KING OF SHEEP CURRY | Full Sheep Lamb Curry | Traditional Mutton curry | Semmari Goat | VillageBabys

Поділитися
Вставка
  • Опубліковано 15 чер 2021
  • Join & Supports
    💐Follow us on threads :
    www.threads.net/@village_babys
    💐Follow us on Facebook :
    / villagebabys.in
    💐Follow us on UA-cam :
    / @villagebabys
    💐Follow us on Instagram :
    / village_babys
    💐Follow us on Tweeter:
    / villagebabys
    *******************
    Our Business Brand Channel: GoodBaby™️
    💐Support and Follow us on UA-cam:
    www.youtube.com/@goodbaby-gb/...
    *******************
    Digital Partner - Jaizan Pvt Ltd
    Jaizan is one of the leading digital media companies in South India working with brands and content creators across genres.
    For Any Business Enquiries Contact:
    jaizanindia@gmail.com
    whatsapp No : 9043688626
    *************************************************
    Welcome to Village Babys Channel. This will entertain you with most interesting Food Recipes, Village Style Foods, Traditional Food Recipes, country foods, and tasty recipes and More... Please WATCH ALL VIDEO completely then LIKE, SHARE and SUBSCRIBE this channel to get very useful Food recipe . And also your subscription help the POOR ON OLD AGE HOME, DISABLED TRUST and ORPHANAGES, Because a one part of this channel's payments will be given to them as a charity. So please SUBSCRIBE, WATCH VIDEO and SHARE.IT. VALUES AS A GOOD DEED
    *****************************************************
    நண்பர்களுக்கு வணக்கம்! அன்பான வேண்டுகோள்... நம்ம சேனலில் உங்கள் ஆதரவுடன் பல நல்ல RECIPEக்களை சமைக்க நாங்கள் ஆர்வமுடன் இருக்கிறோம்... நம்ம Village BABYS சேனலுக்கு LIKE , SUPPORT மற்றும் SUBSCRIBE பண்ணுங்க...
    / @villagebabys உங்களுக்கு பிடிக்காத, திருப்தி இல்லாத விஷயங்களை திட்டினாலும் உங்கள் கருத்துக்களை நாகரீகத்தோடு பதிவிட்டால் சரி செய்து கொள்கிறோம்... உங்கள் குடும்பத்து சகோதரிகளாக நினைத்து ஆதரவு தர அன்போடு கேட்டுக்கொள்கிறோம்...
    உங்கள் அன்பு
    👸❤️தமிழ் தங்கைகள்❤️👩‍🦰
    *******************************************************
    #villagebabys
    #goodbaby™️
  • Розваги

КОМЕНТАРІ • 7 тис.

  • @VillageBabys
    @VillageBabys  3 роки тому +1130

    😍😊நண்பர்களுக்கு வணக்கம்! அன்பான வேண்டுகோள்..அனைவரும் பாதுகாப்பாக வீட்டில் இருங்கள் மற்றும் மறக்காமல் வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணியுங்கள் ..இந்த வீடியோ முழு ஊரடங்குக்கு முன் எடுக்கப்பட்டவை நண்பர்களே .நம்ம Village Babys சேனலில் உங்கள் ஆதரவுடன் பல நல்ல RECIPEக்களை சமைக்க நாங்கள் ஆர்வமுடன் இருக்கிறோம்... நம்ம சேனலுக்கு LIKE , SUPPORT மற்றும் இந்த லிங்கை கிளிக் செய்து SUBSCRIBE பண்ணுங்க...
    ua-cam.com/channels/DsnJoKW8B3vuK2XPkOSiWg.html
    உங்களுக்கு பிடிக்காத, திருப்தி இல்லாத கருத்துக்களை நாகரீகத்தோடு பதிவிட்டால் சரி செய்து கொள்கிறோம்... உங்கள் குடும்பத்து சகோதரிகளாக நினைத்து ஆதரவு தர அன்போடு கேட்டுக்கொள்கிறோம்...உங்கள் பாசமுள்ள தங்கைகள் Village Babys

    • @angelinshobashoba2697
      @angelinshobashoba2697 3 роки тому +10

      Naanga safe a errukkom neengalum safe a errunga.

