North Korea Teen Age பெண் அழுகுரல் உலகை கலங்கடித்தது | Kim சைகோதனம் அம்பலம் | Sha boo three | Rj Sha

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2024

КОМЕНТАРІ • 861

  • @ShaBooThree
    @ShaBooThree  Рік тому +114

    Download Link - kukufm.page.link/G6hUADGzBXV5eo386
    Coupon Code - RJSHA30
    Get 30%💥OFF on Kukufm’s 1st Month subscription!!
    Only @69 instead of Rs 99

    • @Divaka328
      @Divaka328 Рік тому +6

      Hi 💜

    • @Pattu0604
      @Pattu0604 Рік тому +3

      Bro nega sonna ladies veetula summa irukanganu sollathinganh atha Mattum Thani shorts ah podunga bro husband ku share pannanu paathavathu maruvangalanu

    • @shobanakishore2800
      @shobanakishore2800 Рік тому +3

      Vetula suma than errukka is not a sentence it’s emotion .. oly house wife will understand tat..

    • @archanacvl
      @archanacvl Рік тому

      Anna naan oru house wife and a mother of one year baby
      I'm preparing for tnpsc exam
      Intha year epdi naalum work poganum nu hard work panren
      Your words are really motivating
      Thank you anna

    • @r.p.parvatha5007
      @r.p.parvatha5007 Рік тому

      0

  • @tamilkurumpadal
    @tamilkurumpadal Рік тому +1519

    நல்ல வேளை நாம் இந்தியா-ல பிறந்தோம், கொரியா வுல பிறக்குல என்று சந்தோசப் படுபவர்கள் ஒரு லைக்கை அழுத்தவும் 😡😭

    • @bangtanboysrjsv2320
      @bangtanboysrjsv2320 Рік тому +26

      Plz don't say only korea because south korea is heaven💜🥺

    • @tamilkurumpadal
      @tamilkurumpadal Рік тому +5

      @@bangtanboysrjsv2320 😂😀

    • @khajatntj4729
      @khajatntj4729 Рік тому

      இந்த அநியாயம் குஜராத்தில் முஸ்லீம்களுக்கு நடந்துள்ளது கர்ப்பவதியான ஒரு பெண்ணை 14 நபர்கள் கற்பழித்து அழுகை குழந்தையை சுவற்றில் அடித்து கொன்ற உள்ளார்கள் குஜராத் கலவரத்தை பற்றி இணைய தளத்தில் போய் பார்க்கவும்

    • @mohajiffrykalamasath1284
      @mohajiffrykalamasath1284 Рік тому +3

      I’m proud not to be an Indian too

    • @vinishroy403
      @vinishroy403 Рік тому +18

      இப்ப இந்தியாவுல வால்றதும் பயமா தான் இருக்கு....

  • @viswamuruganantham3128
    @viswamuruganantham3128 Рік тому +937

    உலகம் எந்த அளவுக்கு சுயநலமாக இயங்குகிறது என்பதற்கு வடகொரியா ஒரு உதாரணம் 😢😢😢

    • @chandrpriyanm7022
      @chandrpriyanm7022 Рік тому +30

      Andhae oru aalu kaagae oru naadae vaazhikai aae parikudukuraange😐

    • @pajanisengani3057
      @pajanisengani3057 Рік тому +11

      கேவலமா இருக்கு

    • @sruthimeena3782
      @sruthimeena3782 Рік тому +4

      S

    • @moonlight_4skyy_
      @moonlight_4skyy_ Рік тому +7

      No he is fake I'm in North korea don't spread negativity.okay

    • @learnwithnobi69
      @learnwithnobi69 Рік тому +5

      ​@@moonlight_4skyy_unakku epdi Naanga tamil type pannadhu puriyadhu 😅

  • @TamilNatchathiram
    @TamilNatchathiram Рік тому +132

    ஷா தம்பி உன்னோட ஒவ்வொரு வீடியோவும் எல்லோருக்கும் மிகப்பெரிய Eye opening ah இருக்கு ஷா தம்பி. நன்றிகள் பல ❤❤❤🙏🙏

  • @sandychinnu24980
    @sandychinnu24980 Рік тому +558

    I am proud to be an indian, i thank God ,my parents, freedom fighters, that I got more independent , really an eye opening

