Dubai-ல் ஒன்று கூடும் உலக நாடுகள்: COP 28 என்றால் என்ன? இதனால் ஏதும் பலன் உண்டா? Explained

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • COP 28 Summit: All Your Doubts Explained
    துபாயில் நடைபெறவுள்ள ஐ.நா. சபையின் காலநிலை உச்சி மாநாட்டில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது குறித்து விவாதிக்க உலகத் தலைவர்கள் தயாராகி வருகின்றனர்.
    கடந்தாண்டு முழுவதும் ஏற்பட்ட அதீத காலநிலை நிகழ்வுகளை தொடர்ந்து இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
    #ClimateChange #Dubai #COP28
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

КОМЕНТАРІ • 48

  • @bharathithasanr400
    @bharathithasanr400 9 місяців тому +4

    I am working this project for power provision past 85 days ( COP 28) .proud of the moment

  • @kamarajm4106
    @kamarajm4106 9 місяців тому +25

    Meeting +eating +talking=nothing😢😢

    • @justinshehan62
      @justinshehan62 9 місяців тому +3

      Your comment 🎉 🎉 😂😂😂

    • @APKk4587
      @APKk4587 9 місяців тому

      This shows your ignorance and stupidity

    • @User-ercghnc
      @User-ercghnc 4 місяці тому

      Meeting end result = Nothing 😂😂😂

  • @jhonpeter2889
    @jhonpeter2889 9 місяців тому +15

    ஆமா',குண்டு போடுவதும் நாங்கனே' குளிர்விப்பதும் நாங்களே,,!
    24 மணி நேரமும் இயங்கும் யூஸ் அண்ட் துரோ பொருட்களின் தொழிற்சாலை கார்பன் உமிழ்வில் புவி வெப்ப மயமாக்குவதும் நாங்களே,
    மரம் நட்டு சுற்றுச்சூழலை மேம்படுத்துவதும் நாங்களே,,!
    ,,,,,போங்கடா டேய்,,,! 😂😂😂😂😂😂

  • @jayakumarramachandra4599
    @jayakumarramachandra4599 9 місяців тому +9

    எல்லாம் வெறும் கண்துடைப்பு மாநாடு எல்லா நாடுகளும் கடந்த மாநாட்டில் பேசியது போல எதுவும் நடந்ததாக தெரியவில்லை

  • @maslj.
    @maslj. 9 місяців тому +3

    Thank u BBC

  • @noorulhameed644
    @noorulhameed644 9 місяців тому +3

    அணு ஆயுதம் பிற ஆயுதங்கள் தயாரித்து உலக நாடுகளிடம் விற்கவும் எளிய நாடுகளில் ஆயுதங்கள் உபயோகித்தால் வித விதமான பட்டாசுகளை உபயோகித்தால் கால நிலை மாற்றம் ஏற்பட்டுவிடும்.
    கூடி கூடி பேசுவார்கள் ஒரு நாடும் பின் பற்றுவதில்லை.
    இருப்பை காட்டவே கூடுவார்கள்

  • @chennai2470
    @chennai2470 9 місяців тому +2

    Welcome sir

  • @nagarajahravi
    @nagarajahravi 9 місяців тому +4

    மாறுமா உலகம். ????? மீறுமே உடன்படிக்கைகளை உலகம். அதில் நாமும் அட௩்குவோம்.

  • @khadarmaideendeen7720
    @khadarmaideendeen7720 9 місяців тому +1

    Congratulation dubai 👍 💐💐💐

  • @appavi3959
    @appavi3959 9 місяців тому +1

    China engineers complete largest solar farm on Earth in UAE ahead of Cop28. The world's largest single-site solar power plant - a flagship project under China's Belt and Road Initiative - has been completed in the United Arab Emirates, ahead of the UN climate change conference Cop28 in Dubai later this month.

  • @gunasekaranp1905
    @gunasekaranp1905 9 місяців тому

    Puvi veppamayamaathal,paruvanilai maatragkal ean earpadukirathu enpathai pala murai koorivitten, paruvanilai maatram iyalpu nilaikku thirumpa vendum endraal atharku ore vali ennidam irukirathu, athai nadaimurai paduthinaale paruvanilai maatram meendum iyalpu nilaikku vanthu vidum, atharku naam neradi arasiyal matrum athikaarathirku vanthaal thaan paruvanilai maatram iyalpu nilaikku thirumpum, athuvarai ulaka naadukal enna muyarchi eduthalum athu palanalikkaathu, verum vivaatham, kalathuraiyaadalukku mattume ithu koottagkal payanpadum, veru evvitha munnetramum paruvanilai meethaana karutharagkal tharabovathillai, nanri,

  • @josephalfred9211
    @josephalfred9211 9 місяців тому

    Om save world

  • @oliyullaoliyulla983
    @oliyullaoliyulla983 9 місяців тому

    👍

  • @irudayarajirudayaraj3398
    @irudayarajirudayaraj3398 9 місяців тому +7

    உண்மையில் ஏமாற்றமே மிஞ்சும்.

  • @powa2d
    @powa2d 9 місяців тому +1

    western vs gulf countries. pollution vs oil. Pure politics.

  • @katherbiveesheikmohamed2202
    @katherbiveesheikmohamed2202 9 місяців тому +1

    cop

  • @thomassamuel2903
    @thomassamuel2903 9 місяців тому

    டபாய்க்க டுபாய் "
    பலே" பலே "
    சொல் அழகு"
    செயலிலே தெரியுமா?

  • @allauddeenm158
    @allauddeenm158 9 місяців тому

    எல்லாமே ஒரு கண் துடைப்பு தான் இது

  • @vikramanvikraman1631
    @vikramanvikraman1631 9 місяців тому

    World first language is Tamil world freedom language is English friends Animals have one language why many language for human think answer in Bible history Ten commandments is British law English via law unite the people and we are not Indian we are named by Indian and please give free education and food for study and please study EPC and IPC laws friends what is God who is God think Bible God name is Words of God Bible 10 commandments is British law English via law giving freedom and good lifestyle for world human friends

  • @thangamwhit
    @thangamwhit 9 місяців тому +1

    பாலைவனத்தில் சோலைவனம் உருவாக்கத்தின் விளைவு...

  • @a.n.cartoonz9240
    @a.n.cartoonz9240 9 місяців тому

    🐫.....😂

  • @user-yb3vz4ns1w
    @user-yb3vz4ns1w 9 місяців тому

    😅

  • @muhaj412
    @muhaj412 9 місяців тому

    Aamaaaa neenga bbc illa sollittalum😂

  • @parthasarathymb7186
    @parthasarathymb7186 9 місяців тому +2

    இதெல்லாம் ஒரு பொளப்பு

  • @sulthanibrahimnoormohamed4190
    @sulthanibrahimnoormohamed4190 9 місяців тому

    அனைவரும் கூட்டு கல்லர்கள் இதில் மக்கள் நலன் பேனுபவர்கள் யாரும் இல்லை

    • @APKk4587
      @APKk4587 9 місяців тому

      இதெல்லாம் அறிவிலிகளுக்கு புரியாது !

    • @APKk4587
      @APKk4587 9 місяців тому

      இதை புரிந்துகொள்ளும் அளவுக்கு ஞானமில்லையோ ?!? 😂😂

    • @josephalfred9211
      @josephalfred9211 9 місяців тому

      Om right information