History of Sambar | சாம்பாரின் சுவையான கதை | Big Bang Bogan

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • சாம்பார் என்பது நமது உணவு வழக்கத்தில் தனித்தன்மை கொண்டது அது எப்படி பிறந்தது ? யார் கண்டுபிடித்தது? சாம்பாருக்கும் நமக்கும் உறவு எப்படி தொடங்கியது என்பதை அலசுவோம் வாருங்கள்
    ----------------------------------------------
    Our website
    www.bcubers.com
    Playlists
    ஒன்றிய உயிரினங்கள் - bit.ly/3Xvvb70
    பிராண்ட்களின் கதை - bit.ly/3lvaZ8f
    உணவு அரசியல் - bit.ly/40RC2KR
    90's நினைவுகள் - bit.ly/3YsixHm
    Thanimangalin Kathai - bit.ly/3YAO0qs
    Follow Us on :
    Facebook: / bigbangbogan
    Twitter: / bigbangbogan
    Instagram: / bigbangbogan
    Telegram: t.me/bigbangbogan
    Join this channel to get access to the perks:
    / @bigbangbogan

КОМЕНТАРІ • 305

  • @GamingTamilan83
    @GamingTamilan83 7 місяців тому +4

    ❤❤❤❤ வா வா வா வா ஜான் தலைவா நீயும் நம்ம ரகம்போலயே.... அதாவது ஒரு மணுசன் ஏது எதுக்கோ சாவான். ஆனால் நான் சாம்பார் காக சாகவும் தயாராக இருக்கிறேன்.

  • @logeshcomeraja3971
    @logeshcomeraja3971 7 місяців тому +13

    இன்னைக்கும் நம்மள மத்த மாநிலம் சேர்ந்தவர்கள் சாம்பார் னு தான் கலாய்க்கிறார்கள் . But Proud to be a Sambarian.

    • @Thanithuvamanavan
      @Thanithuvamanavan 7 місяців тому +3

      டெல்லி போய்ட்டு வந்ததுக்கு அப்புறம் சொல்றேன்... சாம்பார் தான் நல்லா இருக்கு... Proud to be a sambar❤

  • @SriSri-xs4qk
    @SriSri-xs4qk 7 місяців тому +2

    என்ன தம்பி கர்நாடக சாம்பாரை ...அழகாக சொன்னது அருமை..

  • @funblogwithavin8910
    @funblogwithavin8910 7 місяців тому +28

    Sambar is not a sentence it's a emotional bond between south Indians. My favourite is small onion and vegetable sambar..❤

  • @j.suresh9024
    @j.suresh9024 7 місяців тому +10

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சகோதரரே🌴🌾🌾

  • @thalapathyappu2930
    @thalapathyappu2930 7 місяців тому +4

    Astrology pathi solluga

  • @vel.murugan.artist
    @vel.murugan.artist 7 місяців тому +5

    ஓவியர் ரவிவர்மனை பற்றி வீடியோ போடுங்க please 😇😃🥰

  • @varunprakash6207
    @varunprakash6207 7 місяців тому +6

    1:13 Sambar 2:13 Variety of Sambar 2:35 South India 3:02 Karnataka sambar 3:24 Marthas 4:47 Amti 5:45 Samboji 7:05 Sambar word 8:09 Tamil inscription 8:42 Bismillabadh 8:55 Pulisu 9:42 Telugu Literature 11:07 Krishnadevaraya writings 11:58 Nayakas period 12:25 Sangam literature 16:01 South India variety History of Sambar by Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ❤

    • @Shakirasha888
      @Shakirasha888 7 місяців тому +1

      Thank you
      Bisi belle bath
      bella
      சூடான வெள்ள சோறு

  • @HaseeNArT
    @HaseeNArT 7 місяців тому +14

    சிதறாமல் சேர்த்தெடுத்த
    பருப்பு குவியல்
    நீராவியில் நேர்த்தியாய்
    குளியல் போட்டு கொண்டிருக்கிறது..
    😊😊😊😊😊😊😊
    *சாம்பார்*

    • @Shakirasha888
      @Shakirasha888 7 місяців тому +3

      அடடே! ஹைக்கூ!!

