இனி Gas அடுப்பு வேண்டாம் - Readymade Rocket Stove - Market- ல புதுசு - 23 varities -

Поділитися
Вставка
  • Опубліковано 29 жов 2024

КОМЕНТАРІ • 442

  • @maharaja2675
    @maharaja2675 Рік тому +32

    நான் இதுநாள் வரை பார்த்த வகையில் நியாயமான விலையில் விறகு அடுப்பு இவர் தயார் செய்து விற்பனை செய்கின்றார்... இது உண்மையில் வரவேற்கதக்கது.. உண்மையான உழைப்பு எந்நாளும் வெற்றியை ஈட்டித்தரும்... வளர்க! உயர்க !! வாழ்த்துக்கள் அன்பரே...

    • @yuvasankar1709
      @yuvasankar1709 Рік тому +1

      விலை எவ்வளவு என்று தெரியுமா

    • @maharaja2675
      @maharaja2675 Рік тому

      @@yuvasankar1709 மற்ற கம்பெனிகளை காட்டிலும் குறைந்த விலை, நியாயமான விலை...

  • @raghunathkrishnan5124
    @raghunathkrishnan5124 2 роки тому +24

    Andha kaala kumuti aduppin modern vadivam! அந்தகால குமுட்டி அடுப்பின் நவீன வடிவம்! 🙂

  • @amsaveni.gsumiamshasumi3221
    @amsaveni.gsumiamshasumi3221 2 роки тому +8

    அருமையான ஒரு தரமான உயர் தரமான சொல்ல வார்த்தையே இல்ல அருமை சகோதரா

  • @galenamp1325
    @galenamp1325 2 роки тому +23

    Great job . I think that lot of knowledgeable engineers rising .

  • @வேல்மீடியா
    @வேல்மீடியா 2 роки тому +5

    கேஸ் அடுப்புக்கு இந்த அடுப்பை யூஸ் பண்ணலாம் மிக சிறப்பாக உள்ளது

  • @prabupraburam4501
    @prabupraburam4501 Рік тому +3

    நல்ல பயனுள்ள பொருள் 😁பாராட்டுக்கள் 👌👍🏾😁. 🆗.

  • @prathapnair4530
    @prathapnair4530 2 роки тому +37

    All over Kerala, smokeless viragu stove are built inside the kitchen itself. Every house has it now.

    • @oll9693
      @oll9693 2 роки тому

      My grandmother used cow dung to fire those stove at past now we are using gas and electric stove

    • @chintanbhatt552
      @chintanbhatt552 Рік тому

      Nice man

    • @natarajan4164
      @natarajan4164 Рік тому +2

      But in Kerala you are getting fire wood.
      Here all wayerbidyy's,
      Forest,& gardens are swallowed by these 2 party's in Thamizh naadu
      In this 55 years.
      To start Nungambakam
      Lake was converted as Valluvar Kottam.
      More thean Valluvar Kottam as puplick use
      What was the amount
      Converted to black money
      by scientific oozhal is unknown.

    • @natarajan4164
      @natarajan4164 Рік тому +1

      @@oll9693 even i used Cowdung ( called Varati in Thamizh, bhreni in Kannada
      Till middle 1980s, besides
      Charcoal, kerosene.
      Latter we started using
      Gas stove.
      We had fecility of using Electic stove, as EB ( Karnataka) ,that was called AEH ( All Electric Home), & the charges were
      0-20 paise per unit.
      Minimum was 2 kilowat.
      They use to charge 200 units per month, in middle 60s i think

    • @prathapnair4530
      @prathapnair4530 Рік тому +1

      @@natarajan4164 # Well said. I lived in Madurai. Many kanmaai were encroached by illegal occupants and the parties you have mentioned sanctioned free pattas and thus got solid vote banks. Becoz of that the ground water has gone down and terrible water scarcity is there now. Here the government n people are keen in maintaining water bodies. Will not allow anyone to dirty or encroach it
      No sand mining. Only quarry mafia is there. They are destroying forest
      Again politicians involved

  • @srinivasankrishnan1595
    @srinivasankrishnan1595 2 роки тому +9

    In villages we are having lot of dead wood and coconut husk and other wastes from trees. So no problem it's suitable for villages, gas is costly.

