Ramarajan - Nalini Daughter Aruna - அப்பாவுக்கும் அம்மாவுக்கும் Serious Love Affection இருக்கு EP-18

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2024
  • #ramarajan #actressnalini #ramarajansongs #actorslife
    Watch the Latest episode Of Uravin Mozhi. In this episode we have Ramarajan - Nalini Daughter Aruna she shares more about her parents love and what situation made them to take a big decision. More Emotional and more love of her parents are shared in this episode.
    To Download Vikatan App 👉- bit.ly/2Sks6FG
    Vikatan News Portal - vikatanmobile.page.link/anand...
    CREDITS
    Cameraman - Bharathwaj & Sandeep Kumar
    Editor - Sushanthika
    Thumbnail Artist - Santhosh Charles
    Producer - Vini Sarpana
    Executive Producer - Ve. Neelakandan
    Channel Manager - Sylwester L.
    Asst. Channel Head - Hassan Hafeezh
    Subscribe👉 : / anandavikatantv
    Ananda Vikatan Twitter👉: #!/Vikatan
    Ananda Vikatan FB👉: / vikatanweb
    Website👉: www.vikatan.com
    Vikatan Podcast👉: linktr.ee/hellovikatan
    Subscribe to Ananda Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3yFz3c9

КОМЕНТАРІ • 129

  • @chitraperumal9274
    @chitraperumal9274 5 місяців тому +74

    ராமராஜன் நளினி மீண்டும் ஒன்று சேர்ந்தால் நன்றாக இருக்கும்

  • @thegodisthebestcreatorofth2942
    @thegodisthebestcreatorofth2942 4 місяці тому +20

    பிரிவு அழகு மட்டும் அல்ல சகோதரி அதற்கு ஒரு நியாயமான காரணமும் அந்த கருமாரி வைத்திருப்பாள். உங்கள் தாய்க்கும் உணரத்தி இருப்பாள் சகோதரி
    அம்மாவிற்கும் அப்பாவிற்கு ம் என் வணக்கத்தை தெரிவியுங்கள்.🙏🙏🙏

  • @user-sl9ck2qu2k
    @user-sl9ck2qu2k 4 місяці тому +55

    தாய் தகப்பனாரை நன்கு புரிந்து கொண்ட குழந்தைகள். வாழ்க பல்லாண்டு

  • @congratsedison4394
    @congratsedison4394 2 місяці тому +8

    தாயும்
    தந்தையும்
    இணைய
    இருவரும்
    முயற்ச்சிக்கலாமே
    (((இரண்டு பிள்ளைகளும்)))

  • @chiapet9570
    @chiapet9570 5 місяців тому +76

    ராமராஜம் படம் ஒண்ணுதான் இந்த தமிழ் சினிமாவில் rape scene, violent scenes அசிங்கமான வசனங்கள் இல்லாத்து. குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கலாம். MGR போலவே பெண்களை உயர்த்தியே காட்டுவார்.

  • @kavithaprabhanjan9196
    @kavithaprabhanjan9196 5 місяців тому +52

    ரெண்டு பேரும் திரும்பவும் கணவன் மனைவியாக இருக்கலாமே.இவ்வளவு வயதிற்கு ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக இருக்கலாமே. இப்போது இவ்வுலகில் எங்கோ ஒரு மூலையில் இருக்கிறார்கள் என்ற எண்ணத்தில் அவ்வளவாக பாதிப்பு தெரியவில்லை.இனிமேல் யாராவது ஒருவர் நிரந்தரமாக இவ்வுலகில் விட்டு பிரிய நேர்ந்தால் அப்போது ரொம்ப வருத்தப்படுவார்கள்.இருக்கும் வரை இணைந்தே இருக்கலாமே

  • @SimplethingsbyJV
    @SimplethingsbyJV 4 місяці тому +25

    Mrs. Aruna Ramarajan was my son's classmate in School of Excellence in law. My son always mentioned her that Very good hearted women.

