നിങ്ങൾ പറയുന്ന ഓരോ കാര്യങ്ങളും വളരെ ഭംഗിയായി ഞങ്ങൾക്ക് മനസ്സിലാവുന്നുണ്ട് എന്റെ ഭാര്യ നിങ്ങളുടെ വളരെ വലിയ ഒരു ആരാധികയാണ് നിങ്ങളുടെ എല്ലാ അപ്ഡേറ്റ്സും ഞങ്ങൾ തീർച്ചയായും കാണുന്നുണ്ട് വളരെ നന്ദി🙏🙏🙏🙏🙏
Romba nandri Amma masakulla iruntha kulapathuku Oru theervu vanthathu.... Neenga soldrathu unmai than silar nammidam Oru marium matravaridam Oru marium nadanthukranga... Ivanga ipdi pandra Nala nama Mana kulapathuku tha alagurom itharku pesamal irunthu viduvathe Mel...
அம்மா ரொம்ப சரியான தகவல்... Enakku marriage agi 5 years aguthu nan.. 3years nan yartaum pesamatan.. but last year's might freekaga pesa aramichan.. but ipa so many negative thoughts varutho so . Avoid pantrathu nalathukku.. nama amaithiya irunthalum piri Puram pesuraga...
நீங்கள் எங்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டி எங்களுக்கு ஒரு நல்ல தாய் நீங்கள் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்கள் சொல்வது எல்லாம் என்னால் முடிந்த வரை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பேன் நன்றி அம்மா
Baby porantha three months ku stomacha tighta oru thundu vachi katunga MA. Farmers idupula katuvangalae thundu Antha Mari . Gas form agama pathukunga avoid gas form agura mari foods. Gas form aguthu means vaiuyru uppum app neenga doctor consult pana gas relieve tablet tharuvanga.
சில பேர் அமைதியாக அவர்களை கண்டுகொள்ளாமல் சென்றாலும் அவர்கள் மீது உள்ள பொறாமை இன் காரணமாக அவர்கள் காது பட அவர்களை கோபபடுத்தும் மற்றும் வம்பிழுக்கும் நோக்குடன் அவதூறு பேசுபவர்கள் மற்றும் காரணமின்றி அவர்களை ஜாடை பேசுபவர்களை என்ன செய்வது!? Ans me ye
வம்பிழுப்பவர்களை கண்டுகொள்ளாமல் தவிர்ப்பது நல்லது... நாம் அவர்களை தவிர்ப்பதே நமக்கு உத்தமம்.....கோபத்தில் நாம் எதிர்பேச்சு பேசுவதால் சமயத்தில் பிரச்சனைகள் அதிகமாகும் நமக்கு உடல்நலத்திலும் பாதிப்புகள் வரும். எ.கா: ரத்த அழுத்தம்.
நன்றி அம்மா.என் வீட்டு பக்கத்துல சொல்லிட்டாங்க நீ வந்ததது தான் உங்க குடம்பதுல எல்லாருக்கும் உடம்பு சரி இல்லாம இருக்குதுன்னு சொல்லிட்டாங்க அம்மா.எனக்கு கல்யாணம் முடிச்சி 2 வருடம் தான் அகுது ஒரு பையன் இருக்கான் ஆனால் என் வாழ்க்கை வெருத்துட்டு
Thank you amma rompa sarya sonniga nan rompa Nalla ippadi than ellathaum pakkathu veetula ellathaum sollituve apram athu rompa bropelam varum ippo nan rompa theliva irukken Thank you amma
வணக்கம் அம்மா!!! 🇨🇦 நாங்கள் எல்லோரும் உங்களைப் போல் வாழ முடியாது அம்மா. நன்றிகள் கோடி அம்மா அவர்கள் அனைவரும் அறிந்ததே என்று கூறி காலம் காலமாக வருகின்ற போதிலும் நல்ல முறையில் நடந்து வரும் என்று எதிர்பார்க்கப்பட்டு ஏமாற்றங்கள் தான் அதிகமே தவிர மிகவும்??????? வேதனை அளிக்கிறது
