இது கலி முற்றிப்போன காலம் பேச வேண்டிய இடத்தில் பேசினால் புண்ணியம் 👍🏻பேசக்கூடாத இடத்தில் பேசினால் தோஷம் 👍🏻அண்ணா இனி உங்கள் கனம் தெரிந்த மக்களிடம் மட்டும் பேசுங்க அண்ணா 🙏🏻
நம் மதமா! அதுவே நம்மீது திணிக்கப்பபட்டது தானே. இப்போது மொழியும் அதே சாயலில் திணிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. 2000 வருஷத்துக்கு முன் தமிழனுக்கு இதெல்லாம் பரிச்சயமா.
@IndianTamil-b6eஅது என்ன இந்துக்கள் மட்டும்? அமெரிக்கா போன்ற கிறித்தவ நாடுகளில் குடியேறியுள்ள இந்துக்கள் அனைவரும் கிறித்தவ பெயர்தான் வைத்துக் கொள்ள வேண்டுமா?
In both Christian Missionaries Schools and Islam Schools, the Teachers aren't behaving like this by directly saying that since you had done Sins in your previous birth , you are born as physically impaired children..Can these Hindutva Rascals prove the previous birth of mankind for the present Human beings..?..No one can prove..If so , each one of us can recollect his previous birth of mankind and his duties he performed during that previous birth..Arya cattle Riders are going beyond the limits and they are also going to meet their end in the hands of Inhabitant Indians and get driven out of this Holy Indian Sub- Continent..
இப்படித்தான் சிவசங்கர் பாபா, நித்யானந்தா, மதுவந்தி, பாரதி வித்யா பவன், சிவகாசி ஜெயலட்சுமி என எல்லோரும் இவனைப் போல் தான் பேமஸ் ஆனார்கள். ஆனால் இப்போது யாருடைய அட்ரஸாவது மக்களுக்கு தெரியுமா?
@@vijaykumar-uc1ut who that lier? வானில் பறப்பதற்கும், நெருப்பு மழை பொழிவதற்கும் மந்திரங்கள் இருந்தது என்று நம்புகிறீர்களா? இருந்திருந்தால் வெள்ளையன் நம் நாட்டை பிடிக்கும் வரை நம் மூதாதையர்கள் வாயில் விரலை வைத்து சப்பிக் கொண்டு இருந்தார்களா? அந்த வெள்ளையனை என்ன அவன் அப்பன் ஆத்தா அவன் நாட்டையே நம் அடிமையாக்கி இருக்க மாட்டார்கள்?
You don't have enough knowledge to understand what he is saying This universe is even getting controlled by lord Shiva,parvathi,Vishnu,Brahma and u don't have knowledge to realise it get ashamed of yourself u fool
I support mahavishnu ❤❤❤ இங்கு எல்லாம் விதிப்படி தான் நடக்கிறது விதி,கடவுள் இவை எல்லாம் கண்ணுக்கு தெரியாத ஒன்று அதனால் மக்கள் இதை நம்ப மறுக்கிறார்கள். ஆன்மீகத்திற்கு வலுவான ஆதாரம் இருந்தால் இதே முட்டால் மக்கள் நிச்சயமாக கடவுளை நம்ப ஆரம்பிப்பார்கள். அறிவியலும் ஆன்மீகமும் வேறுபடும் ஒரு சொல் ஆதாரம்.அந்த ஆதாரத்தை ஆன்மீகத்துடன் இணைக்க வேண்டும்.
Tamil Nadu news making Mahavishnu a celebrity. I am very very happy for him. Many people will get to know what really Mahavishnu is talking about Tamil science (மெய்ஞ்ஞானம்)
முதல்ல மனைவிகள் அனைவரும் புருஷன் சொல்றத கேளுங்க புருஷனுக்கு மரியாதை கொடுக்க கத்துக்கோங்க. எல்லா புருஷன்களும் முதல்ல குடிக்கிறத நிறுத்துங்க. இந்த இரண்டையும் யாரெல்லாம் செய்கிறார்களோ அந்த குடும்பம் கூடிய விரைவில் முன்னேற்ற பாதையில் செல்லும்.
@@jayalakshmir7260 இதைவிட எப்படி நாகரீகமாக கூறுவது செயல் அநாகரீகமாக இருப்பதை தான் நான் சுட்டிக்காட்டி உள்ளேன். முதலில் தமிழை தெளிவாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்.
@@TT-xg7qd இவன் பேசியது நல்லொழுக்கம் இல்லை, நீதி கருத்துக்களை சொல்லி இருந்தால் யாரும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் இவன் பேசியது பார்ப்பன ஜாதி மத உயர்வு தாழ்வு வேற்றுமை அடிப்படை சித்தாந்தம் 😇
@@TT-xg7qd Maanavargal kanja adikradhu thappu dhan. Aana nalla padichavanga therinjey thappaana vishayangala maanavargaluku solli tharradhu adha vida periya thappu. Moral Classes must in school. But definitely not from these kind of people.
இல்லை நண்பரே ! அவர் கூறியது ஆன்மீகக்கருத்தின் அடிப்படை தான். இந்த கருத்தின் அடிப்படையில் தான் மதச்சிந்தனைகளே வளர்ந்தது என்பதை நாம் மறுக்க முடியாது. ஆனால் அதை ஒருவர் மறுக்கும் போது, மறுப்பதற்க்கான காரணம் அவர் ஒரு மாற்று திறனாளி என்று வரும் போது இந்த கருத்தை அவ்வளவு வலிமையாக முன் வைக்காமல் வேறு தலைப்பில் பேச்சை மாற்றி சமாளித்து இருக்க வேண்டும். மற்றபடி பாவ, புண்ணிய கருத்து ஒரு வேளை சரி என்றாலும் இப்படி தான் கையாள வேண்டும். அத்வைதம் நெறியினர் அனைவரும் பாவ, புண்ணிய கருத்தை ஏற்கின்றனர். ஆனால் அதை இடம், பொருள், ஏவல் பொறுத்து தளர்வாக பேசி பிறரை புண்படுத்தாமல் பேசி இருக்கிறார்கள். ஆனால் இவர் அதிகார தோரணையில் வாதம் செய்ய ஆரம்பித்தார். இது தான் பிரச்சினை.
என்ன பாவம் செய்தேனோ இத்தனை கஷ்டங்களை அனுபவிக்கிறேன் . என்ன பாவம் பன்னினாள் இப்படி ஒரு புருஷன் வாச்சிருக்கான் . ஏதோ ஒரு புண்ணியம் பன்னி இருக்க போய் இவ்வளவு பெரிய விபத்திலிருந்து தப்பிச்சிருக்கேன் . என்றெல்லாம் பாவ புண்ணியங்கள் நம் வாழ்க்கை யுடன் தொடர்புடைய நம்பிக்கை கள் இதை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் 🎉
@@vijaykumar-xq7bz இது போன்ற புலம்பல்களில் இருந்து விடுபட்டு இருக்கிற பல பேர் இருக்கிறார்கள். அவர்களில் நானும் ஒருத்தி. மன அமைதி ,மன நிம்மதி, வாழ்க்கை எதிர்கொள்ளுகின்ற திறன் சரியான நேரத்தில் தீர்க்கமாக முடிவெடுக்கும் திறன் உடன் இருப்பவர்களுடன் அன்பு காட்டி அரவணைத்து போகும் திறன் இப்படி பல குண நலன்களை பெற்றிருக்கிறேன் . இவை அனைத்தும் யோக பயிற்சிகளால் பெற்ற நன்மைகள்🙏🙏🙌🙌
Listen the speech fully, he explained Thirukkural & other Tamil literatures whiçh explained disciplined life. Discuss with students who participate first.