    • @kuviyamu7790
      @kuviyamu7790 3 роки тому +4

      Ok sister's.....,😍

    • @gnaneshkumar8207
      @gnaneshkumar8207 3 роки тому +5

      😍🥰😍🥰😍Camera man anna video innum earlier aa mudinga.. Apro last la food provide panrathu innum oru two nimit video extern pannunga ... Video innum nalla irukum.. 😍🥰😍🥰😍

    • @lifestyle-gd1yq
      @lifestyle-gd1yq 3 роки тому +1

      Ok தோழி

    • @Maathiyasee
      @Maathiyasee 3 роки тому +4

      Nanga aaavaludan yethir pakkave illayeee

  • @vigneshj819
    @vigneshj819 3 роки тому +2409

    Enna da ithu village cooking ladies version ah😂😂

  • @rahulraju228
    @rahulraju228 Рік тому +33

    Sad for this innocent live.😭😭😢😢
    I'm proud for being a vegetarion.

  • @kirannaik479
    @kirannaik479 Рік тому +49

    Massive respect to their social works ..Love from KARNATAKA😊💙

  • @user-ct8hj4cz4x
    @user-ct8hj4cz4x 3 роки тому +1798

    அம்மி அரைப்பதில் கிங் எங்கள் அய்யனார் தான்

  • @suuna_paana
    @suuna_paana 3 роки тому +1612

    Yaaru enna pannalum enga favourite village cooking channel mattumae❤️❤️❤️

    • @s.bharani.s7592
      @s.bharani.s7592 3 роки тому +7

      Super

    • @padisoru8748
      @padisoru8748 3 роки тому +8

      Crt 🔥🔥

    • @narennantha4799
      @narennantha4799 3 роки тому +75

      Unggeluku pudikelena.. comment pannei tevei ille... ithu yengge Tamil pillainge samayal....
      Puriyutha!!!!!!

    • @preethaa237
      @preethaa237 3 роки тому +13

      @@narennantha4799poda

    • @narennantha4799
      @narennantha4799 3 роки тому +16

      @@preethaa237 poramai ya d onaku..
      Unnalei mudiyathu nu... Hahaaaaa

  • @mrsubramaniyam5294
    @mrsubramaniyam5294 Рік тому +2

    சமையல் சூப்பர் செம்மறி ஆட்டு குழம்பு இதுவரை சாப்பிட்டது இல்லை இதை பார்த்தவுடன் சாப்பிடனும் போல் இருக்கு இந்த ஆண்டு தீபாவளிக்கு செம்மறி ஆட்டு குழம்பு தான் நன்றி சகோதரிகளே நான் வேதாரண்யத்திலிருந்து MR சுப்பிரமணியன்.

  • @lohumigaming
    @lohumigaming Рік тому +5

    Hit a like on the last Memory of this poor GOAT

  • @Dadsden
    @Dadsden 3 роки тому +356

    Vanakam Village Babys!!!

  • @sivamranjeth2496
    @sivamranjeth2496 3 роки тому +256

    മലയാളികള്‍ എത്രപേരുണ്ട് തമിഴ്‌ മക്കളെ ആട് കറി ഉണ്ടാക്കുന്നത് കാണുന്നവര്‍ ഉണ്ടെങ്കില്‍ വാ...

  • @fareedmohammad4466
    @fareedmohammad4466 Рік тому +6

    Food donation is great job ,and nice recipient for viewers ,
    God bless you

  • @sivaranjan8626
    @sivaranjan8626 Рік тому +3

    வாழ்த்துக்கள். உங்கள் சேவையைக்கு....

