PIRIYAMAL KADAISIVARAI | பிரியாமல் கடைசி வரை | WORSHIP SERIES 2 |4K

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • PIRIYAMAL KADAISIVARAI
    Credits
    Vocals
    Jeba jenifer
    Livingston
    Andy
    Rebecca
    Danny
    Shine stevenson
    Music : shine stevenson
    Musician
    Keys 1 : shine stevenson
    Keys 2: Danny
    Guitar : Shane
    Drums : Victor
    Bass : Andy
    Mix and mastering: Jerome Allan Ebenezer
    Cinematography: Deva
    Lights : Haris
    Set arrangements: Joseph
    Location : Comfort church ( Rathanapuri)
    SONGS ORIGINAL CREDITS
    1.ஒவ்வொரு நாட்களிலும் - Pr. Issac வில்லியம்
    2. உடைக்கப்பட்ட நேரத்தில் - Pr. K. S. Wilson
    3.எனக்கா இத்தன கிருபை - Pr. John jebaraj
    4. சிறுமையும் எளிமையுமான - Pr.Jeby Israel
    5. உம் மார்பில் - Pr. Darwin Ebenezer
    6.விலை போகாத பாத்திரம் - Bro. B. Rajan
    7.நீர் இல்லாத நாளெல்லாம் Pr. D.G.S. Dhinakaran
    8.என்ன மறக்காதீங்க - Pr. Gersson Edinbaro
    9.உம்மோடு இருப்பது தான் - Fr. Berchmans
    Special Thanks to
    Ps. Benz
    Ps. Daniel
    Sis . Revathi
    SONGS LYRICS
    ஒவ்வொரு நாட்களிலும்
    பிரியாமல் கடைசி வரை
    ஒவ்வொரு நிமிடமும்
    கிருபையால் நடத்திடுமே
    நான் உம்மை நேசிக்கிறேன்
    எந்தன் உயிரைப் பார்க்கிலும்
    ஆராதிப்பேன் உம்மை நான்
    உண்மை மனதுடன்
    என்னை நேசிக்கும் நேசத்தின் தேவனை
    என்னை நேசித்த நேசத்தின் ஆழமதை
    பெரும் கிருபையை நினைக்கும் போது
    என்ன பதில் செய்வேனோ
    இரட்சிப்பின் பாத்திரத்தை
    உயர்த்திடுவேன் நன்றியோடு
    பெற்ற என் தாயும்
    நண்பர்கள் தள்ளுகையில்
    என் உயிர் கொடுத்து
    நான் நேசித்தோர் வெறுக்கையிலே
    நீ என்னுடையவன் என்று சொல்லி
    அழைத்தீர் என் செல்லப் பெயரை
    வளர்த்தீர் இவ்வளவாக
    உம் நாமம் மகிமைக்காக
    உடைக்கப்பட்ட நேரத்தில் எல்லாம்
    என்னை உருவாக்கின கிருபை இது
    கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே
    எனக்கா இத்தன கிருபை
    என் மேல் அளவற்ற கிருபை-2
    என்ன விட எத்தனை பேர் தகுதியாக இருந்தும்
    என்னை மட்டும் கிருபை இன்று தேடி வந்ததே
    என்ன விட எத்தனை பேர் நல்லவனாக இருந்தும்
    என்னை மட்டும் கிருபை இன்று உயர்த்தி வைத்ததே
    உங்க கிருபை என்னை வாழ வைத்ததே
    உங்க கிருபை என்னை தூக்கி சுமக்குதே
    உங்க கிருபை என்னை வாழ வைத்ததே
    உங்க கிருபை என்னை பாட வைத்ததே
    சிறுமையும் எளிமையுமான என் மேல்
    நினைவாய் இருப்பவரே
    என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
    உம்மை தேடுகிறேன்
    என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
    உம்மை வாஞ்சிக்கிறேன் வாஞ்சிக்கிறேன்
    உம் மார்பில் சாய்ந்தால் சுகமே
    உம் தோளில் கிடந்தால் ஜெயமே
    உம் கைகள் என்னில்
    கோர்த்தால் பரிசுத்தமே
    உம்மிடத்தில் நான் கிடந்தால் பரலோகமே
    விலை போகாத பாத்திரம் நான்
    விரும்புவாரில்லையே
    விலையெல்லாம் உம் கிருபையால்
    உகந்த தாக்கிடுமே
    தடைகள் யாவும் நீக்கி என்னை
    தம்மைப் போல் மாற்றிடுமே
    உடைத்து என்னை உந்தனுக்கே
    உடைமை ஆக்கிடுமே -
    நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா
    நீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா
    எனது ஆற்றலும் நீர்தானே
    எனது வலிமையும் நீர்தானே
    எனது அரணும் நீர்தானே
    எனது கோட்டையும் நீர்தானே
    என்ன மறக்காதீங்க
    விட்டு விலகாதீங்க
    உங்க முகத்த நீங்க மறச்சா
    நான் எங்கே ஓடுவேன்-2
    எங்கே ஓடுவேன்
    உம் சமுகத்தை விட்டு
    உம்மை விட்டு விட்டு
    எங்கும் ஓடி ஒளிய முடியுமோ
    இயேசையா உம்மைத்தானே
    என் முன்னே நிறுத்தியுள்ளேன்
    உம்மோடு இருப்பதுதான்
    உள்ளத்தின் வாஞ்சையையா
    உம் சித்தம் செய்வது தான்
    இதயத்தின் ஏக்கமையா
    #
    NOTE
    Copyright © YESHUA MEDIA PRODUCTIONS
    Copyright © 2022 by YESHUA MEDIA PRODUCTIONS
    All rights reserved.
    No part of this publication may be reproduced, distributed In any public media like FACEBOOK PAGES , TV CHANNLES , INSTAGRAM PAGES or transmitted in any form or by any means, including photocopying, downloading, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law. For permission requests, write to the publisher, addressed “Attention: Permissions Coordinator,
    #shinestevenson #yeshuamediaproductions