  • @Sivakumars-oo6uo
    @Sivakumars-oo6uo Рік тому +616

    காலம்காலமாக பெண்களின் பெரிய மனவேதனை இந்த ஒரு வார்த்தை தான் 😢😢

    • @zixxtronzix86
      @zixxtronzix86 Рік тому +7

      Yes

    • @ambikadevaraj6390
      @ambikadevaraj6390 Рік тому +5

      Ama

    • @Vanajajana
      @Vanajajana Рік тому +3

      Yes

    • @RajaRaji489
      @RajaRaji489 Рік тому +11

      Yes sis.. nethu ennoda husband enkita pesum pothu.. office la tour arrange panirukanga pora nu sonnanga.. family kidaiyatha nu na kettathuku avunga velai pathanga target mudichanga.. athuku engala yen kutitu poganum nu ketanga.. apo namma vetla pakra velai ku salary target timing antha mathiri ethuvume illama thana namma velai pakrom.. athula teriya matake nu kastama irunthuchu..namaku la velia poganum nu asai irukatha.. it's hurt a lot sis..

    • @magdalenereena3749
      @magdalenereena3749 Рік тому +1

      😢😢

  • @mariyappanselvam128
    @mariyappanselvam128 Рік тому +222

    Kim jam- வைத்திருக்கும் ஆயுதத்தை விட
    மிக கொடுமையான ஆயுதம் நம் ஆண்கள் மனைவியை வசைபாடும் வார்த்தைகளில் இருக்கு...!

    • @santhoshsprings
      @santhoshsprings Рік тому +1

      Appo neenga neraiya adipaturupinga pola?!?!😅😂😮🎉😢

    • @mariyappanselvam128
      @mariyappanselvam128 Рік тому +4

      @@santhoshsprings
      நமக்கு வாங்கிதான் பழக்கம் குடுத்து பழக்கம் இல்லை

    • @santhoshsprings
      @santhoshsprings 10 місяців тому

      @@mariyappanselvam128 🤣😅

    • @Djsivavlogs
      @Djsivavlogs 6 місяців тому

      😂😂😂😂😊

  • @nivetha2303
    @nivetha2303 Рік тому +34

    ஆண்கள் மட்டுமா சொல்றாங்க பெண்கள் தான் சொல்றாங்க வீட்டில் சும்மா தானே இருக்க சும்மாதானே இருக்கேன்னு நான் ஒரு குழந்தைக்கு அம்மாவா இருக்கிறேன் படிச்சிருக்கிய வேலைக்கு போக வேண்டியதுதானே கேக்குறாங்க குழந்தையை யார் பாதுகாக்கிறது

    • @sundarnirosha3895
      @sundarnirosha3895 Рік тому +3

      💯இப்படியும் இருக்காங்க

    • @kalai6966
      @kalai6966 7 місяців тому +2

      Same situation

  • @Amjath.akm5758
    @Amjath.akm5758 Рік тому +218

    Kim உடைய ஆட்சி எப்படி வடகொரியாவில் தோன்றியது மக்கள் எப்படி இவர்களை தேர்ந்து எடுத்தாங்க என ஒரு வரலாற்று ஆய்வு செய்து வீடியோ போடுங்க please 😢

  • @arsharajan2535
    @arsharajan2535 Рік тому +120

    I am currently obsessed with yeonmi park and continuously watching her videos about N.korea from last few weeks. More people should know about what actually happens there and humanity wins the day when the north Koreans get their freedom.

    • @rpraveenbkumar
      @rpraveenbkumar Рік тому

      Lmao.... Only a ret@rded person will believe her story, she lies to satisfy the American conservative crowd

    • @taigazuwu5925
      @taigazuwu5925 Рік тому +5

      Well. Said bro... Atleast you understand every woman feelings...

    • @rajijegan6591
      @rajijegan6591 Рік тому

      Surely it will be happened

  • @sabbainaidu9443
    @sabbainaidu9443 Рік тому +48

    விழியோரம் ஈரம் ! இன் நிலை வடகொரியாவில் என்று மாறும் ? இறைவா ! அந்த மக்களைக் காப்பாற்று !🙏

    • @suhitharbaus
      @suhitharbaus 11 місяців тому

      Tyrants and dictators are always like this. Have you heard about idi amin of uganda?

