Why The Prosperity Gospel Is evil? | Zac Poonen | Benny Hinn | R. C. Sproul | Jacob Jayaraj | JJ

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 96

  • @dogood1360
    @dogood1360 3 місяці тому +10

    உங்கள் செய்தி கேட்டு கேட்டு நானும் அந்த செழிப்பின் உபதேசத்தின் கேட்டிலிருந்து விடுவிக்கப்பட்டேன்.... thank you... thank you Pastor 🙏 😊

    • @தமிழினதலைவர்பிரபாகரன்-ம9ள
      @தமிழினதலைவர்பிரபாகரன்-ம9ள 3 місяці тому +1

      பேசாமல் கடைக்கு போய் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபம் பண்ணு கடைகாரன் அரிசி தரானானு பார்க்கலாம்😂

    • @spider2man93
      @spider2man93 28 днів тому

      Deeply respect your passion for Poverty Brother!! May God bless you with more and more poverty according to your faith!! 🤚

  • @menagam9161
    @menagam9161 3 місяці тому +8

    First we need to seek HIS Kingdom and then everything will be added into our Life
    Our Hope should not put in Wealth, which is so uncertain , But to put our Hope in God who richly provides us with everything for our enjoyment...Prosperity is evil when we focus on wealth..
    Thank you Pastor for revealing the truth.

  • @swathiaag7966
    @swathiaag7966 3 місяці тому +7

    "Thank you, Pastor for the clear explanation about the dangers of the prosperity gospel. Blessed teaching🙏

  • @sandhiyakumari2779
    @sandhiyakumari2779 3 місяці тому +7

    Pastor, we have a clear understanding of what prosperity is according to the Bible through your clear explanation and conclusion.

  • @SureshKumar-2602
    @SureshKumar-2602 3 місяці тому +7

    Pastor,
    It was a excellent explanation and conclusion about the dangerous of prosperity gospel and it's evil
    Your each and every message is very important to this current generation, especially to South Indian preacher

  • @spider2man93
    @spider2man93 28 днів тому

    Deeply respect your passion for Poverty Brother!! May God bless you with more and more poverty according to your faith!! 🤚

  • @gjkiruba
    @gjkiruba 3 місяці тому +4

    Prosperity ஐ வெறுக்கின்ற நாம் , நம்முடைய Bank account ஐ public ஆக காட்ட முடியுமா? முடியாது ஏனென்றல் பணத்தை சேர்த்து கொண்டு தான் , பணத்திற்கு எதிராக பேசுகிறோம்.
    பணம் பிரச்சனை அல்ல அதை எப்படி கையாளுகிறோம் என்பது தான் முக்கியம்
    Prosperity is not a theological it’s blessing from God.

  • @sanjaykiran7732
    @sanjaykiran7732 3 місяці тому +5

    First seek GOD'S kingdom than the blessing will follow automatically
    These prosperity gospel preacher seeing the blessing, but there are not seeing where did blessing comes from
    Excellent explanation and conclusion pastor
    Superb illustration

  • @Kishore.kumark
    @Kishore.kumark 3 місяці тому +6

    Pastor clearly understood the danger of prosperity gospel each point was hammer hitting against prosperity gospel soon the prosperity preachers will also confuse. Pastor your teaching help us to learn more thank you Pastor want more videos on truth.

  • @pauljordans3928
    @pauljordans3928 3 місяці тому +6

    We are living in a time when many people are losing their focus on God, and are being distracted by this Prosperity Gospel.
    seek first the kingdom of God and his righteousness, and all these things will be added to you.
    Thank you, Pastor, for your inspiring sermons that touch our hearts and bring us closer to God. May God continue to bless you abundantly as you continue to spread His word.

  • @udhayakumarjohnson5430
    @udhayakumarjohnson5430 3 місяці тому +12

    தேவனாகிய இயேசு கிறிஸ்துவை அறியாதவனே உண்மையான தரித்திரன். இதை புரிந்து கொள்ள வேண்டுவது அவசியம்.