КОМЕНТАРІ • 230

  • @-prayerguide6788
    @-prayerguide6788 Рік тому +8

    ❤என்னை அறியாமலே ஆண்டர் அன்பை நினைத்து கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது...

  • @JaiAlan
    @JaiAlan Місяць тому +1

    Nice song....... Nice voice brothers and sisters........🙏💐

  • @pastors.athisayarajnithyav918
    @pastors.athisayarajnithyav918 2 роки тому +21

    அருமையான பாடலை அருமையாக பாடியுள்ளீர்கள்

  • @bfg_music
    @bfg_music 2 роки тому +7

    சிறுமையும் எளிமையுமான என் மேல்
    நினைவாய் இருப்பவரே🙏🙏🙏

  • @v.roslin6161
    @v.roslin6161 2 роки тому +6

    Super song is amazing intha padal ஆண்டவருடைய பிரசன்னத்தை உணர முடிகிறது

  • @nimmijeni332
    @nimmijeni332 Рік тому +4

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவன் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக சிஸ்டர்ஸ் and பிரதர்ஸ் இன்னும் கர்த்தருக்குல்சரியாகச் செயல்பட செயல்பட வாழ்த்துக்கள்
    🙏🏻🙏🏻💝💝✝️✝️🙇🏻‍♀️🙇🏻‍♀️🥰🥰💫💫🎶🎶😍😍💐💐

