வேலையில்லை என்று சொன்னார்கள் மீண்டு வந்து நிரூபித்தேன் | RJ Rajavel | Josh Talks Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 10 гру 2018
  • RJ ராஜவேல் நாகராஜன், தன்னைத் துரத்திய இரு கேள்விகளைப் பற்றியும் எவ்வாறு அக்கேள்விகள் வெற்றிகரமான பயணத்தைத் தொடரச் செய்கிறது என்றும் இக்காணொளியில் கூறுகிறார்.
    RJ ராஜவேல் நாகராஜன் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி என்னும் ஊரில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார். தாய்மொழியில் கல்வி கற்று ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் மேற்படிப்பை முடித்து, ஆசிரியராக சில காலம் பணியாற்றினார். சென்னையில் சில காலமும் ஈரோட்டில் சில காலமும் வெவ்வேறு துறைகளில் பணியாற்றி, பின் ஹலோ எப் எம்மில் RJ வாகத் தனது ஊடகப் பயணத்தைத் தொடங்கினார். இன்று சென்னையிலுள்ள ரேடியோ சிட்டியில் தனது ஊடகப் பயணத்தைத் தொடர்ந்துக் கொண்டிருக்கிறார்.
    இக்காணொளியில் RJ ராஜவேல் தான் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தார் என்றும் தன்னைத் துரத்திய கேள்விகளைப் பற்றியும் கூறுகிறார்.
    கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
    இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்
    இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
    These two questions Changed my Life. They were the reason for my Successful journey in Media.
    RJ Rajavel Nagarajan was born in Thiruthuraipoondi, Thiruvarur district to a farmer. His Life incidents have deep rooted connections with Cauvery Issue as well. He completed his schooling in his mother tongue and joined a teacher training college. He began his professional career as a teacher. Later He went to Chennai and was selling sim cards, then he went to Erode to work as a Supervisor in a small company. Those two questions chased him to enter into media. He joined as RJ in Hello FM which was his stepping base into media field. At present, He works as RJ in Radio City, Chennai.
    In this video, he shares his inspirational story and the way he fought the hard battle to achieve his Dream. He shares his inspirational story of how he is inspiring many people through his success story and motivating to achieve success in life. Change should always begin with the one who expects to change anything. His motivational talk on his life story on believing in dreaming big and to stay focused on the higher goal that one day it will be achieved. His success story on Two Questions Changed My Life will surely impact people from all the fields.
    Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of an RJ not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for a better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivational speech will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a better Life in the society.
    JoshTalks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.
    ► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkstamil
    ► Josh Talks is in your city soon: events.joshtalks.com
    #TamilMotivation #JoshTalksTamil #RJ #Radiocity

КОМЕНТАРІ • 264

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  2 роки тому +1

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb

  • @Anonymous-hv2op
    @Anonymous-hv2op 5 років тому +128

    நான் கேட்டு நெகிழ்ந்த குரல்(Love Guru)

  • @TamilPokkisham
    @TamilPokkisham 5 років тому +108

    அருமையான பேச்சு...உங்கள் வாழ்க்கையில் என்றும் வெற்றி தொடரட்டும்...இந்த சேனல் மென்மேலும் வளர வேண்டும்..வாழ்த்துக்கள்

  • @nishanish8517
    @nishanish8517 5 років тому +29

    நம்ம திருவாரூர்ல இப்டி ஒரு நபரா...அருமையான பேச்சு...கேக்க கேக்க கேட்டுக்டே இர்க்லாம் அருமை👍🏻

    • @raninagarajan8685
      @raninagarajan8685 Рік тому

      திருத்துறைப்பூண்டி ல

  • @nishara2799
    @nishara2799 5 років тому +89

    Intha medaiku nanum oru nall kandippa varuven I am waiting

    • @subashamuthan9803
      @subashamuthan9803 5 років тому +4

      Nanum tha bro kandipa varuvom

    • @aadhvisworld8078
      @aadhvisworld8078 5 років тому +3

      ungal driver nishar intha vida nalla place ku varuvinka

    • @srinivasaramanujan2392
      @srinivasaramanujan2392 5 років тому +1

      @@aadhvisworld8078 i think ur a time machine

    • @smileysiva1237
      @smileysiva1237 5 років тому

      God bless you friends best off luck 😍😍😍😍💪💪💪

    • @Omsuriya7
      @Omsuriya7 4 роки тому

      All the best.....

