Thulam Lagna | துலாம் லக்னத்தினர் வாழ்வில் விபரீத ராஜயோகம் பெறும் காலம் | Viparita Raja Yoga Period
Вставка
- Опубліковано 5 гру 2024
- இந்த விடியோவை பார்த்து குரு தக்ஷிணை தர விரும்பும் அன்பர்கள் ..
குரு தட்சனை அனுப்புவதற்கான வங்கி கணக்கு விபரங்கள்..
Bank Details for Guru Dakshina
IDBI bank details...
S Dhanasekar
ACC.No:113104000242493
IDBI bank
Tirupur
Ifsc code-IBKL0000113
Google pay 7010912255 and 8903409141
போட்டோ பணம் அனுப்பிய வவுச்சர் அனுப்ப வேண்டிய மெயில் ..
If you sent Guru dakshinai ..Send your Photo and Voucher to this Email ID
dhanssekardj@gmail.com
நீங்கள் கொடுக்கும் தக்ஷிணைக்கு கட்டணம் நிர்ணயம் இல்லை..உங்கள் மனதின் அன்பு மட்டும் போதும் எனக்கு .. நீங்கள் அளித்த குரு தக்ஷிணை விவரங்களை சேனல் விடியோவில் வெளியிடுகிறேன் ...
Kondranki Dhanasekar Astro
Thulam Lagnam | துலாம் லக்கினத்தினர் வாழ்நாளில் விபரீத ராஜயோகம் பெறும் காலம் | Vipareeta Raja Yoga Period in Tamil by Kondranki Dhanasekar . This is my Astrological research results.
#Kondrankidhanasekar
#கொண்டரங்கிஜோதிடம்
மேஷம் ராசி முதல் கன்னி ராசி வரை சனி பெயர்ச்சி பலன்கள் 2020-23
Mesham Rasi to Kanni Rasi Saturn Transit 2020-2023. Click below you tube link and play
• Saturn Transit 2020-சன...
துலாம் ராசி முதல் மீனம் ராசி வரை சனி பெயர்ச்சி பலன்கள் 2020-23 வீடியோ கொண்டரங்கி யோக ஜோதிடம் சானலில் பதிவேற்றம் செய்து உள்ளேன்.
அன்பர்கள் கீழ்கண்ட லிங்க் வழியாக சென்று பார்த்து கொள்ளவும்.
Thulam Rasi to Meenam Rasi Saturn Transit 2020 Predictions Uploaded in Kondranki Yoga Jothidam Channel . Viewers Click below you tube link and play
• Saturn Transit 2020 Pr...
மேலும் விவரங்களுக்கும் ,ஜோதிட ஆலோசனைகளுக்கும் 8903409141 / 7010912255/தொடர்பு கொள்ளலாம் -----For Astrology queries also Message to Whats up no 7010912255 and 8903409141.தனிப்பட்ட ஜோதிட ஆலோசனைகளுக்கு 7010912255 and 8903409141 க்கு whats up மெசேஜ் அனுப்பவும்.
ஜோதிட/ ஆன்மீக/ அமானுஷ்ய ஆய்வுகளை யாவும் எனது தனிப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளாக Kondranki Dhanasekar youtube channel/Kondranki yoga jothidam வீடியோ தளத்தில் பதிவிட்டு உள்ளேன்.உங்கள்உறவினர்களுக்கும் Facebook நண்பர்களுக்கும் ,Whatsup குரூப்புகளுக்கும் பகிருங்கள்.அவர்களும் நிச்சயம் பலன் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.கொண்டரங்கி ஆண்டவர் எல்லாரையும் இனிதே வழிநடத்தட்டும் .ஓம் நமசிவாய
ஜென்மநட்சத்திரநாளைகண்டறிவதுஎப்படி?How to find Jenma Nakshatra day?
• Nakshatra calculator-உ...
சுக்ர திசை /குரு திசை /சனி திசை /ராகு திசை/ கேது திசை /புதன் திசை சந்திர திசை/ சூரிய திசை பலன்கள் வீடியோ காண
Venus Dasha/Saturn Dasha/Jupiter Dasha/Rahu Dasha/Ketu Dasha/Mercury Dasha/Moon Dasha/Suriya Dasha Effects video Playlist link
• திசை பலன்கள் -Dasha Pr...
