யார் பொறுப்பு? - ஆளுநரா அமைச்சரா?

Поділитися
Вставка
  • Опубліковано 29 жов 2024

КОМЕНТАРІ • 156

  • @kasinathadurai5306
    @kasinathadurai5306 3 місяці тому +25

    அறப்போர் இயக்கத்திற்கு நன்றி

  • @siva200m3
    @siva200m3 3 місяці тому +5

    இதையெல்லாம் இந்த மானங்கெட்ட அரசு கவனிக்காமல் இருந்திருக்கிறது.மக்கள்இதைப்பற்றி சிந்திக்க வேண்டும்.வாழ்த்துக்கள் அறப்போர் இயக்கம்.❤

  • @Guess-iu4hh
    @Guess-iu4hh 3 місяці тому +2

    அறப்போர் இயக்கத்திற்கு நன்றிகள் கோடி!

  • @Deenanthiru
    @Deenanthiru 3 місяці тому +13

    We support you Arappor always

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 3 місяці тому +5

    தமிழக அமைச்சர்களின் ஊழல் வழக்குகளையே தள்ளுபடி செய்யும் நீதிபதிகள் ஒருபுறம்.
    தண்டணை கிடைத்தாலும், மீண்டும் அமைச்சர் பதவியிலேயே தொடரச் செய்யும் நீதிபதிகள்.
    இதுதான் இன்றைய தமிழகம்.

  • @gsarchive808
    @gsarchive808 3 місяці тому +9

    Well done Arappor.

  • @Paruthi.618
    @Paruthi.618 3 місяці тому +20

    அப்போ 11 கல்லூரியில் சம்பளமும் வாங்கினாரா ? 😮
    வாழ்த்துக்கள் அறப்போர் இயக்கம்
    அருமையான சமூக சேவை , விழிப்புணர்வு

    • @arvindbirdwatcher5897
      @arvindbirdwatcher5897 3 місяці тому

      Manipulation ..cheating system for gain. Professor, Asst Professor positions are being sold. All over India similar verification is the need of the hour. Through inquiry will expose the role of every person involved in this scam be punished under criminal justice. Escape route is Democracy.
      .
      OC minister..reinstated will do all this

    • @subhapriya9528
      @subhapriya9528 3 місяці тому

      11 college la sambalam vanguna pay slip irukka

    • @arvindbirdwatcher5897
      @arvindbirdwatcher5897 3 місяці тому

      Income tax Dept need to bother. Crime of lending the name to get the College sanction to run the institution.. students bait. System sleep. College institution cheat the system. Bureaucracy playing around in hand with Education Minister.
      Society is made a fool.

    • @sgroni713
      @sgroni713 3 місяці тому

      ​@@subhapriya9528 11 கல்லூரிகளும் சம்பளம் கொடுத்தது போல் கணக்கு காட்டி அந்த சம்பள பணத்தை தங்கள் டிரஸ்ட்க்கு மாற்றிவிடுவார்கள். பின்னர் அந்த பணத்தை அந்த கல்லூரியை நடத்துபவருக்கு கருப்பு பணமாக போய் சேரும். இதற்கு தான் இந்த ஒரே ஆசிரியரை 11 கல்லூரியில் வேலை செய்ததாக காட்டுகிறார்கள்.

  • @nandakumarthyagarajan1387
    @nandakumarthyagarajan1387 3 місяці тому +6

    அறப்போர் செயல் பாராட்டுக்குரியது. 👏🏻

  • @dr.n.i7072
    @dr.n.i7072 2 місяці тому

    It will extent to Arts and Science Colleges and Other Universities...Thanks for your Work.... Continue...

  • @sumeeths8423
    @sumeeths8423 3 місяці тому +3

    Great work sir

  • @M.JunayathDMKITWINGSM-DDC
    @M.JunayathDMKITWINGSM-DDC 2 місяці тому

    மிக்க மகிழ்ச்சி நன்றி , 2023-2024 ஆண்டுகள் மட்டும் அல்ல அதற்கு முன் நடந்தவற்றை விசானைக்கு உட்படுத்த வேண்டும் அதற்கு முன் படித்த மாணவர்களும் மாணவர்கள் தான் .