  • @SureshSamaniyan
    @SureshSamaniyan 22 дні тому +3

    உண்மையில் தங்களுக்கு மனசாட்சி என்று ஒன்று இருந்தால் அவரோடு சேர்ந்து வாழ முயற்சி செய்யுங்கள் விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை யார் மீது தவறு இருந்தாலும் இனிவரும் காலம் வசந்த காலம் ஆகட்டும் ஒரு சாமானிய மக்களின் ரசிகனாகிய நான் என் கருத்தை பகிர்ந்துள்ளேன்

  • @vijaikannikothandaraman5254
    @vijaikannikothandaraman5254 5 місяців тому +22

    She is like junior nalini. They both have the same love and respect for ramarajan. Actually, he is very blessed. They have set an example for others also...❤❤❤

  • @katze007
    @katze007 5 місяців тому +20

    Omg 😳 exactly mum’s voice and style of speaking 🤗❤

  • @bhaskar.k2524
    @bhaskar.k2524 3 місяці тому +10

    ராமராஜன் சார் வீட்டோட அட்ரஸ் வேணும் சொல்ல முடியுமா 🙏🙏🙏

  • @gomathipalani8867
    @gomathipalani8867 5 місяців тому +10

    Very matured,open talk.
    Really great brought up.lucky to have parents like them

  • @DhilagavathyS-cz6qj
    @DhilagavathyS-cz6qj 4 місяці тому +34

    ஜோதிடர் சொன்னதால் அவர்கள் பிரிந்ததாக நளினி ஒரு பேட்டியில் கூறியிருந்தார் அதை கேட்டு வியப்பாக இருந்தது

    • @manickam1967
      @manickam1967 2 місяці тому

      😊😊

    • @sfj54214
      @sfj54214 9 днів тому +1

      நானும் அந்த interview பார்த்து இருக்கின்றேன். இவர்கள் சேர்ந்திருந்தால், ஜோதிடப்படி குடும்பத்தில் யாருக்கோ கூடாது என்பதால் பிரிந்தார்களாம்.

  • @shyamalabhaba1085
    @shyamalabhaba1085 5 місяців тому +22

    அழகு போமலி போ மா எங்கள் வீட்டில் ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் நாங்கள் இருவரும் இணைந்து வாழ்கின்றோம் ஏனெனில் நாம் பிரிந்தால் குழந்தைகளை அவர் இல்லாமல் எப்படி கைரைசோர்ப்பேம் என்று இந்த அம்மா கிட்ட அதிக அளவில் பணம் உள்ளது அந்த தைரியம்

    • @periasamisami2444
      @periasamisami2444 5 місяців тому +5

      Nalini is living for her children.. Actually Ramarajan doesn't want to be with his children as per astrology..As a mother she didn't leave the children to anyone even though she is having huge love for him.. so without knowing facts don't comment

    • @vallivallip5734
      @vallivallip5734 4 місяці тому +4

      ராமராஜன்தான் நளினி வேண்டாம் என்று விவாகரத்து கேட்டார் நளினி கேட்கவில்லை நளினி பேசிய interview பாருங்க

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 5 місяців тому +23

    Sweet 😊 daughter

  • @akshaya4624
    @akshaya4624 4 місяці тому +28

    Hands off to nalini mam for bringing up good kids... Credit goes to mother

  • @marimuthumuthu4178
    @marimuthumuthu4178 5 місяців тому +23

    Same amma voice ❤❤❤

  • @user-pl7ly9qd4c
    @user-pl7ly9qd4c 4 дні тому +1

    உங்க வயசில் லாம் உங்க அம்மா எவ்வளவு அழகா உடம்பை வச்சுகிட் டா ங்க நீங்க இந்த காலத்தில் இப்பிடி உடம்பை வச்சிருக் கி ங்க?

  • @JayaLakshmi-hm4fp
    @JayaLakshmi-hm4fp 5 місяців тому +14

    Unga family all are sweet sister

  • @geethasundararaman6611
    @geethasundararaman6611 4 місяці тому +8

    Aruna is cute. God bless ma

  • @N.malathi1722
    @N.malathi1722 5 місяців тому +9

    My favorite couple ❤❤❤

  • @priyaramesh6095
    @priyaramesh6095 5 місяців тому +7

    Yes i love nalini mam adhuvum nowadays addicted to her speech

  • @chiapet9570
    @chiapet9570 5 місяців тому +22

    Sweet person and very sensible talk. Nalini has mentioned in her interviews that she loves Ramarajan still even though she is divorced