12ராசி சம்பத்து(செல்வ) ரகசியங்கள்/12 Rasi wealth Secrets
• 12ராசி சம்பத்து(செல்வ)...
12 ராசியினரின் அதிர்ஷ்ட நிறங்களும் /குறியீடுகளும்/12 raasi lucky Colors & symbols(youtube playlist video link)
• ரிஷப ராசியினரின் அதிர...
பனிரெண்டு ராசிகளின் குணங்கள்/12 Raasis character in Tamil(youtube playlist video link)
• Mesha Rasi -மேஷ ராசிக்...
கொண்டரங்கிமலை வரலாறும் சிறப்புகளும் -திருநாட்டுதுரை அவர்கள்-Kondranki Hills Detail History…..
• கொண்டரங்கி மலை வரலாறும...
Send Astrology queries to my mail-ID--- dhanshekardJ@gmail.com /dhanssekardj@gmail.com /kondrankidhanasekar@gmail.com - மெயில் அனுப்பலாம்
My blogspot :kondrankidhanas...
My Face book page- / kondranki-dhanasekar-2...
You are right, in my case I have Thula lagnam and Sani (vakra) in lagnam, Sukran and Buddha in sixth place Meenam, Guru (vakra) and Chandran (valarpirai) in 8th place Rishaba. Till 27 years I did not had any concrete job. At 27-29 things started changing and got into photography and later photojournalism. Got innumerable awards, got into the peak. 32 years into journalism and name and fame shoot up unimaginable way. Retired as a Chief of photography from a leading newspaper. After retirement I have taken up teaching what I learnt from the journey (time I thought, I should give back to the society & train youngsters) and now teaching nearly 6 colleges, meeting and interact with hundreds of students every year. Hope it'll be a happy ending. Thanks for the vedio.
Share your date of birth snd time.. Because my son also same in your chart.. Now he's 11 years
Vanakkam ayya, 100 % true. My daughter comes under the purview and she is enjoying all benefits if this yogam. Regards. Thank you.
Midhuna Rasi thula laknam sollungayya
I waited for this.. thank u...
துலாம் லக்னம் கும்ப ராசி பிறந்த ஜாதகத்தில் குரு 2 ஆம் இடத்திலும் புதன் 11வது இடத்திலும் சுக்கிரன் 10ஆம் இடத்தில் சூரியன் மற்றும் கேதுவோடு சேர்ந்தும் இருக்கிறது. கடந்த 2022 மார்கழி மாதத்திலிருந்து தசாபுக்தி சுக்கிர தசை சுக்கிர புக்தியில் நடந்து வருகிறது. தற்போதைய யோக பலன் என்னவாக இருக்கிறது.
உண்மையான பதிவு
Lakkinathi sukkiran buthan vakkiram surian sevvai palantharuma
3-11-74 6.35am
Udumalpet
2house, Guru and sukran, 3house, is budhan. Any benifit is their.
Nandri ayya naan Thulam Lagnam Guru in 8 & Sukran Budhan in 12 Correct ha iruku ennaku ❤
சிம்ம ராசி, மக நட்சத்திரம், துலா லக்கினம், 2-இல் ராகு, 5-இல் செவ்வாய், 6-இல் குரு, 7-இல் சூரியன் மற்றும் புதன், 8-இல் சுக்ரன் மற்றும் கேது, 9-இல் சனி, 11-இல் சந்திரன். கூறுங்கள் ஐயா !
I have tula'm lacnam sani lacnathil ulladu. In fouthhouse sultan surian and Busan ulladu. Thé yhird house ragu and 8th house guru nith house kedu. How will be this year for me. M'y dob 30/01/1954...
Sir I'm thulam lagnam.dhanusu raasi.4 il kethu,7il sani,guru,8il suriyan,buthan,sukiran,sevvai 10il rahu.enaku intha raaja yogam iruka?
