இந்த ஜேர்மன் பிள்ளையின் குணம் தான் கடவுள். எல்லோரும் இப்படி இருக்க மாட்டார்கள். ஒரு ஏழை அம்மா வீட்டில் உணவு வாங்கி சாப்பிட்டமை அப் பிள்ளையின் இயல்பைக் காட்டியுள்ளது. அப் பிள்ளை தற்கால சமுதாய பெண் பிள்ளைகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டு. வாழ்த்துக்கள் ஜேர்மன் தங்கையே. ❤❤❤
மனநிறைவான வாழ்த்துக்கள் ஜெர்மன் குடும்பத்துக்கும் தெய்வானை பாட்டியின் அன்பிற்காக எத்தனை நாட்டிலிருந்தும் வந்தாலும் இந்த குடும்பத்தினரின் அந்த உறவு பெருந்தன்மை அற்ற பண்பு பிள்ளைகளை வளர்க்கும் போது இப்படியான வீடியோக்களை பார்ப்பதென்று நினைக்காமல் சமுதாயத்தில் மக்கள் எப்படி வாழ்கிறார்கள் பிள்ளை எப்படி வளர்க்கிறார்கள் என்பதை புலம்பெயர்ந்த உறவுகளும் கற்றுக் கொள்வதற்கு சிறந்த பாடமாக இந்த ஆர்கே UA-cam வழியாக பார்க்க முடிந்தது மிக்க மகிழ்ச்சி.. வாழ்த்துக்கள் தம்பிகளா தொடரட்டும் உங்கள் பணிகள்..... தைவானை பாட்டியுடன் தமிழில் உரையாடி ஒரு ஜெர்மன் மொழி கூட கதைக்காமல் கேட்பதற்கும் பார்ப்பதற்கும் எல்லோருக்கும் சந்தோசமாக அமைந்தது இந்த பதிவுகள்....
ஜெர்மனி அக்கா மற்றும் பிள்ளைகள் மிகவும் அன்பு பண்பு மற்றும் கலகலபான குடும்பம். மிகவும் மகிழ்ச்சி. இப்படியே இருங்கள். உங்கள் உள்ளம் போல சந்தோசமா இருங்கள். ❤️❤️🥳
ஆண்டவருக்கு கோடி நன்றிகள் ❤🙏🏼🥰🙏🏼 ஆண்டவர் தனிமையானவர்களுக்கு துணையாக இருக்கிறார்❤ தக்ககற்வர்களுக்கும்,🙏🏼🥰🙏🏼விதைவைகளுக்கும் அவர் சகாயர்🙏🏼🥰🙏🏼 கர்த்தர் வாக்கு மாறாதவர்🙏🏼🥰 இது தான் உண்மை நாம் அசைக்ப்படுவதில்லை ❤அவர் நமக்கு போதுமானவர் ஆமேன்🙏🏼❤️🙏🏼 ஜெர்மனியியில் இருந்து வந்த பிள்ளைகளை பார்க்கும்போது மிகவும் பிரமானம் அவ்வளவு அவர்களுக்குள் நல்ல பணிவு , பெருமையில்த பேச்சு 🥰🥰🥰🥰 நல்ல குணம் படைத்த பிள்ளைகள் பாட்டியை சந்தோஷ்சப்படுத்துகிறதை பார்க்கிறோம் சாப்பிடுகிறார்கள்🙏🏼🥰🥰🥰🥰🥰🥰உண்மையிலே. ஆண்டவர் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக! 🙏🏼🥰🙏🏼 பாட்டிக் ரெலிபோன் வாங்கிக் கொடுங்கோ வ உங்கள் வீடியோ பார்ப்பா 🙏🏼 மூன்று தம்பிமார்களுக்கு கோடி நன்றிகள்🙏🏼🥰🙏🏼🥰🙏🏼🥰🙏🏼🥰🙏🏼🥰🙏🏼🥰🙏🏼🥰🙌🙌🙌🙌🙌❤️🇸🇪 வாழத்துக்கள்🙌
பல நூறு ஏக்கர் அளவில் பல்கலைக்கழகம் கட்டி, அதில் ஒரு கோடி புத்தகங்கள் அடுக்கி , அங்கு பாடம் கற்பதெல்லாம் வீண்... இந்த கிழத்தியிடம், அதையும் தாண்டி நாம் கற்க்கும் பாடம் அதிகமாக இருக்கு... வாழ்க தெய்வானை பட்டி...