Thulikkanunga speakers la ekkarukum kekura madri allaaaa allaaaa nu kathuranungale adhuku against ah pesuviya? Convent la christianity sollu kudukurangale adhuku against ah pesuviya? Muttal koodhi
பகுத்தறிவு தமிழ் ஆசான் நல்லாசிரியர் சங்கர் தான்எழுதி முனைவர் பட்டம் வாங்கிய "பகுத்தறிவு ஆராய்ச்சி நூலை" தமிழர்கள் அனைவரும் படித்து பயன்பெற பொதுவெளியில் பதிவிடவேண்டும்!
மாணவ செல்வங்களின் பெற்றோர்களுக்கு இந்த பி பி சி ஊடகத்தின் வாயிலாக எனது பணிவான வேண்டுகோள் எந்த கல்வி கூட்டத்திலும் எது போன்ற மத போதனைகளும் நடத்த அனுமதிக்காதீர்கள் மீறி நடத்தினால் பொது நலனில் உன்மையான அக்கறை கொண்டவர்களை அழைத்துச் சென்று உங்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் துணிவுடன் புகார் பதிவு செய்யுங்கள் ஏனெனில் நமது தமிழ் மண்ணின் பண்பாட்டை சிதைக்க பல சூழ்ச்சிகள் நடக்கிறது தமிழ் பண்பாட்டை காப்போம் மக்கள் நலனில் உண்மையான அக்கறையுடன் உங்கள் அன்பான அருண் நன்றி வணக்கம்
சட்டப்படி அணுகுங்கள் அவருக்கான தண்டனையை பெற்றுகொடுங்கள்.... அதைவிடுத்து பொதுவெளியில் "உன்னை நான் சும்மா விடமாட்டன்" என ஒருமையில் கட்டப்பஞ்சாயத்து பேசுவதுதான் இந்த அரசின் நாகரிகம்?😢
@@visalakshi71 slave இல்லை நீங்கள், அறிவிலி. இல்லை யென்றால் பள்ளி கல்வித்துறை அவரை பேச அழைக்குமா? பேச்சாளர் எந்த சார்புடைய பேச்சளார் என்ற அறிவு இல்லைம்மா அரசுக்கும் பள்ளி நிர்வாகதுக்கும் ??இப்படி ஒரு ஊர்ல பிரபலமானவரை உலக பிரபலம் செய்துவைத்துள்ளீர்கள் ஆனாலும் நீங்கள் slave அல்ல..
The govt is not allowing even to conduct a 2 minutes any prayer to the patient in goverment hospital.Then how can a relgious speaking person be allowed in a goverment school.
He should be invited by IIT/NIT to deliver motivational speeches to their students as well. Moreover, his speeches should be translated to other Indian languages such as Hindi for the benefit of Hindi speaking people. He should be appointed as the next director of ISRO, so that the whole nation can be benefited by this genius.
மாற்றுத்திறனாளி சங்கர் அந்தப் பள்ளியில் ஆசிரியர் அல்ல மகாவிஷ்ணு பேச ஆரம்பித்து கொஞ்ச நேரத்திலேயே உங்க பிரச்சனை ஆரம்பமாகி விட்டது இன்னும் வெளிவராத உண்மைகள் நிறைய இருக்கிறது
மகா விஷ்ணுவை எதிர்ப்பவர்களே.. ஒரு கிறிஸ்தவர் நம் தமிழ் நாட்டில் பாட புத்தகங்களில் கிறிஸ்துவத்தை புகுத்தி உள்ளேன் என்று சொல்லி இருக்கிறாரே அதற்கு என்ன பதில்
இயேசுகிறிஸ்து அவர்கள் கண்பார்வை அற்ற ஓருவருக்கு பார்வை வழங்கும் போது ..இயேசு சொன்னார்.".உன் பாவங்களை நான் கழுவுகிறேன்..உன் பார்வை திரும்ப பெறுவாய்.".இது இயேசுவே சொல்லியிருக்கிறார்...ஏன் சொன்னார்...அப்படி இயேசு சொன்னது தி மு க காரங்களுக்கு ரொம்ப புடிக்கும் !! அதே ஒரு இந்து சொல்லியிருந்த தி மு கவினருக்கு கோபம் பொத்துக்கிணுவரும் !! .
மகா விஷ்ணுவை எதிர்ப்பவர்களே.. ஒரு கிறிஸ்தவர் நம் தமிழ் நாட்டில் பாட புத்தகங்களில் கிறிஸ்துவத்தை புகுத்தி உள்ளேன் என்று சொல்லி இருக்கிறாரே அதற்கு என்ன பதில்
2 - அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன்செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள்.@@sinndoss
இயேசு பிரதியுத்தரமாக: அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும்பொருட்டு இப்படிப் பிறந்தான்.
@@spriyadharsan6781 professional samiyars apdi dhan camera munnadi pesuvanga bro! Camera Ku pinnadi vera madhiri irukum! Attractive ah dha pesuvanga! Because avanga pozhappe adhu dhaan!
இவனை வரவழைத்தது யார் ❓ அரசாங்கம் பள்ளிகளில் இதை அனுமதிகலாமா ❓ * கல்வித்துறைகளில் RSS நுழைய முயற்ச்சிக்கிறது .தமிழ்நாடு அரசு விழிப்புடன் இருக்க வேண்டும்
Most of the school missionaries covering and spoil tamil culture.umasankar talk about foolish belief in a school,asking to convert, He is Govt servant, not a religious person, very bad for our country, talk about this issue.
@@vijaykumar-uc1utஅவன் பலதரப்பட்ட Sexஐ ஆதரிக்கிறான். நீ ஆதரிக்கிறயா? அவன் அவனை கடவுள்னு சொல்றான். அவனை நீ வணங்குவீயா?? பெண் அழகா இருந்தா ஆசிட் விசினா அழகு போயிடும்னு சொல்றான். நீ அத ஆதரிக்கிறயா??
தமிழ் புத்தகங்களில் எதற்கு மதபோதனை ஐயா கல்வித்துறை அமைச்சர் அவர்களே ராமாயணம், மகாபாரதம், இயேசு காவியம், நபிகள் நாயகம் இதெல்லாம் என்னவென்று சொல்வது இவ்வளவு ஏன் திருவள்ளுவர் கூட அறத்துபாலில் ஆன்மீகம் வைத்திருக்கின்றார்..... மக்களே நீங்களே சிந்தியுங்கள் தமிழ் புத்தகங்களில் மதங்களை பற்றின பாடம் இல்லையா????