  • @CityFoodFactory
    @CityFoodFactory 2 роки тому +151

    you girls are So Beautiful Love your Cooking Love From Pakistan

  • @SurajKumar-mb2hi
    @SurajKumar-mb2hi 2 роки тому +389

    How innocently that animal was looking at camera😢
    RIP

  • @pubgGaming-vr9nn
    @pubgGaming-vr9nn Рік тому +1

    I don't understand your language but you a very very very good work for poor children's and others .... I selut Karnataka.. I love Karnataka and your Chanel....... thanks you all

  • @pec7705
    @pec7705 Рік тому +4

    I am from AP ...I salute to them..... good,sympathy mind .....

  • @kammankanji
    @kammankanji 3 роки тому +844

    வீடியோ சூப்பர் ஆனா இன்னொரு சேனலை ஞாபக படுத்துற மாதிரி இருக்கு ஸ்டைலை மாத்துங்க பேசற விதத்தையும் மாத்துங்க செம்ம ஹிட் ஆகும்.. இது என்னோட தனிப்பட்ட கருத்து

    • @arunabilaash4119
      @arunabilaash4119 3 роки тому +14

      Correct v f c

    • @absolutekannan341
      @absolutekannan341 3 роки тому +51

      Village cooking channel ladies version mari irukku

    • @user-io4rm5rh8o
      @user-io4rm5rh8o 3 роки тому +21

      Village cooking channel ladies version mari irukku.

    • @manithan6146
      @manithan6146 3 роки тому +6

      Yes..village babys change ur style and polaam raii..

    • @mmmk9995
      @mmmk9995 3 роки тому +18

      Village cooking channel la Copy panni pesuthunga 🤣🤣🤣

  • @RahulDas-we5yj
    @RahulDas-we5yj 2 роки тому +121

    Perfect example of "Why should Boys have all the fun"😜❤

    • @gajasr5050
      @gajasr5050 2 роки тому +3

      Adhuku boys pathu copy adika kudathu sondhama yosikanum

    • @ajaybargav1137
      @ajaybargav1137 2 роки тому +2

      @@gajasr5050 yes hahah😂😂

  • @Ashok-np6dc
    @Ashok-np6dc Рік тому +4

    Love you amma 🙏🙏 lots of love from Telangana

  • @knowledgeindia3583
    @knowledgeindia3583 10 днів тому +1

    Great job the Indian woman

  • @ungaltechnician947
    @ungaltechnician947 3 роки тому +22

    இங்க யாருமே உங்களை வெரறுக்கல பேபிஸ் ,வெறுத்தலும் பாக்குர உள்ளங்கனு சொல்லி நீங்கதான் வெறுக்க வைக்கிரீக,We r love dit

    • @ungaltechnician947
      @ungaltechnician947 3 роки тому

      யாருக்காவது பதில் கமென்ட் போடுரீகளா இல்லை ,அப்புறம் எப்படி நல்ல உறவுகள் கிடைக்கும்

    • @vmraman
      @vmraman 3 роки тому

      நடிக்காமல் இயல்பாக இருந்தாலே போதும். அதே மாதிரி மற்ற சேனல் காப்பியடிக்க கூடாது

  • @murugan9343
    @murugan9343 3 роки тому +36

    நீங்கெல்லாம் பேபியா என்னா கொடுமடா...🧚‍♀️💃🧚‍♂️🩱👙👠

  • @innaiahmadanu1184
    @innaiahmadanu1184 Рік тому +1

    This is my first visit to your Chanel very good ...... Well done 👏 @ Hyderabad

  • @MutekedeCaleb
    @MutekedeCaleb Рік тому +2

    Thank you for the beautiful job you are doing, God bless you

  • @fieryindian1338
    @fieryindian1338 2 роки тому +61

    Next yaaravadhu co-ed village cooking start pannunga pa😅

  • @RMalai
    @RMalai 3 роки тому +69

    என்ன தான் நானும் அசைவம் சாப்பிட்டாலும் அந்த கிடாயை cute ஆக காட்டி பின்னால் கொல்லுவதை தவிர்த்திருக்கலாம்.

