Prosperity Gospel | Rev Sam P. Chelladurai | AFT Church | Zac Poonen | Jacob Jayaraj | JJ

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • #jacobjayaraj #prosperity #prosperitygospel #செழிப்பின் உபதேசம்
    Truth in Tamil
    (Episode 2)
    What is the prosperity gospel?
    The prosperity gospel is one of the most prominent false teaching movements of our day. Prosperity gospel preachers and televangelists have deceived multitudes around the world with a false gospel, teaching that individuals who exercise true faith in Christ will surely attain physical, material, and financial prosperity in this life.

КОМЕНТАРІ • 334

  • @theunbreakablegaming-007.
    @theunbreakablegaming-007. 3 місяці тому +22

    Rev.Sam p celladurai is a man of God who preaching the Gospel 100 percent right way.

  • @masilrajendran5565
    @masilrajendran5565 3 місяці тому +19

    Sam.p.. Massage 100% உண்மை...

  • @selvamkrishnakumar4272
    @selvamkrishnakumar4272 Місяць тому +4

    Rev .Sam p chelladurai ayya ..man of god we love u ....and u preach the truth as truth ....thank u for being blessing to us .....sam p ayya kaaga karrtharai naan thudhikiren .....manadhaara aandavarukku nandri selutthuguren .....love u jesus ...help this pastor lord ....open his eyes ....be with him and deliver him from all the lies of the devil ...by your grace and mercy give him revelation about this prosperity lord ...❤

  • @jayaprakash3856
    @jayaprakash3856 3 місяці тому +69

    ஐயா எனக்கு சுமார் 4 லட்சம் வியாபார கடன் இருந்தது நான் தற்செயலாய் ரெவ். SAM பிரசங்கம் கேட்டேன் இதயத்தில் ஒரு வெளிச்சம் அடித்தது என் மன கண்கள் திறந்தது இயேசு வின் அன்பு ஐ புரிந்து கொண்டு வெறும்65 ரூபா உடன் 1999 இல் மதுரை இல் இருந்து மதரஸ் வந்தேன் AFT Church தேடி தேடி ஓடி தேவசெய்தி கேட்டேன் கேட்டேன் God is good ரோமர் பிரசிங்க பட்டது என் நிலைமை மாறி மாறி நாளுக்கு நாள் நான் விருத்தி அடைதேன் விசுவசம் blood of Jesus truth en counder தேவ அன்பு போன்ற பிரசங்கம் கேட்டேன் தற்போது தேவ கிருபையால் 3 வீடு 3 கார் !!!!!! ( உன் விசுவாசம் என்ன?? (எனக்கு பாடே போதும் என்றல் okey) இல்லை ஆண்டவரே எனக்கா நீர் தரித்திரம் அனீர் அது நிமித்மாக என் தேவைகள் பூர்த்தி அடைகிறது என்றாலும் okey

    • @HistoricEvidence
      @HistoricEvidence 3 місяці тому +14

      Dear brother இளையராஜாவும் பிழைக்கத்தான் சினிமாவை தேடி வந்தார் உங்களை விட அதிகமாக பணக்காரரும் புகழ் அவருக்கு இருக்கிறது அப்ப இயேசுவை தேடினீங்க பணக்கார ஆயிட்டீங்க அவர் சினிமாவை தேடினார் அவர் பணக்கார ஆயிட்டாரு ரெண்டு பேர்ல சினிமா பெரியதா இயேசு பெரியவரா?
      மனுஷன் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் தேவனை இழந்து போனனா அவன் பொன்னையும் தங்கத்தை இழந்து போன நான் அதற்கு பதில் சொல்லுங்கள்

    • @John467ghjh
      @John467ghjh 3 місяці тому +5

      @@HistoricEvidenceavisuvasi elayaraja appidi iruntha, atha vida mela visuvasi irukannanum bcz we belong to most High Father. Poverty is devil. Jesus done everything for us not only forgiveness. Thank u.

    • @isaacmadhavan2348
      @isaacmadhavan2348 3 місяці тому +1

      Super brother.

    • @edenchurchofindia
      @edenchurchofindia 3 місяці тому

      ❤❤❤🎉

    • @lukkaarulraj8825
      @lukkaarulraj8825 3 місяці тому +4

      எங்களுடைய உறவினர் ஒருவர் sps செய்தி கேட்டும் மெமரிகார்ட்டில் அவர் பேச்சு மட்டும்தான் இருக்கும் அவர் கூடுகைக்கு மடடும்தான் செல்வார் ஆனால் வீட்டிற்கு ஒரு ரூபாய் கூட சம்பாதித்து கொடுத்ததில்லை படுத்த படுக்கையாக இருந்து மரித்துபோனார்

  • @user-ie5xt3im7v
    @user-ie5xt3im7v 3 місяці тому +31

    Pr. Sam chellathurai is a voice of God.
    இவரைப்போல தேவ வசனத்தை சரியாகவும் தெளிவாகவும் போதிக்கும் வேறு ஒரு போதகனை சமகாலத்தில் நான் கண்டதில்லை.

    • @HARI_CARVING
      @HARI_CARVING 3 місяці тому +3

      AMEN ❤️🙏

    • @Vijay-vq7on
      @Vijay-vq7on 3 місяці тому +3

      Bible verse clarity theliva iruku

    • @fellowshipwiththejesuschri6703
      @fellowshipwiththejesuschri6703 Місяць тому +1

      Blind Faith bro..

    • @fellowshipwiththejesuschri6703
      @fellowshipwiththejesuschri6703 Місяць тому +2

      நீங்கள் வேதத்தை சரியாக புரிந்துகொள்ளவில்லை. பிரதர்

    • @Jeyamalar-du5to
      @Jeyamalar-du5to Місяць тому

      ​​​@@fellowshipwiththejesuschri6703it's not blind faith...I well analysed his messages.... he's carefully preaching the word of God...every Sunday I'm blessed with the word of God through him...but I know even if he preaches carefully,we have holy spirit to understand the word of God...Holy spirit can use anyone to speak with us

  • @user-ie5xt3im7v
    @user-ie5xt3im7v 3 місяці тому +11

    I love rev. Sam the Man of God.

  • @ajohndaniel
    @ajohndaniel 3 місяці тому +5

    After hearing Rev Sam Chelladurai messages, my eyes were opened.... I mainly understand the concept of renewal of mind, righteousness in christ, power of the word of God, Grace , Faith & the Gift of righteousness...
    Bro Rev Sam messages transformed my life both spiritually & worldly.... My life started yielding fruits.
    Still i will not miss his daily 15 to 20 mins Daily devotions....
    Dont come to any conclusion on any pastors by Just hearing any of his 1 or 2 messages ...
    Hear their messges for 5 to 6 months sequentially..... You will know the truth....
    Rev Sam Chelladurai the best!!

    • @dogood1360
      @dogood1360 3 місяці тому +1

      Dear brother... we need a Pastor like this... he is not underestimate Rev. Sam... but he is doing critical observation of pastor Sam's message....
      And also we should aware of this wrong prosperity gospel.

