அடுப்படியில் பெண்கள் அசால்டாக சேமிக்கலாம்/Money saving tipes in kitchen.

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 717

  • @Divyahari536
    @Divyahari536 Рік тому +23

    இன்றிலிருந்து என்னுடைய சேமிப்பையும் ஆரம்பிக்கிறேன் மிக தெளிவான பதிவு மிக்க நன்றி சகோதரி🙏

  • @hemamalinihemamalini9134
    @hemamalinihemamalini9134 Рік тому +49

    அக்கா சூப்பர் கா இது கூட சேமிக்க முடியாமல் தான் நாங்க இருந்தோம் கண்டிப்பா உங்கள பார்த்து நான்கு சேமிப்பின் சகோதரி நன்றி

  • @sindhiyap6459
    @sindhiyap6459 10 місяців тому +24

    சிறுதுளி பெருவெள்ளம் என்பதை அருமையா சொன்னீங்க மா நன்றி அம்மா😊😊😊

    • @tastecooktamil4436
      @tastecooktamil4436  10 місяців тому

      ரெம்பா நன்றி‌ அக்கா.

  • @TrendingHomeCooking
    @TrendingHomeCooking 10 місяців тому +17

    அருமையான டிப்ஸ் அம்மா!இந்த தலைமுறைக்கு அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு!❤

  • @manisworldandcreations
    @manisworldandcreations 9 місяців тому +3

    ரொம்ப நல்ல டிப்ஸ் அம்மா.. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. நானும் இத follow பண்றேன்.. Thank யூ அம்மா

  • @durgadurga4762
    @durgadurga4762 10 місяців тому +6

    இன்று தான் முதல் முறை உங்கள் வீடியோ பார்த்தேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அருமையான பதிவு ஒரு ஒரு தகவலும் பயனுள்ளதாகவும் புதிதாகவும் இருந்தது நன்றி அக்கா நானும் இதேபோல் சேமிக்கிறேன்

  • @sumathivikraman3042
    @sumathivikraman3042 Рік тому +28

    இந்த பதிவு ரொம்ப ரொம்ப அழகா அருமையான பதிவு அம்மா எதிர்கால சேமிப்பு பற்றி தெளிவான விளக்கம் ரொம்ப நன்றி அம்மா ❤❤❤❤️❤️

  • @ushaushaprasanna6658
    @ushaushaprasanna6658 Рік тому +40

    அருமையான ஒரு சேமிப்பு முறையை மிகவும் அழகாக விளக்கிய விதம் அருமை அக்கா.அனைவருக்கும் பயன் தரும்.வாழ்க 🙌🙌🙌

    • @tastecooktamil4436
      @tastecooktamil4436  Рік тому +3

      உங்கள் பாதிவுக் நன்றி. என்னோட எல்ல video பருக்க.

    • @pusupapushpa-ww5tr
      @pusupapushpa-ww5tr 10 місяців тому

      Supper akka

  • @manikandan-df8bj
    @manikandan-df8bj Рік тому +86

    உங்க வீடியோ 1st ஆ பாக்குறேன் அக்கா ரொம்ப மனசு திருப்தியா இருந்தது உங்க பேச்சு என் அம்மா சொல்றது போல இருந்தது ரொம்ப நன்றி அக்கா ❤️🌹நீங்க எப்பவும் நல்லா இருக்கணும் அக்கா

    • @tastecooktamil4436
      @tastecooktamil4436  Рік тому +3

      நீக அம்மாவ பக்குறுக நன்றி தம்பி.

    • @bhavanimuthu9583
      @bhavanimuthu9583 Рік тому +1

      🙏🙏🙏🙏🙏🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @mohammedbaisal9419
      @mohammedbaisal9419 Рік тому

      @@tastecooktamil4436 3

    • @m.apsana9981
      @m.apsana9981 Рік тому

      Super.sister

    • @RAIZELCreations
      @RAIZELCreations Рік тому

      நானும் இத தான் சொல்ல வந்தேன் நீங்க சொல்லி இருக்கீங்க sis நிஜமாவே அம்மா பேசுற மாதிரி இருந்துச்சி

  • @krishnaveni5554
    @krishnaveni5554 4 місяці тому +1

    Unga vedio ipo dhan parthen enaku romba partha udane 2 box eduthu vachten calender saving weekly savingku yarume indha madhiri naladhu sola matanga thanx amma

    • @tastecooktamil4436
      @tastecooktamil4436  4 місяці тому

      Thank you sister keep watching all my videos and support me.share it.

