‘எடப்பாடி To சென்னை’ முதல்வர் பழனிசாமி பொங்கல் நினைவுகள்! Pongal Celebration with CM Palaniswami

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2020
  • ‘எடப்பாடி To சென்னை’ முதல்வர் பழனிசாமி பொங்கல் நினைவுகள்! | 15/01/20 | TN CM Palaniswami Interview
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.tv/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
    Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

КОМЕНТАРІ • 483

  • @mahi-hd1vi
    @mahi-hd1vi 4 роки тому +306

    முதல்ல எனக்கு இந்த முதல்வரை பிடிக்கலை ஆனா இப்ப இவரோட எளிமையான பேச்சு,ஆட்சி செய்யும் விதம் எல்லாம் நன்றாக பிடிக்கிறது

    • @jayaprakash2250
      @jayaprakash2250 4 роки тому +1

      🙄🙄🙄🙄

    • @thooranlife4351
      @thooranlife4351 4 роки тому +4

      👌👌

    • @muruganramaiyah474
      @muruganramaiyah474 4 роки тому +5

      நீ ஒரு ௮டிமையாகத் தான் இருக்க வேண்டும்
      தமிழ் நாட்டு மக்களை ௮டமானம் வைத்து விட்டு தனது குடும்பத்தை சேர்ந்த நபர்கள் மீது வருமான வரித்துறை வழக்கில் இருந்து தப்பித்து வருகிறார்
      ௮தற்கான விலை
      நீட் தேர்வு
      நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம்
      மீத்தேன் எரிவாயு திட்டம்
      நியூட்ரினோ திட்டம்
      ஸ்டெர்லைட் படுகொலைகள்
      ஜிஎஸ்டி வரி
      ௨தய்மின் திட்டம்
      ௨ணவு பாதுகாப்பு மசோதா நிறைவேற்றம்
      வேலை வாய்ப்புகளை ௮டுத்த மாநில மக்களை பணியில் ௮மர்த்துவது
      ௭ன மொத்தமாக ௮டமானம் வைத்த பொட்டை பாடு நீ ௮வனுக்கு விளக்கு பிடிக்கிறாய்

    • @mahi-hd1vi
      @mahi-hd1vi 4 роки тому +28

      @@muruganramaiyah474 கட்ட பஞ்சாயத்து இல்லை, ரவுடிகள் தொந்தரவு இல்லை, நில அபகரிப்பு இல்லை, மக்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள் இந்த ஆட்சியில்! வேறு என்ன வேண்டும்???

    • @saravananm4682
      @saravananm4682 4 роки тому +7

      Yes correct

  • @senthilprabhu6347
    @senthilprabhu6347 4 роки тому +241

    ஏறத்தாழ ஒன்பது ஆண்டு காலமாக அதிமுக ஆட்சி ! மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள். அடிதடி , மிரட்டல், கட்டபஞ்சாயத்து, நில அபகரிப்பு இல்லை. குறிப்பாக மின்வெட்டு இல்லவே இல்லை. இதற்காகவே மீண்டும் அக்கட்சிக்கு வாக்களிக்கலாம்.

  • @sakthivel-ec7ix
    @sakthivel-ec7ix 4 роки тому +225

    தமிழ்நாட்டுக்கு நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு தமிழ் விவசாயி முதல்வர் ஐயா எடப்பாடி அவர்கள்.

  • @saravanakumar7024
    @saravanakumar7024 4 роки тому +72

    எண்ணம் போல் வாழ்க்கை.. எளிமையான முதல்வர் எடப்பாடியார்..

    • @govindans6535
      @govindans6535 4 роки тому +2

      I am really proud our cm is one of the former in our state

  • @mgnanaprakash7190
    @mgnanaprakash7190 4 роки тому +54

    எளிமையின் சிகரம்... எங்கள் முதல்வர்...

  • @av.._..
    @av.._.. 4 роки тому +140

    பள்ளிக்கூடத்திலே படிக்கும் போது என்ற‌ சொன்னபோது , அரசு பள்ளியில் படித்த அனைவருக்கும் பெருமை...தனியார் பள்ளியில் படித்த யாரும் இவ்வாறு சொல்லமாட்டார்கள்.....

  • @dsk4551
    @dsk4551 3 роки тому +5

    எளிமையின் சின்னம் எங்கள் முதல்வர் 🙏🏽

  • @arunkumar-xc3ms
    @arunkumar-xc3ms 4 роки тому +182

    எனக்கு தெரிந்து தமிழகத்தில் 90% சாலைகளை சிறப்பாக அமைத்து விட்டீர்கள் 😍😍மாபெரும் சாதனை🌱🌱🌱😍

    • @sendhilmurugan9266
      @sendhilmurugan9266 2 роки тому

      அப்பறம் இன்னா மைத்துக்கு da இந்த ஆள விட்டுட்டுட்டு ஸ்டாலின்'அ CM ஆக்கனீங்க??