அக்கம் பக்கம் பேசாமல் இருந்தால் திடீரென்று ஏதேனும் உதவி (அவசரம் ) முதலுதவி தேவைப்பட்டால் அப்போ எப்படி போய் நிற்பது முடியாது என்பதற்காகவே பேசுகிறோம், நல்லவர் கெட்டவர் அக்கம் பக்கம் அமைவது நம் தலைவிதி போல
Yes sister, முதலுதவி க்கு அந்த நேரத்தில் கண்டிப்பா யார்ரா வழி காட்டுவார்.உங்களுக்கு அக்கம் பக்கம் இருக்குறவங்க உங்கள மட்டம் தட்டுனா கண்டிப்பா பேசாதிங்க ....யாரு நல்லா character தெரியுமோ அவங்கள்ட மட்டும் பேசுங்க
கரெக்ட் மேம் நான் இப்படித்தான் மனசுல இருக்கிறதெல்லாம் அக்கம்பக்கத்துல தெரிஞ்சவங்க கிட்ட மனசு தாங்காம சொல்லிடுவேன் அதோட விளைவு இந்த பத்து வருஷமா கல்யாணம் ஆயி நான் அழுத அழுதுட்டே தான் இருக்க அதை சொல்லி சொல்லி என்னைய அவமானப்படுத்தி விட்டே இருக்காங்க உங்களோட கிடைக்கிற எல்லா ஆன்மீக தகவல் எனக்கு பயனுள்ளதாக இருக்கு ரொம்ப நன்றி மேடம் உங்களுக்கு நான் கால் பண்ணி பார்த்தேன் கால் அட்டென்ட் பண்ணல தேங்க்யூ சோ மச்
നിങ്ങൾ പറയുന്ന ഓരോ കാര്യങ്ങളും വളരെ ഭംഗിയായി ഞങ്ങൾക്ക് മനസ്സിലാവുന്നുണ്ട് എന്റെ ഭാര്യ നിങ്ങളുടെ വളരെ വലിയ ഒരു ആരാധികയാണ് നിങ്ങളുടെ എല്ലാ അപ്ഡേറ്റ്സും ഞങ്ങൾ തീർച്ചയായും കാണുന്നുണ്ട് വളരെ നന്ദി🙏🙏🙏🙏🙏
அம்மா நீங்க சொன்ன விசயங்கள் அக்கம் பக்கம் இருப்பவர்களுக்கு மட்டும் இல்லை கூட பிறந்தவர்களும் பொருந்தும் ரொம்ப நன்றி அம்மா
Correct a sonnInGA Mam
Romba correct...
Hi
Correct
Hi.....what u r giving in the comments regarding neighbours is 100% true.....I am sharadha M.phil in yoga
வணக்கம்,
சகோதரி நான் ஒரு கிறிஸ்தவன்.உங்களுடைய ஒவ்வொரு
காணொளியும் பார்த்துவருகிறேன். மிக அருமையான, அவசியமான ஆலோசனை. பயனுள்ளதாக இருந்தது.
மிக்க நன்றி...
அண்ணி தங்களின் இந்த பதிவு மிகவும் உபயோகமான தகவலாக இருக்கிறது..ஒவ்வருவரும் கடந்து வந்த பாதையாக இருக்கிறது நன்றி அண்ணி...
மிக்க நன்றி
கண்டிப்பா பார்க்கணும் உங்க ஆசிர்வாதம் வாங்கணும் உண்மைய உரக்க சொல்றீங்க அழகா சொல்றீங்க ரொம்ப நன்றி அம்மா
Tq ma
Romba nandri Amma masakulla iruntha kulapathuku Oru theervu vanthathu.... Neenga soldrathu unmai than silar nammidam Oru marium matravaridam Oru marium nadanthukranga... Ivanga ipdi pandra Nala nama Mana kulapathuku tha alagurom itharku pesamal irunthu viduvathe Mel...
உண்மைதான்.அதுமட்டுமில்லாமல் அதிகம் பேசினால் நமக்கு கொஞ்சம் நாள்ல பிடிக்காமல் போகிடும்.பழகப்பழக பாலும் புளிக்கும் என்பது சரிதான். ஒரு விஷயத்தை பகிர்ந்தாலும் அதுவெளியூர் வெளிநாடுவரை போயிடுது.யாரையும் நம்பவே முடியலை என்ன செய்வது.நாம உதவினார் சந்தோஷ படுறாங்க.ஒரு தடவை உதவமுடியலைனா எதிரிமாதிரி ஆகிடுறாங்க.அளவா பேசுவது நல்லது தான்மா
நிதர்சனமான உண்மை தான் சகோதரி
உண்மை நான் நிறைய அனுபவித்தேன் சொல்லாத விசயங்கள் சொன்னதாக......வலம் வருகின்றது....
