வீட்ல இருக்கவே கஷ்டமா இருந்துச்சு ஆனா இப்போ அப்படி இல்ல| Madurai Hello FM RJ Mani| Josh Talks Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 1 лис 2018
  • மதுரை ஹலோ எப். எம். -ல் “வாழ்க்கை ஒரு வீலு ஆகாதீங்க ஃபீலு வந்திருக்குது வாலு” என்று தொடங்கி நாலு மணி வாலு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும்
    RJ மணி அவர்கள் தனது வெற்றிப் பயணத்தைப் பகிர்கின்றார்.
    வறுமையை மேற்கொள்ள பள்ளிப் பருவத்தின் விடுப்பு நாட்களில் வேலைப் பார்க்கத் தொடங்கினார். அவருக்கு கிடைத்த முதல் பணி, ஒரு உணவகத்தில் மேசையை சுத்தம் செய்யும் பணி. அப்பணியையே மிகுந்த அர்ப்பணிப்புடன் செய்து வந்தார். பள்ளியிலும் பல போட்டிகளில் கலந்து கொண்டு சான்றிதழ்களைக் குவித்து வந்தார். தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கும் முயற்சியைத் தொடங்கினார்.
    தோல்விகள் பல தொடர, முயற்சியையும் நம்பிக்கையையும் துணையாகக் கொண்டு கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தத் தொடங்கினார். தனது தொடர் முயற்சியின் பலனாகக் கிடைத்த வெற்றிதான் ரேடியோ ஜாக்கியாக ஹலோ எப். எம் -ல் தற்போது பணியாற்றிக் கொண்டு பலருக்கு பயன்படும் செயல்களை செய்து வருகிறார்.
    இக்காணொளியில் RJ மணி தான் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தார் என்றும் அனைவரும் தங்கள் மேல் நம்பிக்கை வைத்து விடாமுயற்சியுடன் போராடினால் எவ்வாறு சாதிக்கலாம் என்றும் எழுச்சிமிகு கூறுகிறார்.
    கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
    இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்
    இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
    From a Table Cleaner in a Hotel to a Famous RJ in Hello FM Madurai, Mani shares his challenging and successful journey of becoming an RJ.
    RJ Mani does the Naalu Mani Vaalu show in Madurai Hello FM station. During his schooling, he began his journey as a table cleaner in a hotel at Madurai. A question followed him throughout his life which he wanted to change my creating an identity to himself. He started to utilize every possible opportunity that he got in his school. Although failures and challenges followed him, he followed his passion of creating an identity to himself. His passion towards any work that he did start to get him to the pathway of Success. He began to explore the hidden talents within him and worked on it.
    More than the talents and the certificates he received, his humble understanding of approaching people and passion to create an identity for him took him to a greater height in Life through the interview with Hello FM radio station. Now using his experiences that he came across in his Life, He is helping the present generation in all the possible ways he can, to set their goals towards leading a successful Life.
    In this video, he shares his inspirational story and the way he fought the hard battle to achieve his Dream.
    He shares his inspirational story of how he is inspiring many students through his story and motivating to achieve success in life. Change should always begin with the one who expects to change anything. His motivational talk on his life story on believing in dreaming big and to stay focused on the higher goal that one day it will be achieved. His success story on One Question Changed My Life will surely impact people from all the fields.
    Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of an RJ not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for a better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a better Life in the society.
    JoshTalks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.
    ► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkslive
    ► Josh Talks is in your city soon: events.joshtalks.com
    #TamilMotivation #JoshTalksTamil #HelloFM #RJ

КОМЕНТАРІ • 334

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  2 роки тому

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb

  • @booksndme123
    @booksndme123 5 років тому +29

    இந்த மாதிரி வாழனும்.... தன்னம்பிக்கை , விடா முயற்சி, அற்பனிப்பு, தோல்வியை துறத்தும் குணம்.... அழுகை வரவைத்த உன்னத பினைப்பு....இனி நானும் மாறுவேன்.... தொடருங்கள் இந்தப் பணியை ....

