இளம் பெண்ணின் பரிதாப நிலை 🥹 | விதி செய்த சதி | எதிர்காலம்? Voice Anushan

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2024

КОМЕНТАРІ • 94

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 2 місяці тому +35

    இந்த அம்மா-மகள்-சித்தி பாசத்திற்காக தேடிச் சென்று உதவிய அனுஷனுக்கு கோடி நன்றிகள்!!💯🙏💯
    அனுஷன் சொன்னது போல வைத்தியம் செய்ய உதவுவது சிறப்பு!!👌💯👌
    இன்று உதவிய நல்லுள்ளத்திற்கும் கோடி நன்றிகள்!!🙏💯🙏
    வாழ்க வளமுடன்!!💐🙏💐

  • @rameshkumarchandrasekaram995
    @rameshkumarchandrasekaram995 2 місяці тому +2

    மிகவும் சந்தோசம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @ratheeswaranm1036
    @ratheeswaranm1036 2 місяці тому +7

    ஸ்ரீபரணி சகோதரிக்கும் நலத்திட்ட உதவியை உரிய இடத்திற்க் கொண்டு சேர்த்த அனுசனுக்கும் மனமார்த நன்றியும் பாராட்டுக்களும் அன்புடன் பட் / ரவி

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 2 місяці тому +19

    எத்தனை உறவுகள் இருந்தாலும் அம்மாவின் அன்புக்கு ஈடில்லை என்று சொல்கிறது இந்த பதிவு!!
    சோதனைகளை தாண்டியும்..... மனம் இழந்த போதும் மகளை வாழ வைச்ச இந்த அம்மா பெருமைக்குரியவாவே...!!👌💯👌
    இந்த சிஸ்-சித்தி-மகளினதும் வாழ்வாதாரம் மேன்மையடைய கடவுள் அனுஷன் மூலம் துணையாக வேண்டுவோம்!!🪔🙏🪔

  • @thouyah
    @thouyah 2 місяці тому +8

    நான் கூட இப்படி தான் எங்க போனாலும் அம்மாவின் நினைவுதான் இருக்கும் .
    சில நேரங்கள்ல சில இடங்களுக்கு போனால் அலுவல் முடியாமலே இடையில் திரும்பி ஓடி போயிடுவேன் அம்மா எப்படி இருக்காவோ என்னும் ஆகிடுமோ என்ற பயம் சின்ன வயசிலே யே😢

  • @p.ezhilarasi5677
    @p.ezhilarasi5677 2 місяці тому +12

    வாழ்த்துக்கள் மகன் அனுசன் . இந்த குடும்பத்திர்க்கு உதவி செய்யுங்கள் கர்த்தர் எல்லோரையும் ஆசீர்வதிப்பார் God bless you ❤️🙏

  • @iqram-jt7xl
    @iqram-jt7xl 2 місяці тому +9

    அம்மாவுக்காக தன்னை அம்மாவாக மாற்றிய குழந்தை
    கல்வியால் எதிர்காலம் உருவாகலாம் ; ஆனால் தன் நிகழ்கால வாழ்வில் தாயின் எதிர்காலம் பாதிக்கப் படும். என்பதனை நிலை நிறுத்தி கல்வியை இடை நிறுத்தியமை காலத்தின் தேவை. நடந்தது நடந்ததாக இருக்கட்டும் எல்லாம் இறைவிதி நடந்தது அனைத்தும் நமக்கே அது அனைத்தும் நன்மைக்கே...!!! இப்பிள்ளையின் எதிர்காலம் சாலச் சிறக்க பிரார்த்தனைகள், வாழ்த்துக்கள் சிறகடிக்கட்டும்.

  • @jayajayavaina
    @jayajayavaina 2 місяці тому +2

    இந்த குடும்பத்தை இவ்ளோ பிரச்சனைக்கு மத்தியில் பார்த்து வரும் சித்தி அவர்களுக்கு முதற்கண் நன்றி தங்களுடைய பிள்ளைகளே தாங்கள் விட்டுட செல்வோர் மத்தியில் இந்த குடும்பத்தைகுடும்பத்தை இவ்வளவு காலம் பார்த்து வந்துள்ளார்கள் இப்படிப்பட்ட வறுமை மக்களை தேடி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @jekkumarjekkumar9839
    @jekkumarjekkumar9839 2 місяці тому +21

    என்ன தங்கச்சி அம்மா, படிப்பதற்கு வயது ஒரு காரணம் இல்லை. உயிருடன் இருக்கும் வரை படிக்கலாம். .ok தீர்வுகாணமுடியாத நிலை. கடவுள் தான் தீர்வுகாண முடியும். அவரால் எல்லாம் முடியும் .....

