நச்சுகளிடம் எப்படி விலகி இருப்பது?| Setting Boundary with NPD| Tharcharbu vazhkai | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 85

  • @tharcharbuvazhkai
    @tharcharbuvazhkai  7 місяців тому

    instagram.com/tharcharbu_vazhkai?igsh=MXN1b3R4dGdkMWdw
    (Follow for class updates)

    • @writerraja2350
      @writerraja2350 7 місяців тому

      எப்படியம்மா இவ்வளவு கரெக்டாக சொல்கிறாய் வுணக்கு எங்ஹெய்ருந்து இந்த அனுபவங்கள் கிடைத்தது

  • @mariamercyrani6097
    @mariamercyrani6097 7 місяців тому +5

    நேரில் பார்த்தது மாறி சொல்றீங்க. ஆனால் 20 வருடம் ஓடிவிட்டது. கடவுளே துணை😢😢

  • @nirmalaravi4437
    @nirmalaravi4437 2 місяці тому

    இந்தமாதிரி மனதர்கள் வீட்டுக்குள்ளே இருக்காங்க.உங்களுடைய ஒவ்வொரு பேச்சும் எங்களுக்கு விழிப்புணர்வை தருகிறது.
    நன்றி தங்கமே 🙏🙏🙏❤
    வாழ்க வளமுடன் 💐💐💐

  • @SaralaGa
    @SaralaGa 7 місяців тому +6

    Correct 100% my husband....pls save me

  • @PerumalK-xr5zu
    @PerumalK-xr5zu 7 місяців тому +5

    அருமையான கருத்து வாழ்த்துக்கள் தோழி அருட்பெருஞ்ஜோதி வாழ்த்துக்கள் 💐💐💐💐💚💚💚🙏🙏🙏🙏

  • @seneeyu
    @seneeyu 7 місяців тому +7

    Narcissist mom pathi video podunga mam plz❤

  • @DivyaPrakash-h1d
    @DivyaPrakash-h1d 7 місяців тому +11

    ரொம்ப நன்றிங்க.... எங்க எதிர் வீட்டு அம்மா எங்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் ரொம்ப சந்தோஷமாக சிரிப்பாங்க.. எங்களைப்பற்றி மற்றவர்களிடம் தவறாக பேசுவாங்க.. எங்களை பாத்துகிட்டே இருப்பாங்க.... நாங்க பாட்டுக்கு நாங்க இருக்கோம்... நாங்க சிரிச்சா அவங்க பாத்தரத்த டொம் னு போட்டு சத்தம் பண்ணுவாங்க... எங்களுக்கு நிறைய டார்ச்சர் தராங்க....... நான் கதவு தாள் போட்டே இருப்பேன்..... இவங்களை சமாளிக்க டிப்ஸ் தாங்க..... தயவுசெய்து.....

    • @tamiltamiltamil284
      @tamiltamiltamil284 7 місяців тому +1

      True please vedio podunga sister😢

    • @DivyaPrakash-h1d
      @DivyaPrakash-h1d 7 місяців тому +1

      அய்யோ அந்த அம்மாவை பற்றி நிறைய சொல்லலாம்... அவங்க எதிர் வீட்டுல இருந்தாலும் கண் காது மூக்கு வாய் எல்லாம் எங்க வீட்டுல தான்... புறணி பேச்சு மட்டும் தான் அவங்க வேலை.... எங்க ஏரியால நாலு ஆன்ட்டி ஸ் இருக்காங்க. எப்ப பாத்தா லும் நைட்டிய போட்டுகிட்டு புரணி பேசிவிட்டு.. மற்றவர்களை பற்றி கமெண்ட் பண்ணி கெக்கபெக்க னு சிரிச்சு கிட்டே இருப்பாங்க...

    • @tamiltamiltamil284
      @tamiltamiltamil284 7 місяців тому

      ​@@DivyaPrakash-h1d இதே தான் Sister எங்க வீட்டிலும் என்ன செய்ய 😢 அது ஒரு சொரி நாய் என்று நினைத்து கொள்ளுங்கள் Sister.

    • @gunasekhera4025
      @gunasekhera4025 7 місяців тому +1

    • @Ramani143
      @Ramani143 7 місяців тому

      கண்டுக்காதீங்க திரும்பியே பார்க்காதீங்க அவங்க அங்க குடியே இல்லை என்று நினைத்துக் கொள்ளுங்கள்

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 7 місяців тому +4

    Ungaluku koyil kattanum pola irukku, ippidi people aa ellam Naan pala varusham munnadiye kandu pidichitten, idhai ellame follow pannittu thaan irukken, but ivangala pattri velila sonnal, nammaloda wellwishers kooda engala namba maatraanga, Naan OVER THINK pandren nnu enakku mind exercise sollitharaanga... 40plus yrs aa traveling with same kind of people.. So ippo eppidi thonudhu nna, Narcissistic person kooda ok thaan pola, namma kitta thaan problem nnu soldra namma wellwishers thaan danger... Ellarkittayum distance maintain pandradhu thaan better... 😊😊