What a nonsense. We must appreciate Mahavishnu and intelligent person. Look at that idiot minister mahesh bloody guy talks like a dictator. Maha is an intelligent person and got lot of knowledge
பள்ளியில் ஆசிரியர்களிடம் பேசும் போது ஆணவமாக பேசினார் அமைச்சருக்கு பதில் அடக்கமாக சொல்கிறார் ஆன்மீகவாதி ஆசிரியரிடம் சாந்தமாக பதில் சொல்லி இருக்க வேண்டும்
"அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்ற ஔவையார்பாடலில் குருடு,செவிடு,பேடு நீங்கப் பிறத்தல் அரிது" என்ற பாடல் கருத்தின் படி இந்துமதம்,புத்தமதம்,சைனமதம் போன்றவற்றின் அடிப்படைக்கருத்தைத்தான் அவர் சொன்னார்.அது எப்படித் தவறாகும்?
School padikra pasanga kitta paava punniyathaala dhan ipdi defect oda porakuranga nu sonna avangaluku sudden ah endha handicap person ah paathalum avanga pona jenmathula paavam pannavanga nu dhan thonum. Idhu disabled people ah thappa project pannum. Arasiyaluku out of box la think pannunga. Please don't support these kind of person
Moral. ,,one must be well trained to do only Good Actions.,Thus spoke Yajur Veda mantra.. ,,if not one is having a disorder..So Training is needed to do good 1st) good thoughts.2ndGoodActions.
சென்ற பிறவியில் தெரு நாயாக இருந்து இப்போது மனிதப் பிறவி எடுத்தவர் தான், கடந்த காலத்தில் பன்றியாக இருந்து மனித பிறவி எடுத்த வரை இப்போது பேச அழைத்து இருக்க முடியும்
ஒரு பார்வையற்ற மாற்றுத்திறனாளி தனது கடினமான உழைப்பின் மூலமாகவும்,முயற்சியின் மூலமாகவும் அரசு பள்ளியில் ஆசிரியப் பணிக்கு வந்துள்ளார். இப்பணிக்கு வருவது என்பது எளிதான காரியமல்ல. அப்படிப்பட்ட ஒரு நபரை மாணவர்கள் மத்தியிலேயே அவமானப்படுத்தி இருப்பது மிகுந்த கண்டனத்திற்குரிய செயலாகும்.
தமிழ் நாட்டில் எத்தனை மலைகள் உடைத்து கொள்ளையடிக்க படுகிறது. எந்த மாநிலத்திற்கு அதிகம் உடைப்பதால் காணாமல் போன மலைகள். கடத்தப்படும் பாறை மணல் எங்கு செல்கிறது ஆறுகளில் நடக்கும் மணல் கொள்ளை பற்றி ஒரு விரிவான செய்தி தாருங்கள் Document story.
உயிர் பிரிந்த பின் பிணத்தை எப்போது எடுப்பீர்கள் என்று கேட்பது நம் வழக்கம் அதற்கு உறவுகள் சண்டையிடுவது இல்லை. அது போல் நாம் கஷ்டம் வந்தால் என்ன பாவம் செய்தேனோ என்னை காப்பாற்று என்கிறோம் மதம் எதுவாக இருப்பினும்.மாற்று திறனளாளி மட்டும் பாவம் செய்ததாக அவர் கூறவில்லை .அன்பில் மகேஷ் கைது நடவடிக்கை தவறு.teacher porattam paniyapothu amaithi. Indru oruvarkka nadagam. Mudiyala goverment school kuthupattarai agi kondu varuvathai parrkka valikirathu iraiva
மகா விஷ்ணுவை எதிர்ப்பவர்களே.. ஒரு கிறிஸ்தவர் நம் தமிழ் நாட்டில் பாட புத்தகங்களில் கிறிஸ்துவத்தை புகுத்தி உள்ளேன் என்று சொல்லி இருக்கிறாரே அதற்கு என்ன பதில்
உண்மை தான் அமைச்சரே, உன்னுடைய வாகன ஓட்டுனர் கற்பழிப்பு சிறு வழக்கு தான் உங்களை பொறுத்த அளவில் திமுக ஆட்சியில் ஆனா அதே விசயம் அதிமுக ஆட்சியில் நடந்து இருந்த அது உலகமாக குற்றமாக கருதவேண்டும் இப்ப முற்கால பாவ புண்ணிய பற்றி பேசினால் அது கற்பழிகப்போடு ஓப்பீடு செய்யும் போது திமுக ஆட்சியில் பேசியதற்கு சிறை சேதம் செய்யனும் அமைச்சரே அதே உங்க ஓட்டுனர் செஞ்ச கற்பழித்த குறித்த குற்றத்திற்கு கண்டிப்பா பதவி உயர்வு கொடுங்க அமைச்சரே
I support mahavishnu ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இது கலி முற்றிப்போன காலம்
பேச வேண்டிய இடத்தில் பேசினால் புண்ணியம் 👍🏻பேசக்கூடாத இடத்தில் பேசினால் தோஷம் 👍🏻அண்ணா இனி உங்கள் கனம் தெரிந்த மக்களிடம் மட்டும் பேசுங்க அண்ணா 🙏🏻
ஏழைப்பட்ட மக்கள் எல்லாம் எங்கடா படிக்கிறது
மத உணர்வு விட்டு மனிதத்தை நேசியுங்கள், மற்றவரின் மதத்தை விமர்சிப்பதை விட்டொழியுங்கள், நம் மத பெருமைகளை பேசுங்கள், மற்றவரின் மத உணவையும் மதியுங்கள்
சங்கி கள் தங்களுக்கு தனி பள்ளிகள் இதை வைத்து காட்டுவார்கள் அங்கு போய் எதுவும் சொல்ல முடியாத
இவன் பேசியது எந்த மத உணர்வு ❓
நம் மதமா! அதுவே நம்மீது திணிக்கப்பபட்டது தானே. இப்போது மொழியும் அதே சாயலில் திணிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. 2000 வருஷத்துக்கு முன் தமிழனுக்கு இதெல்லாம் பரிச்சயமா.
Maha vishnu is great every one human beeing loved person...
எது எப்படியோ அரசு கல்வி நிறுவனங்களில் மதம் சார்ந்த சொற்பொழிவுகள் சரியானதா?
கிடையாது, அது கிறிஸ்துவ, மற்றும் இஸ்லாம் பள்ளிகளில் மட்டும் சாத்தியம்
ஒலிபெருக்கி மூலம் வீட்டில் இருப்போருக்கு உபதேசம் செய்தால் பரவாயில்லையா?
அவற்றிற்கும் நடவடிக்கை எடுக்க சொல்லுங்கள்.
@@uktigerbluehindu பள்ளிகளிலும் இருக்கிறது. காஞ்சி மடத்தினால் நடத்தப்படும் பள்ளிகளில் நடக்கின்றது. அதை யாரும் குறை சொல்லவும் முடியாது.
@IndianTamil-b6eஅது என்ன இந்துக்கள் மட்டும்? அமெரிக்கா போன்ற கிறித்தவ நாடுகளில் குடியேறியுள்ள இந்துக்கள் அனைவரும் கிறித்தவ பெயர்தான் வைத்துக் கொள்ள வேண்டுமா?
