It's realistic teaching, no one is perfect except JESUS so we should not hurt others but if it is doctrinal issues it should be direct but with all respectful way, thank you my Pastor for teaching to the upcoming generations.
brother today Bible reading has given us the clarity of the Gospel to everyone who reads. they too know the truth. therefore when someone teaches, prophecies wrongly, people know and appreciate this who counter them.
@@daisyaugustin4444மரியாளைப்பற்றி சொல்லூவதால் அது சாத்தானுடைய சபை என்று அர்த்தம் இல்லை.இயேசுவின் போதனைகளைச் சொல்லிவிட்டு அதன்படி வாழ்ந்து காண்பிக்கா காதவர்கள் எல்லாருமே சாத்தான்சபையார் தான். உங்களிடம் சரியான அனுபவம் இருந்திருந்தால் குறையை தெளிவாக சொல்லி திருத்தி இருப்பீர்கள்.சட்டென்று தீர்ப்பிட்டு கமெண்ட் போட்டீர்களே.இந்த குணம் இருப்பதால் தான் ஆவிக் குரியவர்களை இணைய தளங்களில் குடைந்தெடுக்கிறார்கள். இப்போது புரிகிறதா? நாவு செய்யும் துரோகம். சரி இனிமேலாவது கவன மாக கமெண்ட்ஸ் போடுங்கள்.கர்த்தர் நம் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக ஆமென்
@@daisyaugustin4444 கத்தோலிக்க திருச்சபை கடந்த 2000 ஆண்டுகாலமாக இருக்கும் ஒரே திருச்சபை ஏன் என்றால் இது ஆவியானவர் நடத்தும் திருச்சபை. இதுவே இது ஆண்டவரின் சபை என்பதற்கு சான்று. இது இயேசு ஏற்படுத்திய திருச்சபை. மற்ற சபைகள் தோன்றும் மறையும். இதுக்கு வரலாறு சான்று.
இன்றைய போதகர்கள் பிரசங்கிக்கிற அதே செய்தியை இயேசு கிறிஸ்துவும் பிரசங்கித்திருந்தால், அவர் ஒருபோதும் சிலுவையில் அறையப்பட்டிருக்கமாட்டார். -லியோனார்ட் ரேவன்ஹில்-
முதல் சபை பெந்தேகோஸ்தே நாளில் ஆவியானவரின் அபிஷேகத்தோடு ஆரம்பிக்கப்பட்ட சபை தான் பெந்தேகோஸ்தே சபை. ரோமன் கத்தோலிக்க சபை எமும்பியவுன் ஆதி சபை மறைக்கப்பட்டது.
அப்போஸ்தலாகிய பவுல் பிலிப்பியருக்கு எழுதின நிருபத்தில் முதல் அதிகாரத்தில் சொன்ன வசனங்களை (1:15-18) கூர்ந்து கவனிக்க வேண்டும். பிலிப்பியர் சபையில் பலர் தவறான நோக்கத்துடன் ஊழியம் செய்து வந்தனர். அவர்களுடைய வயிறு தேவன் (3:18,19) என்று பவுல் குறிப்பிடுகிறார். தங்களுக்கானவைகளையே தேடினர் (2:20,21) என்றும் குறிப்பிடுகிறார். ஆனாலும் எப்படி ஆயிலும் கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார் என்று சந்தோஷப்படுகிறேன் என்று கூறுகிறார். பவுல் தவறான நோக்கத்துடன் ஊழியம் செய்தவர்களை உடனடியாக குறை சொல்லவில்லை குற்றம் சொல்லவில்லை. அவர்கள் மூலமாகவும் கிறிஸ்து அறிவிக்கப்பட்டு கொண்டு இருக்கிறார் என்று சந்தோஷப்பட்டார். தவறான நோக்கத்துடன் பல ஊழியங்கள் இருப்பது உண்மைதான். ஆனாலும் கிறிஸ்து அறிவிக்கப்படுவதால் அதை அப்படியே விட்டுவிடுவதுதான் நல்லது. விசுவாசி தவறு செய்தாலும் ஊழியக்காரன் தவறு செய்தாலும் எல்லாம் கர்த்தருடைய ஞாபகப் புத்தகத்தில் எழுதப்பட்டு கொண்டு இருக்கிறது. சிலருக்கு மரணத்திற்கு முன்பாக மனம் திரும்புவதற்கு வாய்ப்புகளை ஆண்டவர் கொடுக்கலாம். சிலருக்கு அப்படிப்பட்ட வாய்ப்புகள் கிடைக்காமலேயே மரணத்தை சந்திக்கலாம். எப்படியாயினும் நியாய தீர்ப்பு நாளில் தேவன் ஒரு தீர்ப்பை வாசிப்பார். அந்தத் தீர்ப்பு வாசிக்கப்படும் நாள் வரைக்கும் காத்திருங்கள் என்று பவுல் கொரிந்தியருக்கு சொன்னார். ஏனென்றால் நீங்கள் குறை கூறுகிற ஊழியர் அந்த நாளில் இயேசுவின் கரத்திலிருந்து ஜீவ கிரீடத்தை பெற முடியும். குறை கூறுகிற உங்களை அக்கினி கடலில் தூக்கி எறியவும் இயேசுவுக்கு அதிகாரம் உண்டு. ஆனதால், கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள், இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார்; அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும். (1 கொரிந்தியர் 4:5)
