ஒரு நொடியில் காய்கறி வெட்டலாம் easy vegitable cutting machine chopper machine

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 375

  • @madhavana3946
    @madhavana3946 9 місяців тому +2

    சூப்பர். SUPER.அருமையான பதிவு.
    வாழ்க வளமுடன்.
    🌹🙏😀😀😀😀😀😀

  • @raghupathyvp7105
    @raghupathyvp7105 8 місяців тому +1

    பொருமையா. நல்ல விளக்கமாக அமைதியாக விவரிக்கிறார். நல்ல முறையில் வியாபாரம் நடக்கும். வாழ்க வளமுடன்
    😊🎉❤

  • @srikrishna0786
    @srikrishna0786 8 місяців тому +2

    onion dosa and vangaya dosai super

  • @venkatadrinarayanan2693
    @venkatadrinarayanan2693 2 роки тому +8

    Excellent product
    God bless you with all success

    • @ShanmugaSundaram-l5o
      @ShanmugaSundaram-l5o 9 місяців тому

      Ellam chinavilirundu varukiradu. Uzaippu kuraivu.naan 9 velaiku vanginen 180 rupaidan

  • @sathasivampalanisamy5352
    @sathasivampalanisamy5352 2 роки тому +3

    கேரட்தோசை வெங்காயதோசை. நொடியில் ரெடியாகும் போல் உள்ளதே? சூப்பர் சார்.

  • @arunachalamradhakrishnan1721
    @arunachalamradhakrishnan1721 2 роки тому +2

    ரொம்ப சூப்பரா இருக்கும். இதை 50 தடவை சொன்னார். சூப்பர் மேன்?

  • @snhajamohideenaccudr2275
    @snhajamohideenaccudr2275 2 роки тому +2

    இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக அருமையான அவசியமான பயனுள்ள பதிவு மிக்க நன்றி மிக்க நன்றி சகோதரரே அருமை இந்த நிறுவனத்தினருக்கும் மிக்க நன்றி இதுபோன்ற பொருட்கள் வெளிநாடுகளில் தான் இதுவரை தயாரிப்பார்கள் (மாஷா அல்லாஹ்) இந்த மாதிரி பிரமிக்க தக்க பொருட்கள் நம் நாட்டவர்கள் அதுவும் தமிழ் நாட்டில் தயாரித்து எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது

  • @tamilthendral5917
    @tamilthendral5917 2 роки тому +5

    அருமையாக நறுக்கி தரும் என்றாலே எல்லாருக்கும் எளிதாக புரிந்து கொள்வர்.
    எதற்கு சூப்பர் என்று சொல்ல
    வேண்டும்.
    வேற்று மொழிச் சொற்கள்
    கலந்து பேசுவது நம்மை பிளவு
    படுத்தும்.அடிமையாக்கும் செயலற்றவர்களாக்கும்.
    எனவே தமிழ்ச் சொற்களையே
    பயன்படுத்துவோமாக.தமிழை
    காத்தல் முதன்மை என அறிக.
    உங்கள் இந்த உருவாக்கம்
    பயனுள்ள சிறப்பான பதிவு
    நன்றி வணக்கம் ஐயா.

    • @ramanathanmuthuvel5527
      @ramanathanmuthuvel5527 2 роки тому

      Nalla Arivurai. Nanri.

    • @ShanmugaSundaram-l5o
      @ShanmugaSundaram-l5o 9 місяців тому

      Inda machine kayaru izukum mixiyum ulladu innum konjam vilai kuraivu 150 ruvaikum konjam kooda ellame china

  • @prasannalakshmi1034
    @prasannalakshmi1034 2 роки тому +3

    Sir இது போல நெறைய machine market ல iruku but we need to chop vegetables like beans, Kothavarangai, sennai kizhangu etc cubes ah வெட்டனும், plus fine ah ithu போல chop pannanum, athu போல ஒரு machine introduce பண்ணுங்க all ladies like me will be very happy to buy

  • @krishnamurthy3385
    @krishnamurthy3385 8 місяців тому

    Good and beautiful product sir......