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 3 місяці тому +1

    ஆட்சியாளர்கள் என்ற கல்வி வியாபாரிகள்... வாழ்க ஜனநாயகம்

  • @kumarspm
    @kumarspm 3 місяці тому +3

    இதுக்கு சம்பந்தமான எல்லா ஆதாரமும் இருக்குது ஆனா யாரும் நடவடிக்கை எடுக்க முன் வரல

  • @தூயஅலெக்ஸ்
    @தூயஅலெக்ஸ் 3 місяці тому

    நன்றி சார்.
    தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழும் இதுபோன்ற செயல்கள் நடைபெறுகின்றன.
    மாணவர்கள்கூட Irregular ஆக படித்து வருகின்றனர்...

  • @sivaravanan5206
    @sivaravanan5206 3 місяці тому

    I Appreciate you,Good job

  • @sivaramanbalasuramanian509
    @sivaramanbalasuramanian509 2 місяці тому

    அறப்போர் இயக்கம் பயணம் தொடரட்டும்

  • @maliniparthasarathy7154
    @maliniparthasarathy7154 3 місяці тому +6

    Inga sonnadhu mattum podhadhu ,Court la case pottu ivangala ulla thallungal sir,

  • @sabuathanas5720
    @sabuathanas5720 2 місяці тому

    Good work

  • @jeganathanthangasamy9110
    @jeganathanthangasamy9110 2 місяці тому +1

    அறப்போர் இயக்கத்துக்கு நன்றி, நடப்பது திராவிட மாடல் அரசு எந்த கொம்பனும் குறைசொல்ல முடியாத அரசு!!!

  • @vinodhkumar8060
    @vinodhkumar8060 3 місяці тому +1

    Students unions should file a case against this

  • @srg1954
    @srg1954 3 місяці тому +3

    அறப்போர இயக்கம் , தமிழகத்திலுள்ள மருத்துவக்கல்லூரிகளில் , இதைப்போலவே பெரிய அளவில் நடக்கும் Finger Print Proxy செய்து ஆதார் முறை கைரேகை பதிவு செய்வதாகக் கேள்வி.இவற்றையும் விசாரித்தால் பூகம்பம் வெளிப்படலாம்.

    • @priyai8928
      @priyai8928 3 місяці тому

      Anga pona velaivu kadumaya irrukum

  • @sureshkumar-qz1pq
    @sureshkumar-qz1pq 3 місяці тому

    Good work Arappor. Keep it up.

  • @BalaMurugan-x5y
    @BalaMurugan-x5y 3 місяці тому

    Vera level data analysis in engineering collegeages well done 👍

  • @Dollars360
    @Dollars360 3 місяці тому +4

    This is happening from 2002.
    Per day 3k to 40k for this auditing
    Too late.
    This is happening for engineering and medical Colleges.
    Arts and science,
    ITI, polytechnic, diploma is pathetic.
    Education and medical primary source of income for political parties.

  • @osivethinking7823
    @osivethinking7823 3 місяці тому

    Thank you 👍🏻

  • @ravikumarvenkatraman3765
    @ravikumarvenkatraman3765 3 місяці тому

    Please also bring out the scam in appointing asst. professorship in the state universities, arts and science colleges in Tamil Nadu.

  • @tharanidharanmi7a
    @tharanidharanmi7a 3 місяці тому

    RK சார் வணக்கம்
    சிறப்பு
    வாழ்த்துக்கள் நன்றி

  • @ramyamuniyasamy
    @ramyamuniyasamy 3 місяці тому +5

    அறப்போர் இயக்கம் வாழ்க வளர்க 🙏🙏🙏🙏🙏

  • @kumarspm
    @kumarspm 3 місяці тому +2

    அஞ்சு மாசத்துக்கு முன்னாடி தென்காசி மாவட்டத்தில் தனியார் சட்டக்கல்லூரி மாணவர்கள் இதுக்காக போராடினார்கள்

  • @sumeeths8423
    @sumeeths8423 3 місяці тому

    Great content sir
    Also present like in news channels parapu effect
    There will be high views

  • @kumarspm
    @kumarspm 3 місяці тому +2

    அதே போல சட்டக் கல்லூரியில் நடந்துட்டு இருக்குது அதை யார் கேட்க போற

  • @karthyrajesh8504
    @karthyrajesh8504 3 місяці тому

    Super bro , well done

  • @vigneshwaranperiyannan7319
    @vigneshwaranperiyannan7319 3 місяці тому +2

    File cases

  • @giridharagopal6871
    @giridharagopal6871 3 місяці тому

    We can see too much courage went in to publish this video. Congrats

  • @ponnambalavasanvasan6006
    @ponnambalavasanvasan6006 3 місяці тому +2

    அடப்பாவிகளா
    இப்படியெல்லாம் மோசடி பண்ணுவிகளா.
    அட கடவுளே நீதி செத்துவிட்டது.