  • @muthuram8900
    @muthuram8900 5 років тому +22

    அண்ணா வணக்கம்
    நான் மதுரை உண்மையில் உங்களுடைய பேச்சைக் கேட்ட உடனே கண்ணீர் வந்துவிட்டது உங்களுடைய பேச்சு என அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது மீண்டும் சந்திப்போம் அண்ணா

  • @arputhasamysa3740
    @arputhasamysa3740 4 роки тому +5

    சகோ ,உங்கள் பேச்சு அருமை தொடரட்டும் உங்கள் வெற்றி பயணம் வாழ்த்துக்கள்

  • @MuhizinisTamilgarden
    @MuhizinisTamilgarden 5 років тому +26

    One day i will speak in this platform.

  • @sugubad
    @sugubad 5 років тому +14

    மிக அருமையான பதிவு நண்பா. உங்கள் தமிழில் நான் மயங்கியதால் தான் இப்போது எனது கருத்தை தமிழில் பதிவு செய்ய விரும்பினேன்.

  • @diamond_doll6
    @diamond_doll6 5 років тому +17

    Love guru...😍😍😍.. 6 years ah unga program ketkaren..😘😘😘..

  • @subashchandrabosek1044
    @subashchandrabosek1044 5 років тому +8

    மிக அருமையான மற்றும் உத்வேகத்தை தரக்கூடிய பேச்சு...

  • @sathishkumarv614
    @sathishkumarv614 5 років тому +25

    Hey love guru finally I got your face

  • @kugannagalingam1365
    @kugannagalingam1365 5 років тому +4

    வணக்கம். நீங்கள் முன்பு இருந்த
    நிலையில் தான் நான் இப்போது
    இருக்கிறேன்.உங்கள் பேச்சை
    கேட்டு எனக்குள் நம்பிக்கை பிறந்துள்ளது. இன்று முதல் நான் யார் என்பதை கேட்கிறேன்
    இப்படிப்பட்ட பிரயோசனம் உள்ள
    வீடியோவை போட வேண்டும் என வேண்டுகிறேன்.நன்றி. பொன் குகன்.

  • @sampathkumaripratheeskumar9363
    @sampathkumaripratheeskumar9363 4 роки тому +3

    உண்மை சகோதரா
    நாம் யார் என்ற கேவிகள் எழும்போதே .....எமது திறமைக்கு எங்கோ இடம் காத்துக் கொண்டிருக்கிறது❤️

  • @Omsuriya7
    @Omsuriya7 4 роки тому +2

    இந்த குரலுக்கு ஒவ்வொரு இரவையும் எதிர்பார்க்கும் நெயர்களில் நானும் ஒருவன்.....நீங்கள் இன்னும் பல வெற்றிகள் அடைய வேண்டும்....

  • @sureshjagannathan4193
    @sureshjagannathan4193 День тому

    நாம் ஒருவரை வளர்த்து விடுவதற்கு நம்பிக்கை என்ற ஒரு ஆயுதத்தை கொடுத்தால் போதுமானது🎉 அவர் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வழி உள்ளது நடந்ததையே நினைத்திருந்தாள் இனி நடக்கப் போவதை நம்மால் நினைத்து கூட பார்க்க முடியாது🎉 நம் வாழ்க்கையை மாற்றத்தை மாற்றுவதற்கான வழியை நாம் தேர்ந்தெடுப்போம்❤

  • @thiyagarajan9973
    @thiyagarajan9973 4 роки тому

    நன்பர் ராஜவேல் நாகராஜன் அவர்களின் இந்த கானோளி பார்த்ததில் இருந்து நான் யார் என்ற கேள்வி எழந்துகொணடே இருக்கிறது நன்றி வாழ்த்துக்கள் நன்பா...