OT and NT is pointing out Christ. Preaching from Old Testament should draw principles from New Testament. Even God spoke to Abraham about giving the promised land central theme is Christ. Genesis 12:3 which is fulfilled in Christ according to Galatians 3:7-9. Refer 2 Timothy 3;16, 1 Peter 1:10-11, 2 Peter 3:2 to sum up the Spirit Christ revealed to the prophets and Apostles pointing out to Christ.
Padicha mattum christians illa adhu follow pannuravanga than christians if u follow each n every word of Bible and accept he died for your sins and accept him as your saviour then u are also christian ✝️
Church Ankaethaan Irukkum ,enkaeum pokaathu. In Christianity ur only perfect person .first who r u,to judge them, God will see every thing., money making purpose u r presenting.there.
Praise the Lord Jesus pastor God bless you all Amen ❤
நன்றாகச் சொன்னீர்கள் போதகர். எனக்கும் அதே கருத்துதான். நாம் பொது இடத்தில் தீர்ப்பு கூற முடியாது.
Thank you for Revealing the meaningful truth Pastor....
Thanks for the sound teaching. Well said Pastor.
Yes uncle your right,every wrong doings should be questioned.thank for sharing your perception ✝️👍💪Praise to heavenly father,Amen.
Not only question them but if Jesus is here he will take definitely Wip .
Very clear and neatly explained the reality without hurting anyone,
This explanation was expected by many , thank u for posting this video Pastor.
It's realistic teaching, no one is perfect except JESUS so we should not hurt others but if it is doctrinal issues it should be direct but with all respectful way, thank you my Pastor for teaching to the upcoming generations.
Thanks brother. Very nice, balanced advice to upcoming young children of God. God Bless You!!
Thank you pastor appa for clear explain the truth blessed
Amen 🙏 Grace be with all them that Love our Lord Jesus Christ " In sincerity, Amen❤. God bless. Thanks brother 😊
Sure ,cary on pastor do good preach pure Gospel only,
Awesome talk and a wonderful definition🎉 dear pastor. Keep going. May our loving God bless your doings.
brother today Bible reading has given us the clarity of the Gospel to everyone who reads. they too know the truth. therefore when someone teaches, prophecies wrongly, people know and appreciate this who counter them.
Thank you Pastor for the teaching
Blessed!
புற்றீசல் சபைகள்.... தானே அழியும் காலம் வந்து விட்டது.
இயேசுவுக்கு புகழ்
மரியே வாழ்க
மரியாள் சபை சாத்தானின் சபை
@@daisyaugustin4444மரியாளைப்பற்றி சொல்லூவதால் அது சாத்தானுடைய
சபை என்று அர்த்தம் இல்லை.இயேசுவின்
போதனைகளைச் சொல்லிவிட்டு அதன்படி
வாழ்ந்து காண்பிக்கா காதவர்கள் எல்லாருமே
சாத்தான்சபையார் தான்.
உங்களிடம் சரியான
அனுபவம் இருந்திருந்தால்
குறையை தெளிவாக
சொல்லி திருத்தி இருப்பீர்கள்.சட்டென்று
தீர்ப்பிட்டு கமெண்ட்
போட்டீர்களே.இந்த குணம்
இருப்பதால் தான் ஆவிக்
குரியவர்களை இணைய தளங்களில் குடைந்தெடுக்கிறார்கள்.