உண்மையில் ஐெ ர்மன் குடும்பத்தை பார்க்க சந்தோஷமாக இருந்தது பொதுவ இன்றைய காலகட்டத்தில் இளம் பிள்ளைகள் வெளிநாடுகளில் இருந்து வந்தால் பெருமை ஆடம்பரம் இருக்கும் ஏழைகள் வயதானவர்களை கண்டால் கேளி செய்வார்கள் ஆனால் இந்த ஐெ ர்மனி பிள்ளை ஆடம்பரம் இல்லாமல் பெருமை காட்டாமல் தெய்வானை அம்மாவிடம் அன்பாக பேசி அம்மாவின் கையால் சோறும் வாங்கி சாப்பிடுகிறதை பார்க்க சந்தோஷமாக இருக்கிறது வாழ்த்துக்கள் ❤❤❤பிரபாமகன்❤❤❤❤திவாமகன்❤❤❤❤பிரசாந்மகன்❤❤❤❤கிசோர்மகன்❤❤❤❤வாழ்க வளமுடன்❤❤❤❤
எவ்வளவு பணம் இருந்தாலும் தனிமை மிகவும் கொடுமையானது மற்றவர்களுக்கு மத்தியில் உண்மையில் அம்மா ஒரு சிறந்த எடுத்துக் காட்டான வாழ்க்கை வாழுகின்றா என்றும் கடவுளின் ஆசிகள் அம்மாவுடன், 🙌🙏💖💯
தெய்வானை பாட்டி சொல்வதில் உண்மை இருக்கு. அவர் பிள்ளைகளிடம் எதிர்பார்க கூடாது என்று இருக்கிறார். வயசு போனாலும் தன் கஷ்டம் தனக்கு என்று இருக்கிறார். சில நேரங்களில் எல்லாம் செய்யும் பெற்றோர்க்கு பிள்ளைகள் கடைசியில் செய்வதில்லை. அது அவர்கள் கண்டிப்பாக வளர்க்கமல் அன்பாக வளர்த்ததால் இருக்கலாம். அந்த அன்பை பிள்ளைகள் பயன் படுத்தி விட்டு சுயநலமாக சென்று விடுவார்கள். அடி போட்டு கண்டிப்பாக வளர்க்க வேண்டும் என்று பைபிள் சொல்கிறது அப்போது அவர்கள் நேர் வழியில் செல்வார்கள். இதில் தெய்வனை பாட்டியில் பிழை இல்லை. அவர் எல்லாம் செய்தும் பிள்ளைகள் பார்க்க வில்லை என்றால் அதில் மனைவி மார் மற்றும் வேறு காரணங்கள் கூட இருக்கலாம். அதை நாம் விட்டுட்டு பாட்டி சந்தோசமா இருந்தால் போதும்.
தம்பிகளா பாட்டிய பாத்தது ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோசம் ♥️♥️♥️♥️♥️♥️ பாட்டி வீட்டு கதையை கேக்குறதுக்கு தான் பாட்டியை பார்க்க போக சொல்றது ♥️♥️♥️♥️♥️♥️♥️ ஐ லவ் யூ பாட்டி
Very happy to see you all with such nice qualities, blessings of the Lord will be always with you.... What this mother says exactly correct... Children are matured enough to understand that they must look after their parents, but they are selfish and careless... Now they might come back...
நல்ல அனுபவமுள்ள பாட்டி.பாட்டி சொல்லுவது சரி.அடித்து வளர்த்தால் பிள்ளைகள் கோபமடையும்.அடிக்காமல் வளர்த்தால் பிள்ளைகள் அன்பாக வளருவார்கள்.எனது அனுபவம்.எனது பிள்ளைகள் அன்பினால் வளர்த்தார்கள்.சண்டை பிடிக்க தெரியாது.FROM CANADA.