  • @user-pj6du4bt9r
    @user-pj6du4bt9r 4 роки тому +103

    **நம் மண்ணின் மைந்தன், தமிழன், விவசாயி, கடவுள் பக்தர், எளிமையான முதல்வர்,நம்மை போல எளிமையான தமிழர்களில் அவரும் ஒருவர்**

  • @vinayakvinayak3854
    @vinayakvinayak3854 4 роки тому +189

    பேட்டி எடுக்கிறவர் கேள்விகளை அழகாக கேட்க்கிறார், பதில் அற்புதமாக சொல்கிறார் முதல்வர்.

  • @yashirismail699
    @yashirismail699 4 роки тому +44

    தமிழகத்தை முதலிடத்திற்கு கொண்டு சென்ற முதல்வர் என்ற பெருமைக்குரியவர் .....

  • @ramalingamthangavel1784
    @ramalingamthangavel1784 4 роки тому +106

    அரியலூர் மாவட்த்தில் மருத்துவ கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுத்துவரும் நமது முதல்வர் அவர்களுக்கு பாராட்டுக்கள்

  • @tejeswarg2373
    @tejeswarg2373 4 роки тому +98

    மீண்டும் எங்கள் தமிழ்நாட்டிற்கு நீங்கள் முதலமைச்சராக வர வேண்டும்.....2021.....

  • @arunkumar-xc3ms
    @arunkumar-xc3ms 4 роки тому +119

    மாஸ் வரலாற்று சிறப்பு தமிழகத்தின் முதல்வராக ஒரு விவசாயி😍😍😍😍😍😍எளிமை மற்றும் இயல்பின் சிகரம்😍

  • @thooranlife4351
    @thooranlife4351 4 роки тому +33

    எளிமையான முதல்வர் , விவசாயிகளின் கஷ்டம் நஷ்டம் தெரிந்தவர், டிராக்டர் வாங்க 50% மானியம் அளித்த மக்கள் தலைவன் வாழ்க பல்லாண்டு..
    இப்படிக்கு குறு விவசாயி மகன்🙏🙏🙏🙏🌷💐

    • @sivasakthi4603
      @sivasakthi4603 4 роки тому +1

      உண்மையாக அண்ணா

  • @tamil1710
    @tamil1710 4 роки тому +27

    வாழ்த்துக்கள் முதல்வர் ஐயா அவர்களே 2021 ஆம் ஆண்டு மீண்டும் நீங்கள் தமிழக முதல்வர் ஆகி இது போன்று நிறைய திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டுவர வாழ்த்துக்கள்

  • @innocentjk6145
    @innocentjk6145 4 роки тому +49

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் முதல்வர் ஐயா 💐💐

  • @Karthik_vj
    @Karthik_vj 4 роки тому +68

    நான் நாமக்கல் மாவட்டம்...முதலில் எனகும் இவரை பிடிக்கவில்லை...மருத்துவ கல்லூரி சட்டகல்லூரி ஆகியவற்றை அமைக்க உள்ளனர்...நன்றி ஐயா

  • @sachusachu33
    @sachusachu33 4 роки тому +115

    கிராமத்தை சேர்ந்த நீங்கள் முதல்வர் நாற்காலியில் உள்ளது உள்ளபடியே மகிழ்ச்சி அய்யா

  • @boopathiumaboopathiuma3808
    @boopathiumaboopathiuma3808 4 роки тому +77

    மான்பு மிகு முதல்வர் அவர்கள் ளுக்கு மனமார்ந்த தை திருநாள்
    வாழ்த்துக்கள்

  • @vishnupriyan3392
    @vishnupriyan3392 4 роки тому +151

    ரொம்ப வெள்ளந்தியான மனுஷன் ,,,இப்போலாம் உங்க மேல கோபமே வர மாட்டிக்குது ,,,உங்க செயல்பாடுகள் அனைத்தும் பாராட்டுபவையாக தா இருக்கு ,,,சுடலைக்கு நீங்க பரவாயில்ல சார் ....சட்டபேரவையில சும்மா மாஸ் காட்டுறீங்க ...

  • @RajeshRajesh-sb7jp
    @RajeshRajesh-sb7jp 4 роки тому +74

    முதல்வரின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது,

  • @dharanidharan.r2333
    @dharanidharan.r2333 4 роки тому +85

    Good personality , eligible candidate to be a CM...