இப்போது புரிகிறதா?
நாவு செய்யும் துரோகம்.
சரி இனிமேலாவது கவன
மாக கமெண்ட்ஸ் போடுங்கள்.கர்த்தர் நம்
அனைவரையும் ஆசீர்வதிப்பாராக ஆமென்
@@daisyaugustin4444 கத்தோலிக்க திருச்சபை கடந்த 2000 ஆண்டுகாலமாக இருக்கும் ஒரே திருச்சபை ஏன் என்றால் இது ஆவியானவர் நடத்தும் திருச்சபை. இதுவே இது ஆண்டவரின் சபை என்பதற்கு சான்று. இது இயேசு ஏற்படுத்திய திருச்சபை. மற்ற சபைகள் தோன்றும் மறையும். இதுக்கு வரலாறு சான்று.
Yes... you are 100 percent right
அருமையான பதிவு அன்னே
எங்கேயோ உண்மை ஒழிக்குது
Right & balanced teaching pastor
Doctrine should be dealt with Doctrine , that too should be done without hurting or disrespecting anyone personally.
இன்றைய போதகர்கள் பிரசங்கிக்கிற அதே செய்தியை இயேசு கிறிஸ்துவும் பிரசங்கித்திருந்தால், அவர் ஒருபோதும் சிலுவையில் அறையப்பட்டிருக்கமாட்டார்.
-லியோனார்ட் ரேவன்ஹில்-
Its very clear explaination pastor ...
Praise the lord amen halleluiah 🙋♂️🤷🏼♂️🙏
Pastor good teaching 😊😊😊😊😊😊
பெந்தேகோஸ்த் சபை வரலாறு குறித்து பதிவிடவும்..
அவர்களுடை கொள்கைகள் வேறு படுவதற்கான காரணம்...புரியவில்லை.
Sure, Thank You.
Òoď bless you
No form structure for upcoming ministers.
முதல் சபை பெந்தேகோஸ்தே நாளில் ஆவியானவரின் அபிஷேகத்தோடு ஆரம்பிக்கப்பட்ட சபை தான் பெந்தேகோஸ்தே சபை. ரோமன் கத்தோலிக்க சபை எமும்பியவுன் ஆதி சபை மறைக்கப்பட்டது.
PRAISE THE LORD.
Pastor, can you please explain about the churches which are celebrating ponggal. What is ponggal and is there anything relevant with bible
What about Ezekiah Francis wife's joyful anointing false teachings, did you rebuke him sir?
கடைசி நாட்களில் இது எல்லாம் நடக்கும்!!
உங்களையும் கூட!!
குறை கூறுவார்கள்!!
ஒன்றும் செய்ய முடியாது!!
நியாயத்தீர்ப்பு நாளில் மட்டுமே!! தீர்வு ""
அப்போஸ்தலாகிய பவுல் பிலிப்பியருக்கு எழுதின நிருபத்தில் முதல் அதிகாரத்தில் சொன்ன வசனங்களை (1:15-18) கூர்ந்து கவனிக்க வேண்டும். பிலிப்பியர் சபையில் பலர் தவறான நோக்கத்துடன் ஊழியம் செய்து வந்தனர். அவர்களுடைய வயிறு தேவன் (3:18,19) என்று பவுல் குறிப்பிடுகிறார். தங்களுக்கானவைகளையே தேடினர் (2:20,21) என்றும் குறிப்பிடுகிறார். ஆனாலும் எப்படி ஆயிலும் கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார் என்று சந்தோஷப்படுகிறேன் என்று கூறுகிறார். பவுல் தவறான நோக்கத்துடன் ஊழியம் செய்தவர்களை உடனடியாக குறை சொல்லவில்லை குற்றம் சொல்லவில்லை. அவர்கள் மூலமாகவும் கிறிஸ்து அறிவிக்கப்பட்டு கொண்டு இருக்கிறார் என்று சந்தோஷப்பட்டார். தவறான நோக்கத்துடன் பல ஊழியங்கள் இருப்பது உண்மைதான். ஆனாலும் கிறிஸ்து அறிவிக்கப்படுவதால் அதை அப்படியே விட்டுவிடுவதுதான் நல்லது. விசுவாசி தவறு செய்தாலும் ஊழியக்காரன் தவறு செய்தாலும் எல்லாம் கர்த்தருடைய ஞாபகப் புத்தகத்தில் எழுதப்பட்டு கொண்டு இருக்கிறது. சிலருக்கு மரணத்திற்கு முன்பாக மனம் திரும்புவதற்கு வாய்ப்புகளை ஆண்டவர் கொடுக்கலாம். சிலருக்கு அப்படிப்பட்ட வாய்ப்புகள் கிடைக்காமலேயே மரணத்தை சந்திக்கலாம். எப்படியாயினும் நியாய தீர்ப்பு நாளில் தேவன் ஒரு தீர்ப்பை வாசிப்பார். அந்தத் தீர்ப்பு வாசிக்கப்படும் நாள் வரைக்கும் காத்திருங்கள் என்று பவுல் கொரிந்தியருக்கு சொன்னார். ஏனென்றால் நீங்கள் குறை கூறுகிற ஊழியர் அந்த நாளில் இயேசுவின் கரத்திலிருந்து ஜீவ கிரீடத்தை பெற முடியும். குறை கூறுகிற உங்களை அக்கினி கடலில் தூக்கி எறியவும் இயேசுவுக்கு அதிகாரம் உண்டு.