  • @tajudeenjohn4302
    @tajudeenjohn4302 5 років тому +9

    Anna na UG chennai la pannan.Enkita android phone Illatha reasonaala than FM kekka aarambicha.But day by day love guru showla Yeppo unga voice & thoughts oda paritchiyam aananu terla.Ungaloda story introduction nalla irukum."Intha thozhan" "intha thozhi" minnanchal panni irukaanganu start pannuvinga. Daily 9pm-1am unga show miss pannama kepan. Many stories many ideas many perspectives many feelings. Unga facea mothala neeya naana show la paathen.Enaku Anna Illa. Iruntha ungala maarithan irunthirpaarnu appopo thonum.Keep up the good work na. My prayers & best wishes for u & family. All the best na 🖒🖒

  • @rajeshdevadas4860
    @rajeshdevadas4860 4 роки тому +2

    Nan unka show ah 4yrs ah ketirukaen but unkazha enka search pannium parka mudiyala ipo 7.5yrs aprama tan parkiraen 😍happy to c u😊hatss f ur voice 😍love guru😍

  • @ramkumar.m6717
    @ramkumar.m6717 5 років тому +3

    மிகச் சிறந்த பேச்சு.நன்றி.

  • @Ganeshmathiyazhagan
    @Ganeshmathiyazhagan 5 років тому +21

    பெருமிதம்
    பேரன்பு
    மகிழ்ச்சி
    திருத்துறைப்பூண்டி என்ற ஊர் உலக அரங்கில் பேசப்படுவதை நினைக்கும் வேளையில் அண்ணனின் இந்த வளர்ச்சியினை மனநிறைவோடு கண்டு மகிழ்கிறோம்.
    வாழ்த்துக்கள் அண்ணா🙏🏻
    மேலும் வெகுதூரம் செல்ல வேண்டும் நம் தமிழோடு😍

  • @v.n.smuruganvpm5130
    @v.n.smuruganvpm5130 5 років тому +4

    மிக சிறந்த தன்னம்பிக்கை பேச்சு வலிமையான கருத்துக்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பா...

  • @user-ms8ft3en1c
    @user-ms8ft3en1c 4 роки тому +2

    ராஜவேல் நாகராஜன் அண்ணா அருமை❤❤❤❤

  • @anitharavi7494
    @anitharavi7494 3 роки тому +5

    Such healing voice ❤️

  • @venkisanthigiri1452
    @venkisanthigiri1452 5 років тому +47

    Please call Madan gowri.. He is successful youtuber.. Really motivator for youngsters

  • @vigneshdurai1814
    @vigneshdurai1814 5 років тому +5

    நெஞ்சம் நெகிழ்கிறது
    வாழ்த்துக்கள் அண்ணா மென் மேலும் வாழ்வை புரிந்து நம் சக குடிமக்களுக்கு அவற்றை புரிய வைக்க எண்ணுடைய வாழ்த்துக்கள்
    With lots of love
    Vignesh

  • @subashnesann433
    @subashnesann433 5 років тому +3

    அற்புதமான பதிவு

  • @thanasekar7657
    @thanasekar7657 5 років тому +4

    Valzha valamudan dear...

  • @Androidinformationtamil
    @Androidinformationtamil 5 років тому +5

    I am thiruthuraipoondi area Anna Sema speech

  • @priyariya608
    @priyariya608 3 роки тому +1

    Dfrd speech.....love guru...❤

  • @mykuttistory
    @mykuttistory 5 років тому +3

    புத்துணர்ச்சியை தூண்டுகிறது சார் உங்கள் வார்த்தைகள்.

  • @venkatvenkatesh6150
    @venkatvenkatesh6150 5 років тому +4

    I love you love guru ❤ i listen you at4 years continuely ..i like you pure tamil speech and i know your the best rj in the India ...don't warry i know what is dream that come ture soon ...be hope ..once again i love you ..

  • @rajitnpscraji982
    @rajitnpscraji982 5 років тому +2

    Great speech sir

  • @vettiengineerchannel5267
    @vettiengineerchannel5267 5 років тому +2

    அருமையான பதிவு👍

  • @jecipraba1414
    @jecipraba1414 5 років тому +5

    Best you tube channel!!

  • @rs.mayakannanbilla4691
    @rs.mayakannanbilla4691 5 років тому +4

    Super....Anna....daily night 9 to 1 pm unga show 91.1 fm ...nenga love guru Dan.

  • @aarthia7396
    @aarthia7396 5 років тому +2

    Really amazing talk annan.. Am really happy and proud of you. Keep going and one day I'll join u anna

  • @ophthalmanager
    @ophthalmanager 5 років тому +6

    Well said & Very inspirational video brother, 1,he clearly said our mind set decides the everything, 2,focus on the strength, 3,whatever happened its happened so don't wait their or look back, keep move, 4,Hope is very important that gives strength to pass down phase of period.