  • @chillbruh2295
    @chillbruh2295 4 роки тому +23

    வாழ்த்துக்கள் முதல்வர் அவர்களே..... என் மண்ணின் மைந்தன் .........உங்கள் பணி தமிழ்நாடு முழுவதும் சிறக்க வாழ்த்துகிறேன்🙏🙏🙏🙏

  • @anbuarasu6079
    @anbuarasu6079 4 роки тому +69

    இதே போன்ற விவசாய குடும்பத்தில் பிறந்த யதார்த்தமான அரசியல்வாதி நாட்டை ஆள வேண்டும்......
    அப்போது தான் நாடு செழிக்கும்
    என்றும் EPS ஐயாவின் வழியில்.....

  • @MrAK-vv8pn
    @MrAK-vv8pn 4 роки тому +6

    சில மனிதர்களை காலம் தாழ்ந்து தான் பலருக்கும் பிடிக்கும்...
    புரட்சித் தலைவர் காலத்தில் இருந்து கட்சியின் அடிமட்ட தொண்டனாக இருந்து ஒவ்வொரு பொறுப்புகளிலும் சிறப்புடன் செயல்பட்டு புரட்சித் தலைவியின் ஐவர் அணியிலும் விசுவாசமாக இருந்து இன்று முதல்வராக உயர்ந்து தன்னை‌ விமர்சிமப்பவர்களுக்கும் புன்னகையையே பதிலாக கொடுத்து சாமானிய மக்களின் நெஞ்சங்களிலும் இடம் பிடித்திருக்கிறீர்கள்....
    தமிழக மக்களுக்கு நல்லதொரு ஆட்சியை வழங்குவீர் என்கிற நம்பிக்கையை உருவாக்கி வருகிறீர்கள் வாழ்த்துக்கள்
    சார்

  • @prasannaprabu4037
    @prasannaprabu4037 4 роки тому +55

    One farmer TN Chief minister I really proud of you 😊😊🙏🙏

  • @rajvision1045
    @rajvision1045 4 роки тому +40

    ௭டப்பாடியாரின் ௭தார்த்தமான பேச்சு

  • @arunkumar-xc3ms
    @arunkumar-xc3ms 4 роки тому +90

    தரமான பேச்சு 😍தண்ணீரின் அருமை விவசாயிக்கு தான் தெரியும்,🌱🌱

    • @santhosh9868
      @santhosh9868 4 роки тому +6

      @karuthum_unmaiyum ullar sandai mooda pada villai, ilavasa minsaram thara padugirathu..... kadan thallupadi indraiya soolnilaiyil sathiyam illai because cooperative banks are under the purview of RBI

    • @arunaiyappan2861
      @arunaiyappan2861 4 роки тому +2

      @@santhosh9868
      Arumaiyana Unmai Bro

    • @arunkumar-xc3ms
      @arunkumar-xc3ms 4 роки тому +3

      @karuthum_unmaiyum thitaam kondu vantha aprm current a ilatha aatchi dmk aatchi ithula free current nu vera🤣😂
      அதே ஆட்சியில் இலவச மின்சாரம் கேட்டு போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கிச்சூடு
      கர்நாடத்தில் தடுப்பணை கட்ட அனுமதி😂இத யாரளும் செய்ய முடியாது உங்களால் மட்டுமே முடியும்😂

  • @narendhranvivekanandha9882
    @narendhranvivekanandha9882 4 роки тому +28

    நீ கலக்கு தல, வாழ்த்துக்கள்!!!

  • @kbalars
    @kbalars 4 роки тому +63

    எனக்கு முதல்வர் மீது பல விமர்சனங்கள் உள்ளன இருப்பினும் என் மாநில முதலமைச்சர் அவர்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

  • @kannanp775
    @kannanp775 4 роки тому +60

    Sir unga atchi Vera level Sir next cm neenga than 100%

  • @ranganathan1505
    @ranganathan1505 4 роки тому +33

    நல்ல மனுசன் ஐயா நீங்கள்...

  • @av.._..
    @av.._.. 4 роки тому +122

    எளிமையான மக்களின் முதல்வரே... காவிரியின் காவலனே...குடிமராமத்து நாயகனே...அத்திக்கடவு தந்த விவசாயிகளின் விடிவெள்ளியே...