  • @srimonikaallinonechannel7150
    @srimonikaallinonechannel7150 10 місяців тому +7

    அம்மா உங்கள் முயற்சிகள் அனைத்தும் நிறைவேற வாழ்த்துகள் நன்றி😊

    • @tastecooktamil4436
      @tastecooktamil4436  10 місяців тому +1

      Thank you sister and keep watching all my videos.

  • @Maharaja523
    @Maharaja523 2 місяці тому +1

    நீங்க சொன்ன மாதிரி காலண்டர் சேவிங்ஸ் மற்றும் வார சேமிப்பு நான் செய்தேன் மிகவும் அருமை உங்களுக்கு ரொம்ப நன்றி

    • @tastecooktamil4436
      @tastecooktamil4436  2 місяці тому

      Thank you sister, keep watching all my videos and support me.

  • @Radhatailoringvlogs
    @Radhatailoringvlogs Рік тому +12

    சேர்க்க முடியுமானு தோணுச்சுனாலும், நல்ல‌யோசனை தான்.. 💐

    • @tastecooktamil4436
      @tastecooktamil4436  Рік тому +1

      யோசிக்கம்ம முயற்ச்சி பண்ணி பண்ணுக

    • @suganyapalanisamy4740
      @suganyapalanisamy4740 9 місяців тому

      ​@Jothi_Online_Earning_Tamilena job

    • @tamilgardenofficial
      @tamilgardenofficial 8 місяців тому

      முயன்றால் முடியாமல் போகாது முயற்சி வாழ்க்கை உங்கள் கையில் உள்ளதை சேமிக்கலாம்

    • @Selvarani-j9j
      @Selvarani-j9j 4 місяці тому

      Enga please give me details​@Krystal_55

  • @kavicreations2044
    @kavicreations2044 Рік тому +8

    Thanks ma ...nenga sonna savings la 3 mattum kadaipidikiren amma.....unga video romba energetic ah irunthathu....thodarnthu savings pannanum nu yenna wish pannunga ma...🎉

  • @jsathya4034
    @jsathya4034 Рік тому +52

    Intha vediyo yarukulam pudiche eruku.🤩

  • @KumarKumar-xb2tc
    @KumarKumar-xb2tc Рік тому +6

    Nan evalavu Nala sethu vakiren mudiyala Nan inthamathiri try panren akka mudiuthanu pakuren akka thank you

  • @hafeefhaatif3592
    @hafeefhaatif3592 9 місяців тому +2

    அருமையான தகவல் அம்மா...நிச்சயமாக முயற்சி செய்யபோகிறென் ...மிக்க நன்றி

    • @tastecooktamil4436
      @tastecooktamil4436  9 місяців тому

      All the best sister, keep watching all my videos. thank you

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Рік тому +13

    நல்ல யோசனை தான். எனக்கு காலண்டர் முறை தான் கடை பிடிக்க முடியும். பெண்கள் பத்து செவ்வாய் இருபது இந்த முறையில் வாரக் கடைசியில் 210 ரூபாய் தான் வரும். நீங்கள் 80 ரூபாய் என்கிறீர்கள். கணக்கு உதைக்கிறதே. ஆனாலும் அற்புதமான யோசனைகள்.

  • @aishwaryaviswanathan1300
    @aishwaryaviswanathan1300 Рік тому +6

    Super akka,ithuvaraikum evalo UA-cam channel paathu irukan but vara income vachi oru middle class pengal epadi money 💰 save panaun oru idea neenga kodhuthingah, thank u so much akka

  • @SangeethaSangeetha-r1q
    @SangeethaSangeetha-r1q Рік тому +3

    Thank you amma unga savings romba super ra iruku amma🎉 niga sonna 3 type savings nanum panna poren athuku ninga wish pannuga amma

  • @MadasamyMadasamy-g1c
    @MadasamyMadasamy-g1c 3 місяці тому

    நன்றி அக்கா 🙏❤️ரொம்ப உபயோகமா இருக்கும்🙏🙏

  • @nithyasathiyaseelan4940
    @nithyasathiyaseelan4940 11 місяців тому +4

    அக்கா இந்த வீடியோ நா 1st டைம் பாக்குரேன் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நானும் இதே மாதிரி ட்ரை பண்ணி பாக்குரேன்

  • @vimaladhandapani3046
    @vimaladhandapani3046 3 місяці тому +27

    நீங்கள் கூறிய கருத்து மிகவும் நல்லது தான் ஆனால் எங்களை போல் குடிகாரர்கள் இருக்கும் வீட்டில் தினம் தினம் திருடு போய் விடுமே என்ன செய்வது நீங்களே கூறுங்கலே......

