மிகவும் அருமையான திரைப்படம் எனது தந்தை mgr அவர்களின் தீவிர ரசிகர் ஆனால் என் தந்தை இப்போது இல்லை mgr அவர்களின் படங்களை பார்க்கும்போதெல்லாம் என் தந்தையின் நினைவுகள் வாழ்க mgr என்றும் மறையாது அவரின் புகழ்❤❤❤
எம்.ஜி.ஆருடன் நாகேஷ் சேர்ந்து நடித்த முதல் படம்..."பணத்தோட்டம்" சிவாஜி படங்களைத் தயாரித்து வந்த சரவணா பிலிம்ஸ் ஜி.என்.வேலுமணி, எம்.ஜி.ஆர். நடிப்பில் தயாரித்த படம், 'பணத்தோட்டம்'. கே.சங்கர் இயக்கிய இந்தப் படத்தில் சரோஜாதேவி கதாநாயகியாக நடித்தார். எஸ்.வி.சுப்பையா, நம்பியார், ஷீலா, அசோகன், நாகேஷ் உள்பட பலர் நடித்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை அமைத்தனர். கண்ணதாசன் பாடல்களை எழுதியிருந்தார். 'பேசுவது கிளியா? இல்லை பெண்ணரசி மொழியா', 'என்னதான் நடக்கும் நடக்கட்டுமே', 'ஜவ்வாது மேடையிட்டு சர்க்கரையில் பந்தலிட்டு', 'ஒருநாள் இரவில் கண் உறக்கம் பிடிக்கவில்லை' ஆகிய பாடல்கள் வரவேற்பைப் பெற்றன. 'ஒருவர் ஒருவராய் பிறந்தோம்' பாடலில் வெஸ்டன் ஸ்டைலில் எம்.ஜி.ஆர். இசைக்கருவிகளை இசைத்துக் கொண்டு நடனம் ஆடியிருப்பார். அப்போது இந்தப் பாடலும் நடனமும் வெகுவாக ரசிக்கப்பட்டது. இதன் கதையைப் பிரபல எழுத்தாளர் பி.எஸ்.ராமையா எழுதியிருந்தார். திரைக்கதை, வசனத்தை பாசுமணி எழுதியிருந்தார் கள்ளநோட்டு கோஷ்டியால் தவறாகச் சிறை செல்லும் செல்வம், தான் நிரபராதி என்பதை நிரூபிக்க அங்கிருந்து தப்பிக்கிறார். அவருக்குப் பணக்காரர் மகள் அடைக்கலம் கொடுக்கிறார். ஒரு கட்டத்தில் செல்வத்தின் மீது அவர் தாயே சந்தேகப்பட, உண்மைக் குற்றவாளியை அவர் எப்படி கண்டுபிடிக்கிறார்?என்பது கதை. இதன் கிளைமாக்ஸ் காட்சியை, முதல் நாள் காலை 7 மணிக்குத் தொடங்கி மறுநாள் இரவு 7 மணி வரை தொடர்ச்சியாக எடுத்தார்கள். சி.என்.அண்ணாதுரை எழுதிய ஒரு புத்தகத்தின் பெயர் "பணத்தோட்டம்". அதையே இந்தப் படத்தின் டைட்டிலாக்கி இருந்தனர். நாகேஷ், எம்.ஜி.ஆருடன் நடித்த முதல் படம் இதுதான். ஆனால் இதில் இருவருக்கும் சேர்ந்து காட்சிகள் கிடையாது. இந்தப் படத்துக்காக வாங்கிய சம்பளத்தில்தான் நாகேஷ், முதன் முதலாக செகண்ட் ஹாண்ட்கார் வாங்கியதாகச் சொல்வார்கள். 11.1.1963-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தையும், சிவாஜியின் ஆலயமணி படத்தையும், ஒரே நேரத்தில் இயக்கினார் கே.சங்கர். 2 படத்துக்கும் நாயகி சரோஜாதேவி என்பதால் பிரச்சினை இன்றி நடந்தது, படப்பிடிப்பு. சில நாட்களில் காலையில் ஆலயமணி, மதியத்துக்குப்பிறகு பணத்தோட்டம் படப்பிடிப்பு நடந்தது. -நன்றி "இந்து தமிழ்" 11.1.24
19:51 காலத்தால் அழியாத காவியம்... 20 நாட்கலுக்குள் எடுக்கப்பட்ட இந்த பண்ணாதோட்டம் படத்தில் புரட்சி தலைவர் & அபிநயா சரஸ்வதி இரவருவரின் நடிப்பும் மிகவும் உணர்வு பூர்வமானது... வேலுமணி சார் தயாரித்த அற்புதமான படைப்பு...!