  • @laluyaduvanshi3574
    @laluyaduvanshi3574 9 місяців тому +2

    Great work and salute all team member s ❤❤🙏🏻🙏🏻🙏🏻👍👍

  • @RaviKumar-qy8px
    @RaviKumar-qy8px 2 роки тому +1

    அக்கா நல்லா இருக்கு சமையல் சூப்பர் எந்த ஊரு நீங்கள்

  • @vvtricks6610
    @vvtricks6610 2 роки тому +17

    അടിപൊളി ചേച്ചിമാർ കലക്കി... സംഗതി കൊള്ളാം.. Tamil വേർഷൻ വില്ലേജ് food ചാനൽ പൊളിച്ചു

  • @MountainBoyAP
    @MountainBoyAP 2 роки тому +187

    I think they r the wife's of all the village cooking channel men's 😂

  • @uthayathasandhasan1430
    @uthayathasandhasan1430 7 місяців тому

    அருமை. அருமை. உங்கள் சமையல். அருமை.

  • @yogeshdabhi3326
    @yogeshdabhi3326 2 роки тому +25

    They cook and distribute it to the poor childrens that's very nice and amazing,hats off to these women respect from my bottom of heart.Keep on cooking and doing good things for poor ones 🙏🙌🙂💙

    • @dkk.pathshala1778
      @dkk.pathshala1778 Рік тому +1

      goat hi khilana h kya....normal sbji roti bhi bna k khila skte hein....us bechari goat ko ku maar dia ....thoda rhm dikhaya kro in janbaron pe.....asli kurbani to usne dii hh.....

    • @southmoviescene01
      @southmoviescene01 Рік тому

      Most of greedy viewing people does not know their next birth is definetly the hell. If this woman kill one goat ,next birth she will be killed her many times as a animal. please belive rebirth.After that she will reborn 8 horrow hells. She cannot rebirth before trilian years times as human being. Some religen hide to docrine this truth becouse they do not belive.

  • @grpravindravi2061
    @grpravindravi2061 3 роки тому +229

    எங்க village cooking channel போல வராது..

  • @Nidhuvan007
    @Nidhuvan007 3 роки тому +77

    எது... baby'sசா உங்க வாயி உங்க உருட்டா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமாப்பா... 😀

    • @twosteps4389
      @twosteps4389 2 роки тому

      😂😂😂😂

    • @KaviyaM-fr4ct
      @KaviyaM-fr4ct 2 роки тому

      🤣🤣

    • @gunachandhiran3345
      @gunachandhiran3345 2 роки тому

      Yen iyya babyna kuttya dress potutu moonji fulla makeup pottutu vanthatha babya traditional lookla evlo azhaga irukanga yenda thirunthave mattingala

  • @maheshkhodve3636
    @maheshkhodve3636 2 роки тому +2

    Very nice and really proud of you..💐💐from maharastra

  • @dhinakarand7640
    @dhinakarand7640 Рік тому

    அழகான ஆட்டுக்கிடாயை கொன்னுட்டீங்களே .....

  • @durgas8659
    @durgas8659 3 роки тому +40

    அம்மியில் அரைத்த அக்கா நீங்கதான் வேலை பார்த்த மாதிரி இருக்கு. இதில் உங்க உழைப்பு தான் அதிகம். சூப்பர் அக்கா🙏👍

    • @beautysri2818
      @beautysri2818 3 роки тому

      👍

    • @sarathcinna1001
      @sarathcinna1001 3 роки тому

      நீங்க வேற சும்மா இருங்க அடுச்சுக்க போராங்க

  • @GunjaBhattacharjee
    @GunjaBhattacharjee 2 роки тому +54

    Being an animal lover.... The 1st part of the video gave me heartattack... God... Help these innocent lives