  • @nithya922
    @nithya922 7 місяців тому +1

    நன்றி நன்றி தோழி

  • @akshaya2302
    @akshaya2302 7 місяців тому +1

    No one has explained so perfectly about narcissistic behaviour… hats off 🫡

  • @sudhass8037
    @sudhass8037 7 місяців тому +1

    Whatever you told so far, exactly getting matched with my husband and Mother in law. Suffering a lot a lot becz of them

  • @rajacholan5985
    @rajacholan5985 3 місяці тому

    Unmaitha sariya soniga 🎉❤ kandipa follow panra neega solaratha....🎉

  • @srinivasan-de3vx
    @srinivasan-de3vx 7 місяців тому +4

    சிறப்பான பதிவு !🎉🎉🎉

  • @jasminejasmine-n9l
    @jasminejasmine-n9l 7 місяців тому +1

    Thanks sister.
    Very good message to all.

  • @udhayakumarkumar5575
    @udhayakumarkumar5575 7 місяців тому +2

    நன்றி

  • @murugammalnatraj8235
    @murugammalnatraj8235 7 місяців тому +1

    Thank you sister ❤❤

  • @sangamithiraiganesh4277
    @sangamithiraiganesh4277 7 місяців тому +1

    💯 unmai... thank you for the valuable words 🙏

  • @ramarp8784
    @ramarp8784 7 місяців тому +3

    Sister u r very correct ...

  • @lavanyaramakrishnan7229
    @lavanyaramakrishnan7229 7 місяців тому +2

    I am your new subscriber what you said is exactly happened to me it's really useful video thanks a lot😊

  • @ranjanesenthilkumar944
    @ranjanesenthilkumar944 4 місяці тому

    Vazhga valamudan sister 🙏😊

  • @chitraj3145
    @chitraj3145 6 місяців тому

    மிக சரியான பதிவு

  • @malathymohan5726
    @malathymohan5726 7 місяців тому +1

    Super Madam. Wonderful. Keep growing.

  • @techevensportsintamilintam6397
    @techevensportsintamilintam6397 6 місяців тому

    Thank you very much for your ideas. I have been affected by 3 people like this in my life. This ideas are very much useful. I was searching this type of videos for a long time. It is am eye opener to me. Once again thank you

  • @sivaarumugavel9270
    @sivaarumugavel9270 7 місяців тому +1

    சரிம்மா மிக்க நன்றி

  • @govindrajraj5452
    @govindrajraj5452 Місяць тому

    Thank you magale

  • @ppriyalakshmi4481
    @ppriyalakshmi4481 7 місяців тому

    My dear sister,thanks a lot for this living Geethai, even by following these things, still iam victim, but feeling safe.

  • @vinayagasri8474
    @vinayagasri8474 7 місяців тому

    Very talent, I like your voice and speech ,your video my life problem

  • @Matilda-i1s
    @Matilda-i1s 7 місяців тому +2

    My father and mother both relatives are exactly same

  • @deuxpolelifez
    @deuxpolelifez 7 місяців тому +2

    Please make video about narcissistic mother, covert type father. 20 years life tholanchu poiruku. Innamum manipulate panite than irukanga

  • @vanithar1357
    @vanithar1357 7 місяців тому +2

    Life partner na ena seiyya mam.....

  • @mrbalan1306
    @mrbalan1306 7 місяців тому

    very true my soulmate ❤️

  • @keerthikakumar9522
    @keerthikakumar9522 7 місяців тому

    Romba romba nandri ❤ mam 😢

  • @vinayagasri8474
    @vinayagasri8474 7 місяців тому

    I like all time your video

  • @hemanaidu
    @hemanaidu 7 місяців тому +1

    Sister, ellaam illandhu vitaen, aduthavar mananilai puriyaamal oruvarai kaapaatra marandhu vitaen. Enna seivadhu sister?

  • @joshualivingston111
    @joshualivingston111 7 місяців тому

    Thank You Sister

  • @jeyasakthi9395
    @jeyasakthi9395 7 місяців тому +1

    100% its true

  • @see4ever2
    @see4ever2 7 місяців тому +1

    If its husband what to do

  • @malathichinnaiya7319
    @malathichinnaiya7319 7 місяців тому

    Narcissistic behaviour mamiyar kita epadi manage pandrathu..

  • @baburaja494
    @baburaja494 7 місяців тому

    Natula eppam entha kodumathan nadanthutu iruku........athuthavanga ena panuranganu ottu ketutu .......kankanikirathe velaya vatchurukanga.....