  • @AfrozeSulthana
    @AfrozeSulthana 5 років тому +12

    Oh my god !!! He has done soooo much in this young age !! Unbelievably proved himself .... hats off to him , thank you sooo much

  • @maayontalkstn19
    @maayontalkstn19 5 років тому +8

    நன்றி மணி அண்ணா, அருமையான Motivational speech. நானும் நிச்சயம் ஒருநாள் சாதிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது. வாய்ப்புக்காக ஏங்குகிறேன் நம்பிக்கையுடன்....

  • @DevPiran
    @DevPiran 5 років тому +6

    திரு மணி அவர்களே, உங்கள் பேச்சைக் கேட்க ரொம்ப உற்சாகமாகவும் ஊக்கமாகவும் இருக்கிறது. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @rajeshprabhu2175
    @rajeshprabhu2175 4 роки тому +3

    No doubt he deserves to be in FM..... never got bored in listening him..by the way very inspiring story to know about his journey from table cleaner to RJ..

  • @Senthilkumar-pt8dx
    @Senthilkumar-pt8dx 5 років тому +9

    ஆகா. கோடி முத்தங்கள் தம்பி. உற்சாகம், உத்வேகம் தரும் அற்புதமான உழைப்பு உன்னுடையது. இன்னும் உயர்வாய் மென்மேலும் வாழ்வில். வாழ்க வளமுடன். 😊💐💐👍👍👍

  • @prabhakaran2215
    @prabhakaran2215 5 років тому +41

    Mapla ne en frnd nu sollurathuku perumaiya iruku da Mani by *jet prabha*

  • @saravanaperumal2950
    @saravanaperumal2950 5 років тому +49

    மணி, கமென்ட் பண்ண வார்த்தை வரலடா.... love u.

    • @rjmani8930
      @rjmani8930 5 років тому +3

      Thanks Saravana

    • @nelsonj1558
      @nelsonj1558 3 роки тому

      @@rjmani8930 bro how to contact he...

    • @rjmani8930
      @rjmani8930 3 роки тому +1

      @@nelsonj1558 RJ VaaluMani This is my insta id.

  • @pradeepraj_artist
    @pradeepraj_artist Рік тому

    அவரது போராட்டத்தையும் பயணத்தையும் அவரது பேச்சின் மூலம் நன்கு உணர முடிந்தது. அவர் வாழ்வில் நல்ல நிலையை அடைய எனது வாழ்த்துக்கள்.

  • @Rishan_Rickrishy
    @Rishan_Rickrishy 5 років тому +27

    Inda Mari videos panrathuku na romba appreciate panra,ninga podra ouvvoru video vum yen luf ku mukkiyamanadha nenaikura,kandipa en mari yellarukum changes vundakum nu nambura enum naraiya videos pannunga plz...

  • @nameavidiyal8533
    @nameavidiyal8533 5 років тому +5

    அன்பு நண்பர்
    வாழ்க்கை துன்பம் உண்டு,
    அதை விருந்தாக உண்டு(சாப்பிட்டு) ,
    முயற்சியால் பல கண்டு,
    இருக்கிறார் இந்த நிலையில் இன்று..
    இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அன்பு நண்பா,
    வாழ்க வளமுடன்,
    இப்படிக்கு
    காளிதாஸ்

    • @rjmani8930
      @rjmani8930 5 років тому

      நன்றி நண்பரே ..

  • @vigneshtpr4229
    @vigneshtpr4229 5 років тому +3

    Bro mudunjavaraikum unga
    show la motivate speeches kodunga bro,
    unga storymari tamilnadula neraya pasangangaluku iruku because inga neraya kudikara appakkal irukanga,ella pasangalum ungalamari munneri varamudila...neanga vandhirukeanga really congratulations bro

  • @wellwisher621
    @wellwisher621 Рік тому

    மணி வாழ்த்துக்கள். பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன்.

  • @ABDULRAHMAN-br6lp
    @ABDULRAHMAN-br6lp 5 років тому

    உலகில் "மணிக்கு" முக்கியத்துவம் கிடைப்பது ...... இயற்கையானது. என்பதை உங்கள் வாழ்க்கை நிரூபணம் செய்துஇருக்கிறது.....மிக அருமையான பேச்சு.......