In both Christian Missionaries Schools and Islam Schools, the Teachers aren't behaving like this by directly saying that since you had done Sins in your previous birth , you are born as physically impaired children..Can these Hindutva Rascals prove the previous birth of mankind for the present Human beings..?..No one can prove..If so , each one of us can recollect his previous birth of mankind and his duties he performed during that previous birth..Arya cattle Riders are going beyond the limits and they are also going to meet their end in the hands of Inhabitant Indians and get driven out of this Holy Indian Sub- Continent..
Jai mahavishnu
யார் என்று தெரியாமல் இருந்த மகாவிஷ்ணு எனும் நபரை எல்லோரும் தெரிய வைத்த திமுக அல்லக்கைகளுக்கு நன்றி 🙏
Prad bjb
பெரிய புடிங்கினு தெரிந்து விட்டது,
இப்படித்தான் சிவசங்கர் பாபா, நித்யானந்தா, மதுவந்தி, பாரதி வித்யா பவன், சிவகாசி ஜெயலட்சுமி என எல்லோரும் இவனைப் போல் தான் பேமஸ் ஆனார்கள்.
ஆனால் இப்போது யாருடைய அட்ரஸாவது மக்களுக்கு தெரியுமா?
Enga ethai pesa vendum yarukitta eppadi pesa vendum enpathai ithoda intha nabar purinjikka vendum👍👍👍
I support Mahavishnu guruji
மாகாவிஷ்னு பேசியது நிதர்சனம் உண்மை
Poi un wife kooti kudu sanghi koodi
Poda loosu
Mahavishnu is greater than sakar teacher
Mahavishnu good man vazhka
நான் மகாவிஷ்ணு அவரை ஆதரிக்கிறேன்
We strongly support ANBIL MAHESH
Eradicate drug and improve govt school send to your own child to govt school Mr. Mahesh
@@SkullBoy27compared to other states, especially those ruled by BJP party, Tamilnadu Govt. Schools are for better, including maintenance.
We strongly support maha vishnu
@@vijaykumar-uc1ut who that lier? வானில் பறப்பதற்கும், நெருப்பு மழை பொழிவதற்கும் மந்திரங்கள் இருந்தது என்று நம்புகிறீர்களா? இருந்திருந்தால் வெள்ளையன் நம் நாட்டை பிடிக்கும் வரை நம் மூதாதையர்கள் வாயில் விரலை வைத்து சப்பிக் கொண்டு இருந்தார்களா? அந்த வெள்ளையனை என்ன அவன் அப்பன் ஆத்தா அவன் நாட்டையே நம் அடிமையாக்கி இருக்க மாட்டார்கள்?
He sounds like a fool in this video so you must be.....
மூடநம்பிக்கைகளை எதிர்த்து தைரியமாக கேள்வி கேட்ட திரு.சங்கர் சார் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
உயிர் பிரியும் தருவாயில் மூட நம்பிக்கை யா என்பது தெரியவரும்.
You don't have enough knowledge to understand what he is saying
This universe is even getting controlled by lord Shiva,parvathi,Vishnu,Brahma and u don't have knowledge to realise it get ashamed of yourself u fool
SCHOOL STUDENTS ALSO ACCEPT THE MAHAVISHNU SPEECH...
We r all support anbilmahesh sir👍👏👏👏👏👏👏👏
தமிழ்நாட்டில் இருக்கிறவன் எல்லாம் நல்லபடியா வந்துட கூடாதுன்னு திமுக எப்படி முட்டு கொடுக்கிறான் பாருங்க
200rs
@@sathishgunasathishgunaPichai kuda 5 rupees poduranga neenga innum 2rs vanguringana enna artham? Pichai edupavargalai vida mosam unga nilamai!!!😂
@@Loyalboy2011 already experience iruku pola pichai edutha experience
@@sathishgunasathishguna experience iruku en kuda irukuravanum un maathiri sanghi thaan Avan pichaikaran oda avanai compare panni polambinan antha experience😂
I support mahavishnu ❤❤❤
இங்கு எல்லாம் விதிப்படி தான் நடக்கிறது விதி,கடவுள் இவை எல்லாம் கண்ணுக்கு தெரியாத ஒன்று அதனால் மக்கள் இதை நம்ப மறுக்கிறார்கள். ஆன்மீகத்திற்கு வலுவான ஆதாரம் இருந்தால் இதே முட்டால் மக்கள் நிச்சயமாக கடவுளை நம்ப ஆரம்பிப்பார்கள். அறிவியலும் ஆன்மீகமும் வேறுபடும் ஒரு சொல் ஆதாரம்.அந்த ஆதாரத்தை ஆன்மீகத்துடன் இணைக்க வேண்டும்.
Ungal veetil maatruthiranali vamsavali pirakka vendum entru antha kadavulai prathikintren naanum aanmeehavaathithan
Aaahhh aprm
பாவ புண்ணியத்த பத்தி பேசுனது ஒரு தப்பா. மகாவிஷ்ணு பொதுவாகத்தானே சொன்னார். ஆசிரியருக்கு ஏன் கோபம் வந்தது.
எனக்கும் அதேதான்.பொதுவான விஷயத்திற்க்கு ஏன் கோபம் வர வேண்டும். இவரைக் குறிப்பிட்டு சொல்லவில்லைய்யே.
பேச வேண்டிய இடம் வேறு!
@@VenkateshPrabhu-j9m இன்றைய்ய கால கட்டத்தில் மாணவ பருவத்தில் தான் ஒழுக்கத்தை கற்றுத் தர வேண்டும். கலாச்சார சீரழிவே அனைத்திற்க்கும் காரணம்
Simple bro, unga veetula iruka oruthar specially abled ah iruntha avanga kita poi nee pona jenmathula pana paavathuku thaan da ipo anubavikra nu Sona ungluku vena siripu varalam.
Aana soodu soranai iruka ena maadiri aalungluku kovam thaan varum
வாழ்க மஹா விஷ்ணு🙏🙏🙏🙏
இறைவன் மனிதனை படைப்பது அவன் விருப்பப்படி ஆகையால் அவர்கள் பாவம் செய்தவர்கள் அல்ல
Maha Vishnu சொன்னது 100% வீதம் சரியே ,கர்மபலன் உண்மைதான்
Support Mahavishnu ❤
மிஷனரிகளுக்கு எல்லாம் உடனே பர்மிஷன்
உழைத்து பிழைக்க பாருங்கடா. மத வியாபாரம் christians பண்றாங்க. அதுக்காக எல்லாரும் பண்ண ஆரம்பித்தால் என்ன அர்த்தம்.
Tamil Nadu news making Mahavishnu a celebrity. I am very very happy for him. Many people will get to know what really Mahavishnu is talking about Tamil science (மெய்ஞ்ஞானம்)
முதல்ல மனைவிகள் அனைவரும் புருஷன் சொல்றத கேளுங்க புருஷனுக்கு மரியாதை கொடுக்க கத்துக்கோங்க.