    • @akilamanick9865
      @akilamanick9865 4 місяці тому

      அவங்க பேசறது அவங்களுக்கே புரியலன்னு அர்த்தம் ஸ்டில் ஸ்டில் அவங்க ராமராஜனை லவ் பண்றாங்கன்னா மக்களை முட்டாளாக நினைக்கிறார்கள் என்ற அர்த்தம்

  • @geethasundaram8217
    @geethasundaram8217 4 місяці тому +2

    Excellent brought up by Nalini mam😊

  • @santhosama393
    @santhosama393 5 місяців тому +17

    நாங்கள் நளினியை அன்போடு பார்ப்பதற்க்கும்,தங்கை அருணா அவர்களை நேசத்தோடு பார்ப்பதற்க்கும்,ராமராஜன் மீது கொண்ட பற்றுதான் காரணம்.

  • @MadhuMathi-wf2ng
    @MadhuMathi-wf2ng 5 місяців тому +17

    Nice interview

  • @radhagnanasekar2707
    @radhagnanasekar2707 4 місяці тому +4

    She is one year junior to my daughter in balalok school virugambakkam.
    She is vey cute

  • @bhuvanabhuvana8372
    @bhuvanabhuvana8372 5 місяців тому +111

    எதையும் தெரியாமல் யாரும் கமெண்ட் பண்ண வேணாம். தமிழா தமிழா ஒரு எபிசோடு ல தெளிவாக நளினி அம்மா சொல்லி இருக்காங்க.அழகு பேமிலி. நளினி அம்மாவும் ராமராஜன் சாரும் பெஸ்ட் கப்பிள்.....பிரிந்தே இருந்தாலும்.அழகு கப்பிள்❤❤❤❤

    • @akilamanick9865
      @akilamanick9865 5 місяців тому +6

      திரையில் நடித்ததோடு நிறுத்திக்கணும் நளினி அவங்க ரெண்டு பேரையும் மூணாவது மனுஷனா வந்து பிரித்தார்கள்

    • @PRadzzzGY
      @PRadzzzGY 4 місяці тому +4

      Sernthu illana how can you call them couple? They are divorced, ex-wife and ex-husband.

    • @ShashiKala-mn8lc
      @ShashiKala-mn8lc 4 місяці тому +1

      M

    • @priscillasheel7924
      @priscillasheel7924 4 місяці тому +3

      What makes you say that they are best couple when they are separated for many years

    • @akilamanick9865
      @akilamanick9865 4 місяці тому +2

      @@priscillasheel7924 Yes. I am surprised about these people giving credits to both mom and daughter. What good have they done? Without knowing the truth they blabber something. Ramarajan sir maintains silence in this issue since he don't want to expose their true faces

  • @positivepapitha203
    @positivepapitha203 5 місяців тому +16

    Ammavoda voice ammavoda face apdiye irukku konjam

  • @geetha516
    @geetha516 5 місяців тому +12

    Same as Nalini mam voice

  • @mohamedrafeek5999
    @mohamedrafeek5999 11 днів тому +1

    தாய் தந்தைகள் இருவரும் சேர நீங்கள் நீங்கள் விரும்புங்கள்

  • @anbukkarasimanoharan775
    @anbukkarasimanoharan775 6 днів тому

    Very adorable children of Nalini and Ramarajan couple.

  • @priyaramesh6095
    @priyaramesh6095 5 місяців тому +1

    Very matured talk

  • @harilovebirdsfish1570
    @harilovebirdsfish1570 4 місяці тому

    Such a understanding doter

  • @anitamui1453
    @anitamui1453 4 місяці тому +9

    Too bad Mr RamaRajen....you have missed a Diamond like Madam Nalini....but despite the pain you caused your Lovely Wife and Children they NEVER let you down....

  • @VasukiBhoopathy
    @VasukiBhoopathy 5 місяців тому +13

    Yours voice same yours mother's voice

  • @mohamedshahideen1510
    @mohamedshahideen1510 4 місяці тому +2

    அழகு பேட்டி

  • @abiramig6307
    @abiramig6307 4 місяці тому +3

    Matured way of dealing each other.