  • @sithyrauf9548
    @sithyrauf9548 2 місяці тому +7

    வாழ்க வளமுடன்🎉🎉🎉

  • @ThavamJeyarajah
    @ThavamJeyarajah 2 місяці тому +10

    உங்கள் சேவைகள் அனைத்தும் நல்லபடியாக அமையவாழ்த்துக்கள்❤❤❤

  • @bairathymani
    @bairathymani 2 місяці тому +6

    பிள்ளை படிக்க வும் உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி

  • @vijidoss9937
    @vijidoss9937 2 місяці тому +4

    ❤❤❤❤❤கடவுளின் மகனே வணக்கம் சந்தோஷம் இந்த சகோதரிக்கு நீ போய் பார்க்க கர்த்தர் கிருபை செய்திருக்கிறார் கர்த்தருக்கு நன்றி அந்த குடும்பத்திற்கு ஒரு நல்ல உதவி செய்யுங்க ஒரு வாழ்வாதாரத்தை கொடுங்க இந்த குடும்பத்துக்கு உதவிய அந்த சகோதரிக்கு நாங்கள் கோடான கோடி நன்றிகளை செலுத்துகிறோம் அந்த சகோதரிக்காக இன்னும் பல குடும்பங்களுக்கு உதவ அவர்களுக்கு ஆசிர்வதிக்கட்டும் கர்த்தர் என்று நாங்கள் ஜெபித்துக் கொள்கிறோம் அனுஷன்

  • @kannathasanarun928
    @kannathasanarun928 2 місяці тому +9

    வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி 🎉🎉🎉

  • @p.ezhilarasi5677
    @p.ezhilarasi5677 2 місяці тому +9

    எந்த வயசிலும் படிக்கலாம் படித்தால் அந்த பிள்ளைகளுடைய வாழ்க்கை மிகவும் அருமையாக இருக்கும் பிள்ளைக்கு சொல்லி படிக்க ஏற்பாடு பண்ணுங்கள்.

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 2 місяці тому +4

    வாழ்க வளமுடன்🙏

  • @rusantha9887
    @rusantha9887 2 місяці тому +9

    அம்மாவை நல்லபடியாக பார்பதற்குவருமாணம் வேண்டும் தங்கச்சி

  • @pramilajeykanthan6221
    @pramilajeykanthan6221 2 місяці тому

    வயது காரணம் இல்லை தாயின் நோய்தான் காரணம் . மனது ஆரோக்கியமாக இருக்கவேண்டும் தாய்பாதுகாப்பாக இருந்தால் இந்தகப்பிள்ளை படிக்கும் கல்விதான் இந்தப்பிள்ளைக்கு பாதுகாப்பு படிக்கவைப்பது தான் முயற்சி

  • @margaretjeyamala-qc2ji
    @margaretjeyamala-qc2ji 2 місяці тому +2

    God bless you 🙏

  • @AhamedBisrin
    @AhamedBisrin 2 місяці тому +3

    Anna bayanggaramaana bgm Anna vere leval

  • @rifkanrifkan-uq2dm
    @rifkanrifkan-uq2dm 2 місяці тому +6

    Super Ana 👌

  • @saanthany5026
    @saanthany5026 2 місяці тому +6

    Pavam bro ❤❤❤

  • @Kscreative9
    @Kscreative9 2 місяці тому +5

    Brothers sisters god bless all of you ❤❤

  • @ThieepanThieepanking
    @ThieepanThieepanking 2 місяці тому +12

    தையல் கோஸ்க்கு போக சொல்லுங்கள்தம்பி இதை பழகி விட்டால் வீட்டில் தையல் மெசின் ஒன்றை வேண்டிக் கொடுக்கலாம்

  • @thisainathansiva7192
    @thisainathansiva7192 2 місяці тому +4

    மெசின்.வாங்கி.கொடுப்போம்

  • @rubyjan8683
    @rubyjan8683 2 місяці тому +3

    God bless family

  • @viyaefx428
    @viyaefx428 2 місяці тому +2

    தயவு செஞ்சு பாருங்க சார்

  • @KasththooriKasthoo
    @KasththooriKasthoo 2 місяці тому +6

    Hi Anushan Thampi❤❤❤
    God bless you🙏🙏🙏

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 2 місяці тому

    😢😢😢கடவுள்தான் அனுஷான்❤❤❤❤

  • @PKVlog1988
    @PKVlog1988 2 місяці тому +3

    இந்த குடும்பத்தை பார்க்கும் போது 😥😥😥

  • @shanmugaratnamkandiah5543
    @shanmugaratnamkandiah5543 2 місяці тому

    பரிதாபமான நிலமை பாவம் தம்பி ❤❤❤❤!