100% உண்மை சகோதரி,
@@sakthivenipsakthivenip8933
It's true
@@sakthivenipsakthivenip8933 crct 😢
Be friendly with all but close to none...💯💯💯
நீங்கள் சொல்வது போல் தான் என் தந்தை என்னை வளர்த்து இருக்காரு அம்மா நாங்களும் அதை பின்பற்றுகிறேன்
I am also
நன்றி அம்மா. நீங்கள் சொன்னது உண்மையான விஷயம் தான். மீண்டும் மிக்க நன்றி
அம்மா ரொம்ப சரியான தகவல்... Enakku marriage agi 5 years aguthu nan.. 3years nan yartaum pesamatan.. but last year's might freekaga pesa aramichan.. but ipa so many negative thoughts varutho so . Avoid pantrathu nalathukku.. nama amaithiya irunthalum piri Puram pesuraga...
Viji Dhinesh ட
உண்மைதான் அம்மா... அருமையான பதிவு நன்றி அம்மா🙏🙏
Romba correctana time la entha video pathuruken amma romba thanks for the video amma..... now I feel more positive.....
அம்மா நான் ரொம்ப கவலையாக இருந்தேன் உங்களுடைய இந்த பதிவு ரொம்பவும் ஆறுதலாக இருக்கு. ரொம்ப தேங்க்ஸ் அம்மா
Hi Sis, you're correct. This things good for our family. Tks Sis 😍
Correct mam
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி..
சூப்பரா சொன்னிங்க தாயே.ஆனால் அடுத்துவங்க வீட்டில் பிரச்சனையே இல்லையே என்று என்னி அவங்க வீட்டிலே பிரச்சனை உருவாக்குபவர்கள் இப்போ அதிகம் ஆகிட்டாங்க.
Super madem
Senthil Kumar
Yes
உங்களால் நான் பல விஷயங்களை மாற்றிக் கொண்டேன் சிலவற்றில் என்னால் நீங்கள் கூறுவதை ஏற்ற முடியவில்லை ஆனால் நீங்கள் சிறந்த வழிகாட்டி (தெய்வம் மனுஷ ரூபேனா)
ஆம் உண்மையான கருத்து தான் நீங்கள் சொல்வது பெண்களாகிய நாம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் சிந்தித்து செயல்பட வேண்டும் நன்றி நன்றி மேம்
நீங்கள் எங்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டி எங்களுக்கு ஒரு நல்ல தாய் நீங்கள் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்கள் சொல்வது எல்லாம் என்னால் முடிந்த வரை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பேன் நன்றி அம்மா
எல்லோருக்கும் அவசியமாணது.சூப்பர்க்கா...
Amma idha naan experience paniruken namba Kitta nalla pesitu mathavanka Kitta Poi nambala pathi Thappa pesuranka, so I maintained distance with them.
Unmai
Enakum ithae nilamai than sister
True
Correct nama oru vishyam Sona atha avanga apdiyee mathavanga kita soliduvanga
நம்மை பற்றி வீட்டு ரகசியங்களை பூம் நம்பி சொல்லும் போது அதை வைத்து அவர்களுக்கும் நமக்கும் சண்டை வரும் நாம் சொன்னதை சொல்லி பேசவார்கள்
I followed your valuable suggestion of lighting lamp to bairavar in pirnami days for taking back the pledged gold. It Really worked.Thanks
Absolutely correct amma thank you.
Super amma romba cuta amma maarie nallatha soildringa❤
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரியானது அம்மா!!!
Rbgvmiswaa"&-
Rrtfccbhfdbkhfxxzaawfvkmnkcc
நுத்துக்குநுறுஉன்மைபத்மா
Super mam👏 ...neenga solra mathiri than mam na irukken...i am so happy mam...
ரொம்ப நன்றி அம்மா
மிக சரியாக சொன்னீர்கள் அம்மா அருமையான பதிவு
Very useful and valuable information, talking less increases our value.
Amma enaku apaditha indha video padha odanea enaku oru confidence vandhuruchu ma tomba nandri ma
So cute advice mam👌 but by nature I used to maintain distance from neighbours thank God
Thank you for suggestion. It's very
Correct to talk with neighbours. last one year a paesunen atha annupichuten
Thanks mam🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
அம்மா நீங்க சொன்னது 100% உண்மை
சிறப்பு 👌 அக்கா உங்கள் பேச்சு என் மனத்துக்கு ஆறுதல் உள்ளது
Amma neenga, solvathu, 100/ unmaithan
Arumayana patthivukal.mikka nantry .valkkaikku thevayana pathivukale anaithyhum amma. vazhthukkal
Very very good advice Amma. It's fact Amma . Almost all your advice following. Thanks a lot Amma for your guidance.
Amma 100 person correct.ungala parthalea unga speech eanna bold aakuthu Amma.
சூப்பர்மா நன்றி
Amma supr 👍👍👍👍👍👍👍👍👋
மிகவும் உண்மைதோழி.நான்அனுபவித்துள்ளேன் தோழி.
