தாம்பத்தியம் பாவம் என நினைத்த கணவர்! வசியம் செய்த சாமியார்.. Counselor Jayzen | Jayzen Interview

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 47

  • @rowarss781
    @rowarss781 6 місяців тому +21

    சார் ஒருவரைப் புரிந்து கொண்டு பிறகு அவர் வழியில் சென்று அவரை திருத்துவது எவ்வளவு கஷ்டமான வேலை நீங்கள் அதை சுலபமாக செய்து திருந்த வைத்து விட்டீர்கள் நன்றி ஹரி நீங்களும் இடை இடையே நல்ல கேள்வி கேட்டு சிரிக்க வைத்ததற்கு நன்றி கருப்பு சட்டை போட்டதால் புரியுது ஐயா பெரியார் அந்த காலத்திலேயே சாமியார்களை நம்பாதே என்று அருமை சார் நன்றி

    • @punitharaju9204
      @punitharaju9204 5 місяців тому

      ஷ❤😊யூயூட்யுழர் பிரபி

  • @sureshramalingam362
    @sureshramalingam362 Місяць тому +1

    வேற லெவல் சார்....அற்புதமான பதிவு❤🎉

  • @subbarajraj4078
    @subbarajraj4078 6 місяців тому +2

    முக்தி அடைவதின் பெயரில் எதையாவது போய் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்ற கருத்தும் தன் தவறுகளை உணர்ந்து தான் தெளிவாக சென்றால் அதுவே முக்தி என்ற கருத்து மிகச் சிறப்பானது

  • @janakik.janaki4686
    @janakik.janaki4686 6 місяців тому +3

    இவர் Psychiatrist ஆ?மிகவும் உபயோகமான நேர்காணல். சாமியார்களை தேடி போகக்கூடாது. ஐயா பேசியது அருமை.

  • @jenishaledishya2780
    @jenishaledishya2780 6 місяців тому +6

    நல்லபடியாக பணியில் அமர்ந்து தன் குடும்பத்தை காக்க வேண்டும்

  • @anij583
    @anij583 6 місяців тому +5

    Anchor improved a lot.Applause to the team.👏👏👏

  • @selvamselvam8251
    @selvamselvam8251 6 місяців тому +1

    அய்யாசொல்வதுமுற்றிலும்உண்மை

  • @kamalasekhar4438
    @kamalasekhar4438 6 місяців тому +2

    Sir you are really amazing many things I am able to realize

  • @sagayarani.ptherani4501
    @sagayarani.ptherani4501 5 місяців тому +2

    ஈஷா மையத்தில் இப்படித்தான் சொல்லிட்டு இருக்கான் குழந்தை பெத்துக்க கூடாது கணவனோடு சேரக்கூடாது நிறைய பேர் நான் பார்த்து இருக்கேன்

  • @abiramiraman1991
    @abiramiraman1991 6 місяців тому

    End speech was really good ❤

  • @albertaruumainathan6191
    @albertaruumainathan6191 5 місяців тому

    Prelude piece of music is really good and your sharing is as well.

  • @saibaba14235
    @saibaba14235 6 місяців тому +2

    If you like this anchor patience put a like makkalae

  • @yaminisivaram6496
    @yaminisivaram6496 6 місяців тому +2

    Last line of Episode from Hari simply superb 😂

  • @brindhab3398
    @brindhab3398 6 місяців тому +1

    Vera level council sir

  • @veronicarowenaselvarajah2524
    @veronicarowenaselvarajah2524 6 місяців тому

    Well said Jayzen sir!

  • @BarbaraPhilomina
    @BarbaraPhilomina 6 місяців тому

    Hari, finishing touches 😂😂😂😂😂❤

  • @shaikhmuhyiddin4265
    @shaikhmuhyiddin4265 6 місяців тому

    Beautiful. many are into this need to be rescued.

  • @anandstone8429
    @anandstone8429 6 місяців тому

    Sir super unga yella video um pakuran never miss sir your the great life padam ❤

  • @aboveandbeyound9605
    @aboveandbeyound9605 6 місяців тому

    Very good you rescued him from those frauds

  • @gmegarajan
    @gmegarajan 6 місяців тому +1

    தொழர்......
    இதேபொல் சாமியாரிடம் வசியப்பட்ட என் நன்பரை
    திருத்த கோவைக்கு சென்ற மாமியாரிடம் என் நன்பர் வசியபட்டு விட்டார்
    இப்பொழுது அவர் மனைவியின்
    அம்மாவுடன் கோவையில் குடும்பம் நடத்திக்கொண்டிருக்கிரார்
    அவரை எப்படி திருத்துவதென்றே தெரியவில்லை
    என் நன்பரின் மனைவி சென்னை கிண்டியில் ஒர் தொழிர்சாலையில்
    வேலை பார்த்துக்கொண்டு குழந்தைகளை வலக்கிரார்கள்...
    நல்லவேலை அவரது தாய் வீடு ஒன்று சென்னையில் இருந்ததால்
    வாடகை தொல்லை இல்லாமல் வாழ்ந்துக்கொண்டிருக்கிரார்கள்.......