  • @thavarajanishandirasegaran3237
    @thavarajanishandirasegaran3237 2 місяці тому +1

    God bless you ❤❤❤

  • @viyaefx428
    @viyaefx428 2 місяці тому +3

    அனுசன் தயவு செய்து 😂 எங்கள் மீதும் அக்கறை காட்டுங்க ள்

  • @abubakkarm6470
    @abubakkarm6470 2 місяці тому

    தமிழ் சொந்தங்களே...இது போன்ற உறவுகளுக்கு உதவுங்கள்..... மாறாக நாம் தமிழர் போன்ற அமைப்புகளுக்கு தராதீர்கள்... அதனால் எந்த பலனும் இல்லை...உறவுகளே...அவர்கள் இங்கே நல்ல செழிப்பாக வாழ்கின்றனர்.... ஆனால் காணொளியில் உள்ளவர்கள் போன்றவர்களின் நிலையை பார்க்கையில் கண்களில் கண்ணீர் வருகின்றன..
    இங்கனம்
    தமிழ்நாட்டில் இருந்து உங்கள் உறவு.

  • @kavithankannapiran
    @kavithankannapiran 2 місяці тому +15

    அணுசன் எப்படி சுகம் அம்மா சுகமா

  • @InnocentCanoe-hu5iu
    @InnocentCanoe-hu5iu 2 місяці тому

    Good

  • @UmaUma-oy5ev
    @UmaUma-oy5ev 2 місяці тому +2

    ❤Nanri.makan ❤❤❤🎉

  • @KumarLanka-v6t
    @KumarLanka-v6t 2 місяці тому +2

    ❤❤❤❤❤

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 2 місяці тому +3

    AMMA ist ein god❤❤

  • @selvikaruna4255
    @selvikaruna4255 2 місяці тому

    Super brother

  • @punithavignarajah5234
    @punithavignarajah5234 2 місяці тому +4

    பகிப்பது நல்லது இந்த சகோதரி றொம்ப யோசிக்கிரா அது கூடி படிப்பதர்க்கு வயது இல்லை படிக்கணும் எண்டு மனது வைககணும்

  • @sutharshansarva6296
    @sutharshansarva6296 2 місяці тому +3

    Padikalam private exam elutha sollunga

  • @NithiNithi-p1w
    @NithiNithi-p1w 2 місяці тому +7

    ❤❤❤ face comment

  • @jeyasiva352
    @jeyasiva352 2 місяці тому +5

    🙏🙏🙏

  • @kalaranjiniravisanthar-jv8jn
    @kalaranjiniravisanthar-jv8jn 2 місяці тому +23

    இந்த பிள்ளைக்கு வீட்டுல இருந்து தொழில் துறை செய்ய உதவி செய்யுங்க அனுஷன்

  • @sajusaju6421
    @sajusaju6421 2 місяці тому +1

    🎉🎉

  • @MylanSellathurai
    @MylanSellathurai 2 місяці тому

    Familie God bless you Germany 😢

  • @indranbaba5216
    @indranbaba5216 2 місяці тому +5

    🙏🙏🙏🙏🙏

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 2 місяці тому +3

    அந்த இரும்புக்காலம் காப்பு வலிப்பு வருத்தத்திற்கு ஒரு நாணம். நான் அநுபவத்தில் கண்ட உண்மை. அல்லது இரும்பு மோதிரமாவது வாங்கி கொடுக்கவும். நன்றி.

  • @vetha4545
    @vetha4545 2 місяці тому +5

    Valthukal Thampy

  • @Rani-wt8qq
    @Rani-wt8qq 2 місяці тому +1

  • @DJBlack-t6i
    @DJBlack-t6i 2 місяці тому

    அண்ணா

  • @Kscreative9
    @Kscreative9 2 місяці тому +4

    Brother sk brotherodu video podunga….❤

  • @rajkumar-tv6rv
    @rajkumar-tv6rv 2 місяці тому +1

    God❤❤❤❤❤

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 2 місяці тому

    Super ❤❤❤❤❤ Anusan bro

  • @Ulanvar
    @Ulanvar 2 місяці тому

    👍👍👍👍👌🇱🇰🙏🤲

  • @kethaj.7545
    @kethaj.7545 2 місяці тому +4

    😊

  • @AbcdEfgh-z1y
    @AbcdEfgh-z1y 2 місяці тому +3

    ♥️♥️🙏🙏🙏👍👍👍👍👌👌👌💐💐💐💐👌👌👌

  • @jenittajeni7679
    @jenittajeni7679 2 місяці тому +1

    Pavam Avanga 3 perum Antha pillaikkum Avanga sithtikjkim valvatharam. Seithu gudunkal

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 2 місяці тому

    தையே பழகி மெசின் எடுத்துக் கொடுங்க அனுமகன்

  • @viyaefx428
    @viyaefx428 2 місяці тому +2

    கோள் எடுத்தர பதில் சொல்லுங்

  • @niththiniththi7528
    @niththiniththi7528 2 місяці тому

    Hi Anna akkaraipattu vanka Anna oru help pannunka anna padipitku

  • @SatkunarasaSivasubramaniam
    @SatkunarasaSivasubramaniam Місяць тому

    Anushan plz arrange monthly help and home stuf , .