    • @JohnSunder-n3i
      @JohnSunder-n3i 3 місяці тому

      கிறிஸ்துவை அறிந்தும் வாழ்வியலில் அவரை வெளிப்படுத்தாமல் இருக்கிறவனே தரித்திரன்.தன்னுடைய வருமானத்தில் நியாயமான தேவைகள் போக மீதி வருமானத்தை தகுதியான ஏழை மக்களுக்கு பங்கிட்டுகொடுக்க வேண்டும்

  • @malarcollins4661
    @malarcollins4661 3 місяці тому +3

    Blessed teaching . thanku pastor 🎉

  • @Luke-MathewJ
    @Luke-MathewJ 3 місяці тому +2

    Always eagerly waiting to hear from you Pastor.... wonderful explanation...

  • @sureshkiran7220
    @sureshkiran7220 3 місяці тому +7

    Thank you pastor for your eye opening explanation and conclusion about the evilness of prosperity gospel

  • @dogood1360
    @dogood1360 3 місяці тому +5

    உங்களுடைய விளக்கம் மிகவும் அருமை பாஸ்டர்

    • @sarosing6052
      @sarosing6052 3 місяці тому

      ஆனால் செழிப்பான ஊழியர்கள்...

  • @gunasundarijoseph2100
    @gunasundarijoseph2100 3 місяці тому +1

    Amen amen amen mudhal ahvar samugathi thaydumbothu yallamay penthodarum yes ture father amazing Amazing God message father ❤❤❤❤❤❤❤❤❤❤jeevanullay dhayvanai parthaalparthaalpothum automatically yallamay nammai thaydivarum ithu sathium Yan anubavaam ahrumai Ahrumai father ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @bibleinaminute
    @bibleinaminute 3 місяці тому +7

    Truthful doctrine, thank you pastor for the critical observation and critical thinking, prosperity Gospel is evil, because their is no any Biblical evidence about prosperity Gospel in the bible, it is a part in the gospel not a holistic blessing, our eye should be on GOD not on Money, thank you pastor for revealing the truth with clear explanation, amazing work pastor

  • @kirubarouthkiruba4208
    @kirubarouthkiruba4208 3 місяці тому +3

    God bless you 🙏

  • @rpssolomon
    @rpssolomon 3 місяці тому +2

    Praise God for such a clarity explanation from Pastor.Jacob Jayaraj. Must watch for all who running behind Prosperity teaching and who teaching Prosperity.
    "Prosperity conference ku pora nee un kanna prosperity mela vaipiya illa God mela vaipiya??"
    Abraham pathi pesura nee ean Jeremiah ah pathi pesa matengura...?

  • @SamJS-9
    @SamJS-9 3 місяці тому +2

    Very well said Pastor 😊😊😊

  • @SamJS-9
    @SamJS-9 3 місяці тому +2

    Very clear and informative explanation…
    This teaching will bless many people…
    Thank you Pastor

  • @Shankarishankari-y9k
    @Shankarishankari-y9k 3 місяці тому +3

    Amen

  • @dorai.ragamraj6337
    @dorai.ragamraj6337 3 місяці тому +3

    Praise the lord 🤷🙋🙏👏👏👏

  • @-SHALVINRAJ-
    @-SHALVINRAJ- 3 місяці тому +2

    SUPER EXPLAINATION PASTOR APPA🙏🏻

  • @SankarK-dl7xo
    @SankarK-dl7xo 3 місяці тому +2

    very clear explin pastor

  • @ImmanuelS-y7g
    @ImmanuelS-y7g 3 місяці тому +2

    Wonderful Explanation in simple terms

  • @__BABY__SHALINI__
    @__BABY__SHALINI__ 3 місяці тому +2

    good and super explain🙏🙏🙏 thank you pastor appa awesome

    • @sarosing6052
      @sarosing6052 3 місяці тому

      ஆனால் செழிப்பான ஊழியர்கள்

  • @jjohnisrael1366
    @jjohnisrael1366 3 місяці тому +3

    Good explanation 😊

  • @priyashankar1906
    @priyashankar1906 2 місяці тому

    Super Anna. God bless u

  • @MuthuKumar-yw9lq
    @MuthuKumar-yw9lq 3 місяці тому +4

    Bro zac. Poonen is correct message.