  • @NirmalaMurthy-g7b
    @NirmalaMurthy-g7b 9 місяців тому

    Nalla blender ellarum virumbuvi nam nalvalthukal

  • @nitroeswaran1155
    @nitroeswaran1155 2 роки тому +1

    நல்ல பொருட்கள் நல்ல உபயோகம்.

  • @shanmugam3991
    @shanmugam3991 6 місяців тому

    இது டோட்டல் வேஸ்ட்
    இதை பார்த்ததும் வடிவேலுவின் மூட்டைப்பூச்சி கொல்லும் மிசின்தான் ஞாபகம் வருகிறது.

  • @sumeshsumesh6189
    @sumeshsumesh6189 2 роки тому +2

    Itha vida super ah namma veetu mixy laye pannalamey ithuku ethuku thaniya amount kuduthu itha vanganum

  • @thirunarayanaswamykuppuswa7834
    @thirunarayanaswamykuppuswa7834 2 роки тому

    டூ ஸெகன்ட்ஸ் அல்ல
    டூ மினிட்ஸ் தான் சரி!
    கரெக்ட் செய்து கொள்ளுங்கள்!
    நல்ல உபயோகமான
    கிச்சன் சாதனம்!
    ஜெய்ஹிந்த்!

  • @kalyanimuniappan2442
    @kalyanimuniappan2442 2 роки тому +3

    I bought chopper in mesho just 130rs.it did the same work

  • @madhavana3946
    @madhavana3946 2 роки тому

    வாழ்கவளமுடன் அருமையான பதிவு. தமிழ். ஆங்கிலம். ஒவ்வென்று. செய்யும்போது. வீடியோவில் பதிவு பெயர். எழுதினல் (பொருட்கள்) மனதில் பதிவு ஆகிவிடும். பெரிய தட்டில் நீங்கள் செய்து காம்பித்தால் இவ்வளவு காய்கறி என்று??? நன்றி. கும்பகோணம். கோட்டம் த.அ.போ.கழகம். ஓய்வு.( பணி)🌹🙌👏🤔🕉️🇮🇳🇮🇳🙏🙏🙏

  • @mkdwarakanathnath1189
    @mkdwarakanathnath1189 2 роки тому +1

    Super Bro, try giventakeworld, thank you

  • @shanmugpriyavs5831
    @shanmugpriyavs5831 2 роки тому +53

    நாட்டுக்காய் கறிகளை கட் பண்ணி காட்டவில்லை அதுதான் தமிழ்நாட்டுமக்களுக்கு முக்கியமானதும் அவசியமானதும் கூட

  • @responsiblecitizen8967
    @responsiblecitizen8967 2 роки тому +2

    Useful machine.. சந்தேகமில்லை.. எங்களுக்கு பீன்ஸ்.வெண்டைக்காய்.கோவைக்காய் போன்றவைதான் சிரமம்..அவற்றை நீங்கள் டெமோ காட்டவில்லை

  • @123cesna
    @123cesna 2 роки тому

    Good product and reasonable price....

  • @vinoth4833
    @vinoth4833 2 роки тому +20

    we can use normal Mixi for this purpose

  • @davidratnam1142
    @davidratnam1142 2 роки тому +2

    Good

  • @karunaiselvi9498
    @karunaiselvi9498 2 роки тому +25

    Sir
    இதில் வெண்டைக்காய் , அவரைக்காய், பீன்ஸ், கத்தரிக்காய் நருக்கிக் கான்பிக்கவும்.

  • @vaidehivijayaraghavan3964
    @vaidehivijayaraghavan3964 2 роки тому +1

    Beans ,avarkalai ,chop panna mudiyuma?

  • @dhasand8693
    @dhasand8693 2 роки тому

    Arumai sir 👍👍👍

  • @chithrag9929
    @chithrag9929 2 роки тому +3

    Sir.....
    Little bitta ...sizeable cut pannala...romba fine grind dhan varushu...
    Not priyal cutting
    Only chopping....
    Avar pesaradhdhan adhigam...
    Pls don't mistake

  • @ronyp5751
    @ronyp5751 8 місяців тому

    just a blender dats it *
    host asked ennanga oruttie kudutuchu???
    oru oru chappatikum urutanuma??