    • @ajohndaniel
      @ajohndaniel 3 місяці тому

      ​@@dogood1360bro ... There is no word in Bible called Prosperity Gospel... We made it... Rev Sam Chelladurai messages are all Word based/Faith based/Grace based messages...
      If the above pastors critical observation on each pastors will get add credits, he will get increase on subscriber count...he will get more likes & dislikes..... But if this channel reaches to Hindu right wing groups or other religious groups.... It will add fuel to the fire...
      Today he is pulling the collars of many preachers like Rev Sam Chelladurai & others.... One day he will be trolled for his activity in the name of spiritual & doctrinal observation.... Understand ... whatever a man sows.... He reaps....
      In Bible.... anywhere written to debate on doctrinal points bringing the name of preacher....??? Is it a biblical ethics???
      .

  • @maslj.
    @maslj. 2 місяці тому +9

    ஐயா ( ஊர் உலகமெல்லாம் சுற்றி நான் கண்டுபிடித்த ஒரே ஊழியக்காரன் ) வேதத்தில் இருந்து பரிசுத்தம், மனம் திரும்புதல், விசுவாசம், இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் அதில் ஒரு பகுதிதான் செழிப்பு உபதேசம் இப்படி இவர் பிரசங்கிக்காத ஏரியா ஒன்றும் இல்லை என்று சொல்லிக்கொண்டே போகலாம் நானும் முதலில் இவரை தவறாகத்தான் நினைத்தேன் இதுவரை நான் இவருடைய சபையின் உறுப்பினர் இல்லை 😇 முன்பு நான் CD வழியாக கேட்டு பயன் பெற்றேன் இப்போது UA-cam மூலம் கேட்டு பயன் பெற்று வருகிறேன், இவருடைய 30 வருடத்திற்கு மேற்பட்ட தொடர் பிரசங்கங்களை கேட்டுவிட்டு குறை சொல்லுங்கள் ஐயா 😇🙏

    • @MurgasanMurgasan-zl6kv
      @MurgasanMurgasan-zl6kv Місяць тому +3

      உண்மை

    • @sanjeevinathan420
      @sanjeevinathan420 Місяць тому +3

      Correct 💯

    • @REVINGSTON
      @REVINGSTON 20 днів тому

      இந்த சிவப்பு சட்டைக்கு மனதுல குருட்டாட்டம் ஏற்பட்டுள்ளது. மாயக்காரன். குறை சொல்லவில்லை என்று சொல்லிக் கொண்டே குறையில்லாததையும் குறையாக குருட்டுதனத்தில் கண்டு குட்டையை குழப்பி மீன் பிடிக்கிற நபர் இவர். ஆனால்....இருந்தாலும் இந்த வார்த்தைகளால் ஐஸ் வைக்க வேண்டாம். தலை சிறந்த ஊழியர்களிடம் நேரிடையாக போய் சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம். அதை விட்டு தவறான நோக்கத்தில் தேவனுடைய வார்த்தைக்கு மாறாக மீடியாவில் தொடர்ந்து பேசினால் வண்டி ரொம்ப நாள் ஓடாது. நஷ்டம் உமக்கு தானே தவிர இவைகளை கேட்கும் உமது வாசகர்களுக்கு அல்ல. பணம் இல்லாதவனுக்கு தான் அந்த கஷ்டம் தெரியும். இந்த ஆள் ஒரு நாள் கார், ஏசி இல்லாம இருக்க சொல்லுங்க பார்ப்போம். இவ்வளவு பேசுகிறவரு மலை பிரதேசங்களில் கர்த்தருக்காக வேலை செய்வாரா? வியாதிகளில் துன்பபடுகிறவனுக்கு பணம் இல்லாமல் படுகிற வேதனை தெரியுமா உங்களுக்கு. இப்படி நேரத்தையும், பணத்தையும் விரயம் பண்ணுவதற்கு பதில் தம்பி நீங்கள் விசுவாசத்தையும், கிருபையையும் போதிக்கலாம். புண்ணியமாவது கிடைக்கும்.

  • @immanuelp5958
    @immanuelp5958 3 місяці тому +10

    அன்பு சகோதரா அவருடைய எல்லா உபதேசங்களையும் பிரசங்கங்களையும் கேட்டீங்களா

  • @ELVOICE-04
    @ELVOICE-04 3 місяці тому +22

    போதகர்கள் நடிகர்களாகவும்
    விசுவாசிகள் ரசிகர்களாகவும்
    சபைகள் தியேட்டர்களாகவும் மாறிவிட்டது

    • @DevJanu
      @DevJanu Місяць тому

      ஆவிக்குரிய போதை கும்பல்

  • @snehas8919
    @snehas8919 3 місяці тому +8

    Blessing & suffering is the part and parcel of Gospel. Gospel is not only about prosperity . And humans lost God not Gold. Tq pastor for bringing out the right doctrine genuinely without personally hurting any man of God .

  • @rnithyanand6696
    @rnithyanand6696 3 місяці тому +10

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்... தைரியமாக கள்ள உபதேசம் பண்ணுகிறவர்கள் கேள்வி கேட்கிறீர்கள் ரொம்ப சந்தோசம்... உண்மையான கர்த்தருடைய ஊழியக்காரர்களுக்கு நிச்சயமாய் இந்த பாரம் இருக்கும்... அருமையான ஆவிக்குரிய விழிப்புணர்வு பதிவு... உங்களுடைய கேள்விகள் தொடரட்டும்... கர்த்தர் உங்களோடு நிச்சயமாய் இருப்பார்...

  • @krithikakamal2336
    @krithikakamal2336 3 місяці тому +7

    Great teaching pastor ... This prosperity Gospel will make us to focus on wealth and Richness rather focusing on GOD who gave HIS life and Loved us ..

  • @rockmusiccontinuum409
    @rockmusiccontinuum409 3 місяці тому +10

    From Malaysia I want to extend my support to you brother. I totally agree with your take on this prosperity gospel. Most who Preach that are rich and don't want anyone to touch their gold and silver. I'm with you brother. God bless 🙏

  • @-SHALVINRAJ-
    @-SHALVINRAJ- 3 місяці тому +9

    Thank you pastor Appa for your clear and wondefull explaination of the prosperity Gospel and GOSPEL is only GOD and FATHER, AMEN

  • @abiramir2184
    @abiramir2184 3 місяці тому +3

    The list tells us that those that believed in God is also poor but still focused on God and also who lost God by running behind prosperity.
    Gospel is not only abt prosperity but it includes suffering, reconcile, grace,rebuke,love,peace, prosperity etc
    Blessed to hear this truth abt Gospel and prosperity Gospel Pastor uncle...Thank you 🙏🏻

  • @truthtvproductions9947
    @truthtvproductions9947 3 місяці тому +8

    very clear explanation,im from chennai. yes many prosperity preachers like sam p chelladurai, john jebaraj, etc are misleading many people with prosperity gospel. thank you for this video

    • @harelinsabthiga582
      @harelinsabthiga582 3 місяці тому +2

      Very wrong understanding bro. Don't judge sam chelladurai too soon. Avarudaya visuvasam enum pranam series full ah ketutu pesunga.