    • @thamilamudhan9868
      @thamilamudhan9868 4 роки тому +2

      Podhu podhu list rombha nillama poitu irukkuu

    • @balaKesavanbala
      @balaKesavanbala 4 роки тому +1

      👌🏼

    • @muruganramaiyah474
      @muruganramaiyah474 4 роки тому +1

      காவிரி காவலனா செருப்பை கழட்டி ௮டிப்பேன் ௭ச்சை நாயே
      புரட்சி தலைவி அம்மா அவர்கள் காவிரி நீர் மேலாண்மை வாரியம் ௮மைத்து 215டி௭ம்சி தண்ணீர் தமிழகத்தின் பங்கு ௭ன ௮ரசிதழில் வெளியிட்ட தை
      திருத்தம் செய்து 189 டிஎம்சி ௭ன குறைத்து மத்திய அரசு ௮றிவித்தபோது மோடி காலை நக்கி சிரித்து கொண்டே பூல் சப்பி வந்த பாடு முதல்வர்

    • @av.._..
      @av.._.. 4 роки тому +4

      @@muruganramaiyah474 நீரின் அளவை குறைத்தது மத்திய அரசல்ல உச்சநீதிமன்ற அமர்வு , எடப்பாடியார் எப்போது மோடிக்கு அடிமையாக இருந்தார் அது திமுகவினரின் சித்தரிப்பு , தற்போது ஆந்திர மற்றும் தெலுங்கானா முதல்வர்களும் மோடியோடு இணக்கமாக இருக்கிறார்கள் அதற்காக அவர்களை மோடியின் அடிமை என்றா அவர் மாநிலத்தவர்கள் கூறுகின்றனர்....காவிரிக்காக 34 நாட்கள் தொடர்ந்து பாராளுமன்றத்தை முடக்கி , நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து உரிமையை பெற்று வந்தது அதிமுகவினர்.....முதலில் மரியாதையாக பதிவிட கற்றுக்கொள் பின்னர் விவாதிக்களாம்...... ஆமாம் எடப்பாடியார் காவிரியின் காவலனே, மேட்டூர் அணையை 80 ஆண்டுகளில் யார் ஆட்சியில் தூர்வாரப்பட்டது என்பது மக்களுக்கு தெரியும்....சினிமா காரர்களை அழைத்து தங்கள் புகழ்பாடி ஆட்சி செய்த முதலமைச்சர்கள் மத்தியில் எடப்பாடியாரே எளிமையான முதல்வர்....

    • @av.._..
      @av.._.. 4 роки тому +4

      @@muruganramaiyah474 ஜெயலலிதா அவர்கள் எப்போது மேலாண்மை வாரியம் அமைத்தார்கள்??? அவர் மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான உத்தரவை பெற்று வந்தார் என்பது கூட தெரியாமல், முழுமையாக எதையும் புரிந்து கொள்ளாமல் பதிவிட வேண்டாம்....

  • @arulkumarsamy4059
    @arulkumarsamy4059 4 роки тому +23

    தமிழக முதல்வர் அவர்களுக்கு தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்

  • @vasanthn8665
    @vasanthn8665 4 роки тому +40

    வா தலைவா...! வா தலைவா!! வா தலைவா!!!

  • @ryansterrio27
    @ryansterrio27 4 роки тому +22

    சாதாரண விவசாயியும் முதல்வர் ஆகலாம் என்பது அண்ணா திமுகவில் தா நடந்திருக்கு ,,,,எது எப்படியோ விவசாயிகளுக்கு மகிழ்ச்சி ,,உங்க மூலமா விவசாயத்துக்கு சாதகமா நிறைய திட்டங்கள் வந்துருக்கு ,,வாழ்த்துக்கள் சார்

    • @ramyamani4080
      @ramyamani4080 4 роки тому

      தமிழகத்தின்cmவிவசாயி

  • @arunkumarv5537
    @arunkumarv5537 4 роки тому +96

    ஒரு விவசாய மகன் முதல்வர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்...
    முதல்வர் அய்யா நல்ல மனிதர்...

  • @user-gt9vi8hq9r
    @user-gt9vi8hq9r 4 роки тому +73

    முதல்வருக்கு வாழ்த்துக்கள்.

  • @chitraravi7770
    @chitraravi7770 4 роки тому +25

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 💐

  • @sakthivel-ec7ix
    @sakthivel-ec7ix 4 роки тому +80

    தமிழ்நாட்டில் நீங்கள் பெரும்பான்மையான சாலைகள் நன்றாக பராமரிக்கின்றனர்.

  • @sakthivel-ec7ix
    @sakthivel-ec7ix 4 роки тому +23

    அவர்களின் திட்டத்தில் நான் முதன்மை ஆக உற்று நோக்குவது... நீர் மேலாண்மை திட்டம் இப்போது பல்வேறு இடங்களில் ஏரிகள் குளங்கள் குட்டைகள் அனைத்தையும் தூர்வாரி நீர் மேலாண்மையை வெளிப்படுத்துகிறார் இதுவே ஒரு நல்லாட்சிக்கு வெற்றிப்பாதை.