  • @azeem463
    @azeem463 5 років тому +9

    I’m watching this on 12/12/2018 ☺️

  • @kavithachinnasamy2154
    @kavithachinnasamy2154 5 років тому +1

    உங்களின் உழைப்பும் உண்மையான அர்ப்பணிப்பு உணர்வும் தேடலுமே உங்களின் வெற்றியின் தூண்டுகோல்..
    வாழ்க வளமுடன் .. மேலும் மேலும் உங்கள் வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள் சகோதரரே...

  • @thalapathymaran6325
    @thalapathymaran6325 5 років тому +47

    சூப்பர் டா மணி...
    ரொம்ப பெருமையா இருக்குடா..
    இன்னும் நீ சாதிப்படா😘😘😘
    8th to 10th கிளாஸ்மேட் க.மணிமாறன்

  • @kumarp9057
    @kumarp9057 4 роки тому +1

    Awesome, Me also struggled like you only in my past. But unfortunately, my father died my his addiction. After that only I could succeed in my life

  • @karthickbsccs2
    @karthickbsccs2 5 років тому +3

    very proud of you Mr.RJ Mani...

  • @Dkv0072
    @Dkv0072 5 років тому +4

    அருமை சகோதரா

  • @balagopalp9751
    @balagopalp9751 5 років тому +2

    Supper da nanba ....vaalga... ...valarga.....enathu valthukkal

  • @javickunofficial2135
    @javickunofficial2135 5 років тому +6

    Unga chennel semmaiya irruku very inspirational stories very useful then one small thing is sperker ku oru fan aachi vainga ya avangaluku rombha swet agudhu its feels odd

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  5 років тому +2

      It's Air-conditioned. At times speakers really gets emotional or panicked when they share their stories. We'll still try to avoid this in the upcoming videos. Thanks for the suggestion.

  • @ravisf8877
    @ravisf8877 5 років тому +4

    அருமை தம்பி.....

  • @adolfhitler6603
    @adolfhitler6603 5 років тому +8

    Super Brother,,,,Thanks to sharing your life Motivated moment 👏👏👏👏

  • @silambarasanrajendran6399
    @silambarasanrajendran6399 4 роки тому

    நான் பார்த்த சிறந்த ஜோஷ் டாக் வலை பேச்சு

  • @tsarath09
    @tsarath09 4 роки тому +1

    Heart touching story nanba.. Congratulations

  • @s.subaithathsarin344
    @s.subaithathsarin344 4 роки тому

    வாழ்த்துக்கள் சாகோதரா... மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது உங்களை பார்க்கும் பொழுது... மென்மேலும் வளர சிறக்க வாழ்த்துகிறேன்...

  • @donkey903
    @donkey903 5 років тому +2

    Love this !!

  • @kalvichannelofficial
    @kalvichannelofficial 5 років тому +2

    சூப்பர் மணி !!

  • @ramprasath2959
    @ramprasath2959 5 років тому +3

    Super na.........

  • @maniviswanaath7780
    @maniviswanaath7780 5 років тому +3

    Congratulations mani

  • @venilak6184
    @venilak6184 4 роки тому +1

    Super Mani bro...unga dancelam semaya irukum...proud to say ...I m also madura college student and same batch also

  • @aishuaso9683
    @aishuaso9683 5 років тому +2

    Very inspiring....👏👏👏

  • @naveenan2794
    @naveenan2794 5 років тому +2

    Superb thambi...happy to see ur growth...fly high like this forever...👍👍

  • @aravindbharathi2013
    @aravindbharathi2013 5 років тому +4

    Super da Mani...🙌🙌

  • @kalvichannelofficial
    @kalvichannelofficial 5 років тому +6

    Very inspirational 👌👍

  • @karthis5562
    @karthis5562 5 років тому +2

    mass bro. I hatts off to you..

  • @rajarammithran3422
    @rajarammithran3422 3 роки тому +1

    Super thampi valaka valamuden

  • @Arunai-8698
    @Arunai-8698 5 років тому +1

    Super Mani sir

  • @sonaivignesh2847
    @sonaivignesh2847 5 років тому +1

    Dear,....
    Awesome..... Talk....
    Good....