  • @Eagleman763
    @Eagleman763 3 місяці тому

    High Court இதை தானாக முன்வந்து பப்ளிக் interest பேரில் விசாரணை செய்ய வேண்டும்

  • @ponnambalavasanvasan6006
    @ponnambalavasanvasan6006 3 місяці тому +3

    கோயம்புத்தூர் ல தகர டப்பா
    Engineering colleges autonomous
    ஆகிவிட்டது.

  • @rejotherebel
    @rejotherebel 3 місяці тому +1

    This has been happening for years... Every academician knows about it. But no one is destined to talk about it.

  • @ajaywriter8053
    @ajaywriter8053 3 місяці тому

    saarya athibargal kayyil kalviyai kodukkumbozhuthu yosithirukka vendum Arappoor ji

  • @dineshkumarp606
    @dineshkumarp606 3 місяці тому +1

    Salem la irukka neraya college apdi thaan irukku. Especially AVS group fulla apdi thaan. Excel group, Kauvery group lam Rompa mosam. Aana No action. Kasa kuduthu yemathitu irkanunga

  • @jeevika.b5847
    @jeevika.b5847 3 місяці тому

    அப்போது உண்மையான datas அதாவது மாணவர்கள் சேர்க்கை விவரங்கள் எப்படி தேர்வு தேர்ந்தெடுக்கப்படும் போதோ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவரது மார்க் விவரங்களும் தகவல்களும் வெளியிட வேண்டும்... அதேநேரத்தில் ஆசிரியர்களின் தேர்ந்தெடுக்கும் போதுமே அவர்கள் மார்க் மற்ற விவரங்களை பொதுவான cross check ஐ ஒன்று அரசே செய்ய வேண்டும் இல்லை என்றால் கல்லூரியே தனியுரிமை பெற்று நிறுவனங்களின் கையில் கொடுத்து maintenance பண்ணியே ஆக வேண்டும்....
    அரசு இயந்திரத்தின் செயல்பாடுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்... இல்லை என்றால் மக்களின் நம்பிக்கை துளியாக மாறும் நிலை வரும்...

  • @vikramvel6041
    @vikramvel6041 3 місяці тому +4

    Most of the Anna university Assistant Professors pay min 40L for posting!! wat do u expect from those cheats....

  • @Rana_2390
    @Rana_2390 3 місяці тому

    யோக்கிய சிகாமணி துறை அமைச்சர்...

  • @ramanp7965
    @ramanp7965 3 місяці тому +1

    It exists everywhere in Tamilnadu... Working in Arts college as well as Engineering...

  • @umar7790
    @umar7790 3 місяці тому

    Good effort keep it up 🎉

  • @mamawithpriya8124
    @mamawithpriya8124 3 місяці тому

    Great sir 🙏

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 3 місяці тому +1

    அடிப்படை வசதியில்லாத பொறியியல் கல்லூரிகள் ஆராய்ந்து
    நடவடிக்கை வேண்டும்.... எங்கும் எதிலும் ஊழல்.... தவறான தகவல் கொடுக்கும் ஆசிரியர், நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • @kkamdurga486
      @kkamdurga486 3 місяці тому

      அப்போ அண்ணா பல்கலைக்கழகம் மீது
      அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்தில் தவறு கண்டு பிடிக்க பட்டுள்ளது

  • @shanmugarajank6721
    @shanmugarajank6721 3 місяці тому +1

    AI (Artificial Intelligence)தொழில்நுட்பமாக இருக்கும் .

  • @ArthikaloveFocus
    @ArthikaloveFocus 3 місяці тому

    Well done arapoor

  • @mtrajarajan
    @mtrajarajan 3 місяці тому +1

    Shocking news... Documents in Anna university website.. shame shame..

  • @ManiS-wd2eu
    @ManiS-wd2eu 3 місяці тому +1

    Alunara peyarai venthar enbathal sollureengala, thunai venthar than university muzhu administration kavanikka vendiyavar.

  • @thirumalaips6971
    @thirumalaips6971 3 місяці тому

    என்று பொது மக்களாகிய நாம் நடு நிலையோடு கட்சி பாகுபாடின்றி விழிப்புணர்வை வெளிப்படுத்துகிறோமோ அன்று தான் சமுதாயம் முன்னேறும். நமக்கு ஏன் மாநில அரசு மத்திய அரசு என்ற பற்று ? மக்கள் பணத்தில் வாழ்கையை வளமாக்கிக்கொள்ளும் அனைவரையும் ஒரே பார்வையில் வைக்க வேண்டும்

  • @quickconect
    @quickconect 3 місяці тому +1

    Please list down the colleges involved in this fraud.