  • @vivekaero1730
    @vivekaero1730 7 місяців тому +4

    பரோட்டாவும் தேங்காய் சட்னியும் வேற லெவல்

  • @DeepanKarthishB
    @DeepanKarthishB 7 місяців тому +11

    இந்த தைத்திருநாளில் நாம் உண்ண
    உணவளிக்கும் இயற்கை அன்னைக்கும்
    உழவர்களுக்கும் வாழ்த்துக்கள்
    சூரிய பொங்கல் வாழ்த்துக்கள்📋

  • @selvapandi1911
    @selvapandi1911 6 місяців тому

    சாம்பரும் தோசை வகைகளும் வெற லெவல்

  • @thoothukudipets.m.r.k3931
    @thoothukudipets.m.r.k3931 6 місяців тому +1

    சாம்பார் + Fish fry / chicken sukka. Super combination

  • @ABM.Krishnaa.Thondaiman
    @ABM.Krishnaa.Thondaiman 7 місяців тому +1

    Sambaar pesiteenga. Idly pathi konjam pesunga bhaai. Athukum long history undu. But complete detail kidaika matikiiii.... Please bro

  • @vinayagamvelu7276
    @vinayagamvelu7276 7 місяців тому +9

    அய்யா தமிழன் தமிழ் மற்றும் உங்கள் ஆழ்ந்த அறிவு அரசு வேலை இல்லாமல் தமிழுக்கு பெருமை சேர்க்கும் நீங்கள் நக்கீரரே

  • @neeshwar
    @neeshwar 7 місяців тому +17

    Sambar is the most favorite for me -- those days people used to call actor Gemini Ganesan with a nick name of Sambar

  • @mommekitchenkilladigal7132
    @mommekitchenkilladigal7132 7 місяців тому +2

    My Native is Thanjavur, We Address Sambar as Paruppu Khuzhambhu.

  • @billasuresh_ravanan_mba
    @billasuresh_ravanan_mba 7 місяців тому +2

    சாம்பாரை தலைவிதியே என்று தின்போர் சார்பாக வீடியோ வெற்றிபெற வாழ்த்துக்கள்🙌

  • @dhanasekarlakshmanan4595
    @dhanasekarlakshmanan4595 7 місяців тому +1

    Very informative video sir. Thanks for sharing sir.

  • @georgeamrile
    @georgeamrile 4 місяці тому

    Good information about our sambar

  • @kalaiselvan5266
    @kalaiselvan5266 7 місяців тому +1

    You are my favourite teacher.

  • @sanjeevsolaiyappan8462
    @sanjeevsolaiyappan8462 7 місяців тому +2

    USSR Breaking video podunga brother 🎉

  • @JindhaGnanamani
    @JindhaGnanamani 7 місяців тому +1

    Veerappana paththi video pannunga annan🔥

  • @kailasapillaiponnampalam972
    @kailasapillaiponnampalam972 7 місяців тому +1

    இனிய பொங்கல் வாழ்த்துகள் உரித்தாகுக

  • @MuruganK-mb1tj
    @MuruganK-mb1tj 3 місяці тому

    Super. Sambar sooru saaapitta inbam. ❤

  • @VS96Vlogs
    @VS96Vlogs 7 місяців тому +1

    Bro, Poori ku sambar combination try panni paatunga Nala irukum.