    • @sivankumar9590
      @sivankumar9590 3 місяці тому

      Please Hear all the preaching of pastor sam

  • @sandhiyakumari2779
    @sandhiyakumari2779 3 місяці тому +6

    Our eyes are to be fixed on the gospel of GOD alone and not being greedy only on prosperity. Wonderful teaching Pastor.

    • @pattabhiparasuraman8078
      @pattabhiparasuraman8078 3 місяці тому

      APOSTLES PREACHED CHRIST AS GOSPEL WE SEE THIS IN ALL EPISLTLES (& ALSO IN ACTS)@
      AMEN- PAT GRACED & CO

  • @jayaprakash3856
    @jayaprakash3856 3 місяці тому +25

    ஏதாவது யூடுப்பில் பேசி ஆதயம் தேட கூடாது AFT Church il தொடர் பிரசங்கம் செய்யப்படுகிறது இதை எல்லாம் ஒரு 30 வருட பிரசங்கம் கேட்டு விட்டு orquement செயுங்கள் ஏதாவது ஒன்றை பிடிக்க வேண்டாம்

    • @edenchurchofindia
      @edenchurchofindia 3 місяці тому

      ❤❤❤

    • @HARI_CARVING
      @HARI_CARVING 3 місяці тому +4

      💯 உன்மை

    • @user-ie5xt3im7v
      @user-ie5xt3im7v 3 місяці тому +7

      அப்படி யெல்லாம் இவங்க கேட்க மாட்டாங்க.
      Pr. Sam அ குறை சொல்பவன் நிச்சயமாக அறிவில்லாதவன்.

    • @raveendharan4757
      @raveendharan4757 3 місяці тому +7

      மிகவும் சரி. 2012 முதல் சாம் மாஸ்டரின் பிரசங்கங்களை டிவி மற்றும் ஆன்லைனில் கேட்டு பொருளாதார ஆசீர்வாதம் மட்டுமல்ல அமைதியாக சமாதானமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன்.

    • @HARI_CARVING
      @HARI_CARVING 3 місяці тому +6

      @@raveendharan4757 நானும் நன்மையை பெற்றேன் ஆமென் ❤️🙏

  • @menagam9161
    @menagam9161 3 місяці тому +2

    Blessed teaching Pastor
    We didn't loss gold or silver but God..We should keep our eyes on GOD not on prosperity. Jews had forgotten God and still they are suffering.
    There is no blessings without problems..

  • @bexelljohnson4479
    @bexelljohnson4479 Місяць тому +1

    தேவன் மனிதனுக்காக எல்லாமே செழுமையானதாக படைத்தார்...தேவன் தம்மக்கள் செழுமையாக வாழ்வதையே விரும்புகிறார்.....

  • @bibleinaminute
    @bibleinaminute 3 місяці тому +5

    Blessings and suffering is the part and parcel of the Gospel, in Eden Garden they did not lost Gold but GOD, FATHER GOD sent his SON, save people and have communication with GOD, which they lost in Eden Garden, False prosperity Gospel preaching is making to keep eyes on worldly things but does not make to keep eyes on GOD, Crucifixion is the power of the Gospel, thank you my Pastor for the fantastic biblical truth.

  • @manojgideon6784
    @manojgideon6784 3 місяці тому +4

    மிகவும் தெளிவான போதனை ஐயா,
    செழிப்பின் உபதேசத்தை பிரசிங்கிறவர்களை எப்படி அறிய வேண்டும் என்றும்,
    வேதம் என்ன சொல்கிரது என்றும், மிக தெளிவான பதிவு ஐயா, இப்படி தைரியமாக செழிப்பு நற்செய்தி
    எதிர்த்து உண்மையான நற்செய்தி
    சொன்ன உங்களை கர்த்தர் இன்னுமாய் வல்லமையாய் பயன்படுத்துவார்.
    ஆமென்.

    • @mariselvan849
      @mariselvan849 3 місяці тому

      Job 22:14
      அவர் பாராதபடிக்கு மேகங்கள் அவருக்கு மறைவாயிருக்கிறது; பரமண்டலங்களின் சக்கரத்திலே அவர் உலாவுகிறார் என்று சொல்லுகிறீர்.
      Thick clouds are a covering to him, that he seeth not; and he walketh in the circuit of heaven.
      Habakkuk 3:5
      [5]அவருக்கு முன்பாகக் கொள்ளைநோய் சென்றது; அவர் அடிகளிலிருந்து எரிபந்தமான காய்ச்சல் புறப்பட்டது.
      Before him went the pestilence, and burning coals went forth at his feet.
      Revelation 22:15-16
      [15]நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள்.
      For without are dogs, and sorcerers, and whoremongers, and murderers, and idolaters, and whosoever loveth and maketh a lie.
      [16]சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார்.
      I Jesus have sent mine angel to testify unto you these things in the churches. I am the root and the offspring of David, and the bright and morning star.

  • @hannahazielj6904
    @hannahazielj6904 3 місяці тому +11

    The Gospel of GOD is to be focused on HIM alone and not on the one part of it, That's the Prosperity gospel. Thanks for the clear doctrine Daddy.

    • @agdaysprings9234
      @agdaysprings9234 3 місяці тому +2

      Okay Joseph, David few more in the Bible they are well off when(wealthy) they passed away.
      Are they in heaven or where?
      No doubt God created man with a beautiful earth with all its resources, but human disobedience subjected entire creation to curse. Therefore what is more important is obedience to God whether you wealthy or not.
      God told the rich man to give away the riches to the poor and then to follow Christ according to (Luke 18:22-25).
      Remember (2 Cor 18:1-2) the Churches in Macedonia extreme poverty and severe trial, however they were rich in generosity. Probably their gifts were like widow who gave out of her poverty.
      Whether money or poverty one has to obey God. Many people live in poverty never obey God like wealthy. Highlight is our obedience with God. Nothing we are going to carry came empty go empty. Job suffered loss and pain but held on to God.

  • @shankarsimon4548
    @shankarsimon4548 3 місяці тому +2

    Really amazing brother
    Thank u very much revelations and truth god bless u

  • @nayaashafamily
    @nayaashafamily 3 місяці тому +4

    Good message
    Property message is took away from Eternal God.
    Took people to seek Material
    It's dangerous

  • @saviersavier1832
    @saviersavier1832 Місяць тому +1

    சாம் செல்லதுரை ஐயா போல் தற்போது தேவனுடைய வார்த்தையை சரியாய் உணர்ந்து பிரசங்கிக்கும் ஆட்கள் வெகு வெகு சிலரே

  • @robertdevan4123
    @robertdevan4123 3 місяці тому +3

    Super message 🎉According to Bible you're Right Pastor✨🙏

  • @agdaysprings9234
    @agdaysprings9234 3 місяці тому +2

    Good to hear brother, i have seen you in the seminary at Bangalore doing M. Div (Intergrative)
    Go backwards Joseph suffered poverty, deprived of good life style with family but suffered as slave then again as a prisoner later exalted as authority and incharge of wealth of Egypt. Again fulfillling God's pupose reaching out suffering humanity as result of famine. And apart from that preserving Israel as a part of preparation to reveal the Messiah. Likewise Babylonians captivity. Focus God's purpose. Therefore sufferings and prosperity should strengthen our relationship with God. The poor widow and the Corinthian Church according to (2 Cor 8:1-2) out of poverty and affliction they gave.

