நிறை கவனம் உங்களுக்குள் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்|Awareness| Osho| Tharcharbu vazhkai

Поділитися
Вставка
  • Опубліковано 17 січ 2023
  • Kuku Fm Download Link:-
    kukufm.page.link/vzpw7g7Nkr6w...
    Coupon code: SAKHI50
    Kuku Fm Feedback Google form:-
    lnkiy.in/KuKu-FM-feedback-tamil
    Thanks for watching
    For personal counselling
    tharcharbuvazhkai@gmail.com
    Words of silence youtube channel link-
    youtube.com/@wordsofsilence36...
    Instagram channel link
    tharcharbu_vazh...
    Watsapp channel link-
    whatsapp.com/channel/0029VaBj...
    watsapp 8015952369

КОМЕНТАРІ • 84

  • @tharcharbuvazhkai
    @tharcharbuvazhkai  6 місяців тому

    instagram.com/tharcharbu_vazhkai?igsh=MXN1b3R4dGdkMWdw

  • @vajrampeanut2453
    @vajrampeanut2453 Рік тому +7

    நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகவே ஆகிறாய் என்பதற்க்கினங்க பேசி,பேசியே! நீ யும் ஞாநியாகிவிட்டாய் மகளே! உன்பேச்சின் (வர்த்தைகளற்ற,,,,,,,,)ஆழத்தை உணர்கிறே ன் வாழ்க வளத்துடன் இறைஆசி உணக்குபூரணமாய்உள்ளது

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman Рік тому +3

    சாட்சி பாவம் என்பது ஒரு பார்வையாளனாக இருந்து ஆராய்ந்து பார்ப்பது.

  • @Eswaran3
    @Eswaran3 2 місяці тому +1

    அக்கா நீ ஒரு லெஜன்ட்..கா...😎👌

  • @sivasundari9083
    @sivasundari9083 Рік тому +3

    பகல் முழுவதும் ஒரு நிமிடம் கூட விடாமல் விழிப்புணர்வுடன் இருப்பதற்கு பிரபஞ்ச சக்தி வழிகாட்டுகிறது.. ஆனால் அப்படி இருக்க முடியவில்லையே Mam! உற்சாகத்துடன் செய்தால் மட்டுமே இது முடியும்.வழிகாட்டுங்கள் Mam!

  • @chamukalki4776
    @chamukalki4776 Рік тому +4

    மிக அருமை,இதை உள் வாங்க இறைவன் உதவி பண்ணா, நான் வேர level..........Tq ma

  • @PCRRAMAR
    @PCRRAMAR 3 місяці тому

    சகோதரி நன்றி வணகம்

  • @ponkharthiks9850
    @ponkharthiks9850 8 місяців тому +1

    இந்த மெய் விளக்கம் கொடுத்ததற்கு அளவாற்ற நன்றிகள்.

  • @onlinesearching8592
    @onlinesearching8592 Рік тому +3

    👏👏👏👏👏 🔥🔥🔥🔥😎😎😎அருமை அருமை அருமையான பதிவு தந்தமைக்கு நன்றி வாழ்க வளமுடன்...!

  • @muthulakshmivakupparai4278
    @muthulakshmivakupparai4278 Рік тому +3

    கடவுள் மூச்சுக்காற்றின் கோவிலில் மறைந்திருக்கிறார்.
    ஓசோ.
    அருமையாகச் சொன்னீர்கள் சகோதரி மிக்க நன்றி 🙏

  • @haritagger3603
    @haritagger3603 Рік тому +2

    நன்றி சகோதரி 🙏🙏👍👍

  • @emeraldsaravana.d7441
    @emeraldsaravana.d7441 Рік тому +3

    Thank you sago🙏

  • @vanikrishnan5326
    @vanikrishnan5326 Рік тому +1

    GOD BLESS YOU MAA🙏

  • @rajukili8385
    @rajukili8385 Рік тому +2

    அருமை! 💯 🙏🙏🙏

  • @poongothairamasamy9965
    @poongothairamasamy9965 Рік тому +1

    வாழ்க வளமுடன்🙏

  • @mrbalan1306
    @mrbalan1306 Рік тому +2

    what you say is true my soulmate ❤️

  • @kovendanthilakaran7846
    @kovendanthilakaran7846 Рік тому +1

    🙏🙏🙏🙏நன்றி... வாழ்க வளமுடன்...