  • @kakamurali1645
    @kakamurali1645 7 місяців тому +1

    Sir illuminati mossad series இதைப் பத்தி பேசினது சுவாரசியமா இருந்தது 👍🙏🙏🙏

  • @SenthurKandhan
    @SenthurKandhan 7 місяців тому +18

    சாம்பாரின் கணவன்
    •சோறு
    •இட்லி
    •தோசை
    •பொங்கல்
    •பூரி
    •வடை
    •பரோட்டா
    மற்றும் பல 😂😂

    • @Muthu_56
      @Muthu_56 7 місяців тому +2

      கோதுமை தோசை காம்போ வும் ulti 🔥❤😅

    • @Manoj-MRM
      @Manoj-MRM 7 місяців тому +1

      😂

    • @KUMARAN_NKN
      @KUMARAN_NKN 7 місяців тому +1

      ​@@Muthu_56Chappati Kothuma dosa rendumae idly steam athu tawa Dosa dosa venpongal+sambar

    • @depressionbro1504
      @depressionbro1504 7 місяців тому +2

      Biriyani la antha mutton piece la thottu sapta vera level bro

    • @gomathikishore3407
      @gomathikishore3407 7 місяців тому +1

      Upma

  • @praveepronoff
    @praveepronoff 7 місяців тому +1

    Super machi … you cleared lot of doubts today ..

  • @RVijayan7
    @RVijayan7 7 місяців тому +5

    புட்டு பத்தி பேசுங்க..

  • @prasaanthx
    @prasaanthx 7 місяців тому +2

    History of rasam

  • @srianbazhagan7779
    @srianbazhagan7779 7 місяців тому +1

    Chapati kuda sambar try panniparungha sema taste

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 7 місяців тому +1

    I love Jain Sambhar...

  • @tpkganesh9608
    @tpkganesh9608 7 місяців тому +1

    A real youtube channel that always stands out yours ❤❤❤

  • @user-zo2cv1do9b
    @user-zo2cv1do9b 7 місяців тому +1

    பிணம் தின்னி கழுகு பற்றிய வீடியோ போடுங்க சகோ..

  • @madraskaaaran
    @madraskaaaran 7 місяців тому +1

    Parotta sambar sema combination

  • @Indian_Orbiter
    @Indian_Orbiter 7 місяців тому +4

    இந்த வீடியோவில் வரும் சாம்பாரை பார்த்தாலே நாக்குல தண்ணி வருது! Super...

  • @Shakirasha888
    @Shakirasha888 7 місяців тому +1

    போகன் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்❤
    இன்னக்கி (நேத்து 😁) வழக்கத்துக்கு மாறா ஜான ஓவரா ஒறண்ட இழுத்த மாதிரி தெரியிதே...
    1- சாம்பாரில் இருந்து மேலாக பருப்பு தண்ணி மட்டும் எடுத்து குடிப்பது ஒரு சுவை
    2- சட்டிக்கு அடியில் குழைந்த நிலையில் இருக்கும் பருப்பை எடுத்து சாப்பிட்டால் அது ஒரு சுவை 😋

  • @balajiraajavelu4752
    @balajiraajavelu4752 7 місяців тому +2

    Sabba, finally you are talking about him. Atleast sambhar played a role in making you speak 😊

  • @Tamizhism101
    @Tamizhism101 7 місяців тому +1

    Love you bro video update kutunka ❤😘

  • @-infofarmer7274
    @-infofarmer7274 7 місяців тому +1

    நல்ல சாம்பார். நன்றி.

  • @maharajanify
    @maharajanify 7 місяців тому +2

    Sarcastic comedy to the ultimate 😂😂🎉🎉🎉 bravo bravo

  • @somasundaram6276
    @somasundaram6276 7 місяців тому +1

    Wish you happy Pongal bro

  • @georgefernandez4939
    @georgefernandez4939 7 місяців тому +1

    Wish you a happy Pongal bro

  • @indianchanneleverything9511
    @indianchanneleverything9511 7 місяців тому

    Ipo dha unga video pathute irundhe. Apdiye notification bro❤

  • @scienceknowledge1000
    @scienceknowledge1000 7 місяців тому +16

    சப்பாத்தி+சாம்பார் நல்ல காம்பினேஷன்.
    சாம்பாஜிக்கும் சாம்பாருக்கும் உள்ள தொடர்பு கட்டுக்கதை.
    ❤❤ 🎉🎉

  • @ItsMyLifeAsh
    @ItsMyLifeAsh 7 місяців тому +1

    I seen people in delhi drinking sambar rasam in glass from saravanan bhavan hotel, even in dubai singapore

  • @muralidharan3404
    @muralidharan3404 7 місяців тому +1

    Happy Pongal Bogan🎉🎉

  • @MuniappanRamesh
    @MuniappanRamesh 7 місяців тому

    ஒரு வருடமாக கேட்டுக் கொண்டு இருக்கிறேன். அகோரி அவர்களை பற்றி ஒரு வீடியோ போடுங்க போகன்.