  • @krganeshcegvlsi
    @krganeshcegvlsi 3 місяці тому +3

    கர்த்தர் நம்மை ஆசீர்வதிக்கிறார். நமது நல்வாழ்வை விரும்புகிறார் என்று போதிப்பது தவறு என்று கூறுமளவிற்கு புத்தி மாறிவிட்டது .
    உங்கள் சபையில் அல்லது உங்களிடம் ஜெபிக்க வருபவர்களிடம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் என்று சொல்வீர்களா இல்லை வேறு விதமாக சொல்வீர்களா?.
    Pastor Sam அவர்கள் போதனை வருடக்கணக்கில் வரும் தொடர் போதனை, எல்லா எதிர்கேள்விகளுக்கும் பதில் கொடுத்துள்ளார், முழுவதும் கேட்டு பின்னர் பேசவும்.

  • @devapiriyam3851
    @devapiriyam3851 3 місяці тому +8

    நான் தோடர்ந்து அவருடைய செய்திகளை கேட்டுக்கொண்டு வருகிறேன். அவர் எங்கேயும் தேவனை விட்டு விட்டு பொருட்கள் மேல், செழிப்பின் மேல் கவனம் வைக்கச் சொல்லவில்லை. ஒரு மனிதன் தேவனை இழந்ததினால், எல்லா செழிப்பையும் ( வட மொழியில் ஆசீர்வாதம் ) அவரோடு கூட அவர் மனிதனுக்காக உண்டாக்கின அனைத்து செழிப்புகளையும்தான் இழந்தான் என்றுதான் சொல்லிக்கொடுத்துக்கொன்டு வருகிறாரார். எனவே இரட்சிப்பென்பது ( Gospel ) நாம் இழந்த தேவனுடைய ஐக்கித்தையும், அவர் உண்டாக்கின அனைத்து செழுமைகளையம் இயேசுவின் மூலம் நமக்கு திரும்பவும் கிடைக்கிறதென்பதே Pas. Sam P சொல்லிவரும் செய்திகள்.
    அவரின் செய்தியில் ஒரு வரியை பிடித்துக்கொண்டு, அவருடைய பிரசங்கத்தை குறை சொல்ல வேண்டாம்.
    குறிப்பு : நானும் உங்களைப்போல் அவரின் செய்திகளை முழுமையாக கேட்காமல் தவறாக நினைத்தவன்தான். நான் இன்றைய பெந்தக்கொஸ்தே சபைகளின் தாய் சபைக்குச் சென்றவன்தான்.
    ஆனால் Pas.Sam அவரகளின் செயதிகள் அனைத்தும் அவரின் சொந்த கருத்துக்கள் இல்லை. மாறாக அவர் கொடுக்கும் விளக்கங்கள் அனைத்தும் வேத வசனங்களை அடிப்படையாகக்கொண்டே உள்ளது.
    உங்களுக்கு ஏற்றுக்கொள்ள மனமிருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள் இல்லாவிட்டால் கடந்து செல்லுங்கள்.
    இது கள்ள உபதேசம் என்று நீங்களோ, நானோ தீர்மானிக்க வேண்டாம்.
    நீங்கள் தொடர்ந்து உங்கள் சபை மக்களுக்கு நல்ல உபதேசம் செய்யுங்கள்.

    • @sekarindia2005
      @sekarindia2005 Місяць тому

      What you have told is 100% true. Jubilin Joseph and Sam P Chelladurai are giving extraordinary explanation of word and after hearing their messages only my so many long time douts cleared and got respect over Gods Word more and more

    • @Priya-1510
      @Priya-1510 День тому

      Well Said brother.

  • @samuvelraj-revivalvoice
    @samuvelraj-revivalvoice Місяць тому +1

    Love ❤you _ Rev sam p chelladurai uncle🎉

  • @INDIAin2024
    @INDIAin2024 11 днів тому

    Pastor your advice and definition is Very Correct as per Holly Bible's aim.

  • @viji-J-A-M2424
    @viji-J-A-M2424 3 місяці тому +7

    இதுவே ஆரோக்கியமான உபதேசம் ஐயா

  • @__BABY__SHALINI__
    @__BABY__SHALINI__ 3 місяці тому +5

    THANK YOU PASTOR APPA FOR YOUR WONDERFUL EXPLAININATION BETWEEN PROSPERITY GOSPEL AND GOD'S GOSPEL AND WHICH IS TRUE GOSPEL AMEN 🙏🙏🙏🙏

  • @TheLivingGodMinistriesRevCPete
    @TheLivingGodMinistriesRevCPete 3 місяці тому +6

    Gospel is Prosperity!
    +++++++++++++++++
    * Pastor Sam P Chelladurai teaching is correct.
    * Apostle John prayer is for us to have Prosperity:
    " Beloved, I pray that you may prosper in all things and be in health, just as your soul prospers". 3.John 2.
    Devil, do not delete the above Bible verse.

    • @AnandVijaya-mo3rj
      @AnandVijaya-mo3rj 3 місяці тому +2

      My little bro . that's a normal greeting of Jewish.... It's not a promise....
      The question.... What human lost.... Gold or God? It cannot be the both....

  • @shanthicharles1017
    @shanthicharles1017 3 місяці тому +5

    Very useful message. Help me to grow in faith. Thank you pastor

  • @selvamkrishnakumar4272
    @selvamkrishnakumar4272 3 місяці тому +1

    Neenga keta indha kelvi super ....god will open ur spiritual eyes on prosperity ...

  • @INDIAin2024
    @INDIAin2024 11 днів тому

    Pastor.Wishes to your aim.I am happy with your humble speach.❤ keep it up.

  • @rmadhaiyanrmadhaiyan6735
    @rmadhaiyanrmadhaiyan6735 3 місяці тому +3

    ஐயா, நீங்களாவது உண்மையான செழிப்பான Gospel யை சொல்லுங்கள்
    அல்லது குறை சொல்லுலதை தயவு செய்து தவிர்த்து விடுங்கள்

  • @meghalaratnaiya9113
    @meghalaratnaiya9113 3 місяці тому +8

    Excellent talk ! We need to look at the bible in it's context.James 2 talks about the poor in church who are rich in faith ! Sad when Bible is used as technique to become prosperous instead of looking at the Bible as a whole counsel of God !

