Madam, நான் தசமி திரதியில் பிறந்தேன் எனக்கு செவ்வாய் மற்றும் சூரியன் சூணியம் ஆகிய கிரகம் ஆகிவிட்டthu நான் விருச்சிகம் லக்னத்தில் பிறந்துள்ளேன். எனது லக்னாதிபதி செவ்வாய். நான் தசமி திதியில் பிறந்ததால் லக்னமம் கெட்டு போயிட்டு லக்னாதிபதியும் சூணியம் ஆகி விட்டார். ஆனால் எனது யோகம் சுகர்மம் யோகாதிபதி சவ்வாய் இதன்னால் ஏதேனும் நன்மை உள்ளதா?செவ்வாய் எனக்கு ரெண்டாம் வீட்டில் தனுசு ராசியில் உள்ளார் அங்கு குருவும் உள்ளார்
அம்மா,காலை வணக்கம், தாங்கள் எப்படி இருக்கிறீர்கள், நல்லது நீங்கள் ஜோதிடம் பற்றிய நிறைய தகவல்கள் ஈடியூப் வாயிலாக கொடுத்துள்ளிர்கள், மிகவும் நன்று, இப்போது மீன இராசி முதல் கட்டத்திற்கு வந்து விட்டது என்று திரு, ஆழியாறு இரவிச்சந்திரன் கூறியிருக்கிறார், ஆனால் நீங்கள் மீன இராசியை முதல் கட்டமாக வைத்து தான் இதுவரை விளக்கம் சொல்லிக் கொண்டு இருக்கிறிர்கள், இதில் எது சரி என்று எனக்கு தன் தெரியவில்லை, எனவே இது பற்றிய தகவல்கள் ஈடியூப் வாயிலாக தெரிவிக்க வேண்டும் என்று மிகவும் பணி வருணன் கேட்டு க்கொள்கிறேன்.
மேடம்நான்உங்களைகுருவாகவும்ஆசிரியாகவும்பார்க்கிறேன்வணக்கம்மேடம்
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் சிஸ்டர்
madam vaazhga vazhamudan..nenga pollachi aliyarla ula vethathri maharishi yoga centre poirukingalanu therila..nenga anga ponumnu enoda aasai..ungaloda service continue aaka enoda vaalthukkal..
👍
Vanakam amma, kindly inform class will be taken online or offline
Madam, நான் தசமி திரதியில் பிறந்தேன் எனக்கு செவ்வாய் மற்றும் சூரியன் சூணியம் ஆகிய கிரகம் ஆகிவிட்டthu நான் விருச்சிகம் லக்னத்தில் பிறந்துள்ளேன். எனது லக்னாதிபதி செவ்வாய். நான் தசமி திதியில் பிறந்ததால் லக்னமம் கெட்டு போயிட்டு லக்னாதிபதியும் சூணியம் ஆகி விட்டார். ஆனால் எனது யோகம் சுகர்மம் யோகாதிபதி சவ்வாய் இதன்னால் ஏதேனும் நன்மை உள்ளதா?செவ்வாய் எனக்கு ரெண்டாம் வீட்டில் தனுசு ராசியில் உள்ளார் அங்கு குருவும் உள்ளார்
Madam how are you
@@malathim2216 fine, thank you.
அம்மா,காலை வணக்கம், தாங்கள் எப்படி இருக்கிறீர்கள், நல்லது நீங்கள் ஜோதிடம் பற்றிய நிறைய தகவல்கள் ஈடியூப் வாயிலாக கொடுத்துள்ளிர்கள், மிகவும் நன்று, இப்போது மீன இராசி முதல் கட்டத்திற்கு வந்து விட்டது என்று திரு, ஆழியாறு இரவிச்சந்திரன் கூறியிருக்கிறார், ஆனால் நீங்கள் மீன இராசியை முதல் கட்டமாக வைத்து தான் இதுவரை விளக்கம் சொல்லிக் கொண்டு இருக்கிறிர்கள், இதில் எது சரி என்று எனக்கு தன் தெரியவில்லை, எனவே இது பற்றிய தகவல்கள் ஈடியூப் வாயிலாக தெரிவிக்க வேண்டும் என்று மிகவும் பணி வருணன் கேட்டு க்கொள்கிறேன்.
மன்னிக்கவும், தற்போது நீங்கள் மேஷம் ராசியை முதல் கட்டமாக வைத்து தான் விளக்கம் சொல்லிக் கொண்டு இருக்கிறிர்கள் இதைப் பற்றி தாங்கள் கூறுவது என்ன?
@@asokankrishnamoorthy6300 வணக்கம் ஐயா வகுப்பில் இதற்கான பதில் கிடைக்கும் நன்றி 🙏
Mam புதன் திதி சூன்யம் ஆகி இருந்தால் கற்று கொள்ள முடியுமா???
நிச்சயமாகக் கற்றுக் கொள்ளலாம்.
@@kottumozhi1249 thank You Mam 20 class total fees நீங்கள் mention பண்ணிய amount தானே🙏🙏🙏
yes
Fees yelo mam?
அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும் ஐயா ...
வகுப்பில் இதற்கான தீர்வைக் கற்றுக் கொள்ளலாம்
👍