  • @poongothaissiva3335
    @poongothaissiva3335 Місяць тому

    What a clear speech?

  • @RajaM-cw3hh
    @RajaM-cw3hh 3 місяці тому

    Good Family

  • @priyaramesh6095
    @priyaramesh6095 5 місяців тому +1

    When iwas eight yrs old twins photo was published in cover photo anadha vikatan i think not sure i correct identify the male and female my tution miss was surprised how i differentiate but within few yrsinnew paperi read the newsthat shefot fainted after the judgement and sir carried her. Thangi pidithathaga published

  • @devisridhar2800
    @devisridhar2800 5 місяців тому +2

    😮🎉🎉

  • @umaashwath7471
    @umaashwath7471 4 місяці тому +5

    Similar voice - resembles mother's voice ✨

  • @ananya4826
    @ananya4826 4 місяці тому +5

    I worked with Aruna, she is very down to the earth person and such good person. And she didn't have any attitude like celebrity kid.

  • @ramyasweety1180
    @ramyasweety1180 4 місяці тому

    epdiavadhu avanga rendu perayum onna serthu veinga... life is short. onna iruka pudichavanga onna irukatume...

  • @MarimuthuP-io9vx
    @MarimuthuP-io9vx 5 місяців тому +19

    மக்கள் நாயகன் ராமராஜன் நடித்த சாமானியன் படம் என்னாச்சு

    • @user-tr8lz9rt4k
      @user-tr8lz9rt4k 4 місяці тому +1

      படம் ரீலீசாகி ஓடவில்லை சம மொக்கை 👎👎👎

  • @JeeviHerbals
    @JeeviHerbals 4 місяці тому +3

    அம்மா வை பேட்டி எடுத்து எடுத்து ஓய்ந்துட்டாங்க.
    இப்போது மகள் .
    சந்ராயன் வின்னில் செலத்தப்பட்டது
    அந்த மாதிரி இருந்தாலும் பரவாயில்லை
    எல்லார் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு சுவாரசியம் இருக்கும்.
    இதையெல்லாம் வளை தளத்தில் ஒரு முறை சொல்லலாம்.
    அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் சொல்லப்படும் பதில்கள் எல்லாம் ஒரே மாதிரி இருக்கு.
    அதை ஏன் அடிக்கடி பேட்டி.
    இப்படி ஏன் யூடிபர் சம்பாதிக்க வழி செய்கிறார்கள் என்று தெரியவில்லை .
    தயவுசெய்து நளினி குடும்பம் இதனை புரிந்து கொள்ள வேண்டும்

  • @gvssdevikarani3729
    @gvssdevikarani3729 4 місяці тому

    Sariellaiye

  • @megham8476
    @megham8476 4 місяці тому +1

    Interview full ah olu..

  • @geethasundararaman6611
    @geethasundararaman6611 4 місяці тому +1

    Vanakkam Nalini ma'am ❤❤❤

  • @manojashakthi9545
    @manojashakthi9545 5 місяців тому +5

    Seerthu vaichidungale

  • @shivk8579
    @shivk8579 3 місяці тому

    Nalini mam voice mari iruku ivungalida voice

  • @TamilGokul-dx8op
    @TamilGokul-dx8op 12 днів тому

    எங்க, பாட்டுகாரன் எங்க ஊருல (அய்யங்கோட்டை - மதுரை) எடுத்தது......

  • @user-cl8hr8xl7r
    @user-cl8hr8xl7r 4 місяці тому +2

    நளினி அம்மா வணங்குகிறேன் வணங்குகிறேன் உங்கள் ஆன்மீகம் சார்ந்த எனக்கு பிடிக்கும் நிறைய ஆன்மீகம் சார்ந்த தகவல்களை சொல்லுங்கள் நளினி அம்மா நன்றி நன்றி நளினி அம்மா

  • @subashbose5734
    @subashbose5734 Місяць тому

    😢

  • @umarani5325
    @umarani5325 Місяць тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MuruganMurugan-jh5zu
    @MuruganMurugan-jh5zu Місяць тому