  • @cksara460
    @cksara460 Місяць тому

    Perfectly explained... I totally agree. God bless you, pastor Jacob.

  • @SamJS-9
    @SamJS-9 3 місяці тому +1

    Very clear and genuine statement…. Yes… Adam lost God’s presence…

  • @NavinKumar-es4hs
    @NavinKumar-es4hs 3 місяці тому +1

    Brothet mudhala avar propserity preacher alla. Avar podhitha list solren note panikonga.1 revelation verse by verse full book.
    2.romans verse by verse full book.
    3. Ephesians verse by verse full book.
    4. Gods love
    5. Freedom from sin
    6. Who we are in christ
    7. Knowing god
    8. Knowing jesus
    9. Knowing holy spirit
    10. Blood covenant.
    11. Power of gods word
    12. Renewing of mind
    13. Marriage and family
    14. Power of tongues
    15. Faith
    16. Prayer all types
    17. Fasting
    18.sermon on mount
    19.psalm verse by verse
    20. Healing
    21. Work. Etc ipadi pala topic pesi irukaarau innum niraiya iruku. Ithalam prosperity yaa. Mela sonathunlaam prosperity ya. Revelation romans ephediansetc idhalam prosperity yaa. Mudhala youtuble intha maadhiri pesaradha niruthunga. Oru podhagara pathi mulusa theriyaama pesadhinga.🙏.

  • @transit2829
    @transit2829 3 місяці тому +5

    Bro, first of all why do you talk about other preachers, you preach GOSPEL to non believers. Coming to AFT Church, personally our family was very much in problem mentally and financially.
    After coming to AFT Church and listening to Sam and Jeevan , we are uplifted and we are now in different level of happiness and joy, they preach in a very practical way.We have been taught how to handle life by them...Don't bash good people...

    • @dogood1360
      @dogood1360 3 місяці тому

      Where this Pastor make mistakes... just he is asking for the right questions but you people's don't have any answers

    • @transit2829
      @transit2829 3 місяці тому

      @@dogood1360 There is no point in asking questions because you dont attend this church... I am blessed and many of them are blessed as well, till death you people live with questions and doubt.....

    • @dogood1360
      @dogood1360 3 місяці тому +1

      Fine brother, attending the Church is good and God also blessing us.... But suffering and blessings are part and parcel of the Gospel... blessings alone are not divine favour of God.... that's not biblical doctrine...

  • @PANRIGHT
    @PANRIGHT 3 місяці тому +2

    Praise God ❤️ 🥺Very nice explaination brother

  • @user-ie5xt3im7v
    @user-ie5xt3im7v 3 місяці тому +5

    அரைகுறையா கேட்டா அப்படித்தான்.
    Pr. Sam cleared already in this matter.
    Please hear his messages thoroughly

    • @HistoricEvidence
      @HistoricEvidence 3 місяці тому +1

      அவர்தான் அரைகுறையாக கேட்டிருக்கிறார் நீங்க முழுமையா கேட்டவர் தானே... Kindly let me is there is any gospel called property?

    • @rajar6805
      @rajar6805 3 місяці тому

      ​@@HistoricEvidencene nailla comedy pandra man 🤣

  • @dorai.ragamraj6337
    @dorai.ragamraj6337 3 місяці тому +5

    Praise the lord amen halleluiah 🙋‍♂️🤷🏼‍♂️🙏

  • @jacobsouza8002
    @jacobsouza8002 3 місяці тому +1

    Very good effort God bless your ministry.

  • @dorai.ragamraj6337
    @dorai.ragamraj6337 Місяць тому

    Pastor good teaching 😊😊😊😊😊

  • @TheLivingGodMinistriesRevCPete
    @TheLivingGodMinistriesRevCPete 3 місяці тому

    Jesus preached Prosperity!
    +++++++++++++++++
    I ❤love the following Bible verse: our Lord Jesus said:
    " But seek ye first the kingdom of God and His righteousness, and all these things shall be added to you". Matt. 6:33.
    This is very important Bible verse about Prosperity.
    Jesus blessed Apostle Peter and all His Disciples including Paul with Divine Prosperity.

  • @radhika1984
    @radhika1984 3 місяці тому

    I'm Pentecost...i like your all vedios paster.. explaintion

  • @karthikeyanv690
    @karthikeyanv690 3 місяці тому +5

    Praise the Lord thankyou jesus

  • @mohandhas9407
    @mohandhas9407 3 місяці тому +6

    Praise the Lord

  • @rubusk4483
    @rubusk4483 Місяць тому

    Pastor... if you don't know about sam p chelladurai, don't speak... don't underestimate him...
    Pastor sam p chelladurai is wonderful, and practical Speecher...
    If Pastor sam p chelladurai is not there in ministry last 40 years... the majority of people believe only wrongly beliefs...
    Don't underestimate any other pastor, and this is not ur job... Jesus is coming he will judge...

  • @rev.sunilraj.b.ephraimagch2367
    @rev.sunilraj.b.ephraimagch2367 3 місяці тому +1

    Praise God, pastor

  • @alphsuku
    @alphsuku 3 місяці тому +2

    The Prosperity Gospel Preachers not only spoil their church members but also spoil thousands of people who respect them and listen to them thro social media. Let GOD open their inner mind.

    • @krganeshcegvlsi
      @krganeshcegvlsi Місяць тому

      If Becoming blessed and being blessed to the people who are suffering is spoiling then it is Good according to our Lord Jesus.

  • @muthut755
    @muthut755 3 місяці тому +1

    Respected Sir, just listening to one portion of message and commenting is not right way...I had listen to Sam P pastor messages continuosly and he did mention in his other messages very clearly that Adam lost God in Eden garden by sin......One advise is, Before projecting your questions to the public it better you listen the complete messages or you can directly put your question to him and clarify....

  • @user-sl6re3mr9y
    @user-sl6re3mr9y 3 місяці тому +3

    Wonderful message

  • @harelinsabthiga582
    @harelinsabthiga582 3 місяці тому +4

    sam chelladurai avargal engayumey kadavula vittu kanna eduthitu ulaga sothukal meethu kannai vaika vendum endru sollavillai. Avar Devanai visuvasikiravargaluku than imaikuriya Marumaikuriya aasirvadhangal palikum endru solli irukirar. You understood everything in out of context. Chinna clippings pottu makkalayum confuse pandringa. Oru nalla pastor seira vela illa ithu. Visuvasam ennum pramaanam endru avar edutha series poi parunga.

    • @dogood1360
      @dogood1360 3 місяці тому +2

      Simple question: Did the man lose the Garden of Eden, the gold and jewels, or did he lose God?
      If he lost gold and silver, he would search for it. If he lost God, he would search for Him. So, his interpretation leads people to search for gold and silver rather than God.

    • @harelinsabthiga582
      @harelinsabthiga582 3 місяці тому

      @@dogood1360 He lost God along with Gold and Silver and every good thing in the garden.