  • @villagethamilanappu280
    @villagethamilanappu280 4 роки тому +6

    நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு தமிழ் விவசாயி முதல்வர்

  • @calmcanvasjoy
    @calmcanvasjoy 4 роки тому +11

    மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி பழனிச்சாமி ஐயா அவர்களுக்கு எனது மனமார்ந்த பொங்கல் திருநாள் நல் வாழ்த்துகள்

  • @harihari3044
    @harihari3044 4 роки тому +76

    எங்கள் தமிழ் மண்ணின் முதல்வர் அய்யா நோய் நொடியின்றி பல்லாண்டு காலம் வாழ அந்த ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்..!!

  • @sollarasusuriyakumartv2605
    @sollarasusuriyakumartv2605 4 роки тому +62

    எளிமையான முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவரின் சீரிய பணிகள் புரட்சித்தலைவர் திரு எம்.ஜி.ஆர் அவர்களின் ஆசியுடன் புரட்சித்தலைவி அம்மாவின் ஆசியுடனும் தொடர்ந்திட வாழ்த்துக்கள்

  • @THANGA-TAMIL
    @THANGA-TAMIL 4 роки тому +12

    எளிமையான எங்கள் முதல்வர் வாழ்த்துக்கள்

  • @vp4377
    @vp4377 4 роки тому +7

    ஒரு விவசாயி நாட்டின் முதல்வர் என்பது மிக்க மகிழ்ச்சி.

  • @sachusachu33
    @sachusachu33 4 роки тому +31

    மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்

  • @av.._..
    @av.._.. 4 роки тому +71

    தமிழகத்தின் எளிமையான விவசாயி , தற்போது முதலமைச்சர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்...

  • @suryavenom3671
    @suryavenom3671 4 роки тому +69

    இவர திட்டுனவங்க இப்ப பாராட்டுராங்க.வாழ்த்துக்கள்

  • @pratheepm2546
    @pratheepm2546 4 роки тому +32

    Congrts sir 2021 form goverment

  • @srstni4600
    @srstni4600 4 роки тому +13

    ஆன்மீக விவசாயி இன்று தமிழக முதல்வர்...பெருமையாக உள்ளது. நீடூழி வாழ்க அய்யா👍

  • @sriram1424
    @sriram1424 4 роки тому +38

    எளிமையான முதல்வர்.
    மாண்புமிகு அம்மாவின் ஆசியோடு நல்லாட்சிதான் நடைபெறுகிறது.
    ஆனால் தமிழக மக்கள் அதையெல்லாம் உணர்ந்து கொள்ளும் அளவிற்கு போதுமான விழிப்புணர்வுடன் இல்லை என்பதே யதார்த்தம்.

    • @tamil1710
      @tamil1710 4 роки тому +1

      உண்மை உண்மை

  • @karthiksekar5086
    @karthiksekar5086 4 роки тому +5

    விவசாயி மகனே வாழ்க பல்லாண்டு

  • @user-rs3ux4gx1y
    @user-rs3ux4gx1y 4 роки тому +49

    பரவாள சுமாரா பேசுவிங்கினு பார்த்தேன் சூப்ரா பேசுறீங் cm

  • @anbuarasu6079
    @anbuarasu6079 4 роки тому +54

    வயலில் வேலை செய்தவர் தான் விவசாயிகள் நலனையும் நாட்டு நலனையும் காப்பார் ... இந்த யதார்த்தம் தான் அவரை வெற்றி பெற வைக்கிறது....

    • @munusamys1644
      @munusamys1644 3 роки тому

      👌 👌 அருமை கொங்கு தங்கமே..!!!!!!!!!!!!

  • @splbirdsworld7642
    @splbirdsworld7642 4 роки тому +11

    Vanakkam. Muthalvare

  • @ramalingamthangavel1784
    @ramalingamthangavel1784 4 роки тому +34

    விவசாயிகளின் முதல்வர் அவர்களுக்கு அரியலூர் மாவட்ட மக்களின் சார்பாக இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

    • @mupputathimuppu9549
      @mupputathimuppu9549 3 роки тому

      காமராஜருக்கு.பிறகு.இப்பதா.ஒர்.தமிழர்.முதல்.மந்திரியாக.இருக்கிறார்

  • @pngfex
    @pngfex 4 роки тому +18

    Arumai.. Very simple and honest chief minister.. wishes to become CM again.. Vivasai CM..