எல்லா புருஷன்களும் முதல்ல குடிக்கிறத நிறுத்துங்க.
இந்த இரண்டையும் யாரெல்லாம் செய்கிறார்களோ அந்த குடும்பம் கூடிய விரைவில் முன்னேற்ற பாதையில் செல்லும்.
SSariyaaa.arivirai.sollum.karuththai.yar.manathu.m.punnpadamal.solliyirulka.venndum..idamarinthu..seyal.padavenndum.yendtu.thiruvalluvare..solliyullar..karuththai..nagarigamagasolliyirukkalam.❤❤❤❤❤❤❤❤❤
@@jayalakshmir7260 இதைவிட எப்படி நாகரீகமாக கூறுவது செயல் அநாகரீகமாக இருப்பதை தான் நான் சுட்டிக்காட்டி உள்ளேன்.
முதலில் தமிழை தெளிவாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்.
எப்பா நீ ஏம்பா பிளைட்ல போற மந்திரம் சொல்லிட்டு பறந்து போக வேண்டியதுதானே
Thoppi Piratti unakku enna inga Welai...???
Bomb வைக்க..
அப்போ காஃபிர் என்று சொல்லி கொலை செய்திருக்கலாம் என்று சொல்ல வருகிறாயா? உன்னிடம் உள்ள அழுக்கை சுத்தம் செய்து விட்டு அடுத்தவன் பற்றி குறை சொல்.
இந்த பதிவை காவல் துறை கவனிக்க வேண்டும்
மகாதுஸ்டன் இன்னும் அன்பு ஞானம் பெறவேண்டும்
அவருக்கு பதில் அவர் செய்த் பாவத்துக்கு வேண்டி தான் ஜெயில் போய் இருக்கார் என்று நினைக்கிறேன்
எதார்த்தமாக பேசி இருக்கிறார். மாணவர் மனதை புண்படுத்த வேண்டும் என்றோ, ஆசிரியர் மனதை புண்படுத்த வேண்டும் என்றோ அவர் நினைக்கவில்லை
எதார்த்தமாக என்றால் ❓ அவன் மூடத்தனத்தை மாணவர்கள் மத்தியில் புகுத்தலாமா? ஆர்எஸ்எஸ் கும்பலால் புகுத்தப்பட்ட விஷக் கிருமி இவன் 😇
@@maslj.Apo manarvagal discipline illama ganja adikalam ah 😂
@@TT-xg7qd இவன் பேசியது நல்லொழுக்கம் இல்லை, நீதி கருத்துக்களை சொல்லி இருந்தால் யாரும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் இவன் பேசியது பார்ப்பன ஜாதி மத உயர்வு தாழ்வு வேற்றுமை அடிப்படை சித்தாந்தம் 😇
@@TT-xg7qd Maanavargal kanja adikradhu thappu dhan. Aana nalla padichavanga therinjey thappaana vishayangala maanavargaluku solli tharradhu adha vida periya thappu. Moral Classes must in school. But definitely not from these kind of people.
இல்லை நண்பரே ! அவர் கூறியது ஆன்மீகக்கருத்தின் அடிப்படை தான். இந்த கருத்தின் அடிப்படையில் தான் மதச்சிந்தனைகளே வளர்ந்தது என்பதை நாம் மறுக்க முடியாது.
ஆனால் அதை ஒருவர் மறுக்கும் போது, மறுப்பதற்க்கான காரணம் அவர் ஒரு மாற்று திறனாளி என்று வரும் போது இந்த கருத்தை அவ்வளவு வலிமையாக முன் வைக்காமல் வேறு தலைப்பில் பேச்சை மாற்றி சமாளித்து இருக்க வேண்டும். மற்றபடி பாவ, புண்ணிய கருத்து ஒரு வேளை சரி என்றாலும் இப்படி தான் கையாள வேண்டும்.
அத்வைதம் நெறியினர் அனைவரும் பாவ, புண்ணிய கருத்தை ஏற்கின்றனர். ஆனால் அதை இடம், பொருள், ஏவல் பொறுத்து தளர்வாக பேசி பிறரை புண்படுத்தாமல் பேசி இருக்கிறார்கள்.
ஆனால் இவர் அதிகார தோரணையில் வாதம் செய்ய ஆரம்பித்தார். இது தான் பிரச்சினை.
எங்கள் குருவை உலகளவில் famous ஆக்கிய தீ மு க விர்க்கு நன்றி 😂
😂😂😂
Pithamagan
பெயருக்கு முதல்வர் ஸ்டாலின், எல்லா துறைகளிலும் ஆதிக்கம் RSS மட்டுமே,,
CEO.. DEO AEO தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்... தனியார் பள்ளியில் அங்கீகாரம் ரத்து செய்ய வேண்டும்
என்ன பாவம் செய்தேனோ இத்தனை கஷ்டங்களை அனுபவிக்கிறேன் . என்ன பாவம் பன்னினாள் இப்படி ஒரு புருஷன் வாச்சிருக்கான் . ஏதோ ஒரு புண்ணியம் பன்னி இருக்க போய் இவ்வளவு பெரிய விபத்திலிருந்து தப்பிச்சிருக்கேன் . என்றெல்லாம் பாவ புண்ணியங்கள் நம் வாழ்க்கை யுடன் தொடர்புடைய நம்பிக்கை கள் இதை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் 🎉
இது போன்ற புலம்பல் உங்களை நீங்களே பேசி கொள்ளுங்கள். பிறரை பேச யாருக்கும் எந்த மதமும் சட்டமும் அனுமதிக்காது.
@@vijaykumar-xq7bz இது போன்ற புலம்பல்களில் இருந்து விடுபட்டு இருக்கிற பல பேர் இருக்கிறார்கள். அவர்களில் நானும் ஒருத்தி. மன அமைதி ,மன நிம்மதி, வாழ்க்கை எதிர்கொள்ளுகின்ற திறன் சரியான நேரத்தில் தீர்க்கமாக முடிவெடுக்கும் திறன் உடன் இருப்பவர்களுடன் அன்பு காட்டி அரவணைத்து போகும் திறன் இப்படி பல குண நலன்களை பெற்றிருக்கிறேன் . இவை அனைத்தும் யோக பயிற்சிகளால் பெற்ற நன்மைகள்🙏🙏🙌🙌
இந்த முட்டாள் சிந்தனை இந்தியாவில் பார்ப்பனர்கள் விதைத்தது 😇
@@vijaykumar-xq7bz😂👌👌👌
I support for you bro
மூளையில் ஊனம் உள்ள தற்குறி. .. படிப்பால் உழைத்து உயர்ந்த மாற்றுத்திறன் கொண்ட வெற்றியாளரை பார்த்து குரைக்கிறான்..😁😁
எதை படித்து 😂....திரவிடத்தின் குப்பைகளையா?
Super
போடா புண்டை
என்ன பாவாடை பயலா இருக்கான்
@@BalajiBalaji-ew2lyபாவாடை பரவால்ல!!! ஆனால் காவி ஆன்மிகவாதி மூளையில் ஒன்னும் இல்லை உடலில் துணி இல்லை தூதூதூ....