    Hai tailor madam❤

  • @kumaruSummairu5950
    @kumaruSummairu5950 5 місяців тому +8

    அப்போ ஏன் உங்க அப்பா மனைவியே துரத்தி விட்டார்

  • @user-sl9ck2qu2k
    @user-sl9ck2qu2k 4 місяці тому

  • @sivaranjaniselvaraj727
    @sivaranjaniselvaraj727 3 місяці тому

    nalini mam pesura maariye iruku...:)

  • @Bbq7778
    @Bbq7778 5 місяців тому +4

    பிரிவும் அழகுதான்

  • @selinselin2581
    @selinselin2581 4 місяці тому

    Evalavu love erukkiravanka an berinthuerukkanka

  • @user-pl7ly9qd4c
    @user-pl7ly9qd4c 4 дні тому

    நீங்க twins ஆ பிறந்து இருக்குறது பாத்தா லே தெரியுது அவர் எவ்வளவு பாசமா உங்க அம்மா மேல இருந்தார் னு

  • @shiranithevarajah5916
    @shiranithevarajah5916 5 місяців тому +12

    Why did not ramarajan support his family & children after the divorce.?

    • @VijayaLakshmi-kz9tf
      @VijayaLakshmi-kz9tf 5 місяців тому

      THAT BASTARD HAD AN AFFAIR WITH NALINI SISTER, BELIEVED IN ASTROGY , AND PRODUCED MOVIES, THAT LEAD TO DIVORCE

    • @priscillasheel7924
      @priscillasheel7924 4 місяці тому +3

      Yes it’s a good question

    • @nagarajahshiremagalore226
      @nagarajahshiremagalore226 10 днів тому

      Why they diversed, inspite of mutual respect towards each other? 23.5.2024

  • @priscillasheel7924
    @priscillasheel7924 4 місяці тому +4

    If the daughter can ask the mother how she fall in love why she don’t ask why she divorce

    • @Puvanes697
      @Puvanes697 4 місяці тому +2

      Ramarajan the one ask divorce because ramarajan believe josiyum.if staying with family Wil fail in life.thats y ramarajan divorce but Nalini mam take care kids without depending anyone.ramarajan also not helping for kids growing education.nalini mam only hardworking and take care kids give good education to kids

  • @jjmk4108
    @jjmk4108 Місяць тому +1

    Vetutu ponna appa kitta ethuna pasam

  • @shyamalabhaba1085
    @shyamalabhaba1085 5 місяців тому +6

    இப்படி சொல்லும் உங்கள் அம்மா எதுக்கு பிரிஞ்சி போனங்கா போய்விட்டு எப்போதும் போட்டிகளில் பிரிந்ததை நியாய படுத்த வேண்டும் உங்கள் அம்மா

  • @kerjo1536
    @kerjo1536 4 місяці тому +2

    Orubdoubt if he loves the family and children he could hv spent money for their education at least. He made them to suffer

  • @itsrealme369
    @itsrealme369 5 місяців тому +9

    சோதிடத்தின் காரணமாக பிரிந்ததாக சொல்கிறார்கள்

  • @padmavathij9994
    @padmavathij9994 5 місяців тому +2

    Oru silar nalla vithama solkirakal sila nathari naikal vijakanth thappu thappa solluthuka

  • @user-pl7ly9qd4c
    @user-pl7ly9qd4c 4 дні тому

    நீங்கள் twins தானே? Appuram ஏன் தம்பி னு solringa ? அண்ணன் னு கூட சொல்லலாம் ல?

  • @davidravikumar8649
    @davidravikumar8649 4 місяці тому +3

    😂😂😂

  • @veeran123-mq4of
    @veeran123-mq4of 3 місяці тому

    V ethuku serthe valalame but ethu privu ela. Paakumpothu ellarum eppadithane solluvaga

  • @sujathasureshlikedhits4085
    @sujathasureshlikedhits4085 8 годин тому

    Andha anchor ore kelviyaye thirumba thirumba kekaraar pa. Adhu avanga personalnu avanga solitanga. Thirumba thirumba kekaraar avar

  • @mathaven8963
    @mathaven8963 5 місяців тому +6

    Then why they live separately.