    • @BigBangBogan
      @BigBangBogan  7 місяців тому

      சேனல் பிளாக் செய்யபடும் தோழா 😢

  • @vijay.e4228
    @vijay.e4228 7 місяців тому +1

    Hendry kissinger pathi sollunga

  • @stephenkani9016
    @stephenkani9016 7 місяців тому +4

    சாம்பார் + கார பூந்தி = 👌🏼

  • @ashokkumar-ut9ee
    @ashokkumar-ut9ee 7 місяців тому +1

    Dr ida scudder இவர்களைப் பற்றி போடுங்கள் அண்ணா.
    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்அல்லது வட ஆற்காடு மாவட்டம் முன்னேற்றத்திற்கு மிக தூணாக அமைந்தவர்கள் இவர்கள் ஒரு ஆங்கிலேயர்.
    கர்னல் பென்னிகுக்
    இணையாக போற்றப்பட வேண்டிய இவர்கள்... காலம் எனும் மறந்து விட்டது போல நீங்கள் மீண்டும் கூறுங்கள்..
    🙏🙏🙏🙏
    🙏🙏🙏🙏

  • @saravanananthiyur1156
    @saravanananthiyur1156 7 місяців тому +73

    துவரம் பருப்பு இல்லாம சாம்பார் இல்லை. அது இல்லாமையே சாம்பார் ஸ்டோரி முடுச்சிடீங்க!

    • @PravinKumar-eq4ly
      @PravinKumar-eq4ly 7 місяців тому +1

      Neenga entha area,thala

    • @Manoj-MRM
      @Manoj-MRM 7 місяців тому

      ஆமாம்

    • @vpartindustry4357
      @vpartindustry4357 7 місяців тому +3

      Paasi paruppu mattum pottu sambar vakkalaam bro.....Thuvaram paruppu pottu dhaan seiyanum avasiyam illa

  • @amospalani2919
    @amospalani2919 7 місяців тому +1

    வணக்கம் நண்பா...2024 விலை வாசி உயர்வு, வேலை இன்மை, எதிர்கால சவால் பற்றி கொஞ்சம் பேசுங்க🙏

  • @rajuRaj-kz2si
    @rajuRaj-kz2si 6 місяців тому

    Your right bro.i am also Karnataka tamilian.they are also like tamilnadu sambar 😍😍😍😍👍👍

  • @SelvaKumar-pp8pg
    @SelvaKumar-pp8pg 7 місяців тому +1

    Otto van Bismarck Life history video please 🤞🙏

  • @truefoodsriher
    @truefoodsriher 7 місяців тому

    nice info sir

  • @Tamizhism101
    @Tamizhism101 7 місяців тому +1

    Happy pongal SAM❤

  • @Aadhithyan01
    @Aadhithyan01 7 місяців тому +1

    Markus persson founder of minecraft pathi oruu video podungaa brother one of the #bcuber❤

  • @saravanansubramanihi7728
    @saravanansubramanihi7728 7 місяців тому

    வணக்கம் சகொ
    உங்க வீடியோ எல்லாம் பாத்து இருக்கேன் நல்ல இருக்கு சகொ
    கொசு வபத்தி வீடியோ போடுங்கலெ

  • @Kottravainiyan
    @Kottravainiyan 7 місяців тому +1

    Smabar and dosaiyoda Saptutey idha Pakaren..🤞🏻🍂✨

  • @ashokkumar-sj4ux
    @ashokkumar-sj4ux 7 місяців тому

    Bro unga vids ellam naa paapen everything is good and amazing.. but vijayakanth history pesunga bro.. neenga ellame pesuringa ellam mukkiyama illaya nu theriyathu but vijayakanth pathi pesunga bro please
    Note:naa vijayakantha sir paathathu illa but avara pathu knowledge iruku.. please pesunga bro