  • @rosyelavarasi
    @rosyelavarasi Рік тому +10

    ஒவ்வொரு நாட்களிலும்
    பிரியாமல் கடைசி வரை
    ஒவ்வொரு நிமிடமும்
    கிருபையால் நடத்திடுமே
    நான் உம்மை நேசிக்கிறேன்
    எந்தன் உயிரைப் பார்க்கிலும்
    ஆராதிப்பேன் உம்மை நான்
    உண்மை மனதுடன்
    என்னை நேசிக்கும் நேசத்தின் தேவனை
    என்னை நேசித்த நேசத்தின் ஆழமதை
    பெரும் கிருபையை நினைக்கும் போது
    என்ன பதில் செய்வேனோ
    இரட்சிப்பின் பாத்திரத்தை
    உயர்த்திடுவேன் நன்றியோடு
    பெற்ற என் தாயும்
    நண்பர்கள் தள்ளுகையில்
    என் உயிர் கொடுத்து
    நான் நேசித்தோர் வெறுக்கையிலே
    நீ என்னுடையவன் என்று சொல்லி
    அழைத்தீர் என் செல்லப் பெயரை
    வளர்த்தீர் இவ்வளவாக
    உம் நாமம் மகிமைக்காக
    இரத்தாம்பரம் போலுள்ள பாவங்களை
    பனியை விட வெண்மையாய் மாற்றினீரே
    சொந்த இரத்தம் சிந்தியே
    மகனையே பலியாக்கினீர்
    நான் இரட்சிப்படைவதற்கு
    என் பாவம் சுமந்து தீர்த்தீர்

  • @Mn-dz2rv
    @Mn-dz2rv 2 роки тому +4

    🥺🥺👌🥰☺️😇🤝🙌yesaiya ummaitaaney en muney nirutthi ullen❤️..🎉

  • @blessidevakani1995
    @blessidevakani1995 3 місяці тому +2

    Wonderful worship ✨

  • @sarammajoseph8388
    @sarammajoseph8388 4 місяці тому +2

    Nice worship songs. May God bless you all

  • @KILIKILLER-KAKASHI
    @KILIKILLER-KAKASHI 5 місяців тому +2

    Super worship God bless you sisters and brothers

  • @aravinda7492
    @aravinda7492 Рік тому +2

    நன்றி இயேசுவே ❤

  • @mcgrathdeva
    @mcgrathdeva 2 роки тому +5

    @livi ana 🔥

  • @janetjanet5242
    @janetjanet5242 2 роки тому +14

    Indeed a presence full worship!!! Love you my little sister Jeba kutty and the wishes to entire team!!!

    • @jebajenifer
      @jebajenifer 2 роки тому +2

      Thank you akka❤️ praise God

  • @PraveenBNT
    @PraveenBNT 2 роки тому +5

    Beautiful Song Collections, Pleasant Singing and soothing music.. God Bless you all...

  • @nithyajenni9844
    @nithyajenni9844 2 роки тому +5

    Great song.... Pr. Daniel nice one... God bless you team...

  • @pushpak6405
    @pushpak6405 2 роки тому +5

    Nice team work

  • @kishore5267
    @kishore5267 2 роки тому +6

    Awesome

  • @attitudeboy7103
    @attitudeboy7103 2 роки тому +2

    Daniel super

  • @RajeshS-hl7km
    @RajeshS-hl7km 4 місяці тому +1

    Very nice songs God bless you.

  • @jaisathiyapriya9825
    @jaisathiyapriya9825 2 роки тому +4

    Nice 👌 good song

  • @jenifergethsyal2622
    @jenifergethsyal2622 2 роки тому +5

    Wonderful ❤️❤️ presenceful worship series

  • @ranidavid6871
    @ranidavid6871 2 роки тому +3

    Issac William , musician of Zion song

  • @sujantharakan7294
    @sujantharakan7294 7 місяців тому +2

    It touches my soul
    May God bless you all🙏

  • @blessyprincy2901
    @blessyprincy2901 2 роки тому +5

    Wow ... Super medley
    Keep going...
    God bless you all...

  • @komathipalani8824
    @komathipalani8824 2 роки тому +4

    Really amazing lyrics❤️... #jeba💫Nd team 💯

  • @CoppsMusic
    @CoppsMusic 2 роки тому +2

    Loved listening to this one. The white costume adds more.