    • @manishartsworld3522
      @manishartsworld3522 2 роки тому +1

      But in all village has no electricity facilities ok,

    • @natarajan4164
      @natarajan4164 Рік тому +1

      @@manishartsworld3522
      As to southern states almost 99% vilages are now
      Electrified.
      In forest area's may be a few not electrified.
      But in northern parts still
      Many villages are not.

    • @lazyreviewssupport9811
      @lazyreviewssupport9811 Рік тому +1

      ​@@natarajan4164TN electrified due to continous effort of dravidian political parties who are concerned with people 😅than the northern states 😢

    • @vijilakshmi7153
      @vijilakshmi7153 Рік тому

      Cst yaru pottathu

  • @Wffgcdewffkdhrhdb
    @Wffgcdewffkdhrhdb 2 роки тому +6

    Super. Only location I see somebody make at correct price.
    Price is very reasonable.
    Many of them doing at really expensive price.
    All the best to the company.

  • @agunniraj
    @agunniraj 2 роки тому +17

    Very good vlog with detailed information & presentation. My best wishes to you for many more such future videos.

  • @meenatchis6256
    @meenatchis6256 Рік тому +5

    சாம்பல் நிறையப் பறக்குது நாங்களும் வாங்கி இருக்கோம் எனக்கு சுத்தமா புடிக்களை சாம்பல் பறக்காம அடுப்பு செய்ங்க

  • @udhayab6494
    @udhayab6494 2 роки тому +8

    Bro super bro 🥳ungakitta ivlo vishayam irukum nu na ethirpakave illa bro congrats ❣️

  • @larence3352
    @larence3352 2 роки тому +2

    Flame adjustment periya fan le varamaari adjuster kudukulame nalla irukum, thiruguna low high maari

  • @maharaja2675
    @maharaja2675 Рік тому +6

    எவ்வளவோ ராக்கெட் அடுப்பு செய்யும் கம்பெனிகள் இப்போது வந்து விட்டது. நான் பார்த்த வகையில் நியாயமான விலையில், நிறைவான தரத்துடன் அடுப்புகள் இந்த கம்பெனியில் மட்டுமே கொடுத்து வருகின்றார்கள்...

  • @ammaappa3370
    @ammaappa3370 2 роки тому +101

    உடனே விறகு வில்லையை ஏற்றி அதற்க்கு Gst போடுவாங்க....

    • @pachayappanpacha8094
      @pachayappanpacha8094 2 роки тому +5

      Yes

    • @nirmalakumari8517
      @nirmalakumari8517 2 роки тому +1

      👍😂

    • @marketvoiceatoz9302
      @marketvoiceatoz9302 2 роки тому +2

      காட்டுல போய் வெட்டி கொண்டு வாழ வேண்டியதுதான்.

    • @gopimurthy9314
      @gopimurthy9314 2 роки тому

      Super

    • @yogah2305
      @yogah2305 2 роки тому +3

      ஒவரா பேசுறவங்களுக்கு முதலில் GST போடனும்.

  • @tamilcnctech
    @tamilcnctech Рік тому +1

    விக்கிற விலைவாசியில் நல்ல யோசனை...இதுதான் என்றும் நிலையானது...ஆரோக்கியமானது

  • @bigtemplechannel2727
    @bigtemplechannel2727 2 роки тому +10

    வீட்டுக்கு பயன்படுத்த எந்த மாடல் அடுப்பு சிறந்தது

  • @rocktamil5946
    @rocktamil5946 2 роки тому +10

    வீட்டுக்கு உபயோகப்படுத்தும் இந்த வகை அடுப்பின் விலை என்ன என்பதை கொடுத்தால் நன்றாக இருக்கும்

  • @gamepointabiabi2228
    @gamepointabiabi2228 2 роки тому +1

    First aduppu epdi pathavaikirathunu sollunga ellaam kattitu atha kattalaye yen? viraku potta fire varuma bro?

  • @mayilvaganan7172
    @mayilvaganan7172 2 роки тому +9

    Can you revise the design to use multiple burners. Shown model is single burner type.

  • @PHOENIX-xv8wj
    @PHOENIX-xv8wj 2 роки тому +11

    எல்லா மரத்தையும் வெட்டி ரோடு, வீடு கட்டியாச்சு இப்ப விறகு அடுப்புகள் வந்து என்ன பண்ண முடியும்... முதல்ல மரத்த வளர்ப்போம், அப்புறம் அடுப்பு வாங்குவோம்...

