Ange Idi Mulanguthu Petraal Piramanathi அங்கே இடிமுழங்குது thekkam patti sundar rajan

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025

КОМЕНТАРІ • 795

  • @saravanansaro5233
    @saravanansaro5233 3 роки тому +30

    கருப்புசாமி பாடல் கேட்டல் மன தைரியம் கிடைக்கின்றது உடல் சிலிக்கின்றன தோக்கபட்டி சுந்தராஜன் கருப்பசாமி பாடல் மிக அருமை ஐயா

  • @akilankarthikeyan3729
    @akilankarthikeyan3729 5 років тому +29

    சாமி அழைப்பு அருமை... உடல் சிலிா்க்கிறது... 18 ஆம் படி கருப்பசாமி துணை...

  • @VijayKumar-hc7eg
    @VijayKumar-hc7eg 3 роки тому +119

    தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் அவர்கள் குரலுக்கு இப்பொழுது பாடல் பாட யாரும் இல்லை 💥

  • @gajendiranganapthy7826
    @gajendiranganapthy7826 3 роки тому +110

    இது இசை மட்டும் அல்ல பக்தி மட்டும் அல்ல பாரம்பரியம் மட்டும் அல்ல இவை அனைத்தும் கலந்து அய்யா கொடுத்த பிரசாதம்

  • @healersomasundaram321
    @healersomasundaram321 Рік тому +6

    என் குலதெய்வம் அருள் மிகு ஶ்ரீ மாமுன்டி கருப்பர் அருள் என்றென்றும் வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் தொழிகளூம் மேலோங்கி வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன் அருள் நிதி ஹீலர் சோமசுந்தரம் யோகா மாஸ்டர் வர்மா மருத்துவர் ரெய்கி மாஸ்டர் நன்றிகள் பல சுவாமி 🎉🎉🎉❤❤❤

  • @60THENI
    @60THENI 5 років тому +47

    நாட்டுபுற பாடல்களின் நாயகன், பார்த்த காட்சியை அக்கனமே பாடலாக பாடும் சிறப்பான கலைஞர்

  • @ramachandiran7839
    @ramachandiran7839 2 роки тому +43

    அப்பா கருப்புசாமி பாடல் என்று கேட்டாள் என் மனக்குறை கவலைகள் தீரும் என்பது நம்பிக்கை உள்ளது நன்றி வணக்கம் இந்த பாடல் பாடிய ஐயாவுக்கு கோடி நன்றிகள்

  • @ramakrihnan.k368
    @ramakrihnan.k368 2 роки тому +20

    இந்த பாடலை கேட்டால் போதும் எங்கள் வாணிகருப்பன் காட்சிஅளிப்பார்

  • @சுரபி-ட5ள
    @சுரபி-ட5ள 2 роки тому +18

    கருப்பா என்றைக்கும்
    எங்குலம் காக்க துணை
    இரு அய்யா

  • @maragathamRamesh
    @maragathamRamesh Рік тому +24

    தேக்கம் பட்டி‌ சுந்தர்ராஜன் ஐயா அவர்களின் குரலில் பாடிய பாடல்கள் அனைத்தும் தனித்தன்மை மிக்கவை..

  • @rajarani7435
    @rajarani7435 3 роки тому +9

    அய்யா அவர்கள் குறல் தெய்வீக சக்தி வாய்ந்தது அய்யா அவர்கள் வாழ்க வாழ்க பள்ளாண்டு வாழ்க

  • @nivasnivas5907
    @nivasnivas5907 Рік тому +8

    கருப்பா துணை. ஐயா கருப்பசாமி என்றும் எந்த சூழ்நிலையிலும் ஓடி வந்து நம்மை காப்பாரு

  • @sivasakthivelu-ib9iy
    @sivasakthivelu-ib9iy Рік тому +2

    தொடரட்டும் உங்கள் தெய்வப்பனி வாழ்க வளமுடன் ஜெய்கிந்த்

  • @AjithAjith-ks7in
    @AjithAjith-ks7in 5 років тому +11

    தேக்கம்பட்டி சுந்தரராஜன் ஜாயா அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி. வேறலெவல் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @p.veeramaniveera8741
    @p.veeramaniveera8741 3 роки тому +132