Kulanthai pirantha piraku varum thoppai kuraipathu eppat
Mam pls
Baby porantha three months ku stomacha tighta oru thundu vachi katunga MA. Farmers idupula katuvangalae thundu Antha Mari . Gas form agama pathukunga avoid gas form agura mari foods. Gas form aguthu means vaiuyru uppum app neenga doctor consult pana gas relieve tablet tharuvanga.
Superb Sister, Unga channel lateah therinjalum Positive ah theriya theriyavekradhu puriyavekradhuku rombah nandri.
Thanks mam, the information shared by you are to be admired a lot.
Correct Amma, today konjam kulappathula erunthen eppa thelivagidan tq Amma
Useful information ma. 100 percent true.
அருமையான பதிவு அக்கா, நன்றி.
வாழ்க வளமுடன் நன்றி அம்மா நீங்கள் சொல்வது சரிதான் நல்ல ஒரு பதிவு
அருமையான கருத்து நன்றி திருநங்கை
amma super ma 100% unmai than neenga sonathu very important and useful messge amma thank u ma
I am watching full video 👌👌
Romba correcta sonenga na kuda naraiya anupave chetan ippa pasaratha kame panetan
உண்மை.அனுபவ உண்மை. நீங்கள் சொல்வது உண்மை. நானும் இதை தான் பின்பற்றுகிறேன். உங்கள் தகவல்கள் மிகவும் பயனுள்ள இருக்கிறது. நன்றி.
Ippa ullla kalathuku erppa sariyana video sister. 100% migga sariya pesureenga .👍👌👌👌
உண்மை நீங்க சொன்னா விஷயம். நன்றி அம்மா
well said correct ma im gonna follow this
அம்மா உங்கள் வீடியோ பாத்தேன் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது அம்மா மகன் படிப்பு முடித்தும் வேலைக்கு போகமாட்டேங்கிறன் பாரிகராம் சொல்லுங்கள் அம்மா
சில பேர் அமைதியாக அவர்களை கண்டுகொள்ளாமல் சென்றாலும் அவர்கள் மீது உள்ள பொறாமை இன் காரணமாக அவர்கள் காது பட அவர்களை கோபபடுத்தும் மற்றும் வம்பிழுக்கும் நோக்குடன் அவதூறு பேசுபவர்கள் மற்றும் காரணமின்றி அவர்களை ஜாடை பேசுபவர்களை என்ன செய்வது!? Ans me ye
வம்பிழுப்பவர்களை கண்டுகொள்ளாமல் தவிர்ப்பது நல்லது... நாம் அவர்களை தவிர்ப்பதே நமக்கு உத்தமம்.....கோபத்தில் நாம் எதிர்பேச்சு பேசுவதால் சமயத்தில் பிரச்சனைகள் அதிகமாகும் நமக்கு உடல்நலத்திலும் பாதிப்புகள் வரும். எ.கா: ரத்த அழுத்தம்.
madam sollra vishayam 100/ unmaiyanathu
nithya nithya :)
கூடி கதை பேசலைனா ஒரு மாதிரி பாக்கறாங்களே
Kannamani Manoharan crct ah soninga
நீங்க சொன்னது உண்மை தான் அம்மா
குழந்தைகள் நன்றாக படிக்க சில குறிப்பு கூறுங்கள் அம்மா
De
Mam ennudaya magan nanraga padikka valiz sollunga mam,
sooooooooooper maaa...... oru nalla kudumba penngaluku azhagu neenga sonna vishayangal....
Correct ah sonninga ma...... 🙏
Iove you Amma
Thanks u Amma... Good suggestion..
Enaku problem na yarukitayavathu solli aluthal than relax ah irukum but neengka sonathugku apuram thing pandrangka ma thankyou ma
Super amma na dailym unga vedio pappenga
Amma thank u super ma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
V2la beerool kupera moolaila kelaku pathu vaikkirathu nallatha vadaku pathu vaikkirathu nallatha amma konjam engalukaga sollunga plz.
thanks for this vedio
நன்றி அம்மா.என் வீட்டு பக்கத்துல சொல்லிட்டாங்க நீ வந்ததது தான் உங்க குடம்பதுல எல்லாருக்கும் உடம்பு சரி இல்லாம இருக்குதுன்னு சொல்லிட்டாங்க அம்மா.எனக்கு கல்யாணம் முடிச்சி 2 வருடம் தான் அகுது ஒரு பையன் இருக்கான் ஆனால் என் வாழ்க்கை வெருத்துட்டு
100% true sister. Tz really a big problem... Neighbors n their evil eyes n evil thoughts.
