எம்ஜிஆர் பட்டிமன்றம் - கவிஞர் வெற்றிச்செல்வி பேச்சு...

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 15

  • @malaiyarasupandiyan8218
    @malaiyarasupandiyan8218 2 місяці тому +8

    மெய்சிலிர்க்க வைத்த உரை.... தலைவரை பற்றி எத்தனை தடவை கேட்டிருந்தாலும் வெற்றிச் செல்வியின் உரையினைக் கேட்டதும் என்னையறியாமல் அழுதே விட்டேன்

  • @malaiyarasupandiyan8218
    @malaiyarasupandiyan8218 2 місяці тому +8

    🎉🎉🎉 ரத்தத்தின் ரத்தமே எங்கள் இதயக்கனியே......❤❤❤

  • @shanmugamp8365
    @shanmugamp8365 2 місяці тому +8

    தங்கத்தாய் பெற்ற தங்கமகன் தான் புரட்சித் தலைவர் பொன்மனச்செம்மல் இதயக்கனி MGR அவர்கள் என்றுமே மறக்க முடியாத நினைவுகள்தான் தலைவர்

  • @sreesai7801
    @sreesai7801 2 місяці тому +8

    புரட்சிதலைவர் பொன்மனசெம்மள் மக்கள்திலகம் டாக்டர் பாரத்ரத்னா எம்ஜிஆர்ஐயா உருவாக்கிய மாபெரும் கொள்கைபிடிப்புள்ளமக்கள் இயக்கம்கோடிகணக்கான ரத்தத்தின் ரத்தமான் தொண்டர்களை கொண்டமாபெரும் இயக்கம் 2026 தேர்தலில் வெற்றியை நாளைசரித்திரம் சொல்லும் இப்படைதோற்பின் எப்படைவெள்ளும் நாளையமக்கள்முதல்வர் இபிஎஸ்ஐயா வாழ்க வாழ்க புரட்சிதலைவர் எம்ஜிஆர்ஐயாபுகழ் பல ஆயிரம்கோடியாண்டு ஆண்டு வெள்க அஇஅதிமுக

    • @RDhanasekaranR-uh1fz
      @RDhanasekaranR-uh1fz Місяць тому

      @@sreesai7801 ஒற்றுமையேவெல்லும்வழி
      அப்போதுதான்DMKயைவெல்ல
      முடியும்

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv 2 місяці тому +7

    Madam very super madam super madam Puratchi thalavair Bharath Ratna Dr.MGR is a great legend only one leader 🙏🏻🙏🏻🙏🏻

  • @kalasamyg9156
    @kalasamyg9156 2 місяці тому +8

    Super MGR great

  • @malaiyarasupandiyan8218
    @malaiyarasupandiyan8218 2 місяці тому +6

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @gobi2134
    @gobi2134 Місяць тому +5

    தேவலோக பகவான் கடவுள் எம்ஜிஆர் அவர்கள் நன்றி வணக்கம்

  • @nallvazhai7380
    @nallvazhai7380 Місяць тому +5

    துப்பாக்கி சூட்டில் அவரின் ரத்தம் வெளியேறி பிறகு பல்வேறு மக்கள் ரத்த ம் அவரின் உடலில் செலுத்த பட்டது.. ஆகவே என் ரத்தத்தின் ரத்த மான உடன் பிறப்புக்களேஎன பேசினார்

  • @irudayanathanluther8448
    @irudayanathanluther8448 Місяць тому +3

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @RDhanasekaranR-uh1fz
    @RDhanasekaranR-uh1fz Місяць тому +4

    எங்கதலைவரைபுகழவார்த்தைகள்போதாது❤❤❤❤
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @srinivasabalajisoundararaj129
    @srinivasabalajisoundararaj129 7 днів тому +1

    Great madam