Congratulations brothers.!We have are in awe of your help and thanks and blessings to all of you! Treating with love and affection is spontaneous, thinking of Deivana Amma as your own grandmother. so happy!Live Prosperously!♥️🙏
பாட்டி தன் அனுப்பவங்களை பகிர்ந்து கொண்டார் உண்மையிலேயே மற்றவர்களுக்கு இது. ஒரு பாடமாக இருக்கிறது படித்து அறிந்து கொள்வதை விட.. மற்றவர்கள். அனுபரீதியாக கற்றுக்கொண்ட பாடங்களை சொல்லும் போது அதை நாங்கள் கேக்கும் போது எங்களுக்கும் புத்தி வருது
Ohh much thanks bro ,waiting so long for paatti video bro😊 thanks bro and take care paatti bro ❤❤❤,pragalaathan anna yean ippo laan sogamaa irukeenga ,not looking good neenga ellam sirichikittu happyahh paatti kooda irukkurathu thaan paakka engalukku santhosamahh irukkum
வணக்கம் சூப்பர் ஸ்டார் வானொலி சூரியன் எப்எம் அறிவிப்பாளர் அண்ணாச்சி பிரகலாதன் வணக்கம் புத்தா என்ற டைரக்டர் அண்ணாச்சி நல்லா இருக்கீங்களா எப்படி இருக்கீங்க
யாழ்ப்பாண மக்களுக்கு மட்டுமே ஹெல்ப் பண்ணுவீங்களா நான் வந்து காரைக்குடி எனக்கு நானும் வந்து ரொம்ப ஏழை எனக்கும் கொஞ்சம் ஹெல்ப் வேணும் உங்களால எனக்கு உதவ முடியுமா தம்பி
இந்த ஜேர்மன் பிள்ளையின் குணம் தான் கடவுள். எல்லோரும் இப்படி இருக்க மாட்டார்கள். ஒரு ஏழை அம்மா வீட்டில் உணவு வாங்கி சாப்பிட்டமை அப் பிள்ளையின் இயல்பைக் காட்டியுள்ளது. அப் பிள்ளை தற்கால சமுதாய பெண் பிள்ளைகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டு. வாழ்த்துக்கள் ஜேர்மன் தங்கையே. ❤❤❤
மனநிறைவான வாழ்த்துக்கள் ஜெர்மன் குடும்பத்துக்கும் தெய்வானை பாட்டியின்
அன்பிற்காக எத்தனை நாட்டிலிருந்தும் வந்தாலும் இந்த குடும்பத்தினரின் அந்த உறவு பெருந்தன்மை அற்ற பண்பு பிள்ளைகளை வளர்க்கும் போது இப்படியான வீடியோக்களை பார்ப்பதென்று நினைக்காமல் சமுதாயத்தில் மக்கள் எப்படி வாழ்கிறார்கள் பிள்ளை எப்படி வளர்க்கிறார்கள் என்பதை புலம்பெயர்ந்த உறவுகளும் கற்றுக் கொள்வதற்கு சிறந்த பாடமாக இந்த ஆர்கே UA-cam வழியாக பார்க்க முடிந்தது மிக்க மகிழ்ச்சி.. வாழ்த்துக்கள் தம்பிகளா தொடரட்டும் உங்கள் பணிகள்..... தைவானை பாட்டியுடன் தமிழில் உரையாடி ஒரு ஜெர்மன் மொழி கூட கதைக்காமல் கேட்பதற்கும் பார்ப்பதற்கும் எல்லோருக்கும் சந்தோசமாக அமைந்தது இந்த பதிவுகள்....