  • @mariappanrajangam9279
    @mariappanrajangam9279 5 років тому +2

    வாழ்க தமிழ் ! வளர்க தமிழ் !

  • @shaluchand663
    @shaluchand663 5 років тому +2

    arumaiyana speech ....anna .....enakum meh intha kelvi adikadi varum .....nama life la ena panom ....ena panitu irukom ....ena panna porom .....ethuvum therila .veliulagatha patha bayam .en intha group padikurom ....inum neraya kelvi enakula iruku ......ethukum answer therila .....but onu matum enaku thonum ......nama kandipa life la acheivepanuvom ...oru nall ithuvaraikum nama kasta patathukula answer kedaikum nu matum thonum ......joshi talks unga video ku romba nandri .....enoda kelvikana answer kedaikutho ilayo but ....unga video pakkum pothu support and motivation ha iruku .....

  • @madhan0037
    @madhan0037 5 років тому +3

    Super speech...

  • @santhoshpandian842
    @santhoshpandian842 5 років тому +3

    Tq so much sir....

  • @manisangeetha3233
    @manisangeetha3233 5 років тому +4

    Super I really motive for your speech

  • @joulleessa9075
    @joulleessa9075 5 років тому +1

    Great, thank you for sharing sir

  • @Vibeswithdharma
    @Vibeswithdharma 5 років тому +5

    Nanum win pannitu ithayae Jose talk la pesuan athuvarikum waiting ........

  • @mangalraja7881
    @mangalraja7881 5 років тому +2

    Wow Love guru. Am big fan of his voice

  • @saravananraji4382
    @saravananraji4382 5 років тому +2

    New year 1st video
    Awesome😍😍

  • @sankaransms1118
    @sankaransms1118 5 років тому +1

    Thank you sir...

  • @paramasivamj4217
    @paramasivamj4217 5 років тому +3

    வலிமையான பேச்சு👌👌

  • @smkumarphone
    @smkumarphone 5 років тому +2

    Yes, who am I am for what I am ? Grate
    But, you cannot at any point of time. Anyway you are also non-stopable too.
    👍👏👏👏
    Appadi iruibdhu nasn ippadi aaiutan.
    Sorry for misspelling...

  • @arunmanir1904
    @arunmanir1904 5 років тому +4

    I am really so happy because first time am seeing your face Love Guru...Actually now am in MusCut, Oman...Still am trying to hear your voice and that question who i am.?! Still now am asking to myself, i hope one day i will find the Answer...God bless you Brother LOVE GURU♥️

  • @8Nareshbabu8
    @8Nareshbabu8 5 років тому +3

    Nice speech bro

  • @srisumathimohan7625
    @srisumathimohan7625 5 років тому +4

    unique voice sir. great speech. now am asking myself what next? and who I am?

  • @Dkv0072
    @Dkv0072 5 років тому +1

    அருமை

  • @jaimurugan3711
    @jaimurugan3711 5 років тому +1

    Super speech

  • @selvimalar04
    @selvimalar04 5 років тому +3

    Good!
    Nice speech.
    All the best for the next move.

  • @joulleessa9075
    @joulleessa9075 5 років тому

    Thank you Josh talk

  • @thirucool9197
    @thirucool9197 5 років тому +1

    Arumai
    I’m waiting for my time

  • @prakashmc2842
    @prakashmc2842 3 роки тому

    Miga Miga Arumai! Vazhthukkal!

  • @suganthavaithi1078
    @suganthavaithi1078 4 роки тому +1

    Super bro, Kandipa one day I ll achieve my passion,, bro

  • @sowntharya3068
    @sowntharya3068 5 років тому +3

    வார்த்தை இல்லாமல் அழுகை மட்டும் வருகிறது. நான் யார்? நான் நிறைய முயற்சி செய்கிறேன். ஆனா நான் எங்க போய் கொண்டு இருக்கேனு தெரில சகா.

  • @sivahari3769
    @sivahari3769 5 років тому

    super. thanku ur speech..

  • @suriyas434
    @suriyas434 5 років тому +1

    Super motivation speech sir

  • @dancingrose3247
    @dancingrose3247 5 років тому +2

    Love you, .. Love Guru. Brother......