  • @yuva5746
    @yuva5746 Рік тому +61

    உண்மை அண்ணா🙄..... அந்த வார்த்தை கேட்ட அப்படியே பூமி பிளந்து உள்ள போய்டனும் னு தோன்றும்...😓😒

    • @MohamedShafni-f2q
      @MohamedShafni-f2q Місяць тому

      😭😭😭🫢😇👊👊🦷🦷👊👊🦷

  • @iragavan
    @iragavan Рік тому +61

    கடைசி 10 வருடமா உங்களை தெரியும் very good speech thank you sha 😍

  • @organicgardeningbyindianar1038
    @organicgardeningbyindianar1038 Рік тому +102

    இந்த விழிப்புணர்வு குடுத்த அண்ணன் ஷா க்கு தங்கையின் நன்றி 🙏

  • @sankarnarayanan3645
    @sankarnarayanan3645 Рік тому +15

    Thank a lot for you make me refreshed a lot nanba❤❤❤❤❤❤❤❤ na newly married now my wife she is in pregnancy enoda profession duty doctor enala wife kuda sariya time spend pana mudiyadha frustration la mrng home ponadhum sleepless aah erupen duty pressure la enaku enoda Mrs kum adikadi sanda varum enada life epdi podhu nu nenachu Rompa sick aah erundhen epo endha video paatha apram I can't control my tears en wife kita na sanda podum podhu use pana badwords nenachu I feel too bad after am watching this video en wife ku call pani sorry solli aludhutten Rompa days ku apram love you sonapa en wife oda smile aah paathen 😊 una nerla one time aachu paakanum bro unala dhaa epo me and my wife enga relationship strong aachu enimey en wife aah na wife nu nenaikama oru women aah paathu ava feelings ku respect kuduthu adjust Panni poven bro😢😢😢😢😢😢😢😢😢 thank you somuch God bless you Nanba❤❤❤❤❤❤

  • @arjunvibes7053
    @arjunvibes7053 Рік тому +9

    True.. என்னோட கணவர் என்னை பல வருடமாக இவ்வாறு கூறிவந்தார்....6 மாதம் முன்பு எனக்கு surgery ஒன்ற நடந்தது...இரு வாரத்திற்கு முன்பு இனிமேல் நீ எனக்கு தேவையே இல்லை என்று கூறினார்... இப்போது வரை அவர் கூறியது தவறு என உணரவில்லை... என்னுடன் பேசுவதும் இல்லை 20 நாட்களாக மனம் நொந்து நான் அழாத நாளே இல்லை... தம்பி, அவருக்கும் விருதுநகரில் தான் உத்யோகம்

    • @Muthugiri-vd9vu
      @Muthugiri-vd9vu 8 місяців тому

      தோழி உங்க கணவர் இப்ப உங்க கூட சந்தோஷமாக இருக்காரா?

  • @kalakala-xd2qq
    @kalakala-xd2qq Рік тому +21

    வீட்ல சும்மாதான இருக்க சொல்றவங்களோட எண்ணிக்கை அதிகமா இருக்கும் ஆனா அவிங்களுக்கு ஒரு வார்த்தை மட்டும் தான் ஆனா அந்த ஒரு வார்த்தை மத்தவங்களோட மணச எந்த அளவுக்கு காயப்படுத்தும் அவளுக்குப் புரியவில்லை அதனால ஒரு வார்த்தை பேசும் முன் இந்த வார்த்தை சரியா தவறா அந்த வார்த்தையை சொல்லலாமா வேண்டாமா யோசித்து சொல்லுங்கள்

  • @vinobala4208
    @vinobala4208 Рік тому +32

    True. Verbal violence is being done without any regrets. And there is no afterthought for them and no one realizes and apologizes for the same.

  • @tharikanvar3801
    @tharikanvar3801 Рік тому +28

    இது போல் நம்மை கொடுமை படுத்தாமைக்கு.. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் பிரதமர் அவர்களுக்கும் நன்றி 👍

    • @Kattumaram339
      @Kattumaram339 11 місяців тому +2

      முதலமைச்சர் பல வருடங்களுக்கு முன் எப்படி இருந்தார் என்ற வரலாறு தெரியாத அப்பாவி சார் நீங்க

  • @SrideviP-l6i
    @SrideviP-l6i Рік тому +5

    நம்ப இந்திய நாடு தமிழ் மாநிலம் தான் சுதந்திரம் நல்ல தேசம்கெடுத்துக்கு இயேப்பா நன்றி

  • @ThamilNesan
    @ThamilNesan Рік тому +24

    சூப்பர் சகோதரா 😍🇨🇦
    கிம்யூங் அரக்கன் 💯 இல்லாமல் அழியணும்🙏

  • @sathishc9950
    @sathishc9950 Рік тому +8

    Woman are allways powerful, we have respect on them in tamil nadu

  • @vaishnavikrishna1287
    @vaishnavikrishna1287 Рік тому +49

    Veetla summa Dana Iruke is the most painful thing to hear, so I decided to find a job , work hard and stand in my own Legs financially , I am glad I took this decision, I am independent, I buy things and travel , every woman must be financially independent

  • @roseline1648
    @roseline1648 Рік тому +3

    Unmai than bro.Enakku Hepatic Hemangioma nu oru health issue iruku bro.But veetula ella velayum naan tha seiyanum.Antha pain oda ella work um pannuvaen.Konjaneram rest edukalam nu ukarum pothu mobile paapen.Athukku,eppa paaru summa ukanthu mobile nondurathe velai.Poi vera velai iruntha pannu nu work ellam mudicha piragum ethavathu velai vaipanga.