♥️♥️♥️♥️♥️
I'm C5
❤
ஜெர்மனி அக்கா மற்றும் பிள்ளைகள் மிகவும் அன்பு பண்பு மற்றும் கலகலபான குடும்பம். மிகவும் மகிழ்ச்சி. இப்படியே இருங்கள். உங்கள் உள்ளம் போல சந்தோசமா இருங்கள். ❤️❤️🥳
ஆண்டவருக்கு கோடி நன்றிகள் ❤🙏🏼🥰🙏🏼 ஆண்டவர் தனிமையானவர்களுக்கு துணையாக இருக்கிறார்❤ தக்ககற்வர்களுக்கும்,🙏🏼🥰🙏🏼விதைவைகளுக்கும் அவர் சகாயர்🙏🏼🥰🙏🏼 கர்த்தர் வாக்கு மாறாதவர்🙏🏼🥰 இது தான் உண்மை நாம் அசைக்ப்படுவதில்லை ❤அவர் நமக்கு போதுமானவர் ஆமேன்🙏🏼❤️🙏🏼 ஜெர்மனியியில் இருந்து வந்த பிள்ளைகளை பார்க்கும்போது மிகவும் பிரமானம் அவ்வளவு அவர்களுக்குள் நல்ல பணிவு ,
பெருமையில்த பேச்சு 🥰🥰🥰🥰 நல்ல குணம் படைத்த பிள்ளைகள் பாட்டியை சந்தோஷ்சப்படுத்துகிறதை பார்க்கிறோம் சாப்பிடுகிறார்கள்🙏🏼🥰🥰🥰🥰🥰🥰உண்மையிலே. ஆண்டவர் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக! 🙏🏼🥰🙏🏼 பாட்டிக் ரெலிபோன் வாங்கிக் கொடுங்கோ வ உங்கள் வீடியோ பார்ப்பா 🙏🏼 மூன்று தம்பிமார்களுக்கு கோடி நன்றிகள்🙏🏼🥰🙏🏼🥰🙏🏼🥰🙏🏼🥰🙏🏼🥰🙏🏼🥰🙏🏼🥰🙌🙌🙌🙌🙌❤️🇸🇪 வாழத்துக்கள்🙌
இரண்டு பிள்ளைகளையும் பார்க்கும் போது மிகவும் சந்தோசமாக இருக்கின்றது❤❤❤❤❤
பல நூறு ஏக்கர் அளவில் பல்கலைக்கழகம் கட்டி, அதில் ஒரு கோடி புத்தகங்கள் அடுக்கி , அங்கு பாடம் கற்பதெல்லாம் வீண்... இந்த கிழத்தியிடம், அதையும் தாண்டி நாம் கற்க்கும் பாடம் அதிகமாக இருக்கு... வாழ்க தெய்வானை பட்டி...
Dei pullainkala olunka valakala ne ipdi adichu vidura 😂
தெய்வானை பாட்டி முகத்தில் பேரனை மகளை பார்த்து சந்தோசம் உண்மையில் இந்த வீடியோ அருமை தம்பிகளா வாழ்த்துக்கள்Rj தமிழா வாழ்க வளமுடன்❤❤❤
வணக்கம் இரண்டு தம்பிகழுக்கும் பாட்டியை பார்த்ததில் மிக்க சந்தோசம் எல்லாருக்கும் வாழ்த்துக்கள் கடவுள்❤துணை❤துணை ❤துணை🎉
பாட்டிக்கு வெளி நாட்டு உறவுகள் சந்திக்க கதைக்க இருக்கிற து மிகப்பெரிய சந்தோசமாக இருக்கிறது. ஜேர்மனி உறவுகளே வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க 😂😂😂😂😂😂
தம்பிகளா பாட்டியை பாத்ததில் மிக்க சந்தோசம் வாழ்த்துக்கள்
நன்றியா தம்பி தெய்வானைப்பாட்டியைகண்டதுமகிழ்ச்சி
பிள்ளைகள் நல்ல பேசுரங்க ஏலைனு பாராமல் பாட்டியா நல்ல பாகுரங்க❤❤❤
Padikkappoka3 pillikal erukkanka vasathii ella viddila erukkanka neeradija vanthu parunka
Nanga vali naatola erukuram nanga enga vanthu pakurathu enga pulagalakuda paga mudeyame kedakura sorry