  • @deepika9371
    @deepika9371 4 роки тому +10

    தனி மனிதனாக ஒரு கிராமத்தில் பிறந்து .... தன்னோட கடும் முயற்சியால் முதல்வர் என்ற பொறுப்பை பெற்றுள்ளார் ... இவர் படிப்பு மற்றும் அனுபவத்தை எளிதில் கூறியுள்ளார் . இவரின் எளிமையான நடத்தையினால் மாத்திரமே இவர் இன்று முதல்வராக நம் முன்னால் உள்ளார் ...

  • @muruganmurugan2849
    @muruganmurugan2849 4 роки тому +17

    உயர் திரு தமிழக முதலமைச்சர் அவர்களே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குப்பம் சாலைக்கு வாருங்கள் குருவிநாயணப்பள்ளி வாருங்கள் ஐயா

  • @vanthanaa5104
    @vanthanaa5104 4 роки тому +7

    முதல்வர் கிராமம் ,விவசாயம் , விளையாட்டு துறை மற்றும் கல்வி துறை என பல துறைகளில் அனுபவத்தை வெளிபடுத்தியது மிகவும் ஆச்சரியப்படுத்துகிறது.. பணத்தை முதன்மையாக கருதாமல் நாட்டின் வளர்ச்சிக்கு உருவாக்கி வரும் பல திட்டங்கள் சிந்திக்க வைகின்றது....

  • @JayJay-pl3nj
    @JayJay-pl3nj 4 роки тому +62

    TN People are lucky to have a Farmer as their CM.. 👌

    • @jerinpaul8120
      @jerinpaul8120 4 роки тому +1

      Has haaa haaa
      Bro yemaanthiraathinge

    • @jagathesan2314
      @jagathesan2314 4 роки тому +1

      @karuthum_unmaiyum intha 1st and 3rd point nalatha innaiku vivasayam azhiyuthu....1st kadan thallupadi yenga oorla pala latcham kadan vaangitu thallupadi pannuvanga appadinu sollitu thiruppi kattavae illa....sari avangalavathu vivasayathukku use pannangala kondu poi finance la pottanga.. ippa yengalluku kadan kidayathu..
      Current free nallathutha but periya periya vivasayikal actually they are business man avangalukku tha semma laabam..

    • @jagathesan2314
      @jagathesan2314 4 роки тому +2

      @karuthum_unmaiyum uzhavar santhai 100 percent success ah.. konjam yosinga ippa naa 10 ton tomati produce panna naanae kondu poi vithuttu irukka mudiyama. Paal karakkave neram illa

    • @arunkumar-xc3ms
      @arunkumar-xc3ms 4 роки тому +2

      @karuthum_unmaiyum இது ஒரு கமென்ட் வெச்சு யூடியூப் பூராம் கம்பு சுத்ரண்டா🤣😂

    • @vinothjagan3308
      @vinothjagan3308 4 роки тому

      @@arunkumar-xc3ms hahaha aama bro

  • @sprrr730
    @sprrr730 4 роки тому +50

    கவுண்டர் ஒழுக்கம் பண்பாடு தெரிது

    • @sivanesh2896
      @sivanesh2896 4 роки тому +4

      Idha soli enda pirikiringa? Stalin vandha.. chinnamelam nu solungada.. avan thalaivan indha aalu kavundana?? Dai dmk oopi punda.. chinnamelam goluti sudalai ya soothadipom

  • @rahulk2792
    @rahulk2792 4 роки тому +23

    I hope that edapadi will emerge as cm in 2021 elections.... because he is easily reached even by a common people. Every minister and the principle secerataries are getting free hand to execute their works...this type of attitude to be continued... admk is garning good support from around the states.....good job sir....... 👌👌👌👌

  • @vinayakvinayak3854
    @vinayakvinayak3854 4 роки тому +29

    எளிமையான முதலவர் பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஐயா.கரூர் மாவட்டம்,கடவூர் ஒன்றியம்,மாவத்தூர் கிராமம், சின்னாம்பட்டி 621311.வினாயக்.