  • @talk0123
    @talk0123 Рік тому +6

    You last few lines about the way family treats a women is 💯 true. Thanks for bringing an awareness

  • @vimalapaul8380
    @vimalapaul8380 Рік тому +16

    God Bless you for the final message.Hope every man follows it.God I pray such innocent people should be saved from these evil forces.

    • @brajesh811
      @brajesh811 8 місяців тому

      Yes last end days Jesus is coming soon...

  • @kalpanakalpana-qv1kl
    @kalpanakalpana-qv1kl Рік тому +31

    ஆண்கள் வெளிய இருக்கர work tention fulla vetla தான் காற்றங்க..அதே ஒரே vetla அடைஞ்சிகிட்டு குழந்தைய, பாத்துகிட்டு வேலையும் செஞ்சிட்டு,,, வேலைக்கு போய் வரவங்களா எப்டி paathukiranga,, avanga திருப்பி ungakitta kovatha fulla காட்டுனா நீங்க தாங்கிபிங்களா யோசிச்சி பாருங்க...... வீட்ல இருக்க பெண்கள் கிட்ட உங்க கோவத kaatathinga ple....

    • @rajamurugan7370
      @rajamurugan7370 Рік тому

      ரொம்ப அனுபவ படுறிங்களோ 😢

    • @Djsivavlogs
      @Djsivavlogs 6 місяців тому +1

      வேதனையா இருந்தாலும் வேதனையா தான் இருக்கு😭🙏

  • @abirami6846
    @abirami6846 Рік тому +80

    சும்மா இருக்க இந்த வார்த்தை என் குழந்தை கணவர் சொல்லும்போது செம கோபம் வருத்தம் அளிக்கிறது

    • @pravinyogeshpravin9374
      @pravinyogeshpravin9374 Рік тому +3

      குழந்தை கு என்ன தெரியும் 🙄

    • @Sanjay.M3012
      @Sanjay.M3012 Рік тому +2

      ​@@pravinyogeshpravin9374 yes😂

    • @pavithravellingiri
      @pavithravellingiri Рік тому +6

      @@pravinyogeshpravin9374 அம்மாவ மரியாதை குறைவாக நடத்தக் கூடாதுனு தெரியனுமல

    • @pravinyogeshpravin9374
      @pravinyogeshpravin9374 Рік тому

      @@pavithravellingiri குழந்தை சுயமா எதுவும் சொல்லாது யாராவது சொன்னதை தான் சொல்லும் அதை திருத்தும் பொறுப்பு அம்மாவுக்கும் இருக்கு இது கூட தெரியாத நீயெல்லாம் எதுக்கு குழந்தை பெத்துக்குற

    • @ltlebrd6678
      @ltlebrd6678 Рік тому +1

      veetla 1008 velayu padrathu ladies, ivanga ilana office,school ku crct time pogamadiyathu.but dependant women nu sluvanga.😢 appa pecha ketu most of the children amma ku respect ah kudukurathu ila

  • @sathishfreelancer5270
    @sathishfreelancer5270 Рік тому +7

    Women are very powerful bro.some women are very Afraid in speaking with bold.respect the All the women

  • @tamilarasis7177
    @tamilarasis7177 Рік тому +8

    Hmm really sir not only North Korea also in Indian people ... Women not take own decision she move on others voice

  • @nushnaz6965
    @nushnaz6965 Рік тому +33

    Truer broo🙌🏻💯💔 Actually I’m just 21 but I’m broken soo deeply cause of toxic family and toxic males.. Woman we all are suffereing many things even somethings are we can’t tell bro, for me I faced many things but still I’m moving cause I wanna do this for my future generations.. What I faced now, I can’t allow my generation facing the same trucking shits