Shri Aurobindo book Life Divine...reflects..on this. ..but choosing science. ..is good....
Hon'ble Minister for School Education should take severe action those who involved in illogical activities in schools and colleges.
Listen the speech fully, he explained Thirukkural & other Tamil literatures whiçh explained disciplined life. Discuss with students who participate first.
ஒலிபெருக்கி மூலம் வீட்டில் இருப்போருக்கு உபதேசம் செய்தால் பரவாயில்லையா?
அவற்றிற்கும் நடவடிக்கை எடுக்க சொல்லுங்கள்.
What idiot you a DMK ?
Thulikkanunga speakers la ekkarukum kekura madri allaaaa allaaaa nu kathuranungale adhuku against ah pesuviya? Convent la christianity sollu kudukurangale adhuku against ah pesuviya? Muttal koodhi
Enda anumathi kudathae govt dha😂
பகுத்தறிவு தமிழ் ஆசான் நல்லாசிரியர் சங்கர்
தான்எழுதி
முனைவர் பட்டம் வாங்கிய
"பகுத்தறிவு ஆராய்ச்சி நூலை" தமிழர்கள் அனைவரும்
படித்து பயன்பெற
பொதுவெளியில் பதிவிடவேண்டும்!
BBC TAMIL CAN INITIATE THIS REQUEST!
We support Mahavishnu and against Tasmac Ganja Regime
போடா டாபர்
விஷ்ணு பாவ மன்னிப்பு கோரவேண்டும்
மாணவ செல்வங்களின் பெற்றோர்களுக்கு இந்த பி பி சி ஊடகத்தின் வாயிலாக எனது பணிவான வேண்டுகோள் எந்த கல்வி கூட்டத்திலும் எது போன்ற மத போதனைகளும் நடத்த அனுமதிக்காதீர்கள் மீறி நடத்தினால் பொது நலனில் உன்மையான அக்கறை கொண்டவர்களை அழைத்துச் சென்று உங்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் துணிவுடன் புகார் பதிவு செய்யுங்கள் ஏனெனில் நமது தமிழ் மண்ணின் பண்பாட்டை சிதைக்க பல சூழ்ச்சிகள் நடக்கிறது தமிழ் பண்பாட்டை காப்போம் மக்கள் நலனில் உண்மையான அக்கறையுடன் உங்கள் அன்பான அருண் நன்றி வணக்கம்
சட்டப்படி அணுகுங்கள் அவருக்கான தண்டனையை பெற்றுகொடுங்கள்.... அதைவிடுத்து பொதுவெளியில் "உன்னை நான் சும்மா விடமாட்டன்" என ஒருமையில் கட்டப்பஞ்சாயத்து பேசுவதுதான் இந்த அரசின் நாகரிகம்?😢
But the so called. Mahavishu talked very arragant in school not respecting teachers. So. Aadiku. Aadiku than answer. We are soft but not slave
@@visalakshi71Like that word "we are soft but not slave" superb
ஒரு மாற்று திறனாலியை
அவமானப்படுத்திவிட்ட
அந்த கயவனுக்கு
சப்போர்ட் பண்ண நீங்க
அவனை செருப்பைகழற்றி
அடியுங்கள் ...
நீங்கதான் சங்கியாச்சே?
@@visalakshi71 slave இல்லை நீங்கள், அறிவிலி. இல்லை யென்றால் பள்ளி கல்வித்துறை அவரை பேச அழைக்குமா? பேச்சாளர் எந்த சார்புடைய பேச்சளார் என்ற அறிவு இல்லைம்மா அரசுக்கும் பள்ளி நிர்வாகதுக்கும் ??இப்படி ஒரு ஊர்ல பிரபலமானவரை உலக பிரபலம் செய்துவைத்துள்ளீர்கள் ஆனாலும் நீங்கள் slave அல்ல..
The govt is not allowing even to conduct a 2 minutes any prayer to the patient in goverment hospital.Then how can a relgious speaking person be allowed in a goverment school.
மகா விஷ்ணு is correct.
If there is no past life karma, then no permanent soul exist and nityata/shashbata of soul have no meaning.
He should be invited by IIT/NIT to deliver motivational speeches to their students as well.
Moreover, his speeches should be translated to other Indian languages such as Hindi for the benefit of Hindi speaking people.
He should be appointed as the next director of ISRO, so that the whole nation can be benefited by this genius.
Nakkal ya unaku😂😂😂
மாற்றுத்திறனாளி சங்கர் அந்தப் பள்ளியில் ஆசிரியர் அல்ல மகாவிஷ்ணு பேச ஆரம்பித்து கொஞ்ச நேரத்திலேயே உங்க பிரச்சனை ஆரம்பமாகி விட்டது இன்னும் வெளிவராத உண்மைகள் நிறைய இருக்கிறது
இந்த அயோக்கினையும் தலைமை ஆசிரியர் இருவரையும் தண்டிக்கபட வேண்டும்
இவன் CEOவிடம் அனுமதி பெற்று வரும் போது தலைமை ஆசிரியர் எப்படி மறுக்க முடியும்.
@IndianTamil-b6eஅவன் போன ஜென்ம பாவம் இப்போ கைது😂😂😂😂.
@IndianTamil-b6e இது எல்லாம் தேவையில்லை. உங்களுக்கு இவைகள் பற்றி எவ்வளவு தெரியும்?
மகா விஷ்ணுவை எதிர்ப்பவர்களே.. ஒரு கிறிஸ்தவர் நம் தமிழ் நாட்டில் பாட புத்தகங்களில் கிறிஸ்துவத்தை புகுத்தி உள்ளேன் என்று சொல்லி இருக்கிறாரே அதற்கு என்ன பதில்
@@kuttikarthi7267 ஆதாரம்?
பாவ புண்ணியத்தின் பெயரால் வளரும்
இந்த மாதிரி பிரிவினைவாத சக்திகள் ஒழிக்கப்பட வேண்டும்.
இயேசுகிறிஸ்து அவர்கள் கண்பார்வை அற்ற ஓருவருக்கு பார்வை வழங்கும் போது ..இயேசு சொன்னார்.".உன் பாவங்களை நான் கழுவுகிறேன்..உன் பார்வை திரும்ப பெறுவாய்.".இது இயேசுவே சொல்லியிருக்கிறார்...ஏன் சொன்னார்...அப்படி இயேசு சொன்னது தி மு க காரங்களுக்கு ரொம்ப புடிக்கும் !! அதே ஒரு இந்து சொல்லியிருந்த தி மு கவினருக்கு கோபம் பொத்துக்கிணுவரும் !!
.
போன ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள் தான் இந்த ஜென்மத்தில் சிறைச்சாலை செல்வார்கள் இந்த வார்த்தை மகாவிஷ்ணுவுக்கு பொருந்தும்
மகா விஷ்ணுவை எதிர்ப்பவர்களே.. ஒரு கிறிஸ்தவர் நம் தமிழ் நாட்டில் பாட புத்தகங்களில் கிறிஸ்துவத்தை புகுத்தி உள்ளேன் என்று சொல்லி இருக்கிறாரே அதற்கு என்ன பதில்
2 - அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன்செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள்.@@sinndoss
இயேசு பிரதியுத்தரமாக: அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும்பொருட்டு இப்படிப் பிறந்தான்.