    கருப்பா என உச்சரித்தால் நமது உடல் சிலிர்க்கும். உன்மையுள்ள பக்தர்களிடம் பேசும் தெய்வம் கருப்பன்

    • @kajendranraj7297
      @kajendranraj7297 2 роки тому

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603 9 місяців тому +3

    ❤தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் அய்யா குரல் & பின்னணி இசை அருமை ❤

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 3 роки тому +30

    குரல்வளம். தெய்வீக. குரல். அருமை. தேக்கம்பட்டி. சுந்தரராஜன். குரல்.🎻🎸🎨🖌️📀👑🎻🎸

  • @riyasriyas3290
    @riyasriyas3290 2 місяці тому +1

    Vera level iyya❤

  • @kr.meganathan.meganathankr3060
    @kr.meganathan.meganathankr3060 2 роки тому +1

    Arumaiyana Pathivu Vazhthukkal Aiyya Periyakaruppar Chinnakaruppar Thunai Endrum vendum

  • @pandeeswaris5665
    @pandeeswaris5665 2 роки тому +519

    தமிழ் மக்கள் அனைவருக்கும் நன்றி இந்த பாடல் என் அப்பா தான் திரி எடுத்து ஆடியது திரு.சௌந்தரபாண்டியன் அவர்கள் தான்

    • @ezhumalaiweilifter9733
      @ezhumalaiweilifter9733 2 роки тому +23

      Appavukku vazthukkal brother

    • @ganeshanm5284
      @ganeshanm5284 2 роки тому +14

      நன்றி ஐயா பாட்டு அருமை 💐💐💐💐💐💐💐🙏💐💐🙏💐🙏

    • @karthikamurugan7793
      @karthikamurugan7793 2 роки тому +5

      Enakku venum karuppa

    • @manikandan-xc8ee
      @manikandan-xc8ee 2 роки тому +2

      Kodi namaskaram

    • @chinnasamytn3762
      @chinnasamytn3762 2 роки тому +13

      பாடியவருக்கும், இதில் நடனம் ஆடுபவர்களுக்கும் கோடானு கோடி வாழ்த்துக்கள்..அடிக்கடி ஒரு முறையாவது கேட்டு ரசித்துக் கொண்டே இருப்பேன். அவர்களின் அனைவரது குடும்பத்தினருக்கும் இந்த கருப்பன் துணை இருப்பான்...

  • @adaikaladassan3322
    @adaikaladassan3322 2 роки тому +20

    அய்யாவின் ஆனந்தராகம் கருப்பனின் அருள்ராகம் நம் ஆன்மாவை ஊடுருவி அருள் தரட்டும்

  • @arivu7220
    @arivu7220 4 роки тому +54

    எங்கள் குலதெய்வம் கன்னிமார் காட்டுகருப்பாணசாமி . இவரின் பாடல்கள் எங்கள் கோவிலுக்கு கூட்டி சென்று விடும்

  • @sundaressundares3568
    @sundaressundares3568 2 роки тому +17

    இந்த பாடலின் கடைசியில் உள்ள உண்மையான சாமிஆட்ட பதிவு எங்க ஊர் பெரியபுலிய சின்ன புலிய அய்யனார் சுவாமி புரவி எடுப்பு 1999ல்நடைபெற்றது அழகர்கோவில் வல்லாளபட்டியில்

  • @kumar-bw8yr
    @kumar-bw8yr 3 роки тому +142

    தேக்கம்பட்டி சுந்தர் ராஜ் அவர்கள் புகழ் ஓங்குக. திறமையான கலைஞர். இவரின் அறிவை திருடி எத்தனை இசை அமைப்பாளர்கள் கோடியாய் சம்பாதிக்கிறார்கள்.