    • @vigneshr.v6995
      @vigneshr.v6995 Рік тому +3

      Don't loose hope you'll achieve what your heart need💯

    • @ahdhithya622
      @ahdhithya622 Рік тому +1

      Don't worry, you will get justice for everything

    • @nushnaz6965
      @nushnaz6965 Рік тому

      @@vigneshr.v6995 Aww thank you so muchh that’s means a lot🥺❤️

    • @nushnaz6965
      @nushnaz6965 Рік тому

      @@ahdhithya622 Thank youw❤️🥰

  • @hearthacker6735
    @hearthacker6735 Рік тому +7

    Really pavom tha North Korea pepoles lam nama oru la nama jolly ya webseries pathutu freedom ma irrukom... Thngs bro to making this video♥️😥😔

  • @shreeharshanar6515
    @shreeharshanar6515 Рік тому +11

    I was watched Up to 3 years bro My favorite UA-cam you You're speech like awesome Please give your speech to the Colleges and any meetings

  • @parkavichellapandi8402
    @parkavichellapandi8402 Рік тому +13

    Super Anna. This is surely eye opening video for every men.

  • @saisree9139
    @saisree9139 Рік тому +8

    I am so pround about that I am an indian girl
    Anna you are so good that
    Like this videos
    Sure the n.korea will get freedom ✊

    • @arfathabbu1018
      @arfathabbu1018 4 місяці тому

      We living with the sacrifices of great leaders . If British still rule india . Imagine we are slaves and bad life 🤧🤧

  • @KalaiMagal-bj3wz
    @KalaiMagal-bj3wz Рік тому +3

    Nan northkoreava pathi nerayA padichiruken..kadavuluku kan illanu thonum enaku..penkal mattumilla manushanga ellarume paavamthan brother😔neenga paaka karAkattA parameswAri brother mathiri irukeenga bro...nAlla pesareenga...👌👏👍

  • @swathika26905
    @swathika26905 Рік тому +7

    Sensational topic Anna . Neega romba BOLD. All the best ♊

  • @meerasiva5064
    @meerasiva5064 Рік тому +177

    I heard the sentence frequently now a days "vetula Suma than a iruka"...it hurts the most Anna. I'm completed degree and I want to do my higher studies but I'm not able to continue due to my baby boy...but sila times na yosipan ,ena than nama padichu velaiku ponalum thitu vangama iruka poradu Ila ,they search new sentences to hurt me.

    • @Tina-pf8ct
      @Tina-pf8ct Рік тому +22

      Apdi nenachu velaiku pogama irukaatheenga.. ipo vituteengana , aprom age poidum... Still u have chance❤

    • @pavithravellingiri
      @pavithravellingiri Рік тому +11

      Apadi nenaikaadeenga sis, you'll lose your individuality. Unga paiyan kaavachum velaiku ponga.

    • @maheswitharul
      @maheswitharul Рік тому

      பெண்கள் சும்மா இருந்தா குடும்பம் இயங்காது தோழி தூற்றுவோர் தூற்றட்டும் உனக்கான பாதையை நீ உருவாக்கு...

    • @meerasiva5064
      @meerasiva5064 Рік тому +7

      @@Tina-pf8ct 👍 Mm kandipa poven ...🔥😊 Tq for ur comment..

    • @meerasiva5064
      @meerasiva5064 Рік тому +4

      @@pavithravellingiri definite a poven ..👍...still hoping..😊

  • @leeladurai179
    @leeladurai179 Рік тому

    Yes, வீட்டில் சும்மா தான் இருக்கோம் என்பது மிகுந்த மனவேதனை தரும்

  • @maheeshamohan2586
    @maheeshamohan2586 10 місяців тому +5

    yes brother even in my family everyone tells me that word "nee vetula summa thana iruka" especily my younger brother . i dont have mother she passed away 6yrs before even i gave up my dream and also i quit my PG degree for my brother's higher education and for his dream .now i am the one who takes care of my family 😭😢.i have to bare everything for my family.because i want them happy.

  • @baltimorerenusri
    @baltimorerenusri 10 місяців тому +2

    Your message is well taken. When women feel safe, then only, we achieve what Bharathiar wished for real freedom and true democracy.

  • @user-ls2mr9yw6r
    @user-ls2mr9yw6r Рік тому +2

    அனைத்து நாட்டு இராணுவமும் ஒன்னு சேர்ந்ததால் காப்பாற்றி விடலாம் ❤

  • @Vanakkam-Sagos-qz5yf
    @Vanakkam-Sagos-qz5yf 9 місяців тому +2

    Really making tears of your end of the words.

