ஹாய் ராதா என்னம்மா நேற்று உன்னுடைய வீடியோ காட்சிகள் வரவில்லை.. ஏன் உடம்பு சரியில்லாமல் இருந்ததா சரி கவனம் மகள்.. நீ சாரி பிளவுஸ் கட் பண்ணும் போது பின் புறம் இடுப்பு இறக்கமா கட் பண்ணும்மா.. ஏன்னா உங்கள் மாமி உடுத்தும் சாரி பிளவுஸ் எல்லாம் முதுகு பின் இடுப்பு மேலேயே தூக்கி இருக்கு.. பின்னாடி கழுத்து பனித்து கட் பண்ணினா இடுப்பு இன்னும் பணிய வந்தால் முதுகு நடு தூண்டு தூக்க சான்ஸே இல்லை.. ஏன்னா நானும் தையல் காரி தான் முப்பது வருடம்.. இப்போ அரபு வீட்டில் இருக்கேன்.. நீ கட் பண்ணும் போது ஓகே.. கொஞ்சம் பணித்து பார் ரொம்ப அழகா இருப்பாங்க.. ஏன்னா அங்கு உள்ள மக்கள் சாரி உடுத்தும் போது வயிறு இடுப்பு அப்படியே திறந்து தான் இருக்கு.. நீ கொஞ்சம் ரைபன்னி பாரும்மா.. அவங்க ஓகேவா என்று கேட்டு செய் இல்லைனா உனக்கு பிரச்சினை.. கவனம் மழை நாட்களில் சலி பிரச்சினை வரும் பார்த்து பத்திரமாக இரும்மா..
❤❤
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😊
Vazhga valamudan Radha super ma Radha tailoring chanel open pannalaam supera irukkum ok bye
Mm ok sis thanks
hi sis how are you mamiyar marumagal amma ponnu Madhuri irukinga super sis 🥰🥰🥰🥰
Mm ok sis thanks for supporting me 🙏🏻🙏🏻😊🙏🏻🌹😊😊🙏🏻
Cutting and stitching upload pannunga sister pls pls pls
Mm ok sis
அக்கா உங்க மாமியார் ரொம்ப குடுத்து வச்சிருக்கணும் உங்க மாதிரி மருமகள் கிடைக்க
Thank you so much 😊😊😊🙏🏻🙏🏻😊
அக்கா வீடு பெருசா இருக்குது எத்தனை பெட்ரூம்
2 bedroom one kitchen sister
🏠👌👍👌👍👌👍🙏🙏🙏💐💐💐💐ராதா
😊😊😊😊😊😊😊
Konjanaala note pandran faceku manjal poduringala sis
S sis
Unga blouse cutting and stitching video upload pannunga pls pls pls pls
Ok sis try panren
வீடு கொஞ்சம் சுத்தமா வை மா
Mmm ok sis
Hi
Hello 🤗🤗
Rich ah ullavanga kuda ipdy kata matanga
ஹோம் டூர் போடுங்க அக்கா
Mm ok sis
En porumaiya pesa maatingala
Sorry sister
போடுங்க முடிஞ்சா
Mm ok sis thanks
Hi sister ❤saptengala Ammaku hi sonnenu sollirunga hi kutti clm
Mm ok sis saptan nega saptgila sister
Mm sapten sister ❤
Ayaaa va unaku theriyathu pavam engaluku Ayaa na enannea theriyathu
ஹாய் ராதா என்னம்மா நேற்று உன்னுடைய வீடியோ காட்சிகள் வரவில்லை..
ஏன் உடம்பு சரியில்லாமல் இருந்ததா சரி கவனம் மகள்..
நீ சாரி பிளவுஸ் கட் பண்ணும் போது பின் புறம் இடுப்பு இறக்கமா கட் பண்ணும்மா..
ஏன்னா உங்கள் மாமி உடுத்தும் சாரி பிளவுஸ் எல்லாம் முதுகு பின் இடுப்பு மேலேயே தூக்கி இருக்கு..
பின்னாடி கழுத்து பனித்து கட் பண்ணினா இடுப்பு இன்னும் பணிய வந்தால் முதுகு நடு தூண்டு தூக்க சான்ஸே இல்லை..
ஏன்னா நானும் தையல் காரி தான் முப்பது வருடம்..
இப்போ அரபு வீட்டில் இருக்கேன்..
நீ கட் பண்ணும் போது ஓகே..
கொஞ்சம் பணித்து பார் ரொம்ப அழகா இருப்பாங்க..
ஏன்னா அங்கு உள்ள மக்கள் சாரி உடுத்தும் போது வயிறு இடுப்பு அப்படியே திறந்து தான் இருக்கு..
நீ கொஞ்சம் ரைபன்னி பாரும்மா..
அவங்க ஓகேவா என்று கேட்டு செய் இல்லைனா உனக்கு பிரச்சினை..
கவனம் மழை நாட்களில் சலி பிரச்சினை வரும் பார்த்து பத்திரமாக இரும்மா..
Mm ok sis thanks 👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Radha naa pakka sonnene pathiya yenna ma youtube lla
No sis pakurann
@radha58933 mm ok ma eppothan period achu unakku athan sonnen nannum sapdudu erukken naa yethavathu thappa solliruntha i am sorry
@@kskuttima1262 no sis period aage 4 days aeyuduchi