  • @kalavathy9081
    @kalavathy9081 2 роки тому +1

    Neenga podisa cut panni
    Kattuneenga ithu ok
    But muttacose neelamana
    Sizela cut panna mudiuma

  • @malargeetha3029
    @malargeetha3029 Рік тому

    Migavum kadinamana work coconut thuruvum work than coconut scruber yiruntha yenna price sollunga sir

  • @vanithakrishnakumarkrishna4869
    @vanithakrishnakumarkrishna4869 2 роки тому +5

    Any mixie can do this type of cutting..we want different type of cutting some veggies we will do cubes for some other like kovaikkai we need,long cutting for beans square pieces for banana we need round slices etc..this is useful only for onion and carrot...that any mixie jar will do..,

  • @syes7281
    @syes7281 2 роки тому +12

    Sir beans, kotharanga and avaraikai cutting pannathu this is only chopper not cutter

  • @kirupakaransm5400
    @kirupakaransm5400 Рік тому +3

    மிகவும் அருமையான உபயோகம் உள்ள மிகச்சிறந்த பொருள்.
    வாழ்த்துக்கள் கோடி ஐயா 🙏💐
    அனைவரும் வாங்கி இதை பயன்படுத்த வேண்டும் நன்றி 🙏

  • @thomasddthomas2428
    @thomasddthomas2428 2 роки тому

    கலையாண சமையல் சாதம்
    கவுரப்பிர சாதாம் இதுவே எனக்கு
    போதும் சூப்பர் பூசனிக்காய் எப்படி
    சார் பன்னுவது

  • @v.rengarajanrajan7448
    @v.rengarajanrajan7448 2 роки тому

    En sir poi sollaringha carat beetruit chennnai beans avaraikai vetta mudiyuma chinna chinna tha

  • @santhanamsanthanamsanthi4753
    @santhanamsanthanamsanthi4753 2 роки тому +2

    திறனை போற்றுகிறேன்
    பாராட்டுகிறேன்

  • @kanushanalt581
    @kanushanalt581 2 роки тому

    ஐயா அந்த காலத்தில் பத்து,பனிரெண்டு என்று பிள்ளைகள் பெற்று அனைவருக்கும் தேவையானதை செய்து அம்மியில் அரைத்து ஆட்டுக்கல்லில் ஆட்டி கைகளால் துணிகளை துவைத்து அனைத்து காய்கறிகளையும் அருவாமனையில் வெட்டி அன்போடு சமையல் செய்து அனைவருக்கும் பரிமாறி தானும் உண்டு வாழ்ந்த காலம் ஆரோக்கியமானதாக இருந்தது. ஆனால் இப்போது எதற்கெடுத்தாலும் மிசினை பயன்படுத்தி ஆரோக்கியம் முதல் அனைத்தும் பாழாய்போனது. இனியாவது பழமையான பழக்கத்தை பயன்படுத்துங்கள்.

  • @ruckmaniramamurthi2309
    @ruckmaniramamurthi2309 2 роки тому +2

    Yarumay avaraikai peans vendai kai kovaikai ithu Elham cut saidhu katuvathu illai yean bro

  • @jayathubaratham3815
    @jayathubaratham3815 9 місяців тому

    Suuuuuuuuuper sir

  • @dhanapaldeivasigamani7136
    @dhanapaldeivasigamani7136 Рік тому +2

    சார் இது வந்து வியாபாரத்துக்கு வந்தால் நல்லதா இருக்கலாம் ரெண்டு மாசத்துக்குள்ள அந்த பிளேடு வந்து தேஞ்சு போயிடுது காய்கறி ஒட்டாம வீணா போகுது இதான் உண்மை ஆகையால் இந்த ப்ராடக்டை யாரும் வாங்காதீங்க

  • @vidhyarajesh6773
    @vidhyarajesh6773 Рік тому

    Can you make dice in this

  • @govangovanelan8175
    @govangovanelan8175 9 місяців тому

    Only thing when use one month or more after that we file the blade s to sharpen.