  • @anandmcse3569
    @anandmcse3569 Рік тому +6

    Bro amma ta ippo than sandapoten ippo intha video pathavodane amma ta sorry keten bro.😢thanks for this video na .❤❤

  • @precisetamizhan4891
    @precisetamizhan4891 Рік тому +1

    Last ha palaya bgm potu video keduthtiye bro.....

  • @padmasini1
    @padmasini1 Рік тому +6

    Great speech. Salute to you for saying about home makers.. Nee veetula chumma dane irruka", I am a working woman, but i have said this to my mom, my sisters. Sorry. I will stop from this second. ❤

  • @tsavitha3465
    @tsavitha3465 Рік тому +3

    Thanks bro 😢 so true that
    painfull words more deppressed by womens.

  • @Anandhi9557
    @Anandhi9557 Рік тому +2

    💯 percent bro.en husband adi kafi veetla chumma dhana eruka sollvaru.indha word enaku over stress akum.unga video patha kuda en husband thirundha mattaru😢

  • @jaya1923
    @jaya1923 Рік тому +4

    Anna intha north korea pathi therinchikanumnu nenachan
    Neengalae sollittinga romba nandri na 😊

  • @ambika2382
    @ambika2382 Рік тому +52

    Yes brother, my husband also verbally abused me. Simply sitting at home and eating thandam. Because of my kids I left my job. Now facing verbal abuse. Because of kids I am not ready to break this hierarchy.

  • @kaviyapraveenkumar4808
    @kaviyapraveenkumar4808 Рік тому +6

    100 %true this words mostly affected me

  • @prabhadurai1418
    @prabhadurai1418 Рік тому +5

    Ithu maari country laa paakum podhu India thaa best nu thonuthu.

  • @harsidhaammu3931
    @harsidhaammu3931 5 місяців тому

    Yes.... நானும் இந்த வீடியோ கொஞ்ச வருஷம் முன்னாடி பார்தோம்..... காலம் தன் அவனுக்கு தண்டனை கொடுக்கும்.....

  • @loganthelhasapso5171
    @loganthelhasapso5171 Рік тому +16

    A house wife job is also a work without remuneration, all jobs are valued and given money value 😢 but household works not valued on monetary terms so it's not at all considered as a work , it also to be considered and given a small monetary benefit, each man should consider this, atleast give us a satisfaction we were also valid, thank you 🙏

  • @minnamalik8104
    @minnamalik8104 Рік тому +1

    Big hatss off bro. Everyday night edhu sari unga video pappen. Next day morning ku alumbuwen ah ellaya edhu kooda teriya. But oru periya nambikka oda thunguwen. Sadikka mudium, ennala mudium endra oru voice kettute erundhukum

  • @goodboy-hx7ip
    @goodboy-hx7ip Рік тому +12

    யென் அண்ணா லவ் பண்றவங்க ஆரம்பத்துல இருக்க மாறி கடைசி வர இருக்குறது இல்ல...நாம எவ்ளோ காதல் வேணுனா பணலாம் ஆனா ஒரு காதல் இருக்கும் போது வேற காதல் பண்ண கூடாதுல....அத்து ரொம்ப வலிக்கும் தானா... அது தெரிச்சும் இங்க சில பேர் யென் அண்ணா நம்பிக்க துரோகம் பண்றாங்க. ....கூட இருந்தா ஃப்ரெண்ட்ஸும் அவளால போயிட்டாங்க ...இப்போ யே கஷ்ட தா சொல்ல கூட ஆள் இல்ல....அதா கமெண்ட்ஸ் சொல்லிடு இருக்க ....தையவு செஞ்சி நம்புறவங்களா ஏமாத்தாதீங்க எல்லாரும் ....😭😭😭😭

    • @cricknews265
      @cricknews265 Рік тому +1

      Don't worry bro God always with you

  • @bv.rathakrishnanbv.rathakr9051

    நீங்கள் சொல்வது சரிதான் இனிமேல் நான் யாரையும் அப்படி சொல்ல மாட்டேன் நன்பா நன்றி 🎉🎉🎉

  • @udhayadanielAUDJGK7
    @udhayadanielAUDJGK7 Рік тому +16

    Great briefing ❤❤❤❤❤....vedu lae errundalum..work pannedu vandalum...fre time lae kuda rest aduka mudeyathu...family commitment nu sollurathu veda avaga sollura words lae velluga kudathunu most of the ladies still holding everything thing in their minds😢😢😢😢😢😢

  • @somasundaramr4068
    @somasundaramr4068 Рік тому

    நல்ல பதிவு நன்றி இனிநானும் கடைபிடிக்கின்றேன

  • @harrystevert9187
    @harrystevert9187 Рік тому +8

    Anna your videos are motivating me i developed in my life please put about pv Sandhu's life journey