  • @Lavanya-yg8sb
    @Lavanya-yg8sb 2 роки тому +13

    எங்கள் குலம் காக்கும் எங்கள் வீட்டு குல தெய்வம் கருப்பா

  • @karanraj.m914
    @karanraj.m914 4 роки тому +77

    அருள்மிகு ஸ்ரீ கருப்பையா சுவாமி துணை அய்யா எல்லாரும் நலமாக இருக்க அருள்புரிவாயாக என் குளம் காக்கும் கருப்பன் போற்றி🙏

  • @mgovindrajgovindraj1713
    @mgovindrajgovindraj1713 4 роки тому +39

    தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் அவர்கள் வாழ்க வளர்க கருப்பசாமி பாடல் பாடி அவர்களுக்கு பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன் வாழ்க கருப்பசாமி ஐயா ஓடோடி வந்து வாங்கய்யா காப்பாற்றிய ஏழை மக்களை காப்பாற்றுங்கள்

  • @srinivasan4474
    @srinivasan4474 2 роки тому +4

    இந்த பாடலுக்கு இவருடைய குறல் மட்டும்தான் இனிமை

  • @mgovindrajgovindraj1713
    @mgovindrajgovindraj1713 4 роки тому +20

    பதினெட்டாம்படி கருப்பசாமி மலையாள தேசத்து மக்கள் குறை தீர்க்க வந்த அவர் எங்ககருப்பசாமி அய்யா அவர்கள் எங்கே இடி முழங்குது கருப்பசாமி கோயில் தான் அது எந்த கஷ்டம் வந்தாலும் நீ கொடுத்தவர்தான் கருப்பசாமி அப்படி உடையவர் கொடுத்த தெய்வம் வந்தாரை வாழவைக்கும் எங்கள் பதினெட்டாம்படி கருப்பசாமி ஐயா அவர்கள் வாழ்க வளர்க பதினெட்டாம்படி கருப்பு ஓடிவா ஐயா மக்களை காப்பாற்ற அருள் கொடுத்து காப்பாற்றிய

  • @chakkarapanip4812
    @chakkarapanip4812 3 роки тому +6

    எங்கள் குலதெய்வம் ஸ்ரீ பூவாயம்மன்-ஸ்ரீ கருப்பசாமி. தாயே, கருப்பு எல்லாரையும் நல்லா வையப்பா.

  • @unluckyboysamy8760
    @unluckyboysamy8760 4 роки тому +47

    என் உயிர் காக்கும் ஐயா என் ஊர் உலகம் முழுவதும் காக்கும் காவல் தெய்வம் எங்கள் உயிர் மூச்சு ஐயா என் இறைவா நீயே துணை ❤️❤️❤️😘😁😁😁😁😁😁😁

  • @marisamy572
    @marisamy572 5 років тому +145

    எங்கள் குலதெய்வம் சந்தனக்கருப்பசாமி அய்யா புகழ் என்றும் நிலைத்து நிற்க நாம் கருப்பசாமி கும்பிடுவோம்

  • @karthikm7275
    @karthikm7275 2 роки тому +3

    இந்த பாடலை கேக்கும் போது..🙏எங்க குல தெய்வம் கருப்பசாமி..🙏 தன் எனக்கு நேபகாம் வருது..🙏

  • @arona7096
    @arona7096 4 роки тому +8

    நீங்கள்.மன்னுக்கள்.மரைந்தாலும்.எங்கள்மனதில்.வாழ்கிறிர்.ஐயா

  • @rameshmahanandhu6560
    @rameshmahanandhu6560 3 роки тому +27

    ஸ்ரீ மாமுண்டி எழுகருப்பைன் என் குலதெய்வம், கருப்பணாச்சாமி துணை 🙏🙏🙏

  • @vaiyapuricongress5072
    @vaiyapuricongress5072 3 роки тому +1

    எங்கள் குலசாமி மதுரை சோழவந்தான் கச்சைகட்டி சந்தனக்கருப்புச்சாமியே சரணம்!

  • @KumarKumar-oj2pr
    @KumarKumar-oj2pr 4 роки тому +3

    Ean karupar வேலங்குடி ஶ்ரீ சாம்பிராணி வாசகர் thunai entha பாடல்பாடுனதர்கு நன்றி ஜயாthekam patti Suntharaj super ayya