துலாம் லக்னம், ரிஷபம் ராசி ரோகிணி நட்சத்திரம்,8ல் குரு, புதன், சந்திரன் உள்ளது. உங்கள் வீடியோ தன்னம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 👌👌👌👌👍👍👍🤝🤝🤝🤝
துலாம் லக்கினம், ரிஷப raasi எனக்கும், சனிதிசை நடக்கிறது, சனி 12il
My DOB 18-10-1969 6:4:44 AM 79E53 &13N7 could you please advise at present my prospectus
சாா் எனக்கு 12ம் இடம் இராஜயோகம் ஜாதகம் மிக தெளிவாக விளக்கியதற்கு மிக்க நன்றி
L
அருமை ஐயா நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
Im not expecting any wealthy gains I'm just looking for a standard job that's it🙏
thank you na on behalf of all libra ppl
துலா லக்னம் விருச்சகத்தில் சனி புதன் சுக்கிரன் மாந்தி சொந்தபந்தம் பக்கை பரிகாரம் கூறுங்கள் ஐயா ராசி மீனம்
Thula lagna sukran and bhudha in 12th place guru and sani in 3rd place now going sukra dasa but he met accidents 2 times then this placement good r bad
Sir 11 july 1951..time 4.25 pm Malaysia perak. My natchitram and lagnam. Please tell me Master JI. Thanks. Please. Let me know thanks
Guru,shani in 3rd house vakram, sukran,rahu in 6th house ucham, buthan in 8th house, suriyan ucham in 7th house, chevii in 10th house nechamm, sir appo kocharam shani, guru varumpothu nechabanga raja yogam varumaa sir swathi natcharam 🙏🙏🙏🙏
Sir ennude revathy 4padham thulam lakanam enna nadakum kalam,nan kerala tamil padike theriyum pathil pleas
I was waiting for this
Hi sir good morning
Na thula lakunam sir ya jathaka la 8th place la sukuran+guru+puthan iruku sir ragu dasa nadaku sir yokam varuma sir my date birth 21.06.1988 2.40 pm kojam pathu soilukaga sir
Sir vanakkam Tulalaknam 3l Shukran 6l guru 4l Budan Balram vibareeda rajayogam Iruka sir please sollungal
Sir pavargal ..maragathipathi pathagathipathi parivarthanai 7th and 11 th house ...suriyan in mesham and chevai in simaham ....yogam irruka sir ???
Buddha 4 GAM Idam iruntha veepareetha raja yogam varum a enakku guru 12 dilum sikriran. 6 ilum
ஐயா...
திருவோணம் 2ஆம் பாதம்...
துலா லக்கினம், மகரம்,
12ல் சனிபகவான் தனித்தும், லக்கினத்தில் புதன் தனித்தும் உள்ளனர்...
ராசிநாதன் 12 இல் உள்ளதால் விரயம் ஏற்படுமா...?
மிகுந்த கஷ்டத்தில் இருக்கிறேன் இன்னும் மூன்று வருடத்தில் சனி திசை தொடங்கும்... 😔
பலன் கூறுங்கள்... 🙏🏻
Kindly add thulam lagnam kanni rasi,.. I have Chandran and Sani in 12il
Very nice video thank you sir
100% unmai ennoda rasi thulam swati nachatiram mesha lagnam lagnathil irund 2hows la shukran irukku 3hows suryan bhudan guru 3grahangl ore vittale irukku
Kadagam rasi thulam lagnam solluga samy
14 10 1983 6.30 am kovilpatti birth purattasi 28 naan thulam lakkanama? Kanni lakkanama sir.
Vanakkam sir date of birth 31.1.76 1.15 am enakku nimmadhi yeppodu kidaikkum en edhir kaalam nandraga erukkuthunu sir please answer me
My son , kumba laknam,
10th placela ( guru + suriyan + pudan + sani + kedu ) yogam yepadi irukum?..
Guru (vakra) and chandran (theipirai) in the 6th house what will happen sir
Ayya enaku putha 3 , guru 12 , sukran 5 la irukaru enna palan
Thulam lagnam aanal virchigam rasi sukra thisai kedu palangalai tharuma???
Sir, enakku 5th house guru and 6th house puthan and 8th house sukran.. ithu eppadi kanikarthu
Super sar
Sir Thula rasi Thula லக்னம் புதன் இன் 6 place guru in 11 place and சுக்கிரன் +ராகு இன் 7 place how is my life sir
வாழ்த்துக்கள் சார்
Ayyo yo Naa Meena Raasi thulam lagunam enna nadaka poogutho theriyala
Guru 8la ,puthan 12 la ,sukkran 11 la suriyan lagunathula iruku..
Enakku ellarum 7 veetla okkanthu irukkanga sir details sollunga?