    • @SamJS-9
      @SamJS-9 3 місяці тому +1

      Yes, Pastor Jacob Jayaraj also said the same

    • @sarosing6052
      @sarosing6052 3 місяці тому

      ஆனால் செழிப்பான ஊழியர்கள்

    • @MuthuKumar-yw9lq
      @MuthuKumar-yw9lq 3 місяці тому

      ​@@sarosing6052 zac. Poonen bro not taking offering and thasamapakam even ones. In cfc. Church

  • @snehas8919
    @snehas8919 3 місяці тому

    Tq pastor for ur clear explanation.
    Prosperity is just a part of Gospel , Prosperity alone is not Gospel.
    When JESUS is our shepherd and when our eyes are on HIM , goodness and mercy will spontaneously follow us... there's no need for us to go back of Prosperity.
    We need money for everything but we should not have desire on money which is the cause for all evil.

  • @JESUS-b1k5r
    @JESUS-b1k5r 3 місяці тому

    Great and iconic explanation about prosperity Gospel and it's danger

  • @JoshuaSampath
    @JoshuaSampath 3 місяці тому +2

    RC Sproul, John Mac Arthur, Paul Washer, Steve Lawson, Voddie Baucham are condemning these New Age trending Pastors.

    • @jenilmathew
      @jenilmathew 3 місяці тому +1

      They stand for the Truth ....that's why ❤

    • @JoshuaSampath
      @JoshuaSampath 3 місяці тому

      @@jenilmathew we need those kind of pastors in TN also. TN needs a revelation.

  • @dogood1360
    @dogood1360 3 місяці тому +2

    Very nice 👌 👍 👏

  • @abiramir2184
    @abiramir2184 3 місяці тому +1

    Thank you for your sound doctrine Pastor,Your explanation is too crystal clear🙏🏻🤩💫
    Kannai kaasu mela irundhu yeduthu Yesu mela veikanum which makes goodness and mercy to follow us 🙌🏻💫
    All it matters is God not money💯
    Pastor,your illustrations are too good to understand especially that idly chutney illustration is super apt to versus 1st Timothy 6:17 which tells us to keep our eyes on God and not only on money 🙌🏻✨

  • @feninspringson
    @feninspringson 3 місяці тому +2

    RC Sproul ❤❤❤

  • @gideonshirtsdesigncorner4116
    @gideonshirtsdesigncorner4116 3 місяці тому +2

    தெளிவான பதிவு ✍✍✍

    • @sarosing6052
      @sarosing6052 3 місяці тому

      ஆனால் செழிப்பான ஊழியர்கள்

  • @johnradiant1200
    @johnradiant1200 3 місяці тому +2

    இத்தனை காலமும் பென்னி ஒழுங்கு முறையாக பரிசுத்த வேதாகமத்தை வாசிக்க வில்லையோ என்ற சந்தேகமும் இப்போது அவர் வசனங்களை கிரமமாக வாசித்து தியானிக்கிறார் என்ற நம்பிக்கையும் ஏற்படுகிறது

  • @jjonathan7765
    @jjonathan7765 3 місяці тому

    Brother very well said .. nowadays money 🤑 is the only key area most of them are focused, this is also leading separation among the family as some are inclined to the false teaching of prosperity gospel , this is completey become like an corporate money making culture..i feel so sad about it

  • @jeniljebajosin5967
    @jeniljebajosin5967 3 місяці тому +2

    Bro mistake in interpretation... The tamil word இறுமாப்பு does NOT mean what u said .... இறுமாப்பு means ARROGANCE

  • @abovenbeyond2021
    @abovenbeyond2021 3 місяці тому +1

    I am also sorry to say that Benny Hinn brother has "not truly repented". You can see the detailed discussion by Brother Mike Winger "The Victims of Benny Hinn: 30 Years of Spiritual Deception". The battle with prosperity Gospel is huge and the only way to counter them is speaking biblical truths over and over again.