  • @Anika_AS
    @Anika_AS 7 місяців тому +1

    Massive ❤

  • @sudhavernica5834
    @sudhavernica5834 2 роки тому +1

    Very good for this team work, MAY GOD BLESS YOU ALL,
    MAY GOD BLESS ALL THE EFFORTS U R TAKING, FOR HIS GLORY.!!!!

  • @jemiprince6498
    @jemiprince6498 2 роки тому +7

    Awesome Team work 👍💪 Let God be Glorified 🔥 Proud of you my little sister Jeba🔥❤️

  • @abhiramij3462
    @abhiramij3462 Рік тому +1

    nice dani

  • @samsamuel8263
    @samsamuel8263 Рік тому +1

    Jaba super papa..gob bless u and the whole team😍💯♥️

  • @benishabenisha4278
    @benishabenisha4278 2 роки тому +3

    Amen 🙏🙏 Thank you JESUS Nice Worship 👌👌

  • @sandhya4239
    @sandhya4239 2 роки тому +4

    Amen glory to God congratulations team

  • @gracesonjesus2000
    @gracesonjesus2000 Рік тому +1

    Semmma.. Praise god.

  • @Joshvanismith1003
    @Joshvanismith1003 2 роки тому +1

    Ovvoru naatkalilum Priyaamal kadaici varai 🥺🥺🥺🥺.... what a magical word😖..... heart touching voice...., love you guys 🥰

  • @hellorahman7548
    @hellorahman7548 2 роки тому +3

    Deva bro, rebe sissy, and shine bro,may God bless you, +

  • @msathya1560
    @msathya1560 2 роки тому +4

    Wonderful worship 👍👍

  • @xaviersamarpanam9998
    @xaviersamarpanam9998 2 роки тому +2

    Wonderful singing
    Choir & music 🎹🎻🎤🎼🎶👌👌
    God bless you all 💐🍇💐🍇💐

  • @PradheeshGunasekaran
    @PradheeshGunasekaran 2 роки тому +6

    Wow!! Jeba, proud of you my girl!! Anna wish you all the glory you deserve 🤗 Wishes to the entire Team👍

  • @marylisha4639
    @marylisha4639 2 роки тому +5

    Very nice

  • @evangelinegideon3
    @evangelinegideon3 2 роки тому +3

    Wonderfullllll.... Worship series 🎉🎉🎉🎉🎉... Semma ... Congrats to every annas & akkas 🥰🥰 Especially Jeba akka ❤❤❤ Super akka ... Congrats & Keep Rocking akka 😘😘😘....... And Dani Anna super anna .... Congrats anna 🥳🥳🥳🥳 .. Keep rocking anna 😁😁😁

  • @FrancisFeliciaForChrist
    @FrancisFeliciaForChrist 2 роки тому +3

    Godbless ✝️

  • @feliciapriyakumari7981
    @feliciapriyakumari7981 2 роки тому +4

    GOD BLESS YOU Jeba

  • @deepikada1800
    @deepikada1800 2 роки тому +4

    Soulful singing Brothers and Sisters. Excellent work. God bless you abundantly

  • @christo29
    @christo29 2 роки тому +8

    Really a great worship team 🙌. May God's name be glorified and may this worship song reach to every family.
    Glad to see Jeba akka!!
    Waiting for more worship sessions..
    Good luck team 💥❤

    • @jebajenifer
      @jebajenifer 2 роки тому +2

      Thanks much thambi ma ❤️

  • @rubilaj8265
    @rubilaj8265 Рік тому +1

  • @ssr953
    @ssr953 2 роки тому +3

    Super nice song I like❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @agalya44
    @agalya44 2 роки тому +4

    All the best jeba and u r team 👍

  • @nscgmedia
    @nscgmedia 2 роки тому +2

    Gr8 worship...especially the song marakadeenga....blown with his presence 😇❤

  • @issacnewton5335
    @issacnewton5335 2 роки тому +2

    Beautiful worship ✨❤️ Amen.
    GLORY TO GOD ALONE 🙌
    Jeba jenefer Akka 🥳🤍🤍
    Blessed team 🤗

  • @ebijey6038
    @ebijey6038 2 роки тому +3

    Really excellent... Worship... My jeba kutty super... Glory to God.