Hi@@Manega580
ஜெர்மன் குடும்பத்துக்கு
மிகவும் நன்றி நன்றி
Super nalla kulanthaikal nalla valarpu makilchi
தனிமை கொடுமையாது அது வார்த்தையால சொல்லமுடியாது 😮.மன கண் வலிக்கும் கண்களில் தெரியாது😮😢😢😢தனிமை நல்ல மனவலிமையை தாரும்😢 நான் அனுபத்திருக்கேன்
தேவனி பாட்டி சந்தோஷமா இருக்கீங்கஅண்ணா உங்களுக்கு கோடி நன்றிநன்றி அண்ணா
உண்மையில் ஐெ ர்மன் குடும்பத்தை பார்க்க சந்தோஷமாக இருந்தது பொதுவ இன்றைய காலகட்டத்தில் இளம் பிள்ளைகள் வெளிநாடுகளில் இருந்து வந்தால் பெருமை ஆடம்பரம் இருக்கும் ஏழைகள் வயதானவர்களை கண்டால் கேளி செய்வார்கள் ஆனால் இந்த ஐெ ர்மனி பிள்ளை ஆடம்பரம் இல்லாமல் பெருமை காட்டாமல் தெய்வானை அம்மாவிடம் அன்பாக பேசி அம்மாவின் கையால் சோறும் வாங்கி சாப்பிடுகிறதை பார்க்க சந்தோஷமாக இருக்கிறது வாழ்த்துக்கள் ❤❤❤பிரபாமகன்❤❤❤❤திவாமகன்❤❤❤❤பிரசாந்மகன்❤❤❤❤கிசோர்மகன்❤❤❤❤வாழ்க வளமுடன்❤❤❤❤
❤❤❤❤
Thank you so much sister
❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
.ஜெயர் மன்னில் வந்த தங்கை பார்ருக்கு நல்ல குணம்-ஏனள என்று பார்க்காமல் அங்கு சாப்பிட்டது- இரைவன் கொடுத்த வரம்
எவ்வளவு பணம் இருந்தாலும் தனிமை மிகவும் கொடுமையானது மற்றவர்களுக்கு மத்தியில் உண்மையில் அம்மா ஒரு சிறந்த எடுத்துக் காட்டான வாழ்க்கை வாழுகின்றா என்றும் கடவுளின் ஆசிகள் அம்மாவுடன், 🙌🙏💖💯
ஜெர்மனி, குடும்பத்திற்கு வாழ்த்துக்கள் வளமுடன் நலமுடன் வாழ்க,,, பிரகா,,,, திவா,,, அருமை 🥰🤩🫨👌👦🧔♂️
நண் தமிழ் நாடு பட்டி. லண்டன் தம்பி ரசிகன்
தெய்வானை பாட்டி சொல்வதில் உண்மை இருக்கு. அவர் பிள்ளைகளிடம் எதிர்பார்க கூடாது என்று இருக்கிறார். வயசு போனாலும் தன் கஷ்டம் தனக்கு என்று இருக்கிறார். சில நேரங்களில் எல்லாம் செய்யும் பெற்றோர்க்கு பிள்ளைகள் கடைசியில் செய்வதில்லை. அது அவர்கள் கண்டிப்பாக வளர்க்கமல் அன்பாக வளர்த்ததால் இருக்கலாம். அந்த அன்பை பிள்ளைகள் பயன் படுத்தி விட்டு சுயநலமாக சென்று விடுவார்கள். அடி போட்டு கண்டிப்பாக வளர்க்க வேண்டும் என்று பைபிள் சொல்கிறது அப்போது அவர்கள் நேர் வழியில் செல்வார்கள். இதில் தெய்வனை பாட்டியில் பிழை இல்லை. அவர் எல்லாம் செய்தும் பிள்ளைகள் பார்க்க வில்லை என்றால் அதில் மனைவி மார் மற்றும் வேறு காரணங்கள் கூட இருக்கலாம். அதை நாம் விட்டுட்டு பாட்டி சந்தோசமா இருந்தால் போதும்.
Thivakar..nengal
Kuddidupona.