  • @msyogiraj
    @msyogiraj Рік тому

    நன்றி. வாழ்க வளமுடன் 🙏

  • @mahalakshmip2481
    @mahalakshmip2481 Рік тому

    Arumai

  • @mageshlawyer3867
    @mageshlawyer3867 Рік тому +1

    Excellent...❤

  • @srinivasan3178
    @srinivasan3178 Рік тому

    எப்படி இவ்வளோ அறிவு? Super👍

  • @mymoneytv786
    @mymoneytv786 Рік тому

    அருமை

  • @palavesampalavesam8431
    @palavesampalavesam8431 Рік тому

    Valgha Valamudan.romba nandri sis shatchi pavanai ku nalla vilakkam sis.innum ithai patri neraya video podunga sis.romba useful ah irukum sis.

  • @sivaranjani3285
    @sivaranjani3285 Рік тому

    TQ akka

  • @krishvagv2018
    @krishvagv2018 Рік тому

    Thank u sister

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 Рік тому

    Excellent 👌👌👌👌

  • @manbibadichi8801
    @manbibadichi8801 Рік тому +1

    Thank you so much sister

  • @devikavaradharajan3952
    @devikavaradharajan3952 8 місяців тому

    Thank you very much
    Clear explanation about witnessing

  • @krishnamoorthy8802
    @krishnamoorthy8802 Рік тому +1

    Manasu romba free ah iruku medam..☺️☺️☺️

  • @ManiMani-pp6tr
    @ManiMani-pp6tr 10 місяців тому

    Super mam

  • @jananibaskar6936
    @jananibaskar6936 Рік тому

    Super akka👌👌🙏🙏

  • @shanmugams9730
    @shanmugams9730 Рік тому

    Superb.A very good example like flower and water. I easily understood and started to hear A learning to silence the mind.சொல்ல வருகின்ற விஷயத்தை மிகவும் அருமையாக ஆணித்தரமாக மனம் ஏற்று கொள்ளும்படி பதிவிட்டுள்ளீர்கள். நன்றி வாழ்க வளமுடன்.

  • @narmathabala7986
    @narmathabala7986 Рік тому

    Thank you so much

  • @balajigurusamy1888
    @balajigurusamy1888 Рік тому

    Thankyou mam i added kuku fm and I got offer thank you thankyou thankyou

  • @vijayasudamani7275
    @vijayasudamani7275 6 місяців тому

    🎉குட🎉நன்றி🎉🎉

  • @AstroTVAdidhiyan
    @AstroTVAdidhiyan Рік тому

    Thankyou sister

  • @elizabethrani5609
    @elizabethrani5609 Рік тому

    👌👌👌👍👍

  • @hansijeevi160
    @hansijeevi160 Рік тому

    Good 👍

  • @dhaksshk4664
    @dhaksshk4664 Рік тому +1

    Superb sister 🙏

  • @maheshwareng901
    @maheshwareng901 Рік тому +2

    🙏🙏🙏

  • @jijupattan4511
    @jijupattan4511 Рік тому

    Tq

  • @ZanubaAcader
    @ZanubaAcader Рік тому

    Thanking you sis

  • @kajanajumudeen6278
    @kajanajumudeen6278 Рік тому +1

    Thank you very much sister 👌👌👌

  • @thayatheesan7351
    @thayatheesan7351 Рік тому

  • @guna6538
    @guna6538 Рік тому

    Kuku fm பேசற ஆட்கள் ஸ்கூல் பசங்க மனப்பாடம் பண்ணி சொல்லற மாதிரி இருக்கு ...வேஸ்ட் ..😊

  • @prasannakumar700
    @prasannakumar700 Рік тому +1

    Good 👍👍👍

  • @suseelajeyaram1250
    @suseelajeyaram1250 Рік тому +1

    Thank you mam. It is how to applicable in studying period mam.

    • @nextgenlearning105
      @nextgenlearning105 Рік тому

      If you use iit in studies
      Words becomes visuals
      Understanding maximum level
      So mory ,remembering higher level
      Thinking next level
      Sorry mam just seeing the question I share my experience 🙏🙏🙏

  • @ManiMaran-cbetrader
    @ManiMaran-cbetrader Рік тому

    Super sister

  • @deepikakannappan1405
    @deepikakannappan1405 Рік тому +2

    I am regularly watching ur video .really it's changed me lot.thank you mam

  • @shanthyillangovan7131
    @shanthyillangovan7131 Рік тому +1

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👍🏼👌🏼❤️

  • @pushparajr4421
    @pushparajr4421 Рік тому

    Romba thanks akka...Nalla explanation ka

  • @rohinivenkat4163
    @rohinivenkat4163 Рік тому +1

    Akka pls video on inferiority complex

  • @vinothkumaran3335
    @vinothkumaran3335 Рік тому

    வணக்கம் சகோதரி
    நான் ஓஷோவின் விழிப்புணர்வு புத்தகம் ஒரு முறை படித்தேன்.
    ஏறத்தாழ 5 வருடம் இருக்கும்.
    அந்தப் புத்தகம் என்னைப் படுத்திவிட்டது.
    எனக்கு என்ன ஆச்சரியம் என்றால் நீங்கள் பேசுவது அந்தப் புத்தகமே நேரிடையாக என்னிடம் பேசுவது போல் உள்ளது.
    பொறுத்துக்கொள்ளவும் நான் உங்கள் பேச்சைக் கேட்கும் போது தீர்மானித்துவிட்டேன்.