பார்வை சவாலுடைய - நல்ல முறையான மரியாதையான பதம்
திருவள்ளுவர் சொன்னதை தானா தம்பி அவர் சொல்லியிருக்கிறார் ஏன் எல்லாரும் கோவ படுறீங்க
Yaruda neenkalam thirukural la enka da apdi solliruku.Lusa da nee
Nee matheri chongi therithu sangi😅
@@manoarmy5670 yes I proud be a sangee
God save tamil people s
தூ
நீ ஆங்கிலேயன்
@@sivagamisekar1889 even though he is
He is a human
@@iniyavainaangu5246 who is that?
@@sivagamisekar1889 u mentioned someone as he is American
🌟வருங்கால நித்யானந்தா முளையிலேயே கில்லி எறியப்பட வேண்டும்😅😇
நாட்டுல சாமியாருங்க தொல்லை தாங்க முடியல பா...😂
Bro avorada Ella videos um parunga ungaluke romba pudikum❤❤❤
Pidicha poi oombu @@spriyadharsan6781
மக்கள் முட்டாளா இருக்கும் வரை
இது போல நாய்கள்
அதிகமாக தான் இருப்பார்கள் 😂
Kevalama eruku bro @@spriyadharsan6781
@@spriyadharsan6781 professional samiyars apdi dhan camera munnadi pesuvanga bro! Camera Ku pinnadi vera madhiri irukum! Attractive ah dha pesuvanga! Because avanga pozhappe adhu dhaan!
WE SUPPORT MAHAVISHNU ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Full support to Mahavishnu
இவனை வரவழைத்தது யார் ❓ அரசாங்கம் பள்ளிகளில் இதை அனுமதிகலாமா ❓ * கல்வித்துறைகளில் RSS நுழைய முயற்ச்சிக்கிறது .தமிழ்நாடு அரசு விழிப்புடன் இருக்க வேண்டும்
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையில் கடந்த ஆட்சியில் பார்ப்பனி கும்பல் உள்ளே நுழைந்துவிட்டது அதை அவ்வளவு எளிதில் சரி செய்ய இயலாது
கடைசில RSS னு அடிச்சி விடுறது திராவிட மாடல்
அது ஏற்கனவே நுழைந்து விட்டது.
Most of the school missionaries covering and spoil tamil culture.umasankar talk about foolish belief in a school,asking to convert, He is Govt servant, not a religious person, very bad for our country, talk about this issue.
அந்த H.Mயை Dismiss செய்ய வேண்டும்.
மகா விஷுனு புழுத்தி விஷ்ணு
Well said 👌
நான் மகாவிஷ்ணுவை ஆதரிக்கிறேன்😊
@@vijaykumar-uc1ut சென்ற பிறவியில் நீ பன்றியாக பிறந்ததை கண்டுபிடித்து உனக்கு சொன்னானா😅
Ada 200 ova kundi kothadima😂😂😂😂
@@vijaykumar-uc1utஅவன் பலதரப்பட்ட Sexஐ ஆதரிக்கிறான். நீ ஆதரிக்கிறயா? அவன் அவனை கடவுள்னு சொல்றான். அவனை நீ வணங்குவீயா?? பெண் அழகா இருந்தா ஆசிட் விசினா அழகு போயிடும்னு சொல்றான். நீ அத ஆதரிக்கிறயா??
Who is this Maha Vishu? 😢New version Nithiyanadha😂
தும்பைவிட்டு வாலைப்பிடிக்கிறார்கள்
கண்டிப்பாக அவர் தண்டிக்க பட வேண்டும். அரசு பள்ளிகளில் மத போதனைகள் மேற்கொள்ளக் கூடாது இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 28 கூறுகிறது
மஹாவிஷ்ணுவிற்கு ஆதரவு தருபவர்கள் யார் என்று பார்த்தாலே, அவர் யார் என்று புரிய வரும் 😊
தமிழ் புத்தகங்களில் எதற்கு மதபோதனை ஐயா கல்வித்துறை அமைச்சர் அவர்களே ராமாயணம், மகாபாரதம், இயேசு காவியம், நபிகள் நாயகம் இதெல்லாம் என்னவென்று சொல்வது இவ்வளவு ஏன் திருவள்ளுவர் கூட அறத்துபாலில் ஆன்மீகம் வைத்திருக்கின்றார்..... மக்களே நீங்களே சிந்தியுங்கள் தமிழ் புத்தகங்களில் மதங்களை பற்றின பாடம் இல்லையா????
Even minister didn't read Thirukkural and understand fully
This is not a spiritual speech he doesn't know what he is speaking
Education department also wants enquiries and give punishment
🔥🔥அன்பில் மகேஷ்🔥🔥
Worst Behavior of Mahavishnu..He's Psycho on religion..!!
@IndianTamil-b6e ok rest in peace
@IndianTamil-b6e cool bro leave the stupids who don't understand what mahavishnu try to say
@@iniyavainaangu5246very true
@@SuperThushi I am happy that there are also people who has knowledge to understand these 😁
What a nonsense. We must appreciate Mahavishnu and intelligent person. Look at that idiot minister mahesh bloody guy talks like a dictator. Maha is an intelligent person and got lot of knowledge
பள்ளியில் ஆசிரியர்களிடம் பேசும் போது ஆணவமாக பேசினார் அமைச்சருக்கு பதில் அடக்கமாக சொல்கிறார் ஆன்மீகவாதி ஆசிரியரிடம் சாந்தமாக பதில் சொல்லி இருக்க வேண்டும்
இதன் பின்னால் இருக்கும் சூழ்ச்சி என்ன என்பதை கண்டறிய வேண்டும்.
தலைமை ஆசிரியருக்கு தலைமுடியை வழித்து கழுதை மேல் ஏற்றி சுற்ற வேண்டும்
பொறுத்திருந்து பாருங்கள் இவருக்கு இதைவிட அதிகமான மக்கள் கிடைக்கப் போகிறார்கள் இந்த நிகழ்வின் மூலமாக
அந்த தேவிடியா பயலுக்கு செருப்படி தான் கிடைக்கும்
❤
@@SuperThushiஉன்னப் பார்த்தா 9 மாதிரித் தெரியுதே
@@BilalSaifudeen-qf4f4c ok..9 a iruntha enna thappu?
@@BilalSaifudeen-qf4f4c unoda religion la mathavangala kindal pannu soli kuduthu irukaangala? Nee ethuku hindu religion ku comment kudukiraa?
அமெரிக்கவுக்கு போய் வந்ததும் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரளை நடத்துகிரதா ததிமுக
"அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்ற ஔவையார்பாடலில் குருடு,செவிடு,பேடு நீங்கப் பிறத்தல் அரிது" என்ற பாடல் கருத்தின் படி இந்துமதம்,புத்தமதம்,சைனமதம் போன்றவற்றின் அடிப்படைக்கருத்தைத்தான் அவர் சொன்னார்.அது எப்படித் தவறாகும்?