  • @sudhakarv4881
    @sudhakarv4881 7 місяців тому

    Good resource thankyou for your vedeio

  • @ramyaelumalai9877
    @ramyaelumalai9877 7 місяців тому +1

    ஓவியர் ரவிவர்மனை பற்றி வீடியோ போடுங்க போகன் தலைவரே...😊

  • @Kartigeyan21
    @Kartigeyan21 7 місяців тому

    Anthe palaya soluru pathi podunge.

  • @shafeerahamed4723
    @shafeerahamed4723 7 місяців тому

    Nice history of sambar

  • @user-yg5ns1xm6r
    @user-yg5ns1xm6r 7 місяців тому

    Iniya Pongal Nal valthukal

  • @sanasnizam1168
    @sanasnizam1168 7 місяців тому +1

    Bro Srilankala saambar some time only and with some food only. We all ways using Dhaal curry. Dhal and cocunut milk with make dhaal curry. No use any vegitable

  • @ashiquemohamed3648
    @ashiquemohamed3648 7 місяців тому

    அண்ணே Viking's history பத்தி முழு விவரமா ஒரு வீடியோ போடுங்க னே

  • @Madara_Zoldyck
    @Madara_Zoldyck 7 місяців тому

    These are very common bro.
    Chapathi Sambar
    Upma Sambar
    Poori Sambar
    Idiyappam Sambar
    Puliyodharai Sambar
    Veg rice Sambar
    Pazhaya Sooru Sambar
    Mutta Sambar

  • @natharshm
    @natharshm 7 місяців тому

    Thala recent oru celebrity chef food history shorts potuutrukapplaye.. adhana indha video ku lead .. unmaya solunga.. 😅😅😅 andha shorts pathapove nenaichen.. enna ishtathuku urutrapla nu... Ninga mudichitinga...😅😅

  • @SuperRhythmic
    @SuperRhythmic 7 місяців тому

    ஆஆ... சாம்பார் எனக்கு பிடித்த உணவு

  • @prabhakarandakshinamurthy8916
    @prabhakarandakshinamurthy8916 7 місяців тому

    Thanks

  • @esaki7450
    @esaki7450 7 місяців тому +2

    Hi

  • @gowthamdhamodaran9481
    @gowthamdhamodaran9481 4 місяці тому

    Thani Sambar with nethali karuvadu fry❤😊

  • @aashishvivin6248
    @aashishvivin6248 7 місяців тому

    ❤from Thanjavur ❤

  • @SuperRhythmic
    @SuperRhythmic 7 місяців тому

    எனக்கு வெங்காய சாம்பார் , முள்ளங்கி சாம்பார், முருங்கக்காய் சாம்பார் ரொம்ப பிடிக்கும்

  • @dominarz7848
    @dominarz7848 7 місяців тому +1

    pls talk about dr br ambedkar history

  • @harshacsv
    @harshacsv 7 місяців тому

    Watching from Karnataka. Neenga ennenna sonneengalo ellamae correct. Karnataka la tiffin Ku kudukkura sambar sweet ah thaan irukkum correct. But matthiya saapadukku sambar nalla irukkum. Neenga sonna maathiri sambar ku Kannada la "Huli" nu solluvaanga. Huli na sour tasted, pulippa irukurathukku huli nu solluvanga.