Kulantaikal.unmaya
Sonnal.kadavul
Anta.kulantaya
Petta.ammavukku
Rompa.rompa
Nanry..nalla.pillaikalai
Nalla.pillaikalai
Kadavul.unkalukku
Tantu.irukirar
Super congratulations Ellorukkum
தெய்வானை பாட்டியின் ஆலோசனை சுப்பர்
Super 🎉🎉🎉
Arumaiyana.pathipu.thampi
இல்லை, நீங்கள் ஒருவரும் இல்லை என்று நினைக்காதீங்கள், உங்களுக்கு பக்கத்தில் இருப்வர்கள் எல்லாம் ஆண்டவர் உங்களுக்கு அனுப்பிய சொந்தங்கள்.
பாட்டிக்கு எண்ணிலடங்கா உறவுகள் வாழ்த்துக்கள் அனைவருக்கும்..❤❤
அந்த இளம் பெண் கேள்விகள் பிரமாதம்.
தம்பிகளா பாட்டிய பாத்தது ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோசம் ♥️♥️♥️♥️♥️♥️ பாட்டி வீட்டு கதையை கேக்குறதுக்கு தான் பாட்டியை பார்க்க போக சொல்றது ♥️♥️♥️♥️♥️♥️♥️ ஐ லவ் யூ பாட்டி
மிகவும்.பார்க்க.சந்தோஷம்.தம்பிகாள்
Thank you so much,deivanai patti ah paathathu romba happyyyyyyyyy❤❤❤❤❤❤ love from tamil nadu
Om sai ram om sai ram om sai ram om 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இந்த பாட்டி வாழும் போதே ஞானியாக இருக்கிறார்.ஞானிக்குத்தான் இவ்வளவு தைரியம் வரும்.🙏🏻🙏🏻🙏🏻
Hi brothers you're all video very nice super enjoy me thanks ❤❤❤❤❤❤❤😂❤❤
Very happy to see you all with such nice qualities, blessings of the Lord will be always with you.... What this mother says exactly correct... Children are matured enough to understand that they must look after their parents, but they are selfish and careless... Now they might come back...
நல்ல அனுபவமுள்ள பாட்டி.பாட்டி சொல்லுவது சரி.அடித்து வளர்த்தால் பிள்ளைகள் கோபமடையும்.அடிக்காமல் வளர்த்தால் பிள்ளைகள் அன்பாக வளருவார்கள்.எனது அனுபவம்.எனது பிள்ளைகள் அன்பினால் வளர்த்தார்கள்.சண்டை பிடிக்க தெரியாது.FROM CANADA.
Congratulations brothers.!We have are in awe of your help and thanks and blessings to all of you! Treating with love and affection is spontaneous, thinking of Deivana
Amma as your own grandmother. so happy!Live Prosperously!♥️🙏
Super brothers brothers , sister, brother wedding ukku theivaanai paadijammavai kuppidunga.❤
வாழ்க வாழ்க👍🏻
வாழ்த்துக்கள் தம்பியாக பாட்டி பார்த்ததில் சந்தோசம்
Germany Familie God bless you 🌹🌹🌹🇩🇪
God bless both of you my lovely brother from Malaysia 🙏🇲🇾❤❤❤❤❤❤
சூப்பர் தம்பி 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
God bless beautiful German family visiting this poor mother showing love Great job
வேற லெவல் வாழ்த்துக்கள்.. பலனுள்ள நல்ல தகவல்கள்.. தெய்வானை பாட்டி வாழ்கே..
❤😊very nice video ❤😊
பாட்டி தன் அனுப்பவங்களை பகிர்ந்து கொண்டார் உண்மையிலேயே மற்றவர்களுக்கு இது. ஒரு பாடமாக இருக்கிறது படித்து அறிந்து கொள்வதை விட.. மற்றவர்கள். அனுபரீதியாக கற்றுக்கொண்ட பாடங்களை சொல்லும் போது அதை நாங்கள் கேக்கும் போது எங்களுக்கும் புத்தி வருது
Wonderful message to youngest people thank you paddy. Pls try not giving her hard time ❤
Super ammamma rj team jerman sister God bless you
Nalla.kudumpam.pillaikal.