    • @deepakvermachannel4127
      @deepakvermachannel4127 2 роки тому +4

      पैसा कमाने के चक्कर में इन्सान राक्षस बनता जा रहा है
      बेज़ुबानो पर दया नही कर रहा है
      बेबस्ता तुम पशु की देखो बचने के आसार नही 😭

    • @TheElysiann
      @TheElysiann 2 роки тому +1

      Omg I'm done with this world
      Can't see it anymore

    • @Rambhamishra001
      @Rambhamishra001 2 роки тому

      Yes

    • @Rambhamishra001
      @Rambhamishra001 2 роки тому

      How they can eat this

    • @deepakvermachannel4127
      @deepakvermachannel4127 2 роки тому +2

      अन्न भखे सो मानवा,माँस भखे सो स्वान
      अन्न माँस दोनो भखे,ताको निस्चर(राक्षस) जान
      कबीर जी की वाणी

  • @dadasahebukale1062
    @dadasahebukale1062 Рік тому +1

    Great......actual Power of Indian Lady.💯.......👌👌👍👍💞

  • @rakshithlionofjudah5397
    @rakshithlionofjudah5397 Рік тому +2

    Good performance, God bless your channel

  • @m.samarajm.samaraj1981
    @m.samarajm.samaraj1981 3 роки тому +95

    👍 village cooking channel pola neegalum valara வாழ்த்துகள் sister's ❤️😍👌

  • @shairkhan9258
    @shairkhan9258 3 роки тому +3

    முதல் முறையாக உங்கள் வீடியோ பார்த்தேன். Village Babysன் highlights இஜ்சி பூண்டு மற்றும் மசாலாவை வறுத்து அம்மியில் அறைத்து சமைத்தது தான். நீங்கள் சமைத்ததை பார்த்து மகிழ்ச்சியும், உங்கள் சமையலை ருசிக்க முடியலை என்ற வருத்தமும் தான். அருமை மிகவும் அருமை.

  • @ashokponneri1858
    @ashokponneri1858 Рік тому

    Very leval nice children food parsal

  • @rajishanmugam8926
    @rajishanmugam8926 Рік тому

    அருமையான சுவையான சமையல் நன்றி சகோ From Germany

  • @KarthiKeyan-dh2zr
    @KarthiKeyan-dh2zr 3 роки тому +27

    Antha Aadu Nammala Kolla Poranga Nu Theriyama Unga Kuda Vanthutu Irukku😂😂😂

  • @vadapav6616
    @vadapav6616 3 роки тому +52

    Sad about the goat
    May its soul rest in peace 😶😭😢😭😭🥺🥺😢😥

  • @muthupandipandi6399
    @muthupandipandi6399 2 роки тому

    சூப்பர் அக்கா வாழ்க வளமுடன் 🤝🤝🤝🤝💯🤝💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @jean-pierrebatumakongo4957
    @jean-pierrebatumakongo4957 Рік тому +2

    I really like ur channel even if I don't understand the language. Can you pls pls put some of your programs in english? Or subtitles. Thank you for understanding.

  • @theevumeenavan
    @theevumeenavan 3 роки тому +22

    அக்கா எங்கள் ராமேஸ்வரம் பகுதியில் மீனவர்கள் பிடித்து வரும் ரால்களை சமைத்து காட்டி எங்கள் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்காக உதவி செய்யுங்கள்

  • @ckm123ckm123
    @ckm123ckm123 3 роки тому +28

    Showing live lamb after that it's hanged body and smiling faces of chefs , totally inhuman act , Human should show respect to other living being . Shameless picturization .