    • @jesh8598
      @jesh8598 2 місяці тому

      ​@@harelinsabthiga582😂😂😂 pity on you.

    • @harelinsabthiga582
      @harelinsabthiga582 2 місяці тому

      @@jesh8598 I have God 's grace for me. No thanks for your pity.

  • @emmanueljayaraj3651
    @emmanueljayaraj3651 3 місяці тому +7

    Rev.sam.p, ஏய் குறை சொல்ல உங்களுக்காக அனுபவம் போதாது

  • @victornathan4845
    @victornathan4845 3 місяці тому

    Be bold, don't buttering.
    God is good. He is our Provider. God can save us gold can't save any one. Please don't waste your time for answering such questions. God bless you 🙏

  • @user-vo6pj1zg6s
    @user-vo6pj1zg6s 3 місяці тому +7

    மண்டைக்கு வெளிய இல்லையென்று பார்த்தேன். உள்ளுக்கும் ஒன்றுமில்லையென்று காட்டிவிட்டீங்க உங்க வெளிப்பாட்டின் அறிவிக்கூடாக. வாழ்த்துக்கள் சகோதரனே இலங்கையிலிருந்து❤

    • @Godsoloved3
      @Godsoloved3 3 місяці тому

      அவருக்கு மண்டைக்குள் ஒன்றும் இல்லாத இருந்தும் சத்திய வார்த்தை தேவனுடைய வார்த்தை இருதயத்தில் இருக்கிறது உங்கள் ஆளுக்கு மண்டைக்கு மேல் எல்லாம் இருந்தும் நயவஞ்சகமான வார்த்தையும் உலகத்தை ஏமாற்றுகிற வார்த்தையும் தான் இருக்கிறது அவரை போல தானே நீங்களும் இருப்பீங்க😮

    • @Godsoloved3
      @Godsoloved3 3 місяці тому +6

      கேட்கிற கேள்விக்கு பதில் சொல்ல தெரியாவிட்டால் இப்படித்தான் தனி நபர் தாக்குதலில் ஈடுபடுவார்கள்

    • @samgiftson123
      @samgiftson123 3 місяці тому

      ​@@Godsoloved3💯

    • @jrajkumarjohn4726
      @jrajkumarjohn4726 3 місяці тому

      Unakku neraya irukkumpola....😂

    • @saravanabhavansaravanabhav1943
      @saravanabhavansaravanabhav1943 3 місяці тому

      Kanikkai patri pesinal
      Santhoshap paduveergal

  • @VASANTHCHRIS.
    @VASANTHCHRIS. Місяць тому +1

    மறுபடியும் பிச்சை எடுப்பது 19:34 நல்லது என்ற பழைய முறைக்கே சென்றுவிடலாம். நீங்கள் இந்த வீடியோவுக்கு செலவு செய்கின்ற செலவுக்கு பலருக்கு சாப்பாடு செலவுக்கு உதவி இருக்கலாம் நீ கலர் கலர் சட்டை போடு

  • @alexandermathews3111
    @alexandermathews3111 Місяць тому

    Gospel itself is Prosperity. Sam Chelladuari is a Man of God.

  • @ralvinraj219
    @ralvinraj219 3 місяці тому

    Good explanation...tag to John jebaraj, Justin India,jesudian thijo Mathew,balasekar, and many others.

  • @ALCMin
    @ALCMin 3 місяці тому

    God is Love 1 John 4:16 , don't say God has love. Also God is blessing, is salvation, is goodness, is judge, in the last God will pour out all on all people in the last days.

  • @venkatgoodm3451
    @venkatgoodm3451 Місяць тому

    ஐயா எனக்கு இப்ப பெந்தகோஸ்து ல ஆறு வாட்டி ஞானஸ்நானம் கொடுத்து நீ ஆள் மாறவில்லை என்று சொல்லிட்டு நீ எதுக்கும் தகுதி இல்லைன்னு சொல்லிட்டு அப்படியே விட்டு விட்டார்கள் விசுவாசிகள். பொதிகை டிவியில் தற்செயலாக இவருடைய பிரசங்கத்தை கேட்டேன். நான் இந்து குடும்பத்தில் பிறந்து. தேவனுடைய ராஜ்ஜியம் உங்களுடையது என்றார். உங்களுக்குள் இருக்குது என்ற தேவனுடைய ராஜ்யம். நான் யார் நமக்கு என்ன கொடுக்கப்பட்டது நம்மால் எண்ண முடியும் என்றார். விசுவாசத்தின் அதிகாரத்தை போதித்தார். நான் ஒரு வில்லேஜில் இருக்கிறேன் என்னோட ஆண்டவரை ஏற்றுக்கொண்டவர்கள் ஐந்து குடும்பம் பிரிந்து விட்டது விசுவாசத்தின் அதிகாரத்தை கேட்டு. பொதிகை டிவியில் பார்த்து. இவரும் ஏமாற்றுவார் என்ன கூறிவிடுவார் என்று ஒரு வருஷம் இவருடைய போதனையை கேட்டேன். ஏழாவது வாட்டி ஞானஸ்தானம் பெற்றேன். முதலில் இதுவும் கள்ள விடுவது சென்று நினைத்தேன். இதுதான் நல்ல உபதேசம் என்று சத்தியத்தை அறிந்து கொண்டேன். ஞாயிறு கிழமைகளில். 100 கிலோமீட்டர். சென்னைக்கு சென்று. 15 வருட காலங்கள் இவருடைய உபதேசத்தை கேட்டு விருத்தி அடைந்து. இரண்டு பிள்ளைகளைப் பெற்று. இயேசுவுக்கு சாட்சியாக வாழ்ந்து வருகிறேன். இல்லையென்றால் நானும் வழி விலகி போய் இருப்பேன். நன்றிsmp. செல்லதுரை ஐயா அவர்களுக்கு. சத்தியத்தைதெளிவு படிப்பதற்காக. கிராமத்தில் நானும் சத்தியத்தையும் விசுவாசத்தையும். சொல்லி வருகிறேன். நன்றி

  • @rajaspmk
    @rajaspmk 3 місяці тому +2

    உங்களுடைய புரிதல் தவறாய் உள்ளது சகோதரா உங்களை மாற்றி கொள்ளவும்

  • @user-ie5xt3im7v
    @user-ie5xt3im7v 3 місяці тому +6

    Pr. Sam chellathurai அவர்களின் தேவ வார்த்தைகளை கேட்டு விசுவாசித்து நாங்கள் நல்லா இருக்கிறது உங்களுக்கு எரியுதா?