    • @rajagiri9232
      @rajagiri9232 2 роки тому +4

      தேவை இல்லாம தண்ணீர் வளர்த்த கெடுக்க கருவேலம் மரம் இருக்கும் எல்லா இடங்களிலும்... முதல்ல அத வெட்டி சுத்தம் பண்ணுங்க.... பிறகு விறகு கிடைக்கும்....

  • @aswinwilson9854
    @aswinwilson9854 2 роки тому +3

    I have one doubt regarding the stove .heat will occur on the stove crct

  • @surajbhayana5780
    @surajbhayana5780 Рік тому

    I don't understand what you says but your video is running in delhi and your product is awesome, Rocket Stove for domestic and commercial kitchens

  • @Shalom-AG-Church
    @Shalom-AG-Church 2 роки тому +2

    very good and useful stove.more over wood stove is good for health.

  • @sivalakshmisivalakshmi3500
    @sivalakshmisivalakshmi3500 Рік тому +1

    உங்கள் வியாபாரம் மேன்மேலும் வளர எனது வாழ்த்துக்கள் சகோதரா

  • @geethapbsravi5025
    @geethapbsravi5025 2 роки тому +5

    We use Coconut shell

  • @lotusdoss
    @lotusdoss 2 роки тому +9

    Well, this innovative method works using electic blower for constant fire output and it's old traditional way of method mostly used in rural.
    This product dosen't claim to be echo friendly coz wood is used as fuel and moreover it's tedious job and hopefully not recommended for domestic purpose were the homemakers will step out of the kitchen.

  • @anthonibrito8098
    @anthonibrito8098 2 роки тому +3

    Inimek virakirkum gst poduvaanunga

  • @jalajalajaladhar5106
    @jalajalajaladhar5106 Рік тому

    வீட்டுக்கு உள்ள வச்சி use பண்ணமுடியாது bro வீடு கரி ஆகிடும் 👍👍👍👍

  • @jollytamilanvlogs
    @jollytamilanvlogs 2 роки тому +23

    I like that 3 in 1 stove for cooking, barbeque, and grill with fan... I need it... Please tell the exact price for that total combo... Ceramic not required...

    • @kimjennie2466
      @kimjennie2466 2 роки тому

      L JJ

    • @dasarathanraju546
      @dasarathanraju546 2 роки тому

      Saravana

    • @srinivasankrishnan1595
      @srinivasankrishnan1595 2 роки тому

      Phone number given in the bottom of video

    • @rajagiri9232
      @rajagiri9232 2 роки тому +1

      அதான் நம்பர் இருக்கு call பண்ண வேண்டியது தானே...🤭🤭

    • @jollytamilanvlogs
      @jollytamilanvlogs 2 роки тому +1

      @@rajagiri9232 kurai kandu pidikka vantha korange... Enna siruppu. 😄

  • @sharmilaprithivirajsingh914
    @sharmilaprithivirajsingh914 2 роки тому +6

    1800 stove la 3 in 1 varuma

  • @lavanyasanthanammanoharan9977
    @lavanyasanthanammanoharan9977 2 роки тому +4

    This is very good replacement for gas stove

  • @gbnirmala2204
    @gbnirmala2204 5 місяців тому

    Kuppayila daily veragu kidakkadu illaya kottangichi, thenga naaru usepannamudiyuma

  • @Chunchukiran
    @Chunchukiran 3 місяці тому

    Do u manufacture rocket stove based water heater for home/domestic use.
    If yes please reply I want to purchase.

  • @natarajanraj7910
    @natarajanraj7910 10 місяців тому +1

    Entha viragu aduppin vilai enna bro

  • @tamilarasiramu1996
    @tamilarasiramu1996 8 днів тому +1

    Minie aduppu price please

  • @babiesdreamworld4208
    @babiesdreamworld4208 3 місяці тому

    Can we cook indoor or outdoor?

  • @aarudhraghaa2916
    @aarudhraghaa2916 Рік тому

    அருமை. விளக்கம் தேவை-- தேங்காய் ஓடு, கொட்டாங் குச்சி உபயோகிக்க முடியுமா?