    • @Termsandconditions1234
      @Termsandconditions1234 2 роки тому +2

      Then don't watch non veg recipe video pucker, and don't eat non veg pucker 😂😂

    • @shakeebakram8493
      @shakeebakram8493 2 роки тому +1

      If you are a vegetarian better to skip it we are not from the ancient times to eat it alive .... Better to mind ur own way evan though you dont like it rather than commenting nonsense

    • @flyiing_fish
      @flyiing_fish 2 роки тому

      @@shakeebakram8493 it's common in your ilk but not in us

  • @user-ln3bm8cz7j
    @user-ln3bm8cz7j 14 днів тому

    Thanks, 🙏🙏🙏 Jay Shree Krishna bhagwan

  • @erDigant488
    @erDigant488 Рік тому

    உங்க சமையல் சூப்பரா இருக்குன்னு தெரியல ஆனா எல்லாருக்கும் சாப்பாடு கொடுத்தீங்க எனக்கு பிடிச்சிருக்கு. நன்றி

  • @sujaydubal7630
    @sujaydubal7630 3 роки тому +35

    Its doesn't matter whether they copy the style of village cooking channel...they are doing good job...Its really good to watch....I support you ladies....You will also reach 10 million in future...all the best......

  • @aara6081
    @aara6081 2 роки тому +22

    எதார்த்தமா இல்ல , UA-cam காக சாப்பாடு ரெடி பன்னி கொடுக்கற மாதிரி இருக்கு., இருந்தாலும் உங்கள் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்.

  • @samadhankambale9386
    @samadhankambale9386 Рік тому +2

    Nice 👍 Mam cooking and humanity

  • @elangosuba5410
    @elangosuba5410 2 роки тому

    Village Cooking அருமை-அருமை-

  • @vanamagan12346
    @vanamagan12346 3 роки тому +32

    சூப்பர் சூப்பர்...... நாங்க உங்க சமையல் பாக்க தான் முடியும்..... எந்த ஊர் னு சொல்லுங்க.... வருகிறோம் சாப்பிட 👏👏👏👏👏👏👏👏👏

    • @govindammalsivakumaran6574
      @govindammalsivakumaran6574 2 роки тому

      அருமை சகோதரிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 👌

  • @mr.sethuvlog6552
    @mr.sethuvlog6552 3 роки тому +561

    பாவம் அந்த கிடாய் 😥😥😭😭😭 கிடாய் காட்டாமல் வீடியோ எடுத்திருக்கலாம்

    • @user-qz7to5ej6u
      @user-qz7to5ej6u 3 роки тому +4

      This world are u fine don't worry

    • @janaprathap6386
      @janaprathap6386 3 роки тому +2

      Ama

    • @FF-cr2hi
      @FF-cr2hi 3 роки тому +3

      🥺🥺🥺😔😔😔😰😰😰😥😥😓😢😢😭😭😭😭😣😩😩😩

    • @deva4429
      @deva4429 3 роки тому +4

      😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😫😫😫😫😩😩😩😣😣😣😣

    • @Gouthamzx
      @Gouthamzx 3 роки тому +3

      Ama

  • @mstamilcooking
    @mstamilcooking 2 роки тому

    அருமை. MS Tamil Cooking Channel.

  • @thalapathydmk5720
    @thalapathydmk5720 Рік тому

    வெள்ளை ஆடு ,சூப்பராக அழகாக உள்ளது.

  • @jaikumarn9004
    @jaikumarn9004 3 роки тому +118

    I appreciate your efforts. At the same time, don't imitate other channels. Have your own style. Good luck...

    • @bhn_tamil
      @bhn_tamil 3 роки тому

      Apadi solluga

    • @yachibeli6794
      @yachibeli6794 3 роки тому +9

      @@RajendraCholaa nothing wrong in copying good things. Some times we may not have new ideas but instead of doing nothing , we can do what we see

    • @pricelist3078
      @pricelist3078 2 роки тому

      What ever the matter all these struggles for money... So no issues..