வணக்கம் அய்யா. துலா லக்னம் ராகு சாரத்தில். சுக்கிரன் மீனத்தில் புதன் சாரத்தில் தாசா நடக்கிறது. புதன் சூரியன் ஐந்தாம் இடத்தில் குரு சாரம் &ராகு சாரம் .குரு அவருடைய சாரம் கடகத்தில் இப்படி இருக்கிறது .எப்படி பலன் எடுத்து கொள்வது .நான் அஸ்ராலஜி படித்து அனுபவம் பாடமும் நிறைய பயில்கிறேன் வாழ்க்கை பல மான அடி மீண்டும் எழுந்து நிற்க முயற்சி கை குடுக்குமா என தெரியவில்லை .உங்கள் தயவை எதிர் பார்க்கிறேன் நண்றி வணக்கம்.
அய்யா எனக்கு 8 ல் சுக்ரனும் குருவும் 9ல் புதனும் இறுக்கிறார்
பலன் சொல்லுங்க
Ji sukaran chandran num12 la irukuthu,sukran nichamnu solraga srirangam porathu nalthu gla soluga💐🙏🏼
Thulam lagnam ,guru in 9 th place asthangam indha amaipu nalladha
Sir
Appo langnathi pathi kettalum parava ellaiya appo pajjamasthanam eruntha putham sukiram enna palan iyaa dell me
அய்யா வணக்கம்
2 இல்- குரு, 8 இல்- செவாயுடன் புதன், 10 இல்- சுக்கிரன் என்ற அமைப்பு உள்ளது
அருமை சார் என் ஜாதகத்தில் துலாலக்கினம் 8ல் குரு புதன் சுக்கிரன்
super
Sir thulam lagnam 3 il guru .8 il sukiran Buthan Chandran suriyan .10 il sevai kethu.11 sani .4 rahu
Sir please say about chitra pournami born thula rasi thula lagnam please
Ayya enaku kuru, puthan, sukran, suriyan 12 la iruku, enaku thulam lagnam, enaku age 28, 31vasaysula puthan dhisai start aaguthu
கடக ராசி பூசம் நட்சத்திரம் ராசி கட்டத்தில் மேஷ லக்னம் நவம்ச கட்டத்தில் துலாம் லக்கனம் எனக்கு சுக்கிர தசை ஆரம்பம் ஆகிறது சுக்கிர தசை எவ்வாறு இருக்கும்
Thulam lakanathil sukran, 3 rd house guru, pudan, suriyan. Always pbm dan sir.
Sir,
Indhu lagnam and thithi soonyam pathi video podunga plz.
3ல் புதன் 5ல் ராகு 6ல் செவ்வாய் 7ல்குரு 8ல் சுக்ரன் ,சூரியன் 10 ல் சந்திரன் 11ல் சனி ,கேது எப்படி இருக்கும் சார்
Thulam rasi .thulam lakanam .7 il sani thesai. Ethu eppudi sir
My date of birth 14 10 1983 6.30.amfriday my rasi lakkanam natchathiram say sir.
Ellam correct ah irukku iya
Sukran mattum 5 l irukku
சார் வணக்கம் சார் நல்லா இருக்கீங்களா சார் சார் கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் துலாம் லக்னம் சார் இதுக்கு எப்படி இருக்குன்னு பார்த்து சொல்லுங்க சார்
உண்மை❤
லக்னத்தில் இருந்து 2வது கட்டத்தில் சூரியன் சந்திரன் புதன் வியாழன் உள்ளது நல்லதா அண்ணா
Kondaranki Ayya Namaskaaram
Pudan 9thil erundal ok va
How to find out,or predicted good day based on rasiand lagnam
Thulam lagnam kumbh Rasi pooratthathi Nakshatram foreign job sonu sir pls sir sir sir
8il sukkiran puthan 3il guru sir
Enakkukum thula laknam... Guru 10 il ullathu kethu udan..
Sir tula laknam dhanusu rasi guru in 12 house sani desai sukiran butthi please reply
sir am thulaa laknam / 3 il guru ,, 6il puthan ,, 5 il sukran / lagnathil sani ( itharuku vibareetha raja yoga amaipu undaaa?)
Vanakam sir... naan thula raasi thula laknam... puthan maha thasai ippo nadukathu...