    • @kannanthiwakar1674
      @kannanthiwakar1674 3 роки тому

      ஐயா அடைக்கலம் காத்த ஐயனார் வர்ணிப்பு பாடல் கொடுமையா

  • @rajapaneer5590
    @rajapaneer5590 5 років тому +28

    எங்க காவல் தெய்வம் புனுகு கருப்பசாமி துணை 🙏🙏🙏🙏🙏சின்னக் கட்டளை

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603 5 років тому +12

    தேக்கம்ப்பட்டி ஐயா அவர்கள் வாய்ஸ்👌👌👌

    • @sundharamoorthip5815
      @sundharamoorthip5815 4 роки тому

      எங்கள் கருப்பு சாமிதுணை

  • @vasanthivasanthi.t9719
    @vasanthivasanthi.t9719 2 роки тому +7

    பாடல் பாடியவர் குரல் மிகவும் அருமை

  • @kevintirupathi3163
    @kevintirupathi3163 6 років тому +13

    Superb... My Hero.. 18am Padi Karuppar samy thunai.. Samy saranam

  • @aravintharun6888
    @aravintharun6888 3 роки тому +30

    என்றும் என்னுடைய தென் மாவட்டம் காவல் தெய்வம் மதுரை.

  • @iamchinnatamiltigers1377
    @iamchinnatamiltigers1377 4 роки тому +12

    எங்க குல சாமி பாட்டு இது எங்க அப்பாவுக்கு ரொம்ப பிடிக்கும்

  • @ThoLee-o8p
    @ThoLee-o8p Рік тому +4

    திருவிழா சாமியாட்டம் என்றாலே இந்த பாடல் புகழ் பெற்றது

  • @sureshs7781
    @sureshs7781 6 років тому +44

    Thekkam patti ayya voice attractive 😀😀🙏🙏🙏🙏🙏... love this song

  • @ayyalraj7933
    @ayyalraj7933 3 роки тому +3

    எங்க குல தெய்வம் செட்டிப் பிள்ளையார்நத்தம் கருப்பசாமி நொண்டி கருப்பசாமி துணை

  • @one.tap.gaming2146
    @one.tap.gaming2146 3 роки тому +9

    ஏனாதி செங்கோட்டை கருப்பசாமி புகழ் உலகமெங்கும்🙏பரவ வேண்டுகிறேன்🙇🙇

  • @madhimalliga5571
    @madhimalliga5571 2 роки тому +1

    Vanakkam Ayya Super Karuppanna Swamiye Song Congratulations

  • @vijayakumar345
    @vijayakumar345 4 роки тому +7

    என் குல தெய்வம கருப்பாணசாமி தூணை வாழ்க வாழ்க

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603 9 місяців тому +2

    🙏 கருப்பசாமி அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் 🙏

  • @kolanthapayan8771
    @kolanthapayan8771 4 роки тому +57

    உங்கள் பாடலின்னால் 🌹🌹🌹🌹நாடி நார்மபேல்லம் துடிக்குது

  • @SagunthalaDevi-cg3lt
    @SagunthalaDevi-cg3lt 7 місяців тому +1

    நான் நிரபராதி எனக்கு ஏற்பட்ட அவப்பெயரை போக்க கடந்தாண்டு மாளுகைபாறை புதுக்கருப்பசாமிக்கு பூகுழி இறங்கி வர்கிறேன் அன்று முதல் இந்த பாடலை தினமும் கேட்பேன்🦄🦄🦄🦄🦄🦄🙏🙏🙏🙏

  • @palanis5829
    @palanis5829 5 років тому +79

    என்னுயிர் அருள் மிகு பெரிய கருப்பண சாமி
    போற்றி போற்றி

    • @saranthalsaranthal9715
      @saranthalsaranthal9715 5 років тому +5

      எங்கள் காவல் தெய்வம் கருப்பசாமி துணை

    • @sangilinallu4066
      @sangilinallu4066 5 років тому +2

      Angaasamye,my,sangili

  • @karikalvalavar
    @karikalvalavar 3 роки тому +3

    வெள்ளை குதிரையார் எங்கள் சடையப்பர் சுவாமி ⚔️⚔️⚔️🗡️🗡️🗡️🐎🐎🐎

  • @krishnathegodofvijayakanth3184
    @krishnathegodofvijayakanth3184 5 років тому +5

    பதிணெட்டாம் படி கருப்பணசாமி துனை என்னை காப்பாத்து ஐயா

  • @karthickm3301
    @karthickm3301 3 роки тому

    காவல்தெய்வம் கருப்பசாமி பாடலைபாடிய. தேக்கம்பட்டிசுந்தராஜன்அவர்களுக்கு. தெய்விகுரல்