    • @AnandVijaya-mo3rj
      @AnandVijaya-mo3rj 3 місяці тому

      நீங்க நன்றாக இருக்கிறது எங்களுக்கு எரியவில்லை தம்பி உங்க Sam ஐயா அவர்கள் தேவனுடைய வார்த்தையை தவறாக போதித்து கொண்டு இருக்கிறாரே அதுதான் எரியது

    • @user-ie5xt3im7v
      @user-ie5xt3im7v 3 місяці тому +2

      @@AnandVijaya-mo3rj நல்லா எரியட்டும்.😃😃😃😃😃😃

    • @smartchristian7258
      @smartchristian7258 Місяць тому

      மூடனுக்கு ஞானம் எட்டாத உயரமாய் இருக்கிறது​@@AnandVijaya-mo3rj

  • @prasadc6087
    @prasadc6087 3 місяці тому +6

    Amen

  • @sebastianrehoboth5905
    @sebastianrehoboth5905 Місяць тому

    I heard Rev. Sam pc for several years. Honestly speaking, here I was taught to love God and use money and not to use God and love money. Many Pentecostal ministers who has zeal for Christ use to visit our house and still in contact with us. But never ever I know a minister who preaches or teaches depending on Holy spirit except Rev.Sam pc. Others judge or preach depending upon either circumstances or limited to their denomination doctrines. Pls don't judge by a small cliping

  • @smartchristian7258
    @smartchristian7258 Місяць тому +1

    போதகரே நீங்கள் பாஸ்ட் சாம்பி செல்லத்துரை அவர்களின் போதனையை பற்றி கூறவில்லை அவருடைய பிரசங்கத்தில் ஏதோ ஒரு பகுதியை எடுத்து வைத்துக்கொண்டு அதை சரியாக விளங்கிக் கொள்ளாமல் உங்களுக்கு ஒரு கருத்து விவாதிக்க கிடைத்தது என்று அதை பயன்படுத்தி உங்கள் வீடியோக்களை போடுகிறீர்கள். உங்களுக்கு பதிவுகள் வேண்டும் என்றால் தேவனுடைய வசனத்திலிருந்து எடுத்து அதிலிருந்து சத்தியத்தை சரியாக மக்களுக்கு கூறுங்கள் நிச்சயமாக மக்கள் ஆசீர்வதிக்க படுவார்கள். பாஸ்ட் சாம்பி செல்லத்துரை அவர்கள் போன்ற ஊழியர்களின் உபதேசத்தை குறை கூறுவது, ஐயாவுக்கு ஒன்றுமே தெரியவில்லை சாம்பி செல்லத்துரை மீது பொறாமை என்பதே வெளிப்படையாக தெரிகிறது.

  • @gracevoice3622
    @gracevoice3622 Місяць тому

    சகோ உன்னை சீர்படுத்தி கொள்.நீ சொல்லி மனம் திரும்ப மாட்டார்கள்

  • @MaheswaryDelsi123-er4cs
    @MaheswaryDelsi123-er4cs 3 місяці тому +5

    Pastor neengal ketkira ella keelvigalkkum pastor sam.iya eetkanave pathil solli vittar . neengal avarudaya pirasangali innum ketka vendum sam. Iya unmayileye " devanaudaya ooliyakkaran ".

    • @user-ie5xt3im7v
      @user-ie5xt3im7v 3 місяці тому

      அரைகுறையா கேட்டா அப்படித்தான்.
      Pr. Sam cleared already in this matter.
      Please hear his messages thoroughly.

  • @user-nt3nd8ug4z
    @user-nt3nd8ug4z 3 місяці тому

    1 Timothy 6:17
    Charge them that are rich in this world, that they be not highminded, nor trust in uncertain riches, but in the living God, who giveth us richly all things to enjoy;

  • @ksagroupjohncoddy3794
    @ksagroupjohncoddy3794 3 місяці тому +1

    PASTOR. THANKS FOR YOUR QUESTION. BUT I SUGGEST YOU TO WATCH ALL THE PREACHINGS OF THE MAN OF GOD, AND COME TO A CLEAR CONCLUTION. IT WILL BE BETTER TO YOU . GOD BLESS YOU

    • @AnandVijaya-mo3rj
      @AnandVijaya-mo3rj 3 місяці тому +1

      Dear brother.... Watch Pastor's other video than you will understand... His questions are very simple.... What humanity lost Gold or God.... But it cannot be the both

  • @selvamkrishnakumar4272
    @selvamkrishnakumar4272 3 місяці тому

    Karrthar nallavar ...avar kirubai endrum ulladhu.....
    When u loose god ,u will loose gold and grace ,when u receive god by grace through faith ,u will receive gold and prosperity ....it is as simple ....

  • @angelinmoses6388
    @angelinmoses6388 3 місяці тому +3

    Prosperity ungaluku venamna ponga....... You tube vandhu ukkandhu pesatheenga.
    Pastor... Sam p chelladurai verum prosperity mattum pesala..... 40years ah prosperity ah mattum thaan preach panni irukirara.... Poi olunga kelunga..... He is a genius...ungaluku pidicha maadiri bible ah maathatheenga...... Basic theriyama pesureenga.... Poi olunga bible ah padiunga...
    Sam p chelladurai clear ah solraru..
    Neenga koovuatheenga brother

  • @fellowshipwiththejesuschri6703
    @fellowshipwiththejesuschri6703 Місяць тому +1

    பிரதர் இவர்கள் மிஷன் Mind இல்லதாவர்கள். இவர்கள். ஒரிசா, பீகார்.... போய் இந்த பண்ணுங்க ( உங்கள் பிரசாங்கம் பருப்பு வேகாது (Prosperity Gospel))

  • @joydeva6385
    @joydeva6385 3 місяці тому +9

    இந்த கேள்விகளை பாஸ்டர் சாம் பி செல்லத்துரையிடம் இமெயில் மூலம் எழுதி கேட்கலாம் இந்த பொது மேடை தேவையில்லை இது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற கருத்தில் ஊழியம் செய்ய வேண்டாம். மிகவும் வருந்தத்தக்கது. ஊழியர்களை குறை கூறுவது பைபிளில் கூறவில்லை. நன்றி

  • @VigilNesonA
    @VigilNesonA 3 місяці тому

    You explained about contextual understanding in the beginning of the video. I advice you to see the full series of teachings to clearly understand the context of the topic preached than cherry picking few sermons. Also, I advice you to read letter from John Newton about discernment of people publicly.

  • @jrajkumarjohn4726
    @jrajkumarjohn4726 3 місяці тому +5

    Setting chellappa aadchiveduvaru😂, brother nalla sollikudunga ,,

  • @ABABABAB-ze5vn
    @ABABABAB-ze5vn 3 місяці тому +1

    Antha mic epdi vaanguneenga.summa ulara koodaathu.

  • @rajraj-nk6cd
    @rajraj-nk6cd 3 місяці тому +1

    Bro you are not worthy to talk about him, Stop criticism, u take the Bible preach about God almighty that will be better.than criticism,God will judge,not u.

  • @user-nt3nd8ug4z
    @user-nt3nd8ug4z 3 місяці тому

    Galatians 3:13-14
    13 Christ redeemed us from the curse of the law by becoming a curse for us, for it is written: “Cursed is everyone who is hung on a pole.” 14 He redeemed us in order that the blessing given to Abraham might come to the Gentiles through Christ Jesus, so that by faith we might receive the promise of the Spirit.