    • @kkamdurga486
      @kkamdurga486 3 місяці тому

      Main Anna University also involved

  • @ethirajparachuru1654
    @ethirajparachuru1654 3 місяці тому +2

    Arappor jeyaraman voice is best

    • @tharanidharanmi7a
      @tharanidharanmi7a 3 місяці тому

      RK சார் நல்லாதான் பேசுகிறார்

  • @vmraman
    @vmraman 3 місяці тому +1

    This professors get less salary than school teachers. No norms followed .All colleges will hire few people from outside for this inspection process

  • @praguldeee9653
    @praguldeee9653 3 місяці тому +1

    Bro TNLEA supplementary counseling application submission date and full details solunga bro please

  • @dr.r.gopalan9077
    @dr.r.gopalan9077 3 місяці тому

    The insiders, the ministers, , secretaries, directors, vcs, principals, AICTE, are all allegedly aware of this scandal. Also, allegedly, this has been prevalent since three decades ago. When students protest against lack of teachers, they are threatened into silence by some institutions.
    The society should be grateful to the Arapore Iyakkam for informing the public this well-entrenched dishonesty.
    The quantitative growth of technical education in TN does not have quality.

  • @sooriya2sun
    @sooriya2sun 3 місяці тому

    It is good to share the photos of people engaging in corruption. Law may fail to bring them into book. But the loss of respect from their circle and society will make them ashamed of themselves
    The mole has come out only in respect of Anna University affiliated Engineering colleges. What about those colleges affiliated to other Universities and Science and Arts colleges?

  • @goodinformation3740
    @goodinformation3740 3 місяці тому +1

    Easy sollutuvanga website not update nu
    Evangaluka Samarth sollikodukkanum avanuga ellam thiruttuthanuthule mulgipoiruppanga sir

  • @HarshiniHarshini-oq1gf
    @HarshiniHarshini-oq1gf 3 місяці тому

    Epdi dha nambi padikiradho therila 😢😢😢😮

  • @k.r.parthasarathy427
    @k.r.parthasarathy427 3 місяці тому

    Best DMK rule ND bEST eduction minister.keep it up.what the chief minister is doing shame

  • @nagrajia9037
    @nagrajia9037 2 місяці тому

    College tharam eppadi erukku nu sare pannedu re counseling allotment pannuga sir manavarkal ether kalam pathekkum please request

  • @dharma1977
    @dharma1977 3 місяці тому

    ஒன்றும் பிடுங்க முடியாது. என்னா admission இல்லை. சம்பளம் இல்லை

  • @Nava-jy7fn
    @Nava-jy7fn 3 місяці тому

    My paternal uncle sold his whole land to complete college education for two children now both came out without knowledge working for low salary

  • @Gowtham480
    @Gowtham480 2 місяці тому

    Have u get any information via RTI? could u let me know either you have made online or offline RTI from anna university? i need to get some info from anna university so

  • @rajadurai8067
    @rajadurai8067 3 місяці тому +6

    11 கல்லூரியில் வேலை செய்ய தனியே ஒரு ஹெலிகாப்டர் சொந்தமாக வைத்து இருப்பாரோ.

  • @raajac2720
    @raajac2720 3 місяці тому

    Marichami working all colleges are i am not heared before.
    So peoples also,

  • @GobiSubburaj
    @GobiSubburaj 3 місяці тому +1

    👌👌👌

  • @thiagarajanmangudi3350
    @thiagarajanmangudi3350 3 місяці тому +3

    அண்ணா பல்கலை கேவலம்

  • @thamaraikani793
    @thamaraikani793 2 місяці тому

    அமைச்சர் பொன்முடி ஊழல் அமைச்சர். நடவடிக்கை எடுக்க மாட்டார்

  • @tamilkumarang
    @tamilkumarang 3 місяці тому

    இது எல்லாமே காலம் காலம் ஆக நடக்குது ....இப்போ மட்டும் இல்லை... 😅😅

  • @M.S.N.L
    @M.S.N.L 3 місяці тому

    Tansi pathi pesuka sir

  • @priyai8928
    @priyai8928 2 місяці тому

    Ellarium thokulla podu periya kottram idhu.vc ,governor,faculties.ok va.

  • @fundamentalslearner7460
    @fundamentalslearner7460 3 місяці тому +2

    Why needlessly bringing Governor into this!!!