    • @tnpscacadamykarur2320
      @tnpscacadamykarur2320 4 роки тому

      I am Pappayampadi for kadavur in Karur because near village and supported 3 politican
      1-seeman sir
      2-Mrs.Etappadi sir
      3-Anpumani sir
      4-thrumavalavan sir

  • @parimalaiyyappan9000
    @parimalaiyyappan9000 4 роки тому +51

    வாழ்க சிறப்பாக நாட்டை வலபடுத்த வேண்டும்

  • @sinthalavadampathyoddancha30
    @sinthalavadampathyoddancha30 4 роки тому +8

    முதல்வர் ஐயா அவர்களே உங்களை நேரில் பார்த்து எனது வேண்டுதல் ஒன்று உங்கள் காலில் விழுந்து கேட்க வேண்டும் என நீண்ட நாட்களாக கண்ணீருடன் தவம் இருக்கிறேன் உங்களை சந்திக்க. எனக்கு வழி தெரிய வில்லை இப்பதிவின் மூலம் உங்களிடம்வேண்டுகிறேன் தயவு செய்து டாஸ்மார்க் கடையை எடுத்து விடுங்கள் ஐயா அனேக குடும்பங்கள் வேதனை அனாதை சீரழிவை நோக்கி செல்கிறது எனது மகன் நன்கு படித்தவன் குடிக்கு அடிமை யாகி எனது கண்முன்னால் கொஞ்சம் கொஞ்ச மாக செத்துக்கொண்டிருக்கிறான் என்னைப்போல் எத்தனை தாய் கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கின்றனர் இப்பதிவை படிப்பீர்களா முதல்வருடன் நெருக்கம் உள்ளவர்கள் படித்தாலும் அவரிடம் கூறுங்கள் நன்றி ஐயா கண்ணீருடன் ஒரு தாய்

    • @ayshafathima8124
      @ayshafathima8124 4 роки тому

      Amma ungaludiya unarvu purikirathu.
      Terindavarkalidam solo CM kku email anupunga amma

  • @starwarriors8499
    @starwarriors8499 4 роки тому +26

    Happy Pongal CM sir...you doing more than decent job than we expected ..

  • @vasanthn8665
    @vasanthn8665 4 роки тому +135

    ஐய்யா காமராஜர் ஆட்சி போல உங்களது ஆட்சிக் காலத்திலும் நிறையா அணைகள் கட்டி எதிர் கால தலையினர்க்கு தேவையான நீர் வளங்களை மேம்படுத்த வேண்டும்.

    • @sivasakthi4603
      @sivasakthi4603 4 роки тому +1

      அவர் செய்யலாம் என்று நினைத்தாலும் செய்ய விட மாட்டங்க

  • @saraswathi2388
    @saraswathi2388 4 роки тому +6

    அவினாசி அத்திகடவு அருமை அருமை அருமை

  • @Greencity8686
    @Greencity8686 4 роки тому +26

    வாழ்த்துகள்...

  • @arunaiyappan2861
    @arunaiyappan2861 4 роки тому +18

    Basically you're very simple CM Vaalga valamuden God bless you and your family and PTTV

  • @user-vq5dx3jf3b
    @user-vq5dx3jf3b 4 роки тому +8

    Great Personality EPS SIR..... நா ஒரு விவசாயி

  • @tharunkiruthika.s.9937
    @tharunkiruthika.s.9937 4 роки тому +13

    Proud to be our CM sir............

  • @kumar3292
    @kumar3292 4 роки тому +13

    Mr edpadi palanisamy sir is good leader in tamilnadu please all of them support

  • @dineshs5066
    @dineshs5066 4 роки тому +17

    Happy pongal CM sir...Supper speech and Your period one of the best period.....sir Continue your best plans sir... And happy for tamilnadu people

  • @pkrevanthantony3035
    @pkrevanthantony3035 4 роки тому +35

    வாழ்த்துகள் எடப்பாடியாரே!

  • @muthusivamvr8749
    @muthusivamvr8749 4 роки тому +25

    வாழ்த்துக்கள் மக்களின் எளிய முதல்வர் 💐 💐

  • @ananthkongu4534
    @ananthkongu4534 4 роки тому +4

    தமிழன் என்றாலே சிறப்புதான் வாழ்த்துகள் முதல்வரே

  • @rsreditz4296
    @rsreditz4296 4 роки тому +5

    நல்ல முதல்வர் வாழ்த்துக்கள்

  • @kingofkongu3394
    @kingofkongu3394 4 роки тому +104

    பாவடைகளுக்கும் உபிக்களுக்கும் அப்படியே எறிஞ்சு கதறானுக கமெண்ட்லல

    • @Poovizhirajan369
      @Poovizhirajan369 4 роки тому +2

      😂😂😂😂😂😂😂😂

    • @ShivaShankar-zn5zp
      @ShivaShankar-zn5zp 3 роки тому +2

      மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க..!!
      🌄🌄🌄🙏🙏🙏

    • @ShivaShankar-zn5zp
      @ShivaShankar-zn5zp 3 роки тому +1

      @@jpjbrothers956 👍👍👌👌

    • @sivanesh2896
      @sivanesh2896 Рік тому

      ​@@ShivaShankar-zn5zp maarathanda poguthu koodiya seekiram.. Edappadi palanisamy aagiya naan nu.. Varathpothu.. 2026 🌱🌱🌱