  • @sathishkumar2081
    @sathishkumar2081 5 років тому +1

    Good speech

  • @suriya8997
    @suriya8997 5 років тому +2

    Enga ooru thiruthuraipoondi loveguru thnq so much

  • @srinivasaramanujan2392
    @srinivasaramanujan2392 5 років тому +10

    Ennapa eppo paathalum rj vaye koopadreenga.. Plzz vera job la irukkuravungala koopudunga

  • @srinivasaramanujan2392
    @srinivasaramanujan2392 5 років тому +7

    Please upload daily

  • @senthilkumar-do1qd
    @senthilkumar-do1qd 5 років тому +4

    Failure not option
    Failure is victory formula.

  • @jamunasenthil3537
    @jamunasenthil3537 5 років тому +1

    Super bro thank u for ur motivational speech.

  • @kamalhasan7781
    @kamalhasan7781 5 років тому +8

    விழி வழி ஏதும் அறியா - சாதாரண மனிதன்

  • @parkavimurugan4120
    @parkavimurugan4120 5 років тому +4

    his voice is mesmerizing😍

  • @subramaniv990
    @subramaniv990 5 років тому +3

    SUPER

  • @karthickrajalearn
    @karthickrajalearn 5 років тому +2

    Really it gives some inspiration

  • @devia5127
    @devia5127 5 років тому +1

    Nandri Josh talks....

  • @sksuresh7865
    @sksuresh7865 5 років тому +1

    Congrats,super speech,true..

  • @prithvis1208
    @prithvis1208 5 років тому +1

    love guru....wow

  • @alwarkrishnan8301
    @alwarkrishnan8301 4 роки тому

    Thanks for inspiring sago..

  • @aswingaming3433
    @aswingaming3433 4 роки тому +1

    love guru....palar lifela nalam virumbi nee guru...👏👏

  • @femiq8
    @femiq8 4 роки тому

    அருமை🇮🇳🙏

  • @AjayKumar-oo3rs
    @AjayKumar-oo3rs 5 років тому +3

    Semma anna.nanum one day achieve my dream

  • @vijaybabu9040
    @vijaybabu9040 5 років тому +12

    Ivaruthana love guru

  • @krishiteracotta7917
    @krishiteracotta7917 5 років тому +1

    super sir

  • @kabilp5678
    @kabilp5678 5 років тому +3

    Yenga vur anna love guru yenpathil naan perumaiyadaikiren

  • @chennaitamilchannel
    @chennaitamilchannel 5 років тому +2

    Inspirational speech anna.. unga voice ketude erukalam...

  • @nithyadass5661
    @nithyadass5661 4 роки тому

    Love guru.....🥰

  • @nancyrose4965
    @nancyrose4965 5 років тому +1

    Love guru

  • @ArunPrasathTKR
    @ArunPrasathTKR 4 роки тому

    My favourite RJ and great human being

  • @srinivask1183
    @srinivask1183 5 років тому +1

    Sir nanu rj vanrum thanambi odu poraduren
    Speech ena helpful iruku sir

  • @bharathisureshkumar9445
    @bharathisureshkumar9445 5 років тому +1

    அருமை💯

  • @gajalakshmilakshmi5660
    @gajalakshmilakshmi5660 3 роки тому

    Evalo naal thedina uruvam evalo naal thedinaen we miss u love u anna

  • @vikrame9283
    @vikrame9283 5 років тому +3

    Semma

  • @ganeshsubramaniam7134
    @ganeshsubramaniam7134 4 роки тому

    Super bro.keep it up

  • @sakthi96599
    @sakthi96599 5 років тому +1

    super bro thanks

  • @PremKumar-mj7wn
    @PremKumar-mj7wn 5 років тому +3

    last one word is more impressed

  • @gokuljegan3157
    @gokuljegan3157 5 років тому +1

    love guru nice

  • @bhuvaneshwarimalayarasan4119
    @bhuvaneshwarimalayarasan4119 5 років тому +17

    His voice is same as actor Parthiban

    • @balarj9484
      @balarj9484 5 років тому

      Ya crt.. Enkum thonuchu

  • @Abivibes1295
    @Abivibes1295 4 роки тому

    Love guru love you guru always inspired me

  • @jesusmartin2064
    @jesusmartin2064 5 років тому +1

    Super

  • @kalidhas335
    @kalidhas335 5 років тому +1

    Intha kural eanaku kathal anpu alugai thairyam anaithaum kuduth kural love guru