  • @jayamurugan8590
    @jayamurugan8590 2 роки тому +2

    எங்கள் குலதெய்வம் முன்னோடி ஐயா துணை இருப்பான் 🙏🏿🙏🏿🙏🏿

  • @muthukumarmuthukumar3811
    @muthukumarmuthukumar3811 6 років тому +219

    கருப்பசாமி வரலாறு பாடலாகவே பாடி ஐயா தேக்கம்பட்டி சுந்தராஜன் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி என்றும் ஐயா புகழ் நிலைத்துநிற்கும்

  • @Dharunraja2012
    @Dharunraja2012 4 роки тому +76

    கருப்பசாமி நேரில் வந்தது போல் இருந்தது.தேக்கம்பட்டியாரின் குரல் வளம் தெய்வீகமானது

  • @RamKumar-rd6ek
    @RamKumar-rd6ek Рік тому +1

    எங்கள் ஊர் லாலாப்பேட்டை கொடிக்கால் தெரு கருப்பண்ணசாமி பார்த்தது போல இருக்குது

  • @chinnaduraikaruappsamy3624
    @chinnaduraikaruappsamy3624 4 роки тому +18

    எங்கள் குலதெய்வம் குருவிகுளம் கருப்பசாமி அய்யனார் அரியநாச்சி

  • @MuthuKumaresan-x4l
    @MuthuKumaresan-x4l Місяць тому

    எங்கள் தாத்தா தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் அவர்கள் 🙇‍♀️🙏

  • @kovai2439
    @kovai2439 3 роки тому +2

    கெங்கை கருப்பராயன் சாமி எங்கள் குலதெய்வம்

  • @kongukdkarthikkarthik9513
    @kongukdkarthikkarthik9513 5 років тому +4

    அருமையன பாடல் மாெய்சிலர்க வைத்து விட்டது என்னை

  • @TamilSelvi-xx1tc
    @TamilSelvi-xx1tc 2 роки тому +4

    சூப்பர் பாடல்🙏🙏🙏👍👍👍

  • @srinathgurubharan2702
    @srinathgurubharan2702 3 роки тому +3

    எங்கள் குலதெய்வம் கோச்சடை முத்தையா அவர்கள்

  • @chandruprakash8363
    @chandruprakash8363 5 років тому +109

    தேக்கம்பட்டி பாடல் என்றும் பக்தி பரவசம்

  • @sundarsiva1901
    @sundarsiva1901 6 років тому +5

    Songs sound good. Super. Nice. Voice. Sundaraiajan. Thanks. Annna

  • @meenaravi6491
    @meenaravi6491 Місяць тому

    Aiya super kural karuppan udaiya arul

  • @sundharsundhar5476
    @sundharsundhar5476 4 роки тому +6

    Thanks sir world record power ful spiritual songs honey voice mind miracals songs all the best

  • @ManikakdanManith
    @ManikakdanManith 6 місяців тому +1

    என்றும் வடமாவாட்டம் சேலம் வெண்ணகொடி முனீஸ்வரன்
    🔥🔥🔥🔥🔥

  • @ragunathangs4877
    @ragunathangs4877 Рік тому +1

    எங்கள் ஊரு அய்யனார் கோவில் திருவிழா காலங்களில் ஒலிக்கும் பாடல்🎉❤

  • @ramkumarelango6786
    @ramkumarelango6786 5 років тому +3

    அய்யாவின் பாடல் அனைத்தும் அருமை

  • @PRAHASPATHICOM
    @PRAHASPATHICOM 6 років тому +31

    Voice of thekkampatti sundarajan 🐯 lyrics are very awkward to understand . but while hearing tears come from heart💐💐🌸🌸💮🏵🌹🌺🌻🌻🌼 terror God karuppanaswamy