Romba Nandri Swamy Tula lagnam Vishaka nakshatram Eppidiirku swamy
. it's true sir
சார் நான் துலாம் லக்னம் கும்பம் ராசி மூன்றில் புதன் சுக்கிரன் இருக்கிறார்கள் தற்பொழுது சனி திசை நடக்கிறாது என் வயது 38. புதன் திசை ஆறம்பம் ஆக போகிறது எனக்கு நன்மை கிடைக்குமா? சார் நான் சதயம் நட்சத்திரம் 4ம் பாதம்
சார் நான் சதயம் நட்சத்திரம் 4 ம் பாதம்.
Spr💙💙💙👈👌
Lagnam guru means good or bad
ஐயா 6ல் சூரியன் சந்திரன் புதன் சுக்கிரன் பிறகு 8குரு லக்னம் துலாம் நீங்க சொன்ன யோகம் இதுதானே? எனக்கு இப்போது சுக்கிர தசை சுக்கிர புத்தி ஆரம்பித்து 3மாதங்கள் ஆகிறது சுக்கிர தசை ஆரம்பித்த உடன் வேலை பறி போனது மதிப்பும் மரியாதை சந்தோசம் எல்லாம் இருமடங்காக இருக்கிறது ஆனால் கடன் வாங்கிதான் எல்லாமே நடக்கிறது .எனக்கு சுக்கிர தசை கெடு பலன்களை கொடுக்குமா இல்லை சுபபலன்களை கொடுக்குமா
ஐயா எனக்கு கன்னிராசிதுலாம்லக்கனம்நல்லதா
Tula lagnattukku raja Yogi sani. Sani tesai patri sollave illaiye
ஐயா வணக்கம் எனக்கு துலாம் லக்னத்தில் சுக்கிரன் புதனும் 8-ல் குருவும் இருக்கிறார், enna palan
நன்றி ஐயா
சார் துலாம் ராசி துலாம் லக்னம் சுவாதி நட்சத்திரம் சார் 12ல்சுக்கரன் 11ல் குரு புதன் சூரியன் இருந்து பலன் என்ன சார்
வணக்கம் ஐயா என் மனைவிக்கு துலா லலக்கணம் 8ல் குரு தாங்கள் பதிவிற்கு நன்றி
மாலை வணக்கம் மிக்க நன்றி ஐயா
Thulamlaknam, raasi thanu, uthradam. Neega sonnatha pola ethume illa. 3 la sani, chanthran, raagu. 9 la keethu, 11la maththa ellame irukku.enna marinu solla eluma
நன்றி ஐயா 🙏
ஐயா துலாலக்கனம் தனுசுராசி இப்பொழுது குருதிசை நடக்குது பலன் எப்படி இருக்கும் சொல்லுங்க ஐயா தயவுசெய்து
👍🎊
thulam laknam 8il guru puthan chandran plan Enna iyya
6 குரு. 8 சுக்கிரன்.12 ல் புதன்
Thula lagnam masha rashi raghu thasa bharai nachatham 4th place sani chewai sukran 3rd place raghu 7th place chandheran 11th place guru vakram bhuttan 6th place marriage
Sir idhu thula raasikum porundhuma
3 ம் இடத்தில் சூரியன் புதன் கேது இருக்கு சார்
துலாம் லக்கினம் குரு 3ல் 6ல் செவ்வாய் 12ல் சூரியன் தோஷமா
Kanni rasi uthram. Thulaam lagnam eppadi irukum
துலாம் ராசி துலாம் லக்கினம்
எட்டாம் இடத்தில் சூரியன் புதன் சுக்கிரன் ராகு பன்னிரெண்டாம் இடத்தில் குரு
கேது ஒன்பதாம் இடத்தில் சனி
நான்காம் இடத்தில் செவ்வாய்
லக்கினத்தில் சந்திரன் பலன் கூறவும்
Laknathil sukran Chandran bhudan irukanga epdi sir
Thanks sir.
Sir I am thulam lacknam . enakku 6th guru Rahu erukku entha palan enakku erukka
Sir I ask a question, 6th house Guru rahu erukku neenga sonna palan kedaikkuma, oru three years sariya velai ella. Eppo chinna business arambacha konjam Nalla poguthu. Marriage late aguthu athan ketkiren
Sir
Can sultan be in lagnam