    • @tastecooktamil4436
      @tastecooktamil4436  3 місяці тому +6

      என்ன செய்றது சிஸ்டர் நீங்க எதுனாலும் உங்களுக்கு அடிக்கடி புழங்காத இடத்துல ஆனாலும் காசு சேர்த்து வையுங்கள் சிஸ்டர்.

    • @ezhilmathi3211
      @ezhilmathi3211 2 місяці тому +1

      Appo thunikkadila vaiyunga mmm

    • @revathia-v1k
      @revathia-v1k Місяць тому +1

      Post office la weekly once and monthly once podunga....
      Next Rd podunga amount plus intrest Kidaikum...

    • @Entertainment-dl4pz
      @Entertainment-dl4pz 9 днів тому

      😂😂

  • @sekarsuganthi1273
    @sekarsuganthi1273 4 місяці тому +4

    Calander savings idea super ❤😊

  • @AnnaduraiA-px5gy
    @AnnaduraiA-px5gy Рік тому +4

    இது நல்ல சேமிப்பு so நல்ல டிப்ஸ் very good ideya👌

  • @jayashree2496
    @jayashree2496 10 місяців тому +2

    Semma super pathiuv Ellarukum miga mukkiyamana pathiuv super mam

  • @kausalyakumar374
    @kausalyakumar374 3 місяці тому

    Daily we have to save then, like daily 1 rupee increased by double.
    Next weekly 10, 20 increased double daily.
    Daily shopping changes and monthly 500...so u are saving every day. Great🎉🎉🎉

  • @banurafi8518
    @banurafi8518 Рік тому +5

    அருமை மிகவும் அருமை அம்மா நான் முயற்சி செய்கிறேன்

  • @mallikakarthikeyan5039
    @mallikakarthikeyan5039 Рік тому +4

    உங்கள் பதிவு மிகவும் அருமை நானும் இதே போல பின்பற்றுவோன்

  • @hemalathasathiapragash3116
    @hemalathasathiapragash3116 Рік тому +4

    Super ma Nan evalo u tube vedio pathu irukan ithu romba useful ah iruku Nan new beginniner for family oru individual women ah romba useful iruku ma romba thanks unga kita irunthu Nan 3 tips eadukaran ma romba nandri

  • @Akila302
    @Akila302 11 місяців тому +2

    ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏 கண்டிப்பா நா செமீ ப் பே ன் 🙏🙏🙏

    • @tastecooktamil4436
      @tastecooktamil4436  11 місяців тому

      All the best sister and keep watching all my videos.

  • @harrietsam5923
    @harrietsam5923 Рік тому +5

    மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி அம்மா

  • @dharshinidharshan3014
    @dharshinidharshan3014 10 місяців тому +2

    Super sister unga video nan ippatha first time pakkuren inemey nanum ithey pola panren❤❤❤

  • @lalithalaxmanan9149
    @lalithalaxmanan9149 8 місяців тому +2

    Super ma naanum innaiyila irunthu intha mathiri semikka muyarchi panrean ma thank you

  • @HappyAtom-tz2dv
    @HappyAtom-tz2dv 4 місяці тому +1

    Akka nanum ipdirhanka kasu sethu vachiuiruken nanu epothumme vachu irupenka romba thanks ka❤

  • @yazhvizhisworld11
    @yazhvizhisworld11 5 місяців тому +2

    Calendar saving super tip naanum try panna poren

  • @SumathiKrishnan-i2c
    @SumathiKrishnan-i2c Рік тому +1

    அருமை தோழியே பெண்கள் சேமிப்பு

  • @kamalakishore4716
    @kamalakishore4716 Рік тому +7

    Super tips for savings ma. I am going to start today. Thank you so much 🙏

  • @smilyqueen991
    @smilyqueen991 Рік тому +2

    Super akka, romba usefullaana video, indha maariyella semikkamudiyumaanu aenakku idhu varaikku theriyadhu, unga video moolama therinjikkitte, romba romba nanri.

  • @parimala2718
    @parimala2718 8 місяців тому +1

    Vera level savings Neeinga nalla erukkanum.

