1st VEHICLE - ROYAL ENFIELD | VINTAGE BULLET SALES @ 26/11/2022 |

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 45

  • @forfellowcitizens4263
    @forfellowcitizens4263 Рік тому +2

    பிரவீன் …
    உம் தொழிலை விட
    உம் உயர்ந்த பண்பு
    இந்த சிறு வயதில்…
    மிக விரைவில் பெரிய மனிதராக வருவீர்..
    நல்வாழ்த்துக்கள்🎉

  • @SaravanaKumar-gg6ic
    @SaravanaKumar-gg6ic Рік тому +3

    சூப்பர் நண்பா வாழ்த்துகள் மதுரை சரவணன் எனக்கும் ஒரு வன்டீ வேனும் நண்பா மாடல் 1980 லோ மாடல் வேனும்

  • @samayalkattutv5495
    @samayalkattutv5495 Рік тому +2

    You are very kind & humble person I ever met...❤️

  • @Tamil69973
    @Tamil69973 Рік тому +3

    பிரவீன் அருமையான விலை இப்படி தான் நாங்கள் எதிர் பார்க்கிறோம் விலை குறைவாக

  • @K.A_1997
    @K.A_1997 Рік тому +1

    2023....Thalaiva waiting 🔥🔥

  • @rajeshrajesh720
    @rajeshrajesh720 Рік тому +1

    Bro eventuku 2006 model konduvaralama

  • @syedabbas1163
    @syedabbas1163 Рік тому +1

    Nice message bro. So kind person

  • @saravanakumarv7821
    @saravanakumarv7821 Рік тому +1

    Bullet மோகத்தில், நானும் வாங்கணும், அப்பதான் எனக்கு மதிப்பு என்று எண்ணி, EMI வாங்கி,due கட்டமுடியாம second market குவிந்து கிடக்கும். Bullet மேல இருந்த மதிப்பை தற்கால புதிய bullet நாசமாக்கிவிட்டது. இதுல,silencer மாத்தி போட்டு ஓட்டினால், பழைய bullet performance வந்து விடும் என்று ஒரு கூட்டம், அலப்பறை விடுது. பூனை வரி போட்டால் புலி ஆகாது. Model and modify பண்ணுறேண்ணு RE company காரன், தெலுங்கு டப்பிங் படத்துல ஸ்டண்ட் சீனில் வரும் பாரு, பல கலர் புல்லட், அது மாதிரி டிசைன் பண்ணி இருக்கான். நான், ஓல்டு ரியல் கிளாசிக், deluxe, machismo ஒட்டிய நபர். அந்த அனுபவமே,தனி சுகம். இப்ப உள்ள ட்ரெண்ட், நான் கடனாளியாகி, கூட சொக்காலி ஆகவேண்டும் என்ற மனநிலை வந்து விட்டது. பிரவீன் ப்ரோ, உங்க advice excellent. நேர்மையான சம்பாத்தியம், தன் நிலை உணர்ந்தவர்கள் ஒரு தடவைக்கு, பல முறை யோசிப்பார்கள். பைனான்ஸ் காறன், வீட்டுக்கு வந்து, EMI கட்டவில்லை என்று திட்டுவதும், வண்டியை தூக்கி செல்வதும் சிலருக்கு பழகி போய்விட்டது. புரிஞ்சா சரி. இப்ப, bullet on road price, 2.40 lakhs. I don't think,it's worth. Within short period, rusting, fading, other technical problem arises. Great fun is " no kick start rather no kicker" battery " down" means your bullet down.. down. நடுவழியில் கோவிந்தா... கோவிந்தா.

  • @aathavan0076
    @aathavan0076 Рік тому

    Yamaha rxz kedaikuma bro evlo price???

  • @shahulhameed-nellai
    @shahulhameed-nellai Рік тому

    Fc and insurance till 2018 ??? Or 2028 ???

  • @sivujp5022
    @sivujp5022 Рік тому

    Bro pyx 774 Blue colour delux 1982 model ungala kandupudikaa mudiyumaa enga appa vodaa vandi..

  • @sul7659
    @sul7659 Рік тому

    Neega grow up avurathey ungga honest than bro...keep it up

  • @srigaruda5445
    @srigaruda5445 Рік тому +3

    அந்த காலத்தில் bullet என்றாலே தனி மதிப்பு.இப்ப .........

    • @Tamil69973
      @Tamil69973 Рік тому +1

      இப்பவும் நல்ல மதிப்பு தான் vintage bullet lover

    • @srigaruda5445
      @srigaruda5445 Рік тому

      @@Tamil69973 ok sir.

  • @mr.chemist8874
    @mr.chemist8874 Рік тому

    Yes brother spares high ah than solranga so ninga solra antha kammiyana place ah yengalukkum sollalaam la.....

  • @vimalvrk6356
    @vimalvrk6356 Рік тому +1

    Anna company diesel bullet iruka

  • @kingdemon.6999
    @kingdemon.6999 Рік тому

    Handle Bar 4000 Rs ku yellam sales panranga bro, ketta 0% Vibration nu oruttu ranga.

  • @user-Thiruadavallan
    @user-Thiruadavallan Рік тому

    ப்ரோ சூப்பர்

  • @vadivelgayathri1012
    @vadivelgayathri1012 Рік тому

    Bro intha seet kidaikuma

  • @aravindhmurugan400
    @aravindhmurugan400 Рік тому

    Jii videola onga voice vida background music romba adigama iruku

  • @somireddybramhareddy6819
    @somireddybramhareddy6819 Рік тому

    Cost bro

  • @surendhargtyhh5603
    @surendhargtyhh5603 Рік тому

    2023 ungalda bullet edukkuren service m angaye ok bro..

  • @karthikkarthik7974
    @karthikkarthik7974 Рік тому

    👌💯Super bro Thanks you 👍

  • @musharaf.s5306
    @musharaf.s5306 Рік тому

    Bro milage epadi bro?

  • @dineshdeen5704
    @dineshdeen5704 Рік тому

    Ok

  • @yogeshs5520
    @yogeshs5520 Рік тому

    Waiting for yezdi 🚀

  • @venky1485
    @venky1485 Рік тому

    Good advice bro

  • @shanmugamsss5478
    @shanmugamsss5478 Рік тому

    👍👍👍👍👍👍

  • @SivaKumar-oc7jr
    @SivaKumar-oc7jr Рік тому

    Bro jawa eruka?

  • @HifLiyasVlogss
    @HifLiyasVlogss Рік тому

    Super

  • @balachander3007
    @balachander3007 Рік тому

    Super bro

  • @mallimalli2388
    @mallimalli2388 Рік тому

    Bro Java video pls

  • @ARULMCOCARULMCOC
    @ARULMCOCARULMCOC Рік тому

    🔥🔥🔥

  • @raghavarebel7372
    @raghavarebel7372 Рік тому

    Iam from thirupati

  • @ajithpallavi2003
    @ajithpallavi2003 Рік тому

    Nice bro ✨

  • @jeisonraj2980
    @jeisonraj2980 Рік тому

    Need

  • @vigneshon2010
    @vigneshon2010 Рік тому

    Missed length video

  • @raghavarebel7372
    @raghavarebel7372 Рік тому

    Hi. Bro.

  • @mindblocking1465
    @mindblocking1465 Рік тому +1

    Iam the first like bro

  • @leosmanicc
    @leosmanicc Рік тому

    I'm second like bro