Please interview vadivukkarasi mam sir
Radika mam interview poduga sir please please
எல்லாத்தையும் ஆண்டு அனுபவிச்சிட்டு சலிப்பு தட்டி போச்சு
Such a nice interview mam. 👍 🙏
Feel good personality
Nice nalini ma
அண்ணன்கள்தான் தங்கச்சிக்கு திருமணம் செய்து வைக்கனும், நளினியின் தாயார் தன் ஆண் பிள்ளைகளுக்காக பெண்ணை நடிக்கச் சொல்லியிருக்கிறார், கடவுள் நளினிக்கு துணையாக இருப்பார், நளினி எனக்குப் பிடித்த நடிகை
யதார்த்தமான பதில்
❤❤❤❤❤Nalini
Superb
Nalini madam, super super I like your innocent speech it’s inspired me. 😁
Nall Actress🎉🎉🎉🎉
After separation from her husband still she shows the love for Ramarajan and even in a single sec she is not letting her husband. What a love!
2 episodes interview nice.but I want 5 episode more.ok
Ur right saying like water we want to flow.
Superma
Sir actress meena madam petti podunga please
Good interview
Beautiful Soul
Madam I respect a lot
Meena madam interview panuga.good herione