இந்த பாட்டிக்கு வீட்டுக்கு போட உடுப்பு அதாவது மக்சி கவுண் வாங்கி குடுங்க
God's great💙 hi rj piraba kj thiva valthukgal ungal sevai payanam thodaradum 🌿🌹
❤️❤️❤️சூப்பர் ❤️❤️
கோடான கோடி நன்றிகள் தம்பி
Vallka, Vallka Vallthukkal 🙏🏻🙏🏻🙏🏻
Happy to see ur deivanai Patti ♥️😍😍😍😍miss u lotttttttttttt Patti 💙
அண்ணா பாண்டிய பார்த்து ரொம்ப சந்தோஷமாக இருக்கு பாண்டிய கேட்டதா சொல்லுங்க ❤❤❤❤❤❤❤❤❤
சந்தோசம்வாழ்த்துக்கள்திவா,பிரகலாதன்
Antha pilaikal nalla kathaikiraarkal ❤❤❤❤
பாட்டியைபார்த்தில்ரொம்பசந்தோசம்❤🎉
வாழ்த்துகள் தம்பிகள் இந்த குடுப்பத்தினருக்கு வாழ்த்துகள் 😊😊😊😊❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Patdiyn Nala manasukku kidaitha parisu intha thampikal
Happy family s ❤❤❤❤God bless you all
So happy a iruku anna .patiya pakum podu sndosam a iki...thanks anna...nlla ikanum nega ❤....proud of you anna
Ohh much thanks bro ,waiting so long for paatti video bro😊 thanks bro and take care paatti bro ❤❤❤,pragalaathan anna yean ippo laan sogamaa irukeenga ,not looking good neenga ellam sirichikittu happyahh paatti kooda irukkurathu thaan paakka engalukku santhosamahh irukkum
I love thaivanai parti ❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊
Jesus love's you ❤❤❤bro 🙏🏻
. நல்லது-தங்கை
சுப்பர் பிரகா திவா பாட்டி மற்றும் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்👌
Germany sis nenka grate ❤🙏🏻super
வாழ்த்துக்கள் தம்பிங்களா👍👍👍
RJ companyudan jerman family unit noi nody inry 100 warudam wala walthukkal
வணக்கம் சூப்பர் ஸ்டார் வானொலி சூரியன் எப்எம் அறிவிப்பாளர் அண்ணாச்சி பிரகலாதன் வணக்கம் புத்தா என்ற டைரக்டர் அண்ணாச்சி நல்லா இருக்கீங்களா எப்படி இருக்கீங்க
Super patdi
Ungala today kovilla paththan thiva black t.shit la alaga irunthenga ❤ love u
நன்றி
வாழைமரங்கள் சுற்றி நடவும்.
What பாட்டி saying is correct.
i feel very happy
நல்லதோர்ககுடும்பம்👍❤❤❤
Learn life morality from senior citizen ❤❤❤❤❤❤
This is a God grandma 🙏
Hi bro
Super 😂 தம்பிங்களா
Theiva ai paddijin no kudu ko thampi unkal pani melum melum valata god kidda pire panran God bless you thampiya
வாழ்த்துக்கள்
சொ சொ அவன் செத்து பல வருடம்😂
Thangkachchi supar kuddi sappiral paddidda
❤super❤
Current facilities irundha ceiling fan pottu kudugga ppa
யாழ்ப்பாண மக்களுக்கு மட்டுமே ஹெல்ப் பண்ணுவீங்களா நான் வந்து காரைக்குடி எனக்கு நானும் வந்து ரொம்ப ஏழை எனக்கும் கொஞ்சம் ஹெல்ப் வேணும் உங்களால எனக்கு உதவ முடியுமா தம்பி
தெய்வானை பாட்டி சொல்றதெல்லாம் நல்ல கருத்து நல்ல கருத்து எவ்வளவு ஒருநல்ல கருத்து
Love you paddi❤
❤❤❤ Love you, paddi ❤❤🙌🙌👏👏👏
Dod bless you 🙏
I Love you pattima❤❤❤❤❤❤
Patti i love you God bless you
Supper amma ❤❤❤
Dheivanai Patti kitta poi videos podungka bro
Super ❤❤Rj
😃😃😃😃😃 hii thambigala hii patty
Pls visit Deivanai Patti wish pur enquiries. Also u 2 be care and take care
🎉🎉🎉❤❤❤