    • @Weightu
      @Weightu  Рік тому +1

      Tharalama use panallam sir

  • @ganapathygilli3219
    @ganapathygilli3219 Рік тому +1

    15kg rice பொங்குற மாதிரி அடுப்பு என்ன rateku கிடைக்கும்

  • @manivannansellappan8486
    @manivannansellappan8486 Рік тому +1

    இதற்கு அதிகப்படியான விறகு தேவை காற்றின் வேகத்தால் விறகு வேகமாக எரிந்து விடும் கிராமப்புறங்களுக்கு பயன்படுத்தலாம் விறகு விலை கொடுத்து வாங்கினால் சரிவராது

  • @sankarsankar6011
    @sankarsankar6011 Рік тому +3

    இதோட விலை என்று என்னவென்று தெரியப்படுத்தினால் சந்தோஷமாக இருக்கும்

    • @Weightu
      @Weightu  Рік тому

      Saratha devi,
      1st street,
      ramakrishna puram,
      coimbatore ganapathy.
      Contact -
      8098672295
      7010872189

  • @RVSPUTHIYAARASUK
    @RVSPUTHIYAARASUK Місяць тому

    50 kg taxa vaikkuramaathiri adupou size evolo sollunga bro

  • @clampandjackindia203
    @clampandjackindia203 2 роки тому +4

    Super👌
    Sir what is the price for home make

  • @felixrodrigues7091
    @felixrodrigues7091 2 роки тому +1

    I like the wood stove but I would request you to please make video in English or Hindi

  • @geethajayaprakash9585
    @geethajayaprakash9585 2 роки тому

    Can we we use coconut patta now nobody wants it as all have gas stove. In my house pattas are lying as waste.

  • @manjunathanmanjunathan3929
    @manjunathanmanjunathan3929 6 місяців тому

    bro blower seperate ha kidaikkuma

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 Рік тому

    SAGODARAR AVARGALUKKU ARUMAIYANA PATHIVU NANDRI 👍👍👍👍🙏🙏🙏🙏

  • @ouiberjule5305
    @ouiberjule5305 2 роки тому +9

    மின்சாரம் தேவைப்படுமோ

  • @mohamedfahad369
    @mohamedfahad369 2 роки тому +118

    எங்கள் ஜீ மோடி கண்ணில் படமா பாதுகோங்க இல்ல gst போட்டுவாரு

    • @Wffgcdewffkdhrhdb
      @Wffgcdewffkdhrhdb 2 роки тому +10

      அரசியல் பேச தேவையில்லை !!!

    • @algarsamy8844
      @algarsamy8844 2 роки тому +3

      Superana.pathivu

    • @ponnusamyn9393
      @ponnusamyn9393 2 роки тому +27

      Dravida group பார்த்தா முழுசா ஆட்டைய போட்டுருவாங்க

    • @anandapadmanaban718
      @anandapadmanaban718 2 роки тому

      வாங்கினால் ஜி எஸ் டி உடன் தான் நமக்கு கொடுப்பார்கள்

    • @palanivelugovindaraju8152
      @palanivelugovindaraju8152 2 роки тому +5

      ஏன் பேசுவோம்

  • @ratheeshratheesh6002
    @ratheeshratheesh6002 Рік тому +1

    எங்களுக்கு வேனும் அனுப்பி வைக்க முடியுமா.தோசைஅடுப்பு

  • @ungalpragaspathi3776
    @ungalpragaspathi3776 Рік тому

    Indha stove ah vida invicti products stove better ah irukum try panunga

  • @itzmeNishu
    @itzmeNishu Рік тому

    kari pudikumaa samaikum pathiram?

  • @salibumohamed5924
    @salibumohamed5924 2 роки тому +2

    தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் ஏரியாவில் கிடைக்குமா

  • @subramaniamsa9387
    @subramaniamsa9387 5 місяців тому

    Fan moter என்ன விலை தனியாக கொடுப்பிங்கிளா

  • @santhoshraj8440
    @santhoshraj8440 2 роки тому +9

    Congratulations 🤩 mams

  • @mohamednaseem6838
    @mohamednaseem6838 2 роки тому +2

    Nice work..
    Ethua eadukkalama..
    Sri Lanka price..

  • @Alisha-js6fi
    @Alisha-js6fi 2 роки тому +3

    Is it available in Srilanka, what about when power cut can operate

  • @മരുപ്പച്ചമീഡിയ

    Can I get this for kerala.. How much Price including delivery

  • @jagancyro5jagancyr059
    @jagancyro5jagancyr059 Рік тому +1

    Fan type aduppu price sollunga.. Please

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 2 роки тому +1

    மிகச்சிறப்பு...