  • @muthusamynatarajan2419
    @muthusamynatarajan2419 2 роки тому +1

    Super

  • @muruganc570
    @muruganc570 2 роки тому

    Kovakai pudalagai surakai kovakai vayakai demo pls

  • @சத்யநாராயணா

    தேங்காய் துருவல் சரி, அதுல பால் எடுக்கலாமா?

  • @dhanasekaranramachandran750
    @dhanasekaranramachandran750 2 роки тому +8

    பிரமாதம் மகிழ்ச்சி அடைகிறேன்

  • @govangovanelan8175
    @govangovanelan8175 9 місяців тому

    Sir this machine is very u

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 2 роки тому +1

    👌👌👌 sir . 100% it's going to be very useful for us. Sir will you send the product thru parcel service to Bangalore? ( 1850 rs product).

  • @easwaramurthys3822
    @easwaramurthys3822 2 роки тому

    Thank you sir.

  • @prabaharanm9320
    @prabaharanm9320 2 роки тому +1

    Ithukkum mixikkum enna vitthiaasam?

    • @sskmohamedyacoob3723
      @sskmohamedyacoob3723 2 роки тому

      மிக்சிக்கு கீழே மோட்டார் உள்ளது.
      இதுக்கு மேலே மோட்டார் உள்ளது.
      ஒரு வித்தியாசமும் இல்லை.
      இவர்கள் சொல்லக்கூடிய விலையில் மூன்று ஜார்கள உள்ள தரமான மிக்சியை ஆன்லைனில் வாங்கலாம்.

  • @manimegalainarayanasamy2276
    @manimegalainarayanasamy2276 2 роки тому +2

    இதை நம்ப மிக்சியில் பல்ஸ் பண்ணிக்கலாம் தவிர நாம் சாப்பிடும் கத்தரிக்காய் அவரைக்காய் போன்ற காய்கள்? விலை மிக அதிகம் !🤔😄😄😄

  • @KarthiKeyan-qx6fl
    @KarthiKeyan-qx6fl 2 роки тому +3

    வெங்காயம் உரிக்க ISO தரத்தில் நல்ல Machine ஏதாவது உள்ளதா?

  • @rajacharan8667
    @rajacharan8667 2 роки тому +1

    Excellent

  • @ananthans1181
    @ananthans1181 2 роки тому

    தேங்காய் சட்னி அரைக்கலாமா? அதுவும் கொஞ்சமாக அரைக்கலாமா?

  • @SureshSuresh-l6n1n
    @SureshSuresh-l6n1n 9 місяців тому

    நல்லது

  • @sathyamoorthy9954
    @sathyamoorthy9954 2 роки тому

    Super sir. Onion தோசை வேறு. வெங்காய தோசை வேறு

  • @kamalakkannanr4655
    @kamalakkannanr4655 2 роки тому

    அந்தக் காலத்து ஆட்டுக்கல்லு அம்மி கல் மாறிவரும்மா உன்னுடைய மிஷின்

  • @karthibhavitha6133
    @karthibhavitha6133 Рік тому

    மூட்டைப் பூச்சியைக் கொல்லும் நவீன இயந்திரம்....

  • @englishforre.1458
    @englishforre.1458 2 роки тому +2

    Too costly. Reduce the cost to 1000/- there will be heavy sales.
    You also will get good profit

  • @caruniagnanasundari4331
    @caruniagnanasundari4331 2 роки тому +5

    Coimbatore Spar புரூக்வில்ட் அங்கு ரூ.250/-only. அங்கு டெமோ பார்க்க நல்ல தான் இருக்கும்.நாங்க அதிக விலைக்கு வாங்கி இதேபோல் செய்து பார்த்தால் வராது.