  • @jeevanevanjelin3647
    @jeevanevanjelin3647 2 роки тому +4

    Woww!!!Glory to God, God bless you all,beautiful God's presence 👏👏👏keep rocking Jeba sis😍👍

  • @gfmmusic6383
    @gfmmusic6383 Рік тому +1

    Very good & melody songs.. God bless

  • @buelahshally5023
    @buelahshally5023 2 роки тому +4

    Such a blessing to hear all these wonderful songs Together …! Nice one … 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sanjaydj5576
    @sanjaydj5576 2 роки тому +3

    Praise be to God. Our God is an awesome God. May God bless you all abundantly.

  • @rachelbeulah3336
    @rachelbeulah3336 2 роки тому +1

    Praise be to the Lord
    Great 👏👏👏

  • @princeadhikary7
    @princeadhikary7 Рік тому +1

    Praise the Lord. Really I am blessed by this song. I am from Bangladesh & this song I have translated tamil to Bangla (first one). In Bangladeshi people also very much blessed.

    • @yeshuamusic-official
      @yeshuamusic-official  Рік тому

      Praise God … let the love of God spread to the nations

    • @princeadhikary7
      @princeadhikary7 Рік тому +1

      @@yeshuamusic-official Brother, can I have this music track of that song please? Many bangladeshi christian people love this song (bengali version) very much. And many of them requested me to record this song. But I don’t have personal recording studio. That's why I can not make any karaoke for recording. If you send me this song karaoke I will be very blessed more and I will record this song in Bengali version.
      Shalom. God bless you.

    • @yeshuamusic-official
      @yeshuamusic-official  Рік тому

      @@princeadhikary7 yeshuamediaproductions@gmail.com
      Try this

    • @princeadhikary7
      @princeadhikary7 Рік тому

      @@yeshuamusic-official ua-cam.com/video/v-SsZrgiGSI/v-deo.html (Papa) (Bengali cover)

  • @denimuneesdenimunees4237
    @denimuneesdenimunees4237 2 роки тому +3

    Amen🙏 praise the GOD💐

  • @JasperEdwinAsir
    @JasperEdwinAsir 2 роки тому +2

    Amazing Team

  • @chandravijay3786
    @chandravijay3786 2 роки тому +4

    👌👌👌❤

  • @addyap208
    @addyap208 2 роки тому +3

    Praise God. Wonderful song😊😇🥰❤🙏🙏

  • @shobarincy7189
    @shobarincy7189 2 роки тому +3

    Praise the lord 🙏🏻

  • @immanuveldosss2597
    @immanuveldosss2597 2 роки тому +3

    Presence Filled worship ...Jeba really very nice da...

  • @PoojaM508
    @PoojaM508 2 роки тому +4

    After long time feeling good.. to see this worship..☺️ love you Jesus

  • @churchofgodanpperpalayamtup
    @churchofgodanpperpalayamtup 2 роки тому +4

    Praise God ✨🙌🏻
    Awesome 🎶❤️

  • @oscarblaze7408
    @oscarblaze7408 Рік тому +1

    😊

  • @prasannakumari9558
    @prasannakumari9558 2 роки тому +2

    Praise the lord

  • @vedaprabu
    @vedaprabu 2 роки тому +2

    fantastic 3/4 collections and amazing arrangements ...on the whole everything in its place... Good Job guys

  • @rubasamanand457
    @rubasamanand457 2 роки тому +3

    Wow super 🎉🎉🎊🎊🎊

  • @studiogreen2996
    @studiogreen2996 2 роки тому +3

    Glory to Jesus Christ

  • @RoseRose-gy1bx
    @RoseRose-gy1bx Рік тому +1

    Wonderful worship

  • @sasilvansasilvan4600
    @sasilvansasilvan4600 2 роки тому +3

    God bless u all, from HBC dani anna...🙏🙏🙏

  • @vivekbarathi1984
    @vivekbarathi1984 2 роки тому +3

    Great team work.. felt god's presence from the beginning...