படத்திலேயே நம்பர் ஒன் பாடலான " ஒரு நாள் இரவில் " என்ற பாடலில் முக்கியமான பகுதியை கட் செய்தது தவறு. இந்தத் தவறுக்கு யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் கண்டனத்திற்கு உரியவர்கள். தயவுசெய்து பாடல் காட்சிகளில் கை வைக்காதீர்கள் காரணம் பழைய படங்கள் பாடல்களுக்காகத் தான் மீண்டும் மீண்டும் பார்க்கப்படுகிறது. Arm.
மிகவும் அருமையான திரைப்படம் எனது தந்தை mgr அவர்களின் தீவிர ரசிகர் ஆனால் என் தந்தை இப்போது இல்லை mgr அவர்களின் படங்களை பார்க்கும்போதெல்லாம் என் தந்தையின் நினைவுகள் வாழ்க mgr என்றும் மறையாது அவரின் புகழ்❤❤❤
எம்.ஜி.ஆருடன் நாகேஷ் சேர்ந்து நடித்த முதல் படம்..."பணத்தோட்டம்"
சிவாஜி படங்களைத் தயாரித்து வந்த சரவணா பிலிம்ஸ் ஜி.என்.வேலுமணி, எம்.ஜி.ஆர். நடிப்பில் தயாரித்த படம், 'பணத்தோட்டம்'. கே.சங்கர் இயக்கிய இந்தப் படத்தில் சரோஜாதேவி கதாநாயகியாக நடித்தார். எஸ்.வி.சுப்பையா, நம்பியார், ஷீலா, அசோகன், நாகேஷ் உள்பட பலர் நடித்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை அமைத்தனர். கண்ணதாசன் பாடல்களை எழுதியிருந்தார்.
'பேசுவது கிளியா? இல்லை பெண்ணரசி மொழியா', 'என்னதான் நடக்கும் நடக்கட்டுமே', 'ஜவ்வாது மேடையிட்டு சர்க்கரையில் பந்தலிட்டு', 'ஒருநாள் இரவில் கண் உறக்கம் பிடிக்கவில்லை' ஆகிய பாடல்கள் வரவேற்பைப் பெற்றன. 'ஒருவர் ஒருவராய் பிறந்தோம்' பாடலில் வெஸ்டன் ஸ்டைலில் எம்.ஜி.ஆர்.
இசைக்கருவிகளை இசைத்துக் கொண்டு நடனம் ஆடியிருப்பார். அப்போது இந்தப்
பாடலும் நடனமும் வெகுவாக ரசிக்கப்பட்டது.
இதன் கதையைப் பிரபல எழுத்தாளர் பி.எஸ்.ராமையா எழுதியிருந்தார். திரைக்கதை, வசனத்தை பாசுமணி எழுதியிருந்தார் கள்ளநோட்டு கோஷ்டியால் தவறாகச் சிறை செல்லும் செல்வம், தான் நிரபராதி என்பதை நிரூபிக்க அங்கிருந்து தப்பிக்கிறார். அவருக்குப் பணக்காரர் மகள் அடைக்கலம் கொடுக்கிறார். ஒரு கட்டத்தில் செல்வத்தின் மீது அவர் தாயே சந்தேகப்பட, உண்மைக் குற்றவாளியை அவர் எப்படி கண்டுபிடிக்கிறார்?என்பது கதை.
இதன் கிளைமாக்ஸ் காட்சியை, முதல் நாள் காலை 7 மணிக்குத் தொடங்கி மறுநாள் இரவு 7 மணி வரை தொடர்ச்சியாக எடுத்தார்கள். சி.என்.அண்ணாதுரை எழுதிய ஒரு
புத்தகத்தின் பெயர் "பணத்தோட்டம்". அதையே இந்தப்
படத்தின் டைட்டிலாக்கி இருந்தனர்.
நாகேஷ், எம்.ஜி.ஆருடன் நடித்த முதல் படம் இதுதான். ஆனால் இதில் இருவருக்கும் சேர்ந்து காட்சிகள் கிடையாது. இந்தப் படத்துக்காக
வாங்கிய சம்பளத்தில்தான் நாகேஷ், முதன் முதலாக செகண்ட் ஹாண்ட்கார் வாங்கியதாகச் சொல்வார்கள்.
11.1.1963-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தையும், சிவாஜியின் ஆலயமணி படத்தையும், ஒரே நேரத்தில் இயக்கினார் கே.சங்கர். 2 படத்துக்கும் நாயகி சரோஜாதேவி என்பதால் பிரச்சினை இன்றி நடந்தது, படப்பிடிப்பு. சில நாட்களில் காலையில் ஆலயமணி, மதியத்துக்குப்பிறகு
பணத்தோட்டம் படப்பிடிப்பு நடந்தது.