  • @KumarKumar-xb2tc
    @KumarKumar-xb2tc Рік тому +5

    4Tips super akka thank you akka nanum try panren akka

  • @vijayalakshmis7504
    @vijayalakshmis7504 Рік тому +6

    First time unga channel video parthen and subscribe panniten...romba etharthamana money saving tips...nannum start panniten sis...thanks for you useful and valuable video...🙏

  • @shanmugapriya8763
    @shanmugapriya8763 5 місяців тому +1

    Super sister unga efforts in explanation super Saving tips follow panren ithu simple and easy ya erukum

  • @sadhalifestyle-123
    @sadhalifestyle-123 Рік тому +1

    Nanum inaike start pandren ma enoda savings thanks ma

  • @ThiruChellam
    @ThiruChellam 9 місяців тому +1

    Vera level akka kandippa use agum....❤

  • @KUNGUMAVISHNU-e9f
    @KUNGUMAVISHNU-e9f 3 місяці тому +1

    Akka Romba super❤😊

  • @PradeebanPradeep-d2h
    @PradeebanPradeep-d2h 10 місяців тому

    சூப்பர் அக்கா ❤ நாணும் இதை கடைப்பிடிக்கிறேன்

  • @nirmalat3878
    @nirmalat3878 10 місяців тому

    நல்லதே நடக்கும் உடம்புக்கு எதுவும் வரவேண்டாம் ‌ நல்ல ஐடியா

  • @Keerthi-k6n
    @Keerthi-k6n 9 місяців тому +1

    Akka unga video pathu nanum try panran Akka thanks❤❤

  • @anuravi1519
    @anuravi1519 3 місяці тому +1

    Nice video, till now I don't know about this all its gives me motivations I'll try this thank you!!

  • @Arul_tharum_deivangal
    @Arul_tharum_deivangal 8 днів тому

    🎉🎉🎉🎉i really thank u this is gooo idea for every home maker

  • @MithranV-g5o
    @MithranV-g5o 6 місяців тому +3

    Super idea akka I will try

  • @jayalakshmi4581
    @jayalakshmi4581 Рік тому +1

    First time parkkuren sister nalla pathiv u super

  • @mrubendra2828
    @mrubendra2828 10 місяців тому +5

    Veetula kodutha thana save panna mudiyum

    • @tastecooktamil4436
      @tastecooktamil4436  9 місяців тому

      உங்கள்ல முட்டிள்ச் வேலைக்கு போங்கா தம்பி.

  • @djtamizaa6998
    @djtamizaa6998 3 місяці тому +1

    Super tips iam follow akka ❤

  • @parvathysubbaiya8472
    @parvathysubbaiya8472 6 місяців тому +1

    Superana tips mudenthavarayel follow panalam i wil dry

  • @senthamilselviD-et1wk
    @senthamilselviD-et1wk Рік тому +1

    Romba nalla iruku amma nanum try pandren kandeepa

  • @Onlynaturalbeauty
    @Onlynaturalbeauty 6 місяців тому +2

    Super sister very useful information I like it

  • @eswarimuthu4730
    @eswarimuthu4730 Рік тому +5

    Ungaloda calander savings super nannumatha try pantren sister

  • @abinayadhamodharan4304
    @abinayadhamodharan4304 6 місяців тому +1

    Good idea .. This month try panren

  • @SarumathiGurumoorthy-qb6sg
    @SarumathiGurumoorthy-qb6sg Рік тому +1

    உங்க வீடியோ எல்லாருக்கும் பயன் உள்ளதா இருக்கும் ❤️👍

  • @veeraladdu8153
    @veeraladdu8153 Рік тому +1

    Tq akka enakku oru nalla vazhi kattiyirukkinga

  • @sunithabaisunithabai7984
    @sunithabaisunithabai7984 5 місяців тому +1

    Very useful tips thank you so much

  • @HappyAtom-tz2dv
    @HappyAtom-tz2dv 4 місяці тому +1

    Akka ninga solra marithanka nanu eduthu vaipen papa kadaiku ponaka 10 rupees eduthuduvaka mitai vanga❤❤❤❤❤