  • @sandriyajoseph7998
    @sandriyajoseph7998 2 роки тому

    Kari pudikadha bro
    Coz wash panrathu kasto

  • @jaharulhaq.a5290
    @jaharulhaq.a5290 2 роки тому

    சூப்பராக எரிகிறது
    WoW

  • @4m_cooking_
    @4m_cooking_ Рік тому +1

    பாத்திரம் கரி புடிக்கும்மா புகை வரும்மா

  • @RS-uv2ql
    @RS-uv2ql 3 місяці тому +1

    Price ?

  • @bkbzbh5473
    @bkbzbh5473 2 роки тому

    Very useful video bro really nice all the best bro

  • @sreepaadamcomputerssreepaa5149
    @sreepaadamcomputerssreepaa5149 2 роки тому +7

    விறகு இல்லாமல் எரிப்பது சிறந்தது காரணம் விறகுக்காக மீண்டும் காடுகளில் மரம் வெட்டப்படும்...

    • @maximumeffort5865
      @maximumeffort5865 2 роки тому +5

      Ilaina matum vetrathu ila parunga 🤐

    • @tamilmabl2444
      @tamilmabl2444 2 роки тому +2

      அய்யா அறிவு ஜீவி நீங்க எங்கயோ இருக்க வேண்டிய ஆல்.

    • @sreepaadamcomputerssreepaa5149
      @sreepaadamcomputerssreepaa5149 2 роки тому +2

      @@tamilmabl2444 நன்றி...

    • @mercyprakash952
      @mercyprakash952 2 роки тому +1

      மண் மட்டத்துக்கு மேலே இருக்கிற மரங்களை மீண்டும் வளர்த்துவிடலாம் ஆனால் மண்ணுக்கு அடியில் இருந்து எடுக்கப்படும் பெட்ரோலிய பொருட்களுக்காக நிலத்தினை பல ஆயிரம் அடி ஆழத்திற்கு அகழ்ந்தால் அதை எப்படி சீரமைக்க முடியும் ?

  • @susu-casual
    @susu-casual 2 роки тому

    Air controller இருக்குதுங்களா ?........
    ...... UPS ல் ரன் பண்ண முடியுமா ?

    • @maharaja2675
      @maharaja2675 Рік тому

      Air Controller அவசியம் இல்லை ஆரம்பத்தில் தீ எரிய மட்டும் fan தேவைப்படும். நெருப்பு பிடித்த பிறகு fan - ஐ off செய்து விடலாம்...

  • @RajaRaja-ym7fr
    @RajaRaja-ym7fr 2 роки тому +1

    Srilankaku delivery panne eluma

  • @rajeshmonraju9892
    @rajeshmonraju9892 Рік тому

    Great job bro. Application from kerala

  • @Clips_in
    @Clips_in 2 роки тому +1

    Vessels la Kari pudikuthu 15mins la.... Bad ashes

  • @chengalvarayanv.k6850
    @chengalvarayanv.k6850 Рік тому +1

    For hotel use

  • @lifeandliving4714
    @lifeandliving4714 2 роки тому

    Village la viragu kedikum town la enna panrathu virakugu

  • @ahamedzeidh772
    @ahamedzeidh772 10 місяців тому

    3in 1type அடுப்பு என்ன விலை

  • @uniqueheist7442
    @uniqueheist7442 2 роки тому +2

    Bro antha 3 in 1 stove price enna bro

  • @minnialarelectrician503
    @minnialarelectrician503 2 роки тому +2

    வாடகை வீட்டில் விறகு அடுப்பு எரிக்க தடை உள்ளது...

  • @deepjyotiboro6906
    @deepjyotiboro6906 Місяць тому

    I need that rocket stove ..how I'll get it in to Assam ?

  • @paps4626
    @paps4626 2 роки тому +1

    A lot of Flyash observed while firing.

  • @murugansingai9097
    @murugansingai9097 2 роки тому

    Good try. What is the price each?

  • @sunilraj8011
    @sunilraj8011 2 роки тому

    No disadvantage is that wood feeding area ... don't go for it....need some alternation...

