உங்களுடைய இந்த பணி மேலும் சிறக்க வாழ்த்துகள். தங்களது பணியால் இறைவன் அருள் கொண்டு பல குடும்பங்கள் நிம்மதியாக வாழும் சூழ்நிலையில் அந்த புண்ணியம் தங்களுக்கும் குடும்பத்தாருக்கு சேரும் .
ஐயா கணவன் மனைவி இவர்களுக்குள் நடக்கும் பிரச்சினைகள் அதனால் ஏற்படும் மணமுறிவு , கணவன் ஒரு இடத்திலும் மனைவி ஒரு இடத்திலும் வாழும் போது ஏற்பட்ட பிரச்சினைகளால் ஏற்படும் மணமுறிவு பற்றி பேசவும் . அடுத்து ஒரு பெண் பணியாற்றும் இடங்களில் ஒரு ஆண் திருமணமான பெண்களை கவர என்ன என்ன வித்தைகளை பயன்படுத்துகிறார் அதனால் அந்த பெண்ணின் திருமண வாழ்க்கையில் என்ன என்ன பிரச்சனை தோன்றுகிறது என்பதை பற்றி பேசவும் . அடுத்து இக்காலத்தில் காதல் திருமணம் செய்தவர்கள் உடனடியாக விவாகரத்து நோக்கி ஓடுவது ஏன் என்பதை பற்றி பேசவும் .
காதல் திருமணம் ஆனவர்கள் நிறைய எதிர்பார்போடு வந்திருப்பார்கள். சின்ன சின்ன சண்டைகள் மனபூசல்கள் வந்தாலும். பொறுமையாயிருப் பதில்லை. கணவன் மனைவி உறவு புரிதல் இல்லை. சண்டைகள்தீர்க்க பெரியவர் இல்லை. விட்டுக்கொடுக்கும் பழக்கம் இல்லை.
Sir such an exclusive interview...same my life and fi ally i got ans why some issues happend and y happend in my life....but still i m struggling....If any possibility i m ready to give an interview
சார் நாங்க வைக்கும் வக்கீல் எதிர் தரப்பினர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு எங்களுக்கு தெரியாமல் எங்களை தோர்கடிக்கிறார்கள் டபுள் கேம் ஆடுபவர்களைப் பற்றி என்ன சொல்லலாம்
உங்களுடைய இந்த பணி
மேலும் சிறக்க வாழ்த்துகள்.
தங்களது பணியால் இறைவன் அருள் கொண்டு
பல குடும்பங்கள் நிம்மதியாக வாழும் சூழ்நிலையில் அந்த புண்ணியம் தங்களுக்கும் குடும்பத்தாருக்கு சேரும் .
எல்லாப் புகழும் இறைவனுக்கே!
ஹலோ சார் உங்களுடைய பேச்சைக் கேட்டேன் நான் மன வருத்தத்தில் இருக்கின்றேன் எனக்கு உங்களுடைய ஆலோசனை தேவைப்படுகிறது
சில கணவன்மார்கள் அம்மா பிள்ளையாக இருக்கிறார்கள்
I faced the same questioning issies with my husband.always questioned for everything. He was an accountant.
வேற வழி குடும்பம் நடத்தி தானே ஆகனும்
Ivar kita counselling ponga
Ella prechaneyum easya thithuvekararu jayzen sir. Super
ரொம்ப அருமையான பதிவு 👌🏿👌🏿👌🏿👏👏👏
Uncle super ungha pechi ketka yenghaluku oru telivu varathan seiyuthu keep it up uncle 😊
உங்களுடைய பதிவு வாழ்வில்புது மகிழ்ச்சி
👌👌sari. Your advice 👌jayze. First person. Taking answer me. Solluson👌God bless🙏
ஐயா கணவன் மனைவி இவர்களுக்குள் நடக்கும் பிரச்சினைகள் அதனால் ஏற்படும் மணமுறிவு , கணவன் ஒரு இடத்திலும் மனைவி ஒரு இடத்திலும் வாழும் போது ஏற்பட்ட பிரச்சினைகளால் ஏற்படும் மணமுறிவு பற்றி பேசவும் .
அடுத்து
ஒரு பெண் பணியாற்றும் இடங்களில் ஒரு ஆண் திருமணமான பெண்களை கவர என்ன என்ன வித்தைகளை பயன்படுத்துகிறார் அதனால் அந்த பெண்ணின் திருமண வாழ்க்கையில் என்ன என்ன பிரச்சனை தோன்றுகிறது என்பதை பற்றி பேசவும் .
அடுத்து
இக்காலத்தில் காதல் திருமணம் செய்தவர்கள் உடனடியாக விவாகரத்து நோக்கி ஓடுவது ஏன் என்பதை பற்றி பேசவும் .
காதல் திருமணம் ஆனவர்கள் நிறைய எதிர்பார்போடு வந்திருப்பார்கள். சின்ன சின்ன சண்டைகள் மனபூசல்கள் வந்தாலும். பொறுமையாயிருப்
பதில்லை. கணவன் மனைவி உறவு புரிதல் இல்லை. சண்டைகள்தீர்க்க பெரியவர் இல்லை. விட்டுக்கொடுக்கும் பழக்கம் இல்லை.
Like that, divorced ladies are also behaving badly in the office to attract married male colleagues. Pls give advice for them also.
80% udal uruvu,20% purithal illai.ithu rendum la onnu iruntha kooda adjust panitu poiduvanga pengal aangal illa na avolo dhan.
99.9% udal urava sariya theriyathu.pengal udal uravu panna 1hour mela irukanum athula anbu athigama iruntha mattum dhan udal uruvu athiga needikum,organic unavu athigam saapudanum
Sir nenga solra vitham super
Sir your advice and way of approaching the others problem was amazing....I really admire to hear every words you are speaking about the problems
Real Advice.
Thank you.
Extraordinary truths of life. Excellent interview.
100%unmai niraya gents eppadithan
எப்போதுமே பொய் சொல்லக்கூடாது
இது நல்லது
How these sessions fails please explain
Super sir
Sir, past week neenga unga show illa.
Sir such an exclusive interview...same my life and fi ally i got ans why some issues happend and y happend in my life....but still i m struggling....If any possibility i m ready to give an interview
Super
ஹலோ சார் உங்களுடைய பேச்சைக் கேட்டேன் நான் மன வருத்தத்தில் இருக்கின்றேன் எனக்கு உங்களுடைய ஆலோ 10:50 சனை தேவைப்படுகிறது
Ivara epidi contact pannarathuu
We need counsel for my father😢
Ur dad is with u ah ma
சார் நாங்க வைக்கும் வக்கீல் எதிர் தரப்பினர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு எங்களுக்கு தெரியாமல் எங்களை தோர்கடிக்கிறார்கள் டபுள் கேம் ஆடுபவர்களைப் பற்றி என்ன சொல்லலாம்
Occupational inbuilt hasards
👍👍👏👏
ஹலோ சார் உங்களுடைய பேச்சைக் கேட்டேன் நான் மன வருத்தத்தில் இருக்கின்றேன் எனக்கு உங்களுடைய ஆலோசனை தேவைப்படுகிறது