விபத்தில் சிக்கி, இறைவன் அருளால் மீண்டெழுந்த சின்னக்கலைவாணர் தன்ராஜ்

Поділитися
Вставка
  • Опубліковано 4 вер 2024
  • நிகழ்ச்சி தொடர்புக்கு:
    மாயாகுளம் மாதவன்
    90925 95205, 80722 34345
    விபத்தில் சிக்கி, இறைவன் அருளால் மீண்டெழுந்த சின்னக்கலைவாணர் தன்ராஜ்

КОМЕНТАРІ • 54

  • @manioonaiyur5258
    @manioonaiyur5258 Рік тому +2

    மிருதங்க வித்துவான் சூப்பர் மேலும் பக்கவாத்தியமேளம் சூப்பர் தன்ராஜ் அண்ணன் குரல் வலம் சூப்பர் வாழ்க பல்லாண்டு வளர்க கலையுலகம் நன்றி.....

  • @manialagu9393
    @manialagu9393 3 роки тому +5

    இரு பாடலும எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @munimuni1841
    @munimuni1841 5 років тому +13

    ராதா கிருஷ்ணனுக்கு பிறகு நான் மிகவும் ரசித்த கலைஞர் தன்ராஜ் கூடிய விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @sekarmuthu7762
    @sekarmuthu7762 5 років тому +2

    மிக அருமையான குரல் வளம் மற்றும் கருத்துள்ளபாடல் இறைவன் துனையிருப்பன் தன்ராஜ் அண்ணனுக்கு

  • @sokkaramurugan2174
    @sokkaramurugan2174 5 років тому +3

    சகோதரர் தன்ராஜ் நலம்பெர இறைவனை வேண்டுகிறேன்...

  • @annaduraikaruppiah4943
    @annaduraikaruppiah4943 5 років тому +2

    அருமையான பாடல்.விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @user-uo8sy2ct3p
    @user-uo8sy2ct3p 5 років тому +3

    சகோதரர் விரைவில் குனமடைந்து உங்கள் நாடகக்கலையை தொடர்ந்து பனியாற்ற எல்லாம் வல்ல கொல்லங்குடி காளி துனையிருப்பாள்

  • @rajavarsharajangamayyakkan7454
    @rajavarsharajangamayyakkan7454 5 років тому +4

    அன்பு ❤️ அண்ணன் தன்ராஜ் அவர்கள் வாழ்க வளமுடன்...
    விரைவில் நாடக உலகில் இன்னும் பல நல்ல கதாபாத்திரத்தில் நடித்து பெயர் சேர்க்க வேண்டும்...

  • @PoobathiKKD
    @PoobathiKKD 4 роки тому +4

    மிக விரைவில் குணமாகும் அண்ணா

  • @jancyganesh1215
    @jancyganesh1215 2 роки тому +2

    Very nice thanraj

  • @munimuni1841
    @munimuni1841 5 років тому +5

    நாடக கலைக்கு மறுமலர்ச்சி தந்த பாசமிகு அண்ணன் மாயகுளம் மாதவன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி .

  • @Muthu-wg2dy
    @Muthu-wg2dy 5 років тому +4

    விரைவில் குணமடைந்த மீண்டும் நாடக துறையில் மிகப் பெரியளவில் வளர வாழ்த்துக்கள்

  • @bal9219
    @bal9219 4 роки тому +3

    God bless dhanraj nalla comady 💃 Dance acter narathar tharkkam ivaridam super aaga irukkum sakthiraj bro pole irukkum

  • @aboomiraja8204
    @aboomiraja8204 2 роки тому +1

    வணக்கம் தோழர் வழக்கமான எழுத்துருக்கள் ஒரு தேர்வு செய்து இருக்கிறார்கள் வாழ்ந்து மச்சான் நல்லா இருக்கு மச்சான் வாழ்த்துக்கள் வனவேங்கைகள் கட்சியின் சார்பில் வாழ்ந்து

  • @anjaliarul3031
    @anjaliarul3031 4 роки тому +3

    தன்ராஜ் விரைவில் மீண்டு வருவார்

  • @velavelan2168
    @velavelan2168 5 років тому +3

    மிக விரைவில் சரியாகிவிடும் கடவுள் துனை இருப்பார்...

  • @karthikeyanstone3477
    @karthikeyanstone3477 4 роки тому +2

    அருமையான கலைஞர் . get well soon anna

  • @vennamolienthalvillage.453
    @vennamolienthalvillage.453 5 років тому +5

    அண்ணன் நலம் பெற்று . மீண்டும் வரவேண்டும்.