  • @rkbharathi5241
    @rkbharathi5241 3 роки тому +19

    யார் எதற்காகவும்​ உங்கள் நம்பிக்கை விட்டு கொடுக்க வேண்டாம் உங்கள் உழைப்பு, ஒரு நாள் வெற்றி பெறும்... வாழ்த்துக்கள் அக்கா...,.,

  • @taraknathmitra1817
    @taraknathmitra1817 Рік тому +1

    Asadharon
    Khuub bhalo laglo

  • @riyanghaabru2302
    @riyanghaabru2302 2 роки тому +1

    Helping hand is most important.keep doing the same.N God bless you

  • @deva4429
    @deva4429 3 роки тому +34

    கிடாய் பாவம் 😭😭😭😭😭

  • @seanconservativeburke
    @seanconservativeburke 2 роки тому +3

    Good to see, there are great people all over the world ? Most people in most country are good at heart ! It's generally the leadership that is corrupt and evil . Ladies keep up your kindness, and bless you all .

  • @jenniferjacob8751
    @jenniferjacob8751 Рік тому +1

    The great thing is that they cook n they don't even eat properly unlike other channels..They just taste it... The main aim is that they feed poor people

  • @kalidasvedam3722
    @kalidasvedam3722 Рік тому

    last lo matladina meeru super ga vunnaru... looking so beautiful..

  • @user-zn8zf5vy3c
    @user-zn8zf5vy3c 2 роки тому +3

    ஆணுக்கு நிகர் பெண் என்பதை நிருபிக்கீறிங்கள் வாழ்த்துகள் அக்கா அன்பு சகோதரர்களே இவர்களுக்கும் ஆதரவு தாருங்கள்

  • @josephrajraj470
    @josephrajraj470 3 роки тому +11

    நல்ல முயற்சி, வாழ்த்துக்கள். வீட்ல பேசிக்கிட்டே சமைக்கிற மாதிரி இயல்பாக இருக்கட்டும்.

  • @lakkisasi2.0
    @lakkisasi2.0 Рік тому

    அருமை அருமை மிகவும் அருமை 👌👌👌👌👌👌

  • @davidlourdu3279
    @davidlourdu3279 Рік тому

    உங்கள் வீடியோ மிக அருமையாக உள்ளது சகோதரரே 💐💐💐💐💐💐

  • @malai09
    @malai09 3 роки тому +19

    பெண்களுக்கு உண்டான வெட்கம் கேமராவை பாத்ததும் வந்துடுதே..இதான்டா நம்ம ஊரு பொம்பளைங்க...
    மேலும் வாழ்க வளர்க..

  • @geethasanthanam9702
    @geethasanthanam9702 2 роки тому +5

    ஆட்டை பார்த்தா பாவமா இருக்கு

  • @alishrifi3725
    @alishrifi3725 Рік тому

    انه افتخربیچن استادات👏👏👏👌👌👌😍😍😍😍

  • @gursharansinghgursharansin8027
    @gursharansinghgursharansin8027 2 роки тому +3

    EXCELLENT ♥️
    THANKS A LOT

  • @kodekrishnababu4312
    @kodekrishnababu4312 3 роки тому +29

    ఆడవాళ్లు మీకు జోహార్లు 🙏

  • @shanukabeer4488
    @shanukabeer4488 3 роки тому +79

    ചാനൽ ഏതോ ആവട്ടെ....
    മലയാളീസ്... പ്രെസെന്റ്സ് ✋️

  • @shaminirajamogan8928
    @shaminirajamogan8928 2 роки тому

    Intha vedio pakkq mothe happy uh feel pandre.. enemo nanum unga Kuda irukera Mari iruku..

  • @bystyle6193
    @bystyle6193 Рік тому

    เป็นตาแซ่บ..เน๊าะคับ...มาให้กำลังใจ เด้อคับ..