Super
இந்து, புத்த மதம் தீண்டாமையை எதிர்க்கிறது அதை ஏன் பேசவில்லை. அப்புறம் மறுபிறவி என்பது ஒன்று இல்லை. பொய்யான கருத்தை பதிக்கிறான்.
ஔவையார் சொன்னது அறிவு குருட்டுத் தனத்தை செவிட்டு தனத்தை உடல் ஊனத்தை குறிப்பிட்டு நீங்கள் பொருள் எடுத்துக் கொள்வது தவறு 😇
Idhula paava punniyatha pathi avvaiyar sollalaye?
School padikra pasanga kitta paava punniyathaala dhan ipdi defect oda porakuranga nu sonna avangaluku sudden ah endha handicap person ah paathalum avanga pona jenmathula paavam pannavanga nu dhan thonum. Idhu disabled people ah thappa project pannum. Arasiyaluku out of box la think pannunga. Please don't support these kind of person
Moral. ,,one must be well trained to do only Good Actions.,Thus spoke Yajur Veda mantra.. ,,if not one is having a disorder..So Training is needed to do good 1st) good thoughts.2ndGoodActions.
தானாக வந்து பேச விரும்பவில்லை, விரும்பி அழைக்கப்பட்டவர். அவருக்கு கட்டளையிட அவர் உங்கள் அடிமையில்லை. நீதியரசர்கள் புரிந்துகொள்வார்கள்.
சென்ற பிறவியில் தெரு நாயாக இருந்து இப்போது மனிதப் பிறவி எடுத்தவர் தான், கடந்த காலத்தில் பன்றியாக இருந்து மனித பிறவி எடுத்த வரை இப்போது பேச அழைத்து இருக்க முடியும்
அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் நடவடிக்கை சரியானதே.People of Tamil Nadu are supporting you.
ஒரு பார்வையற்ற மாற்றுத்திறனாளி தனது கடினமான உழைப்பின் மூலமாகவும்,முயற்சியின் மூலமாகவும் அரசு பள்ளியில் ஆசிரியப் பணிக்கு வந்துள்ளார். இப்பணிக்கு வருவது என்பது எளிதான காரியமல்ல. அப்படிப்பட்ட ஒரு நபரை மாணவர்கள் மத்தியிலேயே அவமானப்படுத்தி இருப்பது மிகுந்த கண்டனத்திற்குரிய செயலாகும்.
தமிழ் நாட்டில் எத்தனை மலைகள் உடைத்து கொள்ளையடிக்க படுகிறது. எந்த மாநிலத்திற்கு அதிகம் உடைப்பதால் காணாமல் போன மலைகள். கடத்தப்படும் பாறை மணல் எங்கு செல்கிறது ஆறுகளில் நடக்கும் மணல் கொள்ளை பற்றி ஒரு விரிவான செய்தி தாருங்கள் Document story.
நீங்கள் செய்த கைது மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கும்.
மகா விஷ்னுவை விட அன்பிலின் வீரவசனம் நல்ல இருந்துச்சி
😮wow head weight peoples need definitely humble and respect 🎉
நாட்டில் எதற்கு பஞ்சமோ இல்லையோ சாமியார்களுக்கு பஞ்சம் இல்லை😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
அமைச்சர் பதவி மதிப்பு அளித்து பேசவும்
உயிர் பிரிந்த பின் பிணத்தை எப்போது எடுப்பீர்கள் என்று கேட்பது நம் வழக்கம் அதற்கு உறவுகள் சண்டையிடுவது இல்லை. அது போல் நாம் கஷ்டம் வந்தால் என்ன பாவம் செய்தேனோ என்னை காப்பாற்று என்கிறோம் மதம் எதுவாக இருப்பினும்.மாற்று திறனளாளி மட்டும் பாவம் செய்ததாக அவர் கூறவில்லை .அன்பில் மகேஷ் கைது நடவடிக்கை தவறு.teacher porattam paniyapothu amaithi. Indru oruvarkka nadagam. Mudiyala goverment school kuthupattarai agi kondu varuvathai parrkka valikirathu iraiva
சர்ச்சைக்குரிய பேச்சு என்று நீங்கள் ஏன் முடிவு செய்தீர்கள். நீங்கள் யார் இதை முடிவு செய்ய. முதலில் தர்மம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
மஹாவிஷ்ணு யார் ன்னு தேடி பாருங்க எல்லோரும் நல்ல இருப்பீங்க .... 🙏🙏🙏🙏
மாணவர்கள் பள்ளியில் கஞ்சா வைத்திருந்த போது வேடிக்கை பார்த்த ஊடகம் இப்ப ஊழலை இட காராம் என்ன
😂 எங்க மகா விஷ்ணுக்கு தில்ல பார்த்தியா. சினம் கொண்ட சிருத்தைய சிறைஇல் அடச்ச அது சிறையே வே செதசிரும் 😅
மகா விஷ்ணுவை எதிர்ப்பவர்களே.. ஒரு கிறிஸ்தவர் நம் தமிழ் நாட்டில் பாட புத்தகங்களில் கிறிஸ்துவத்தை புகுத்தி உள்ளேன் என்று சொல்லி இருக்கிறாரே அதற்கு என்ன பதில்
தானே பேச வரவில்லை, அழைப்பு விடுத்ததால் தானே வந்தார். அவருக்கு தெரிந்ததை தானே பேசினார். அவரை பேச அழைத்தவரை கேள்வி கேளுங்கள் அறிவாளிகளே
மூளையில் ஊனம் உள்ள தற்குறி. .. படிப்பால் உழைத்து உயர்ந்த மாற்றுத்திறன் கொண்ட வெற்றியாளரை பார்த்து குரைக்கிறான்..
அன்பில் மகேஷ் ரொம்ப நல்லவரு.....அவருக்கு __p__மட்டும் பிடிக்கும்..
Transfer is not punishment, kindly punish the guilty officials according to the indian law
Good in the human form is Maha vishnu .
உண்மை தான் அமைச்சரே, உன்னுடைய வாகன ஓட்டுனர் கற்பழிப்பு சிறு வழக்கு தான் உங்களை பொறுத்த அளவில் திமுக ஆட்சியில் ஆனா அதே விசயம் அதிமுக ஆட்சியில் நடந்து இருந்த அது உலகமாக குற்றமாக கருதவேண்டும் இப்ப முற்கால பாவ புண்ணிய பற்றி பேசினால் அது கற்பழிகப்போடு ஓப்பீடு செய்யும் போது திமுக ஆட்சியில் பேசியதற்கு சிறை சேதம் செய்யனும் அமைச்சரே அதே உங்க ஓட்டுனர் செஞ்ச கற்பழித்த குறித்த குற்றத்திற்கு கண்டிப்பா பதவி உயர்வு கொடுங்க அமைச்சரே
அனுமதி கொடுத்த மாவட்ட கல்வி அதிகாரியை பணி நீக்கம் செய்ய வேண்டும்..
மனுஷன் வாழக்கூடிய மாதிரியா வச்சிருக்கீங்க தமிழகத்தை
திராவிடம் ஒழிக
தமிழ் வாழ்க