    • @ShivaShankar-zn5zp
      @ShivaShankar-zn5zp Рік тому +1

      @@sivanesh2896 எதிரணியினரைக் கதறித் துடிக்க வைக்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க..!!!
      🌄🌄🌄👑👑👑❤️❤️❤️🙏🏼🙏🏼🙏🏼

  • @alagu33333
    @alagu33333 4 роки тому +51

    முதல்வர்க்கு வாழ்த்துக்கள் ஜயா எடப்பாடி பழனிச்சாமி 🙏🙏💪✌✌✌✌✌✌

  • @bhuvanabhu2343
    @bhuvanabhu2343 4 роки тому +20

    எடப்பாடி அவர்கள் சிறப்பாகவே மக்கள் பணியை செய்கிறார்....பொங்கல் வாழ்த்துக்கள் சார்

  • @keerthis7535
    @keerthis7535 4 роки тому +35

    First time seeing comments without any hate or opposing him.... Nice

  • @selvakumar-kp4bs
    @selvakumar-kp4bs 4 роки тому +3

    வீரத்தமிழன் தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு தமிழக கிராமத்தின் சார்பாக இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் இந்த ஒரு பேட்டி மிகவும் சிறப்பு வாய்ந்தது ஏனென்றால் எந்த ஒரு கட்சியை பற்றி பேசாமல் ஒரு ஏழை விவசாயி ஆக மிக எளிமையாக பேட்டி கொடுத்து ஒரு மிகச்சிறந்த முதலமைச்சர் என நிரூபித்துள்ளார்கள் வாழ்க வளர்க

  • @SELVAKUMAR-oy2ig
    @SELVAKUMAR-oy2ig 4 роки тому +26

    மாண்புமிகு முதல்வர் எடப்பாடி க.பழனிச்சாமி அவர்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  • @VINOVINO-zl8ge
    @VINOVINO-zl8ge 4 роки тому +17

    கல்விக்கு மட்டுமே வழிவகுத்தா முன்னாள் அரசு .... இன்னும் மேம்பட்டு பல திட்டங்கள் உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் "" அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம் "" அமைத்துள்ளார் .

  • @sakthivel-ec7ix
    @sakthivel-ec7ix 4 роки тому +35

    இவர்கள் அமைச்சரவையில் அனைவரும் நன்றாக அவரவர் துறையில் சிறந்து விளங்க அவருக்கும் அவர்களுக்கு உண்டான அதிகாரம் மற்றும் சுதந்தரத்தை வழங்கியிருக்கிறார்..

  • @monishas7139
    @monishas7139 4 роки тому +12

    எளிமையான விவசாயி குடும்பத்தில் இருந்து வந்தால் அனைத்தையும் அறிந்து செயல்படுகிறார்

  • @rejinamothvaani5357
    @rejinamothvaani5357 4 роки тому +8

    எளிமையான மக்களின் தலைவன் நமது முதல்வர்

  • @Rahulram-fe4qy
    @Rahulram-fe4qy 4 роки тому +44

    Eps for 2021. ✌️👌

  • @nandhuspark5517
    @nandhuspark5517 4 роки тому +10

    இளைஞர்களை இந்தியாவின் ஆளுநர்கள் ... தான் நல்லாட்சி செய்வதோடு தமிழகத்தில் தனக்கு அடுத்து நல்லாட்சி நடத்த வேண்டும் என்று ஊக்குவிக்கும் முறையில் , பல திட்டங்கள் நடை முறை படுத்திள்ளது .

  • @prakashs250
    @prakashs250 4 роки тому +30

    Simple person ..... Agriculturists.... Tamilan........maghizhchi...!

  • @bala1653
    @bala1653 4 роки тому +6

    கிராமம், விவசாயம், அருமை 👌

  • @nanthagopal5684
    @nanthagopal5684 4 роки тому +14

    Super sir👌👌👌

  • @santhoshkumar3000
    @santhoshkumar3000 4 роки тому +11

    தேவையானதை தேவையான நேரத்தில் செய்து கொடுக்கும் மக்கள் தலைவர்...

  • @aprakash6360
    @aprakash6360 4 роки тому +33

    மிகவும் எதார்த்தமான பேட்டி, அருமை

  • @charulatha2588
    @charulatha2588 4 роки тому +21

    என்னதான் முதல்வராக இருந்தாலும் பணிகள் மட்டுமல்லாது தன் கவனத்தை எல்லா திசையிலும் அளப்பரிய வைக்கும் முதல்வர் கிடைத்தது நமக்கு கிடைத்த வரமே.....