  • @santhoshezekiel1372
    @santhoshezekiel1372 2 місяці тому

    Pastor plz make a video about the pentecostalism in south india

  • @edenchurchofindia
    @edenchurchofindia 3 місяці тому +3

    ஐயா அவருடைய செய்திகளை முழுமையாக கேட்கவும் அரைகுறையாக கேட்டுவிட்டு பேசவேண்டாம் ரோமர் ,நிருபத்தை தற்போது போதிக்கிறார் வாரந்தோறும் செவ்வாய்கிழமைகளில் கேட்கவும்

    • @HistoricEvidence
      @HistoricEvidence 3 місяці тому +1

      அந்த ஊழியர் சொல்லுகிறார் சாம் ஐயா அவருடைய செய்தியை முழுமையாக கேட்டேன் பல செய்திகளை கேட்டேன் என்று அவர் கேட்கிற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க சார்

  • @udhayakumarjohnson5430
    @udhayakumarjohnson5430 2 місяці тому

    Good explanation bro

  • @philiplazar6987
    @philiplazar6987 3 місяці тому

    Sam P Chelladurai wants us to believe that there is no gospel called prosperity gospel, but health, wealth, and prosperity is inherent in the gospel of Christ. If that is so, then the believers benefit through being obedient (i.e., donating) and faithful (i.e., paying tithes regularly), and give to the Lord bountifully (i.e., to the prosperity preachers and their ministries or mother church).
    Philip Lazar
    Pastor-Teacher
    Mumbai.

    • @dogood1360
      @dogood1360 3 місяці тому

      Simple question: Did the man lose the Garden of Eden, the gold and jewels, or did he lose God?
      If he lost gold and silver, he would search for it. If he lost God, he would search for Him. So, his interpretation leads people to search for gold and silver rather than God.

  • @connectdavid
    @connectdavid 2 місяці тому

    I have seen your advise that when you read bible.. we have to read with full context. Same advise is applicable for hearing Rev.sam message also. Taking few sentence and try to find fault is not the good way of understanding. You need to hear various topic of Rev sam messages. E.g try to hear God's Kingdom message. You will understand in better way. likewise learn to hear various topic bro. Thanks .

  • @user-ie5xt3im7v
    @user-ie5xt3im7v 3 місяці тому +4

    God vs gold கேள்வியே தவறு.
    மீடபில் தேவனுடைய நோக்கம் தேவனை பெறுவது மட்டுமல்ல.
    தேவனையும் தேவன் நமக்கு தந்த, அதாவது பாவத்தினால் நாம் இழந்த எல்லா நன்மைகளையும் (தங்கம்- wealth) திரும்ப பெறுகிறோம்.

    • @HistoricEvidence
      @HistoricEvidence 3 місяці тому +1

      ஐயோ! பரிசுத்தவனே நீங்க சொல்லுங்கள் ஏதேன் தோட்டத்தில் ஆதம் lost anathu தேவனையா அல்லது தங்கத்தையும் தங்கத்தின் கடைகளையா?

    • @NewCreationCovenant
      @NewCreationCovenant 3 місяці тому +1

      எல்லாம்.

    • @danielkingsley4843
      @danielkingsley4843 3 місяці тому

      ஆளுகையை இழந்தான் ஆதி 1:28

  • @t.blessingrogers6496
    @t.blessingrogers6496 2 місяці тому

    நன்றாய் கவனிங்கள் நல்லது என்று சொல்லவில்லை நல்லது எல்லாவற்றையும் என்று சொல்லுகிறார் அதிலே நீங்கள் நல்லதை மட்டும் நல்லது என்று சொல்லக்கூடிய தங்கத்தை மட்டும் நீங்கள் எடுத்துச் சொல்கிறீர்கள் இது மிகவும் தவறானது ஒரு மனிதன் தேவனை இழக்கும் போது அவன் வாழ்க்கையில் இறைவன் வைத்திருக்கும் எல்லா நன்மைகள் வந்து விடுகிறான் இதைத்தான் அவர் சொல்ல வருகிறார்.

  • @nhanamnagappan5458
    @nhanamnagappan5458 Місяць тому

    Gospel of Jesus, gospel of Peter, gospel of Paul.

  • @user-td3om7rg2c
    @user-td3om7rg2c 3 місяці тому

    Makkaluku pavathin velubadum vendum ishwaryam vendum ashirvatham vendum endral pavathai vittu vilaganum then neethimanaga irukanum and bible word follow pannanum appotha jesus son and daughter antha ashirvatham pera mudiyum

  • @user-xt7sc5wi6t
    @user-xt7sc5wi6t 3 місяці тому

    இப்போது மனிதன் இழந்தது தேவனயும் தோட்டதயும்.. காரணம். பாஸ்டர் சொல்வதேவேதம்... போதகர் சொல்வதே சத்தியம்..அடங்குவது 6அடி நிலம் 😭🤗

  • @jeevanindia2184
    @jeevanindia2184 Місяць тому +1

    நீங்க ஏன் தாடியின் ஒரங்களை வேதத்திற்கு முரணாக செதுக்கி வைத்திருக்கிறீர்கள். முதலில் போய் கீழ்படிந்து அதை எடுத்து விடுங்கள் சகோ

  • @j.abrahamjosekirubalini5775
    @j.abrahamjosekirubalini5775 Місяць тому

    A close observance and follow-up of evangelists shows that the preachers grow in rich very fast, whereas the listeners to these evangelists, among lakhs, remain in the same financial status. This needs interrogation by the individual listeners.

  • @athisaya-fm1eu
    @athisaya-fm1eu 3 місяці тому

    super..super...super

  • @harmoniumwesternmix3932
    @harmoniumwesternmix3932 Місяць тому

    Sir, u are not a regular follower/spectator/church member etc of sam paster, how come u criticize him on the basis of one of his preachings (statements) . Did u hear all of his preachings?... Pls upload his full video on which u r criticizeing, let ur followers decide whether he is crt or not... General, sam paster used to talk on a Topic basis and u took one of his topics and generalised it and made an accusations against him... For example as u asked, If you want to hear his other preachings like wrath of God pls go and verify the ROMANS SERIES every Tuesday and if you want to hear some of his other preachings go and verify his playlist, he spoke about several topics... U asked him many questions, now I asked u some counter questions, (i) did you verify all of his preachings?, (ii) R u CRT first? (iii) Did u verify the context behind his preachings? (iv) How many of his preachings u heard? (v) Who r u to criticize others?... Pls hear all his preachings and criticize him because I too can criticize anyone without knowing them but this is not a normal thing, don't stumble the believers because if u r wrong ur gone answer for it before God. PUT GOD FIRST INSTEAD OF CRITICIZING OTHERS

    • @harmoniumwesternmix3932
      @harmoniumwesternmix3932 Місяць тому

      In upcoming videos, pls don't criticize others in the name of correcting them... INSTEAD SPREAD GODS WORD AND HIS PROMISES. Being ur subscriber I'm very disappointed sir 😢