மக்கள் அவர்களுக்கான பாதிப்பு என தெரிந்து போராடாமல் மெத்தனமாக இருக்கின்றார்கள். மக்களின் மெத்தனம் நாட்டை 75 ஆண்டுகளுக்கு முன்பாக பின்நோக்கி தள்ளும் சூழ்ச்சி. ஐயா திரு பிரின்ஸ் கஜேந்திரபாபு அவர்கள் இந்தியாவில் தொடர்ந்து மக்களுக்காக பேசி வருகிறார். மக்கள் தெளிவடைய வேண்டும். எளியவர்களின் அனைத்து கல்வியை காக்க முன் வரவேண்டும். நன்றி ஐயா.
கஜேந்திர பாபு அவர்களே, நீங்கள் ஒருமுறை தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி, திருவாரூர் அ. ம. கல்லூரி,சிதம்பரத்தில் உள்ள அரசு கடலூர் மருத்துவ கல்லூரி போன்ற சில கல்லூரிகளை பார்வையிட்டு அங்கு பயிற்சி பெறும் pg மாணவர்களிடம் கமுக்கமாக ஆய்வு நடத்தி அவற்றை அம்பலப் படுத்துங்கள் ஐயா. திமுக, அதிமுக என்று பார்க்க வேண்டாம். தமிழ் நாடு அரசு மருத்துவ கல்லூரிகளில் பல ஆண்டுகளாக இருக்கும் நிலை இதுதான்.
மனிதத்தை மதிக்காத கூட்டத்தின் ஆட்சி, மக்கள் மனம் வைத்து ஆட்சியை மாற்றினால் தான் இந்தியவிற்கு விடிவு காலம் பிறக்கும். சமூக கல்வி சிறக்க நாளெல்லாம் பாடுபடும் தோழருக்கு வாழ்த்துக்கள். 🎉🎉🎉🎉🎉🎉
பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்தால் போதுமானது.நீட் தேர்வு தனியார் பயிற்சி மையங்கள் பிரதிபலன் பெறுவதற்கே.. நடுத்தர வகுப்பு மாணவர்களுக்கு வாய்ப்பு குறைவே..
நீட் மட்டும் போதும் என்றால் எதற்காக 12 வரை தனியார் பள்ளிகள் cbse களில் படித்து பணம் waste . அரசு பள்ளிகளில் படித்து நீட் கோச்சிங் சென்று படித்துவிடலாம்.
மருத்துவம் வணிகமாக எப்போதோ மாறிவிட்டது. இறந்த பிறகும் மருத்துவம் பார்ப்பதாக செய்தி வருகிறது. பணத்தின் மூலம் திறமையை கண்டறியும் முறை அறிமுகம்.திறமையை கொண்டு தேர்வு குறைந்து விட்டது.
தோழர் :) மருத்துவ பயிற்சி வகுப்புகள் பெருநகரங்களில் பல நிலையங்களை வைத்து பல ஆயிரம் மாணவர்களை ஈர்த்து பல நூறு கோடிகளை சுரண்டுகிறார்கள். மேலும் மருத்துவ மாணவர்கள் எவ்வாறு இயந்திரதனமாக உருவாக்கப்பட்டப் படுகின்றனர்;என்பதையும் தெளிவுபடுத்தினீர்.நன்றி.
அந்த மாதிரி அப்பாவித்தனமான எம்ஜிஆர் ரசிகனுக்கு சமமான நோயாளிகள் இன்று பெரும்பாலும் கிடையாது. நோயாளிகளுக்கு இந்த ஆங்கரை விட மற்றும் பேட்டிக்கான படுபவர்களை விட அதிகமான அனலிட்டிக்ஸ் புரிந்து கொள்ளும் அறிவும் தன்மையும் இருக்கிறது
2years koching centeril padichum Dr akkamudiyamal vayadum panamum selavaki varusamum poi manavulachalal than paransku neet exama illa test ... Test poi yen ithana varusam......+2mudithadum 3hours test vachu Dr yedukavendiyathuthane ...