  • @rajapandian6083
    @rajapandian6083 3 місяці тому

    இடுக்கமான வாசல் மட்டுமே பரலோகம் போகும் வழி

  • @karanallwin852
    @karanallwin852 3 місяці тому

    Well said uncle, thank you for explaining the truth about prosperity Gospel which leads believers in wrong path rather showing GOD's way . today many false preachers preaching wrong doctrine other than showing God 's word thank you for ur perception let them understand what you trying to say uncle, Amen 👍🙏

  • @dravid-I
    @dravid-I 2 місяці тому

    Why did you put zac poonen in thumbnail? He is not supporting prosperity gospel.. he is a wise man... I am so blessed by the teaching of zac poonen.. kindly change the thumbnail

    • @bibleinaminute
      @bibleinaminute 2 місяці тому

      Watch the full video and then leave a comment....Nowhere did Pastor J J says Zac poonen support to Prosperity

  • @muniandyilengeesvaran8433
    @muniandyilengeesvaran8433 3 місяці тому

    Isvariyata yarum pidiklala bankla patharama irukku. Proverbs (13-8)

  • @sarosing6052
    @sarosing6052 3 місяці тому +2

    ஆனால் செழிப்பான ஊழியர்கள்....

  • @emmanuelezhil6872
    @emmanuelezhil6872 3 місяці тому +1

    செழிப்பின் உபதேசம் வேதத்தில் எங்கே? இருக்கிறது

  • @hannahazielj6904
    @hannahazielj6904 3 місяці тому

    GOD is our priority and nothing else. Thanks for always condemning the false Teaching Father.

  • @maniv7150
    @maniv7150 3 місяці тому

    Poverty is not evil. Luke 16 Lazure was poverty.

    • @dogood1360
      @dogood1360 3 місяці тому

      Blessings are not heaven and poverty is not hell but poverty is evil... which means poverty is not happiest things it's evil...so only Lazarus enjoyed Blessings in Abraham's presence

  • @agi33717
    @agi33717 3 місяці тому

    Liked your Idli and chutney example 😂😅

  • @augustindoss9584
    @augustindoss9584 3 місяці тому

    😂😂😂😂😂😅😅😅

  • @maheshwararao6011
    @maheshwararao6011 3 місяці тому

    Bro. You need to know Benny Hinn already made billions of money, after leading all into deep confusion, now he realised, who made him as a preacher of the Bible, who gave authority to teach such a thing against Bible, who can now correct it, who was the responsible for this wrong teachings.

  • @goodboy7762
    @goodboy7762 3 місяці тому

    R C Sproul enna panaru

  • @clementjohn1989
    @clementjohn1989 3 місяці тому

    Jacob Jayaraj, before explaining, you should have clearly disclosed your assets and bank balance, if you claim to be true.

  • @philiparumairaj4256
    @philiparumairaj4256 3 місяці тому +1

    அதை எப்பொழுது சொல்லுகிறார் எல்லாரிடமும் வாங்கி முடித்த பிறகு இப்பொழுது என்னுடைய கேள்வி இவ்வளவு காலங்கலாக விச்வாசிகளிடமிருந்து prosperity gospel மூலம் பெற்ற பணத்தை திருப்பி கொடுத்து விடுவாரா

    • @jesusislord2501
      @jesusislord2501 3 місяці тому +1

      இவ்வளவு காலங்கள் அறியாத இவர் இப்பொழுது அறிந்திருக்கிறார் என்று நீங்கள் சந்தோஷப்படு கிறீர்களா?? அல்லது இவ்வளவு நாள் பணம் சேமித்து வைத்து இருக்கிறார் என்று பணத்தின் மேல் நாம் நம்பிக்கை வைத்து பேசினால்...... பிரயோஜனம் உண்டா சகோதரரே..

    • @philiparumairaj4256
      @philiparumairaj4256 3 місяці тому

      @@jesusislord2501 nice joke அவர் என்ன சின்ன குழந்தையா அல்லது ஆரம்பகால விசுவாசியா பல ஊழியர்களை உருவாக்கினவர் பல ஆண்டுகளாக 40 ஆண்டுகளுக்கு மேலாக செழிப்பின் போதகத்தை பல கோடிகனக்கான மக்களின் உள்ளங்களில் தவறான விதையை விதைத்தவர் முதிர்வயதில் மனம் மாறிவிட்டேன் என்று கூறுவது மற்றவர்கள் நாங்களும் தவறு செய்து விட்டு முதிர் வயதில் இப்படி மாற்றி பேசினால் உங்களின் போதகர் சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா?