  • @சத்யநாராயணா
    @சத்யநாராயணா 2 роки тому +1

    Carrot, beetroot எல்லாம் துருவுற மாதிரி தான் வருது, கத்தில cut பண்ற மாதிரி square type ல வர மாட்டேங்குது.

  • @kalavathy9081
    @kalavathy9081 2 роки тому

    Muttacose neelamana
    Size la cut panna mudiuma

  • @rajuhamletshanthibabu1054
    @rajuhamletshanthibabu1054 9 місяців тому

    முடிந்தால் கண்ணாடி Jar இருந்தால் உடல் நலனுக்கு மிகவும் நன்றாக இருக்கும். முயன்று பாருங்கள்

  • @RaniA-zs9cy
    @RaniA-zs9cy 2 роки тому

    Enaku oru doubt normal mixie la Panna mudiyatha

  • @orkay2022
    @orkay2022 7 місяців тому

    All English vegetables amenable to those machine and not country vegetables like kovakka,beans,kotharakka,vazhaikkai and brinjals.

  • @jambunathanv7043
    @jambunathanv7043 2 роки тому

    What about 'kizhangu' bagaigal? Only one veg at a time?

  • @nadheer1985
    @nadheer1985 2 роки тому

    இறைச்சியை chop செய்ய முடியுமா?

  • @sivaaiya2582
    @sivaaiya2582 8 місяців тому

    இது கனடாவில் பாவிக்கலாமா ?

  • @gultajbegum2317
    @gultajbegum2317 2 роки тому

    Normal mixie la pottu chop panikalam🧐🧐🧐

  • @beemanadchellapparadha5081
    @beemanadchellapparadha5081 2 роки тому +5

    What type of motor and how many what's motor capacity and how many years Garante motor and Blade, service center of this product?

  • @sekar3211
    @sekar3211 2 роки тому +1

    Rate 750 is good 1750tooomuch bro

  • @lakshmisubha2036
    @lakshmisubha2036 2 роки тому

    Ipdi pottu vetti, kalzuvurathuku pathil 5 minit la kaila cut pannitu poiruven

  • @ramachandranmpr28ramachand39
    @ramachandranmpr28ramachand39 2 роки тому

    Very very super

  • @krishnanas966
    @krishnanas966 2 роки тому

    என்ன விலை எந்த ஊர் எந்த இடம் கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கசார்

  • @rasheedkhana1883
    @rasheedkhana1883 2 роки тому +1

    ஐயா நான் ஒரு லாரி ஓட்டுனர் எனக்கு லாரியில் பயன்படுத்தும் படி செய்து தர முடியுமா 24 வோல்ட் பேட்டரி

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 2 роки тому

    From Bangalore

  • @gnanapandithan5731
    @gnanapandithan5731 2 роки тому +19

    சின்ன வெங்காயத்தின் தோல் உரிக்க ஏதாவது மெஷின் இருக்கா.சமையல் வேலையில் இது ஒண்ணுதான் ரொம்ப கஷ்டம்.

    • @bhuvanamangudi
      @bhuvanamangudi 2 роки тому +5

      வெந்நீரில் கொஞ்ச நேரம் போட்டு வைத்தால் போதும்... தோல் கழண்டு விடும்

    • @agathiyaorganic2025
      @agathiyaorganic2025 2 роки тому +3

      பச்சை தண்ணீரில் 20 நிமிடங்கள் ஊறவைத்து எளிமையாக உரித்து விடலாம்.

    • @meerasurendran5909
      @meerasurendran5909 2 роки тому

      @@bhuvanamangudi ddd

    • @kavithadhevi3990
      @kavithadhevi3990 2 роки тому

      வெங்காயம் உரித்து கண்ணில் நீர் வடிந்தால் கண்ணில் உள்ள நோய்கள் எல்லாம் போய்விடும் அதனால் எல்லோரும் கட்டாயம் வெங்காயம் அறுங்கள்

    • @radhamurugesan3358
      @radhamurugesan3358 2 роки тому

      Super

  • @mitrad7773
    @mitrad7773 2 роки тому +3

    Is there any shop in Chennai

  • @cvs4131
    @cvs4131 2 роки тому

    Sar, verall majall sethi Sambar podi thirikkaraamadhiri mini grinder irukka ? At least 1 kg araikkaraamadhiri irundhall , Sssuuupperrraa irukkum .Andha madiri kasaikkuma ? Please sollunga .