.வணக்கம் சகோதரி சிறப்பு சிந்திக்க வைத்தது மிகவும் நன்றி
useful information amma...
super madam
Thank you amma rompa sarya sonniga nan rompa Nalla ippadi than ellathaum pakkathu veetula ellathaum sollituve apram athu rompa bropelam varum ippo nan rompa theliva irukken Thank you amma
Very good message but you are making it toooooo long cut short please
Yes u r right
Playback speed 2x and then watch.
Very much needed Advice from Todays Generation madam
இப்படி பொதுவாக ு வீடியோ போடுவதற்கு பெரிய சாதுர்யம் வேண்டும் அம்மா மகாலக்ஷ்மி தாயே நன்றிகள்......
வணக்கம் அம்மா!!! 🇨🇦 நாங்கள் எல்லோரும் உங்களைப் போல் வாழ முடியாது அம்மா. நன்றிகள் கோடி அம்மா அவர்கள் அனைவரும் அறிந்ததே என்று கூறி காலம் காலமாக வருகின்ற போதிலும் நல்ல முறையில் நடந்து வரும் என்று எதிர்பார்க்கப்பட்டு ஏமாற்றங்கள் தான் அதிகமே தவிர மிகவும்??????? வேதனை அளிக்கிறது
TQ ma I love you so much ma
Madam arumaiyana thagava nandri
பழகாமலே இருப்பது சாலச்சிறந்தது
deva sena 😊😊🤣✌️👌
😊😊👍👍👍
Superb my concept.
👌
Super akka
பெண்களுக்கு அருமையான பதிவு அம்மா.
Very true.....
Thanks amma
Super madam நல்ல தகவல் உன்மை தான்
Romba sariya soneinga
அக்கம் பக்கம் பேசாமல் இருந்தால் திடீரென்று ஏதேனும் உதவி (அவசரம் ) முதலுதவி தேவைப்பட்டால் அப்போ எப்படி போய் நிற்பது முடியாது என்பதற்காகவே பேசுகிறோம்,
நல்லவர் கெட்டவர் அக்கம் பக்கம் அமைவது நம் தலைவிதி போல
Yes sister, முதலுதவி க்கு அந்த நேரத்தில் கண்டிப்பா யார்ரா வழி காட்டுவார்.உங்களுக்கு அக்கம் பக்கம் இருக்குறவங்க உங்கள மட்டம் தட்டுனா கண்டிப்பா பேசாதிங்க ....யாரு நல்லா character தெரியுமோ அவங்கள்ட மட்டும் பேசுங்க
Absolutely correct amma 🙆
unmaiyana karuthu..thank u ma
You are my mom.100% you said sure mam.i believe your words mam.
Tq ma
Nalla pathivu amma
Exactly mam one of our neighbour tried to change and control my son. I told him noto be close with them, maintain distance.
Hi amma nega solvathu correct tq ma
Very nice,
Romba nala advice thathinga amma mika nanri
Good mam
கரெக்ட் மேம் நான் இப்படித்தான் மனசுல இருக்கிறதெல்லாம் அக்கம்பக்கத்துல தெரிஞ்சவங்க கிட்ட மனசு தாங்காம சொல்லிடுவேன் அதோட விளைவு இந்த பத்து வருஷமா கல்யாணம் ஆயி நான் அழுத அழுதுட்டே தான் இருக்க அதை சொல்லி சொல்லி என்னைய அவமானப்படுத்தி விட்டே இருக்காங்க உங்களோட கிடைக்கிற எல்லா ஆன்மீக தகவல் எனக்கு பயனுள்ளதாக இருக்கு ரொம்ப நன்றி மேடம் உங்களுக்கு நான் கால் பண்ணி பார்த்தேன் கால் அட்டென்ட் பண்ணல தேங்க்யூ சோ மச்
Thank you mam yennakkay sonna mathiri erruku
Super advice mam
thank you amma yennakkay sonna mathiri eruku
100% எனக்கும் இது தான் நடக்கிறது அம்மா
Very true mam 100 %.
Chitra anand
Super
Super Mam Nalla karuthu. Idhu yenakkagavey sonna maadhiri irundhadhu Amma. Thank you...👍
Very useful information Amma
மிக நல்ல தகவல்கள் அக்கா எனக்காகவே என் சகோதரி ஸ்தானத்தில் இருந்து சொல்லியது மகிழ்ச்சியாக இருந்தது
Where to see Description box?
Thkyouma
100 % unmai mam
Nalla Theervu... Namdri Amma.
1000% correct madam