    • @sarosing6052
      @sarosing6052 3 місяці тому

      ஆனால் செழிப்பான ஊழியர்கள்

    • @philiparumairaj4256
      @philiparumairaj4256 3 місяці тому

      @@sarosing6052 விசுவாசிகளை தவறான பாதையில் வழி நடத்தி தானும் பரலோகத்தை சேராமல் தன்னை நம்பி வந்தவர்களையும் பரலோகம் சேர்க்காமல் இவர்கள் பூமியில் செழிப்பாய் இருந்து தவறான உபதேசத்தில் மக்களை வழிநடத்துகிறவர்கள்

    • @philiparumairaj4256
      @philiparumairaj4256 3 місяці тому

      மொத்தத்தில் நியாயப்பிரமான ஆசாரியக்கூட்டம் பாரமானவைகளை விசுவாசிகள் மீது சுமத்தி இலகுவான வாழ்க்கை வாழ்பவர்கள்

  • @kirupajohn2621
    @kirupajohn2621 3 місяці тому +2

    நீங்க சொல்லுறது சரி ஆனால் உங்களை கிறிஸ்துவுக்கு ஒப்பாக போதகர் என்று சொல்லாமல், சகோதரன் என்று அறிவியுங்கள் மத்தேயு 23:8 - 9 இயேசுதான் உரிமையாளர் , நீங்க உதவியாளர்தான்

    • @sarosing6052
      @sarosing6052 3 місяці тому

      ஆனால் செழிப்பான ஊழியர்கள்

  • @SoosaithasanSoosaithasan-fr1fz
    @SoosaithasanSoosaithasan-fr1fz 3 місяці тому

    சொல்லுறதை ஒழுங்கா சொல்லணும். Benny Hinn ஒரூ Evangelist, அப்போஸ்தலனோ தீர்க்கதரிசியோ இல்லையே. உனக்கு என்னையா எல்லாமே தெரியும் என கண்டதையும் உளறிக்கொட்ட. நான் ஏற்கனவே 1கொரி 11: 26 க்கு சரியான உங்க உளறலை கேட்டிருந்தேனே. உருட்டலை நிறுத்திட்டு பதிலைப் போடு சாமி😂

    • @samgiftson123
      @samgiftson123 3 місяці тому

      Who is an Evangelist?

    • @SoosaithasanSoosaithasan-fr1fz
      @SoosaithasanSoosaithasan-fr1fz 3 місяці тому

      @@samgiftson123 ஏன் ராசா , பதில் போடமுதல் நான் எழுதியதை மறந்திட்டீங்களோ ? அல்லது எனக்கு தெரியாது என விதண்டாவாதத்துக்கு வாறீங்களோ புரியல்ல. எதுக்கும் எபே4: 10 ஐ இரண்டுதடவை வாசிச்சுப் பாருங்க. அப்பவும் விளங்கல்ல என்றால் நீங்க வக்காளத்து வாங்கிற உந்த சாமியாரிடம் கேளுங்க தம்பி.

    • @samgiftson123
      @samgiftson123 3 місяці тому

      @@SoosaithasanSoosaithasan-fr1fz எபேசியர் 4:10
      இறங்கினவரே எல்லாவற்றையும் நிரப்பத்தக்கதாக, எல்லா வானங்களுக்கும் மேலாக உன்னதத்திற்கு ஏறினவருமாயிருக்கிறார்.

    • @samgiftson123
      @samgiftson123 3 місяці тому

      @@SoosaithasanSoosaithasan-fr1fz அண்ணா, உங்களுக்கு தெரியும் என்ற அனுமானத்தில் தான் கேட்கிறேன். நீங்கள் விளக்கினால் உங்கள் criteria கொண்டு Benny Hinn ஒரு Evangelist மட்டும்தானா என்று மதிப்பீடு செய்யலாம்.