  • @Krishnasamy-ff6jk
    @Krishnasamy-ff6jk 2 місяці тому

    Sir Gajendra babu vai held him and talk loudly before the public T m k in kaicoolly

  • @subhamurugesansubhamuruges4925
    @subhamurugesansubhamuruges4925 3 місяці тому +7

    TTG fans assemble 👇❤

  • @MANIM-b3e
    @MANIM-b3e 2 місяці тому

    More than 200 colleges no inspection was conducted why?

  • @sramay123
    @sramay123 3 місяці тому

    this is not joke. any action against the professor who appeared in 11 colleges and Anna University CAI?

  • @goodinformation3740
    @goodinformation3740 3 місяці тому

    Ethellam avangaluku theriyamala nadakkuthu ellam therinjuthan nadakkuthu

  • @notalkhere9676
    @notalkhere9676 3 місяці тому

    AU is said to be such a prominent University in India, why they can't implement centralized biometric based attendance?

  • @goodinformation3740
    @goodinformation3740 3 місяці тому

    Assistant professor salary enna sir arasangam solluthu entha colleges avathu atha kudukurangala

  • @NirmalKumar-eb7yk
    @NirmalKumar-eb7yk 2 місяці тому

    This is also a wrong report. 75% of faculties are fake. We call them committee faculties. Also very low salary for real faculties. 😅😅😅

  • @PriyaPriya-jh6xf
    @PriyaPriya-jh6xf 3 місяці тому

    Quality of Education? ??????

  • @rajendrang8159
    @rajendrang8159 3 місяці тому +1

    Mannan evvazhi, avvazhil anaithumey 😂😂😂😂😂😂

  • @vijayakumar-hn6ge
    @vijayakumar-hn6ge 3 місяці тому

    Annai college of engineering thanjavur
    Yela facultyum poli.
    Motham 50 asiriyardan dan aduvum poli but kanaku 150 asiriyar.panam panam panam

  • @nantha4ever
    @nantha4ever 3 місяці тому

    Real Time Ramana movie 🎉🎉🎉

  • @palanisamin.s.5537
    @palanisamin.s.5537 3 місяці тому

    Erode Sengunthar Engineering College,ல் இந்த இந்த மாதிரி fake நடப்பதை நீங்கள் கொடுக்கவில்லை.இது மட்டும் இல்லை. பேராசிரியர்களுக்கு முழு சம்பளம் கொடுப்பதில்லை.

  • @tharanidharanmi7a
    @tharanidharanmi7a 3 місяці тому

    120/100 கட் ஆப் குறைந்ததாக நிர்ணயம்
    செய்யனும்
    தரம் மேம்படும்

  • @subbianabhi7484
    @subbianabhi7484 3 місяці тому

  • @b.karthik9818
    @b.karthik9818 3 місяці тому

    சார் வணக்கம் எந்தந்த கல்லூரிகள் என்று சொன்னால் நன்றாக இருக்கும்

    • @BALABALA-zs7cr
      @BALABALA-zs7cr 3 місяці тому

      கவுன்சிலிங் முடிந்தபின் சொல்வார்கள்

  • @iam_dee.a
    @iam_dee.a 3 місяці тому +5

    Definitely governor

    • @niravji3898
      @niravji3898 3 місяці тому

      ஏய் புறம்போக்கு ஆளுநர் எப்படி காரணம் ஆவான், இந்த Faculty மேல் கேஸ் போட்டா உன் அப்பன் கோபாலபுரத்து தலிவுரு கதறுவார்..

  • @RaviS-t3t
    @RaviS-t3t 3 місяці тому

    😮

  • @arvinselvarajarvinselvaraj6083
    @arvinselvarajarvinselvaraj6083 3 місяці тому +1

    dummy students for pstm um kodukarangga😢😢😢

  • @GobiSubburaj
    @GobiSubburaj 3 місяці тому +1

    👌👌👌👌🙏🙏🙏🙏

  • @Amazingkattuvasi
    @Amazingkattuvasi 3 місяці тому

    🎉

  • @goodinformation3740
    @goodinformation3740 3 місяці тому

    Ithu mattuma sir nadukkuthu

  • @goodinformation3740
    @goodinformation3740 3 місяці тому

    Ennalamo nadakkuthu

  • @venkatramm
    @venkatramm 3 місяці тому +1

    Mosam

  • @astaasta5513
    @astaasta5513 3 місяці тому

    Arapoor thotaratum

  • @balamurugan3052
    @balamurugan3052 3 місяці тому +1

    🔥🔥🔥