    • @Mayakulammadhavan1970
      @Mayakulammadhavan1970  5 років тому +2

      விரைவில் பூரண நலம் பெற இறைவனைப் பிரார்த்திப்போம்

  • @mathitea1853
    @mathitea1853 4 роки тому +1

    சாங்
    சூப்பர்
    உங்கள்
    ரசிகன்

  • @kuttykaruppaiah8227
    @kuttykaruppaiah8227 4 роки тому +2

    விரைவில் நலம் பெற வேண்டுகிறோம்

  • @yamunadevi3185
    @yamunadevi3185 3 роки тому +1

    Arumai ♥️🌟🌟🌟🌟🌟♥️

  • @nishanthkumar2363
    @nishanthkumar2363 5 років тому +2

    விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்!

  • @rathap4244
    @rathap4244 3 роки тому +1

    வாழ்த்துகள்

  • @balalakshmanan7030
    @balalakshmanan7030 4 роки тому +2

    சீக்கிரமே சரி ஆகி உங்களை மறுபடியும் மேடைல பாக்கனும்னு அந்த ஆண்டவனை வேண்டிக்குறேன் அண்ணா

  • @yogayalini003
    @yogayalini003 2 роки тому +1

    Super song anna

  • @kaleeskalees4226
    @kaleeskalees4226 5 років тому +2

    வாழ்த்துக்கள்

  • @manimuthumuthu2003
    @manimuthumuthu2003 5 років тому +1

    Arumaiyana song

  • @thangampillai3845
    @thangampillai3845 5 років тому +2

    Super super Dhanraj Anna kavalai vendam

  • @muthuselvam9489
    @muthuselvam9489 5 років тому +2

    அருமை அண்ணா 👍👍👍

  • @nsbcyclejackson2641
    @nsbcyclejackson2641 5 років тому +2

    மீண்டும் மீண்டும் வருக அண்ணா

  • @kuttykaruppaiah8227
    @kuttykaruppaiah8227 4 роки тому +1

    விரைவாக நலம் வேண்டும்

  • @francis4146
    @francis4146 5 років тому +1

    Dhanraj sir meendum neenga varuveergal god plees you

  • @rajaraja-wr8lv
    @rajaraja-wr8lv 2 роки тому +1

    ippo sari aagiruchaa anna thanraj annavukku

    • @Mayakulammadhavan1970
      @Mayakulammadhavan1970  2 роки тому +1

      ம்..நாடகத்திற்கு போய்க்கொண்டிருக்கிறார்

  • @lakshmanankanishlakshmanan9823
    @lakshmanankanishlakshmanan9823 3 роки тому +1

    😍👌

  • @marishmarimuthu1668
    @marishmarimuthu1668 3 роки тому +1

    Naamtamilar.marimuthu manamathurai

  • @manimaran9355
    @manimaran9355 5 років тому +2

    Support to nadagam

  • @AbiAbi-xd9kp
    @AbiAbi-xd9kp 5 років тому +1

    😙🙏🙏

  • @sathyamoorthy5157
    @sathyamoorthy5157 2 місяці тому +1

    Thanraj mble no

  • @vinothravinazriyaravi9554
    @vinothravinazriyaravi9554 5 років тому +1

    Viraivel kunamadaya vendukiren

    • @tamilan8391
      @tamilan8391 4 роки тому

      வாழ்க வளத்துடன்

  • @koodalingamvanaraj2016
    @koodalingamvanaraj2016 4 роки тому +1

    இப்போ நலமா இருக்க ரா அண்ணா

    • @Mayakulammadhavan1970
      @Mayakulammadhavan1970  4 роки тому +1

      ம்..குணமடைந்து விட்டார் அண்ணா.
      நலம்

  • @nakeeransabaratnam6930
    @nakeeransabaratnam6930 4 роки тому

    Get Well Soon He Isa gratuate Timing and Slapstick Comedy

  • @sudhakarsudha7701
    @sudhakarsudha7701 5 років тому

    Radha Krishna oru papoona narthar ota thakkam pannave theriyale

  • @louisnicesong6416
    @louisnicesong6416 5 років тому +1

    தன்ராஜ் அண்ணா உங்கள் நம்பா் தாங்க எப்போ விபத்து நடந்தது நல்லாயிருக்கிளா