  • @HRiya-nu6ni
    @HRiya-nu6ni 7 місяців тому +1

    Unga videos patha pothum bro orey positive vibe tha bro

    • @HRiya-nu6ni
      @HRiya-nu6ni 7 місяців тому

      ❤❤❤❤ Ur awesome 👍👍👍👍 keep going bro

  • @seenikp4527
    @seenikp4527 Рік тому +8

    இந்த உலகத்துல எல்லா நாடுகளுக்கும் நான் வைக்கிற ரெண்டு கோரிக்கைகள் 1- north korea மக்களை kim jam un என்ற அறக்கனிடம் இருந்து காப்பாற்றுங்கள் 😢.2- இந்த உலகத்தில் இருக்கும் அணைத்து மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் 🥺😣

  • @jayashree6123
    @jayashree6123 Рік тому +62

    Really i appreciate your effort of making such videos Mr. Shah. But I wonder why America or Human rights commissions not asking anything or not taking any actions against Kims ? They only talk against India, because Indian peoples and government can’t say or do anything against them, so when they get bored they will just pull india into the lime light

    • @jawaharvk
      @jawaharvk Рік тому +4

      Because there is nuclear power with a unstable mind guy .. already swift trades everything is banned ...if they mess with him more single click buffff bacha dodanging bacha dhan aprm😂😂

    • @gopalramadoss5684
      @gopalramadoss5684 Рік тому +1

      Because of fear.

  • @KaranKumarDCA
    @KaranKumarDCA Рік тому +8

    Pray for the people of North Korea....
    Why don't all countries unite and help to get freedom from Kim 🙎🫵

  • @gunasekarant5792
    @gunasekarant5792 Рік тому

    SUPER MESSAGE VAZHGA VALAMUDEN

  • @hameedfarook4160
    @hameedfarook4160 Рік тому +10

    உலகில் எந்த மூலையில் பிழை நடந்தாலும் , அதை துணிவுடன் மக்களுக்காக சொல்லுவது நேர்மையான தலைவர்களின் பண்பாடாகும்...வாழ்க தலைவா.

  • @kaverisujith3038
    @kaverisujith3038 Рік тому

    True bro... Ne vetti dhananu sollum podhu rmba valikum anna .... 💯🥺😭

  • @priyaselva6878
    @priyaselva6878 Рік тому +6

    Every single man have to realise your words..

  • @Ramya_Express
    @Ramya_Express 7 місяців тому

    Ivaru sonna story ellam Saravanan decodes poi parunga detail ah super ah irukkum.nanum avaru sonadhula keta fact.ellame

  • @keerthushri2270
    @keerthushri2270 4 місяці тому

    Romba unmaiya sonninga sha most horrible wounding word is tat😢😢😢

  • @mohamedidris9445
    @mohamedidris9445 Рік тому +3

    தம்பி நீங்க சொன்னதில் மிகவும் முக்கியமானது... பெண்கள் சும்மா இருப்பது இல்லை இது தான் உண்மை...❤

  • @LydiaAishwarya
    @LydiaAishwarya Рік тому +5

    Neenga super bro....good motivation

  • @DhanaShekaran-i5o
    @DhanaShekaran-i5o Рік тому +1

    Thankyou for telling this all

  • @hafsahafsa9097
    @hafsahafsa9097 Рік тому +1

    keep it up anna
    innum neraya videos poduga anna
    kim jon pattri

  • @revonandhu3653
    @revonandhu3653 Рік тому +6

    Anna really ur great anna iam very proud to be ur subscriber because after I see ur some videos will be change my part of life

  • @blavanya2696
    @blavanya2696 Рік тому +2

    Yes , summadhaney irukka , nu sonna ennakum kovam varum

  • @banuvivek7486
    @banuvivek7486 Рік тому +4

    Unga videos ellame motivation videos... keep rocking...

  • @nithyaelayarajaknowledgehu8673
    @nithyaelayarajaknowledgehu8673 Рік тому +15

    Verbal violence, emotional violence, economic violence 😢

  • @sivachandrikan8407
    @sivachandrikan8407 Рік тому

    Yes bro neenga sonnathu 100% unmai ennoda husband enna unakenna veetula summathana irukanu sollumbothellam manasu udanchu alutha days no words to say that one very very pain full ...........