ஆனதால், கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள், இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார்; அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும். (1 கொரிந்தியர் 4:5)
These Prosperity Pastors look like deliberately doing it thinking of the grace of God. They must be thinking they are insured by the Grace of God
Pastor some says they go to hell where Jesus took them and show them some of the celebrities who are in hell.
Is it possible?
If you’re following Jesus Christ as the right pastor life, pastors are getting married and living worldly life.
Brother what about Ezekias Francis laughing therapy ...please explain
குறைசொல்லுகிறபடி நடந்துட்டாங்களே பண ஆசை பொல்லாது போகும்போது வெறுமைதான் இன்னாரென்று குறிப்பிட்டு சொல்லாதவரை ஏதும் ஆகாது
Amen
Correct anna inaiku neraya peru kaasu sambathikirathukakavey utube channel aarambichu kora solitu irukange
What is chinna ஊழிய காரர்கள், பெரிய ஊழிய காரர்கள்.
Rrich pastors not accepting their fault preaching and going more worser than before. Their only aim is to earn money. It is difficult to correct them.
Super messages
You are not the judge.God is the judge to judge humanbeings
Bro... Are you watched full message.... First listen full message of him and then comment.
OT and NT is pointing out Christ. Preaching from Old Testament should draw principles from New Testament. Even God spoke to Abraham about giving the promised land central theme is Christ. Genesis 12:3 which is fulfilled in Christ according to Galatians 3:7-9. Refer 2 Timothy 3;16, 1 Peter 1:10-11, 2 Peter 3:2 to sum up the Spirit Christ revealed to the prophets and Apostles pointing out to Christ.
Please switch off the background music 👀😡
சகோதரா நீங்கமட்டும் சபையிலா பேசுறீங்க
நீங்க சாம் செல்லத்துரையை விமர்சனம் செய்யும் போது
சபைக்குள்ள செய்தீங்களா
நேரடியா போய் சொன்னீங்களா
Very sorry !
Entha moli muthalil vanthathu sollunga tamila Hebrew va chinna doubt
It is true
Brother neenga sovadhu vedhu vedhuppa irukkudhu.sabigalum evangalukku support pandranga eppadi than sari seivadhu.youtubela sonnal than makkal ushara irupanga.neenga strait forvada pasunga .neenga pesavilly endral andavar vera oruvary eluppuvar.
Bible is also pothu Idam 😂😂😂 every one can read the bible not only Christians, so?
Padicha mattum christians illa adhu follow pannuravanga than christians if u follow each n every word of Bible and accept he died for your sins and accept him as your saviour then u are also christian ✝️
@@rekhak7129 each and every word including Sunnath? Cutting the foreskin?
இப்பமட்டும் நீங்க என்ன செய்றீங்க
புரிஞ்சிகிட்டு பேசுங்க
இவாஞ்சலின ஏன் விமர்சிச்சிங்க
Church Ankaethaan Irukkum ,enkaeum pokaathu. In Christianity ur only perfect person .first who r u,to judge them, God will see every thing., money making purpose u r presenting.there.
முழு வீடியோவை பார்த்தபிறகு பேசுங்கள்.
Jesus Is An Imported God As CoCo Cola And Pepsi Cool Drinks.
Dear pastor thank you for your videos, please share the mail id for more conversation. Thank you🙏.