  • @prakashsamuel7226
    @prakashsamuel7226 2 роки тому +5

    Awesome .... Keep rockinggg Jeni

  • @johncyd9952
    @johncyd9952 2 роки тому +4

    Beautiful singing 😍glory to Jesus

  • @arthurstephenraj5973
    @arthurstephenraj5973 2 роки тому +3

    God bless you all and bless you to sing more songs for his glory.Amen

  • @Silas-l9w
    @Silas-l9w 2 роки тому +4

    The Glory to JESUS. Really amazing guys. Thank you.🥰🥰

  • @aswiniashh4023
    @aswiniashh4023 2 роки тому +4

    Really blessed 😍🥰

  • @allglorytojesus7943
    @allglorytojesus7943 2 роки тому +2

    Wonderful presence glory to Jesus

  • @pselvi-vs2gh
    @pselvi-vs2gh 2 роки тому +4

    Nice ❤❤ God bless you all 💓💓

  • @messiahtamiltvi
    @messiahtamiltvi 2 роки тому +3

    Nice worship

  • @edwinprabhu-official6604
    @edwinprabhu-official6604 Рік тому +1

    Awesome 👍🏻

  • @ezrajdarius21
    @ezrajdarius21 2 роки тому +3

    Wowww!! Presence filled worship! Thanks anne for this wonderful worship session!!
    @Jeba akkaa😍❤️
    Proud of you always akkaa!! Superrrr happy to see you akka❤️✨
    Great session team! Enjoyed the worship thoroughly 🥳🥳🥳

  • @mcgrathdeva
    @mcgrathdeva 2 роки тому +3

    wonderful....

  • @ammu2777
    @ammu2777 2 роки тому +3

    God bls 🌹

  • @stephendavila
    @stephendavila 2 роки тому +3

    @Daniel anna feeling glad to see you in this song

  • @prasannajemi2249
    @prasannajemi2249 2 роки тому +3

    Blessed worship 😊👌🎉🥰

  • @danieldinesh9245
    @danieldinesh9245 2 роки тому +3

    It’s wonderful worship time 😍😍😍😍😍

  • @mercyomisha1997
    @mercyomisha1997 9 місяців тому +1

    Tnqs fr wonder song ❤🙏🥺

  • @passionmissionpjm5185
    @passionmissionpjm5185 2 роки тому +3

    Praise God

  • @mosesgiftson22
    @mosesgiftson22 2 роки тому +3

    Graceful singing! May God bless the entire crew🤍

  • @shofiajansi3420
    @shofiajansi3420 Рік тому +1

    Shane ❤🎸 .........thank god

  • @blessyevanjalin1818
    @blessyevanjalin1818 2 роки тому +4

    Wow...... Amazing🤩🤩🤩🤩🤩🤩

  • @priyanga1465
    @priyanga1465 2 роки тому +3

    Super sister

  • @evanjibinmathew25
    @evanjibinmathew25 2 роки тому +3

    ❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥

  • @helansam382
    @helansam382 2 роки тому +4

    Super.... 🥰🥰👏👏👏

  • @prakashg6358
    @prakashg6358 2 роки тому +3

    Great team work & song Vera level 💖

  • @vithrajudithravi1006
    @vithrajudithravi1006 2 роки тому +3

    🥳✨✨💫💫💯🙏

  • @mpthiru28
    @mpthiru28 2 роки тому +3

    God will bless u in all your ministries...🙏