  • @suntharalingamvije3305
    @suntharalingamvije3305 2 місяці тому +3

    😮😮😮

  • @ravisrilankaravi2612
    @ravisrilankaravi2612 2 місяці тому

    Congratulations thambi

  • @kandansamyvisvalingam300
    @kandansamyvisvalingam300 2 місяці тому +1

    ❤❤❤❤🎉

  • @IpPk-w5t
    @IpPk-w5t 2 місяці тому +4

    ASSALAM ALAIKUM FARSANA ANUSHAN SKVLOG KADHAR ❤❤❤❤❤😂😱😱😱😱😱😱😱😱😱

  • @vanianurathavijithan4527
    @vanianurathavijithan4527 2 місяці тому +1

    Kids Office wer??

  • @KresnaH-dy5su
    @KresnaH-dy5su 2 місяці тому +5

    Hi❤❤❤❤👌👌👌

  • @IlavalaganKokila
    @IlavalaganKokila 2 місяці тому +17

    அந்த குடும்பத்திற்கு ஒரு கை தொலில் செய்ய உதவி செய்தா நல்லம் தம்பி

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 2 місяці тому +5

    இந்தப் பிள்ளைக்கு கையில் ஒரு கம்மாலையில் சொல்லி மெல்லிய இரும்புக்காப்பு ஒன்று அடிப்பிச்சு கொடுக்கவும்.காப்பு மாதிரி மெல்லிசாவாங்கி கொடுக்கவும். அடுத்த முறை போகும் போது கொண்டு போய்க் கொடுக்கவும்.அனுசனுக்கும் வாழ்த்துக்கள்.

    • @paulmariyanayagam1430
      @paulmariyanayagam1430 2 місяці тому

      உங்களுடைய விருப்பமாக
      பவுன் காப்பு போடலாம். இரும்புக்காப்பு , உங்கள் உறவினர்கள் யாராவது
      போட்டிருக்கிறார்களா ????.

    • @paulmariyanayagam1430
      @paulmariyanayagam1430 2 місяці тому

      Parakitssongspara .இந்த
      செய்தி ;உங்களுக்கு.

  • @amwajiha
    @amwajiha 2 місяці тому

    ❤❤️❤️❤️

  • @selvaraninaganathar2934
    @selvaraninaganathar2934 2 місяці тому +1

    😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 2 місяці тому +4

    😨😨😨😨

  • @LakshanMadhusan
    @LakshanMadhusan 2 місяці тому +1

    ❤❤❤❤😢😢😢😢

  • @LakshanMadhusan
    @LakshanMadhusan 2 місяці тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vigneswaransinnappu3559
    @vigneswaransinnappu3559 2 місяці тому

    Hi. 🎉🎉🎉🎉🎉🎉de ❤❤❤❤❤je 😢😢😢😢😢😢

  • @murukeshelango
    @murukeshelango 2 місяці тому +4

    Thaiyal machine ullathu pooy aduppirka thampy call me Elango Anna uk

  • @sasisasisasi966
    @sasisasisasi966 2 місяці тому +1

    ❤😂❤😂❤😂❤😂

  • @ugarajah6075
    @ugarajah6075 2 місяці тому +1

    😭😭😭🙏🙏🙏

  • @gopalpillaisingaraja9497
    @gopalpillaisingaraja9497 2 місяці тому +1

    ❤😂🎉🤔🤔🥰😊

  • @sithyrauf9548
    @sithyrauf9548 2 місяці тому +4

    வாழ்க வளமுடன்🎉🎉🎉

  • @sriskantharajahponnukone9884
    @sriskantharajahponnukone9884 2 місяці тому +2

    🙏

  • @Seriouslysankey
    @Seriouslysankey Місяць тому

    ❤❤❤❤

  • @KamalavasakiSathasivam
    @KamalavasakiSathasivam 2 місяці тому

    ❤❤❤❤❤

  • @Kirishanth13
    @Kirishanth13 2 місяці тому +4

    😮😮😮

  • @amayababy9194
    @amayababy9194 2 місяці тому +5

    ❤❤❤

  • @YaliniAmalathas-ge3mz
    @YaliniAmalathas-ge3mz 2 місяці тому +1

    ❤❤❤

  • @kanapathipillaipratheepan
    @kanapathipillaipratheepan 2 місяці тому +1

    ❤❤

  • @shanvadivelu309
    @shanvadivelu309 2 місяці тому +1

    🙏

  • @marthikw9449
    @marthikw9449 2 місяці тому

    ❤❤❤❤❤