  • @ram-ym2mo
    @ram-ym2mo 6 місяців тому

    Thank you so much both and Nakkeeran team much needed video in today's whatapp spiritual pulling. What if that guy taking children's with him too to Ashram or spiritual place? Can you pls talk about that too.

  • @rajitg3906
    @rajitg3906 6 місяців тому +1

    Hariharasudhan, You are so funny 😂😂

  • @NiharaMubeen-ei4gl
    @NiharaMubeen-ei4gl 6 місяців тому

    🎉excellent reality

  • @GPR.LOGESH
    @GPR.LOGESH 6 місяців тому

    It is true

  • @a.jesuraajanpriyatharshini4019
    @a.jesuraajanpriyatharshini4019 6 місяців тому +1

    En purusan maddi 10 years aachu thirunthala pen mukathila mulipathe pavamam 6 month baby udan vidu poyachu i am single mother

  • @kumaran4022
    @kumaran4022 6 місяців тому

    சுய parisodhanai is first nice to hear

  • @morattusingle499
    @morattusingle499 6 місяців тому +3

    யாரா இருக்கும் அந்த சாமியார்?? 🤔🤔🤔

  • @padmaarun4717
    @padmaarun4717 6 місяців тому +5

    Avar yarunu solli urrundha nalla irrukum😅

  • @sureshg4039
    @sureshg4039 6 місяців тому +1

    Some unusual background noises.

  • @vennilamaths73
    @vennilamaths73 5 місяців тому

    I want counseling. நக்கீரன் குழு help me

  • @EstherJeyakumari
    @EstherJeyakumari 6 місяців тому +1

    VOlume vaithalum clear ah ketkavillai

  • @priyamurali731
    @priyamurali731 6 місяців тому

    ஐயா நிறைய பேர் இப்படி தான் சாமியார் வேஷம் இல்லாமலேயே இப்படித்தான் இருக்கிறார்கள் அவர்களும் திருந்தட்டும் 😅

  • @vanitharamachandran
    @vanitharamachandran 6 місяців тому

    🙏

  • @veronicarowenaselvarajah2524
    @veronicarowenaselvarajah2524 6 місяців тому

    Such a cute ending 😂

  • @PriyaSSK8
    @PriyaSSK8 22 дні тому

    இவர்கிட்ட பேச முடியுமா? Contact details pls

  • @eugene6907
    @eugene6907 6 місяців тому

    I think one picture is there.chiddamparthil oru appusamy.i know one person like this.after watching the movie i thought many r like this.but family is pavam

  • @Rajita_Kitchen
    @Rajita_Kitchen 6 місяців тому

    Is it Jaggi or Nithyanandha?

  • @janakik.janaki4686
    @janakik.janaki4686 6 місяців тому

    அந்த சாமியர் எந்த ஊர். அவர் யார்?

  • @sahulravuthar4069
    @sahulravuthar4069 6 місяців тому

    மன பிரழ்வு போல

  • @sasidevimani
    @sasidevimani 6 місяців тому

    Isha maiyam than, nanum ithe problem than face panran, en husbandum ipdithan aitaru. Naga 16 months ahe pirinchi valorom.
    Avaru vera veetla nanum en pasangalum vera veetla divorce akamaye valarom. Isha vittu vanga senthu valalam solran. Ana avari isha than venumnu thaniya valraru

    • @ramyasukumar785
      @ramyasukumar785 6 місяців тому +1

      Evarukita counseling kutitu ponga pls

  • @sandrasilver4554
    @sandrasilver4554 5 місяців тому

    Maharaj a Hindi language movie on Netflix depicts such true stories in 1800s

  • @viddeosurfer
    @viddeosurfer 6 місяців тому

    These psychology episodes are very interesting hope they are not cooking up some shit!!! Reality is more thrilling than script usually

  • @riolog-zc2ur
    @riolog-zc2ur 6 місяців тому

    Nammai saripaduthikolvathu spiritual !!! Goodd point. Appo eathukku organized agent heaven hell !!! Sutha waste

  • @bhavanibhavani7112
    @bhavanibhavani7112 6 місяців тому

    😂😂😂😂😂😂😂