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 7 місяців тому +8

    1200 பிறகு இருந்து தமிழனை மற்ற மொழி காரர்கள் இன்றுவரை ஆட்சி செய்கிறார்கள் தமிழனுக்கு எதனால் இது தோன்றவில்லை எனக்கு தெரிந்தது சொல்கிறேன் நம்மை ஜாதியாக பிரித்து ஆள்கிறான். எப்போது ஜாதியை விட்டு தமிழ்தேசியம் கையில் எடுக்கிறமோ அப்போது தான் தமிழன் முதல்வராக வரமுடியும் தமிழ் உணர்வு தமிழனுக்கு வரவேண்டும்

    • @Soviet08
      @Soviet08 7 місяців тому

      தமிழன் சாதிவெறியனா கேடுகெட்டு இருக்கான்

    • @Dravida_Answers
      @Dravida_Answers 7 місяців тому

      முதலில் தமிழ் தேசியம் என்பதே ஜாதியின் மீது கட்டப்பட்டது என்பதை உணரும் போது...😂

  • @dhanakarshap2599
    @dhanakarshap2599 7 місяців тому +1

    Happy Pongal bro and to all ❤

  • @balatn693
    @balatn693 7 місяців тому +1

    Nalla research panitu podunga bro. No urgent.

  • @seenivasang82
    @seenivasang82 7 місяців тому +1

    Ashok leyland video pannu pls anna ❤

  • @IRFANkhan-nt1eg
    @IRFANkhan-nt1eg 7 місяців тому

    அண்ணா உங்க ஸ்டூடியோ டூர் வீடியோ ஒன்னு போடுங்கன்னா.❤

  • @RamamoorthyRamamswamy
    @RamamoorthyRamamswamy 7 місяців тому +1

    Only udpi/costal karnataka style sambar is in sweet and sambar prepared in other places are similar to other South india

  • @vijikalai4894
    @vijikalai4894 7 місяців тому +1

    👍👍

  • @kakamurali1645
    @kakamurali1645 7 місяців тому

    Sir Dark wep, anonymous Hacker, North Korea Lazarus Hacker series தகவல் சொல்லுங்க சார்

  • @murugabhoopathy5200
    @murugabhoopathy5200 7 місяців тому

    Thirunelveli special -idisambar miss pannitinga....vro

  • @ajithajith1556
    @ajithajith1556 7 місяців тому

    அயோத்தி ராமர் கோயில் வரலாறு போடுங்க பா

  • @kingchozha8482
    @kingchozha8482 7 місяців тому

    உணவு அரசியல் வீடியோ போட்டு எவ்ளோ நாள் ஆச்சு. அப்பப்போ வீடியோ போடுங்க. அதுசரி அடுத்த Series எப்போ ஸ்டார்ட் பண்ண போரிங்க போகன் Bro. Waiting..🔥

  • @beastkumaran9984
    @beastkumaran9984 7 місяців тому +1

    Bro 9/11 attack hidden facts pathi video podunga bro 😭😭😭😭😭

  • @navaneethakrishnanafcons7262
    @navaneethakrishnanafcons7262 7 місяців тому +1

    Parotta + சாம்பார் + ஆனியன்
    சூப்பர் combination in madurai

  • @stardustfellow
    @stardustfellow 7 місяців тому +1

    Chicken/Mutton Briyani, Chicken/Mutton Kuzhambu enbar, Sambar suvai ariyadhavar (Murungaka Manga sambar, Mullangi sambar, Carrot beans sambar..etc....,) ❤

  • @bajajlambanyi3230
    @bajajlambanyi3230 7 місяців тому +2

    Thanks bogan.the video is sweet like sambar. And it's so good while watching and eating sambar satham at same time ..😊

  • @edwinniranjini3460
    @edwinniranjini3460 7 місяців тому +1

    Tippu Sultan series Podugo sir please

  • @karthi5828
    @karthi5828 7 місяців тому

    Bro pongal speciala rendu video podunga

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 7 місяців тому +1

    Plz do on Jerry Springer biography, Jerry Springer UA-cam channel too, I asking from past 10 months. Greetings from banglore gracias.

  • @anandraj2580
    @anandraj2580 7 місяців тому +1

    Bro youngest PM Maipi Clare new Zealand Hawa speech in parliament adha pathi sollunga

  • @khubaibkhan9625
    @khubaibkhan9625 7 місяців тому

    The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க

  • @user-sm1cw1ps1f
    @user-sm1cw1ps1f 7 місяців тому

    Jimmy Carter video poduga bro