What is this man's competence to comment on medical education and other educational aspects. Who certifies him as an educational expert. What is his ideology? Your questions will not bring out any analytical reasoning
Who is he after all? Does you know what is happening in many colleges? He must declare whether he is funded by anybody whether there is conflict of interest etc
அரசு பள்ளி மாணவர்களுக்கு அமிர்தமாக விளங்குவது NEET Exam. ஆனால் பயிற்சி மையங்களை முறைப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அதற்காக NEET வேண்டாம் என்று கூறுவது அபத்தமானது, அரசுப்பள்ளி மாணவர்களின் நலனுக்கு எதிரானது
அவர் யார், அவரது பணி மற்றும் அக்கறைகள் என்னென்ன என்பது பற்றியெல்லாம் எதுவுமே தெரியாமல் தூற்றுவது கருத்தாகாது. முடிந்தால் அவர் சொல்வதில் என்ன பிழை என்று உங்கள் கருத்துக்களை நாலு வரி எழுத முயற்சிக்கலாமே? சமூக ஊடகம் மிகப்பெரிய ஜனநாயக திறப்பை எல்லா சாமானியனுக்கும் வழங்கியிருக்கிறது. அதை மோசமான திசையில் நகர்த்த வேண்டாம்.
மக்கள் அவர்களுக்கான பாதிப்பு என தெரிந்து போராடாமல் மெத்தனமாக இருக்கின்றார்கள். மக்களின் மெத்தனம் நாட்டை 75 ஆண்டுகளுக்கு முன்பாக பின்நோக்கி தள்ளும் சூழ்ச்சி. ஐயா திரு பிரின்ஸ் கஜேந்திரபாபு அவர்கள் இந்தியாவில் தொடர்ந்து மக்களுக்காக பேசி வருகிறார். மக்கள் தெளிவடைய வேண்டும். எளியவர்களின் அனைத்து கல்வியை காக்க முன் வரவேண்டும்.
நன்றி ஐயா.
கஜேந்திர பாபு அவர்களே, நீங்கள் ஒருமுறை தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி, திருவாரூர் அ. ம. கல்லூரி,சிதம்பரத்தில் உள்ள அரசு கடலூர் மருத்துவ கல்லூரி போன்ற சில கல்லூரிகளை பார்வையிட்டு அங்கு பயிற்சி பெறும் pg மாணவர்களிடம் கமுக்கமாக ஆய்வு நடத்தி அவற்றை அம்பலப் படுத்துங்கள் ஐயா. திமுக, அதிமுக என்று பார்க்க வேண்டாம். தமிழ் நாடு அரசு மருத்துவ கல்லூரிகளில் பல ஆண்டுகளாக இருக்கும் நிலை இதுதான்.
இதை செய்ய வேண்டும்.ஆனால் செய்ய மாட்டார்கள்.
மனிதத்தை மதிக்காத கூட்டத்தின் ஆட்சி, மக்கள் மனம் வைத்து ஆட்சியை மாற்றினால் தான் இந்தியவிற்கு விடிவு காலம் பிறக்கும். சமூக கல்வி சிறக்க நாளெல்லாம் பாடுபடும் தோழருக்கு வாழ்த்துக்கள்.
🎉🎉🎉🎉🎉🎉
செய்முறை தேர்வு உயர் வகுப்பில் பயன்பாட்டில் கொண்டு வர வேண்டும்.
True…. Clinical examination is very important for treating patients!!
Yes true
பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்தால் போதுமானது.நீட் தேர்வு தனியார் பயிற்சி மையங்கள் பிரதிபலன் பெறுவதற்கே.. நடுத்தர வகுப்பு மாணவர்களுக்கு வாய்ப்பு குறைவே..
நீட் மட்டும் போதும் என்றால் எதற்காக 12 வரை தனியார் பள்ளிகள் cbse களில் படித்து பணம் waste . அரசு பள்ளிகளில் படித்து நீட் கோச்சிங் சென்று படித்துவிடலாம்.