  • @indramuthukumar379
    @indramuthukumar379 Рік тому

    4 thundu nu solli 8 thundu cut panringa le sir

  • @hariharan4641
    @hariharan4641 2 роки тому

    Super sir cutting machine...rate chollunkaaaaa sir

    • @malligaparthasarathy3123
      @malligaparthasarathy3123 9 місяців тому

      ,entha vegetable cutterum avarikkai beans kotthavari vendikkai. Bharkkai. Cut. Seyvathu illai irunthalum arumi

  • @SivaSiva-iy8vn
    @SivaSiva-iy8vn Рік тому

    Srilankavukku delivery unda

  • @BabuKanniah
    @BabuKanniah 2 роки тому +5

    எனக்கு ஒரு சின்ன கத்தி போதும்.

  • @sammoses5599
    @sammoses5599 2 роки тому +1

    சார் God bless you.

  • @gopalakrishnanp3996
    @gopalakrishnanp3996 2 роки тому +1

    What about beans ,Karamani etc

  • @geetharangarajan7761
    @geetharangarajan7761 2 роки тому +9

    How many blades free with this machine?

  • @swathilakshmiprasanna9630
    @swathilakshmiprasanna9630 2 роки тому

    super March offer ethum unda

  • @geetaraman1516
    @geetaraman1516 2 роки тому +1

    What is the price and how much vegetable it will cut I. e kg. Mumbai delivery available

  • @viswanathanrajan61
    @viswanathanrajan61 2 роки тому +1

    இன்னும் ஒரு நாளுதடவ சேத்து வெட்டுனா போதும் இதுக்கு எதுக்கு இந்த எந்திரம்
    நா 450 ரூபாய்க்கு மின்சாரம் தேவைபடாமல் கையிலே இழுத்து காய்கறி வெட்டினேன் அதில் காய்கறியை வெட்டாமல் அப்படியே முழுசா போடலாம்

  • @devaguru24
    @devaguru24 2 роки тому +5

    we want to cut in a shape not grind everything

  • @gopalsamin4226
    @gopalsamin4226 2 роки тому

    This is not a vegitable cutter...
    This is a vegitable crusher.....
    No use.....
    Lot of models and manufacturers are available in this segment.....

  • @premasridharan6247
    @premasridharan6247 8 місяців тому

    Beens vendaikkai, kathirikkai cut panni kattunga pakkalam.yithu Erkanave yirukku

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 2 роки тому +2

    இவ்வளவு தூரம் வெட்டி மினில் போடுவதற்கு.அடுத்த 2நிமிடத்தில் கத்தியால் வெட்டிவிடலாம்

  • @umeroli7920
    @umeroli7920 2 роки тому

    How mush this set?

  • @santhanamsanthanamsanthi4753
    @santhanamsanthanamsanthi4753 2 роки тому

    மிளகு. வெந்தயம்
    அரைக்கலாமா
    ஜீஸ் செய்யலாமா
    சென்னையில்
    எங்கு கிடைக்கும்

  • @rajeshricky5
    @rajeshricky5 2 роки тому +2

    250 watts means it's equal to 4 ceiling fans.....

  • @mukundann5576
    @mukundann5576 9 місяців тому

    Price, guarantee, warentee service, delivery?
    Mukundan

  • @poongodikubendiran7854
    @poongodikubendiran7854 2 роки тому +1

    பீன்ஸ் கட்பண்ணி காட்டுங்க தம்பி

  • @ravichandranpachaipillai8440
    @ravichandranpachaipillai8440 2 роки тому

    Sir how to cut avarakai. Vendakai beans from chennai

  • @carolinechitracaroline9008
    @carolinechitracaroline9008 2 роки тому +4

    Onion and garlic ginger peeling machine iruka?