ஒவ்வொரு நாட்களிலும் பிரியாமல் கடைசி வரை ஒவ்வொரு நிமிடமும் கிருபையால் நடத்திடுமே நான் உம்மை நேசிக்கிறேன் எந்தன் உயிரைப் பார்க்கிலும் ஆராதிப்பேன் உம்மை நான் உண்மை மனதுடன் என்னை நேசிக்கும் நேசத்தின் தேவனை நேசித்த நேசத்தின் ஆழமதை பெரும் கிருபையை நினைக்கும் போது என்ன பதில் செய்வேனோ இரட்சிப்பின் பாத்திரத்தை உயர்த்திடுவேன் நன்றியோடு பெற்ற என் தாயும் நண்பர்கள் தள்ளுகையில் என் உயிர் கொடுத்து நான் நேசித்தோர் வெறுக்கையிலே நீ என்னுடையவன் என்று சொல்லி அழைத்தீர் என் செல்லப் பெயரை வளர்த்தீர் இவ்வளவாக உம் நாமம் மகிமைக்காக இரத்தாம்பரம் போலுள்ள பாவங்களை பனியை விட வெண்மையாய் மாற்றினீரே சொந்த இரத்தம் சிந்தியே மகனையே பலியாக்கினீர் நான் இரட்சிப்படைவதற்கு என் பாவம் சுமந்து தீர்த்தீர்
ஒவ்வொரு நாட்களிலும்
பிரியாமல் கடைசி வரை
ஒவ்வொரு நிமிடமும்
கிருபையால் நடத்திடுமே
நான் உம்மை நேசிக்கிறேன்
எந்தன் உயிரைப் பார்க்கிலும்
ஆராதிப்பேன் உம்மை நான்
உண்மை மனதுடன்
என்னை நேசிக்கும் நேசத்தின் தேவனை
நேசித்த நேசத்தின் ஆழமதை
பெரும் கிருபையை நினைக்கும் போது
என்ன பதில் செய்வேனோ
இரட்சிப்பின் பாத்திரத்தை
உயர்த்திடுவேன் நன்றியோடு
பெற்ற என் தாயும்
நண்பர்கள் தள்ளுகையில்
என் உயிர் கொடுத்து
நான் நேசித்தோர் வெறுக்கையிலே
நீ என்னுடையவன் என்று சொல்லி
அழைத்தீர் என் செல்லப் பெயரை
வளர்த்தீர் இவ்வளவாக
உம் நாமம் மகிமைக்காக
இரத்தாம்பரம் போலுள்ள பாவங்களை
பனியை விட வெண்மையாய் மாற்றினீரே
சொந்த இரத்தம் சிந்தியே
மகனையே பலியாக்கினீர்
நான் இரட்சிப்படைவதற்கு
என் பாவம் சுமந்து தீர்த்தீர்
Supar
Thank u ❤
Mind melting ,heart touching song ❤
Super Song, thankyou Jesus., God bless you.
Praise the Lord
Amen appa 👏🙇♀️🙏without you I'm nothing yesappa 💯💯💯💯💯
Thank you father ❤❤❤❤❤❤❤
Amen amen amen Jesus
Glory Glory to God
Super song praise the lord😊
Praise God
Amen 🙏
Nice voice and nice song ❤❤❤❤
Touch my heart Jesus ❤
Amen
Super super song
Beautiful song, your voice also very nice glory to God
❤
Your voice Super Super Super Super God bless you
Good singing with meaningful thought God bless you
Heart broken song praise the lord brother......glory to god. Amen.
Best of Song
🙏🙏✝️🛐🛐
Good song Nalla karuthu ullathu god bless you
❤️
❤