  • @siddaiyanj6540
    @siddaiyanj6540 3 роки тому +25

    நீங்கள் வளர வாழ்த்துக்கள் 💐💐💐 ஆண்களுக்குள் பொறாமை இராது . உங்களுக்கென்று தனி ஸ்டைலை உருவாக்குங்கள் . இது என் கருத்து

  • @channel32859
    @channel32859 3 роки тому +4

    இந்த channel'a முதல் முறை பார்க்கிறேன். மென்மேலும் வளர வாழ்த்துக்கள்👍🏼

  • @vijayandrenvadiveloo7064
    @vijayandrenvadiveloo7064 Рік тому +4

    Full Masala! Fantastic. Love from Malaysia!!❤️

  • @chantichanti5408
    @chantichanti5408 2 роки тому

    Super super Chala బాగుంది,👌👌👌👍😋😋😋

  • @vaishakp4543
    @vaishakp4543 3 роки тому +29

    എല്ലാരും വാങ്കെ always welcome😂

    • @ramithv4658
      @ramithv4658 3 роки тому +2

      അവരുരെ ഭാര്യമാർ ആണ് ഇവർ

    • @manuponnappan3944
      @manuponnappan3944 3 роки тому

      @@ramithv4658 😂😂😂

  • @RamyaVeetuSamayal
    @RamyaVeetuSamayal 3 роки тому +37

    இன்று முதல் முறையாக உங்கள் வீடியோ பார்த்தேன், அருமை. 👍👍
    ஆனால், நீங்கள் சமைக்கும் போது காட்டன் புடவை கட்டுங்கள் சகோதரிகளே.👍

  • @SurendraSingh-xw1fo
    @SurendraSingh-xw1fo Рік тому +6

    Good job sister 👍👍

  • @madheshdhanasekaran8224
    @madheshdhanasekaran8224 Рік тому

    இந்த வீடியோவை புரட்டாசி மாதம் பார்க்கிறேன்

  • @songtamil8960
    @songtamil8960 3 роки тому +15

    நல்ல முறையில் சமைக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள். 😋😋

    • @subhumani6413
      @subhumani6413 3 роки тому

      Edeit ladies
      Ur face ur cosctum and cooking
      Method. Show to the camera
      But u should not put livingbeing
      Goat in the camera
      So sad that goat watching in the camera very happely
      After few second that goat is dead
      Without showing living goat
      U can prepare cooking
      I won't accept this vedios
      So pls all the subscriber
      Advice to that ladies

  • @tripshower2all
    @tripshower2all 3 роки тому +11

    Ennatha ieunthalum always welcome opening vera level

  • @pettapilips333
    @pettapilips333 Рік тому +1

    Adhu yenna da Village baby's🤣🤣🤣

  • @pritamghosh8323
    @pritamghosh8323 Рік тому

    I can't understand what r u saying but you are doing great job by feeding these poor people. Good bless you. 🙌

  • @sainithis8542
    @sainithis8542 3 роки тому +160

    கிடாய வெட்டுன யக்கா வோட ஊட்டுகாரர நினைச்சாத்தென் பாவமா இருக்கப்பு😳😳😳😳😳

  • @mohamedamjad1024
    @mohamedamjad1024 3 роки тому +7

    Unga sari collection semma ellarum alaga irikinga😊

  • @haragaming4890
    @haragaming4890 Рік тому +5

    Great Job 👍👏👏👏👏

  • @mkallrounders563
    @mkallrounders563 2 місяці тому

    Village cooking channel very very good UA-cam channel😊

  • @dr.lokeshwardas6694
    @dr.lokeshwardas6694 3 роки тому +16

    Now every village and others started imitating village cooking channel.

  • @thilakthilak853
    @thilakthilak853 3 роки тому +22

    எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் உங்களுக்கு என் கரம் சிரம் தாழ்த்தி என் கருத்து.

  • @user-fb2mo1jk8p
    @user-fb2mo1jk8p Рік тому

    ایول بر مرام معرفتتان که به فکر مستمندان هستین، موفق باشید

  • @vetrivel1489
    @vetrivel1489 Рік тому

    திருநங்கைகளின் சமையல் வீடியோ சூப்பர்