  • @ramumohanth5543
    @ramumohanth5543 Рік тому +2

    🎉rompa use full akka

  • @nathiyagopi5008
    @nathiyagopi5008 3 місяці тому

    Nanum ini try pandren sister

    • @tastecooktamil4436
      @tastecooktamil4436  3 місяці тому

      All the best sister and keep watching all my videos.plz share this video

  • @subasuba6747
    @subasuba6747 5 місяців тому +1

    Sema sister nalla idea thank you sister

  • @priyasaravanan9599
    @priyasaravanan9599 8 місяців тому

    சூப்பர் மா. நான் செய்ய போகிறேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. காலண்டர் சேமிப்பு கடைக்கு போன மீதி.🌹

  • @revathirevathi5404
    @revathirevathi5404 Рік тому +2

    Super super sister nanum try panren

  • @vanivani6948
    @vanivani6948 Рік тому +4

    Correct romba usana tips super sister❤

  • @Sathya-n9r
    @Sathya-n9r 3 місяці тому

    Nanum semikkara akka ❤ super

  • @GajendranGaja-m7f
    @GajendranGaja-m7f Рік тому +2

    Super tips Amma naan following

  • @muthukannan1224
    @muthukannan1224 Рік тому +4

    Super sister. Yatharthamana peassu

  • @mohamedriswan57
    @mohamedriswan57 Рік тому +2

    அருமை ரொம்ப நன்றி

  • @tamilgardenofficial
    @tamilgardenofficial 8 місяців тому

    சூப்பரான டிப்ஸ் சிஸ்டர்

  • @jkeerthikakeerthi6663
    @jkeerthikakeerthi6663 Рік тому +1

    Super Amma nandri i will try to calendar savings Amma

  • @tamilselvi6004
    @tamilselvi6004 6 місяців тому +1

    Good savings thnx for 💡idea

  • @Mahaeswari-v7w
    @Mahaeswari-v7w Рік тому +2

    Super akka Neenga Vera level 👌 thanks akka very useful akka

  • @domnicxavier6096
    @domnicxavier6096 8 місяців тому +1

    Thank you sister 🙏

  • @sivasakthi-fp4tx
    @sivasakthi-fp4tx Рік тому +2

    அம்மா அருமை❤❤

  • @mahalakshmi3147
    @mahalakshmi3147 8 місяців тому

    Sister iam watching first time your vedio is very super idea ❤

  • @moorthimoorthi1128
    @moorthimoorthi1128 10 місяців тому +1

    Akka romba useful video super akka

  • @vasanthamullai851
    @vasanthamullai851 Рік тому

    Naanum unga video paarthu thaan calander saving seigiren 2 month

  • @mahisathya5941
    @mahisathya5941 Рік тому +2

    I like this video tql sissy

  • @fslegends3082
    @fslegends3082 Рік тому +13

    Akka neega vera level akka ❤

  • @priyavaasupriyavaasu632
    @priyavaasupriyavaasu632 Рік тому +5

    Superb amma... Inime try pandren kandippa...

  • @natarajr2421
    @natarajr2421 5 днів тому

    Super.amma❤

  • @PriyaMuthu-q5q
    @PriyaMuthu-q5q 9 місяців тому

    Thank u so much
    Na ippove ipdi saving panna poren sis Thank u ❤

  • @smstudio8543
    @smstudio8543 Рік тому +2

    Super ideas nanum seyya poren amma

  • @sivanagakumariv4080
    @sivanagakumariv4080 Рік тому +5

    Thank you Amma🙏👌👍👏👏...

  • @SujiRameshSujiRamesh
    @SujiRameshSujiRamesh 4 місяці тому

    Super tip 😊😊😊🎉❤ i like it

  • @senthilananthi260
    @senthilananthi260 11 днів тому

    Super system nanum try pandra ma

  • @MohanaT-qs8cf
    @MohanaT-qs8cf 5 місяців тому

    Arumai

  • @veerothayam
    @veerothayam Рік тому +1

    மிகவும் அழகான தகவல்

  • @navaneethaharie4216
    @navaneethaharie4216 9 місяців тому +1

    Super amma😊

  • @balaramank3370
    @balaramank3370 3 місяці тому

    Super akka I will also try

  • @chellakilli6616
    @chellakilli6616 Рік тому +2

    அருமையான பதிவு.. வாழ்த்துக்கள் அம்மா 🎉🎉

  • @tanshikam5305
    @tanshikam5305 9 місяців тому +1

    Super ma

  • @vennilasethu9940
    @vennilasethu9940 5 місяців тому

    சூப்பர் ❤

  • @melpadivellore4473
    @melpadivellore4473 3 місяці тому

    Tq so much ma