  • @shreyyassdeshmukkh9945
    @shreyyassdeshmukkh9945 Рік тому

    Where it is available i want to purchase it

  • @lifeandliving4714
    @lifeandliving4714 2 роки тому

    Only usage for domestic not used in home

  • @filomina3223
    @filomina3223 2 роки тому +1

    கேஸ் விலை 1200 . அந்த காசு மிச்சம் பண்ண விறகு அடுப்பு.. ஆனா EB பில்லு அதைவிட அதிகமா இருக்கே. இந்த விறகு அடுப்பு இப்படி யூஸ் பண்ணுனா கேஸ் மட்டும் மிச்சம் பண்ணும் நம்ம பணத்தை மிச்சம் பண்ணாது.

    • @maharaja2675
      @maharaja2675 Рік тому +1

      இதில் ஓடும் fan - ஆல் நமக்கு கரண்ட் பில் 2000 ரூபாய் வரும்.. எவ்வளவு அற்புதமான புரிதல் வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊

    • @coimbatoretamilnadu5934
      @coimbatoretamilnadu5934 Рік тому

      @@maharaja2675 😁😁😁😁😁😁😁😁😁

  • @paritoshmahato4310
    @paritoshmahato4310 Рік тому +1

    How to buy please tell

  • @meenatchis6256
    @meenatchis6256 11 місяців тому

    பத்தாயிரம் ரூபாய் போட்டு வாங்கி வேஸ்ட் சாம்பல் நிறைய பறக்குது ஒரு குடம் தண்ணீர் கொதிப்பதற்கு ஒரு மணி நேரம் ஆகுது வேஸ்ட் பெய்லர் அடுப்பு

  • @kummismommyvlogs7190
    @kummismommyvlogs7190 Рік тому

    Rate plz?

  • @manojmano1897
    @manojmano1897 2 роки тому +1

    Keralale delivery iruka bro
    1 am from palakkad

  • @naveenrams3838
    @naveenrams3838 2 роки тому +2

    இப்ப புரியுதா ஏ இந்தியா காரனா அதுவும் தமிழ் நாட்டு காரனா பாத்து வெளிநாட்டு காரன் வேலைக்கி எடுக்கரானு

  • @mattermamey9831
    @mattermamey9831 2 роки тому +1

    Biriyani andaviruku irukka

  • @indianfinearts4560
    @indianfinearts4560 2 роки тому

    புரட்டா மாஸ்டர் பனியன்
    கலர் பாருங்க???

  • @agun1796
    @agun1796 Рік тому

    Home use Ku starting price evlo sir

  • @sajichamayam2226
    @sajichamayam2226 5 місяців тому

    Karalavil Delivery irukke

  • @georgesebastian3151
    @georgesebastian3151 2 роки тому

    i am interested let me know if you can deliver in kollam domestic purpose for a family of 5 to 6 members to cook rice and for other cooking purposes including boil water. i know the whole rocket stove will become extremely hot how long will your welding last? reply bye thanks.

  • @sivapuramsithargal4126
    @sivapuramsithargal4126 Рік тому +1

    சாம்பல் பறக்குது வீடு பூராவும்......
    அதை யாரும் சொல்றது இல்லை......
    யாரும் இதை நம்பி அதிக செலவு செய்யவேண்டாம்.

  • @WaynePereira36
    @WaynePereira36 Рік тому

    Price and shipping charges to Chennai?

  • @phanikanagala6797
    @phanikanagala6797 Рік тому

    How to order? is delivery possible to Hyderabad

  • @palaniyandi8968
    @palaniyandi8968 Рік тому

    ப்ரோ ஒரு சந்தேகம் தீர்க்கவும் பாத்திரம் கரி பிடிக்குமா

  • @athamlebbai4967
    @athamlebbai4967 2 роки тому

    நான் ஸ்ரீலங்கா எனக்கு 3 அடுப்பு வேண்டும் எப்படி தருவீர்

  • @siranjeevit9218
    @siranjeevit9218 2 роки тому +12

    Mass namba ❤️
    Keep Going 🤌

  • @kowsalya1407
    @kowsalya1407 Рік тому

    Anna intha adupu cpt area ku online la kedakuma please anna reply this messege anna

    • @Weightu
      @Weightu  Рік тому

      Panalam bro avangala contact panunga

  • @mahasasichannel8209
    @mahasasichannel8209 2 роки тому

    ஹாய் ஐ அம் நியூ சப்ஸ்கிரிபர் அடுப்பு சூப்பர்