  • @thiru786
    @thiru786 Рік тому

    நன்றி வாழ்க வளமுடன்

  • @BalaG59
    @BalaG59 Рік тому

    அக்கா இந்த தலைமுறை இளைஞர்கள் டிக் டாக், ரீல்ஸ், இன்ஸ்டாகிராம், வெப்சீரியஸ் இது போன்ற விஷயங்களில் அதிக நாட்டம், ஆர்வம், ஒரு வித போதை மனப்பான்மை கொண்டுள்ளார்கள் இதை பற்றி உங்களுடைய கருத்து

  • @sivaavis8023
    @sivaavis8023 Рік тому

    hello akka.... unga video vaa...epayumea paathruvan ka....en cmnt ku rply panunga ka...na happy ah irupan..😅😄

  • @anandakrish90
    @anandakrish90 Рік тому

    Sis..y u don't speak in ku ku fm.. ur video changes us...in ku ku fm means it will reach at all..God bless you sis. 🙏👍🏻👍🏻....

  • @talentpreetham385
    @talentpreetham385 Рік тому

    Sindikame summa irunda tukam varudu, sister Enna pannala

  • @kanchi_durai
    @kanchi_durai Рік тому

    Learning to silence the mind book not available mam

  • @naseermohammed3788
    @naseermohammed3788 Рік тому

    நீங்க சொல்றது எல்லாம் மனதுக்கு இதமான நிலைய கொடுக்கலாம் ,அது புத்தர் ஓஷோ மாதிரி சும்மா உக்காந்துட்டு இருக்க ஆளுக்கு தான் சரியா வரும். சராசரி மனிதனுக்கு குழப்பத்தை தான் ஏற்படுத்தும், மனிதர்கள் நிகழ்காலத்தையே கடந்த காலத்தின் விளைவுகள் நிகழ்வுகள் மூலம் தீர்மாணிக்கிறார்கள், அது அவர்களுக்கு ஓர் alertness கொடுக்கும், அங்கிருந்து மீண்டும் எதிர்காலத்தை முடிவு செய்கிறார்கள், கடந்த காலம் இல்லாமல் நிகழ்காலமே கிடையாது, நீங்கள் சொல்வது போது தன்னுணர்வு பெறுவதற்கே கடந்த காலத்தின் அனுபவம் தேவையாக உள்ளது.
    உ.தா
    ஒரு பஸ்டான்டுக்கு போறோம் கூட்டம் மிகுதியால் அங்க ஏற்கனவே நம்ம பர்ஸ் திருட போயிவிட்டது, மீண்டும் அதே இடத்திற்கு மற்றொரு முறை செல்லும் போது கடந்த நிகழ்வால் தான் விழிப்புடன் இருப்போம். கடந்த காலத்தை மறந்து விட்டால் ,மீண்டும் அதே நிகழ்வு தான் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

  • @kmsworld4064
    @kmsworld4064 Рік тому

    For a comman man who want to job earn money more money perform well in the job taking care of family how would this be useful??.
    This is the question of every common family man

  • @raguvarangr5499
    @raguvarangr5499 Рік тому

    இச்சிகோ இச்சாயே

  • @Kalyl690
    @Kalyl690 Рік тому

    How can I speak to you Amma, any WhatsApp no. Sachchi bawanai romba kastam thideer thideer indru ennamgal marudu, idapaththi enakku therinji kolonum

  • @sthangaraji9309
    @sthangaraji9309 Рік тому

    வீடியோ வுல பேசுங்க.pls

    • @tharcharbuvazhkai
      @tharcharbuvazhkai  Рік тому +1

      Yes sure👍

    • @sthangaraji9309
      @sthangaraji9309 Рік тому

      @@tharcharbuvazhkai madam... Epavume motivated ha irukardhuku enna pannanum. Apapa down agidren. Pls suggest any tips

    • @sthangaraji9309
      @sthangaraji9309 Рік тому

      @@tharcharbuvazhkai mam. Sigma male type life style pathi solunga.

  • @galattaentertainment452
    @galattaentertainment452 Рік тому

    Hi akka pls your mail id akka ill so diffresion pls help