  • @updates4092
    @updates4092 3 місяці тому

    Arumaiyana arivipu brother ❤

  • @suppiahbeerangan9550
    @suppiahbeerangan9550 5 місяців тому

    இந்தப் பதிவைப் பகிர்ந்த உங்களுக்கு வாழ்த்துகள்! நீங்கள் பகிர்ந்த அந்த சொல்லக்கூடா வார்த்தையை ஆண்கள் கவனத்தில் கொண்டால் அதுவே இந்தப் பகிர்வின் வெற்றி!

  • @pavithrapavi1929
    @pavithrapavi1929 Рік тому +7

    South Korea pathi oru vdo podunga anna💜

  • @NazimA-h3j
    @NazimA-h3j Рік тому

    Bro You doing great.
    Thank you..
    Keep going...
    One request from me, if possible please change opening music...it's very irritating to listen continuously...

  • @alifraja4001
    @alifraja4001 Рік тому +1

    Naanum andha thappa pannen bro iniy andha words use panna maaten, thanks for posting this beautiful important thing

  • @SelvamSelvam-nt9vl
    @SelvamSelvam-nt9vl Рік тому

    Nanum Namburen bro..namma 🧠 ku ettaatha innum pala kastamana visayankal nadanthutu tha irukula..ellaam maranum ellarum nimmathiya irukanaum nu vendikiren🙏🙏

  • @srividhyarajesh3829
    @srividhyarajesh3829 6 місяців тому

    Very true... Verbal and emotional violence are too too dangerous than physical violence. Emotional violence leads to so many drastic decisions

  • @skr0nytbe389
    @skr0nytbe389 Рік тому +3

    In my 16 yrs of marriage life i never said this word to my wife..

  • @joyceworldOT13
    @joyceworldOT13 Рік тому +9

    BTS ahh pathi video's podunga brother 💜

  • @purushothamanvasudevan824
    @purushothamanvasudevan824 2 місяці тому

    அருமை

  • @nkshorts_12996
    @nkshorts_12996 Рік тому +6

    India is heaven

  • @sujathal7403
    @sujathal7403 Рік тому +12

    Honestly i am nt a self content person...i always complain...bt after seeing a vid of North Korean girl who escaped from the country and troubles she faced....not less than hell ....i concluded i m blessed i m born in India specifically Tamil nadu someone above is happy with me...I guess.

    • @Abis-jh8pu
      @Abis-jh8pu Рік тому

      Great you said this. I appreciate you. Many people will not accept their mistakes.

  • @pkmprthi2535
    @pkmprthi2535 Рік тому +2

    NANDRI SHA bro😢😢😢😭. Yengalukaga pesiyadhuku NANDRI. V tu la summa irukkala bro Yenga kadamaiya seirom,Adhuku yengala paratta veyndam. INDHA vaarthai solla veyndam. En friend avanga husband ipdi solluranu romba varutha patanga, innum paduranga, idhai pesiyadhuku NANDRI🙏🙏🙏. Pls SUMMA IRUKOM NANGANU solladhinga🙏🙏.

  • @tirupativlogs83
    @tirupativlogs83 Рік тому +1

    Chittoor kadu adi Madamapali chittoor nunchi dhadhapu 90 km untundi pls change

  • @althafbanu8827
    @althafbanu8827 Рік тому +15

    I am very happy bro because en husband indha video va parthu feel panni en kitta pesnanga engala veliya kuttu poinanga thank you so much bro 💐👍

    • @abirami6846
      @abirami6846 Рік тому +1

      Good human your husband be happy

  • @Fantastic91172
    @Fantastic91172 Рік тому

    Correct… enna senjallum ladies ku madhippe illa… vellaikku pogalam na kuzhandhaigal valarra varaikkum wait pannanum..Adhukku apparam enna nadakudhu nu paapom….

  • @rk-tb9fq
    @rk-tb9fq Рік тому +6

    Thankyou for your respect for women brother✨️

  • @meenajagadish5564
    @meenajagadish5564 Рік тому +3

    Try to save ladies /girls anywhere in the world from gents using abuse words.

  • @johnleox1
    @johnleox1 Рік тому +11

    Always you amaze with the content.. Thanks so much.. May God Bless You.

  • @JayalakshmiKarunakaran-i4d
    @JayalakshmiKarunakaran-i4d Рік тому +3

    As u said verbal violence hurts more than the physcial but i m facing these both everyday in my life all my hope is my kids God bless u

  • @AnandMishere
    @AnandMishere 6 місяців тому

    Thiru Nambi ya vituteengale boss. Avungalaiyum mention panna nalla irukum.