  • @maheshbitcse
    @maheshbitcse 7 місяців тому

    Thanks

  • @rajalaxmikrishnamurthi9745
    @rajalaxmikrishnamurthi9745 7 місяців тому

    But they expect you to respond or react at that time what to do ma ?How to escape the situation? (The last point)If you keep mum another issue!😢😮

  • @prasannakumar700
    @prasannakumar700 7 місяців тому

    Good 👍👍

  • @Thayatheesan
    @Thayatheesan 7 місяців тому

    super

  • @Senthilaandavar9006
    @Senthilaandavar9006 7 місяців тому +1

    சகோதரி வணக்கம், எனக்கு ஆழ்மன பயம் அதிகமாக இருக்கு,சந்தேகம் யாரிடமும் பேசமுடில, மனதில் தெளிவு இல்லை தியானம் செய்தால் சரியிடுமா சொல்லுங்க pls🙏🙏🙏🙏🙏🙏

    • @tharcharbuvazhkai
      @tharcharbuvazhkai  7 місяців тому +1

      வணக்கம், ஆழ்மன பதிவுகள் அழிக்க விபாசனா தியானம் செய்யுங்கள்

  • @percymargarete5142
    @percymargarete5142 6 місяців тому

    True mom s like that very toxic I want to get free from her

  • @lovingsantha
    @lovingsantha 7 місяців тому

    I lived with narcissistic people for a long time 25 years; My Ph.D. guide and my wife. Remember narcissistic people have multiple partners. Flying monkeys; jumping from one tree to another. Follow the instructions/guidance as per this video strictly.

  • @priyakarthic1406
    @priyakarthic1406 5 місяців тому

    My narsisisit neighbors...

  • @prabhasamayal3509
    @prabhasamayal3509 Місяць тому

    🙏🙏

  • @suganyarangasamy8687
    @suganyarangasamy8687 7 місяців тому

    100th 100 correct

  • @percymargarete5142
    @percymargarete5142 6 місяців тому

    😢 mom does this

  • @RukmaniS-hr9ch
    @RukmaniS-hr9ch 7 місяців тому

    Akka avanga thanna nallavanganu project panrathuku new supply athavathu vera oruthavangalta caring irukara mathiri namma munnadiye nadikiranga.Avangalta romba kasta pattu stress aagi avangaltendhu seperate aagi vantha namakke santhegam vara alavukku avangaloda new supply kitta namma enna ethirpathomo apdi oru caring irukara mathiri kaatranga. Avanga kooda irukuravangalum nammala thappa nenakiranga.Itha epdi eduthukarathu?😢😢

  • @percymargarete5142
    @percymargarete5142 6 місяців тому

    ❤❤❤

  • @donboscoreegan2355
    @donboscoreegan2355 7 місяців тому

    அப்படியே என் wife ஐ பற்றி சொல்ற மாதிரியே இருக்கு சிஸ்டர்.அவளுடைய manipulate technic னால 8 வருஷம் என் வாழ்க்கை வெளிநாட்டு லயே தொலைஞ்சு போச்சி.

  • @Sangari-s8s
    @Sangari-s8s 7 місяців тому

    எல்லாம் சரி.ஆனால் எப்படி அவங்க பாக்கும் போதுலாம் வேலை செய்ற மாதிரி அப்படி எத்தனை நாள் நடிக்க முடியும்.இந்த முண்டய எப்படி கேண்டில் பண்ணணும்னு எனக்கு தெரியும்.நன்றி.

  • @Karthickkarthick-qz5wv
    @Karthickkarthick-qz5wv 6 місяців тому

    கடந்து செல்

  • @SriSri-g7y
    @SriSri-g7y 7 місяців тому

    ❤🙏

  • @jayashivaani
    @jayashivaani 7 місяців тому

    சொல்ல வச்சுருக்காங்க.

  • @JaisairamJai
    @JaisairamJai 7 місяців тому +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @raguvarangr5499
    @raguvarangr5499 7 місяців тому

    இச்சிகோ இச்சாயே

  • @SahanaBenazir
    @SahanaBenazir 6 місяців тому

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏

  • @MadhavanGamerpro
    @MadhavanGamerpro 7 місяців тому

    Each one are controlled and are in under vigilance.. By this npd... How maa.. Who are financially dependent.. Too
    Who can be ease enough maa.. All time worried and frustrated.. By their annoying irritations..

  • @hasmathfarhanah1606
    @hasmathfarhanah1606 7 місяців тому

    Sister can I contact you personally

  • @karthiktamil5501
    @karthiktamil5501 7 місяців тому

    ❤❤

  • @sureshs912
    @sureshs912 7 місяців тому

    🙏🙏🙏

  • @raviprakashmeignanamoorthy239
    @raviprakashmeignanamoorthy239 7 місяців тому

    ❤❤