Marrow oda veliya irrukkumo😂😂😂😂 study partner😂😂😂
இதனால் தான் மாணவர்கள் உயிரியல் பிரிவை தேர்வு செய்ய பயப்படுகிறார்கள்
மருத்துவம் வணிகமாக எப்போதோ மாறிவிட்டது. இறந்த பிறகும் மருத்துவம் பார்ப்பதாக செய்தி வருகிறது. பணத்தின் மூலம் திறமையை கண்டறியும் முறை அறிமுகம்.திறமையை கொண்டு தேர்வு குறைந்து விட்டது.
நூறு சதவீதம் உண்மை
தோழர் :) மருத்துவ பயிற்சி வகுப்புகள் பெருநகரங்களில் பல நிலையங்களை வைத்து பல ஆயிரம் மாணவர்களை ஈர்த்து பல நூறு கோடிகளை சுரண்டுகிறார்கள். மேலும் மருத்துவ மாணவர்கள் எவ்வாறு இயந்திரதனமாக உருவாக்கப்பட்டப் படுகின்றனர்;என்பதையும் தெளிவுபடுத்தினீர்.நன்றி.
அந்த மாதிரி அப்பாவித்தனமான எம்ஜிஆர் ரசிகனுக்கு சமமான நோயாளிகள் இன்று பெரும்பாலும் கிடையாது. நோயாளிகளுக்கு இந்த ஆங்கரை விட மற்றும் பேட்டிக்கான படுபவர்களை விட அதிகமான அனலிட்டிக்ஸ் புரிந்து கொள்ளும் அறிவும் தன்மையும் இருக்கிறது
கார்திகை செல்வன் உங்களுக்கு தெரியாத மாதிரியே கேக்கரீங்களே😂😂😂
Neet aspirants 2025
Does he know? The spelling mistake is typographical
Marrow 😂
2years koching centeril padichum Dr akkamudiyamal vayadum panamum selavaki varusamum poi manavulachalal than paransku neet exama illa test ...
Test poi yen ithana varusam......+2mudithadum 3hours test vachu Dr yedukavendiyathuthane ...
What is this man's competence to comment on medical education and other educational aspects. Who certifies him as an educational expert. What is his ideology? Your questions will not bring out any analytical reasoning
Who is he after all? Does you know what is happening in many colleges? He must declare whether he is funded by anybody whether there is conflict of interest etc
Neet oliga😢
🎉🎉🎉🎉
The anchor does not know the difference between teaching and coaching. He is capable of asking stupid questions
அரசு பள்ளி மாணவர்களுக்கு அமிர்தமாக விளங்குவது NEET Exam.
ஆனால் பயிற்சி மையங்களை முறைப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
அதற்காக NEET வேண்டாம் என்று கூறுவது அபத்தமானது,
அரசுப்பள்ளி மாணவர்களின் நலனுக்கு எதிரானது
200 ரூபாய்க்கு பேசிவிட்டான்
Nee yaru 5 arive😂😂
@@RamMR82 சிரி
உன் பையன் படிக்கும் போது தெறியும்.
The coaching centre is very important in this competitive world.
They boost our knowledge.
அவர் யார், அவரது பணி மற்றும் அக்கறைகள் என்னென்ன என்பது பற்றியெல்லாம் எதுவுமே தெரியாமல் தூற்றுவது கருத்தாகாது. முடிந்தால் அவர் சொல்வதில் என்ன பிழை என்று உங்கள் கருத்துக்களை நாலு வரி எழுத முயற்சிக்கலாமே? சமூக ஊடகம் மிகப்பெரிய ஜனநாயக திறப்பை எல்லா சாமானியனுக்கும் வழங்கியிருக்கிறது. அதை மோசமான திசையில் நகர்த்த வேண்டாம்.
ஓ கோமிய க்ரூப்பா😂😂
உனக்கு அம்புட்டு அறிவு இருந்தா அவருடன் நேருக்கு நேர் விவாதம் பன்னு