-நன்றி "இந்து தமிழ்"
11.1.24
டச்சு ❤ர
Aaaaaal
Qaaaaa😅
@@DasarathaDasarath
ஆள்னு சொல்றீரா?
ஆஹா...ன்னு சொல்றீரா?
வார்த்தைகளை தெளிவாக டைப்பிங் செய்க.
அப்டியா 👸❤❤❤
Panathottam Movie Super , All Song Super👌 MGR & Saroja Devi Action Super 👌
ரொம்ப நாள் தேடிக்கிட்டு இருந்த இந்த படம்...ரொம்ப நன்றி
😊
படம் பிரமாதம் எம்ஜிஆர்அப்பா நடிப்பு தூள் !பாடல்கள் அருமை நன்றீ ❤❤❤
😊
மக்கள் திலகம் எம்ஜிஆர் மீது தங்கள் பாசம் அருமையானது
Super print
அருமையானப்படம்! எம்ஜிஆர்அப்பா சரோசீத்தீயின் நடீப்பீல் அருமையானப்படம் பாடல்கள் அருமை ❤❤❤
🌱✌😄
உங்கள் சரோ சித்தி எவ்வளவு அழகாக இருக்கிறார்கள் பார்த்தீர்களா பூர்ணிமா! இவ்வளவு அழகான சித்தியை கொண்டதற்காக நீங்கள் பாக்கியம் செய்தவர்கள்.
Arm.
19:51 காலத்தால் அழியாத காவியம்... 20 நாட்கலுக்குள் எடுக்கப்பட்ட இந்த பண்ணாதோட்டம் படத்தில் புரட்சி தலைவர் & அபிநயா சரஸ்வதி இரவருவரின் நடிப்பும் மிகவும் உணர்வு பூர்வமானது... வேலுமணி சார் தயாரித்த அற்புதமான படைப்பு...!
மக்கள் திலகத்தின் ரசிகர்களே தொண்டர்களே தலைவரின் புகழை இன்றைய தலைமுரைக்குகொண்டுசெல்லவேண்டும் பாடபுத்தகத்தில் இன்னும் நிறைய விஷயங்கள் சொல்ல வேண்டும்
Super movie
In the history of Tamil movies, the best movie is Panathottam
OLD IS GOLD
Upload Ulagam Sutrum Valiban New Digital 4K Movie
Nice print more MGR movies
சூப்பர் ஹீட் பாடல், படம்
AFTER SIVAJI AN GEMINI MOVIES, SARAVANAS STUDIOS FIRST MOVIE WITH MGR. A BIG HIT FOR THEM.
When compared to other old films it's print is ok.
Super picture
very very nice movie 👍💯👍👍
இந்த படத்தில் நாகேஷ் உடன் சேர்ந்து நடிக்கும் நடிகர் யார்
வீரப்பன்
வீரப்பன் 👸❤❤❤
Verappan பின்னாளில் கவுண்டமணி க்கு நகைச்சுவை எழுதியவர்
A.veerappan.
Nandri ! Super print ! Wide screen ! Gem of a movie ! Much appreciated !
Wide screen widens the movie,out of proportion and not normal
படத்திலேயே நம்பர் ஒன் பாடலான " ஒரு நாள் இரவில் " என்ற பாடலில் முக்கியமான பகுதியை கட் செய்தது தவறு. இந்தத் தவறுக்கு யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் கண்டனத்திற்கு உரியவர்கள். தயவுசெய்து பாடல் காட்சிகளில் கை வைக்காதீர்கள் காரணம் பழைய படங்கள் பாடல்களுக்காகத் தான் மீண்டும் மீண்டும் பார்க்கப்படுகிறது.
Arm.
BLACK N WHITE
இவர் மிகசிறந்த காமெடி வசனகர்த்தா.
எக்ஸலண்ட் #பணத்தோட்டம்''2.3.24/8.50இரவு🇾🇪🌱👍🔫🗡️🤗🎅🎭💯🌷🎈🎯💞💘💋🌹❤️
அமைதியான சூழலில் பார்த்து ரசிக்க வேண்டும்.
Dhenda..thottam😊😊😊
ரசிக்க தெரியாத முண்டம்
நாகேஷ்வுடன் நடிப்பவர் பெயர் வீரப்பன்.
Please upload peraanmai jayam ravi 2009 full movie
😂Super picture
❤❤❤❤❤😊😊😊😊😊
🙏
🌱😀✌😄🌱
😊
நாகேஷுடன் மணி மற்றும் திருப்பதி சாமி!
02/03/2024
Am lost my mani😂
33
-7
Ey
U only saw nowadays film interested person. Not to say worst.
😂+3
Bore
Super movie
Thu
தமிழ் திரைப்பட வரலாற்றிலே மிகவும் "Worst" திரைப்படம் இது தான்.