  • @thalamuthu1230
    @thalamuthu1230 4 роки тому +36

    எங்கள் தெய்வம் தேவதானப்பட்டி அருள்மிகு பதினெட்டாம் படி கருப்புசாமி

  • @vaiyapuricongress5072
    @vaiyapuricongress5072 3 роки тому +1

    பதினெட்டாம்படி சந்தனக்கருப்பே போற்றி போற்றி

  • @karuppaihkaruppaih2887
    @karuppaihkaruppaih2887 3 роки тому +2

    என் உயிர் தூண்டி கருப்பர் துணை வில்லாதமுடைய அய்யனார் துணை

  • @sarathkumar2875
    @sarathkumar2875 2 роки тому

    Iyya Thekkampatti soundharaj Avargal voice very supper
    Music very nice

  • @AjithKumar-wt1ob
    @AjithKumar-wt1ob Рік тому +7

    கருப்பா 🔥🔥🔥 என்றும் துணையாய் இருயா 🔥🔥🔥

  • @aathikarumathur2886
    @aathikarumathur2886 5 років тому +18

    இறை அருளால் உதித்த பாடல் இது

  • @gopalkrishnan4760
    @gopalkrishnan4760 Рік тому +3

    என் அப்பன் மானூர் கருப்பசாமி 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @rajarajaraja5382
    @rajarajaraja5382 4 роки тому +6

    எங்கள் குலதெய்வம்

  • @raviprabhu8943
    @raviprabhu8943 9 місяців тому

    என்ன ஒரு மனிதர்கள் வாழ்ந்த தமிழ்நாடு

  • @bharthikumar2231
    @bharthikumar2231 6 років тому +13

    சூப்பர் song lyrics லைக் 🌼🌷🌹🌼🌹🌷🌼🌷🌹🏵️🌼🏵️🌹🌷🏵️🌼🌹🌷🏵️🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼💮🌷

  • @murugesanc1572
    @murugesanc1572 5 років тому

    Miga sirapu vaindha padal thanks your chanel

  • @baskaranbaskaran6171
    @baskaranbaskaran6171 4 роки тому +75

    தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் ஆகிய அவர்களுக்கு மிக்க நன்றி

  • @saravanakumars2174
    @saravanakumars2174 2 роки тому +5

    இந்த பாடல் உயிரை காப்பாற்றுவதற்காக இருக்கும் பெரிய காட்டு கறுப்பரான்

  • @vikashbalaji8734
    @vikashbalaji8734 3 роки тому +2

    நாவலடி கருப்பண்ன சாமி துணை 🙏

  • @maheshkrishna9204
    @maheshkrishna9204 5 років тому +78

    எங்க கருப்பா எங்க - 18-ஆம் படி கருப்பா உனது திருவடி சரணம்

  • @vickyvkvickyvk5903
    @vickyvkvickyvk5903 5 років тому +107

    எங்கள் உயிர் காக்கும் கருப்பசாமி துணை... 🙏🙏🙏

  • @naveenshiva2812
    @naveenshiva2812 Рік тому +1

    எங்கள் குலதெய்வம் வைகை விளாவடி கருப்பசாமி

  • @rameshekambaram5815
    @rameshekambaram5815 3 місяці тому

    பதினெட்டாம்படி கருப்புசாமி துணை 🇲🇾

  • @sivasathiyam
    @sivasathiyam 2 роки тому +1

    அணைவருக்கும் நன் றி இ ந்த பாடல் அருமையானது

  • @kumarkutty7153
    @kumarkutty7153 5 років тому +6

    Ayya voice oru magnet erukku. Ena oru song da samy ....

  • @perumalperumal7049
    @perumalperumal7049 Рік тому

    எனது குலதெய்வம் திடியன் சோணைகருப்பு

  • @ஐயாகாளை
    @ஐயாகாளை 3 роки тому +6

    வார்த்தைகள் இல்லை🙏🙏💓💓

  • @sakthivelperumal8630
    @sakthivelperumal8630 6 років тому +10

    Always like thekkampatti songs since it is nice to hear... Nice song

  • @TamilTamil-sn8iq
    @TamilTamil-sn8iq 2 роки тому +3

    🙏 மருதமலைக்கு அய்யனார் கோயில் எஸ் நூர் அய்யனார் துணை கருப்பு சாமி துணை 🙏🙏🙏🏇🏇🏇🏇🏇🏇🏇👪😎👀🕺💃🕴️🤴

  • @bloom733
    @bloom733 Рік тому +1

    எங்கள் ஐயா சுந்தர் ராஜன் மண்ணின் பாடகர்

  • @govintharaj3803
    @govintharaj3803 3 роки тому +1

    ஸ்ரீ சந்தன கருப்பண்ண சுவாமி துணை நிற்பார் 🙏🙏🙏🙏🙏