  • @arabiansales5133
    @arabiansales5133 5 років тому +1

    Great Nanba

  • @ananthananth5263
    @ananthananth5263 5 років тому +1

    mani thampi super

  • @msvivinmsvivin4765
    @msvivinmsvivin4765 4 роки тому

    Super da Nanba @manikandan THANK YOU ...

  • @vijayananth4377
    @vijayananth4377 5 років тому +1

    Thank u brother...Motivating

  • @petcrazylovers9299
    @petcrazylovers9299 5 років тому +3

    I will really show all especially this video for my kids,already my daughter was impressed by sarathbabu talk

  • @rjbanupandifoods1356
    @rjbanupandifoods1356 5 років тому +2

    Awesome talk

  • @pugazhid8064
    @pugazhid8064 5 років тому +1

    Great Anna!!!

  • @DuckOut
    @DuckOut 5 років тому +2

    super motivation nanba

  • @DineshKumar-fr9hk
    @DineshKumar-fr9hk 5 років тому +1

    Super mani😍 inspiration

  • @dileeshkumar.k.s9024
    @dileeshkumar.k.s9024 5 років тому +1

    Thank you☺👍👌💐

  • @karthikrajbaskar
    @karthikrajbaskar 5 років тому +1

    Super speech bro..!

  • @parthasarathy5450
    @parthasarathy5450 5 років тому +3

    Super talk

  • @aadhithyasridharan1516
    @aadhithyasridharan1516 5 років тому +2

    Nice Anna.. great keep doing .

  • @sivasanmugam7864
    @sivasanmugam7864 4 роки тому

    நன்றி அண்ணன் வாழ்க வளமுடன்..

  • @kavitharajan1598
    @kavitharajan1598 5 років тому +1

    Super thambi

  • @DineshKumar-fc7ee
    @DineshKumar-fc7ee 4 роки тому

    Josh talks neenga yellaroda vazhkaium ulagathuku kondu vandhu yellaraium motivation panringa, super job

  • @divyasekar4227
    @divyasekar4227 5 років тому +1

    Great sir...

  • @marees9744
    @marees9744 5 років тому +1

    Semma bro,vera level

  • @tamilprabhue
    @tamilprabhue 5 років тому +1

    Super da thampi

  • @dylanphotography5050
    @dylanphotography5050 5 років тому +2

    proud of you brother...love from toronto

  • @itsme_sathish
    @itsme_sathish 5 років тому +3

    super mani

  • @muthurajjesu9801
    @muthurajjesu9801 5 років тому +15

    தம்பி உன் வாழ்க்கையின் சில நிகழ்வுகளை நான் நேரில் பார்த்தவன்.... உன் வளர்ச்சி இன்னும் தொடர என் வாழ்த்துக்கள்.... மதுரையில் உன்னை போன்று திறமை உள்ளவர்கள் அனைவரையும் சந்தித்து அவர்களை உலகறிய செய்யும் உன் உழைப்புக்கு வாழ்த்துக்கள்....

    • @rjmani8930
      @rjmani8930 5 років тому

      நன்றி சகோ

  • @idhunammachannelmachi8074
    @idhunammachannelmachi8074 4 роки тому

    Romba iyalba semmaya oru motivation video va irundhuchu......Anna super ah pesunanga.....tnx fr this video.....josh talk🙂💯

  • @dharundharun394
    @dharundharun394 5 років тому +1

    tq mani

  • @mayaalagu4975
    @mayaalagu4975 5 років тому +1

    Tnq u so much Mani Anna. Rmba depressed ah irunthen. Kadavul yen Uno Ena sothikiranu. Nenga kadanthu vantha paathai kastathuku munadi na padrathela onnu ila. Sema motivator and energetic person u r. Lv lng anna

  • @soniyatc4144
    @soniyatc4144 5 років тому +1

    Very very super Anna.. ungala appreciate pana words ae Ila.. and also very good inspiration...

  • @bharathikarunakaran1060
    @bharathikarunakaran1060 4 роки тому

    Very Nice....Inspiring!!! Well done..