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 4 місяці тому +1

    உடல் பராமரிப்பில் கவனம் வேண்டும் ...அதிக எடை

  • @markwaugh.m6683
    @markwaugh.m6683 5 місяців тому +4

    நாடார் என்றால் நல்ல மனிதர்

    • @user-us5lh7sv8u
      @user-us5lh7sv8u 5 місяців тому +3

      Apti solatha pa naga Nadar than ana en husband katuna pondati ya vittu tu second marriage pannitu poita apti Nadar nalla vanu solla vandam

    • @kavyavasan4286
      @kavyavasan4286 4 місяці тому +5

      த்தூதூதூ இங்கேயும் சாதியா நீ எல்லாம் உயிரோடு இருக்கறதே வீண்

  • @raamstv6578
    @raamstv6578 3 місяці тому

    Ippo panavendyathu thana, appaku

  • @TamilGokul-dx8op
    @TamilGokul-dx8op 12 днів тому

    அம்மாமாதிரி இருக்கே

  • @vimalapanimalar3287
    @vimalapanimalar3287 4 місяці тому +6

    வள வளணு பேசாம றென்டு பேறயும் ஒண்ணு சேக்கற வழிய பார்த்தால் நல்லா இருக்கும்.

  • @uthirameenu8048
    @uthirameenu8048 4 місяці тому +1

    Ena interview questions ivlo mokkaya iruku

  • @thiruppavaichandrasekaran2972
    @thiruppavaichandrasekaran2972 5 місяців тому +3

    I’m wondering what is the need for this interview.

    • @vinthiya
      @vinthiya 4 місяці тому +1

      Honestly, I wonder the same about your comment. Lots of stuff on UA-cam, pretty easy to skip and move on.

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 5 місяців тому +6

    U ppl always arachify same maavu ....indha nalini ku vaaya thirandha tharperumai....😅😅😅😅😅😅ramaraajan never talks about her ....boring nalini 😅😅😅 a to z artificial ....artificial smile yerichalaa irukum

  • @TamizharAatchi
    @TamizharAatchi Місяць тому

    எனக்கு மிகவும் பிடித்த நடிகைகள் நளினி சீதா

  • @ramasamyk7602
    @ramasamyk7602 5 місяців тому +7

    எஎதற்காக இப்படி முட்டாள்தனமாக கமாண்டு பண்ணூகிறீர்கள்? அவரவர் வாழ்க்கையில் என்ன பிரச்சினை என்பது அவரவர்களுக்குத்தான் தெரியும்.

  • @venukanish2006
    @venukanish2006 5 місяців тому +12

    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள் ராமராஜனை பொருத்தமெட்டில் அது சாபம்

  • @veerulaksmia8082
    @veerulaksmia8082 4 місяці тому

    Divorce without any reason.

  • @selvalakshmypalavesapandia332
    @selvalakshmypalavesapandia332 5 місяців тому +6

    பிறகு ஏன் பிரிந்தார்கள்? நளினி சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டதாக சொன்னார். ஆனால் இந்த பெண் சொல்வது வேறு மாதிரி இரூக்கிறது. ராமராஜன் உதவி செய்யவில்லையா? Mgr 200பவுன் கொடுத்ததாக நளினி சொன்னதுண்டு. பிறகு ஏன் கஷ்டம் என்று சொல்கிறீர்கள்? நிறைய முரண்கள் உள்ளது.

    • @akilamanick9865
      @akilamanick9865 4 місяці тому +2

      நான் சாப்பிடுவதற்காகவே ராமராஜனை திருமணம் செய்து கொண்டேன் என்று சொல்லி இருக்கிறார் நளினி ஒரு பேட்டியில் அவர் பேசுவது எல்லாமே முன்னுக்கு பின் முரண்

    • @indraprabhu4542
      @indraprabhu4542 4 місяці тому

      Yes it is very true 😡

  • @rajaduraiv271
    @rajaduraiv271 5 місяців тому +10

    இவ நளினியை விட பெரிய பிராடு போல இரண்டாவது டிரைவர் அப்பா எப்படி உள்ளார்

    • @ashasundararajan5288
      @ashasundararajan5288 5 місяців тому +9

      U r no one to judge anyone

    • @nimmyisaac6097
      @nimmyisaac6097 5 місяців тому +12

      Don’t judge anyone, do you ve girls in your home, your brought up is very bad.