  • @AjayKumar-oo3rs
    @AjayKumar-oo3rs 5 років тому +1

    Superb anna .

  • @santhoshkumarsrinivasan27
    @santhoshkumarsrinivasan27 5 років тому +1

    Good motivation and positive vibes

  • @ambikap4661
    @ambikap4661 5 років тому

    Thnnku... u r a great

  • @nishandine
    @nishandine 4 роки тому

    Congratulations. ..
    manikandan

  • @justaninspirationalsoul4538
    @justaninspirationalsoul4538 4 роки тому

    Congrats R. J. Mani sir.. God bless you

  • @thirucool9197
    @thirucool9197 5 років тому +1

    Congratulations mani
    Thank you josh

  • @gnanasekarajithkumar2635
    @gnanasekarajithkumar2635 5 років тому +2

    Super sir

  • @vigneshvignesh4322
    @vigneshvignesh4322 5 років тому +1

    Great😍😍😍😍😍

  • @Ve.for.victory.
    @Ve.for.victory. 4 роки тому

    Mani nenga veara level bro. Valthukal

  • @dhanambala6322
    @dhanambala6322 4 роки тому

    I was stunned by ur speech ......I am ur big fan ....

  • @umadevi-jl2fy
    @umadevi-jl2fy 5 років тому +1

    Really a motivational video

  • @saravananm4441
    @saravananm4441 5 років тому +1

    Sema

  • @sandhyajoy3008
    @sandhyajoy3008 5 років тому

    Superbb inspirational speech.. 👌

  • @mohankalam193
    @mohankalam193 4 роки тому

    Super Mani ji

  • @manikandanchemistry7243
    @manikandanchemistry7243 5 років тому +1

    Fine

  • @kumareshinfohub
    @kumareshinfohub 5 років тому +2

    Super bro

  • @madurabalaji9080
    @madurabalaji9080 5 років тому +1

    super anne

  • @Media95
    @Media95 5 років тому +2

    Machi sema daa

  • @saishiyami2979
    @saishiyami2979 5 років тому +3

    Wow..proud of u brother 💟...never give up💟

  • @dude5697
    @dude5697 4 роки тому

    Anna unga anubavangal enaku romba pudichiruku....
    Idhu Enna romba Nalla motivate panniruku Anna....
    All the best....keep going towards more successes Anna....

  • @2197praise
    @2197praise 3 роки тому

    Mani you r amazing, God bless you👏👏👏

  • @kkcehighways
    @kkcehighways 5 років тому +2

    Superda thambi. God bless you. Keep it up.

  • @sureshkumars9489
    @sureshkumars9489 5 років тому +2

    Nice motivation video I'm seeing this channel first video really awesome keep motivation us... Mani bro congrats for ur success and keep rocking

  • @MuruganMurugan-my3xx
    @MuruganMurugan-my3xx 5 років тому +3

    Super motivation speech anna

  • @abinayamaadhu3349
    @abinayamaadhu3349 5 років тому

    Superb.....boss...... great inspiration

    • @abinayamaadhu3349
      @abinayamaadhu3349 5 років тому

      My....dream also....RJ aganum Anna............ definitely I try my best

  • @sangeethasuresh2845
    @sangeethasuresh2845 5 років тому +1

    Congratulations mani.your speech is always impressive .i agree with it.you should deserve this success.😇😇

  • @buvanak1611
    @buvanak1611 3 роки тому

    God bless you Anna. Super👍👍👍👍👍

  • @vigneshkarthickkongu1596
    @vigneshkarthickkongu1596 5 років тому +1

    Super mani innum nee sathika enathu valthukkal

  • @nareshmerck5182
    @nareshmerck5182 5 років тому +2

    All the best for ur great future bro

  • @hariniharini1108
    @hariniharini1108 4 роки тому

    Mani anna ungala nenaicha perumaiya iruku...all the best anna

  • @ashfakahamed8055
    @ashfakahamed8055 5 років тому +1

    Neenga Vera level nga 🙌

  • @devisiva3091
    @devisiva3091 5 років тому +1

    lovely